Crime Time | ரகசிய கேமராவின் ரகசியம் உடைத்த பெண்.. காட்டிக் கொடுத்த 'கேமரா டிடெக்டர் செயலி'..

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 194

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 24 дні тому +78

    புத்திசாலி பெண்ணுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நிச்சயம் நீ வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @kalaiarasan7285
    @kalaiarasan7285 25 днів тому +69

    எல்லா புணிததலங்களிலும்
    போலிஸ்சார் சோதனை செய்ய
    வேண்டும்

  • @K.sethuramanSethuraman-pe4cd
    @K.sethuramanSethuraman-pe4cd 26 днів тому +73

    தவறான ஆட்களை தவறாம போட்டுத்தள்ளுங்க

  • @cholairaj1265
    @cholairaj1265 26 днів тому +87

    புத்திசாலித்தனமாக பெண்

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 24 дні тому +58

    சூப்பர் புத்திசாலி பெண்ணை பாராட்டுகிறேன் : இப்படிபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்👞👊🤧😠

  • @maheshmahesh-o4q2d
    @maheshmahesh-o4q2d 25 днів тому +28

    ராஜேஷ் கன்னா உன் தலையில இருப்பது வெறும் மன்னா
    உங்க அம்மா
    குளிப்பதயும் வீடியோவாக போட்டிருந்தாள் சூப்பரா இருக்கும் தங்கம்

  • @nirajanadevi3331
    @nirajanadevi3331 24 дні тому +38

    அடுப்பூதும் பெண்களுக்கும் படிப்பெதற்கு என்ற சனாதான சாத்திரத்தை வென்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்

    • @jayakumarsimi04
      @jayakumarsimi04 24 дні тому +7

      வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவனை கண்டுபிடிக்க முடியாமல் தினறும் மாநிலத்தில் கேமரா வைத்தவனை கண்டுபிடித்த இந்து பெண்ணுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறலாம். இந்துமதம் தந்த ஔவையாரும் பெண்ணே..காக்கைபாடியாரும் பெண்ணே... வேலு நாச்சியாரும் பெண்ணே.. நாயன்மார்களில் பல பெண்கள். இப்படி சொல்லிகொண்டே போகலாம்.

    • @Sureshsftwtech
      @Sureshsftwtech 24 дні тому +1

      சொந்த வெறியெல்லாம் கொட்ட கூடாது

    • @hrsmani
      @hrsmani 23 дні тому +2

      DO'NT BLABER WITHOUT KNOWING THE TRUE HISTORY.

    • @ponnusamykrishnan7915
      @ponnusamykrishnan7915 21 день тому

      வாசகம் மிகவும் சிறப்பு

  • @pulikutty3999
    @pulikutty3999 25 днів тому +29

    பார்த்து ரசித்த கண்ணை நோண்டி எடுங்கள்.

  • @naveenindia3434
    @naveenindia3434 25 днів тому +47

    இன்னும் எத்தனை கோவில்களில் இப்படி இருக்கிறதோ???

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 24 дні тому +3

      கோவிலில் இல்லை, அருகில் உள்ள டீ கடையில் தான் இருந்து உள்ளது..

  • @r1__sk__boys105
    @r1__sk__boys105 23 дні тому +6

    Athu enna app. Bro plsss sollunga

  • @karthickb1973
    @karthickb1973 22 дні тому +8

    சாருக்கு phone போட வில்லையா 😂

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 20 днів тому +2

    அண்ணா பல்கலைக்கழககத்தில் நடந்த ஞானசூரியனை என்கவுண்டர் போடுங்க சார் அதுதான் சரியான
    தண்டனை

  • @AbdulKaderNoordeen
    @AbdulKaderNoordeen 16 днів тому

    அவசரப்படாமல் மிகவும் அமைதியாக இருந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்த அந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Jamesjames66900
    @Jamesjames66900 25 днів тому +14

    மூன்றாம் கண் கேமரா அதை தவறான செயல்களை நீ புரிந்தால் நான்காம் கண் கடவுள்🙏 உன்னை செஞ்சு விட்டு ருவாறு😂😂😂😂😂😂😂

  • @mohanchandk3889
    @mohanchandk3889 25 днів тому +29

    2கையாயும் காலையும் ஒடைக்கணும்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 24 дні тому +1

      சரியாகச் சொன்னீர்கள் குற்றங்களுக்கு தகுந்த தண்டனை கொடுத்தால் மட்டுமே நம் சமுதாயம் நல்ல சமுதாயமாக வருவார்கள்

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 19 днів тому +4

    அறம்கெட்டதுறை நொட்டுதா கோவில்இருந்து செலவுசெய்து உடைமாற்ற ரூம்கட்டிவிடலாமே

  • @soundararaj58
    @soundararaj58 21 день тому +4

    இது போன்ற தவறு செய்பவன் ஒரு போதும் திருந்தமாட்டான். வாழும் தகுதியை இழக்க செய்ய வேண்டும்.

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 20 днів тому +1

    மைரு விசாரனை என்கவுண்டர் போடுங்க சார்

  • @kalingaraj8228
    @kalingaraj8228 25 днів тому +11

    சகோ வாழ்த்துக்கள்

  • @SamyNami
    @SamyNami 25 днів тому +17

    தமிழ்நாடு police 🙏🙏🙏நன்றி

  • @chandranchandran7276
    @chandranchandran7276 21 день тому +2

    அந்தப் பெண்மணிக்கு பாராட்டுக்கள்

  • @davecruise5724
    @davecruise5724 25 днів тому +4

    Mention app name. If possible , copy that link. Helpful

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 24 дні тому +9

      உங்கள் mobile phone இருக்கும் விடியோ camera வை ஆன செய்து விட்டு அதன் வழியாக பார்த்தல். எங்கையாவது camera இருந்தால் சிகப்பு நிறத்தில் light எரியும் . அதை வைத்து camera இருக்கிறது என்று கண்டு பிடித்து விடலாம்

  • @foodiee5820
    @foodiee5820 26 днів тому +10

    Enna app nu sollunga da apoo dha useful ha irukum

    • @msbabu-dx3nb
      @msbabu-dx3nb 26 днів тому +1

      ஊட்டி உடுவாங்க இரு

    • @Viji-cn9jd
      @Viji-cn9jd 25 днів тому +2

      கேமரா டிடெக்டர் ஆப்

    • @Crazyforchrist1
      @Crazyforchrist1 25 днів тому +4

      Not just app there is a detector hardware too

  • @thangaveluk325
    @thangaveluk325 21 день тому +2

    அறநிலையத்துறை யார் கையில்.

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 25 днів тому +4

    Scary no rules, govt should be strict

  • @KaviRs5770
    @KaviRs5770 21 день тому

    Tks you soooooo much like video

  • @dandapanis1401
    @dandapanis1401 25 днів тому +2

    Sad

  • @ponmanisuyambus4886
    @ponmanisuyambus4886 26 днів тому +10

    ரொம்ப பெரிய தண்டனை பயமா இருக்கு

  • @preethi8266
    @preethi8266 24 дні тому +14

    இதெல்லாம் ஒரு தண்டனையா , இப்படி இருந்தால் எப்படி தவறு செய்ய பயப் படுவார்கள்

    • @nandhinidhini524
      @nandhinidhini524 24 дні тому

      சுட்டு கொள்ளணும் sis

  • @tharaniveth7292
    @tharaniveth7292 20 днів тому

    சிறப்பு 👍

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 23 дні тому +5

    JUSTICE FOR ANNA UNIVERSITY STUDENT MATAJI 🙏🕉🇮🇳
    CHENNAI BHARAT TAMILAGAM
    JUSTICE FOR SINGAM SRI ANNAMALAIJEE BJP 🙏🕉🇮🇳

  • @Animation.007
    @Animation.007 25 днів тому +5

    Just 1year punishment ah? Super system

  • @Snowbell9399
    @Snowbell9399 22 дні тому

    App name

  • @funwithsai1980
    @funwithsai1980 26 днів тому +3

    அது என்ன app..pls sollunga

    • @Viji-cn9jd
      @Viji-cn9jd 25 днів тому +3

      கேமரா டிடெக்டர் ஆப்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 24 дні тому +2

      உங்கள் mobile phone இருக்கும் விடியோ camera வை ஆன செய்து விட்டு அதன் வழியாக பார்த்தல். எங்கையாவது camera இருந்தால் சிகப்பு நிறத்தில் light எரியும் . அதை வைத்து camera இருக்கிறது என்று கண்டு பிடித்து விடலாம்

    • @Muruvell
      @Muruvell 24 дні тому

      ​@@Alliswell-px6phஇது உண்மை தானா சகோ

  • @maladamodaran8055
    @maladamodaran8055 24 дні тому +3

    Well done kept it up sister

  • @autocadcreo4988
    @autocadcreo4988 25 днів тому +3

    அது என்ன செயலி?

  • @davidkuzhandhai3479
    @davidkuzhandhai3479 15 днів тому

    👌

  • @svimalasvimala8616
    @svimalasvimala8616 20 днів тому

    Super girl ❤❤❤🎉🎉

  • @pkamaraj3698
    @pkamaraj3698 18 днів тому

    இவனுக்கெல்லாம் எதுக்கு விசாரணைதப்பி ஓடினார் என்று சுட வேண்டியது என்ன

  • @ulaganathan7546
    @ulaganathan7546 26 днів тому +32

    போலீசு எதைத்தான் கண்டுபிடிப்பார்கள்..

    • @radjesvarybalassoupramanie3198
      @radjesvarybalassoupramanie3198 25 днів тому +3

      எதையும் கண்டு பிடிக்க மாட்டார்கள் 😅

    • @DeviDevi-wx6gf
      @DeviDevi-wx6gf 25 днів тому +10

      ஹெல்மெட் போடாதவன் கண்டு பிடிப்பாங்க

    • @nandhinidhini524
      @nandhinidhini524 24 дні тому

      Avanga enga kandupidukuranga

  • @Blackcoffee1602
    @Blackcoffee1602 25 днів тому +1

    Antha app yendhu

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 24 дні тому

      உங்கள் mobile phone இருக்கும் விடியோ camera வை ஆன செய்து விட்டு அதன் வழியாக பார்த்தல். எங்கையாவது camera இருந்தால் சிகப்பு நிறத்தில் light எரியும் . அதை வைத்து camera இருக்கிறது என்று கண்டு பிடித்து விடலாம்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 24 дні тому +1

      உங்கள் mobile phone இருக்கும் விடியோ camera வை ஆன செய்து விட்டு அதன் வழியாக பார்த்தல். எங்கையாவது camera இருந்தால் சிகப்பு நிறத்தில் light எரியும் . அதை வைத்து camera இருக்கிறது என்று கண்டு பிடித்து விடலாம்

  • @sivarajmsivarajm694
    @sivarajmsivarajm694 22 дні тому +3

    நல்லவேளை அடுத்த மாதம் நான் போலாம் னு நெனச்சேன்

  • @sivarajmsivarajm694
    @sivarajmsivarajm694 22 дні тому +1

    ஒவ்வொரு மாதமும் செக் பண்ண வருவோம் னு சொன்னா எல்லா கடைக்காரரும் அலர்ட் ஆகிடுவாங்க செக்கிங் பண்ற தேதி நீங்க சொல்லாமல் இருந்து செக் பண்னுங்கள் சார் குற்றங்கள் குறையும் இது மட்டல்ல அணைத்து துறைகளிலும் நன்றி

  • @samjonessamjones2861
    @samjonessamjones2861 20 днів тому

    Super very good

  • @suseelan1100
    @suseelan1100 21 день тому

    சார் இது மடைமாற்றம் போல் இப்போ ஏன் போடறாங்க.கோவில்லே இருக்கு னு போடறாங்க.

  • @privatevid5066
    @privatevid5066 25 днів тому +1

  • @chandranchandran7276
    @chandranchandran7276 21 день тому +2

    இந்த உடைமாற்றும் விஷயத்தை அரசாங்கமே இந்து சமய அறநிலையத்துறை எடுத்து செய்யலாம்

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 22 дні тому

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @aproperty2009
    @aproperty2009 20 днів тому

    ஏன்டா இப்படி எல்லாம் பாவம்

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 24 дні тому +2

    சூப்பர்.பெண்னே

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 22 дні тому

    அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @abdulkadar9270
    @abdulkadar9270 26 днів тому +3

    20 yrs jail must

  • @Preethichandran-d5x
    @Preethichandran-d5x 22 дні тому

    🎉🎉🎉

  • @Arason-mk2mo
    @Arason-mk2mo 22 дні тому

    Great girl👍

  • @KaviRs5770
    @KaviRs5770 21 день тому +1

    Life long Jaila poduke

  • @nachimuthuvnachimuthuv3812
    @nachimuthuvnachimuthuv3812 19 днів тому

    புது இடத்திற்கு செல்லும் போது "Hidden camera app. பயன் படுத்தவும். esp. பாத்ரூம், bedroom. பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும்.

  • @ragupathir9552
    @ragupathir9552 23 дні тому

    ரிப்போர்ட்டர் குரலுக்கு அவார்டு குடுங்க

  • @Aws1962
    @Aws1962 22 дні тому

    "கேராவை கண்டுபிடித்தது" என்று சொல்வது தவறு.
    (ரகசிய) கேமராவை அடையாளம் கண்டது என்றே சொல்லவேண்டும்.

  • @KamalHasan-g5y
    @KamalHasan-g5y 19 днів тому

    Super sister all girls be careful

  • @KaviRs5770
    @KaviRs5770 21 день тому

    Good news

  • @ananthie4755
    @ananthie4755 26 днів тому +1

    ராமேஸ்வரத்தில் அரசாங்கம் வந்து அரசாங்க குளியல் அறை மற்றும் அரசாங்க உடை மாற்றும் அறைகள் அனுபவிச்சா மட்டும்தான்

  • @StvrPlay
    @StvrPlay 13 днів тому

    காவல் கட்டுப்பாட்டு எண் 100

  • @asuratamilanmemes3938
    @asuratamilanmemes3938 20 днів тому

    Camera detecter lik potu irukkalam

  • @Politics_mic
    @Politics_mic 26 днів тому +3

    என்ன அப்ளிகேஷன்ஸ்

  • @mohammedissadeen
    @mohammedissadeen 21 день тому

    wery good girl sabash

  • @KaviRs5770
    @KaviRs5770 21 день тому +1

    Avena seruppla Adike Sir

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 20 днів тому

    Call mr sekar babu . What will be his reply ? Why the " HR CE didn't provide such sheltering fecilities in such religious places ????

  • @palaniveluarumugam-lp9gw
    @palaniveluarumugam-lp9gw 19 днів тому

    Sir enna thandai ethu 3 oru permadi everyday kodukavum ethuthan thandanai

  • @infotech5283
    @infotech5283 25 днів тому +2

    Life long jail la podunga

    • @prs2001
      @prs2001 15 днів тому

      20 case irukku avane Anna University la சுத்திக்கிட்டு இருந்து இருக்கா...இதுக்கு இவனை life long ரொம்ப except pannathinga boss namba naatu சட்டதிடம்...

  • @rajapandian9050
    @rajapandian9050 26 днів тому +1

    ANDA PAPA MA VA PATIRAMA PARTHUKOLUNGAL NADU SARILAI❤❤ANDA PAPA PLEASE SAVE THAT PAPAMA

  • @Maccccc124
    @Maccccc124 23 дні тому +1

    Police aapo raid pooganum for every week and raid un expected to such hotel , restrooms for public areas around tamilnadu

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 19 днів тому

    Intha maathiri aatkalai enkavunter seiyavendum

  • @TheChezhiyan
    @TheChezhiyan 19 днів тому

    இந்த தண்டனை வேஸ்ட்
    இது போல வீடியோ எடுத்தவங்க கண்ணு ரெண்டையும் குருடாகி விட்டால் இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் நடக்க வாய்ப்பில்லை

  • @stanlyjona
    @stanlyjona 23 дні тому

    How 3y punishment can be accepted. Should be full in Jail

  • @aaryadevan6708
    @aaryadevan6708 22 дні тому

    Most of the camera contains infrared which cannot be seen in naked eye, so if you turn on the mobile camera and search for the camera you can see the red light indication similarly you can check with the tv remote as it contains infrared signal, so play with your mobile camera

  • @ajaykoki
    @ajaykoki 24 дні тому +3

    அதுக்கு ஏண்டா டெங்கு வந்த பண்ணி மாதிரி கத்துற, பயமா இருக்குடா

  • @malligaidentalacademy
    @malligaidentalacademy 21 день тому

    Why police don’t think of such activities prior to happening ? By conducting rides before assuming the crime patterns
    Before .

  • @ervadimalik7421
    @ervadimalik7421 20 днів тому

    Monthly once raid devaiillai adikadi raid panninal mattume indha padfaha seyalai thadukka mudiyum

  • @svvsklfair
    @svvsklfair 22 дні тому

    One year to 3 years jail to culprits is ridiculous. It shall only encourage the culprits!!!

  • @sekara1228
    @sekara1228 23 дні тому

    எண்டாமு தல்முறைசலுகை.்பு 6:53

  • @PremDhayal-f9j
    @PremDhayal-f9j 25 днів тому

    Endha kidukki pidi visaaranaiyum avanai ondrum seyya iyalaadhu! Jamin ku nandri!

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 24 дні тому

    திராவிட மாடல் வளர்ச்சி அப்படி... அடக்க முடியாது😂😂😂

  • @balum5449
    @balum5449 23 дні тому

    Stalin has not resigned till now

  • @943rama
    @943rama 26 днів тому +1

    thalaiyai vetta vendum

  • @muthumanickamg9229
    @muthumanickamg9229 19 днів тому

    புதுமை பெண்கள்
    பூமிக்கு கண்கள்

  • @Wackadoodle
    @Wackadoodle 21 день тому

    India is not for beginners

  • @rajanraja1680
    @rajanraja1680 26 днів тому +3

    is this big world war issue,,,,,,,,,,,,,,,,
    cut hand or fingers of acqust in public,,,,,,,,,,,,,,,,,,,,,,, rather talking ...........bla bla bla.............

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 26 днів тому

    😅😅😅😅😅😅😅😅😅😅சட்டத்த 😅😅😅

  • @babuganesan4184
    @babuganesan4184 21 день тому

    Ingum evanavadhu sir iruppan

  • @Kumar-um2gz
    @Kumar-um2gz 23 дні тому

    Shamm setupale adicilhi adi uyir edukanuu hw do they publicize lik fif pornn

  • @Grateful5
    @Grateful5 23 дні тому +1

    Visaranai ku pin release panidunga dmk

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 26 днів тому +1

    Fast Mel maruvuthur Amma n temple toilet's check pannunga yanaku sandhehama eriku😮

  • @dhanamDha-qp3mo
    @dhanamDha-qp3mo 21 день тому

    FYI

  • @bestofallaroundtheworld4548
    @bestofallaroundtheworld4548 19 днів тому

    Ennada kevalamana Thandanai ithellam....1yearla thirumbi vandhu video eduthaa ....Thandanai perithaga irundhaal mattume kutrangal kuraiyum.

  • @pachai3638
    @pachai3638 24 дні тому

    Evangalin aanuruppai arakka vayndum

  • @PsnsPsns-nw9sl
    @PsnsPsns-nw9sl 26 днів тому +1

    திமுக அரசின் வீழ்ச்சி

    • @S.K648
      @S.K648 26 днів тому +3

      😂😂😂 - ennada yedhukeduthaalum DMK va solringa

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 25 днів тому

      2014 ஆட்சி மாற்றத்திற்கு பின் தான் இந்தியாவில் நடக்கக்கூடாது நடக்கிறது இந்து நாடு என்று சொல்லி எல்லா கெட்ட வேலையும் செய்ய சொல்லி நடக்கிறது

    • @Sangimalai90
      @Sangimalai90 25 днів тому

      உங்க தாலி அறுக்க ஏண்டா எதுக்கெடுத்தாலும் திமுக காரணம் என்று சொல்றீங்க 🤔🤔🤔

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 24 дні тому +1

      Modi masthan digital India

  • @DHANDAPANIKANNAN-c3x
    @DHANDAPANIKANNAN-c3x 23 дні тому +1

    போலிஸ் இதையயொல்லாம் முன்பே சோதனை செய்யவேண்டும்

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 22 дні тому +1

    Trividian madal arasu nalla natakkithu natakuthu nadakithu.

  • @Kumar-um2gz
    @Kumar-um2gz 23 дні тому

    Dntt go

  • @Panamatta007
    @Panamatta007 20 днів тому

    1 month ah ..... So. DMK rule kum idhukkum onnum illa