My mummy 40 years spend like this.now my wife also spend like this.i am shame feel now.after this video watching I try to change my houses lifestyle.salute to the team.valka valamudan
At last when she lied down in the terrace with such a calm, my eyes got into tears ❤️ Portrayal of the inner beauty as well as women struggle in a detailed manner.
நான் எழுதிய கவிதை மேம் …. ஒவ்வொரு பெண்ணின் ஆசை ஒரு 5 நிமிடம் அமர்ந்து சூடான தேநீர் குடிப்பது அது வெறும் கனவு தான்… ஒரு குவளைத் தேநீர் ! பற்பசையிடம் பல்லிளித்துக் கொண்டே கண்களைத் திறந்தேன் ! வாசலில் நீர்த்தெளித்து கோலம் போடும் முன்னரே அம்மா என்று மகன் அழைக்க ……. குவளைத்தேநீரைக் கொதிக்கவிட்டு அரிசிமா அழைத்ததற்கு செவிசாய்த்துக் கோலமிட்டு….. திரும்புகையில் காபி என்றது ஒரு குரல் … ஒருபுறம் அடுப்புமூட்டி ஆரம்பித்தேன் அடுத்த வேலையை …. கடுகு பொரிவதற்குள் காய் நறுக்கி காரசாரமாக குழம்பு வைக்க…… காதோரம் மகன் சொன்னான் அம்மா எனக்கு இது வேண்டாம் என்று …… மகன் விரும்பியதை மனதார செய்துக்கொடுத்து வழியனுப்பித் திரும்பினேன் எனக்காக காத்திருந்தது ஒரு குவளைத் தேநீர் ….. வ.தீபா
Wow that opening 3 mins 🤗😘👌👌 No idea how you guys rehearsed this over and over again. Very good!! Killer story. Something we should treasure in real life.
காலையில எழுந்து குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் டிபன் மதிய உணவு சமைத்து அனைவவருக்கும் டீ காபி போட்டு எழுப்பி விட்டு தான் போட்ட காபியை தானே குடிக்கமுடியாமல் கீழே ஊற்றும் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்...
Savithri Mam's acting Vera level ❤ Arun sir superb camera work 👏👏 Everyone needs " me time " for their refreshment... Good concept....Ranjith sir and all other actors performance also sooo good 🤗😍
The way the character is depicted is just too beautiful. On the 1st scene she looks very unhappy with dark circles and not content with life, but to the very end she is calm, happy and the dark circles in her eyes just vanished when she lives for herself too 🥹❤️kudos to the team 💕😇
How you guys write this story....simple but powerful storyline ❤❤❤❤Really I felt like seeing my family ladies ...Wow close to heart no words to say that feel awesome ❤❤❤❤hats off to the team ❤❤❤❤❤
Ennoda hubby Sunday oorukku poei innaeikki thaan vanthaaru 😅😂, this episode is a coincidence 😅😂...i have no one to go nor have any friends. Veet'la nalla thoonginen. Amaeithya irunthen avvalavu thaan. But athuve oru energy booster'a feel seiyaren. Everyone who's hubby is going for some trip, kooda varuven'nu unga freedom'a kedutthukkaama just enjoy it.
அருமை அருமை. இத்தனை அழகாக, அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பைத் தூண்டக்கூடிய விதத்தில் அமைந்திருப்பது ஆச்சரியப்பட வைத்தது. ஸ்கிரிப்ட் எழுதிய சிதம்பரம் என்ற இளைஞனின் கற்பனைத்திறன் பாராட்டத்தக்கது. அனைவரது நடிப்பும் யதார்த்தமாக இருந்தது. அனைவரின் உழைப்பும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் 👍
Team!!!! Sema script acting technicians ellame செம்மை. அந்த காபி kudikkamudiyama நடக்கற scene laam உண்மை தவிர vera edhum இல்லை. மனச சந்தோச padutiteenga போங்க யோவ்
Really nice & எந்த ஒரு ஆபாசமான வார்த்தைகளால் இல்லை நல்ல ஒரு குறும்படம் இந்தமாதிரி ஒரு தமிழ் திரைப்படம் வந்தால் கண்டிப்பாக இன்றைய கால கட்டத்தில் நன்றாக இருக்கும்
Love you Crazy Pieces ❤ I never missed any video and i am worried by watching Logan hand shaking when he was holding something or eating, just wanna know Logan is all good ❤ Love you Guys ❣️ I wish all good health 😊
Excellent script 🎉 kudos to the team..the concept literally expressed every women's petty desire ✨womens too have a life & deserve happiness..keep doing similar concept 🤝
I got tears in the climax... Seriously it's a eye opening video... So nice... Definitely this would make a thinking and a change.. kudos to your team....
ஒவ்வொரு பெண்ணும் ஆசையுடன் ஏங்கும் அழகான நாட்கள்..... அது சிலருக்கு கிடைப்பதே இல்லை ❤❤❤❤❤❤❤
My mummy 40 years spend like this.now my wife also spend like this.i am shame feel now.after this video watching I try to change my houses lifestyle.salute to the team.valka valamudan
Yes
For me also
Meee tooo
At last when she lied down in the terrace with such a calm, my eyes got into tears ❤️ Portrayal of the inner beauty as well as women struggle in a detailed manner.
Same here. Got tears and I'm in amma home. Took 2 weeks leave from husband home ❤ from coming saturday race starts. 😢
யாரெல்லாம் இந்த விடீயோவை புருஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் பார்க்கிறீர்கள் 😂👇
Mee 😂😂😂😂
Mee 😂😂😂😂
Heee
Mee😂
Haha 😂mee
That coffee moment in terrace with the dazzling sun rays...semma mass feel❤❤. Also going to amma vidu..
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மற்றொரு நபருக்காக வாழும் பொழுது சில நேரம் மட்டும் நமக்காக செலவிடும் அந்த தருணம் உண்மையிலே அற்புதமானது 💖🥰
சகோதரி உங்களது நடிப்பு மாதிரி தெரியல வாழ்ந்த மாதிரி இருக்கு . இத பாத்து பல பேர் ஆசையா சாப்பிட்டு அனுபவிக்க போறாங்க . All of you stay blessed🙏💐
Savithri Akka Fans Naan 🙂😊
நான் எழுதிய கவிதை மேம் ….
ஒவ்வொரு பெண்ணின் ஆசை ஒரு 5 நிமிடம் அமர்ந்து சூடான தேநீர் குடிப்பது அது வெறும் கனவு தான்…
ஒரு குவளைத் தேநீர் !
பற்பசையிடம் பல்லிளித்துக் கொண்டே கண்களைத் திறந்தேன் !
வாசலில் நீர்த்தெளித்து கோலம் போடும் முன்னரே அம்மா என்று மகன் அழைக்க …….
குவளைத்தேநீரைக் கொதிக்கவிட்டு
அரிசிமா அழைத்ததற்கு செவிசாய்த்துக் கோலமிட்டு…..
திரும்புகையில் காபி என்றது ஒரு குரல் …
ஒருபுறம் அடுப்புமூட்டி ஆரம்பித்தேன் அடுத்த வேலையை ….
கடுகு பொரிவதற்குள் காய் நறுக்கி காரசாரமாக குழம்பு வைக்க……
காதோரம் மகன் சொன்னான் அம்மா எனக்கு இது வேண்டாம் என்று ……
மகன் விரும்பியதை மனதார செய்துக்கொடுத்து வழியனுப்பித் திரும்பினேன் எனக்காக காத்திருந்தது ஒரு குவளைத் தேநீர் …..
வ.தீபா
Nice
🎉
Ethavadhu book ku anupunga. Prize kedaikum kandipa. Congratulations
@@kavi5759நன்றி மேம் இது போன்றுஎழுதிவைத்துள்ளேன் எங்கு அனுப்புவது எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.
Wow❤
That last tea and her reaction showed everything 😊❤ awesome one
First 3 min single shot intro sequence...amazing work by the cameraman and actors... You oeople rocked it 👍🏻👍🏻
ஒவ்வொரு பெண்ணும் ஆசையுடன் ஏங்கும் அழகான நாட்கள்..... அது சிலருக்கு கிடைப்பதே இல்லை😔😔
Wow that opening 3 mins 🤗😘👌👌
No idea how you guys rehearsed this over and over again. Very good!!
Killer story. Something we should treasure in real life.
Thank you so much 😀
@@NakkalitesFZone 😘😍
காலையில எழுந்து குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் டிபன் மதிய உணவு சமைத்து அனைவவருக்கும் டீ காபி போட்டு எழுப்பி விட்டு தான் போட்ட காபியை தானே குடிக்கமுடியாமல் கீழே ஊற்றும் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்...
அருமை
நிறைய பெண்களின் ஆசை அக்கா❤
Savithri Mam's acting Vera level ❤
Arun sir superb camera work 👏👏
Everyone needs " me time " for their refreshment... Good concept....Ranjith sir and all other actors performance also sooo good 🤗😍
Antha tea moment irukea athuthan en life ❤... Every house wife can relate that... One tea heals everything ❤
The way the character is depicted is just too beautiful. On the 1st scene she looks very unhappy with dark circles and not content with life, but to the very end she is calm, happy and the dark circles in her eyes just vanished when she lives for herself too 🥹❤️kudos to the team 💕😇
How you guys write this story....simple but powerful storyline ❤❤❤❤Really I felt like seeing my family ladies ...Wow close to heart no words to say that feel awesome ❤❤❤❤hats off to the team ❤❤❤❤❤
காபில ஆரம்பிச்சு காபில முடிச்சுருக்கிங்க சூப்பர் 👌👌
Ennoda hubby Sunday oorukku poei innaeikki thaan vanthaaru 😅😂, this episode is a coincidence 😅😂...i have no one to go nor have any friends. Veet'la nalla thoonginen. Amaeithya irunthen avvalavu thaan. But athuve oru energy booster'a feel seiyaren. Everyone who's hubby is going for some trip, kooda varuven'nu unga freedom'a kedutthukkaama just enjoy it.
எல்லாருக்கும் பொண்டாட்டி தான் ஊருக்கு போய்ட்டா ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு!!!
அருமை அருமை. இத்தனை அழகாக, அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பைத் தூண்டக்கூடிய விதத்தில் அமைந்திருப்பது ஆச்சரியப்பட வைத்தது. ஸ்கிரிப்ட் எழுதிய சிதம்பரம் என்ற இளைஞனின் கற்பனைத்திறன் பாராட்டத்தக்கது. அனைவரது நடிப்பும் யதார்த்தமாக இருந்தது. அனைவரின் உழைப்பும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் 👍
Team!!!! Sema script acting technicians ellame செம்மை. அந்த காபி kudikkamudiyama நடக்கற scene laam உண்மை தவிர vera edhum இல்லை. மனச சந்தோச padutiteenga போங்க யோவ்
Enna dha pudicha vaalka nimmadhiyana life..... Nalla partner, alagana kudumbam nu irundhalum ellarukume thevapaduradhu idhu onnudhan self time spending.... Valkaila maasathula orunaalavadhu ipdi nimmadhiya sandhosama namma manasukku pudichadha relax ah pannitu amaidhiya irukadhula oru thani sugam - sila nerangalil thanimaiyum sugam tharum
The last coffee sequence it was amazing❤ You guys delivered the emotions really well and rocked it!!!!
First 3 Minutes wife struggle Kudos to Cameraman Savitri akka performance semma super
Every housewives dream is to have a good coffee with peace 😊... and to have her favorite food without cooking by herself 😂😊😊😊
Work of cameraman for first 3 mins🎉👏👏👏
Concept 👌👌every women dream why always pondati ooruku poita and not "purushan ooruku poitan" really the concept so amazing ♥.
Semma concept.. Superb team... Really that tea sipping with relaxing. Awesome
Thank you so much
I live alone. Seeing this video gave my lot of happiness 😅..I don't know why. I felt relaxed when she laid down in the terrace.
Madam today onwards I am your huge fan,,, now I understand wife minds from this video,, awesome,, all so best wishes to entire groups 🎉🎉🎉🎉🎉🎉
Ella youtubers um ore madhiri content edukum bodhu u r something different romba soothinga ah jolly ah irundhuchu pakave❤ great acting everyone
1st few minutes continue Shot is awesome 😍👍🏻👏🏻👏🏻👏🏻
So far the best video that I have seen in Nakalites.. beautifully captured emotions..❤❤
16:04 namaku pudcha maari vaalka maarumpothu...intha ulagathula irukura ellathayum rasipom❤❤🎉
Fantastic reflection of a women’s life….we should have me time often
Really nice & எந்த ஒரு ஆபாசமான வார்த்தைகளால் இல்லை நல்ல ஒரு குறும்படம் இந்தமாதிரி ஒரு தமிழ் திரைப்படம் வந்தால் கண்டிப்பாக இன்றைய கால கட்டத்தில் நன்றாக இருக்கும்
Such an amazing concept and acting too😍😌 the way delivered 😌 dream for home makers❤
The best video i have ever seen .longing to enjoy my life like this …at least for a day
Savithri akka yella videos leyum kalukuranga semma expression eyalbana nadipu
Veetula sumathanae irukka endru ellorum sollumpothu.namakagha indha vdo manasu satru lasanathu.🤩🤩
😂😂😂 same here...avanga veetla illana dhan nimmadhiya thoonga kooda mudiyum...pudichadha samachu saaptu...tv paathutu...ore relaxation dhan
Your videos show the beauty and reality of life. Whenever I need a break, watching your videos helps a lot. An amazing work!
Happy to hear that!
இது போல ஒருநாள் வாழ ஆசையாய் இருக்கிறது❤️❤️❤️❤️❤️
Working womens eppothum me time irukum ❤😊
Love you Crazy Pieces ❤ I never missed any video and i am worried by watching Logan hand shaking when he was holding something or eating, just wanna know Logan is all good ❤ Love you Guys ❣️ I wish all good health 😊
15:35 to 15:45 exactly 💯.... Same reaction.. I saw me in her reaction 😂
Natural act 🎬 ❤
சூப்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு என்னோட ஆசையும் இது தான்
Super very nice akka❤😊
Nalla iruku semma 🤩🤩
Awesome 🎉 very true and it is the reality🎉🎉 Credit to entire team🎉🎉🎉
Vera leval ❤❤❤❤❤
Houseowner scene sema... cbe la zoo illa athuku bathila tha house owners😂😂
😂😂😂😂😂
Females ku oru space kudukanu home maker ah irukarathu oru happy tha but tea ah kooda time eduthu kuduka mudiyathu
Background Music Super.., 👍💐
Always Nakkalites on top🎉🎉🎉🎉🎉
Her acting made my lip like a 3rd day moon althrough the video🎉🎉🎉🎉🎉
Hats off team🌺🌺🌺
சாவித்திரி உன்னோட நடிப்பு சூப்பர் ❤❤❤
Wow super . Next time partykku naanum varen😊
Na imagination panni parthuten neenachave happya irukku ninaikamattumtha mudium ❤
Super Title 👌👌👌👌👌👌
antha deep breathe sema😊
Her acting ❤
As usual ❤❤🎉sema pa... Antha Amma enga kanom 😢😢 sit suddenly 😂😂😂😂 amma
Excellent script 🎉 kudos to the team..the concept literally expressed every women's petty desire ✨womens too have a life & deserve happiness..keep doing similar concept 🤝
Thanks a ton
@@NakkalitesFZone ☺️
I got tears in the climax... Seriously it's a eye opening video... So nice... Definitely this would make a thinking and a change.. kudos to your team....
That hot tea is an emotion for all home makers😊❤
The best ...no other words to say..all who have worked are very great ♥️
Arumai ovoru ponnum ippadithan time kedaikuma nu wait panranga. Super😂❤
Super it's very true ❤... Thanks for script ... ❤❤
Script writer Chidambaram (Stue) Fans from karaikudi... Big fan of your work bro ❤😅
Bro neengalum karai kudi aaa..nanu script writer (stu) oda big fan bro❤😅
Bro negalum Karaikudi ya nanum script writer Chidambaram hoda big fan vro .....❤❤❤❤🎉🎉🎉❤🎉🎉❤❤🎉🎉❤🎉❤🎉❤🎉🎉❤❤🎉❤❤🎉❤🎉🎉❤
Lovely episodes❤
Nice emotion🎉🎉🎉🎉
Salute guys
.,......by home makers
Realising situation of every mummysss❤❤
It is a wonderful Script and all actors done excellent. Savithri Akka Superb. Kudos to you team!🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
You Guys Always Taking To Next Level💯👌👏
Really Enjoying With The Script❣
Related To Day To LIFE 🙂🙂🙂
EXCELLENT TEAM WORK AS USUAL🙌🙌🙌🙌
தமிழ் பிள்ளையும் செம ஆ இருக்கார்
Ultimate bro🎉
Wow..😍🤩🤩🤩🤩🤩🤩🤩
Romba nalla irrukathu!
மிக அழகான நடிப்பு சாவித்திரி ❤❤❤அருண் கேமரா கோணம் மிக அருமை ஸ்கிரிப்ட் வேற லெவல்...
Much needed break for housewives nice concept👌🏻👌🏻👌🏻❤
Chidhambaram Script Is So Live About Many Ammas❤ Congratulations'ra Eley😊
Serious ha romba super nga , sema content thareeenga
Super very nice film 😊😊
9:41 😂😂😂sharukhan ku vantha sothanai
Script writter Chidambaram...Ur Big Fan bro... From karaikudi❤️
Super super super ithemari irukanum romba aasi
Super appu, we also enjoy a lot when husbands are out of town. Even we have lot of job at home
Cinematography Awesome dear Arun Great Work ❤❤❤❤❤
Excellent script and play
last seen sema, naa ippadithaan mota maadiyil iyarkaiya ,stars a rasichutu padupen
Good Content 👌👌👌👌👌👌👌
Music is amazing ,boosts the vibe 🎉
Samma feel... last scene andha mari relax ah hot ah tea kudichi romba naal aachi... every housewife daily routine alaga kamichiga... goodddddddddddddď
Nice imagination with different thoughts script writer Chidambaram
சூப்பரான கான்சப்ட்❤
Superr❤❤❤