உக்கடம் பஸ் ஸ்டாண்ட் எப்படி வரப்போகுது தெரியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • கோவை உக்கடத்தில் மேம்பால கட்டுமான பணிகள் நடந்ததால் அங்கிருந்த பஸ் நிலையம் அகற்றப்பட்டது. அங்கிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் பஸ் பயணிகள் மேம்பால கட்டுமான பணிகளால் கடும் அவதிக்குள்ளானார்கள். பஸ் நிலையம் மீண்டும் வருமா? வராதா? என்ற எதிர்பார்ப்புக்கு இடையில் அங்கு புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் செல்லும் பஸ்களுக்கு தனி பஸ் நிலையமும், டவுன் பஸ்களுக்கு தனி பஸ் நிலையமும் என தனித்தனியாக பஸ் நிலையங்கள் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உக்கடம் பஸ் நிலையம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #ukkadam #busstand #newproject #flyover #townbusstand #dinamalarkovai

КОМЕНТАРІ • 14

  • @VijayEniyan
    @VijayEniyan Місяць тому +7

    Eppadi vara poguthunu podathinga. Epo vara poguthunu podunga

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s Місяць тому +6

    எஸ்கலேட்டரா வசதியுடன் கூடிய மேம்பாலம் கட்டினால்தான் முதியோர்
    மற்றும் மாற்றுத் திறனாளி கள் பயன்பெறுவர்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Місяць тому +1

    Manchester of south india I like coimbatore very much in Tamil Nadu

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 14 днів тому

    உள்கட்டமைப்புதான் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சியை கொண்டுவரும்.... இலவசங்கள் அல்ல....

  • @prasath-ray
    @prasath-ray Місяць тому +2

    Now 80 percentage vaddakan thayloi in coimbatore....very dangerous

  • @palanivelu2924
    @palanivelu2924 9 днів тому

    Utterly failure because Driving licence are not monitored by transport authorities Think,first, whether we are eligible or deserve for the expectations

  • @kannaianm7888
    @kannaianm7888 13 днів тому

    9.8.24 opened by C.M

  • @dharmaraj3489
    @dharmaraj3489 21 день тому

    1991 no 1994

  • @selvarajmohanraj9381
    @selvarajmohanraj9381 Місяць тому +1

    Fake news

    • @urimai_kural
      @urimai_kural Місяць тому +4

      Soltaru journalist selvaraj.😮

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Місяць тому

      ​@@urimai_kuralso what

    • @urimai_kural
      @urimai_kural Місяць тому +1

      @@vijaykumarramaswamy7464 So what?
      It's not a fake news.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Місяць тому

      @@urimai_kuralyou are journalist that's why you are supporting dinamalar .but it's fake news dmk thirutu mollamari groups😡😡😡 never brings these kind of growth ofcourse admk thirutu capemari groups😠😠😠 don't know to brings these kind of growth both dmk admk knows how to do scams and getting bribes past 57 yrs Dravidian parties continuously doing it😡😡😡