நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊 திவுடன் சந்திக்கிறோம், நன்றி...
என்னதான் சிவனை விட சக்தி வாய்ந்த கடவுளாக இருந்தாலும் என்னை பொருத்தவரை சிவன் தான் எனக்கு சக்தி வாய்ந்த கடவுள் நீங்க சிவன் பக்தனா இருந்தால் comment panga இல்ல கால பைரவர் பக்தன் அப்படி என்றால் எனக்கு like pannunga ஓம் நமசிவாய🙏 ஆனால் எனக்கு கால பைரவர் பிடிக்கும்
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
Brother உங்கள் குரலுக்கு நான் அடிமை...உங்கள் பதிவுகள் அருமை.. எம்பெருமான் ஈசன் அருளால் பைரவர் பற்றி நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன்.. நன்றி.. கிம் நமசிவாய ❤😊
Yes kal bhairav is REAL bcoz till date each n every second kal bhairav kaala bairava is with me bcoz after my mom passed away I faced many problems still I'm surviving bcoz kaala bairava is with me 24/7 my real experience he came my way when I was alone till date I'm alone but surviving only bcoz of my god's blessings I have kaala bairava photo n daily I do Pooja at home
அதா்வண பத்ரகாளி அம்மன் வராகி அம்மன் பற்றி தகவல்கள் போடுங்க அண்ணா please காலபைரவா் விட அதிகசக்திகள் படைத்த தெய்வம் நீங்க எப்பவும் ஆண் தெய்வத்தமட்டுதா போறீங்க பெண் தெய்வத்தையும் பற்றி போடுங்க அண்ணா please
Bro namma tamil nadu la Nagapattinam district la seeyathamangai ndra oorula bairavarukunu oru kovil iruku if you have time please go and visit there one of the best
இறைவன் சிவன் பிரம்மரின் ஐந்தாவது தலையை கிள்ளி ஏறிய பைரவரை படைத்தார் இறைவன் சிவனின் சக்தியை ஒருலட்சம் துளியளவு பிரித்து அதில் ஒரு துளியை பைரவர் ஆக படைத்தார்..
நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
திவுடன் சந்திக்கிறோம், நன்றி...
Sure thing😇
செம்ம வீடியோ அண்ணா.. ரியலி கிரேட் நீங்க
🙏🙏🙏
Famous kala biravar kovil in tamilnadu is in dharmapuri adhiyamankottai why you forget to tell that it was build by king adhiyaman
அண்ணா கருப்பசாமி பிறந்த வரலாறு சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவபெருமான் விட Powerfull God இது வரை யாரும் இல்லை. இனி யாரும் இருக்க போவதும் இல்லை.
அந்த கால பைரவர் கூட சிவபெருமானே ஆவார்.
Amam ..bro ...sivanoda oru angam than kaala bairavar bro
Yes
This unmai bro
Shivanilum uyardhavan ainn appan murugan
@@sridharA-df3mu 😁😁
நாயையும் நியாயத்தையும் காப்பாற்றும் அப்பா சிவநாகிய காலபைரவருக்கு கோடன கோடி நன்றி அப்பா.ஓம் நமசிவாய.
Bro kaala bairavar na oruuthar thaan athu sivanado oru uruvam matum thaan athavathu avaroda oru avathaaram matunthan. But, sivanum paairavarum onnuthan bro . Niinga kolapadhinnga varalaru theriyama..
என்னதான் சிவனை விட சக்தி வாய்ந்த கடவுளாக இருந்தாலும் என்னை பொருத்தவரை சிவன் தான் எனக்கு சக்தி வாய்ந்த கடவுள் நீங்க சிவன் பக்தனா இருந்தால் comment panga இல்ல கால பைரவர் பக்தன் அப்படி என்றால் எனக்கு like pannunga ஓம் நமசிவாய🙏 ஆனால் எனக்கு கால பைரவர் பிடிக்கும்
Om namah shivay potri
Sivanoda oru angam thana bro kaala bairavar .apdi than Mr tamilan Sivan video la parthen bro ...
சிவபெருமான் விட Powerfull God யாருமே இல்லைங்க அத தெரிஞ்சுகோங்க
@@இராவணன்-ண4ள yes true. Intha video layum apditha soldranga
@@இராவணன்-ண4ள yes true. Intha video layum apditha soldranga
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
சிவன் தான் வைரவர். கோப ரூபம்.சனியின் குரு.
கால பைரவர் ❤️❤️❤️❤️❤️
Aathiyum illa anthamum illatha en appan sivamea ellam....kaala bairavar sivanoda avatharam brother...so the most powerful God only om namah shivaya 🙏🙏
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿ஓம் பைரவ பெருமானே போற்றி போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
ஓம் பைரவா பெருமானே போற்றி போற்றி❤️ ஓ இப்படித்தான் சொல்லனுமா எனக்கு தெரியாது சொல்லிக் கொடுத்ததற்கு thanks❤️😊
வணக்கம் அண்ணா❤❤❤.. கால பைரவருக்கு இவ்வளவு சக்தி யா😮😮😮😮😮
பில்லி,சூனியம் எதுவும் அவரிடம் பலி௧்௧ாது
Yes
Iva oru loosu kaal bairav were part of veerbhadra army
@@ArunKumar-fo9xt அப்படி பார்த்த வீரபத்திரன் சிவனோட ஒரு பகுதி தானா.. இப்ப யாருக்கு சக்தி இருக்கு
சிவன்தான் 64 பைரவர். சிவனின் ஒரு அவதாரம்தான் பைரவர். சிவன்தான் பைரவர்.
காலபைரவர் போற்றி❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
Brother உங்கள் குரலுக்கு நான் அடிமை...உங்கள் பதிவுகள் அருமை.. எம்பெருமான் ஈசன் அருளால் பைரவர் பற்றி நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன்.. நன்றி.. கிம் நமசிவாய ❤😊
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ✨✨✨✨
Murugan pathi podunga bro
Anna நாட்டுப்புற போய் கதைகள் பாகம்-3 போடுங்கள்...❤❤❤ please anna
அர்ஜுனனை பற்றிய முழு கதை போடுங்கள்
அவரும் சிவமே
அண்ணா ஒவ்வெரு மாவட்டதை வரலாறு பற்றி சொல்லுங்க அண்ணா 🤗🤗☺️
காலபைரவர் மற்றும் சிவன் இரண்டு பேரும் ஒரே ஆள் தான்
Intro vera level goosebumps 100%😮😮😮
ஓம் கால பைரலவாய போற்றி போற்றி 🙏🏻🙏🏻
அண்ணா. தமிழன் கட்டிய கம்போடியா அஞ்ச்ச்கார்வாட் கோவில் வீடியோ போடுங்க அண்ணா மறந்துடாதீங்க ... ரொம்ப நாள் கேகுறேன் pls
தென்னாட்டுடை சிவனே போற்றி காட்டும் இறைவா போற்றி கால காளி பைரவரை போற்றி
Thankyou bro 🙏 Om namah shivaya
Om namasivaya namaha ❤ ellam sivan maayam ❤
👌👌👌👌அருமையான பதிவு ❤❤❤❤
Om namah shivaya 🙏🙇🏻♀️☘️ good 💯
ஓம் காலபைரவா போற்றி 🙏🏻😭
Lord vishnu va paththi oru video podugga anna.❤
❤❤❤
நன்றி நண்பரே... என் அப்பன் என் உயிர் என் அனைத்துமானவர்...❤❤❤❤
ஓம் க்ரீம் மஹா பைரவாய நமஹ
Yes kal bhairav is REAL bcoz till date each n every second kal bhairav kaala bairava is with me bcoz after my mom passed away I faced many problems still I'm surviving bcoz kaala bairava is with me 24/7 my real experience he came my way when I was alone till date I'm alone but surviving only bcoz of my god's blessings I have kaala bairava photo n daily I do Pooja at home
அய்யன். சிவபொருமான் பார்வதி கதைகள் கூறவும்
ஓம் நமசிவாய ❤
Bhairavan❤🔥
Goosebumps 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Muni ayyaku minji ethum irukaa......🙏🙏.🔥🔥🔥🔥🔥🔥
அதா்வண பத்ரகாளி அம்மன் வராகி அம்மன் பற்றி தகவல்கள் போடுங்க அண்ணா please காலபைரவா் விட அதிகசக்திகள் படைத்த தெய்வம் நீங்க எப்பவும் ஆண் தெய்வத்தமட்டுதா போறீங்க பெண் தெய்வத்தையும் பற்றி போடுங்க அண்ணா please
ஓம் கால பைரவர் போற்றி போற்றி
காலபைரவர் சிவனின் ஒரு வடிவம்தான் வேறு வேறு ஆளு இல்லை
Atha tha avarum solldrar
Om Sri ayyanarappanea podri podri❤❤❤💪💪💪💪💪
✨Bro ayyappan pathi puthsa interesta video podu bro please 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Om bhairava rudraya 🙏🏻🙏🏻🙏🏻
Samma voice thambi,64 nayanmargal pathi solluga ,❤❤❤❤❤
11:54 super Anna
✨ ஐய்யப்பன் கடவுள் பத்தி புதுசா வீடியோ போடு ப்ரோ🙏🙏🙏. 🤩
திரு ஐந்தெழுத்து ஓம் நமசிவாய பஞ்சாட்சரம் பற்றிய விரிவான விளக்க பதிவு தேவை.
பைரவரும் சிவன் தான்
Kaala bairava is god of all 🙏🙏😭😭😭💐💐💐
Om kalabairava potri potri potri potri potri om 🕉
Om sai ram, shivaya nama om,om kala bhairava saiye thunai...
ஓம் நமசிவாய நமொ நம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😇😇😇😇😇😇😇😇😇😇😇
Bro Intha Mathiri Religious Story Neraya Podunga Bro
Anna, can you please upload Mythical Creatures videos.Please...❤❤❤
Anna saamakodanki pathi oru video please😢🙏
Andha kaala bairavare lord shiva than bro❤🙂
Shiva is the supreme god😇
குரல் அருமை 👌👌👌👌
Bro pringi maharishi pathi podunga bro
om kalabairvar appa portri portri om 🙏🙏🙏🙏🙏
ஓம் நமர் சிவாய
அண்ணா தமிழனின் தற்காப்பு கலையான சிலம்பாட்டம் பற்றி ஒரு video போடுங்க
📿📿📿ஓம் நமசிவாய
Anan murugan story. podunge🙏
அண்ணா அக்ஷய பாத்திரம் பத்தி ஒரு வீடியோ போடுங்களே😢❤
Most powerful sivanukey indha bairavarala dhaan safety kedachiruku aana paavam andha vailla nandrivulla kadavuluku inga endha kadavulum thunaiya illa😢road paavama oruvela saapatuku alanjikitu ,paasama yaarachi thadavi kudupaangala nu paakum, yaarachi sapdumbodhu oru saadhamaachi thavari vizhadhanu yeakamana kangalala paakum😢kashatama irukupa sollumbodhey
Bro namma tamil nadu la Nagapattinam district la seeyathamangai ndra oorula bairavarukunu oru kovil iruku if you have time please go and visit there one of the best
1m vara porom 💥 keep going ⚡ I m fan of your voice 🎧🔥
Excellent video.. ur voice suits good for this topic
என் மகன் கால பைரவ அஷ்டமி அன்று தான் பிறந்தான்
ஓம் கால பைரவ போற்றி 🙏
Anna agora veerabhadra swamy pathi sollugha
Super video ❤
Harichandran story please 😢😢😢😢
64 bairavar கதை பற்றி போடவும் 🎉🎉🎉
இறைவன் சிவன் பிரம்மரின் ஐந்தாவது தலையை கிள்ளி ஏறிய பைரவரை படைத்தார் இறைவன் சிவனின் சக்தியை ஒருலட்சம் துளியளவு பிரித்து அதில் ஒரு துளியை பைரவர் ஆக படைத்தார்..
Ramagiri enga ooru Anna.......❤❤❤❤
அண்ணா... முருகனின் சூரசம்ஹாரம் பத்தின story சொல்லுங்க அண்ணா.... Pls.
நான் கால பைரவர் பக்தன்
Bro .unga big fan. Neenga thamil meethu kondulla ..patrum..therium enakku .but unga thambail ..la konjam varutham enakkum.. that naai kadavul word😢
T❤hank you
Anna ur channel is the only one which always deliver history with mystery 😊
Thank you so much 😀
Thipanjamman story podungal bro
Om namah shivaya 🙏📿 sarvam shivamayam Jai maha kaleshwaraya namaha ☠️📿
ஓம் காலபைரவ நமோ
Bgm illama podunga its gives headache
வீரபத்திரர் வீடியோ பதிவு போடுங்கள் அண்ணா 😢
The best uruttu
கால மாமுணி full history thagka please
நாங்க எங்க குடும்பம் கால பைரவர்கள் 64 பேர் அ கும்பிடு வோம் நினைத்தது நடந்தே தீரும்
Anna saneeswarar ah pathi video podunga anna
Anna content la seekira podringa❤❤❤super
Anna veerabhadra swamy pathie podugaha anna ......avroda suchumam pathie slugaha anna
Bro ipo trendinga eruka Africa parampariya thiruvilaa va pathi video podunga
சிவபெருமானின் அவதாரம் தான் கால பைரவர்
Veerabadran
Bro trichy la oyamari bairavar kovila maranthutinga
காரைக்குடி, பிள்ளையார்பட்டி அருகில் வைரவன்பட்டி என்ற ஊரில் வயிரவர் (பைரவர்) கோவில் உள்ளது.
Om kalabhairvaree potri
கருப்பர், அய்யனார், முனிஸ்வரன் இவர்களுக்கு தலைவர் தான் கால பைரவர்
In my village also having kala bairavar temple my village name is Kurunali palayam
😊😊😊😊😊😊😊pasammum athikam