ரம்யா நீங்கள் அம்மா ஆனதை சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சி நீங்கள் இதை தெரியபடுத்தியவுடன் நான் மார்ச் மாதத்தில் இருந்து வந்த உங்கள் சேனலை நான் ஆர்வமுடன் பார்த்தேன் அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உங்கள் முகத்தைப் பார்த்தேன் அவ்வளவு சந்தோசம் என்னை போல் எத்தனை பேர் இது மாதிரி மார்ச் மாதத்தில் இருந்து சேனலை பார்த்தீர்கள் ஏன்று கமண்ட் பண்ணுங்க
புவன் ரம்யா வின் உண்மையான சந்தோஷத்தை உங்கள் முகம் சொல்கிறது. நீங்கள் ரெண்டு பேரும் நல்ல வளர்ப்பு. உங்கள் குழந்தையும் அதிர்ஷ்டம் பண்ணி இருக்க வேண்டும் உங்களுக்கு பிறக்க உடம்பை கவனித்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்
Bt இதுல புவனுக்கு தான் அளவு கடந்த சந்தோஷம் அது ரொம்ப நல்லாவே தெரியுது. அவரு பேசும் போது கேப் இல்லாம பேசிகிட்டே இருகார் அவ்ளோ happiness. ❤ Congratulations both of u.. 🎉 bt idhu enaku முன்னாடியே தெரியும்
அண்ணா அண்ணியை பார்த்து பத்திரமா பாத்துக்கங்க நல்லபடியா குழந்தை பிறக்கும் எனக்கு கல்யாணம் ஆகி எட்டு வருடம் கழித்து கண் சிவா இருந்தேன்.ஃபர்ஸ்ட் பேபி பாய் பேபி செகண்ட் பேபி பாய் ஃபர்ஸ்ட் பையனுக்கு நாலு வருஷம் செகண்ட் பையனுக்கு 5 மந்த் ஆகுது எனக்கு இப்ப ரெண்டு பசங்க நீங்க சொன்னா ஒரு வருஷம் கஷ்டங்கள் நான் எட்டு வருடம் அதை அனுபவிச்சிருக்கிறேன் கடவுள் கொடுத்த சொத்து எனக்கு ரெண்டு இப்ப இருக்குது அதனால கவலைப்படாதீங்க ❤❤❤❤
Spr guys really proud of both, am really emotioned😢, congratulations🎉🥳 both of u, priya ur soo pretty❤, anyway am soo soo happy news heard tc, am divya from Ap
நாங்களும் திருமணம் ஆகி ஒரு வருடம் அடிக்கடி டெஸ்ட் பண்ணிட்டு இருந்தோம்...அப்புறம் அதுவா இருக்கும் போது இருக்கட்டும் என்று நினைத்தோம்...அந்த மாதம் confirm ஆச்சு...இப்போ எங்க பாப்பாக்கு 1 வயது ஆகுது....
I got this blessing after 13 years. Doctors gave up hope. But God gave me a blessed baby boy. He's 11 years now. Be blessed. Take care. Pray. Be happy. I pray for all who are waiting to receive this blessing. Don't lose hope. Keep trusting the lord. He has His blessing in store for you all.
Enaku enga amma sahanum seekrama... she is very old, I have 2 sons , 1 is married, the other will be married next year... my mom is almost 80... i pray to god that ava nimmadhi aah sahanum...please pray friends
எனக்கு என்னோட நெருங்கிய தோழி சொன்னப்ப எப்படி சந்தோசம் இருந்ததோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கு.....😢 நீண்ட ஆயுளோடு சந்தோசமா இருக்கனும் ஒரு குடும்பத்திற்கு எது சந்தோசம் என்றால் ஒரு (பொண்னுக்கு பையனுக்கு ) கல்யாணம் பண்ணி கணவன் மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக இருக்குறதுதா அந்த சந்தோசத்தோடு நன்றாக இருக்க மனமார்ந்து இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼❤
Same story than engalukum...marriage aagi first monthlernthe we expected...romba kastama irukum...neriya azhuthurukom...doc entha prob illa neenga jolly a irunga nu anupitanga..but 1.5 yearskapram than we got pregnant....unexplainable happiness kedachuchu...congratulations....oruthar inoruthar mela irukra love nala than baby a expect panrom...nalla songs kelunga...na pregnant a irunthapo daily sashti kavasam keppen..enoda baby atha ipovum virumbi papan..avana thoonga vaikra thaalatu sashti kavasam than..may god bless u both
Same sister yangalukum marriage agi after 7 mnth tha pregnant ana bt monthly monthly check panuvom fell pani aluva 7 mnth tha pregnant ana ipo marriage agi 12 yrs achu ipo paya onu poonu onu now we r 4 yalarukum late analum kandipa ❤❤ kadaikum God bless you all❤❤congratulations both of you sister🎉🎉❤❤
Ramya Real smart girl ...collage கும் போய் கொண்டு pregnancy sick ness யும் தாங்கி கொண்டு family யையும் manage பண்ணி கொண்டு எந்த பந்தா வும் அலட்டலும் இல்லாமல் நல்ல குடும்ப பெண்ணாக இருக்கீங்க ...உங்களுக்கு நல்லதே நடக்கும் ...🎉😍🌺..மனைவியிடம் அசடு வழியாமல்... henpecked ஆக இல்லாமல் உண்மையான caring husband புவன்...you dont worry ramya your husband and your mom would take care of you in right way ...👍
Super super .ellarayum babya vechi content pani sambadhikranganu nane evlo pera thitirken. indha mari yosichadhuku oru periya pakuvam venum adhu ungaluku iruku.neenga rendu perum nalla irupinga babyum hlthy ah irupanga god bless u❤❤
எனக்கு முன்னாடியே தெரியும் ஆனா நீங்க நினைச்ச மாதிரியே நீங்களா ரிலீவ் பண்ணாத வரைக்கும் நான் நம்முடன் திருப்பி திருப்பி கேட்க வேண்டாம் அப்படின்றதுக்காக இருந்தேன்
வாழ்த்துக்கள் 🎉🎉 உங்கள் பெற்றோர் உங்களை வளர்த்த விதம் ரொம்ப அருமை தம்பி ❤ உன் போல் எல்லா பெண் பிள்ளைகளுக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் தம்பி ❤ உன் பெரிய மனசுக்கு ரொம்ப நல்லா இருப்ப தம்பி ❤ வாழ்த்துக்கள் 🎉 Wating your Little one ❤
இருவருக்கும் வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். இந்த மாதிரி எங்கள் வாழ்க்கையிலும் எப்போது நடக்கும் என்று 11 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் முன்னாடியே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் நாங்க எல்லாரும் ரொம்ப clever வயிறு காட்டி குடுத்திரிச்சி God bless you both with good health and care ❤❤❤
Yangalukum marriage aki 3 years achi but yavalavu treatment ponum kidaikala last ha naga nambikaiya pona ora place putlur Kovil than pona atha month ha I'm pregnant neegalum nambikai irrutha one time poitu vanga kandipa God kudupan
உங்கள பாக்க வந்து ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ யார்கிட்டயும் சொல்லாம இருந்தது தான் நல்ல விஷயம் நீங்க சொன்னது உண்மைதான் ஆனால் எல்லாம் லைப்லயுமே இந்த மாதிரி சிச்சுவேஷன் வரதா செய்யுது ஏன்னா எங்களுக்கு மேரேஜ் ஆகி ஆர் எஸ் ஆக போகுது எங்களுக்காகவும் பிரே பண்ணுங்க அவங்களுக்கு நல்லபடியா டெலிவரி ஆகணும்னு நானும் ட்ரை பண்றேன் மெசேஜ் வந்து லென்த்தா இருக்குன்னு நினைக்காதீங்க என் பேரு சல்மா
இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ரொம்ப கவனமா இருங்க உங்க இருவர் வீட்டிற்க்கும் சொல்லிட்டிகளா, அவங்கவிட அதிகமான சந்தோஷம் வேற யாருக்கும் இருக்கமடியாது. சந்தோஷம் சந்தோஷமா இருங்க
Enakum 4 years aguthu marriage agi elarum kepanga epo solla pora apdinu kandipa orunal solla tha poren solitu vanthuduven neenga sonna varthai romba manasuku santhosama eruku God ku therium namaku epo tharanum nu... Elam nanmai ke solitu poren intha sinna vayasula elaroda filings purinji video podamatom nu solringa your great👏
புவன் உனக்கு மகாலட்சுமி மாதிரி பெண் குழந்தை பிறக்கும் உங்கள் இருவரையும் தாங்கி தாங்கி பார்த்து கொள்ளும் தங்க மகள் பிறப்பாள் நான் சொல்லி நிறைய பேருக்கு அந்தந்த குழந்தை பிறந்துள்ளது
Congratulations bhuvan ramya.sweet message good fine.take care ramya.vazlga vallamudan.god bless bhuvan ramya.take healthy and home food eat ramya.❤❤❤❤❤❤
Stay blessed....and touchwood....rendu perukum nalla manasu adhuthavanga manasu nogaamaa paathukradhu... great... your happiness is so infectious 😊 waiting to see the kutti paapaa....deepan muga sayal la oru kutti girl paapaa pirakum❤
Hats off to ur decision...🎉 both are best human...❤. U r sacrifice d ur 💝UA-cam career for our.....thanks lot...we r always there for you....🎉🎉🎉🎉 We r waiting 11 yrs..🙌
Congratulations🎉❤ my dear bro and sis❤❤❤ romba happya iruku.. Already theriyum engaluku.. Unga siripa paaka modhay avalo sandhosama iruku❤❤❤ may God bless u.. ❤❤❤ nangalum indha oru positive news ku dha 5 yrs ah wait panrom.. 😢❤ kandipa nadakum engaluku.. Nambikai irukuuuuu❤❤ neengalum enakaga oru china prayer panikonga pls❤❤❤🙏🙏✨
Enaku marriage agi 6 years agudhu one misscarriage but idhuvaraikkum na endha social medialayum baby pathi comment potadhu illa but ippo comment poadanumnu thonuchi neenga yaaru manasum hurt aga kudathunu ninaikarenga really great so adhukagave am subscribed ❤❤❤ congras both of😊😊😊
வாழ்த்துக்கள் மா, 👌👍💐, வீடியோ முழுவதும் ரசித்து பார்த்து பின் தான், கமெண்ட் செய்கிறேன், நீங்கள் மட்டும் அல்ல உங்கள் குடும்பத்தில் அனைவருமே, இயன்ற வரை ஒருவரை ஒருவர், அனுசரித்து, விட்டு கொடுத்து தான் அழகாக, அனுசரித்து செல்கிறீர்கள், இது என் மனதில் பட்ட தனி கருத்து, இதே அன்பு, மகிழ்ச்சி, ஒற்றுமை வாழ்க்கை முழுவதும் தொடரட்டும் மா👌❤🥰 , தேவையான நேரங்களில் ஓய்வு மற்றும் , உடல் நலத்திற்கு ஏற்ப உணவு, மற்றும் பத்திரமாக இருங்கள், வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐❤🥰
எங்களுக்கும் மூணு வருடமா குழந்தை இல்லை எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்னையும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க இப்ப எங்களுக்கு இரண்டு பாப்பா இருக்காங்க
வாழ்த்துகள் புவன் ரம்யா உங்கள் நல்ல மனசுக்கும் பிறரின் எண்ணங்களையும் மனதையும் பிறரின் வலிகளையும் மதிக்கும் உங்கள் நல்ல என்னத்துக்கு மே நீங்கள் நன்றாக இருப்பீர்கள் உங்கள் குழந்தை பூமியை நல்ல முறையில் முத்தமிட இறைவனை பிரார்த்திக்கிறேன்
ரம்யா நீங்கள் அம்மா ஆனதை சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சி நீங்கள் இதை தெரியபடுத்தியவுடன் நான் மார்ச் மாதத்தில் இருந்து வந்த உங்கள் சேனலை நான் ஆர்வமுடன் பார்த்தேன் அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உங்கள் முகத்தைப் பார்த்தேன் அவ்வளவு சந்தோசம் என்னை போல் எத்தனை பேர் இது மாதிரி மார்ச் மாதத்தில் இருந்து சேனலை பார்த்தீர்கள் ஏன்று கமண்ட் பண்ணுங்க
புவன் ரம்யா வின் உண்மையான சந்தோஷத்தை உங்கள் முகம் சொல்கிறது.
நீங்கள் ரெண்டு பேரும் நல்ல வளர்ப்பு. உங்கள் குழந்தையும் அதிர்ஷ்டம் பண்ணி இருக்க வேண்டும் உங்களுக்கு பிறக்க உடம்பை கவனித்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்
அப்பாடி ஒருவழியா சொல்லிட்டிங்க. Happy. மகாலக்ஷ்மி பிறக்கணும்னு குடும்பத்தோடு வாழ்த்துகிறோம்
Adhu ena oru vazhiya solitenga.
Bt இதுல புவனுக்கு தான் அளவு கடந்த சந்தோஷம் அது ரொம்ப நல்லாவே தெரியுது. அவரு பேசும் போது கேப் இல்லாம பேசிகிட்டே இருகார் அவ்ளோ happiness. ❤ Congratulations both of u.. 🎉 bt idhu enaku முன்னாடியே தெரியும்
வாழ்த்துக்கள் உங்கள் அம்மா முகத்தில் சந்தோஷத்தை பார்க்க வேண்டும்
அண்ணா அண்ணியை பார்த்து பத்திரமா பாத்துக்கங்க நல்லபடியா குழந்தை பிறக்கும் எனக்கு கல்யாணம் ஆகி எட்டு வருடம் கழித்து கண் சிவா இருந்தேன்.ஃபர்ஸ்ட் பேபி பாய் பேபி செகண்ட் பேபி பாய் ஃபர்ஸ்ட் பையனுக்கு நாலு வருஷம் செகண்ட் பையனுக்கு 5 மந்த் ஆகுது எனக்கு இப்ப ரெண்டு பசங்க நீங்க சொன்னா ஒரு வருஷம் கஷ்டங்கள் நான் எட்டு வருடம் அதை அனுபவிச்சிருக்கிறேன் கடவுள் கொடுத்த சொத்து எனக்கு ரெண்டு இப்ப இருக்குது அதனால கவலைப்படாதீங்க ❤❤❤❤
வாழ்த்துக்கள் புவன் அப்பா
வாழ்த்துக்கள் எங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியும் ❤❤
Spr guys really proud of both, am really emotioned😢, congratulations🎉🥳 both of u, priya ur soo pretty❤, anyway am soo soo happy news heard tc, am divya from Ap
அக்கா உங்களை இயேசப்பா ஆயிரம் மடங்கு ஆசிர்வதிப்பார் அண்ணனையும் ஆசீர்வதிப்பார் சீக்கிரமாக உங்க தம்பிக்கும் அவங்க மனைவிக்கும் கர்த்தர் குழந்தைச் செல்வத்தை கொடுக்கும்படியாக இயேசப்பா விடம் வேண்டிக் கொள்ளுகிறேன் ஆமென் எனக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது குழந்தை இல்லை இயேசப்பா தருவார் அப்படின்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் என் பெயர் மகேஸ்வரி
நாங்களும் திருமணம் ஆகி ஒரு வருடம் அடிக்கடி டெஸ்ட் பண்ணிட்டு இருந்தோம்...அப்புறம் அதுவா இருக்கும் போது இருக்கட்டும் என்று நினைத்தோம்...அந்த மாதம் confirm ஆச்சு...இப்போ எங்க பாப்பாக்கு 1 வயது ஆகுது....
I got this blessing after 13 years. Doctors gave up hope. But God gave me a blessed baby boy. He's 11 years now.
Be blessed. Take care. Pray. Be happy.
I pray for all who are waiting to receive this blessing. Don't lose hope. Keep trusting the lord. He has His blessing in store for you all.
Amen 🙏🏻 yes let us trust in God for all miracles.
Best wishes Ramya Bhuvanesh
Congrats to both of you ramya god bless🙏🙏🙏🙌 me from malaysia 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Enaku enga amma sahanum seekrama... she is very old, I have 2 sons , 1 is married, the other will be married next year... my mom is almost 80... i pray to god that ava nimmadhi aah sahanum...please pray friends
All honour and glory to the Lord Jesus for His grace and mercy upon us.Congratulations to you both.🎉
எனக்கு என்னோட நெருங்கிய தோழி சொன்னப்ப எப்படி சந்தோசம் இருந்ததோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கு.....😢 நீண்ட ஆயுளோடு சந்தோசமா இருக்கனும்
ஒரு குடும்பத்திற்கு எது சந்தோசம் என்றால் ஒரு (பொண்னுக்கு பையனுக்கு ) கல்யாணம் பண்ணி கணவன் மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக இருக்குறதுதா அந்த சந்தோசத்தோடு நன்றாக இருக்க மனமார்ந்து இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼❤
Congrats both of you God bless you
நெருங்கிய தோழி
கெஸ் பண்ணுன ஆனா உங்க வாயிலேயே சொல்லணும் எதிர்பார்த்தால் ரொம்ப சந்தோசமா இருக்கு
You tubers என்றால் இப்படித் தான் இருக்கனும். உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤❤❤❤
வாழ்த்துக்கள் புவன் ரம்யா
Congraulation.bhuvan.ramys
புவன் உங்களுக்காக தான் அம்மா கை பக்குவம் பார்ப்பதற்கு நான் தொடங்கின நீங்கள் மிகவும் அன்பானவர் உங்களை அப்பா பரிமாணத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளது❤😊
வாழ்த்துக்கள் மகளே, தமபிக்கும் வாழ்த்து நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வேணடு. வாழ்க வளமுடன்.
❤❤🎉🎉 ரம்யா புலவன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்வுடன் வாழ்த்துகிறேம் ஆசிர்வாதம் தாய்செய்நலமூடன்இருக்கவாழ்த்துக்கள்
என்னோட பொண்ணு க்கும் கல்யாணம் ஆகி இரண்டு வருட ம் ஆகி விட்டது இன்னும் குழந்தை இல்லை சீக்கிரம் குழந்தை பிறக்கனும் வேண்டிகங்க புவன் ரம்யா please
வேண்டி க்கவும்
This year u ll got good murugen
Omsairam🪔🙏🤲💫🤲🏻
Omsaravanabava potri🌼🌼🤲🏻💫🙏🙏🪔
No worries, sisster....Viraiivil kutty unghal vittilum varum...advance vazhthukal...
கண்டிப்பா இருக்கும் கவலை வேண்டாம் சகோதரி
வேல்மாறல் படிங்க சகோதரி கண்டிப்பா இருக்கும் முருகனே வந்து பிறப்பார் கவலை வேண்டாம் சகோதரி
He proved that his mother brought him in good way hats off bro...take care of u ma
I am also wait 1 year now i am 4 month pregnant pray for me
Same story than engalukum...marriage aagi first monthlernthe we expected...romba kastama irukum...neriya azhuthurukom...doc entha prob illa neenga jolly a irunga nu anupitanga..but 1.5 yearskapram than we got pregnant....unexplainable happiness kedachuchu...congratulations....oruthar inoruthar mela irukra love nala than baby a expect panrom...nalla songs kelunga...na pregnant a irunthapo daily sashti kavasam keppen..enoda baby atha ipovum virumbi papan..avana thoonga vaikra thaalatu sashti kavasam than..may god bless u both
Same sister yangalukum marriage agi after 7 mnth tha pregnant ana bt monthly monthly check panuvom fell pani aluva 7 mnth tha pregnant ana ipo marriage agi 12 yrs achu ipo paya onu poonu onu now we r 4 yalarukum late analum kandipa ❤❤ kadaikum God bless you all❤❤congratulations both of you sister🎉🎉❤❤
வாழ்த்துகள் ரம்யா புவண் அண்ணா....🎉🎉 அந்த அலட்டல் இல்லாத உண்மையான தன்மையான குணம் ரம்யாக்கு ஒரு ❤😊
கேசரில கலர் சேர்க்காதது அருமை...
😮Sathiyam ah engaluku epdi nadandhucho adhay story tha ungalukum omg😮😮😮ungaluku confirm boy baby 🎉
Enakku marriage aayi 4yrs mudinjithu frm starting nanga try pannittutha irundhe 9mths laye treatment start pannitten . nerayaperoda revealing vdos patha kannile thannivarum ana now I'm very happy ippo na pregnant aah irukken 5month start aachi twin babys 🥰😇🤗🥹🥲🙏🏻
Bless u healthy baby sister
Careful sister.. I will pray for u
Me also waiting for ths moment sis..
Treatment ponigala ila natural praganacy ya sis plzz solungaa
@@Naturegirl840treatment pannen ivf tha neraya problems irundhichi ana cash irundhu nanga pannala veedu illana koode paravailla engalukkunu enga bloodla baby venum appudinu mudivula vandha illena vena nanammu nama mattum pothum nenachitha intha treatment pannom. 1st ivf laye engalukku success aachi🙏🏻
Ramya Real smart girl ...collage கும் போய் கொண்டு pregnancy sick ness யும் தாங்கி கொண்டு family யையும் manage பண்ணி கொண்டு எந்த பந்தா வும் அலட்டலும் இல்லாமல் நல்ல குடும்ப பெண்ணாக இருக்கீங்க ...உங்களுக்கு நல்லதே நடக்கும் ...🎉😍🌺..மனைவியிடம் அசடு வழியாமல்... henpecked ஆக இல்லாமல் உண்மையான caring husband புவன்...you dont worry ramya your husband and your mom would take care of you in right way ...👍
Thanks for your lovable and understanding comment ❤️😊🙏🏻
நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் ரம்யா அன்பு மகன் புவன்
Yes very smart buvan and Ramya. Congratulations
Super super .ellarayum babya vechi content pani sambadhikranganu nane evlo pera thitirken. indha mari yosichadhuku oru periya pakuvam venum adhu ungaluku iruku.neenga rendu perum nalla irupinga babyum hlthy ah irupanga god bless u❤❤
வாழ்த்துக்கள் ரம்யா. உடம்பை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். God bless you
Congratulations
❤👍👍👍👍
Congratulations❤❤
Romba happy ya irukku ungale parkim podhun happy irukga god bless you thambi 🎉🎉🎉best couple 🎉
வாழ்த்துக்கள் புவன் , ரம்யா அடுத்தவர்கள் மனநிலையில் இருந்து யோசிக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். உங்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி☺️
Congratulations. May god bless you with a healthy baby. Kula deiva kovil swami kai vadamattar.
Enaku kanavula child vanthathu athan good news ramya ungaligum your family nalla erukanum god bless you
எனக்கு முன்னாடியே தெரியும் ஆனா நீங்க நினைச்ச மாதிரியே நீங்களா ரிலீவ் பண்ணாத வரைக்கும் நான் நம்முடன் திருப்பி திருப்பி கேட்க வேண்டாம் அப்படின்றதுக்காக இருந்தேன்
எனக்கும் அப்படி தான் இருந்தது இப்போ என் பையன்களுக்கு 5வயசு ஆகுது எந்த பிரச்சனையும் இல்லை நஞ்சுக்கொடி ஒரு பிரச்சனையும் இல்லை ❤😊
Congratulations first Vida Ramya cuta erukiranga so girl' baby
Thanks ☺️
வாழ்த்துக்கள் 🎉🎉 உங்கள் பெற்றோர் உங்களை வளர்த்த விதம் ரொம்ப அருமை தம்பி ❤ உன் போல் எல்லா பெண் பிள்ளைகளுக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் தம்பி ❤ உன் பெரிய மனசுக்கு ரொம்ப நல்லா இருப்ப தம்பி ❤ வாழ்த்துக்கள் 🎉 Wating your Little one ❤
வாழ்த்துக்கள் ரம்யா புலன் ரொம்ப சந்தோஷம்
ரம்யா பொண்ணு 🤔எவ்வளவு அழகா பேசற டா தங்கம்... வாழ்த்துக்கள் 🙏👌🙌
Nandri 🙏🏻😊
இருவருக்கும் வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். இந்த மாதிரி எங்கள் வாழ்க்கையிலும் எப்போது நடக்கும் என்று 11 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் முன்னாடியே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் நாங்க எல்லாரும் ரொம்ப clever வயிறு காட்டி குடுத்திரிச்சி God bless you both with good health and care ❤❤❤
Congradulations Bhuvan and Ramya... Enaku 12yrs apuram baby vandhuchu... Neenga idhuku ivlo stress agi irukinga... Take a life easily. Enjoy
வாழ்த்துக்கள் ரம்யா புவன் தம்பி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்❤❤❤❤
நாங்களும் 7 years ah வெயிட் பண்ணிட்டு இருக்கோம் இந்த ஒரு movement kaga pls pray pannikonga 🥹engalukaga 😢
விரைவில் உங்கள் இல்லத்தில் மழலை வரும்.புவன் அப்பா
Naanum 8 years wait panniytu irugan
Kandipa kitaikkum
Yangalukum marriage aki 3 years achi but yavalavu treatment ponum kidaikala last ha naga nambikaiya pona ora place putlur Kovil than pona atha month ha I'm pregnant neegalum nambikai irrutha one time poitu vanga kandipa God kudupan
Naanum 8 years wait panniti ierukum
வாழ்கா வழமுடன் ரம்யா குழந்தை நல்ல இருக்க வாழ்த்தி என்ன அன்புள்ள ஆக்கா
நீங்க செஞ்ச ஸ்வீட் சூப்பர் நீங்க சொன்னா நியூஸ் சூப்பர் ரம்யா புவன் வாழ்த்துக்கள்❤🎉
அண்ணா முகத்தில் எவ்வளவு சந்தோஷம் ஒவ்வொரு வார்த்தை பேசுறதுல அவ்வளவு சிரிப்பு சிரிச்சு சிரிச்சு பேசுறாரு வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
உங்கள பாக்க வந்து ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ யார்கிட்டயும் சொல்லாம இருந்தது தான் நல்ல விஷயம் நீங்க சொன்னது உண்மைதான் ஆனால் எல்லாம் லைப்லயுமே இந்த மாதிரி சிச்சுவேஷன் வரதா செய்யுது ஏன்னா எங்களுக்கு மேரேஜ் ஆகி ஆர் எஸ் ஆக போகுது எங்களுக்காகவும் பிரே பண்ணுங்க அவங்களுக்கு நல்லபடியா டெலிவரி ஆகணும்னு நானும் ட்ரை பண்றேன் மெசேஜ் வந்து லென்த்தா இருக்குன்னு நினைக்காதீங்க என் பேரு சல்மா
இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
ரொம்ப கவனமா இருங்க
உங்க இருவர் வீட்டிற்க்கும் சொல்லிட்டிகளா, அவங்கவிட அதிகமான சந்தோஷம் வேற யாருக்கும் இருக்கமடியாது.
சந்தோஷம்
சந்தோஷமா இருங்க
Congratulations❤❤baby illadhavanga feel pannuvanga apdinu nenaikkira andha manasu great....nice pair😊😊😊
Thanks ☺️
ரம்யா மாதிரி ஒரு குட்டி தங்கம் பிறக்கவேண்டும் வாழ்த்துக்கள்
Nandri 🙏🏻
Enakum 4 years aguthu marriage agi elarum kepanga epo solla pora apdinu kandipa orunal solla tha poren solitu vanthuduven neenga sonna varthai romba manasuku santhosama eruku God ku therium namaku epo tharanum nu... Elam nanmai ke solitu poren intha sinna vayasula elaroda filings purinji video podamatom nu solringa your great👏
புவன் உனக்கு மகாலட்சுமி மாதிரி பெண் குழந்தை பிறக்கும் உங்கள் இருவரையும் தாங்கி தாங்கி பார்த்து கொள்ளும் தங்க மகள் பிறப்பாள் நான் சொல்லி நிறைய பேருக்கு அந்தந்த குழந்தை பிறந்துள்ளது
Congratulations bhuvan ramya.sweet message good fine.take care ramya.vazlga vallamudan.god bless bhuvan ramya.take healthy and home food eat ramya.❤❤❤❤❤❤
Vazhthukkal buvan ramya. 💐💐💐neenga rendu perum vera level couples😍...God bless both of you......
Congratulations 🎉🎉my best wishes and blessings 🎈🎈take care ma
Very happy to know yr good news. Take care of yr health.
Stay blessed....and touchwood....rendu perukum nalla manasu adhuthavanga manasu nogaamaa paathukradhu... great... your happiness is so infectious 😊 waiting to see the kutti paapaa....deepan muga sayal la oru kutti girl paapaa pirakum❤
நான் 5 years கஷ்டபட்டு eppo நான் 4 months pregnant 🎉🎉
Congratulations sister
வாழ்த்துக்கள்
@@vineetha_Dhana 💞
Congratulations buvan and 10:54 ramya god bless you 😊
Hats off to ur decision...🎉 both are best human...❤. U r sacrifice d ur 💝UA-cam career for our.....thanks lot...we r always there for you....🎉🎉🎉🎉 We r waiting 11 yrs..🙌
Congratulations🎉❤ my dear bro and sis❤❤❤ romba happya iruku.. Already theriyum engaluku.. Unga siripa paaka modhay avalo sandhosama iruku❤❤❤ may God bless u.. ❤❤❤ nangalum indha oru positive news ku dha 5 yrs ah wait panrom.. 😢❤ kandipa nadakum engaluku.. Nambikai irukuuuuu❤❤ neengalum enakaga oru china prayer panikonga pls❤❤❤🙏🙏✨
Ramya Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enaku marriage agi 6 years agudhu one misscarriage but idhuvaraikkum na endha social medialayum baby pathi comment potadhu illa but ippo comment poadanumnu thonuchi neenga yaaru manasum hurt aga kudathunu ninaikarenga really great so adhukagave am subscribed ❤❤❤ congras both of😊😊😊
வாழ்த்துக்கள் மா, 👌👍💐, வீடியோ முழுவதும் ரசித்து பார்த்து பின் தான், கமெண்ட் செய்கிறேன், நீங்கள் மட்டும் அல்ல உங்கள் குடும்பத்தில் அனைவருமே, இயன்ற வரை ஒருவரை ஒருவர், அனுசரித்து, விட்டு கொடுத்து தான் அழகாக, அனுசரித்து செல்கிறீர்கள், இது என் மனதில் பட்ட தனி கருத்து, இதே அன்பு, மகிழ்ச்சி, ஒற்றுமை வாழ்க்கை முழுவதும் தொடரட்டும் மா👌❤🥰 , தேவையான நேரங்களில் ஓய்வு மற்றும் , உடல் நலத்திற்கு ஏற்ப உணவு, மற்றும் பத்திரமாக இருங்கள், வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐❤🥰
Ellame opena solringa.congrdulation.take care god bless you
Congratulations brother and sister
Congratulations buvan ramya
ரம்யா ரொம்ப பிடிக்கும் ரொம்ப நல்ல பொண்ணு வாழ்த்துக்கள் நீங்கள் சிறப்பாக வாழ ஆசிகள்
நன்றி😊
எனக்கு 11 வருஷம் கழுச்சு ட்வின்ஸ் பேபி பொறந்துருக்கு நாங்க ரொம்ப கஷ்ட்ட பட்டோம் 😢இப்போ ஹாப்பி 11மாசம் ஆகிருச்சு 👶🏻👶🏻
நிரம்ப சந்தோசம் புவன் அப்பா
Super thought good explanation,god bless u
Motivating speech very nice ramya bhuvan❤️I like ur video
Congratulations both of you 🎉god bless you
எங்களுக்கு 12 வருசத்துக்கு அப்பறோம் தான் பையன் பொறந்தான் ரம்யா இப்போ அவனுக்கு 3 ysr ஆகுது 🎉❤❤
வாழ்த்துக்கள் புவன் அப்பா
வாழ்த்துக்கள் புவன் ரம்யா உங்களுக்கு விருப்பமான குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்❤
Bhuvan very frank and handsome guy and a supporting husband.God bless u both.
Thanks ☺️
Congrats anna & akka both of u💐💐akka Carefull a erunga romba hpy akka
Congratulations ramya take care.... Health ah pathukonga
Sure ☺️
Hi vankam love ly couple kogie from south Africa ❤❤❤❤
வாழ்த்துக்கள் புவன் ரம்யா🎉🎉
God bless you.
எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆயிடுச்சு எனக்கும் குழந்தை இல்லை சிஸ்டர் நீங்க மாசமானது எனக்கு சந்தோஷமாக இருக்கு கடவுள் துணையாக இருக்கும்
Don't worry about people who had the baby after 10 years of marriage. Eat lots of urid dhal and vitamin B high foods
Tq sister
6.50 புவன் முகத்தில் ❤ அவ்ளோ சந்தோஷம் 🎉🎉
😃❤️
Thambi, ramyamma. vaalthukkal. GOD BLESS UR FAMILY
Rombha rombha nalla pillainga neenga ...ammaa appaa valarppu appadi....nalla appa amma kudumbam......lucky Ramya vunakku Bhuvan luck ma....bhuvanku Ramya kannu luck ppa...rombha rombha kavanama irukkanummaa...enakkum ippadithan 5 months varaikku vamitting....edhuvume pidikkadhu...sadham vegarappa...andha vasanai nonveg vasanaiii arave pidikkaduppa....enna vasanaiyum pidikkadhu....edhu sapittalum vamutdhan....sappidama irundhalum mayakkam vandhu roadway vilundhutten ma ...take care ma plz 🎉❤🎉❤👨👩👦🎊♥️🌷💐🎉💖❤️💕👍👌
எங்களுக்கும் மூணு வருடமா குழந்தை இல்லை எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்னையும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க இப்ப எங்களுக்கு இரண்டு பாப்பா இருக்காங்க
Murugar kku shasti veratham irunga
Congrats to both of them
Congratulations both of u God bless u
வீடியோ போடாம இருந்தது நல்லதுதான் மா. Thrishti illama irrukkum. Be careful. Take care ma.
Very nice!ramiya&puvan!congtratulations.had nice&safe delevery&god bless you all.how about the exam results also good.
Congratulations Anna Anni 🥳🎉💐 waiting for the little one 💝
Thappa nenaikathinga..enagalukum entha mari happy moment sekaramey kidaikanumnu vendikonga bro and sis..
Idhula thappa nenaika enna iruku sister kandipa naanga prey panrom 😊🙏🏻
Thanks Ramya.
congrats couples..god bless !!!
Kunkuma poovula iron content athigama iruku . Athu sapita kulantha color ah pirakkm ninaikiranga. That's wrong.
Good good 👍 good anna &anni❤.... congratulations 🎉👏👍anna &anni❤
Hearty congratulations brother and sister
Ur கிரேட் கப்பிள்ஸ் நீங்க சொன்னீங்க பாத்திங்களா ஏக்கம் வந்துடும் உண்மைதான் பாப்பாவும் ரம்யாவும் நல்லா இருக்கணும்
நன்றி😊🙏🏻
Congratulations Ramya. Take care of yours healthpa. God bless bothofyo❤❤❤
Congratulations God Bless both of you 🙌
Congratulations Ramya&bhuvan bro
Ennakkum married 7yrs agutu baby please prey for me
❤❤❤❤❤❤❤❤❤❤

நன்றி