Son's surprise The song Appa oda kutti kutti surprise Amma oda kovam And lastly that cute cutting scence Everything was super❤ I loved watching this episode Hates off❤
அழகான அருமையான படைப்பு.. உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்தேன்... எனக்கு உங்களுடன் பயணிக்க ( நடிக்க) ஆசை வந்தது விட்டது.... இயக்குநர் அவர்களுக்கு மிக்க நன்றி 👏👏👏👏
இந்த வீடியோ ஒரு மகத்தான பொருள் கொண்ட மிகச் சிறப்பான பதிவு !!! .. இந்த தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! வாழ்க வளமுடன் நலமுடன் !!!. 👌 👍 💯 ♥️ ...
Dear director I don’t have any words. This is you bring back our relationship and respect.love is more beautiful than any other thing. Your direction is so beautiful 😻
அற்புதமான கானொலி மிக அருமையான படைப்பு அலட்டல் இல்லாத நடிப்பு இயக்குனர் டைரக்டர் சிறந்த ஒளிப்பதிவு கதா ஆசிரியர் யதார்த்த மான முகம் கொண்ட நடித்தவர்கள் யாரை ? எப்படி பாராட்டு வது என்று தெரியல இதைப்போன்று தொடர்ந்து இக்குழுவின் வெற்றிப் பயணம் தொடர்ந்திட வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Indha video va nan ippo thanga 1st time parkkiren semma supera irukku god bless you 16.6.2024 time 10.30 tomorrow ennoda anniversary 17.6.2024 engalukkum wish pannuga anna anniyaree
Any nrfm fans because seeing title second love for me second chance come to mind, i know it based on siblings kindness and this is based on second love but word second strikes in mind
இதுதான் short film பார்க்கவே மனதில் சந்தோசம், சமுதாயத்திற்கு தேவையான குறும்படம், சில நாதாரிகள் short film எடுக்கிறேன் என கள்ளக்காதல், கள்ள .......... என எடுத்து சமுதாயத்தை கெடுக்குது.
மனைவிக்கு கணவன் என்றுமே அடிமையாகத்தான் இருக்கனும் அது தான் வாழ்க்கை அதில் அதிகமான சுகம் இருக்கிறது அனுபவித்து பார் சுகம் என்னவென்று தெரியும் இந்த வானொலியை பார்த்தேன் ஆனந்த கண்ணீரில் நனைந்து விட்டேன்
Full song link:ua-cam.com/video/qY0y2fW0KnU/v-deo.htmlsi=vuzQuzdELR508a7p
முதன் முதலில் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அருமை
வார்த்தைகளில் உள்ள காதலை விட மனதில் உள்ள காதலுக்காக காத்திருக்கிறது❤....
இதனை இத்தனை அழகாக யாராலும் சொல்லிட முடியாத......மௌன ராகம்...🎉🎉🎉🎉🎉🎉இனிய வாழ்த்துகள்.
Thank you😊
Superb. Chance a illa.
இப்படி ஒரு நாளுக்காக தான் எல்லா பெண்களும் ஆசைப்படுகிறார்கள்
So cute vayathanalum love love than ❤
Son's surprise
The song
Appa oda kutti kutti surprise
Amma oda kovam
And lastly that cute cutting scence
Everything was super❤
I loved watching this episode
Hates off❤
Thank you ❤
எல்லா வயதிலும் காதல் அழகானது ❤❤❤❤
ஆனால் இளமை காலத்தில் காதல் ரொம்ப கண்றாவியானது
சகோதரி உங்கள் காதல் இத்தனை வயதிலும் மிக அழகாக இருக்கிறது பொறாமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
அழகான காதலை சின்னஞ்சிறு கதையாக( கவிதை யாக) தந்திருக்கிறார் இயக்குனர்.
செம்ம டயலாக்... என்னை வைச்சு வாழ்க்கையையே ஓட்டற.. வண்டி ஓட்ட மாட்டியா???...
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா டைரக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அய்யோ🎉 ரொம்ப சூப்பர் 🎉 இந்த பாட்டு ரிங் டோனா வேணும்
யாருங்க டைரக்டர் ? வித்தியாசமான கதை களத்தில் அழகான காவியம் படைத்திருக்கிறார். ❤️ இயல்பான நடிப்பு..உறுத்தாத இசை.. பிடிச்சிருக்கு ! வாழ்த்துக்கள் !!!
Nandri anna❤
Thank you😊
Director surya prakash anna supper
@@Suriyaprakash-c9s🎉
@@EMIClassic🎉
இருவர் நடிப்பு அழகு அக்காவின் முகபாவனை சூப்பர்
Thank you 🤝
@@subbulakshmi4562😊
Thank you😊
தூக்கின்னு வாங்கடா அந்த படைப்பாளன.....1000💐💐💐 வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
Thank you😊
❤ கண்ணீரில் கரைய வைத்தது இந்த தொடர் வாழ்த்துக்கள்
அன்பின் அழகியல் இந்த காணொளி.. அகத்தில் இருக்கும் அன்பை அன்பானவர்கள் மட்டுமே அறிவர். வாழ்த்துகள் 🎉
Thank you😊
அழகான அருமையான படைப்பு.. உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்தேன்... எனக்கு உங்களுடன் பயணிக்க ( நடிக்க) ஆசை வந்தது விட்டது.... இயக்குநர் அவர்களுக்கு மிக்க நன்றி 👏👏👏👏
Wow superb❤❤❤ excellent concept and background songs and bgm's are awesome am really fulfilled with this series ❤❤❤❤
Seen somany series and I've not even attempted to comment just a like and go into the next videos but this is really different and shows the true love
Ella ponnungalukum avanga husband idhu Madhiri whish panna avangaloda life romba alaga maridum❤️ nice song and lyrics
யப்பா டைரக்டரு சூப்பர் பா கொஞ்சம் கூட திகட்டல தங்களது படைப்பிற்கு வாழ்த்துக்கள்.....
இந்த வீடியோ ஒரு மகத்தான பொருள் கொண்ட மிகச் சிறப்பான பதிவு !!! ..
இந்த தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
வாழ்க வளமுடன் நலமுடன் !!!.
👌 👍 💯 ♥️ ...
Yaru ya athu intha EMI CLASS group director. Ella story.m semaya iruku. Sema feel stories. Good.
Anbudan kanmani, intha story....🎉, all the best.
ஒவ்வொரு எபிசோட் சூப்பர் கொரியகிரபர் அருமை வாழ்த்துக்கள்
இந்த வீடியோ பார்க்கும்போது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்தது
Dear director I don’t have any words. This is you bring back our relationship and respect.love is more beautiful than any other thing. Your direction is so beautiful 😻
அற்புதமான கானொலி மிக
அருமையான படைப்பு
அலட்டல் இல்லாத நடிப்பு
இயக்குனர் டைரக்டர்
சிறந்த ஒளிப்பதிவு கதா ஆசிரியர் யதார்த்த மான
முகம் கொண்ட நடித்தவர்கள்
யாரை ? எப்படி பாராட்டு வது
என்று தெரியல இதைப்போன்று தொடர்ந்து
இக்குழுவின் வெற்றிப்
பயணம் தொடர்ந்திட
வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you 🤝
Addicted more to this team❤
Enna ya idhu? vera level panreenga ponga. Instant fan 😍☺️👌
தம்பி வணக்கம் உன்னை பார்க்கணுமே இந்த டைரக்டரை. அருமை அருமை. மென்மேலும். கருத்துள்ள. கதையை உருவாக்கி. இந்த தமிழுக்கு. தொண்டு செய் தாம்பரம் ஜான்சன்.❤
Nandri anna❤
Thankyou
மிக அருமை... புன்னகையுடன் பார்த்து முடித்தேன்... best wishes SURYA PRAKASH & Team
Nandri❤
Sooooo nice....best concept...executed very well with the excellent bgm & song ✨💯❣️
Indha video va nan ippo thanga 1st time parkkiren semma supera irukku god bless you 16.6.2024 time 10.30 tomorrow ennoda anniversary 17.6.2024 engalukkum wish pannuga anna anniyaree
Belated happy anniversary 🤝
Happy anniversary . Stay blessed for more than 100 years.
Happy Anniversary 🎉
Belated wishes
உண்மையிலே இந்த படைப்பை பார்க்கும்போது நெஞ்சுக்குள் என்னமோ நடக்குது ஆனால் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத அளவுக்கு அழகான காவியம்
Amazing story... Outstanding performance..
சுப்புலட்சுமி மேடம் நீங்க வேற லெவல்
Wow semma video hats off to the whole team and the beautiful couple❤❤
Thank you😊
Any nrfm fans because seeing title second love for me second chance come to mind, i know it based on siblings kindness and this is based on second love but word second strikes in mind
என்ன முன்கதைகள் இருந்தாலும் இதுதான் எதார்த்தம்.படைப்பு அருமை.
Thank you😊
இதுதான் short film பார்க்கவே மனதில் சந்தோசம், சமுதாயத்திற்கு தேவையான குறும்படம்,
சில நாதாரிகள் short film எடுக்கிறேன் என கள்ளக்காதல், கள்ள .......... என எடுத்து சமுதாயத்தை கெடுக்குது.
Correct ah sonninga bro😂😂
இதிக குருப் தான் 😂😂😂
யாரு பா நீங்க வித்தியாசமா எடுக்குறிங்க
அருமையா இருக்கு வாழ்த்துக்கள்
உண்மையை கூறுகிறேன் இனி மேல் என் கல்யாண நாள் எத்த வேலையாக இருந்தாலும் லீவு போட்டுவிடுடவேண்டும் 💜💜💜
இருவருக்கும் இயல்பான நடிப்பு!❤❤❤❤ அருமை.
Thank you 🤝
That support of the son is great
Semmaya video. Intha kalathula intha maari videos than sir romba mukiyam. Nalla padaipu ❤
அட அட அட அட... என்ன காதல் ❤
வாழ்க காதல் வளர்க உங்கள் சேனல்🎉😊
இந்த வீடியோக்கு என்ன comment பண்ணுறது என்று தெரியவில்லை இந்த உலகமே எதிர் பார்க்கின்ற விசயம் இது தான்
எல்லா மனைவிகளும் எதிர் பாக்கிறது இதைதான் ஆனா அந்த நாளை பல பேர் நியாபகம் கூட இருக்கறது இல்லை
BGM super... Finally all scenes are awesome ❤😊
அருமையான பதிவு. நண்பா. 🙏வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி. 👌👌👌👌👌
Its a true love its really nice video love uncontrollable
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்❤❤❤யாதார்தமான நடிப்பு.கணவன் மற்றும் மனைவி காதபாத்திரம் அருமை ❤❤❤❤
Nice ❤ சொல்ல வார்த்தைகளே இல்லை அருமை அருமை அருமையான காணொளி❤
Thank you😊
Superb direction, so melodious and happiness. Something is killing inside the heart. So beautiful to watch 🎉🎉🎉
ப் ப ப செம all acting direction n music all the best
ஒவ்வொரு படைப்பிலும் முத்திரை பதிக்கும் படைப்பாளியை மற்றும் குழுவினரை பாராட்டி மகிழ்கிறோம்.
நம் வாழ்க்கையில் நடக்கவில்லை, எனினும் சின்னத்திரையில்... மனத்திரையில் நடக்கிறதே...
Arumai Nanba semma Vera level thank you 🎉🎉🎉🎉
Very touching
Excellent🎉🎉🎉🎉🎉🎉❤❤
So cute😢 missing my mom and dad
Me also
Arumai....🎉
இந்த காணொளியின் இயக்குனர் மற்றும் குழுவினருக்கு நல்ல சினிமா எதிர்காலம் உண்டு.
மனைவிக்கு கணவன் என்றுமே அடிமையாகத்தான் இருக்கனும் அது தான் வாழ்க்கை அதில் அதிகமான சுகம் இருக்கிறது அனுபவித்து பார் சுகம் என்னவென்று தெரியும் இந்த வானொலியை பார்த்தேன் ஆனந்த கண்ணீரில் நனைந்து விட்டேன்
Super❤❤❤❤ romantic 😍👌. Content
Vera level no words to say❤🎉❤❤❤❤
Hats off to the song ❤❤.. its lovable to hear 🎧
Beautiful words melting mind
Very nice.. that magical love forever ❤
Soooooooooo sweet.
No words to say very nice story
செமா பா❤🎉 வாழ்த்துக்கள். சொன்ன விதம்
அழகான குடும்பம் அருமை
Yaruppa intha director ennammaa story wow
வாழ்வின் யதார்த்தமான எதிர்பார்ப்பு... அழகான படைப்பு...second video i watched from you. Very nice. keep it up
அழகான வீடியோ காட்சிகள் மிகவும் அருமை ❤❤❤❤
Excellent team & actors 💐
Always favt subbu🎉
Thank you so much 🤝
Best video for your channel
The love Story unexpected ❤️😍
Ada ada ada subbu lakshmi super acting
Thank you 🤝
இரண்டு பேரும் தலைக் கவசம் அணிந்தால் நலமாக இருக்கும். அடுத்தவருக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.
சார் இது வேற லெவல் சார் 🎉
Really superb
SUUUPPPEERRRRR SURIYA PRAKASH
மிக அருமை
Ellamrum.sema acting ❤
no words, so cute....Thanks 🥰🥰🥰🥰🥰🥰
Super shot flim endha அண்ணா and அக்கா acting வேற level🎉😊😊😊
அருமையான கதை
Super Super Super ❤❤❤❤❤🎉🎉🎉🎉
யாருப்பா நீங்க ?
அருமை வாழ்த்துக்கள்
கண் கலங்கினேன்
Heart 💕 breaking video super👌👌👌👌👌👌👌👌
Missss u my daddy really misssssssssss you pa
Merable moment❤❤❤❤ super story
வேர லேவல்யா 💞👍🤝
ரொம்ப சந்தோஷமா இருக்கு.நன்றி
Realy super.....
Very Very super ❤❤
அருமை அருமை இந்த காவியத்தை படைத்தஇளைஞர்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகள்
Thank you😊