தினுசு தினுசாக திருடும் கும்பல்.. இது புதுவகை திருட்டு.!

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 411

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 роки тому +273

    உலக தரத்திற்கு நிகரான காவல் துறை நம் தமிழ்நாடு காவல் துறை👏👏👏

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +66

    கொள்ளையிலும் பெரிய தொகைக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் இப்படிக்கு காவல்துறை

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 3 роки тому +37

    இது தான் நமது திறமையான காவலர்களின் திறமை

  • @arcotkid2767
    @arcotkid2767 3 роки тому +60

    இது போல் இனி நடந்தால் அதுக்கு சிம் கார்டு கம்பெனி அதே போல் வங்கி மூலம் நடந்தால் அதுக்கு வங்கி பொருப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்

  • @discipleofjesus3566
    @discipleofjesus3566 3 роки тому +53

    Proud of chennai police...well talented..

  • @senthilsmfh27
    @senthilsmfh27 3 роки тому +80

    இவ்வளவு அழகாக கொத்தாக பிடித்த தமிழ்நாடு போலீசுக்கு ஒரு ராயல் சல்யூட். ஆனால் உங்களால் இந்த கொட நாட்டு வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியல.

    • @gokulR5995
      @gokulR5995 3 роки тому +3

      Addu ellam kandupudhurpanga ana attula politics irukara nalla attha pathi news velliya varathu

    • @Gansat39
      @Gansat39 3 роки тому +3

      Ada Puratchi Thalaivi Amma yepadi iranthaargal yendru yepothu kandu pidipaargal…

    • @gurusrinath1280
      @gurusrinath1280 3 роки тому +1

      அது வேற வாய் இது நாரா வாய் 😆😆

    • @jestincreative7284
      @jestincreative7284 3 роки тому

      🤣🤣🤣

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 роки тому +109

    கண் ஆப்பரேஷன் என்ற பெயரில் எத்தனை ஏழை மக்களிடம் வாங்கிய 👛💰பணமோ. எத்தனை பேர் வயிறுயெரிந்து கொடுத்த பணமோ. நல்லவேளை உழைக்கும் மக்களிடம் 👛💰கொள்ளையடிக்கவில்லை. இருந்தாலும் நமது காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்🎊🎉🎊🎉

  • @dhivakarannallathambi1276
    @dhivakarannallathambi1276 3 роки тому +15

    த‌மிழக‌ காவல்துறைக்கு நெஞ்சார்ந்த நன்றி👍👍👍

  • @dineshc2653
    @dineshc2653 3 роки тому +11

    திறமையிலும் லஞ்சத்திலும் நம் போலீசாரை மிஞ்ச ஆள் இல்லை.... உலகத்தரம்.....

  • @anbumalargale9230
    @anbumalargale9230 3 роки тому +30

    Well Done Tamilnadu Police.. Useful Reporting for Public.. Thanks

  • @chandruchandru2472
    @chandruchandru2472 3 роки тому +24

    நேர்மையாக பணியாற்றிய
    சைபர் கிரைம் போலீஸார் ஐ எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  • @-mramazingpandaj4or
    @-mramazingpandaj4or 8 місяців тому +1

    Vara11Bro

  • @mahesravi836
    @mahesravi836 3 роки тому +46

    A very big salute to Police department. Within 10 days wow really amazing work. Very proud of TN police department 🙏🙏🙏

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +6

    சில செல்போன் கடைகளில் ஆதார் எண்ணை மட்டும் சொன்னால் போதும் நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து தருகிறார்கள் ...அப்படி என்றால்நம்முடைய ஆதார் எண்ணை நிறைய இடங்களில் கொடுக்கிறோம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லை என்று தெளிவாகி விட்டது

  • @-mramazingpandaj4or
    @-mramazingpandaj4or 8 місяців тому +1

    Super Bro

  • @myvalliraj4831
    @myvalliraj4831 3 роки тому +37

    இவனங்களிடம் பல கோடிகள் பணம் கிடைக்கும்.👍

  • @murugan2715
    @murugan2715 3 роки тому +4

    எத்தனை ஏழை ஜனங்கள் இடமிருந்து பணத்தை அபகரித்தனர் இப்படிப்பட்ட மோசடி கும்பல்கள் ஆனால் எத்தனை புகார் அளித்தும் ஒன்றும் பயனில்லை ஒரு பணக்காரர் புகார் அளித்ததும் உடனே நடவடிக்கை

  • @chandranr5122
    @chandranr5122 3 роки тому +226

    பழைய சிம் கார்டு தொலைந்து போன தை உறுதி செய்த பின்னரே , அதை பிளாக் செய்ய வேண்டும். இது நெட் வொர்க் நிறுவனித்தின் தவறு/ பொறுப்பின்மை என்று தெளிவாக தெரிகிறது

    • @asureshkumaar
      @asureshkumaar 3 роки тому +6

      நீங்கள் கூறுவதே சரியான முறை. கண்டிப்பாக இது நெட்வொர்க் நிறுவனத்தின் தவறு.

    • @s.hasleenbanus6097
      @s.hasleenbanus6097 3 роки тому

      Ok

    • @mr.sureshkumarmr.sureshsha7302
      @mr.sureshkumarmr.sureshsha7302 3 роки тому

      கருப்பு ஆடு வெற லெவல்🤩

    • @VinothKumar-su6qv
      @VinothKumar-su6qv 3 роки тому

      Factu

    • @thukkaram4850
      @thukkaram4850 3 роки тому

      @@asureshkumaar munnadilam verification pannuvanga ippo thukku kadasitu poidrom enkita block ana sim irukku

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 роки тому +36

    இவனுகளை வெளியே விட்டீங்கனா.....இராணுவ விஷயங்களிலும் தலையிடுவானுக

  • @jayanthysankaranarayanan7200
    @jayanthysankaranarayanan7200 3 роки тому +88

    Royal salute to Tamil Nadu police!

    • @allabakashall5285
      @allabakashall5285 3 роки тому

      ☝️👍 தமிழ் நாடு காவல் துறைக்கு வீர வணக்கம் 🙏🌹

  • @keyk8144
    @keyk8144 3 роки тому +47

    Salute to our TN police 🙏🙏

  • @MSPrankOfficial
    @MSPrankOfficial 3 роки тому +1

    இதுல முதல் திருடன் hospital owner தான் மக்களே👆👆👆

  • @alexander9183
    @alexander9183 3 роки тому +5

    வாழ்த்துக்கள். நமது காவல் துறைக்கு. மிக்க நனறி 🌹🍀🍁

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +2

    ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைப்பது இந்த மாதிரி திருடர்களுக்கு மிக எளிதாகி விட்டது

  • @sweetaarow1686
    @sweetaarow1686 3 роки тому +14

    Great Tamilnadu Police 👏👏👏👏👍👍👍👌👌

  • @p.v.maniautotnstc5178
    @p.v.maniautotnstc5178 3 роки тому +13

    எங்கள் தமிழக காவல்துறை இடம் தப்பிக்க முடியாது தமிழன்

  • @karishmakarishma5012
    @karishmakarishma5012 3 роки тому +19

    இவர்களுக்கு எப்படி தான் மூலை வேலை செய்கிறது தெரியவில்லை 😡

  • @NataRajan-ls7tu
    @NataRajan-ls7tu 3 роки тому +3

    இது புதுசு கண்ணா புதுசு 🤛🤛💯💯💯

  • @janasabariwarshan5277
    @janasabariwarshan5277 3 роки тому +2

    காசு உள்ளவனுக்கு. போலீஸ் உடனே களம் இறங்கும் 😅😅

  • @arumugamm9315
    @arumugamm9315 3 роки тому +9

    Realy great tamil nadu police i salute

  • @kavithakavi7099
    @kavithakavi7099 3 роки тому +14

    தமிழ்நாடு போலிஸ் கெத்து யா 👏👏👏

  • @countryfruit2768
    @countryfruit2768 3 роки тому +5

    மிக மிக நன்றி காவல்துறை அதிகாரிகளுக்கு...இது போன்ற நடவடிக்கைகளால் மட்டுமே இந்த மாதிரியான குற்றங்களை குறைக்க முடியும்....

  • @ascentshiva
    @ascentshiva 3 роки тому +1

    யாருகிட்ட! ஏமாத்த முடியுமா என்ன! தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுக்கள்!🙌🙏

  • @valarmathirajan8534
    @valarmathirajan8534 3 роки тому +23

    இவர்கள் அனைவரையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளுங்கள்

  • @sathishkumar2632
    @sathishkumar2632 3 роки тому +11

    Excellent work tamilnadu police..

  • @devan9288
    @devan9288 3 роки тому +5

    Cool..great sir... But please make identify the small cases also....

  • @வேளாண்மைஅறிவோம்

    எத்தனையோ பேர் கண்ணில் உள்ள தூசியை அகற்றும் உங்க கண்ணிலே எவனோ மண்ணை தூவி விட்டான்

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 3 роки тому +1

    சூப்பர் போலீஸ் பா........ But bank இருக்குற கருப்பு ஆட்டை கண்டுபிடிச்சி அடிச்சி துவைக்கணும்

  • @TecRox-
    @TecRox- 3 роки тому +1

    இதை விட மிக எளிதாக Sms hack seiyalam 😂😂😂 yethuku ivlo risk 🤣🤣🤦

  • @muthumuthu4266
    @muthumuthu4266 3 роки тому

    Thanks tamilnaducm

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 роки тому +12

    Hatsoff TN cyber crime police

  • @balasugumar
    @balasugumar 3 роки тому

    ஆஹா அருமை தமிழக காவல்துறை எங்களுக்கு கிடைத்த வரம். வாழ்த்துக்கள்

  • @seenuvasanparthasarathi7556
    @seenuvasanparthasarathi7556 3 роки тому

    Super 👌 👍💐

  • @chandrasekarparvathi
    @chandrasekarparvathi 3 роки тому

    Well done 👏 Super. 👌

  • @buildtecharchitectsinterio2151
    @buildtecharchitectsinterio2151 3 роки тому

    Good Job. My best Wishes

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 3 роки тому

    Arumai. Thamil nadu police department. Nandri. Vaalthukkal. 🏅

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому

    Thank you for the video.

  • @gurusrinath1280
    @gurusrinath1280 3 роки тому +1

    நல்ல மூளை உள்ளவர்கள் இதை நல்ல விஷயத்துக் கு பயன் படுத்தி இருக்கலாம்

  • @mgvp6083
    @mgvp6083 3 роки тому +14

    Sadharana makkalukkum cyber police help panna nalla irukkum... 🤔🤔🤔🤔

  • @MdMeeran007
    @MdMeeran007 3 роки тому +80

    இவர்களை தமிழக காவல்துறை என்கவுண்டர் செய்ய வேண்டும் 😡

    • @RegardsAnish
      @RegardsAnish 3 роки тому

      வேண்டாம்.... மோசடி நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்

    • @allabakashall5285
      @allabakashall5285 3 роки тому

      தண்டனைகள் கடுமையல் குற்றங்கம் குறையும்

  • @kannaskp6150
    @kannaskp6150 3 роки тому

    Good job sir 💐

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 3 роки тому +1

    இதுதான் டிஜிட்டல் இந்தியா

  • @seenurayadu4585
    @seenurayadu4585 3 роки тому +4

    😀💥🚩🙋‍♂Proud salute TN police

  • @Gajagajendran25
    @Gajagajendran25 3 роки тому +45

    எனக்கு இந்த செய்தி மட்டும் இல்லை தமிழ்நாடு காவல்துறையை சார்ந்த எந்த செய்திகளிலும் நம்பிக்கை இல்லை. கண்டிப்பா இது சோடிக்க பட்ட வழக்காக கூட இருக்கலாம்... குறிப்பாக தமிழ்நாட்டு காவல்துறைய பற்றி நல்லாவே தெரியும் - பொய் வழக்கில் பாதிக்கப்பட்டவன்

    • @tamileelamsenthil
      @tamileelamsenthil 3 роки тому

      Enna case

    • @vasanthk6724
      @vasanthk6724 3 роки тому

      @@tamileelamsenthil unna enna pannanga bro

    • @FortheBTS
      @FortheBTS 3 роки тому +1

      Yeah bro avanunga ore shirt podukkittu panam eduthuruganunga antha shirt arrest aanapa athe shirt thanapdinna ore naala kandu pidichitangla

  • @sasindranathan
    @sasindranathan 3 роки тому

    காவல்துறைக்கு பாராட்டுக்கள் .

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +4

    இந்த மாதிரி செயல்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்

  • @NANDHAKUMAR-sj8mk
    @NANDHAKUMAR-sj8mk 3 роки тому

    Great work congaratulation

  • @anandmariappan286
    @anandmariappan286 3 роки тому +4

    Salute to police 🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 роки тому

    எங்கள் தமிழ் நாடு காவல்துறைக்கு கோடான கோடி நன்றி!

  • @rangabassrangabass8381
    @rangabassrangabass8381 3 роки тому +5

    தமிழக காவல்துறை யின் சிறப்பான பனி வாழ்த்துக்கள்

  • @suresh2799
    @suresh2799 3 роки тому

    Lovely sir 🔥🔥🔥🔥💐💐💐🎉🙏

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 роки тому +1

    எங்கள் தமிழ்நாடு காவல்துறைகிட்ட கைவரிசை காட்டமுடியுமா! சுளுக்கு தான்!

  • @vinothvs9572
    @vinothvs9572 3 роки тому +4

    இதுவே ஒரு சாதாரண மக்களுக்கு நடந்த காவல் துறை இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்குமா

  • @anandam2239
    @anandam2239 3 роки тому +1

    Vera level Namma police 🔥🔥

  • @mohammedsiraj1009
    @mohammedsiraj1009 3 роки тому

    Super Excellent 👍

  • @sureshg5975
    @sureshg5975 3 роки тому

    அவன் கைய உடைச்சு அனுப்புங்க சார்👍👍👍👍👍👍

  • @parvathik8871
    @parvathik8871 3 роки тому

    Very interesting case 👌 ....

  • @venkateshsanjeev8029
    @venkateshsanjeev8029 3 роки тому

    Really proud TN police

  • @sathishsathish-jx6ur
    @sathishsathish-jx6ur 3 роки тому +1

    Semma Tamil Nadu police 💐💐💐

  • @sethupathim5253
    @sethupathim5253 3 роки тому +1

    காவல் துறை அதிகாரிகளுக்கு
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉

  • @srinivasan2786
    @srinivasan2786 3 роки тому

    Super sir tamilnadu police 👏👏👏👏

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 3 роки тому +4

    Great job. Well done by Tamilnadu Police.

  • @Yobalaji
    @Yobalaji 3 роки тому +13

    என்னங்க சார் திருடர்களுக்கு யூனிபார்ம் கொடுத்துருக்கீங்க....திருடன் ,போலீஸ் எல்லாரும் ஒரே மாதிரி தெரிஞ்சுருவாங்கன்னுட்டா 😄😄

  • @marinerseamansridharanbala3800
    @marinerseamansridharanbala3800 3 роки тому +2

    Really Big salute tamil nadu police 👍🙏

  • @itv3553
    @itv3553 3 роки тому +2

    எல்லா திருட்டுக்கும் மூல காரணம் லாக்டவுன் 🙏🙏 அத மறுபடியும் போட்டு இன்னும் மக்களை இப்படி ஆக்கிறாதிங்க🙏

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity 3 роки тому

    சூப்பர் இனிமே சமூக வளைதளங்கள் எல்லாம் பிஸியா இருக்கும்😂🤣

  • @sathishkumar22797
    @sathishkumar22797 3 роки тому

    Comes goosebumps ☺

  • @loganathan6559
    @loganathan6559 3 роки тому +5

    இதை எப்படி தடை செய்வது? நெட்வொர்க் நிருவனம தவறு இது. எப்படி வாடிக்கையாளர் இதை தவிற்க முடியும்? யாராவது வபழி சொல்லுங்கள்

  • @vijiarts90
    @vijiarts90 3 роки тому +5

    பணம் எப்படியும் வராது...

  • @billujegan5138
    @billujegan5138 3 роки тому +1

    சார் இது மாதிரி நிறைய முக்கியமான கேஸ் எல்லாம் அப்படியே இன்னும் இன்னும் கேடப்புள கெடக்கு அதையும் கொஞ்சம் பாருங்க...

  • @mariyaantheboss5517
    @mariyaantheboss5517 3 роки тому +5

    இது புதுசு அண்ணன்....

  • @muthumuthu4266
    @muthumuthu4266 3 роки тому

    Thanks tamilnadupolice

  • @நல்லதேநினை-ம8ந

    தமிழ்நாடு காவல்துறை 🙏🙏🙏🙏🙏🙏💓💓💓

  • @tamilanda7457
    @tamilanda7457 3 роки тому +2

    Padikatha vadakanas ithulla killadinga
    Police ku salute

  • @balradje
    @balradje 3 роки тому +2

    அருமையான வேலை.
    வாழ்க தமிழக போலீஸ்

  • @palanis6730
    @palanis6730 3 роки тому +4

    சைபர் போலீஸாருக்கு வாழ்த்துக்கள்

  • @womenworldwomenworld8788
    @womenworldwomenworld8788 3 роки тому

    Good job sir

  • @KAVI.E.S.K
    @KAVI.E.S.K 3 роки тому

    Sema idea sir.... Chanc,e illa Sir...😎😎😎😎😎Ivanunga Ellaraiyum vittu Vechi irukinga Sir

  • @gunasekaranc4727
    @gunasekaranc4727 3 роки тому +34

    We request the Commissioner not to allow them to go on bail. Please invoke Goondas Act and put them in jail under the same.

    • @muthusamy973
      @muthusamy973 3 роки тому +4

      சிறையில் போடனும் ஆனால் ஒவ்வொரு வரையும் தனித் தனி யாக பாளையங்கோட்டை, மதுரை திருச்சி என பிரித்து போடனும்.

  • @devasagayam.j9907
    @devasagayam.j9907 3 роки тому

    Congrats 🎉🎉🎉🎊 and proud of our Tamilnadu Police 😊

  • @lovelyangel9617
    @lovelyangel9617 3 роки тому

    Adu epdi sim owner permission illame kandavanukellam sim issue pannuvenga?

  • @liberteescreen7022
    @liberteescreen7022 3 роки тому +1

    SUPER TAMILNADU POLICE

  • @musclebuildingmasterazam1318
    @musclebuildingmasterazam1318 3 роки тому

    Great job sir hat's off Tamil Nadu police 👮

  • @freddygladson6529
    @freddygladson6529 3 роки тому

    Fentastic. Super police 🎉🎉🎉🎉

  • @snakebabu5279
    @snakebabu5279 3 роки тому +1

    பாவம் அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள்

  • @MuthulingamP-t5v
    @MuthulingamP-t5v 3 роки тому

    நம்ம ஊர் காவல்துறைக்கு வாழ்த்துகள்...

  • @sathudhinakaran2167
    @sathudhinakaran2167 3 роки тому +1

    டிஜிட்டல் இந்தியாவில் நடக்கும் சாதனைகள்

  • @saiamrish2415
    @saiamrish2415 3 роки тому +22

    அரசுக்கு ஒரு கேள்வி???
    வங்கிசார் பணிகளை செய்ய தானடா வங்கிகளை முறையாக இவ்வளவு பெரிய தொடர் நிறுவனங்களாக ஏற்படுத்தி நடத்தி வருகிறீர்கள்.. பிறகு எதற்குடா.. வங்கி பணிகளான பணம் எடுத்தல், கொடுத்தல், போன்ற பணிகளை செய்ய கண்ட கண்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கிறீர்கள்.. Google pay.. Phone pay.. Paytm.. Amazon pay, Airtel pay.. இந்த நிறுவனங்களால் வங்கிசார் பணிகளை செய்ய முடியும் என்றால்.. வங்கிகள் எதற்கு?
    ஒரு QR கோடு மூலம் அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் செய்ய முடியும் என்றால்.. வாங்கிகள் இதை செய்ய இயலாதா?
    முட்டாள் பசங்களா ... நிர்வாக சீர்கேடு...

    • @kingmedia6082
      @kingmedia6082 3 роки тому

      நல்ல கேள்வி நண்பா. வங்கியில் பணிபுரியும் நண்பரிடம் இதே கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் கேட்டேன். வங்கிகள் அதற்கான தனி ஸாஃப்ட்வேர் மற்றும் சர்வர் உள்ளிட்ட கட்டமைப்புகளை தனியாக நிர்வகிக்க வேண்டும் என்றும் அதற்கான செலவுகள் அதிகரிக்கும் என்றும் கூறினார்.
      தனியார் நிறுவனங்கள் இதை தொழிலாக தொடங்கும் போது அரசு மானியம் மற்றும் பல வங்கிகளின் முதலீடுகள் கிடைப்பதால் இலவசமாக கொடுக்க முடியும். மேலும் அதில் வரும் விளம்பரங்கள் மூலம் அந்த செலவுகள் சமன் செய்ய முடியும் என்றும் கூறினார்.
      நன்றி.

  • @nandakumarGwild
    @nandakumarGwild 3 роки тому

    Wonderful Tamilnadu police

  • @nandhini8822
    @nandhini8822 3 роки тому

    Great work TN police 👏