நல்ல பயிற்சி. ஆடல் கலையை ரசனையுடன் காதல் செய்யும் ஆடல் அழகி. இந்த பெண்ணின் கால்கள் நாணல்கள் போல் வளைந்து கொடுப்பது இறைவன் கொடுத்த வரம். வாழ்க உங்கள் ஆடல் கலை
@avadaimani2828 Don't tell like that ..... If you were born that way , than the other's use to call you as '9' than what kind of feeling would you have ....in that time will you be very happy ? Say Yes or No ? So never ever use that word to recognise them . be happy and be thankful to your God about your birth and don't hurt them .
இவரின் நலமான வாழ்க்கைக்கு ஆண்டவன் அருள் பெற வேண்டுகிறேன்
இவருக்கு ஆண்டவன் அருள் கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் நன்றி
நல்ல பயிற்சி. ஆடல் கலையை ரசனையுடன் காதல் செய்யும் ஆடல் அழகி. இந்த பெண்ணின் கால்கள் நாணல்கள் போல் வளைந்து கொடுப்பது இறைவன் கொடுத்த வரம். வாழ்க உங்கள் ஆடல் கலை
super
நிசசயமாக இது பெண் இல்லை , பையன்தான்
அவர் ஆண்
@@sujathachandrasekaran9816 நம் கண்ணுக்கு தெரிவது தான் உண்மை
God bless you 🎉
இப்போ உள்ள சினிமாக்காரர்களை வைத்து 100டேக் சொல்லி எடுத்தாலும் இதுமாதிரி டான்ஸ் எடுக்கவே முடியாது. ஆடிய சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Kai asaikka oru take, kaal asaikka oru take, athukku 1000 kanakkula rasigar nga vera 😠
இந்த கலைஞரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது சிறப்பாக நடனமாடிய கலைஞருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமை அருமை மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நல்ல நடனத்தை மட்டும் பார்க்க வேண்டும்
இந்த பையன் அச்சுஅசல் பெண் போலவே வேஷம் கட்டி அருமையாக ஆடுகிறான்.....
👍👏👏👏👏👏வாழ்த்துக்கள்
@avadaimani2828
Don't tell like that .....
If you were born that way , than the other's use to call you as '9' than what kind of feeling would you have ....in that time will you be very happy ? Say Yes or No ? So never ever use that word to recognise them . be happy and be thankful to your God about your birth and don't hurt them .
ஷ்@@Bursi3513 Sorry , Thank you. For your kind answer
@@Bursi3513 Sorry
திறமையான ஆடல் அழகிக்குப் பாராட்டுகள்
வாழ்க வளமுடன்
இந்த மாதிரி கலைஞர் களை தமிழக அரசு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்
கலைஞர்கள்நலம்பெறவாழ்த்துவோம்
அருமையான. கலை
வாழ்த்துக்கள்
மிக பிரமாண்டமாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤
சேலை உடுத்தி இந்த நடனம் ஆடினால் தமிழ் பாரம்பரியம் உயர்ந்து இருக்கும் ஆனாலும் நடனம் அருமை வாழ்துக்கள்
இவர்களுக்கெல்லாம் சினிமாவில் வாய்ப்பு தரணும் அருமை அருமை திருநங்கையோ இவ்வளவு திறமை இருந்தால் திருநஙாகையாக கூட இருக்கலாம்.சூப்பர் நடனம்.
இக் குழுவைச் சார்ந்தோர் அனைவரையும் ஒருசேர வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.நாட்டுப் புறக் கலையை வளர்க்கும் இக் குழுவிரை உளமாற வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.
மிக நல்ல தரமான திறமையான ஆடல்கலைநன்றி
மதிப்புடனுன் மகத்துவத்துட நும் வளர்க்க வேண்டிய கலை.
வாழ்த்துக்கள் என் அப்பன் முருகன் துணை
மிக பிரமாண்டமாக உள்ளது வாழ்த்துக்கள்.
அருமையான நடனம்.
அருமையான நாட்டியம் வாழ்க வளமுடன்
கடவுளுக்கு அக்னிச்சட்டி யெடுப்பதை விட அழகாக செய்கிறார்.
மிக பிரமாண்டமாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤😂😂😂
Fantastic our "Kiramiya dances"
Jai hind Jai hind Jai hind
இந்தக் கலை எனக்கு பிடித்த கலை சூப்பர்
வாழ்த்துக்கள் தமிழ் கலை திறமைக்கு வணக்கம்
அருமை அருமை வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி வேடப்பட்டி இராமு நீங்கள் எந்த ஊர்
ஓம் சக்தி 🎉
வாழ்க கலை, வளர்க அவரது புகழ்
நல்ல நாடக மன்றம் நடனம் அருமை
Arputham❤❤❤❤❤ god bless you
சிரப்பான நாட்டியம்👍
நல்ல பிரமாதமான நடனம்
Supper valthukal
அருமை அருமை. வாழ்த்துக்கள்
நல்ல பயிற்சி கடவுள் ஆசிவதிக்கட்டு நன்றி
Vaalga valamudan vaalthukal bro ❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯
God bless you brother
Nice 👍👍👍🙏
Wow❤❤ looks amaizine ❤❤❤works my friend ..well keep up best conenct❤😊
சூப்பர்,, வாழ்த்துக்கள்
வாழ்க நாடக கலை.... வளர்க
அருமையான கலைவ
அருமையான நடனம்
Great dance Congratulations 💐💐
கிராமிய கலைஞர்கள் வாழ்த்துக்கள்
Super cute and Sapskraib❤❤❤
❤❤❤❤❤🎉🎉🎉vallga valamudan
சூப்பர்நடனம்
எனக்கு பிடித்த நடனம்.
God is bless you girl🙏🙏🙏🙏🙏
Sai bless her.excellent.
God Bless her alllot❤
Intha kalainjar aanmagan a . Wonderful dance. It requires more practice and concentration. Fantastic performance
Nalla irukku ❤❤❤❤❤❤
Excellent performance and great practice. Congratulations to the entire team
Super madam 🙏🙏🙏🙏🙏
Super congratulations
Super 💯👍🏻👌🏻💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️🔯💐💐💐
வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம
SUPER GOD BLESS HER
சூப்பர்🙏🙋🌹
Super dancer 💥💥💥
வாழ்த்துக்கள் அம்மா
Super. God bless.
வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல நடனம்
Beautiful danse
Super ❤super ❤👌 👍 😍 🎉
மிகப் பிரமாண்டமாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏
Super heartficily content
இந்த கலையை பார்த்து சற்று அகம் குளிர்ந்தது
Very super actor
Marvellous performance!
வாழ்க வளமுடன்.
Super 🎉🎉🎉💐💐💐💐💐
Super very good
Super Super 🎉
Good 👍👍👍
சிவன்அருள்பெற்றமங்கை
Excellent ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Beautiful dance 🙏
Very nice excellent
வாழ்த்துக்கள் ❤❤❤
வாழ்த்துக்கள்
Amazing brother.
Wow wonderful
கடவுள் அருள் 🎉🎉🎉🎉🎉
Very good perfomance
Super Super sister great great this is orginal not reeel more dhen people like reeel fillim acter dhat all weast alll reeel
Good training I am happy❤❤❤❤
இது தான் உண்மை கலை
By the leg movements clearly it's understood the dancer is a man 😀
எல்லாம் இந்த ஒரு ஜாண் வயிற்று பசி க்கு.. பாரா ட்ட படா வேண்டிய க லை திறன்...
Super ❤❤❤
Super good very nice👏👏👏
சூப்பர்
Migavum arumai
Da ce.super.
Super dance