விஜயால் உதயநிதியை வீழ்த்த முடியுமா..? - Journalist Mani Interview | DMK vs Vijay | DMK | TVK | IBC

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • விஜயால் உதயநிதியை வீழ்த்த முடியுமா..? - Journalist Mani Interview | DMK vs Vijay | DMK | TVK | IBC Tamil
    #vijay #dmk #mkstalin #udhayanidhistalin #admk #eps #seeman #journalistmani #journalistmaniinterview #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

КОМЕНТАРІ • 379

  • @p.saravanansarvan1385
    @p.saravanansarvan1385 2 дні тому +58

    Udhayanithi oru dummy da 😂😂😂

  • @srinivasanv4176
    @srinivasanv4176 2 дні тому +43

    மணி உண்மையை சில சமயங்களில் மட்டும் பேசுகிறார்

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 2 дні тому +90

    எங்களுக்கு தங்குதடை இல்லாமல் கஞ்சாவும் கள்ளச்சாராயமும் இந்த அரசு வழங்கும் வரையில் எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. இந்த அரசுக்கு தான் எங்கள் ஓட்டு

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 2 дні тому +58

    உதயநிதியை டிஎம்கே என்ற கட்சி இல்லாமல் தனித்து நிற்கச் சொல்லுங்கள்😂😂😂😂😂

    • @n0faP_thurai_amaichar
      @n0faP_thurai_amaichar 2 дні тому +5

      indha savaalai engal annan udhay erkiraar

    • @user-uw9yf7rk9k
      @user-uw9yf7rk9k 2 дні тому

      2026இல் தனித்து விடப்படுவார்கள்

    • @user-uw9yf7rk9k
      @user-uw9yf7rk9k 2 дні тому +6

      கதி மு க இல்லாமல் இல்லை தி மு க வை தனித்து நிற்க சொல்லுங்களேன்

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 2 дні тому +1

      இது என்னடா லூசதனமான கேள்வியை கேட்கும் இத்தனை வருடம் வளர்த கட்சியை விட்டு தனியா நிக்க சொன்னா எப்படி எனக்கு ரசிகர்கள் வேண்டாம் நான் தனியா நிக்கிறேன் என விஜய் சொல்வாரா

    • @kalaismart9516
      @kalaismart9516 День тому +1

      மொதல்ல திமுக வே தனித்து நிக்க சொல்லுங்கடா 😂 எப்போ பாத்தாலும் 16 கட்சி கூட்டணி, அதிமுக மாதிரி தனித்து நின்று ஜெயித்த வரலாறு திமுக வுக்கு🖕 இல்லவே இல்ல 🤣

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 2 дні тому +15

    மக்கள் நினைத்தால் எப்பேர்பட்ட ஆலமரத்தையும் வேரோடு பிடுங்கி எரியமுடியும்

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 2 дні тому +41

    10 லட்சத்தை 25 லட்சமாக உயர்த்தி கொடுத்தால் அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் காய்ச்ச இந்த அரசுக்கு ஆதரவு கொடுக்க நாங்கள் தயார்

  • @user-vq1fz8vk3n
    @user-vq1fz8vk3n 2 дні тому +36

    உதயா நீதி கையில் அச்சிய கொடுத்தால் ஆந்தரா நிலைதான்

  • @ad-wm3lo
    @ad-wm3lo 2 дні тому +6

    அவர் கொள்கையை சொல்லும் பொழுது ஏற்பதா வேண்டாமா என்று மக்கள் முடிவு செய்வார்கள், நீங்கள் பதட்டம் ஆவதேன்?...நீங்கள் எந்த புது தலைவரையும் ஏற்க மாட்டீர்கள்...உங்களுக்கு ஒரு குடும்பத்தின் அடிமையாக இருப்பதில் மட்டுமே விருப்பம்...அதை ஏன் மக்கள் கருத்தாக சொல்கிறீர்கள்

  • @alicejustine9826
    @alicejustine9826 2 дні тому +12

    அரசு பேருந்தை சரியாக பராமரித்து மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வந்து விட்டு பின் விமானங்களை அரசுக்கு சொந்தமாக வாங்கிய பிறகு விமான நிலையங்களுக்கு அமைக்க வாங்க தமிழக அரசே....
    போராடி தான் மக்கள் வாழ வேண்டும் போல
    திருப்பித் திருப்பி திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போட்ட அதுதான் நிலைமை

    • @arockiadass668
      @arockiadass668 12 годин тому

      தமிழ் நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்து வரும் திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்கு செய்து வரும் துரோகங்களையும் அநீதிகளையும் பட்டியலிட்டு சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வாதாடி திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று நிரந்தர தடை வாங்க வேண்டும்.
      அப்போது தான் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டையும் தமிழர்கள் தான் ஆள முடியும்.

    • @arockiadass668
      @arockiadass668 12 годин тому

      திமுக அதிமுக இரண்டு கட்சிகளின் ஆட்சியில்
      தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர்.மற்றவர் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர்.இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழ் நாடு அரசுக்கு கொடுத்த ஆர் டி ஐ தகவல்.
      இது இந்த திராவிட கட்சிகள் தமிழ்ர்களுக்கு செய்த பெரிய அநீதி இல்லையா?
      அதனால் தான் இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்துள்ளனர் இந்த திராவிட ஆட்சியாளர்கள்.
      இது தமிழர்களுக்கு செய்த பெரிய கொடுமை இல்லையா??
      இது இந்த மணிக்கு தெரிந்திருந்தும் இதைப் பற்றி பேச மாட்டார்.

  • @vijayvino377
    @vijayvino377 2 дні тому +10

    Tvk

  • @govindharajmahinderan2140
    @govindharajmahinderan2140 2 дні тому +32

    கமல் எல்லாம் ஒரு ஆளா

  • @user-uw9yf7rk9k
    @user-uw9yf7rk9k 2 дні тому +4

    சரியான கருத்துக்கள் ஐயா

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 дні тому +33

    mani speech 50 %unmai 50 dmk urtu 😂😂😂

    • @rajeev316
      @rajeev316 21 годину тому +1

      Well the truth is 50% am really surprised. He's a big sembu..

    • @rolex5260
      @rolex5260 17 годин тому

      100000 L ups

    • @rolex5260
      @rolex5260 17 годин тому

      100000L ups mani

  • @user-lc6vy7il6x
    @user-lc6vy7il6x 2 дні тому +2

    மக்கள் கரெக்சன் ஆனதால் அவர்களுக்கும் கேட்க முடியாத ஒரு நிலையாகி நிலையாகிவிட்டது தயவுசெய்து மக்களே எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் நல்லவர்களுக்கு திறமையானவர்களுக்கு ஓட்டு போட பழகுங்கள்

  • @user-oc1rs4wx2r
    @user-oc1rs4wx2r 2 дні тому +6

    கள்ளச்சாரியாயத்துக்கு அப்புறம் ஓரளவு கொஞ்சம் ஊடகங்கள் நடுநிலையாக இருக்கிறது தேர்தல் வரும் நேரத்தில் அனைவரும் திமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள்.

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 2 дні тому +8

    கட்சியின் அராஜகம்

  • @user-vq1fz8vk3n
    @user-vq1fz8vk3n 2 дні тому +4

    உன்மை கருத்து

  • @krishnasamyblogs1881
    @krishnasamyblogs1881 2 дні тому +6

    26 eletion can't predicted 😊

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 2 дні тому +2

    தைரியமாகச்சொல்லும் யார் சீர் திருத்தவாதிகள்? மாற்றம் ஏற்றம் தரும், மானமுள்ள மக்கள்

  • @Sumanviji893
    @Sumanviji893 2 дні тому +12

    Tvk விஜய் அண்ணா புகழ் வாழ்க 🔥🔥🔥🔥🔥🔥

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 2 дні тому +2

    Mani, you aree doing a nice job man....whenever you critisize DMK for anything, just keep parallel and kind of Mani technique.....!!!!

  • @msivasiva07
    @msivasiva07 День тому

    மிக அருமையாக , தெளிவான முறையில் கூறியதற்கு நன்றி

  • @Gm12722
    @Gm12722 2 дні тому +5

    Sir dmk RIP date 18.12.25 pls save it

  • @tamilpri
    @tamilpri День тому +2

    19:10 அதிமுகவிற்கு பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட தெரியாது.
    திமுகவிற்கு ஆளும் கட்சியாக செயல்பட தெரியாது. இது வரலாறு நெடுக நடப்பது.

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf 2 дні тому +2

    கூட்டணி அரசியலில் கூட்டு களவு - அடிச்சு கூட கேட்ப்பாஙக சொல்லிடாத இது தான் கூட்டு களவு செயல்
    ஆகவே சீமான் தனித்து அரசியல் தனித்தே அரசியல் தான் ஊக்குவிக்கபடவேண்டும்
    தமிழ்நாடு மக்கள் அரசியல் அறிவில் தன்னிலை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்

  • @user-we1nz7dl6p
    @user-we1nz7dl6p 2 дні тому +10

    உண்மையாகவே வெட்கமாக இருக்கிறது நடிகனால மட்டுமே நாட்ட ஆளமுடியும் சொல்லவைக்கிறிங்க

  • @manis100
    @manis100 День тому

    சிந்தனைக்கு மட்டுமே!!!!!
    தமிழ்நாடு//சென்னையில்
    விருகம்பாக்கம் - கே.கே.நகர்
    ஒரு ஏரியா உள்ளது ---தலைநகரிலேயே தெரியுமா/
    தெரியாதா???மணி சார்???????
    சிந்தனை துளிகள்!!!!!!!!

  • @kmmanimani2339
    @kmmanimani2339 2 дні тому +1

    Super 👍

  • @lakshmananr6242
    @lakshmananr6242 2 дні тому +2

    Agreed what Mani says but AIADMK is certainly a shade better than DMK.

  • @police04
    @police04 2 дні тому +2

    மணி, சவுக்கு சங்கர் பேர சொல்ல என்ன தயக்கம். எல்லாத்துக்கும் முன்னே அவர் தான் சொன்னார்

  • @srinivasanv4176
    @srinivasanv4176 2 дні тому +23

    எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை. அடுத்த ஆட்சியும் திமுக தான்.
    அந்த வகையில் எதிர் கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள்

    • @alexlipin3592
      @alexlipin3592 2 дні тому

      நீ போய் சாவுட .. என்ன மனிதன் உயிர் உண்ணாக்கு கேவலமா போச்சா

  • @arumugams7157
    @arumugams7157 2 дні тому +1

    Good.

  • @koteem6439
    @koteem6439 2 дні тому +1

    Mani sir you r super

  • @aruls5404
    @aruls5404 2 дні тому +12

    Tvk🎉❤

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 2 дні тому

    Mani, Excess could be forgiven? If Mani forgives excess, It is a law...No need HC and SC etc - correct ? Super Senior Journalist !!!! Amazing !!!!!

  • @rajapandian6083
    @rajapandian6083 2 дні тому +1

    சரத்குமார் கமல் இவர்கள் எல்லாம் அரசியலில் வெற்றியடையாமல் போனதற்கு காரணம்
    குடும்ப பிரச்சினை தான்

  • @sathaiahssathaiahs2059
    @sathaiahssathaiahs2059 День тому

    ஏன் அரசியல் கட்சிகளின் TV இதை முன்பே சோல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

  • @spindoctor1199
    @spindoctor1199 День тому +1

    திமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்துவிடும் என்பதால், பல புதிய கட்சிகள் அணிவகுத்துக்கொள்ள வேண்டும் என்று திமுக விரும்புகிறது.

  • @sunrise5926
    @sunrise5926 2 дні тому

    Today only you speak true well

  • @aramkaviasai511
    @aramkaviasai511 23 години тому

    அருமையான அரசியல் விமர்சகர் அண்ணன் மணி

  • @sathaiahssathaiahs2059
    @sathaiahssathaiahs2059 День тому

    மணி சார் இந்த பேட்டியில் சொன்னபடி இன்று இருக்கும் சோசியல் மீடியா இந்த சாராய பிரச்சினையை சொல்ல வில்லை

  • @sathyasathya1456
    @sathyasathya1456 2 дні тому +1

    Udhyanidhi ku varisu label ila oru thaguthiyum ila . Don't compare vijay

  • @Kongumathesh
    @Kongumathesh 2 дні тому +6

    கூட்டணி வைத்து அரசியல் செய்வது விஜய்க்கு நல்லது

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 День тому +1

    Government give presur then he put explain video regarding VRS

  • @amarnathamarnath-cr7nd
    @amarnathamarnath-cr7nd 2 дні тому

    Thank you sir,oru 30minutes thriller movie maadhiri irunthuchu

  • @Nikhil-tamilan
    @Nikhil-tamilan 2 дні тому +2

    What Mani said about Vijay sir is absolute wrong calculation... Because Udayanidhi is nothing in front of VIJAY... & REASON is udhayanidhi is standing behind DMK Shadow... But at the same time VIJAY Sir is standing behind the people's true love from their bottom of heart.... So Don't Judge Vijay's silence.... Because he has committed in one more movie after GOAT ..... SO HE MUST BE SILENCE UNTIL VIJAY 69 RELEASE... AFTER HIS FILM CARRIER... EVERYONE CAN SEE HIS VISHWAROOPAM AGAINST ALL EVILS.... 🔥🔥🔥🔥 TOTAL INDIAN MEDIA WILL TALK ABOUT VIJAY SIR 'S AGGRESSIVE APPROACH... AGAINST RULING PARTIES... 🔥🔥🔥🔥

  • @ragavanl4536
    @ragavanl4536 2 дні тому +2

    உண்மை மணி சார். செத்தவனுக்காவது 10லட்சம் கிடைக்கும். இவன் கதை அதோ கதி தான்.

  • @sobithamery8489
    @sobithamery8489 2 дні тому +1

    அய்யா நீங்கள் பேசுவது செய்தி அரசியல் (திராவிட மாடல்)

  • @jayakumar5233
    @jayakumar5233 2 дні тому +1

    vijay with those who oppose dmk join alliance deffinitly dmk will be doomed

  • @durgadevi3999
    @durgadevi3999 2 дні тому +2

    சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற மணி ஸ்

  • @AshokKumar-hw1lw
    @AshokKumar-hw1lw День тому

    இன்னும் 60000 பேர் செத்தாலும் ஒரு நடவடிக்கையும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை இனி... நாடும் நாட்டு மக்கள் நாசமாக போகும் வரை விடமாட்டார்கள்....

  • @tsankar6766
    @tsankar6766 2 дні тому

    Dear sir please send kindly take the advise of nethaji mr.and respected varadarajan sir and he is not a politician but seasoned and experienced polical analyser will talk only truth. If possible please and kindly bring him in your u tube channel. Lot of people will be getting positive information.all the very best

  • @pangarajr681
    @pangarajr681 2 дні тому +14

    விஐய் சின்ன பையன் அவ்வளவு பெரிய ஆழ் T.ராஜேந்திரர் அடுத்து பாக்கியராச் அடுத்து கமல்கான் அத்து அண்ணாமலை இவர்களாலே முடியவில்லை விஜய்யால் என்ன செயமுடியும் கூட்டத்தை வைத்து ஒன்றும் சொல்லவும் முடியாது ஒன்றும் செய்யவும் முடியது பாலம் விஜய்

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 дні тому +7

      சின்ன பையனா 50 வயது அரசியல் அறிவு இருக்கும் முதலில் பத்திரிக்கையாளரை சந்திக்க வேண்டும்

    • @vijayvino377
      @vijayvino377 2 дні тому +6

      Dmk pottai

    • @rameshlingapandi2656
      @rameshlingapandi2656 2 дні тому +10

      விஜய் சின்ன பயனா, நீ பாக்காதனா போற

    • @rameshlingapandi2656
      @rameshlingapandi2656 2 дні тому +6

      இன்னைக்கு உள்ள பத்திரிக்கை காரங்க உண்மையா பேசுறாங்களா?

    • @ShanmugamP-oj3mk
      @ShanmugamP-oj3mk 2 дні тому

      போங்கடா டேய் எங்க தளபதியை பத்தி பாருங்கடா 2026ல எல்லாரும் பேசி தாண்ட ஓட்டு வாங்க எங்க தலைவர் பேசாமயே ஓட்டுவாங்க அப்புறம் எங்க தளபதி

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 дні тому +7

    அரசியலுக்கு வருபவன் முதலில் பத்திரிக்கையாளரை சந்திக்க வேண்டும் கேட்டு க்கும் கேள்விக்கு பதில் சொல்ல தெரியவேண்டும் அப்போது தான் மக்களுக்கு மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்

    • @sami44566
      @sami44566 2 дні тому

      Podaa poramai payal
      Uthavigal seithaargal makkal iyakkam moolamaa

  • @ayapan872
    @ayapan872 День тому

    We want to close down all media

  • @user-tj2tk2jz3j
    @user-tj2tk2jz3j 2 дні тому +1

    விஜய் க்கு இப்ப 10 percent vote இருக்கு -------ramprakash, தொட்டியம், திருச்சி

  • @balamuruganm1685
    @balamuruganm1685 18 годин тому

    நேர்மையான பதிவு

  • @sudhakarkamalanathan3171
    @sudhakarkamalanathan3171 2 дні тому +1

    Vijay become UA-cam politician

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy День тому

    தமிழ்நாடே தளபதிக்கு!
    ^^^^^^^^^^^^*****^^^^^^^^^^^^^^
    பீஸ்ட் மோட் - பாடலுக்காக என் வரிகள்!
    தமிழ் நாடு எங்கும்
    ஒளி கிடைக்கும்!
    தளபதின்னா
    கண் துடைக்கும்!
    இவன் கை அசைச்சா
    காட்சி மாறும்!
    வந்து நின்னா
    ஆட்சி மாறிவிடும்!
    பாதாளக் குழியில்
    விழுந்தது தமிழ் தானே!
    கை தூக்கி விடவே-எதிர்
    பாக்குது உனைத்தானே!
    திசை மாறிய படகாய்
    தவிக்கிது தமிழ்நாடே!
    வழி காட்டு, விளக்கே!
    எமை ஆளும் ஆண்டவனே!
    வாழ்க்க மாறணும்!
    வறுமை சாகணும்!
    அத சாதிக்க
    வா வா தளபதியே!
    ஊழல் ஒழியணும்!
    உண்மை ஒளியணும்!
    தமிழ் நாட்டின்
    மானமும் ஏறணுமே!
    உன்ன போலவே ஒரு ஆள
    எதிர்பாத்து நாங்க கிடந்தோமே!
    பட்ட துயரிங்கே போதுமே!
    நீ வா வா ஆளவே!

  • @Babubabu-lq7ke
    @Babubabu-lq7ke День тому

    Nirbantham

  • @bharathi1525
    @bharathi1525 День тому

    Mr mani style of talking - marupadiyum Solren - one time in English and one time in thamizh. Why is he repeating his ideas? Many times ? I am amused at his talk all the time. Despite his brilliant analysis 🤔

  • @user-os7hf8mt6x
    @user-os7hf8mt6x 2 дні тому +2

    கள்ளகுறிச்சியில்..விஜய்..வந்து..என்ன.செய்தார்.

  • @maruthikannan8381
    @maruthikannan8381 День тому +1

    வீழ்த்த முடியாத சக்தி எதுவும் இல்லை

  • @tsankar6766
    @tsankar6766 2 дні тому

    What is law and order please and kindly explain million dollar question.

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 2 дні тому +5

    Annamalai ips from bjp should become the cm of tamilnadu.Both dmk and admk are corrupt. We tamils are fed up of these dravidian parties

  • @fredricknelson1251
    @fredricknelson1251 2 дні тому +1

    T. N people got no senses? Voting fr vijay

  • @vaishnavivaishu2331
    @vaishnavivaishu2331 2 дні тому

    Anything is possible sir,...Vijay needs to work hard

  • @sudarsan1731
    @sudarsan1731 День тому

    Ippa mudiyathu adutha 10 years kulla thani perubanmai vara chance irukku

  • @ftg107
    @ftg107 20 годин тому

    மணி நீட்ட நெறியாளர் ஊத அடடா ஊதல் அருமை

  • @user-mx5vv1by1g
    @user-mx5vv1by1g 2 дні тому +2

    போதையின் கோர பிடியில் தமிழகம் 😢

  • @searchingdx9502
    @searchingdx9502 2 дні тому +1

    MANI SIR ALWAYS FACTABLE SPEEKER

  • @karthik097
    @karthik097 2 дні тому

    2024 andhra election marakadinga

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 2 дні тому

    அண்ணன் தமிழா தமிழா பாண்டியனின் பேட்டி அருமை

  • @user-hj3ey1op2v
    @user-hj3ey1op2v День тому +1

    Mani Dmk suppoter

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 20 годин тому +1

    BJP Under leadership of Annamalai having more chance

  • @NarendiraKumar-pm8dz
    @NarendiraKumar-pm8dz 2 години тому

    எங்களுக்கு நல்ல தலைவர் வேணும் சினிமா காரங்க வேண்டாம் மக்களின் நிலைமை அறிந்து ஆட்சி நடக்க வேண்டும்

  • @vijayvino377
    @vijayvino377 2 дні тому +4

    Dmk west tvk mass

    • @Kamarinr
      @Kamarinr День тому

      டிஎம்கே வெஸ்ட்ன்னு எழுதி இருக்க என்ன அர்த்தம்

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR 2 дні тому +2

    Vijay party sponsered by d.m.k

  • @user-us6kk1gh6s
    @user-us6kk1gh6s 2 дні тому +1

    தமிழனின் அரசியல் யுத்தம் வேரவா ??? இருக்க வாய்ப்பு இருக்கா ?. ஐயா ??? தமிழன் நலன் கருதியவர்களின் தமிழ் உணவார்கள் வாய்ப்பு விஜய் கொடுக்க விரும்பலாம் தானே ! ஐயா!!

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 День тому +1

    விஜய் அரை மணிநேரம் ஸ்டேஜ்ல பேச முடியுமா சினிமாவில் மட்டுமே சாத்தியம் அரசியலில் விஜய் குழந்தையே

  • @kathirvel5549
    @kathirvel5549 День тому +1

    Sir...7 % ,8% aa??? Sir Thalapathy has 20% solid votes is there...never underestimate Vijay fans..on every fan guaranteed 10 votes minimum u know.. let's c in ground sir...

  • @cruisecontrol7970
    @cruisecontrol7970 2 дні тому

    ADMK has done a good job in this hooch protest. Definitely, ADMK is far better than DMK. ADMK should form a good alliance and defeat DMK by huge majority.

  • @maruthikannan8381
    @maruthikannan8381 День тому +1

    மாநாடுக்கு பிறகு மீடியா மொத்தமாக மாறும்

  • @asr7040
    @asr7040 20 годин тому

    மணி அவர்களே உங்களை என்ன ஜென்மத்தில் தான் சேகரனே தெரியல திமுக பண்றது அட்டூழியம் நீங்களே சொல்றீங்க எல்லா திமுக தப்பும் பண்ணுதுன்னு நீங்களே சொல்றீங்க ஆனா திமுக தான் ஜெயிக்கணும் நீங்களே சொல்றீங்க திமுக வந்தா தான் ஆர்எஸ்எஸ் அரசை சமாளிக்க முடியுதுன்னு சொல்றீங்க ஆக மொத்தம் திமுக தான் ஆட்சியில் இருக்கணும் மணி ஆசை படுறீங்க திமுக ஆற்றலையும் அமைத்து ஆனாலும் திமுகதான் ஆட்சியில் அமையனும் எல்லாரும் உதயநிதிக்கு குடைச்சலை கொடுப்பாங்க ஆனாலும் திமுக தான் ஜெயிக்கணும் இப்போதைக்கு கீழ்த்தரமான பேச்சு மனிவாயில் வந்து கொண்டே இருக்கிறது

  • @sridhar7408
    @sridhar7408 День тому +1

    Money (UPS) Mani than

  • @Priya_sam930
    @Priya_sam930 День тому

    Vijay அவங்க அப்பா இல்லாமல் நடிகர் வந்திருக்க முடியாது. அதுபோலதான் உதயநிதி. மூணு தலைமுறை இருக்கிற கட்சி, கட்டி காப்பாற்றுவது உதயநிதி கடமை.

  • @anands1346
    @anands1346 2 дні тому +1

    Enna periya aala maram ola maram. Dmk will loose next time. Udhay enna periya ivana. Social media is dominating. We are seeing only social media. Social media is giving more content than main stream media

  • @rdhayalan3269
    @rdhayalan3269 2 дні тому

    Year Winner Party
    1971 D. Kesavalu Dravida Munnetra Kazhagam
    2011 K.Alaguvel Babu
    2016 A. Prabhu All India Anna Dravida Munnetra Kazhagam
    2021 M. Senthilkumar All India Anna Dravida Munnetra Kazhagam

  • @tsankar6766
    @tsankar6766 2 дні тому

    But madam Kanimozhi and mr. A raja red only ooath. Followed the rules

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 16 годин тому

    Vijay is 👍, Udayanidi is dammi 😔,Seeman is Sivan🙏👑

  • @jegadeesangovindarajan972
    @jegadeesangovindarajan972 День тому

    nirbandham dan .....pressure on his face observed

  • @sennimalaik7508
    @sennimalaik7508 22 години тому +1

    12:50 ஓரு கேள்வி கேட்டாலும் நல்லா செருப்பாலடிச்ச மாதிரி கேட்டாரய்யா.

  • @jebarathnam1233
    @jebarathnam1233 2 дні тому +1

    மணி ஐயா உங்கள் பேச்சல திமுக எத்தனை பேர் வீழ்த்தி பார்த்தார்கள் வீழ்ந்தது போல் இருந்தது ஆனால் மூண்டும் மூண்டும்!!!!!

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 2 дні тому

      😢 ஊடகவியலாளர் திரு மணி ஒரு சங்கி என்பது அனைவரும் அறிந்ததே 😢

    • @vaimurthy
      @vaimurthy 2 дні тому

      எம்.ஜியாரிடம் தொடர் தோல்வி. ஜெயாவிடம் பெரும்பாலும் தோல்வி. என்னமோ திமுக தோற்காத கட்சி மாதிரி பேசறீங்க.

  • @av.._..
    @av.._.. 2 дні тому

    I don't like Vijay as an actor...But if he comes to politics I will support 💯...ADMK Vs NTK will be future of TN politics...Note my words...DMK is writing last pages of its history, Only Gopalapuram Kothadimais like Mani will support DMK...

  • @stsaravanavarshansaravanav7995
    @stsaravanavarshansaravanav7995 2 дні тому +1

    DMK ADVISOR MANI

  • @natarajank4432
    @natarajank4432 2 дні тому +1

    இவனுங்களுக்கு அண்ணாமலையை ஒதுக்கனும்

  • @manisaravanan00
    @manisaravanan00 23 години тому

    No matter what stalin family Thali arutha family should remove from power remaining all later

  • @buvanesvaran287
    @buvanesvaran287 2 дні тому +6

    காங்கிரஸ். அதிமுக. தமிழக வெற்றிக் கழகம்

  • @user-su7dm7bu7t
    @user-su7dm7bu7t 2 дні тому +2

    Tvk+ntk சேர்ப்பு உருதி உதய் மண்ண கவ்வ வாழ்த்து

  • @PraveenKumar-no1ly
    @PraveenKumar-no1ly 2 дні тому

    K9i