இப்படி ரசம் வச்சா சாப்பிட மாட்டாங்க ஊத்தி குடிப்பாங்க / Rasam Recipe In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 146

  • @ammaappa5667
    @ammaappa5667 9 місяців тому +9

    Akka unga style la rasam pannunen . Semmaya vanthuruchu ka . Easy to cook ka . Thank you so much ka .

  • @ajithaliyar3907
    @ajithaliyar3907 Рік тому +14

    Nanum neeinga sonna mathiri pannen rasam supera iruku, eingala mathiri Pachulaour pasaingaluku very usefula irukum

  • @islamicbasicss
    @islamicbasicss 10 місяців тому +4

    Sis... Today Enakku remba rasam saapdanum tempting ah irunchu..... Unga recipe try pannen... Very wonderful... Sis...🎉🎉🎉🎉❤❤❤

  • @selvasundar1153
    @selvasundar1153 2 місяці тому +2

    Sister ninka sonna mathiri try panna rasam super ah irunchi sis❤

  • @harikrishnan8808
    @harikrishnan8808 2 місяці тому +1

    Well done with this tomato n puli combined Rasam in a grand manner. Enjoyed watching it. Thank u.

  • @KavithaKavitha-y4e
    @KavithaKavitha-y4e 11 місяців тому +3

    உன்மையா.செம.டேஸ்டுக.பிரன்சு❤❤❤❤

  • @grrfood6609
    @grrfood6609 6 місяців тому +1

    எளிமையான அருமையான குறிப்பிற்கு மிக்க நன்றி அம்மா

  • @bennycharles3214
    @bennycharles3214 11 місяців тому +3

    Very good presentation Madam

  • @ಗೌರವ್ಮಜ್ನೂ

    ಸೂಪರ್
    ಅಜ್ಜೀ ಸೂಪರ್
    ತುಂಬಾ ಚಂದ ಉಂಟು ಸಾರು
    Super
    Paatti supr
    Nalla kolambu
    &
    Super kolambu 🙏

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 7 місяців тому

    Super madam Arumai speech❤❤❤❤❤❤❤

  • @RaviannathaiRaviannathai-v8o
    @RaviannathaiRaviannathai-v8o 12 днів тому

    Super

  • @ravikandasamy9785
    @ravikandasamy9785 4 місяці тому

    வெங்காயம் சேர்த்து வித்யாசமான டேஸ்டா இருக்கும்

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  3 місяці тому

      சாப்பிட்டு பழகியவர்களுக்கு பிடிக்கும்

  • @SathishArulmozhi
    @SathishArulmozhi 4 місяці тому +1

    super rasam semma tasty

  • @joejudah5320
    @joejudah5320 Рік тому +3

    😋 👍 vvvvv CORRECT ingredients ( avoiding Vara milagai araithu serppathu) .... But salt ....if we addd in the last ( after getting boiled slightly) .....the taste and process will be OK ...I believe 😇.

  • @magic-story-l3d
    @magic-story-l3d 4 місяці тому +7

    வழக்கம் போல தான் நீங்களும் ரசம் வைக்கறீங்க இதுல என்ன ஸ்பெஷல்

    • @meharajnisha791
      @meharajnisha791 4 місяці тому +1

      Exactly. Green chilly and dhaniya la araikumodhu setha inum supera irukum

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  4 місяці тому +1

      Niraya variety rasam pottu irukken athula ithu oru method.

  • @neelamurthy4861
    @neelamurthy4861 2 місяці тому +1

    Superb👌👌

  • @RithikaKaruppiah
    @RithikaKaruppiah 2 місяці тому

    Very nice

  • @VelMurugan-pt3pq
    @VelMurugan-pt3pq 7 місяців тому

    சூப்பர் அக்கா

  • @MuthuMuthu-mn4vd
    @MuthuMuthu-mn4vd Місяць тому

    Super sis 🎉🎉🎉🎉

  • @Dharani-w3c
    @Dharani-w3c 5 місяців тому +1

    Very nice akka ❤❤❤❤

  • @syamalavenugopal2999
    @syamalavenugopal2999 11 місяців тому +1

    Super ma

  • @duraiamudhudurai1219
    @duraiamudhudurai1219 3 місяці тому +5

    நான் ரசம் இப்படி தான் வைப்பேன் ஆனா என்ன நா வெங்காயம் சேத்து பண்ணதில்ல நாளைக்கு வெங்காயம் சேர்த்து பண்ணி பாக்கரேன்

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Рік тому +2

    Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤

  • @minklynn1925
    @minklynn1925 6 місяців тому

    . அருமை🎉🎉🎉

  • @saravananpriyanka8983
    @saravananpriyanka8983 Рік тому +5

    Enga vtula rasam epdy vachalum kudipaanga sister 😅

  • @KamalpandianKamalpandian-im6ti
    @KamalpandianKamalpandian-im6ti 3 місяці тому +3

    ரசத்துல உப்பு போடவே இல்ல நீங்க அப்புறம் ரசம் எப்படி டேஸ்ட்டா இருக்கும் அக்கா

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 11 місяців тому

    Nice

  • @p8472
    @p8472 9 місяців тому

    Onion serkkum pothu rasam kettu pokatha?

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  9 місяців тому +1

      Kettu pogathunga pa 2,3-days varaikkum kedathu

    • @p8472
      @p8472 9 місяців тому

      Thank you nga

  • @vanbaiyan4343
    @vanbaiyan4343 Рік тому +1

    Add more tomato and less tamarind.

  • @DhanamLaskmi-r7p
    @DhanamLaskmi-r7p 4 місяці тому +1

  • @kanshikag116
    @kanshikag116 Рік тому +4

    Rasam enaku avlava taste varave varaathu ..neenga sona marri try pani pakaren...thank u

  • @jjesika214
    @jjesika214 4 місяці тому

    🤩

  • @rajar2872
    @rajar2872 7 місяців тому +1

    நீங்கள் எந்த ஊரூ

  • @om-od1ii
    @om-od1ii Рік тому +3

    புளி.பழையது.வாங்குங்க.

  • @nillq
    @nillq Рік тому +1

    Yummy 👌 😋

  • @SelvakumarPalani-c2e
    @SelvakumarPalani-c2e Рік тому +1

    Goodsuperakma

  • @chinnappanDurai
    @chinnappanDurai 9 місяців тому

    😂🎉supper

  • @sadhujansadhu8042
    @sadhujansadhu8042 Рік тому

    Super sister

  • @gowsalya.m4447
    @gowsalya.m4447 Рік тому +1

    Super man

  • @subra4799
    @subra4799 Рік тому

    ரசம் என்றால் என்ன....

    • @TamilarOptionTrade-rm4cq
      @TamilarOptionTrade-rm4cq 11 місяців тому

      ரசத்துக்கு பெயர் தான் ரசம்

    • @parvatiselvam8223
      @parvatiselvam8223 4 місяці тому +1

      ​@@TamilarOptionTrade-rm4cq
      Sariya sonneinka seruppadi pathil

  • @vijaygunaqled
    @vijaygunaqled Рік тому

    😊

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 3 місяці тому

    உப்புபோடலேஎப்படிடேஸ்டாஇருக்கும்

  • @navasaussiekitchen
    @navasaussiekitchen Рік тому +1

    Colourful

  • @readytoknow
    @readytoknow Рік тому +1

    mmmm

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 10 місяців тому +1

    நாக்கில்எச்சில்ஊறுகிறது ரசத்தைப்பார்த்தவுடன்

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  10 місяців тому +1

      நன்றிங்க செஞ்சி பாத்திட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

  • @shalu22
    @shalu22 Рік тому +50

    புளி சேர்க்கும் போது கார்ப்பு சுவை வருகிறது என்ன செய்வது.. நீங்கள் பயன்படுத்தியது போன்ற சாறுள்ள‌ புளி தான்...

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  Рік тому +9

      கார்ப்பு சுவை அப்படின்னா காரம் தானே. எப்படி பா அடிக்கும் எனக்கு அப்படி அடித்தில்லை. இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க

    • @Sarithaaugustin-x8q
      @Sarithaaugustin-x8q Рік тому +3

      Puli kuryvaga add pannavum

    • @saranpatel1114
      @saranpatel1114 Рік тому +5

      Puli add pannaprom overaa kodhikka Vida koodathu. Sim la thaan vachu kodhi vara vidanum.

    • @sureeshsubramanian2536
      @sureeshsubramanian2536 Рік тому +1

      Simply add a little jaggery and ginger powder

    • @navasaussiekitchen
      @navasaussiekitchen Рік тому +1

      அதிகமான சரக்கு பாவிப்பால் வரலாம்

  • @AshwinMeena-zs5ce
    @AshwinMeena-zs5ce 4 місяці тому +13

    ரசத்துக்கு வெங்காயம் சேர்க்க கூடாது

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  4 місяці тому +8

      Namakku onion flavour venunna podalam sister. Poda kudathu appadiyellam onnum illai. Niraya peru poduvanga

    • @ramyamani5055
      @ramyamani5055 4 місяці тому +2

      Yes nanum poduvan

    • @babiyam7386
      @babiyam7386 4 місяці тому +5

      வெங்காயம் சேர்க்கலாம் நன்றாக இருக்கும்

    • @RevathiRevathi-b4o
      @RevathiRevathi-b4o 3 місяці тому +3

      Ama sinna venkayam. Nalla irukum but nachi podanum

  • @VenugopalK-kd6no
    @VenugopalK-kd6no Рік тому

    U shouldn't add onion

  • @senthilsk2783
    @senthilsk2783 9 місяців тому

    😅😅😅😅😅😅😅😊😊

  • @ajithasasi7096
    @ajithasasi7096 Рік тому +1

    Perungayam podave illai

  • @MeganathanMega-ul5eg
    @MeganathanMega-ul5eg 4 місяці тому +2

    உப்பு போடல அக்கா

  • @secondmtlab
    @secondmtlab 11 місяців тому

    😅😅

  • @AnilKumar-rw6yk
    @AnilKumar-rw6yk Рік тому

    நீங்க மிளகாய் பொடி சேர்க்கமாட்டிங்களா.

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  Рік тому

      இல்லிங்க சேர்க்க மாட்டோம் . ரசம் பொடி வேனா அரைச்சி சேர்ப்போம்.

    • @TamilarOptionTrade-rm4cq
      @TamilarOptionTrade-rm4cq 11 місяців тому

      பெருங்காயத்தை எண்ணெயில் போட்டு வதக்கக் கூடாது

    • @AnilKumar-rw6yk
      @AnilKumar-rw6yk 11 місяців тому

      ​@@TamilarOptionTrade-rm4cqஏன் வதக்கக்கூடாது

  • @mallika.a4390
    @mallika.a4390 4 місяці тому +1

    Asusual rasam. Nothing special 😂

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  4 місяці тому +1

      Sarithan ellorudaiya veetilum ore mathiri rasam vaikka mattanga. Theriyathavanga therinjikittum.

  • @RiyasMohamed-wx4cl
    @RiyasMohamed-wx4cl Рік тому +4

    😂😂😂😂😂😂😂😂நீங்க வைக்கிற ரசம் 2 நாளைக்கு மாதிரி தெரியல 1 வாரத்துக்கு மாதிரி இருக்கு😂😂😂😂😂😂😂

  • @ganapathisubramanian2043
    @ganapathisubramanian2043 Рік тому +2

    Sampar.podi.ilatha.rasam

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  Рік тому

      சாம்பார் பொடி இல்லாத ரசம் . ரசதிற்க்கு சாம்பார் தூள் போடனுமாங்க

    • @thedarkalone6126
      @thedarkalone6126 Рік тому

      ​@@JennyCooksTamil😂😂😂

    • @duraiamudhudurai1219
      @duraiamudhudurai1219 3 місяці тому

      இது சாம்பார் இல்லங்க ரசம் ரசத்துக்கு ரசப்பொடி தாங்க போடுவாங்க சாம்பார் பொடி இல்லை 😂😂😂😂😂

  • @senthilmaha6627
    @senthilmaha6627 Рік тому

    𝓐𝓴𝓴𝓪😊

  • @johnsont-g2t
    @johnsont-g2t Рік тому +9

    Super

  • @SureshPrakrithi
    @SureshPrakrithi 5 місяців тому +1

    Super

  • @raniraj4670
    @raniraj4670 Рік тому

    Super

  • @balajijamuna7465
    @balajijamuna7465 Рік тому +1

    Super