இதே வேலையா போச்சு..🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 758

  • @ramasamy581
    @ramasamy581 Рік тому +138

    கிணற்றில் தண்ணியே மோந்து குடிச்சுட்டு போங்க nu ravi anna sonnathu sariyana comedy can't control my laugh

  • @pkbryan3146
    @pkbryan3146 Рік тому +391

    🤣🤣🤣🤣🤣👌👌👌👍👍👍 சாந்தா மாமியா கிழவி வந்தாலே செம ரகலதான் மூவருமே செம ❤️❤️❤️

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Рік тому +62

    கிழவிக்கு நல்ல ஞாபகசக்தி போல.... குசும்பு பிடித்த மாமியார்.. குவாட்டர் வேண்டுமா .. அப்பதான் தூங்க வரும்( dilogue Vera level. .). மாமியார் மருமகள் நடிப்பு 👍 பழைய வீடியோவை பார்த்து இப்பவரைக்கும் சிரித்து கொண்டே இருக்கிறோம்.இதல இந்த வீடியோ Ultimate ...👍👍🙏🙏🙏(🌹🌹🌹 அத்தைதே இந்த ரோஸ் பூ உங்களுக்கு தான்

  • @ManiKandan-ro8ys
    @ManiKandan-ro8ys Рік тому +405

    ரவி அண்ணா நடிப்பு எப்போது வேற வேற லெவல் சூப்பர் ❤️❤️❤️❤️😂😂😂😂

  • @sureshakshara7624
    @sureshakshara7624 Рік тому +75

    நீங்கள் மூவரும் சேர்ந்தாலே சூப்பர் 👌👌👌👌👌👌❤❤❤❤😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @dharshanrajselva7182
    @dharshanrajselva7182 Рік тому +21

    ரவி அண்ணா so cute....😍😍😍 கொண்டை சூப்பர் நீங்க பேசுற மாதிரி யாரும் பேசமுடியாது ரவி அண்ணா வாழ்க....மாமியார் மருமகள் problm தீராது ராஜா அண்ணா 🤣🤣🤣🤣🤣🤣

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Рік тому +64

    👌👌👌👌👍👍👍🎉👏👏🤣🤣🤣🤣ரவி அண்ணா நடிப்பு கிழவி
    தோற்றுவிடும்.👏👏👏👏👏

  • @packialakshmir8008
    @packialakshmir8008 Рік тому +411

    காலையில் எழுந்து வீட்டில் வேலை முடிக்கவில்லை காலையில் சாப்பிடவும் இல்லை ஆனால் உங்கள் வீடியோ பார்த்ததும் எங்கள் வயிறு நிறையந்து விட்டது சிரிப்பு அடக்க முடியல 🤣🤣🤣

  • @muthulakshmikanagaraj3486
    @muthulakshmikanagaraj3486 Рік тому +17

    உங்க காமெடி பாத்து பாத்து எனக்கு வீட்டு வேலை எல்லாம் கெட்டு போகுது.எனக்கு பிடித்த காமெடி ஜோடிகள்.நீங்கள்தான்.

  • @jamumaruthu1576
    @jamumaruthu1576 Рік тому +155

    அப்படியே எங்கள் வீட்ல நடக்கிற மாதிரியே இருக்கு🤣🤣😜

  • @subabalakrishnan5668
    @subabalakrishnan5668 Рік тому +99

    ரவி அண்ணா உங்க நடிப்பு பார்க்கும் போது என் கவலை எல்லாம் மறக்குது நீங்க ஊருக்கு போகாதிங்க எப்பிமே எங்களுக்காக வீடியோ போடுங்க எங்கள் கவலை மறந்து சிரிக்க வைக்கும் நீங்க நீண்ட. ஆயுளோடு இருக்க நான் கடவுளை வேண்டுகிறேன்

  • @tamilselvi1258
    @tamilselvi1258 Рік тому +14

    யாருக்கெல்லாம் ரவிமாமியாரை பிடிக்கும்

  • @radhikaradhika7500
    @radhikaradhika7500 Рік тому +8

    சிறந்த ஆக்டர் சிறந்த நல்ல ஒரு வீடியோ நல்ல நடிப்பு சூப்பரா இருக்கிறீர்கள் ரவி அண்ணனுக்கு பேரு சின்ன மனோரமா

  • @boniboni6848
    @boniboni6848 Рік тому +33

    ஹாய் ரவினா பாட்டி சூப்பர் இருக்கீங்க 🤣🤣💖💖

  • @GaneshKumar-qh1dc
    @GaneshKumar-qh1dc Рік тому +71

    எதார்த்த வாழ்க்கையின் இனிமையை அழகாக காட்சி படுத்துவது உங்கள் நடிப்பு 👍👍👍🤗🤗🤗🤗

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +91

    😁😁😁ரவி பாட்டி ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥😂😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +59

    எல்லா வீட்லேயும் நடக்கிறத யதார்த்தமா நடைமுறைல கொண்டு வந்து காட்டியிருக்கீங்க👌👏செமையா இருக்கு😆மூவரும் சேர்ந்தாலே சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்க தான் செய்யுது 😆😆🤣🤣

  • @manisiva7634
    @manisiva7634 Рік тому +112

    மூவரது நடிப்பும் சூப்பர்👌👌👌 அருமை😍 💯✨💥

  • @boniboni6848
    @boniboni6848 Рік тому +45

    ஐயோ பெரிய கொடுமைகார கிழவி போல இருக்கே 🤣💖

  • @dhanalakshmigeetha1038
    @dhanalakshmigeetha1038 Рік тому +7

    ரவி செம காமெடி, வீட்ட தூக்கிட்டு போங்க சாந்தா 😂😂😂😂😂 சிரிக்க முடியல வயிறு வலிக்குது 😂😂😂😂

  • @shanthikuttii
    @shanthikuttii Рік тому +20

    Video super...nalla comedy semma sirippu 😂😂😂😂murungaikkaai 😂😂

  • @pattabiraman8335
    @pattabiraman8335 Рік тому +68

    Santha and Ravi's expression beautiful😍

  • @sumathiperiasamy9568
    @sumathiperiasamy9568 Рік тому +41

    Ravi anna 's dialog super 😀😀💐💐👍👌

  • @chandraraj1825
    @chandraraj1825 Рік тому +28

    மிகவும் அருமை.🤣🤣🤣😂😂💐❤️

  • @Arunsri70
    @Arunsri70 Рік тому +36

    🤣🤣🤣🎉🎉🎉 நல்ல மறதி.... நல்ல நடிப்பு...,.. நல்ல முடிவு.....🤗🤗🤗

  • @arunsweety6559
    @arunsweety6559 Рік тому +21

    Ayoooo samy siripu control Panna mudila both of you semma...😁😁😁😁😁😁😁😁🙌🙌🙌🙌🙌

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 Рік тому +10

    அனைவரின் நடிப்பு அருமையாக உள்ளது அடி தூள் 👌👏👏👏👏👏👏

  • @danithaani9285
    @danithaani9285 Рік тому +6

    ஆமாம் நான் கூட சாப்பாடு வைக்க போனேன்.ரவி அண்ணனை பார்த்து உடனே video பார்க்க வந்து விட்டேன்.சிரிப்பு அடக்க முடியவில்லை

  • @prabapraba6799
    @prabapraba6799 Рік тому +4

    அக்கா இவ்வளவு கோபம் கூடாது.கிழாவி பாவம் அண்ணா 🤣🤣🤣🤣🤣🤣

  • @TravelerGk_TTF
    @TravelerGk_TTF Рік тому +8

    நீங்கள் மூவரும் இணைந்து நடித்தால் சூப்பர் இருக்கிறது ரவி அண்ணா உங்கள் காமெடி சூப்பர்

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Рік тому +6

    அரிசிய தொடச்சு வைக்குறாங்க பாவம் 😂😂

  • @adeebkamaradeeba7679
    @adeebkamaradeeba7679 Рік тому +4

    2 ரவி அண்ணா கூடவும் வீடியோ போடுங்க

  • @vijianandhan.j5217
    @vijianandhan.j5217 Рік тому +6

    👌🏻👌🏻👌🏻👌🏻😂😂😂😂💕💕💕ரவிஅண்ணாசூப்பர்👍👍👍

  • @jayabalnandhu3138
    @jayabalnandhu3138 Рік тому +14

    Ravi athisaya penmani thaanga😂😂😂😂

  • @sandhiyadhanam3796
    @sandhiyadhanam3796 Рік тому +30

    Ravi anna acting super 🙏😄😄😄

  • @sureahdeva8297
    @sureahdeva8297 Рік тому +5

    ரவி அண்ணா.... நீங்க கண்டிப்பா மலேசியா வரெனும்

  • @muralimurali8114
    @muralimurali8114 Рік тому +17

    சூப்பர் ரவி அண்ணா 😊

  • @songslover2727
    @songslover2727 Рік тому +16

    சிரிப்பு அடக்க முடியல 😂😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @gpoi4843
    @gpoi4843 Рік тому +12

    Ravi anna ongala adichiga mudiyathu sema ,😂😂😂😂

  • @akilarajmohan5183
    @akilarajmohan5183 Рік тому +4

    காலையிலேயே உங்க சண்டையை ஆரம்பிச்சாச்சா😡😡🥰🥰

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +16

    ரவி தம்பி சூப்பர் செம👌👍😂

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +6

    பாட்டி என்னோமோ பிளான் பண்ணது 😁😁😁😁இப்பவே கோற்று கேக்குது கிழவி,வயசு பிள்ளைலே எப்படி இருந்துருக்கும் 😂😂😂😂😂😂😂😂கிணத்துலே தண்ணிய மோந்து குடிங்க 😂😂😂😂😁😁😁😁👍👍👍

  • @umamaheswarithirunavukkara9147

    சாந்தா ரவி நீங்க ரெண்டு பேரும் எங்கேயும் போகாமல் இந்த வீட்டிலேயே இருங்கள். அப்பதான் புது புது வீடியோ போடுவீர்கள் நாங்களும் மகிழ்ச்சியாக இருப்போம் சூப்பர்

  • @AK_THALA_FAN_007
    @AK_THALA_FAN_007 Рік тому +20

    Ravi anna sema cute ha irukangaa

  • @ajithabarvin7350
    @ajithabarvin7350 Рік тому +6

    ungala rompa pidigum

  • @jeyabarathy927
    @jeyabarathy927 Рік тому +2

    ரவி சகோதரரே இந்த பதிவு எங்கள் பாட்டியை நினைவுபடுத்துகிறது. சோறு சாப்பிட்ட பிறகு கொஞ்சம் நேரம் கழித்து மறந்து விடுவார்கள். நீங்கள் கூறியதுபோல நான் சோறு சாப்பிட்டவில்லை எனக்கு சோறு கொடுக்கவில்லை என்று சண்டை போடுவார்கள். உங்கள் நடிப்பு அப்படியே என் பாட்டியின் நினைவை வரவழைத்தது. என்னமா மூன்று பேரின் நடிப்பு பிரமாதம்.நிச்சயமாக சிரிப்பை அடக்க முடயவில்லை. கடைசியாக பசங்களிடம் தண்ணீர் குடிச்சுட்டு விளையாடுங்க சொன்னீங பாருங்க Awesome.
    என் பாட்டியின் வயது 98 அந்த வயதிலும் அவருடைய அனைத்து வேலைகளையும் அவரே பார்த்தார். இப்போது அவர் காலமாகிவிட்டார்.
    அவரை நினைவுபடுத்தியது.
    உங்கள் மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி கலந்த நன்றி.
    வாழ்க, வளர்க, நலமுடன், வளமுடன்.🙏👌👌👌👌👌👌🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️👍

  • @hariragav3583
    @hariragav3583 Рік тому +1

    அம்மா வீடு நான் கட்டினதுமா ,இடம் என்னோடது வேண்டுமானால் வீட்டை தூக்கிட்டு போடா

  • @uma-5719
    @uma-5719 11 місяців тому +1

    Ravi Anna speech mari nangalum pesuvom endha speech usilampatti slang

  • @high_super
    @high_super Рік тому +3

    3 பேருமே ரெம்ப அழகாக காமெடி பண்ணிரிங்க.... வாழ்க வளமுடன்....

  • @thirunaavukkarasu.sthiru8954
    @thirunaavukkarasu.sthiru8954 Рік тому +1

    உங்களிடம் 3 பேரோட நடிப்பா ரொம்ப நீங்க பிறகுதான் விஜய் தொலைக்காட்சியில் வரணும்னு நான் இறைவன் கிட்ட வேண்டுகிறேன்

  • @Aruneyyy
    @Aruneyyy Рік тому +5

    Evlo kashtam irundhalum unga video pakumbodhu happy ya iruku akka....

  • @thirumangaleshwari3379
    @thirumangaleshwari3379 Рік тому +3

    ரவி அண்ணா nail பாலீஸ் சூப்பர் 😄😄😄😄😄😄

  • @ranikalai7211
    @ranikalai7211 Рік тому +3

    ரவி அண்ணா உங்க நடிப்பு சூப்பர்❤️❤️❤️❤️❤️மாமியார் கேரட்டர் ரொம்ப பொருத்தமாக உள்ளது மூன்றுபேரின் நடிப்பும் சூப்பர்👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️

  • @ajithabarvin7350
    @ajithabarvin7350 Рік тому +2

    hai en name sollunga ajitha barvin paramakudi

  • @agilandeswarisaravanan817
    @agilandeswarisaravanan817 Рік тому +2

    பல வீடுகளில் இப்படி தான் இருக்கு🤣🤣🤣😂😂😂😂👌👌👌👌👌👏👏👏🤫

  • @AmmaPaiyanAlaparaikal
    @AmmaPaiyanAlaparaikal Рік тому +3

    Super Anna anni and Ravi anna side gab la Raja anna keda vettuninga parunga rendu perum ponga na Mattum irunthukuranu vera level🤩🤩🤩👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻@ #ammapaiyanalaparaikal

  • @020meenaveeramuthu3
    @020meenaveeramuthu3 Рік тому +10

    Bloopers podunga Anna 🤣🤣🤣😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @northchennaiinfochannel2414
    @northchennaiinfochannel2414 Рік тому +23

    Finally Ravi Annan veeta thukitu odungha 🤩🤩🤩🤩🤩😂😂😂😂😂😂😂kenaru thanni 😂😂😂😂😂Epic

  • @saisudha4577
    @saisudha4577 Рік тому +4

    கவலை மறந்து சிரித்தேன் அருமை 😊

  • @sekark4023
    @sekark4023 Рік тому +5

    Super Acting Congratulations Mr.Ravi& Raja (Muthu) &Santha Valthugal Valgha Valamudan Nalamudan God bless you and your family 💐 🙏

  • @laxpcf6232
    @laxpcf6232 Рік тому +17

    செம காமெடி ரவி அண்ணா சூப்பர்

  • @behindstories...3160
    @behindstories...3160 Рік тому +1

    அரிசிய எடுத்து தொடச்சி எண்ணி வைக்கறேன்..... ரவிண்ணா வேற லெவல்.

  • @tssmilysaiyt5965
    @tssmilysaiyt5965 Рік тому +1

    சாந்தா முகம் சரியாக தெரியவில்லை

  • @murugandm0536
    @murugandm0536 Рік тому +5

    Ravi annaku snimala nadika valthukal💞💞💞

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 Рік тому +1

    மாமியார் வேஷத்துக்கின்னே கடவுள் ரவி அண்ணாவை படைத்திருப்பார் போல💕💕💕💕👌👌👌👌👌👌♥️♥️♥️♥️💯♥️♥️♥️♥️♥️

  • @kuwaitsamayal6499
    @kuwaitsamayal6499 Рік тому

    Last drinking water Sama Vera lavel தாய்க் கிழவி

  • @JasMine-gd3eb
    @JasMine-gd3eb Рік тому +10

    Ravi anna vera level .... Super

  • @sutharjeevaramji2491
    @sutharjeevaramji2491 Рік тому +1

    அக்கா தேனியில எந்த இடம் கா நானும் தேனிதான் சொல்லுக நான் உங்கள பாக்கனும்

  • @janakir9331
    @janakir9331 Рік тому

    Arisiya thodhachi vekkara technique eppadinnu sollikudunga 😂😂😂😂

  • @SenthilKumar-sj8xo
    @SenthilKumar-sj8xo Рік тому +7

    Happy Sunday Anna and sister Ravi Anna 😍💐

  • @meenakshiannai7288
    @meenakshiannai7288 Рік тому

    அண்ணா அனைவரின் முகமும் தெரியவில்லை ராஜா அண்ணா ரவி அண்ணா face thavira

  • @jackulindurai
    @jackulindurai Рік тому +2

    Indhiralogathil irunthu irangi vandha comedy thevathaigal...,👍💯💯💯🎆🎆🎆

  • @nagendrankarthika2024
    @nagendrankarthika2024 Рік тому +1

    Sirichu sirichu vayiru valikuthu super santha akka Ravi anna moonu perum eppavum super ♥️❤️❤️💕🤍♥️ video start panna thula yirunthu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣enting vara 🤣🤣🤣🤣

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf Рік тому +13

    மாமியார் கிழவி வேர லெவல் 😂😂😂😂😂😂😂😂😂

  • @rsujatha9459
    @rsujatha9459 Рік тому +2

    விடிஞ்சும் விடியா ம...பஞ்சாயத்து ஆ ரம்பமா🤣🤣🤣🤣😂😂😂😂...👌👌👌acting everyone💕❤️🤩🥰...Asusual Ravi bro semma

  • @Ickox
    @Ickox Рік тому

    இந்த கிழவி quarter வாய்க்குள்ள ஊத்தினா? 🤔 சூர சம்மகாரம் தான் 😂 இது போம்பிலயா என்ன 😂

  • @skp3231
    @skp3231 Рік тому

    இவங்கள ஏன் இன்னும் எந்த யூட்யூப் சேனல் இன்டர்வியூ எடுக்காம இருக்காங்கன்னு தெரியலையே

  • @girijar9003
    @girijar9003 Рік тому

    இந்த வீட்ட விட்டு ரெண்டு பேரும் போங்க, நா இருந்துக்கறேன் ராஜா ஆசைய கேஷுவலாக தெரிவிப்பது, செம ..

  • @jananijanani521
    @jananijanani521 Рік тому

    Pora valila kenaru iruku anga thanniya mondhu uduchutu ponga 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Рік тому

    ரவிசார் கொண்டை அழகா இருக்குது கை கால் வலிக்கு சென்ட் பாம்நல்லது நீங்க ராஜாவிடம் கேட்பது நல்லது அல்ல 😂😂😂😂❤️ பாவம் சாந்த

  • @ussainussain4514
    @ussainussain4514 Рік тому

    இப்போ த உங்கா விடியோவை பத்துட்டு இருக்க 3 பேரும் நடிப்பு சூப்பர் உங்கா விடியோவை மட்டுமே த பக்கரா ❤❤❤❤❤ சூப்பர்

  • @rajeswarib8879
    @rajeswarib8879 Рік тому

    ரவி தம்பி சீன் சொன்னபோது மோ' டயலாக் நீங்களே பேசுவீங்களேn மூச்ச விடாம மருமகளை பேசறீங்களே. சூப்பர் உங்கள் 3 பேரின நடிப்பும். ஏம்பா ராசா இந்த கிழவியை Small Boss வீட்டுக்கு அனுப்புங்களேன்

  • @venkitupathyk2120
    @venkitupathyk2120 Рік тому

    ரவி தம்பிக்கு நிறைய வாங்கிக் கொடுங்கள் சாப்பிட ஆசைப்படுகிறார் வாங்கிக் கொடுங்கள் மறந்துவிடாதீர்கள்

  • @maheshots124
    @maheshots124 Рік тому

    Village kelavi mathiri super ra pesuraru Ravi Anna 3. Perum super performance 👏👏👌👏👌🤣🤣🤣😂😂

  • @allinallsutha6855
    @allinallsutha6855 Рік тому

    Veeta venumna thukittu ponga, Edam yenodathu, 😄😄😄😄😄

  • @RajiRaji-el3dm
    @RajiRaji-el3dm Рік тому

    அக்கா விஷ்ணு மாயா ஸ்வாமி பாத்தி சொல்லுங்க, கேரளா ல அந்த விஷ்ணு மாயா சாமி பவர்ஃபுல் னு சாலிரங்கா அது உண்மையா? சொல்லுங்க அக்கா…

  • @therealfeelings8430
    @therealfeelings8430 Рік тому

    உங்க வாய்ஸ் கிளியாரா இல்ல கொரகொரனு சவுண்டு கேக்குது உங்க காமொடிய ரசிக்க முடியல அக்கா

  • @pandi9972
    @pandi9972 Рік тому +2

    ரவி அண்ணா சூப்பரா நடிச்சு💐💐💐 இருக்கீங்க... சிரிப்பு தாங்க🤣🤣🤣🤣 முடியல நல்ல நடிச்சு இருக்கீங்க👌👌👌👌👌👌

  • @abertmanju5716
    @abertmanju5716 Рік тому

    Ungla maathiri eyalba ovoru vtlayum nadakrathu pola yaralaiyum..ivlo reala nadikka mudiyathunga..neenga 3 perum..semma acting..ga..amma vesam podum ravi..sir semmanga..

  • @rgsaivarshana6873
    @rgsaivarshana6873 Рік тому +2

    முடியல சாமி அரிசி புடைக்கிறது 😘😘😘😘😘😘😘

  • @karathikchiranth2589
    @karathikchiranth2589 Рік тому +1

    ♥️♥️♥️♥️♥️💜💜💙💙💗💗💗💗💗💗💖💗💙💙💜💜💜♥️💓💓💓💓

  • @megalam9399
    @megalam9399 Рік тому

    மாமியார் மருமகள் வந்தாலே செம ஜோரு தான் சூப்பர் சாந்தா அக்கா.ராஜா நான் ரவி அண்ணா வேற லெவல் போங்க செம செம

  • @mangaiyarkarasi1770
    @mangaiyarkarasi1770 Рік тому

    ரவி மாமியார் கிட்ட நடக்குமா சாந்தா அக்காவுக்கு ஈடு கொடுக்க ரவி அண்ணாவாள மட்டும் தான் முடியும் மூன்று பேரும் சூப்பர் சூப்பர் 🤣🤣🤣🤣

  • @mangalammamiyarsamayal7591
    @mangalammamiyarsamayal7591 Рік тому

    Ravi anna en name sollunga onga nadipukku nenga cinimaavil vaipu kidaikkum kandipaga abi sollunga

  • @mgavillagecookingchennal8014

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣தாய் கிழவி காமெடி தாங்க முடியவில்லை🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @duraidurai9825
    @duraidurai9825 Рік тому +3

    ரவி அண்ணன் வேற லெவல்

  • @ManimegalaiB-qq7vk
    @ManimegalaiB-qq7vk 6 місяців тому +1

    ரவி அண்ண சூப்பர்❤🎉❤🎉❤🎉❤🎉

  • @kanagafamily2550
    @kanagafamily2550 Рік тому +1

    கிழவி சூப்பர்

  • @saraswathiriya8922
    @saraswathiriya8922 Рік тому

    எங்க வீட்டுக்காரர் பேரு ஒரு ராசாதான் ரவி அண்ணா சொல்ற மாதிரியே தான் எங்க அத்தையும் ராசா ராசாவும் கூப்பிடுறோம் ரவி அண்ணா பேசதாஅத்தையும் ராசா ராசா கூப்பிடும் ரவி அண்ணா பேசதாபேசுவதெல்லாம் பார்த்தா என் மாமியார் பேசுற மாதிரியே இருக்கு ஆனா எங்க வீட்டுக்காரர் இல்லைஇறந்துட்டாங்க ஆனா நீங்க பேசுறது இதெல்லாம் பாக்கல எனக்கு ஆசையா இருக்கும் நானும் ரெண்டு மருமக தான்நான் தான் பெரியவர் சின்னவ ரெண்டு பேருரவி அண்ணா அந்த மாதிரி பேசுற பா பார்த்தா என் மாமியார் ஞாபகம் தான் வரும் என் மாமியார் கூட பேச மாட்டேனரவி அண்ணா பேசுறப்ப எனக்கு ஆசையா இருக்கும்ராசா ராசானு கூப்பிடறப்ப என் மாமியார் கூப்பிடற மாதிரியே இருக்கும் எங்க வீட்டுக்காரர் என்னை விட்டுப் போய் இறந்து போய் மூணு வருஷம் ஆச்சு

  • @priyac9862
    @priyac9862 Рік тому +3

    Ravi Anna 👌👌👌👌💖🌹🌹🍫 mamiya super party 😂😂😂😂😁😁