Anbudan Kanmani | 90's Batch Friends Reunion | EMI Classic

Поділитися
Вставка
  • Опубліковано 5 чер 2024
  • #emiclassic #anbudankanmani #tamilshortfilm
    When you got an opportunity to reunite with your friend with whom you studied before 34years,the flashback memories will make you warm and its an golden hour that is portrayed in "Anbudan kanmani"!!Watch and fall in love with your flashback memories guys.
    Cast:
    Ramesh
    Anithakumari
    Subbulakshmi
    Mirthula
    Arunrichu
    For Promotion and Ads:
    mail us to : business.emiweb@gmail.com
    Contact : 6369474527
    ______________________________________
    Subscribe to Our other Channels :
    EMI😇- / @emi-endhamariyumilla
    EMI Tunix📻 - / @emitunix
    EMI Chutti🧚‍♀️ - / @emichutti
    EMI Rani - / @emiranii
    EMI Vlogs- / @emivlogs-dt3hj
    ______________________________________
    Follow us on instagram:
    EMI - / emi.endhama. .
  • Розваги

КОМЕНТАРІ • 616

  • @user-vip1985
    @user-vip1985 11 днів тому +42

    யாருய்யா டொரைக்டர் வெறலெவல் எடுத்து வச்சுருக்க....இதை பார்த்து எங்களுக்கு பழைய நினைவுகள் வர ஆரம்பித்தது.... இந்த கதையில் நடித்த எல்லோரும் அப்படியே கதையில் வாழ்ந்து இருக்கிறார்கள்..... சூப்பர் 👏👍👏👏👍👍👍👏👏👏👏👏👏

  • @atheratetuber
    @atheratetuber 17 днів тому +371

    என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர்.. மிக மிக அழகான, நெஞ்சை மயிலிறகால் வருடியது போன்ற ஒரு பதிவு..எனக்கே எனக்காய் இதே போன்று ஒரு தோழி இருக்கிறாள்.. என்னை எனக்கே அடையாளம் காட்டியவள்... 23 வருட கால நட்பு.. இப்போது எங்கள் இருவருக்கும் 45 வயது!!!❤❤❤❤❤

    • @jeevanand8919
      @jeevanand8919 15 днів тому +2

      ள்ள காதல்... 😂😂

    • @atheratetuber
      @atheratetuber 15 днів тому +6

      @@jeevanand8919 யாருக்கும் யாருக்கும் ள்ள காதல் தம்பி.. ?!உங்கமாவுக்கும் உங்க அப்பாவுக்குமா?! நீ புத்திசாலி..நான் என்ன சொல்ல வர்றேன்னு கரேக்டா உனக்கு புரிஞ்சுருக்கும்..ஆனா உங்கம்மா புருஷன் தான் பாவம்,.. அப்பாவியா இருப்பான் போல🤣🤣🤣🤣

    • @assar555
      @assar555 15 днів тому +2

      பக்கரவங்க feela expose பண்ணிட்டீங்க

    • @bharathi6942
      @bharathi6942 14 днів тому +1

      Sss

    • @AquaKing-rp9bf
      @AquaKing-rp9bf 14 днів тому

      Poola pudichi oombunga rendu perum.

  • @ahamedsithik979
    @ahamedsithik979 11 днів тому +36

    ஆட்டாங்கல்லு சிரிப்பைவிட காந்தாமணி சிரிப்பு இயல்பாக அருமையா உள்ளது. Back to the future

  • @theduthedu9219
    @theduthedu9219 16 днів тому +144

    மிக அருமையான படைப்பு. நடிகர்கள் தேர்விலிருந்து எல்லாமே அருமை. யாருமே மிகையாக நடிக்கவில்லை. கண்மணியாக நடித்தவர் நுணுக்கமான முகபாவனைகளை வெளிப்படுத்தியிருந்தார். Direction , camera angle , lighting, rerecording, editing, dialogues எல்லாமே நன்று. இந்த குழுவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

  • @SaravananRHari
    @SaravananRHari 12 днів тому +41

    என்னை மறந்தும் வியந்தும் பார்க்க வைத்த சிறந்த படைப்பு.ஆட்டாங்கல்லும்,காந்தாமணி கதாபாத்திரமும் சிறந்த முகபாவனையான நடிப்பு. கனகச்சிதமாக கதாப்பாத்திரத்தேர்வு...வாழ்த்துக்கள்...❤

    • @EMIClassic
      @EMIClassic  7 днів тому

      Thank you😊

    • @lallivenkat7024
      @lallivenkat7024 6 днів тому

      அருமையான படைப்பு. அனைவரும் கதாபாத்திரத்தில் ஒன்றி இருந்தார்கள். சுப்பு மிக அருமை❤❤

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 15 днів тому +46

    கள்ளம் கபடம் இல்லாத நட்பை பார்த்து நெகிழ்ந்து போனேன்😢

  • @user-ne7mq2et7r
    @user-ne7mq2et7r 16 днів тому +105

    அருமை.இயக்குநர் என்னை என் பள்ளி கல்வி காலத்திற்கு அழைத்து சென்றார்.நன்றியுடன் வாழ்த்துகள்

  • @sriannaisamayalkurripu5377
    @sriannaisamayalkurripu5377 11 днів тому +33

    இந்த காணொளியை பார்த்து நான் அழுதுவிட்டேன், இது எனது பள்ளி கல்லூரி நாட்களின் அன்பையும் நட்பையும் நினைவூட்டியது நன்றி

  • @manikkammanikkam5933
    @manikkammanikkam5933 11 днів тому +23

    என் கண்கள் கலங்க வைத்த இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤

  • @jayanthijai8316
    @jayanthijai8316 16 днів тому +69

    சூப்பர். கதை எல்லோரின் வாழ்க்கைலயும் நடப்பது போல...தன்னையே பார்ப்பது போல ஒரு உணர்வு .கதாபாத்திரம் சிரிச்சா எனக்கும் சிரிப்பு...கதாபாத்திரமாக மாறி. ஒட்டுமொத்த டீம் கும் வாழ்த்துக்கள்...🎉

  • @vinoth1737
    @vinoth1737 11 днів тому +21

    First, first 96படம் பாத்தப்போ எனக்கு அழுகை வந்துருச்சு, அதே feel தான் இப்போவும் 😊🥺

  • @Khadhar_official
    @Khadhar_official 10 днів тому +14

    கண்ட கண்ட கருமத்தை செக்காம. ரொம்ப நாள் கழிச்சு ஒரு அழகான மனசுக்கு சந்தோஷமான ஒரு clip. Excitement ஓட ஒரு வீடியோ. It's like different kind of happiness which cannot be described by words, that feel is so awesome. Good work guys. Happy journey.

  • @Mohankumar-cy2cm
    @Mohankumar-cy2cm 10 днів тому +11

    எனக்கு சுப்புலட்சுமி reaction தான் ரொம்ப பிடிச்சது

  • @user-qd7st5hi6h
    @user-qd7st5hi6h 10 днів тому +10

    Intha universe namkku pudichavangala meet panna vaikum

  • @bhavaniganesanmanimaran6934
    @bhavaniganesanmanimaran6934 16 днів тому +35

    அருமை அருமை ஒரு நிமிடம் எனக்கே கண் கலங்கிவிட்டது

  • @user-wy3oy4rg2y
    @user-wy3oy4rg2y 15 днів тому +33

    😢உண்மையிலேயே கண்ணீர்த்துளிகள் என் கண்களின் ஓரம் 😢பழைய நியாபகங்கள் கண்ணீர்த்துளிகலாய்😢

  • @ManjuManjuNathan-jj7ud
    @ManjuManjuNathan-jj7ud 11 днів тому +23

    சே நாடகம் எடுக்க சொன்னா இவ்வளவு எதார்த்தமா எடுப்பீர்கள்..
    மிக அருமையான நடிப்பு கண்கழங்க வைத்து விட்டீர்கள்..
    இது நான் பார்த்த மிக அருமையான காணொளி 👍
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏
    ..2 part இருந்தால் நல்லா இருக்கும்

  • @nalininalini604
    @nalininalini604 15 днів тому +34

    மிகவும் அருமையானா கதை பள்ளி பருவத்திற்கு சென்று வந்தேன் நன்றி தோழரே 🙏வாழ்த்துக்கள்

  • @sathishkumarv8482
    @sathishkumarv8482 13 днів тому +19

    பழைய நினைவுகளை கண்முன்னே நிறுத்திய காணொளி. சூப்பர்

  • @jee9417
    @jee9417 19 днів тому +47

    ரொம்ப நல்ல முயற்சி சூப்பரா இருக்கு கதை

  • @kavitharajagopalan827
    @kavitharajagopalan827 9 днів тому +7

    He is having an innocent look and that smile holds true friendship

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 16 днів тому +26

    இந்த கதை மிகவும் நன்றாக இருந்தது.
    தங்கமான பழைய நினைவுகள்.
    நன்றி

  • @Arasusr
    @Arasusr 10 днів тому +5

    சிறு வயதில் நம் அம்மா,அப்பா அரவணைப்பிலும்,பள்ளி நாட்களையும் இறுதி மரணம் வரை மறக்க முடியாத சுகமான நினைவுகள்

  • @nithyaram9348
    @nithyaram9348 13 днів тому +9

    இந்த நாட்களுக்கு பிறகு மிகவும் அருமையான கதை மிகவும் அருமை இந்த இயக்குனரை மனதார பாராட்டுகிறோம் ❤️❤️ காட் பிளஸ் யூ

  • @devi4537
    @devi4537 3 дні тому +2

    ரொம்ப அழகான கதை.. நெகிழ்ச்சியாக உள்ளது..நாங்களும் இப்போது தான் reunion போனோம்

  • @BONDAT
    @BONDAT 4 дні тому +3

    யோவ் என்ன யா இது? 96 படம் குடுத்த பீல் மாறியே.. ஆனா எதிர்மறையா சந்தோஷமா இருந்துச்சு. வாழ்த்துக்கள் ❤️❤️❤️☺️

  • @Animetamil77777
    @Animetamil77777 14 днів тому +14

    இத மாதிரி உண்மையான நட்பும் கிடைக்கலஉண்மையான உறவும் எனக்கு கிடைக்கவில்லை

  • @ParthaNartha
    @ParthaNartha 13 днів тому +7

    உண்மையில் நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு மிக சிறந்த காணொளியை காண முடிந்தது.
    இக்கதை எல்லோருடைய வாழ்விலும் கடந்து செல்ல ஆவலான நிகழ்வு.
    நம் வாழ்வில் நடந்த நிகழ்வாக தத்ரூபமாக காட்சிபடுதியமைக்கு மிக்க நன்றிகளும் பாரட்டுகளும் உரித்தாகுக.

  • @lalithamoorthy4278
    @lalithamoorthy4278 11 днів тому +6

    Really fantastic
    டைரக்டர் மற்றும் வசனகர்த்தா நடிகர் நடிகைகள் எல்லாமே
    சூப்பர்.
    அந்த கால நினைவுகள்
    கண்களில் கண்ணீர்

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 15 днів тому +15

    என் ஷபானாவை எனக்கு காட்டு பிரபஞ்சமே....❤🙏

  • @vrharibabu
    @vrharibabu 10 днів тому +5

    அருமை, வாழ்த்துக்கள் சிறப்பான காணொளி மிகையில்லா நடிப்பு தெளிவான உரையாடல் அளவான இசை தெளிந்த நீரோடை போல் காட்சிகள் மிகவும் ரசித்து பார்த்தேன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நண்பர்கள் என்பதுதான் நாம் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியின் கரு என்று நினைக்கிறன் ஒரு வேளை ஒரு ஆணும் இன்னோரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும் இன்னோரு பெண்ணும் நண்பர்கள் பல வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள் என்றால் கதையில் இவ்வளவு சுவாரசியம் ஒரு touching இருந்திருக்காது

  • @shanmugahmkr6693
    @shanmugahmkr6693 12 днів тому +6

    சார் எனக்கு 55 வயது சத்தியமா நெகிழ்ந்து போய் ரொம்ப கண் கலங்கிவிட்டேன் அருமையான வீடியோ வாழ்க்கையில் இது போன்ற நிகழ்ச்சிகள் எனக்கும் நடந்துள்ளது

  • @muraliganesan2000
    @muraliganesan2000 11 днів тому +5

    😂 நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்தேன் 😂❤

  • @vhome7947
    @vhome7947 5 днів тому +2

    மறந்த நினைவுகள் கண்ணீராய் பெறுக வைத்த இயக்குனருக்கு மனம் நிறைந்த நன்றி🎉

  • @kargeetham
    @kargeetham 14 днів тому +22

    என் அன்புத் தோழி லலிதாவை இது போல என்றாவது ஒரு நாள் சந்திப்பேன் என்ற எதிர்ப் பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறேன் 20 வருடங்களாக

    • @gopeekasubramaniam5355
      @gopeekasubramaniam5355 13 днів тому +4

      வெகு சீக்கிரமே நடக்கும்.
      🙏🙏🙏🇱🇰🇱🇰

    • @began8305
      @began8305 11 днів тому

      என் கணவரின் சொந்த வூருக்கு போன போது ,மிகவும் ஆசையாய் அவர் தோழி வந்து என்னிடம் அவரை கேட்டார்கள்,

    • @EMIClassic
      @EMIClassic  7 днів тому

      Wish you will meet her soon😄

  • @gopikrishnan9829
    @gopikrishnan9829 16 днів тому +19

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    அருமையான படம்
    இதை நீங்கள் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்கலாம்
    நண்பரகளே
    வாழ்த்தக்கள் மற்றம் நன்றிகள்

  • @lourdhumary3992
    @lourdhumary3992 23 дні тому +19

    அருமை அருமை அருமை அருமையான பதிவு நண்பா, தோழி பழைய பசுமையான நினைவுகள் வந்து வந்து சென்றது, நன்றி அந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🫀👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vijayans4000
    @vijayans4000 12 днів тому +5

    அண்ணா யார் இந்த இயக்குணர்னு
    தெரில ஆனா முதல் முதலா ஆட்டாங்கல்லு nu சொன்ன உடனே
    அவங்களோட சிரிப்பில்
    எனது கண்ணீரே வந்து விட்டது 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
    அருமையான படைப்பு 🎉🎉🎉🎉🎉🎉

  • @Prakash-pt4et
    @Prakash-pt4et 22 дні тому +15

    Actually I'm in tears EMI guys...❤

  • @sathishkumar-ku3zj
    @sathishkumar-ku3zj 15 днів тому +33

    யாருயா நீ படைப்பால் கண்ணிர் ❤

  • @rudhrachakra631
    @rudhrachakra631 12 днів тому +9

    எத்தனையோ வசந்தங்கள் வந்து போனாலும் தூய்மையான நட்புக்கு ஈடாகாது

  • @guru.prasath
    @guru.prasath 11 днів тому +4

    First time I came to know about this channel. The main actors are pretty solid. These kind of content are pretty good alternative to useless TV serials. Some key positive things are,
    1) No cringe elements
    2) Though the acting is borderline amateurish, that is your USP. Maintain it as it reminds me of old 80s and 90s doordarshan serials. Lighthearted contents are missing nowadays.
    Keep rocking.

  • @shabrishpraveen1
    @shabrishpraveen1 11 днів тому +6

    Got used to shorts..After a long time watching a longer video. Excellent 👍💯. There is some magic in this video.

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan9336 11 днів тому +14

    நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு குறும்படம் பார்த்த திருப்தி... மகிழ்ச்சி🙏🏻
    எல்லோரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்🙏🏻
    உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...💐🙏🏻

  • @hemamalini3341
    @hemamalini3341 10 днів тому +3

    நெழிச்சியான குறும்படம் 😊 நன்றி தம்பிகளே......
    வாழ்த்துக்கள் 🎉

  • @meenamenon9128
    @meenamenon9128 10 днів тому +3

    Excellent. Acting nu thonave illai. Romba natural .❤❤❤❤❤❤

  • @kalpanakarthik4362
    @kalpanakarthik4362 24 дні тому +24

    Nice wonderful story ❤❤❤❤

  • @ilovemychildhoodlife
    @ilovemychildhoodlife 15 днів тому +6

    நானும் 1998 பேட்ச் .நானும் செயின்ட் சேவியர் school தான் படிச்சேன் .ennakkum frds pakkanum pola irukku

  • @dhanya2181
    @dhanya2181 11 днів тому +4

    சூப்பர்... டச்சிங்கா இருந்துச்சு..
    இசை அருமை .. 👍

  • @sujathakrishna4528
    @sujathakrishna4528 16 днів тому +5

    I'm also my school after 26
    Years, the same feeling we got

  • @sridarjana4570
    @sridarjana4570 9 днів тому +2

    Fantastic story, fabulous super natural acting. The director can take a full flim withe the same story.
    Wish you all the best director.
    Sridar jana,
    Pondicherry ❤❤❤❤❤😊

  • @mathiyazhaganmathi625
    @mathiyazhaganmathi625 12 днів тому +3

    இதயம் மிகவும் நெகிழ்ந்து போய் விட்டது உங்கள் பள்ளி நட்பை பார்த்து.

  • @pavithrasv6360
    @pavithrasv6360 17 днів тому +12

    Vera lvl story....cha kannula irundhu thaniye vanthuruchu....missing my frnds😢😢😢😢

  • @user-gw9ur9bg9g
    @user-gw9ur9bg9g 14 днів тому +4

    என்ன சொல்லி புகழ்வது என்பதே தெரியவில்லை அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

  • @fatimapaul8102
    @fatimapaul8102 11 днів тому +2

    அருமை கண்களில் நீர்.. வர கண்டுரசித்தேன்.. 👏👏👏

  • @velumanitirupur7207
    @velumanitirupur7207 11 днів тому +2

    எதார்த்தமான நடிப்பு...
    அருமை 👌 படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 💐

  • @jamalmohamed
    @jamalmohamed 10 днів тому +2

    அருமையான பதிவு. நிஜமான வாழ்க்கை போலவே இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

  • @UmarAbdulKaderM
    @UmarAbdulKaderM 11 днів тому +4

    யாரப்பா நீங்கள்.... அழகு.... வசனம் ... நதிப்பு அணைத்தும் 🎉🎉🎉

  • @vijur8602
    @vijur8602 11 днів тому +3

    Kandhamani romba elimayana acting....super ah iruku✅✨😻

  • @josephinerani6672
    @josephinerani6672 13 днів тому +3

    Ennoda frndaum 15varsham kalichu meet pannan oru Kovil la rompa santhosama irunthuchu ippa nangalum sammanthi tha ennoda thambiku avaloda thangachiya kalyanam panni vechom ipo nangalum happy new couplesum happy ❤

  • @rdod919
    @rdod919 8 днів тому

    This video was such a coincidence. Even I connected to lot of our school friends after 33 years the same 90-91 batch. We have become much more closer and share our good moments

  • @mohanr8748
    @mohanr8748 10 днів тому +1

    மனதுமிகவும் லேசாக ஆனது போன்ற உணர்வு.நெகிழ்ச்சியாக உள்ளது .

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 14 днів тому +7

    உண்மையாகவே பள்ளிப்படிப்பை கண்முன் கொண்டு வந்தது .... சில நினைவலைகள் வந்து சென்றது.... மொத்தத்தில் சில பாதிப்பை அழுத்தமாக செய்த படைப்பாக இந்த காணொலி இருந்தது.

  • @vennila.t7136
    @vennila.t7136 13 днів тому +1

    Ithu mathiri friendship ellam apurvamanathu but actors ellam semmmmma acting ❤️❤️❤️❤️ semmmmma story school life ellam mind kku varuthu thank you ❤️❤️👍🏼👍🏼

  • @SivaKumar-oy3qv
    @SivaKumar-oy3qv 13 днів тому +3

    பள்ளி நினைவுகள் என்றும் இனிமையாக..... அருமையான பதிவு

  • @johndecruzz1169
    @johndecruzz1169 24 дні тому +12

    Mirthula akka 💓🔥✋

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 15 днів тому +5

    ❤❤❤❤🎉🎉🎉 சூப்பர் சூப்பர் அருமையான டைரக்ஷன் அருமையான . நடிகர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @senthilkumars111
    @senthilkumars111 9 днів тому +1

    இந்த நாடகத்தை இல்லை இல்லை வாழ்வியலை படைத்த அனைவரும் இறைவன் அருளால் நீடூழி வாழ்க.

  • @vinothkumar-sv1yx
    @vinothkumar-sv1yx 12 днів тому +2

    Actually I felt heartwarming... And jealous too...aanandha kaneer 🥲😅 School friends ah romba miss pandran. Group photo ku kasu illama photo vanga mudiyala🥺 but intha video school memories ah tuck nu kannu munnala kondu vanthuruchu... Feeling happy.. Congratulations to the team and director ❤💐

  • @amsikamsik7795
    @amsikamsik7795 22 дні тому +11

    Pls part two✨

  • @dancewithjefrii
    @dancewithjefrii 10 днів тому +2

    Ana etho theriyala paka romba santhosama iruku ❤ Nala feel tharuthu

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 13 днів тому +2

    அட நம்ம ஊருங்க❤❤❤❤❤❤❤ நட்பு எப்பவும் அழகானது ❤❤❤

  • @sairasafraz9273
    @sairasafraz9273 15 днів тому +1

    Speechless avko emotional aa iruku 🥰🥰🥰

  • @Gopika-lr2xn
    @Gopika-lr2xn 16 днів тому +7

    Nanu sathy tha gaaa 💥💥💥💥💥💥💥💥💥💥 video patha odane sema happy aaiduchu gaaaa😂

  • @jayarajm2536
    @jayarajm2536 12 днів тому +1

    ஒவ்வொருவருக்கும் அருமையான நினைவுகளை மீட்டுக் கொண்டு வரும் அற்புதமான படைப்பு. நடிகர்களுக்கும், இயக்குநருக்குக்கும், ஔிப்பதிவாளருக்கும் வாழ்த்துகள்🎉❤

  • @sharmilavenkat804
    @sharmilavenkat804 14 днів тому +2

    Such a wonderful short film.. No words to express my feelings.. Went to my school memories... 🎉 so Happy of watching this film..

  • @sivasakthi5240
    @sivasakthi5240 11 днів тому +1

    மிக மிக.......அருமை.....

  • @rejamudimudi6699
    @rejamudimudi6699 6 днів тому

    எத்தனை முறை பார்த்தாலும் மனது மகிழ்கிறது.நன்றி.குமாரபாளையத்தில் என்னுடன் படித்த நந்தீஸ்வரன்.ட.மாதேஸ்வரி.ராஜம்.சாந்தி.விஜயா இந்த வீடியோவை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

    • @EMIClassic
      @EMIClassic  6 днів тому

      Kandipaa paapaanga anna.Wish you all meet soon.Thankyou

  • @chandran1906
    @chandran1906 12 днів тому +2

    One of the best concepts and writing on UA-cam

  • @spedits5133
    @spedits5133 13 днів тому +1

    Exactly ore oru sec yennoda kanla kanner vanthutu best frds yeppovum best than❤❤❤

  • @kathiryaso2951
    @kathiryaso2951 6 днів тому +1

    மிகவும் அருமையான படைப்பு நன்றி

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 16 днів тому +3

    Really heart touching i can't control my tears. Full vedio super🎉

  • @nazmajabeena9336
    @nazmajabeena9336 12 днів тому +2

    After watching this episode even I would like to meet my school friends

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 17 днів тому +5

    Super flashback

  • @aishwaryaaishwarya6396
    @aishwaryaaishwarya6396 12 днів тому +1

    Literally I got tears in my eyes😢

  • @VEEKSHITHAVARSHINIEDIT
    @VEEKSHITHAVARSHINIEDIT 24 дні тому +5

    supper i am seeing it after 14 hours

  • @subramaniamnair2153
    @subramaniamnair2153 15 годин тому +1

    ayyo ennamo pannuthu sema super ❤❤❤❤

  • @nangalonreviewspanuvom8258
    @nangalonreviewspanuvom8258 18 днів тому +4

    Friendship is never end❤❤

  • @user-yx5jx4rj9q
    @user-yx5jx4rj9q 12 днів тому +1

    மிக அருமை பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது அற்புதம் நன்றி

  • @avmavm7578
    @avmavm7578 День тому +1

    It touched my ❤ super, i cried😢

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 7 днів тому

    Very nostalgic
    Memories of school life ,crushes etc
    Beautiful ❤️❤️❤️

  • @shriramkrishnan137
    @shriramkrishnan137 18 днів тому +3

    Tears rolled down. Awesome.

  • @Ranjithkumar-ef1zn
    @Ranjithkumar-ef1zn 12 днів тому +1

    I missing my friends and school days. Thank you for this wonderful creation.❤

  • @sairasafraz9273
    @sairasafraz9273 15 днів тому +3

    Ellarum avanga avanga school friends meet pananum 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @user-fy6mi7xw3k
    @user-fy6mi7xw3k 10 днів тому +1

    மிக அருமை.
    இன்னொரு ஆட்டோகிராப்...

  • @barathraj8975
    @barathraj8975 16 днів тому +2

    மன நிறைவாக உள்ளது...😌😌😌

  • @sampath1760
    @sampath1760 7 днів тому

    அருமையான படைப்பு எங்களையெல்லாம் அந்த நாளுக்கு இழுத்து செல்கிறது இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களும் தங்கள் திறமை அருமையாக வெளிப்படுத்தினர் இந்தப் படைப்பு படைத்த அத்தனை படைப்பாளிகளுக்கும் நன்றி நன்றி நன்றி ❤

  • @abdulhameed9669
    @abdulhameed9669 12 днів тому +1

    அருமையான திரைக்கதை.எதார்த்தமாக இருக்கிறது.வாழ்த்துக்கள் இயக்குநருக்கு

  • @JJJ-fm3ol
    @JJJ-fm3ol 14 днів тому +3

    மிக அழகான கதை அருமையான நடிப்பு சூப்பர் சூப்பர்

  • @user-jd6eq3qs7t
    @user-jd6eq3qs7t 14 днів тому +2

    The best sentimental emotional vedio it is hat's off to creater and cameraman and whole team elaroda palaya wonderful aana past life aa neyapagam padutha vechutenga🎉🎉🎉❤❤❤