விஜய் அரசியலில் குறிவைக்கும் வாக்குகள் இதுதான் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    விஜய் அரசியலில் குறிவைக்கும் வாக்குகள் இதுதான் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil
    #VijayStudentsMeet #Seeman #UdhayanidhiStalin #Tvk #Ntk #Dmk #Vijay #VijayAndSeeman #TamizhaTamizhaPandian #TamizhaTamizhaPandianLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 331

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy6537 2 дні тому +56

    ஏப்பா மாதேசு நீ எங்க போயிருந்த கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் பத்தி வாயே திறக்கலையே உன் லட்சணம் தெருஞ்சு போச்சு

    • @chenthilselvan7402
      @chenthilselvan7402 2 дні тому +4

      avaru pandiyanoda pondicherry nalla sarayam sappada ponaru

    • @ranirajaaadi
      @ranirajaaadi День тому

      காசுக்கு மாறடிக்கிற பயதானே மாதேஷ் தமிழ்நாட்டில் இருக்கும் ஊடகவியலாளர்கள் எல்லாம் பணத்துக்கு கூட்டி விடர பசங்க த்த்த்துதுதூதூ

    • @kumaresans290
      @kumaresans290 День тому +1

      evana enuma nambareenga evanunga latchanam than sting operationla expose aache..lol

    • @liveandletotherslive
      @liveandletotherslive День тому

      BROKER THEVDIYA MAVANE MOODESH. UNNODA PAYYAN MELA SATHIYAM PANNA ENIME NAYAMA IRUPENU. ?

  • @vaimurthy
    @vaimurthy 2 дні тому +14

    இன்னொரு சேனலில் இளைஞர்கள் அண்ணாமலையின் பின்னாலும் சீமானின் பின்னாலும் போகிறார்கள்னு சொன்னீங்க. இங்கே சீமான் பெயர் மட்டும் தான். சேனலுக்கு ஏத்த மாதிரி கதையை மாத்தும் பாண்டியன்.

  • @balajisl5633
    @balajisl5633 2 дні тому +10

    ஐயா நீங்கள் உதயநிதி வாழ்க என்று கூறும் போது மாதேஷ் அவர்களின் முகத்தில் 10000000000000 wats bulbuuuuuu

    • @DSRRamanan
      @DSRRamanan 2 дні тому

      Innorutana kuupita Innum konjam bright ah irukum light...Avan pearu Madan Ravichandran.....

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 дні тому +50

    திமுகவின் கேவலமான அரசியல் தான் பாராளுமன்றத்தில் உதயநிதி வாழ்க கோஷம் இதை விட கேவலம் தமிழனுக்கு வேறென்ன வேண்டும்?

    • @selvaraja8285
      @selvaraja8285 2 дні тому

      திமுக வில் ஸ்டாலின் உதயநிதி தவிர மற்ற எல்லாரும் படித்த புத்திசாலிகள் தான்.ஆனால் காசு பதவி இவர்களுக்காக முட்டாள்கள் போல் துதி பாடுவது வழக்கம் ஆகிவிட்டது

    • @SABAKI992
      @SABAKI992 2 дні тому +2

      ​@@selvaraja8285
      அப்படி பார்த்தால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதவாக்கரை உதயநிதி ஸ்டாலின் இருவரும் படிக்காத மேதைகள் என்று சொல்லலாமே

    • @selvaraja8285
      @selvaraja8285 2 дні тому

      @@SABAKI992
      படிக்காத மேதை கர்மவீரர் காமராஜர் மட்டும்தான்.
      ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் சுய புத்தியும் இல்லை. சிறந்த ஆலோசனை சொல்லும் சிறந்த மனிதரும் நெருக்கமாக இல்லை.. கூ முட்டை கூட்டம்

    • @SABAKI992
      @SABAKI992 2 дні тому

      ​@@selvaraja8285
      ஓ அப்படி என்றால் ஏன் கடந்த காலத்தில் உங்கள் படிக்காத மேதை காமராஜர் மட்டும் சிறந்த ஆலோசகரை வைத்து கொண்டு கடைசி வரை வெற்றி பெற்று தமிழக முதல்வராக இருந்திருக்கலாமே ஏன் அனைத்திற்கும் மாறாக காமராஜரே தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியை சீர்திருத்த அவரே நேருவின் தலைமையில் கே-பிளான் போட்டு காங்கிரஸ் மேலும் சரிவை நோக்கி சென்று பல மாநிலங்களில் செல்வாக்கை இழந்தது என்று தெளிவாக சொல்ல முடியுமா ❓❓❓
      ஆயிரம் தான் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக சிறந்த ஆலோசனை இல்லாமல் முட்டாள் என்று கூறினாலும் பல தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள் அதை முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள் நன்றி.

  • @hezruggedguy
    @hezruggedguy 2 дні тому +29

    பொய்யா இருந்தாலும் கேட்க நல்லா இருக்கு 😂

    • @THN_news
      @THN_news 2 дні тому +1

      adhan poimutta pandiyan😂

    • @periyasamyv3160
      @periyasamyv3160 2 дні тому +2

      உண்மைதாங்க

  • @SABAKI992
    @SABAKI992 2 дні тому +14

    11:13/11:21 இது தான் டா எங்கள் பாண்டியா திமுக/அதிமுகவில் உள்ளவர்கள் கைநாட்டு+சாராய வியாபாரிகள் இதை சொல்வதற்கு எங்கள் வாழும் பெரியார் திக பகுத்தறிவு சிந்தனையாளர் பாண்டியன் மட்டுமாலே முடியும்.

  • @srinivasanr5057
    @srinivasanr5057 2 дні тому +34

    ஓப்பனிங் குரலை மாத்தூங்க மாதேஷ்

    • @prasethchetty4252
      @prasethchetty4252 2 дні тому +2

      Athamla intha varghese 😅

    • @DSRRamanan
      @DSRRamanan 2 дні тому

      Maathuvan....aaga sirandha aalumai Madam ravichandran ah kuupita maathiduvan in bonda.

    • @actionkiller6642
      @actionkiller6642 2 дні тому

      ama sagikkala...

    • @gurushyamp3102
      @gurushyamp3102 День тому +2

      Oru mukku mukki tha peasuvaan😂😂

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers День тому

      @@prasethchetty4252adhaamla vargheesu 😂😂

  • @selvam2004
    @selvam2004 2 дні тому +13

    யோவ் பாண்டியா.... ஒவ்வொரு சேனல்லைய்லும் ஒவ்வொரு உருட்டுய்யா.. வெளபழங்கிடும்

  • @rameshahila225
    @rameshahila225 2 дні тому +3

    இரண்டு ஆண்டுகள் கழித்து ,தவிர்க்க முடியாத காரணத்தால், மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது எனக் கூற வாய்ப்புள்ளதா?

  • @NirmalKannan100
    @NirmalKannan100 2 дні тому +30

    எப்பதாய நீ உண்மைய பேசுவ....சினிமாவுக்கு உன்னிடம் தான் கதை கேட்கவேண்டும்

  • @DSRRamanan
    @DSRRamanan 2 дні тому +6

    School students ku diamond ring....... Trisha ku daimond necklace........

  • @highnousrajesh5629
    @highnousrajesh5629 2 дні тому +7

    ஒரு NGO செய்யுரதை விஜய் செய்யுறாரு

  • @shird-oh1vj
    @shird-oh1vj День тому +1

    மிஸ்டர் மாதேஷ் நீங்க ஆரம்பமே உங்கள் பேச்சு எப்படி இருக்கு தெரியுமா ???ஏம்மா மின்னல் வாம்மா அந்த காமெடி மாதிரி இருக்கு😂😂😂😂😂

  • @vaimurthy
    @vaimurthy 2 дні тому +4

    பாண்டியன், அந்த தாழ்த்தப்பட்டவர்களை அப்படி ஒடுக்கியது நீங்க பேசும் பிற்படுத்தப்பட்டவர்கள் தான்.

  • @thangaraj19629
    @thangaraj19629 2 дні тому +18

    அண்ணாமலை தலைமையில் கூட்டணி உருவாகி அதிகாரத்தை கைப்பற்றும்

  • @ponssap
    @ponssap 2 дні тому +13

    மூன்றாவது பெரிய கட்சி சீமான் அல்ல... BJP.
    அண்ணாமலை பெயரை சொல்ல பயப்படுகிறாரா இல்லை தவிர்க்கிறாரா?😂😂😂

    • @govin555
      @govin555 День тому

      சீமான் மாதிரி தனியா நின்னா அதை சொல்லலாம் 🤣

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce День тому +1

    தமிழ்நாட்டில் புதிய தலைவர்கள் வந்தால் எல்லாத்தையும் மாற்றிக் கொள்ளலாம்

  • @skarumalai1976
    @skarumalai1976 2 дні тому +16

    கதை திரைக்கதை வசனம் பாண்டியன்

  • @ravikalakalaravi950
    @ravikalakalaravi950 День тому

    நல்ல விமர்சனம் தெள்ளத் தெளிவாக எடுத்தவைத்தமைக்கு நன்றி🎉🎉🎉 தமிழ் தேசிய அரசியல் வெல்லும் நாம்தமிழர் நாமே தமிழர்

  • @RamuRamu-kb5ex
    @RamuRamu-kb5ex 2 дні тому +7

    இந்தப் பாண்டியன் தமிழனா தமிழா தமிழா பாண்டியன்

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 дні тому +3

    Pandiyan Ayya Prediction is super & we wish long life 😊

  • @fazeelan
    @fazeelan 2 дні тому +3

    ஆமா ஸ்டாலின் மட்டும் துண்டு சீட்டு உடன் வந்து பேசுவது ஸ்கிரிப்ட் இல்லையா? பாண்டிய?

  • @OldAndSad98
    @OldAndSad98 16 годин тому

    உண்மைதான் அய்யா ஆனால் தற்குறி சீமானைவிட விஜய் நல்ல மனிதர். உண்மையான தமிழன்

  • @SMLEDTVService
    @SMLEDTVService День тому +1

    அறுபத்து நான்கு பேர் செத்து போயிட்டாங்க. ஐம்பது பேர் ஐம்பது பேர் ன்னு உருட்டிக் கிட்டு சரியான செய்தியை சொல்ல வேண்டும்.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic День тому +2

    Both Ntk and Tvk-- Paruppu Vekave Vekaathu at TN. Admk and Dmk,is also,their Votes Vangi,decreaseing,going on day by day.❤So Public??? Expect at Tamil Nadu,BJP,to form Govt at TN,on 2026-- with Alaiamces❤Yes,must happen❤

  • @palanisamy3740
    @palanisamy3740 2 дні тому +3

    விஜய் களத்தில் இறங்கினால் தான் கட்சியை வளர்க்க முடியும்.

  • @eshaismail2882
    @eshaismail2882 2 дні тому

    Excellent fire 🔥 speech. Very informative for young generations. Pandian sir best wishes ❤❤

  • @guhanjayakumar8333
    @guhanjayakumar8333 2 дні тому +1

    தரமான சம்பவம்......🔥

  • @flyerpower5929
    @flyerpower5929 2 дні тому +3

    Vijay needs to take a stance....Dont underestimate the power of people ...people dont care who you are you need to talk current issues, need to point out the bad side of the ruling government and you need to do this daily.
    Only Anamalai is doing this now, thats why BJP rose from 3% to 10% . Vijay needs to do something like that talk talk talk against the current govt.

  • @kandasamya1049
    @kandasamya1049 2 дні тому +8

    எம்ஜிஆரைப்பார்த்துவிஜய்.புலியைப்பார்த்துபூனைசூடுபோட்டுக்கொண்டகதைதான்

  • @selvaraj1078
    @selvaraj1078 2 дні тому +2

    தயவுசெய்து சாதாரணமாக பேசினால் நன்றாக இருக்கும். இழுத்து இழுத்து பேசுவது கொஞ்சம் கூட நன்றாக இல்லை

  • @PrabaharanAMR
    @PrabaharanAMR День тому

    அண்ணா மறைந்த பின்னர் பிறந்த உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இந்த ஜனநாயக நாட்டில் அரசியலில் ஈடுபட எல்லா உரிமையும் உண்டு. மக்களை தேர்தலில் சந்தித்து மக்கள் ஆதரவு பெற்றுத்தான் இன்று அமைச்சராக உள்ளார்.

  • @Govindaraju-nq3ud
    @Govindaraju-nq3ud 2 дні тому +2

    கடைசி நேர கவனி பே வெற்றி தோல்விய
    தீர்மாணிக்கும்

  • @mandrorj3196
    @mandrorj3196 21 годину тому +1

    Arumai 🎉🎉🎉🎉

  • @ramana5728
    @ramana5728 2 дні тому +4

    ,துணிவே துணை!சூழ்ச்சிகள் நிறைந்தது அரசியல்!Succed the Evils!

  • @MoorthiKarthika-gp4kp
    @MoorthiKarthika-gp4kp 2 дні тому

    சிறப்பான தரமான நேர்காணல் 👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @caspianprince7529
    @caspianprince7529 2 дні тому +2

    He s speaking truth.. Trisha pocha nakkitu iruntha Evan support panuvan😂😂

    • @veluanandhan4105
      @veluanandhan4105 14 годин тому

      அப்போ கீர்த்தி அண்ணி நிலை 😢😢

  • @a.aameen3350
    @a.aameen3350 2 дні тому +2

    விஜய் க்கு. தான் மனைவி குடா வாழ் வாழி தெரியவில்லை

  • @Sundar-nx8ob
    @Sundar-nx8ob День тому

    திரு.பான்டியன் அன்னே நீங்க யாருக்கும் விலை போகமாட்டிங்கனு நெனக்கிறென் உன் பார்வையில் தி.மு.க வின் எதிர்கட்சிதலைவர் சீமான் ஆனால் உன்மையில் ஆளுங்கட்சியை எதிர்க்கும் உன்மையான எதிர்கட்சி தலைவர் அன்ணாமலை மறந்துடாத பாறாளுமன்றதுல 40 திருடர்களும் எவன் பேர சொன்னாலும் தமிழ்நாட்ல 2026 ல விஜய்தான் முதல்வர்😊

  • @asiandelights2766
    @asiandelights2766 День тому

    Goat காக அரசியல் பண்ணல Mr பாண்டியன்..அரசியலுக்காகதான் Goat ஏ😎

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 2 дні тому +2

    விஜய்க்கு 2% நிச்சயம் உண்டு

  • @NirmalKannan100
    @NirmalKannan100 2 дні тому +12

    வாங்குகின்ற காசுக்கு மேல கூவுராண்டா....

  • @joylife428
    @joylife428 День тому +1

    Vijay is forced to say that he is a hindu .
    Then he speaks about periyaar 2 years back .😂😂😂

  • @jayasankarjayasankar4798
    @jayasankarjayasankar4798 2 дні тому +3

    ஏற்கனவே மூன்றாவது அணி அமைத்து தலைமேல‌துணியை போட்டுக்கொண்டு போனார்கள் அதே கதி தான் சீமானை நம்பி விஜய் போனால் நாமத்தை போட்டுக்கொண்டு வரவேண்டியது தான் ஏற்கனவே சரத்குமார் சிவாஜி விஜயகாந்த் கார்த்திக் ரஜினி கமல் ராதிகா சினிமாக்காரன் ஆட்சிக்கு வரமுடியாது தமிழ்நாட்டில் பணம் இல்லாமல் ஆட்சிக்குவரமுடியாது வைகோ போல ஒரு தமிழ் தேசிய வாதி இவரையே கவிழ்த்துவிட்டார்கள்‌மக்கள் விஜய்பணம்அவிழ்க்கமாட்டார் கொஞ்ச நாளைக்குதான் ஆட்டம்‌ ஆடலாம் அப்பறம்‌ஊத்திக்கும்

    • @jayasankarjayasankar4798
      @jayasankarjayasankar4798 2 дні тому

      சீமான்‌ஓட்டுக்கள் எல்லாம்‌ விஜய்க்குபோய்விடும் அதனால் சீமான் விஜயை தேடி போய் கூட்டணி வைக்க பார்க்கிறார் இத்துடன் சீமான் காலி இளைஞர்கள் எல்லாம் விஜய் பக்கம் போய்விடுவார்கள் அதனால்‌சீமான் பயப்பிடுகிறார் தனித்து தான் நிற்பேன் என்று சொன்ன சீமான்‌ இப்ப எந்த வாயால‌பேசுகிறார் உடம்பெல்லாம் பொய் சீமான் பேசுவதை மக்கள் நம்பமாட்டார்கள்

    • @RaviRavi-sk8dj
      @RaviRavi-sk8dj 2 дні тому

      நீங்கள்.வந்து.எல்லாம்.சரி.செய்யுங்கள்.நான்.தமிழன்.நீங்கள்

  • @JeganG..54558
    @JeganG..54558 2 дні тому +5

    இந்த நாத்தவாய வச்சுட்டு இவளோ பேசுறயே இதையே மைக் பிடிச்சு பேசி இருந்த இந்நேரம் முதல்வர் ஆகி இருக்கலாம்டா டமிழா டமிழா பேண்டிய 😂😂😂

  • @nisanth7cn
    @nisanth7cn 2 дні тому +5

    I just go with annamalai they just actors grew up fans come to reality

  • @Lathaboopathy-kl4fv
    @Lathaboopathy-kl4fv День тому

    விஜய்யே எல்லாம் தங்க உண்டியல் நினைச்சுட்டு இருக்காங்க ஆனா அது தகர டப்பா 😂😂😂

  • @palanivelvel9292
    @palanivelvel9292 2 дні тому

    ஐயா ஐயா நீங்க சொன்ன மரியாதை மட்டும் தன்னோட காப்பாத்தணும்

  • @Matheswaran254
    @Matheswaran254 2 дні тому +1

    திரு பாண்டியன் அவர்கள் சொல்வது உண்மைதான் இதை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதே நேரம் பல விமர்சனம் இருந்த போதிலும் விஜய் இன்று மாணவ, மாணவிகளுக்கு செய்வது மிகவும் நல்லது. 40 லட்சம் அல்ல 4 ரூபாய் செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு ஒரு எண்ணம் வேண்டும், அந்த எண்ணம் விஜய்க்கு இருக்கு. இது விளம்பரதிற்கு என்று எண்ணினாலும் இதை நாம் மனமார்ந்த பாராட்டுகள் கொடுத்தே ஆக வேண்டும். அதே போல் விஜய்க்கு இது போதாது. மனம் உகர்ந்து அரசியல் செய்ய வேண்டும்.
    1. விஜயின் கல்விக்கான அரசியல் என்ன, கொள்கை என்ன.
    2. Neet exam பற்றி விஜயின் அரசியல் என்ன, கொள்கை என்ன
    3.நாட்டில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது இதில் அவரின் அரசியல் என்ன, கொள்கை என்ன.
    4. மது, மாது, கள்ளச்சராயம், போதை பொருட்கள் கஞ்சா, ஹரையின் இவற்றில் விஜயின் அரசியல் என்ன, கொள்கை என்ன.
    5. நாட்டில் லஞ்சம் ஊழல் பெரும் சாபக்கேடு இவற்றில் விஜயின் அரசியல் என்ன, கொள்கை என்ன.
    6.நமது இயற்கை வளங்கள் இன்றுவரை கொள்ளை போகிறது இவற்றில் விஜயின் அரசியல் என்ன, கொள்கை என்ன.
    7. விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது இவற்றில் விஜயின் அரசியல் என்ன, கொள்கை என்ன.
    8. காதலித்தால் ஆணவ படுகொலை இன்றும் அரங்கேறும் இவற்றில் அரசியல் நிலைப்பாடு என்ன, கொள்கை என்ன.
    9. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, டிஜிட்டல் திருட்டு, காவல் துறை கொலை, அட்டூழியம் இவற்றில் அரசியல் நிலை, கொள்கை என்ன.
    10. நல்ல மருத்துவம், கல்வி, குடிநீர், ஜாக்கடை, குப்பை, பிளாஸ்டிக், வேலையில்லா திண்டாட்டம் இவற்றில் அரசியல் நிலை, கொள்கை என்ன
    11. வடநாட்டவர்களின் வருகை, பள்ளிகளில் நடக்கும் கொலை, கற்பழிப்பு, fees கொள்ளை அதே போல் கல்லூரிகளில் நடக்கும் அவலங்கள் இவற்றில் அரசியல் நிலை என்ன, கொள்கை என்ன.
    12. இருக்கும் காடுகள், மரங்கள் அழிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு பிளாட் போடுவது, விலங்குகளின் வாழ்க்கை கேள்விக்குறி இவற்றில் அரசியல் நிலை என்ன,கொள்கை என்ன.
    13.ஈழ தமிழர்கள், மீனவர்கள் போன்று பல பிரச்சனை சொல்லிக்கொண்டே போகலாம்.
    14. அரசு அதிகாரிகளின் அலட்சியம், வாக்குக்கு காசு கொடுத்தது, ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்றால் கூட பிரியாணி பொட்டலமும் 500 ரூபாய் காசு அதோடு குவாட்டர், இன்னும் இது போன்று பல பிரச்சனைகளை நாம் தமிழ்நாட்டில் நாம் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொண்டே இருக்கும் அதேபோன்று மதவாத அரசியல் செய்யும் சில சக்திகளிடமிருந்து இந்தியாவில் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து மக்களை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி அனைத்து விதமான மக்களையும் துன்புறுத்தி ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளுக்கு விஜயின் அரசியல் நிலைப்பாடு என்ன கொள்கை என்ன, ஒரு சில அரசு அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும் கூட சகாயம் ஐஏஎஸ் போன்ற அதிகாரிகள் நாட்டில் நடமாட வேண்டுமானால் அதையும் விட்டு வைக்காத தமிழ்நாடு அரசு இந்திய அரசு இவற்றில் விஜய் அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன கொள்கை என்ன இன்னும் கூட சொல்வதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றது ஆனால் எனக்கே டயர்டு ஆகிவிட்டது அதனால் இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன் இவற்றில் எல்லாம் விஜய் அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன கொள்கை என்ன என்பதை மிகவும் தெள்ளத் தெளிவாக சொல்ல வேண்டிய இடத்தில் அவர் இருக்கிறார்

    • @rajarams4823
      @rajarams4823 2 дні тому

      Nee sariyaana kirukkunnu therigirathu...!!

  • @durgarao7088
    @durgarao7088 2 дні тому

    Aanna thalapathy aanna🎉 Anna Aanna thalapathy Anna 😍. 🙈🙉🙊

  • @kandasamya1049
    @kandasamya1049 2 дні тому

    நாரவாய்நாராயணன்

  • @mosesdaniel365
    @mosesdaniel365 13 годин тому

    உதயநிதி நாளை தமிழகத்தின் பாசிசவாதிகளுக்கு சிம்ம சொப்பனம். ஆகவே உதயநிதி வாழ்க என்று சொன்னதில் தப்பு இல்லை அண்ணாவோடு அரசியல் செய்யணும் என்று அவசியம் இல்லை அந்த வழியில் வருவது தான் அவசியம்.

  • @kandaswamys6124
    @kandaswamys6124 2 дні тому +1

    Atleast anchor should change introduction song

  • @vk_diary
    @vk_diary 2 дні тому

    29:05 திருமா , பெரியார் பற்றி .... ❤❤
    அருமை பாண்டியன் ஐயா ❤️

  • @prsanand4378
    @prsanand4378 День тому

    20:10 இதற்கு தமிழக அரசு மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும் ஆறுதல் சொல்ல போனவர்கள் அல்ல

  • @jayachandran9097
    @jayachandran9097 2 дні тому +1

    சும்மாவா குடுக்குறான் பிளாக்கை ஒயிட் ஆகிறது கணக்கு காட்டுவது கொடுக்கிறான்

  • @NgarajannelaliNagarajann-vt7mh

    ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அன்றாடம் உழைக்கிற எல்லா சாதி உழைப்பாளர்கள் உழவர்கள் பிரச்சனைகளில் விஜய் தலையிட வேண்டும்.

  • @rajarajan8233
    @rajarajan8233 2 дні тому

    ஆ.மா...?..!
    முதல் நிலை வோட்டர்களை..! வோட்டளிக்க 2026 லில் சட்டமன்ற தேர்தலில்... முதலில் மாநில தேர்தல் ஆணையம்..!! மனம் வைக்க வேண்டும்..மே..!?.!

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j 2 дні тому +2

    எனக்கு 53age ஆகுது. எனக்கு இப்போ உள்ள அரசியல் தலைவர்கள் சுத்தமா பிடிக்கல. ஆனால் இனிமேல் விஜய்க்கு தான் என் ஓட்டு. புது தலைவர் வரவேண்டும். Tvk 👍👍👍👍👍❤️❤️❤️❤️

    • @t.sudalaimanimathavan2927
      @t.sudalaimanimathavan2927 День тому

      உன்னுடைய கருத்தியலை பார்க்கையில் தெறியுது😂😂😂

    • @gururani
      @gururani День тому

      @@t.sudalaimanimathavan2927என்ன தெரியுது மிக சிறப்பான கருத்து என்றுதான தளபதி நல்லவர்❤

  • @manasagovindan622
    @manasagovindan622 День тому +1

    Seeman vijai kootani is good for vijay, if not happens no loss for seeman but loss fir vijay. People start walking against ruling parties. Seeman is the only choice. Hope vijay will take a right decision.

  • @ansarimalik7030
    @ansarimalik7030 День тому

    திருமாளவனை விட படித்த அறியல் அறிந்த தலைவர் யார் இருக்கிறார்கள், அவரின் கட்சியில் விஜய் சேரலாம்

  • @Govindaraju-nq3ud
    @Govindaraju-nq3ud 2 дні тому +3

    எடுபடாது

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 2 дні тому +1

    How Vijay will tell? I will close the arrack shop.He himself is drinking?

  • @gopugovindan8990
    @gopugovindan8990 День тому

    Why no discussion about Hooch Tragedy

  • @MANIKANDAN-tf7qf
    @MANIKANDAN-tf7qf День тому

    Straight ah muthalamaichar 😂😂😂

  • @user-bu9tz9rm2e
    @user-bu9tz9rm2e День тому +1

    Next thalaivar vijayaprabakar

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 2 дні тому +2

    Annamalai is best leader for Tamil nadu..

  • @bharath_palanisamy
    @bharath_palanisamy 2 дні тому

    Video start pannum pothey h'ola nu potu video full ah ola than nu hint kudutathukku nandri

  • @balasubramanian1955
    @balasubramanian1955 День тому

    நிறைய இளைஞர்கள் சூர்யா மற்றும் அஜித் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பா நடிகர் விஜய்க்கு போடமாட்டார்கள்.

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb День тому

    21:45. GOAT க்கு நோட்டு இப்படி தான் பார்க்க முடியுது
    நான் அரசியலுக்கு வருவது உறுதி இரண்டு வருடம் கழித்து வருவேன் நடிகர் விஜய் 😂😂😂😂😂😂😂

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 2 дні тому +2

    அஇஅதிமுக &திமுகவை அழிக்க முடியாது ❤இது தான் உண்மை ❤

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 2 дні тому +2

    NTK+TVK❤

  • @vnmoorthi6829
    @vnmoorthi6829 2 дні тому

    🎉🎉🎉

  • @saravanansaravanan5546
    @saravanansaravanan5546 День тому

    இந்த விமர்சனம் விஜய் எதிர்பார்த்தார் இந்த மாதிரி விமர்சனங்கள் கொடுத்தால்தான் விஜய் முன்னேறி வருவார் இந்த மாதிரி திமுக என்ன சொல்றாங்களோ அதை விமர்சனமா செய்

  • @prsanand4378
    @prsanand4378 11 годин тому

    43:08 மரண சொம்பு அடிக்கும் தருணம் 😅😅😅

  • @sooryanathngr
    @sooryanathngr 17 годин тому

    எந்த துறையாய் இருந்தால் என்ன புதியவர்கள் வரும்போது அவர்களை வரவேற்க வேண்டும். காலம் முழுவதும் திராவிட கட்சிகளுக்கு மட்டுமே வாக்களித்து பழகி உள்ள இந்த அடிமை மக்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

  • @dilipjp
    @dilipjp 14 годин тому

    சீமான் சீமான்

  • @jackiejackie8059
    @jackiejackie8059 День тому

    Eppa Dai neenga pesma irundhale naadu nalla irukum mudila 😂😅

  • @robinjas516
    @robinjas516 День тому

    Tamil Nadu is No 1 in many counts due to Dravidian rule .😊

  • @nijamaari161
    @nijamaari161 День тому

    மாதேசுசுசு.😅😅😅

  • @Raja22552
    @Raja22552 2 дні тому

    Ola ola sir 😂😂😂 how do you do

  • @kannanm3261
    @kannanm3261 2 дні тому

    துதி பாடும் அரசியல், ஊழல் ஒழிய விஜய் வரவேண்டும்

  • @timetolead9140
    @timetolead9140 2 дні тому

    இனி மாதேஸ் போன்டா மாதேஷ் என்று அவர் அழைக்கப்படுவார்

  • @ranirajaaadi
    @ranirajaaadi День тому

    மாதேஷ் என்னடா வர வர பெருத்து கிட்டே போற ஒடம்ப கொரடா

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 2 дні тому +1

    விஜய் உடைக்கும் ஓட்டு நாம் தமிழர் கச்சிஓட்டு

  • @vjfrienz3927
    @vjfrienz3927 2 дні тому

    அப்பா மீண்டும் ஒரு திராவிட மாடலா

  • @athviklifestyle
    @athviklifestyle 2 дні тому

    Admk mla குழந்தை வேல் ஐயவை பத்தி கொஞ்ச பேசுங்க பாண்டியன் ஐயா

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 2 дні тому

    ரஷிய அதிபர் தேர்தல் என்று நடைபேரும். சீனா அதிபர் தேர்தல் பற்றி அய்யா. முட்டு கொடுப்பன்.

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 2 дні тому

    Pawan Kalyan also sleep on the street when Jagan Mohan Reddy refused Pawan Kalyan to meet ChandraBabu Naidu at the Jaile

  • @OldAndSad98
    @OldAndSad98 13 годин тому

    அது என்னவோ உண்மைதான்

  • @SABAKI992
    @SABAKI992 2 дні тому +4

    எனக்கொரு சந்தேகம் இதே போன்று கடந்த காலத்தில் கமலஹாசன் அரசியலில் களமிறங்கி இரண்டு தேர்தல்களை சந்தித்த போது எந்த தமிழக கட்சி தலைவர்களும் அவரை தன்னுடன் கூட்டணி சேர அழைக்கவில்லை.
    ஆனால் தற்போது விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து முழுமையாக அரசியல் பேசாத போதே அவரை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் குறிப்பாக அனைத்து அரசியல் தலைவர்களையும் எதிர்த்து விமர்சனம் செய்யும் சீமான், அதிமுக மூத்த தலைவர்கள், பாஜக தலைவர்கள், திமுக தலைவர்கள் விஜயின் அரசியல் வருகையை வாழ்த்தி பேசியது மட்டுமல்லாமல் தனது கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுப்பதற்கு காரணம் என்னவென்று தெறிந்தால் கூற முடியுமா ❓❓❓

    • @sarathkumarc393
      @sarathkumarc393 2 дні тому +2

      விஜய் இரசிகர்கள் வாக்கினை பெற

    • @SABAKI992
      @SABAKI992 2 дні тому

      ​​@@sarathkumarc393
      அப்படி என்றால் கடந்த காலத்தில் அரசியலில் களமிறங்கிய கமலஹாசனுக்கு ரசிகர் பலமும் அவர்களது வாக்கும் இல்லை யா

    • @sarathkumarc393
      @sarathkumarc393 2 дні тому +1

      @@SABAKI992 கமலின் ரசிகர்கள் ஏறத்தாழ 40 வயதை கடந்தவர்கள்.
      அனுபவசாலிகள்.திரையில் கமலை இரசிப்பவர்கள்.
      விஜயின் ரசிகர்கள் இளையோர் பட்டாளம்.அனுபவமற்றவர்கள்.விஜயை ஏறத்தாழ சினிமா மட்டுமின்றி நிஜத்திலும் ரசிப்பவர்கள். விஜயின் கூற்றுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனோநிலை பெற்றவர்கள்.
      தமிழக வாக்காளர்களில் ஏறத்தாழ 10 சதவீதம் விஜய் ரசிகர்கள் இருந்தால் கூட அவர்கள் அனைவரும் பிரதிபலனின்றி விஜயையோ அல்லது விஜயின் கூற்றுகளையோ முழுமையாக ஏற்றுக் கொண்டு வாக்களிப்பர்.
      ஆகையால் விஜய் ரசிகர்கள் வாக்கு சிந்தாமல் சிதையாமல் கிடைக்கும் என்ற ஆசையால்தான் விஜயுடன் கூட்டணிக்கு அடித்தளமிடுகின்றனர்.

    • @SABAKI992
      @SABAKI992 2 дні тому

      ​@@sarathkumarc393
      சரி கமல்ஹாசனின் ரசிகர்கள் 40 வயது அனுபவசாலிகளாக இருந்தும் ஏன் அவர்களுடன் சேர்ந்து கமல்ஹாசனும் கடந்த தேர்தலில் தோற்று போனார் என்று தெளிவாக சொல்ல முடியுமா ❓❓❓

    • @selvaraja8285
      @selvaraja8285 2 дні тому

      விஜய்யின் ரசிகர்களில் பலர் சீமானுக்கு ஓட்டு போட்டு இருப்பார்கள்.விஜய் தனியாக போட்டி இட்டால் சீமானின் ஓட்டு சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது.அதை மறைக்க தான் சீமான் அலைகிறார்.

  • @gogulanaath
    @gogulanaath 2 дні тому

    Intha naai enn kolaikuthu?
    Biscuits pod ungaluku appdiyee opposite pesum!

  • @rdesikan4898
    @rdesikan4898 День тому

    Only target CONVERSION ?

  • @ayyarsamydurairaj2430
    @ayyarsamydurairaj2430 2 дні тому +1

    பாவாடைகளின் வாக்குகள்

  • @Prabakaranprabu5855
    @Prabakaranprabu5855 2 дні тому

    Kelvi ketgira pundaiku arivea illai pandiyan sir correct🎉🎉🎉

  • @koteeswarancunnathurnamach1874

    Kalainger related opinion correct

  • @psrmovieandgamingstudiopsr7804

    Udhayanidhi ❌ Dhandahamnidhi

  • @gyps979
    @gyps979 День тому

    Athigama Pandiyan sir paysi paysi yenna paysurathu nu oru artham illamal olarurau

  • @suren1499
    @suren1499 2 дні тому +1

    Vanthutaru 200 up

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad День тому

    Kathuraare katharuraare Telunga telunga Pandiyan