எங்களைத் தேடி ஒரு தேன் நிற ஆண் பூனை வந்தது. ஒரு வருட காலமாக அதை குழந்தையைப் போல் அதன் சுதந்திரம் பாதிக்காத வகையில் தினமும் பால் Viskas cat food கொடுத்து வளர்த்து வருகிறோம். ரொம்ப சமர்த்து. எங்கள் மடி மீது வந்து உட்காறும் தூங்கும். சாதமோ வேறு எதுவும் சாப்பிடாது. தண்ணீர் கூட குடிக்காது. அவர் இஷ்டம் போல் வருவார் போவார். இரவு வெளியே சென்று விட்டு காலையில் கரெக்டா வந்துடுவார். ஆனால் அணிலை பிடித்து குதறி போட்டு விடுவான். கோபித்துக் கொள்வேன். வலி ஏற்படாமல் கையால் அடிப்பேன். வாங்கிக் கொள்ளும். ஆனால் ஓடாது. இதுமாதிரி பல. ஒரு நாள் காணாமல் போய் விடும். மறு நாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து வரும்.
அம்மா, இந்த வீடியோ பதிவில் நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் வாழ்வில் இப்போது நடக்கிறது. எங்கள் இல்லத்தை தேடி ஒரு வெள்ளை அதிகமாக கொஞ்சம் கறுப்பும் கலந்த பூனை வந்துள்ளது. இப்போது அது எங்கள் இல்லத்தில் தான் உள்ளது. மிகவும் சாதுவானது, பயந்த சுபாவம் கொண்டது, சொன்ன பேச்சை கேட்கின்றது. நீங்கள் கூறிய அனைத்தும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. மிக்க நன்றி.
நாங்களும் அனடக்கலமா வந்த பூனனக்கு வீட்டில் இடம் குடுத்து நல்லா பார்த்து கொண்டோம் முதலில் மூன்று குட்டி மூன்னறயும் பெரிய பூனன வெளியே கொண்டு போயிற்று அடுத்ததாக இரண்டாவது டுவிங்ஸ் போட்டது இரண்டும் நல்லா வினளயாடும் அதுவும் இனடயில் இறந்து விட்டது மீண்டும் தாயின் வயிற்றில் குட்டி இருந்தது ஒரு வாரத்தில் போடும் நேரம் வீடு காலி பன்னினோம் இங்கு அனுமதி இல்னல ஊரே மாரினோம் அங்கேயே விட்டிட்டடோம் நாங்க கிளம்பும் போது பாவமாக பார்த்து கொண்டே இருந்தது மனசே கேட்கனல இப்போ ஒருமாதம் ஆகிறது இன்னும் பூனனனய மறக்க முடியல அது நல்ல பூனன எந்த தொல்னலயும் கொடுக்கல எப்போதும் என் அருகிலே இருக்கும் 😭😭 சொந்தமாக வீடு வந்த பிறகு பூனன வளர்க்கனும் என்று என்னம் இருக்கு அம்மா அங்கு யாருமே அனத பார்க்க மாட்டாங்க கடவுள் மீது பாரத்னத போட்டு கிளம்பினேன் அங்கிருந்து யாராவது அனத பார்க்கனும் என்று
Hi ma awaiting for this post ma. One stray cat comes to my house for the past three years. Drinks milk and goes away ..Three times it delivered baby kittens. Visits our house often when iam in the house, asks for milk. If I give it drinks sleeps for some time and then goes. This time it had four kittens. But only one is now with her. From Pooja holiday I was not feeling well. She looked sad. Now for one week I miss them ma. I don't know where it went. In night the baby kitten use to play with me and then sleeps with me in my room in one corner. Morning it goes out. I pray that it should come at least one time and show its face. I miss it very badly ma.
வணிகம் எல்லா புகழும் திருச்செந்தூர் ஆண்டவனுக்கே. அம்மா நாங்கள் பூனை வளர்க்க வில்லை ஆனால் எங்கள் வீட்டில் வெளி சிலாப்பில் வந்து நல்ல தூங்குது இது நல்லத பதில் சொல்லவும் . நன்றி
அதற்க்கு பால் அல்லது தண்ணீர் னவங்க எதுவுமே கினடக்காதபட்சம் யாராவது தரமாட்டாங்கல என்றே ஒவ்வொரு வீடா வரும் பூனன அனத பலரும் விரட்டி அடிப்பார்கள் அதன் மீது தண்ணீர் தெளிப்பாங்க அப்படி எந்த தொந்தரவும் செய்யாதவர்கனள தேடி வரும் அனடக்கலமாக அதுவாக நம்னம தேடி வருவது என்பதே பெரியது வீட்டிற்க்கே வெளியவே னவங்க அது எம்போ வர்தாலும் சாப்பிடும் மீதம் ஆனா எதுனாலும் னவங்க ஏதாவது பயன் படுத்தாத பொருள் அல்லது தேங்ஙாய் சிரட்னடயிலும் னவக்கலாம் தறி மீன் னவக்கும் அன்று சாப்பிட்ட மீதி எலும்பு துண்டுகனளயும் னவக்கலாம் அதுகளுக்கு இது பெரிய உதவி நாம் செய்யும் இந்த உதவி இப்படித் தான் நானும் ஒருவருடமா ஒரு பூனன வளர்ந்தது எங்க வீட்டிலும் அதன் அனுபவம்
அம்மா நான் தெருவில் இருக்கும் பைரவர்களுக்கு தினமும் உணவளித்து வருகிறேன் அப்படி உணவளிக்க போகும்போது ஒரு குட்டி பூனையை மாடு மிதித்து பின்பக்கம் நடக்க முடியாமல் நகர்ந்து கொண்டு இருந்தது இந்த பூனையை பைரவர்கள் கடிக்க சென்றதால் நான் அதை வீட்டிற்கு கொண்டுவந்து மருத்துவமனைக்கு சென்று பூனைக்கு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை அளித்து இப்போது என் வீட்டில் நலமாக உள்ளது இது நல்லதா என்று கூறுங்கள்
அம்மா எங்கள் வீட்டில் பூனை ஒன்று குட்டி ஈன்று... அதை அந்த தாய் பூனை 2 நாட்களாக கண்டு கொள்ளாமல் 2 ஆவது நாளில்.. குட்டி பூனை இறந்து விட்டது அம்மா... இதனால் எங்கள் மனது வேதனையாக உள்ளது... இதனால் குடும்பத்தில் ஏதேனும் கேட்டது ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது அம்மா,,, இதற்க்கு தீர்வு ஒன்று கூறுங்கள் அம்மா... 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🏻
Oru maasama irundha poona vandhuchu paavamnu bun butter jam and paal vachan saptuchu aprom en kaal la keeri vitruchu rathame vandhuruchu I'm also pregnant 3 month 🙁
Before 2 years enka new house ku small dog vantadu ma apo erundu enka home la tan valakirom ma Ava name bairavi ma enka vidula oru person ma Ava RMB chellam ma avalu ku Tani plate tan ma RMB freedom ma
I ll give a example . Crow ku food vaikumbodhu 🐿️vandhu sapidum. 🐈🐱 Cats indha 🐿️ & 🐦kuyil pidichu saptudum. so 🐿️& kuyil not coming to eat food. Also these 🐱🐈 rat,Onan Ellam saptu disturb pannum. So I pray God please indha cats Inge irundhu thookidunu. Next week No cats 🐱🐱🐈🐈 🐿️ & 🐦 Came to eat food. Now 3 🐀🐀🐀 disturbing it. 🤦🤭🤣 Again me praying God to send cats 🐈🐱🐱🐈🐈🐈 🤭🤭🤣🤣
எங்களைத் தேடி ஒரு தேன் நிற ஆண் பூனை வந்தது. ஒரு வருட காலமாக அதை குழந்தையைப் போல் அதன் சுதந்திரம் பாதிக்காத வகையில் தினமும் பால் Viskas cat food கொடுத்து வளர்த்து வருகிறோம். ரொம்ப சமர்த்து. எங்கள் மடி மீது வந்து உட்காறும் தூங்கும். சாதமோ வேறு எதுவும் சாப்பிடாது. தண்ணீர் கூட குடிக்காது. அவர் இஷ்டம் போல் வருவார் போவார். இரவு வெளியே சென்று விட்டு காலையில் கரெக்டா வந்துடுவார். ஆனால் அணிலை பிடித்து குதறி போட்டு விடுவான். கோபித்துக் கொள்வேன். வலி ஏற்படாமல் கையால் அடிப்பேன். வாங்கிக் கொள்ளும். ஆனால் ஓடாது. இதுமாதிரி பல. ஒரு நாள் காணாமல் போய் விடும். மறு நாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து வரும்.
நீங்கள் சிரித்துக் கொண்டே இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது... 🥰
எங்க வீட்டில் 3 பூனை வளருகிறது. 😍. குட்டி போட்டிருக்கு. Gold color. குட்டி. 👌🏻👌🏻.
வணக்கம் அம்மா பூனை வீட்டில் குட்டி போட்டால் நல்லதா
அம்மா,
இந்த வீடியோ பதிவில் நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் வாழ்வில் இப்போது நடக்கிறது. எங்கள் இல்லத்தை தேடி ஒரு வெள்ளை அதிகமாக கொஞ்சம் கறுப்பும் கலந்த பூனை வந்துள்ளது. இப்போது அது எங்கள் இல்லத்தில் தான் உள்ளது. மிகவும் சாதுவானது, பயந்த சுபாவம் கொண்டது, சொன்ன பேச்சை கேட்கின்றது. நீங்கள் கூறிய அனைத்தும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. மிக்க நன்றி.
அம்மா எந்ந செல்லபிராணி வளர்த்தாலும் அடிபட்டு இறந்து விடுகிறது எதனால் சொல்லுங்கள் அம்மா 🌹🙏🙏
நாங்களும் அனடக்கலமா வந்த பூனனக்கு வீட்டில் இடம் குடுத்து நல்லா பார்த்து கொண்டோம் முதலில் மூன்று குட்டி மூன்னறயும் பெரிய பூனன வெளியே கொண்டு போயிற்று அடுத்ததாக இரண்டாவது டுவிங்ஸ் போட்டது இரண்டும் நல்லா வினளயாடும் அதுவும் இனடயில் இறந்து விட்டது மீண்டும் தாயின் வயிற்றில் குட்டி இருந்தது ஒரு வாரத்தில் போடும் நேரம் வீடு காலி பன்னினோம் இங்கு அனுமதி இல்னல ஊரே மாரினோம் அங்கேயே விட்டிட்டடோம் நாங்க கிளம்பும் போது பாவமாக பார்த்து கொண்டே இருந்தது மனசே கேட்கனல இப்போ ஒருமாதம் ஆகிறது இன்னும் பூனனனய மறக்க முடியல அது நல்ல பூனன எந்த தொல்னலயும் கொடுக்கல எப்போதும் என் அருகிலே இருக்கும் 😭😭 சொந்தமாக வீடு வந்த பிறகு பூனன வளர்க்கனும் என்று என்னம் இருக்கு அம்மா அங்கு யாருமே அனத பார்க்க மாட்டாங்க கடவுள் மீது பாரத்னத போட்டு கிளம்பினேன் அங்கிருந்து யாராவது அனத பார்க்கனும் என்று
கடவுள் கண்டிப்பாக அந்த பூனைக்கு உதவி செய்வர் உங்கள் நல்ல மனம் VAZHGA
Sir ouru sambal & white cat yenna veetukoo vanndhudu but nannga daily whiskas food koodukaroom. Good and innocent cat. Food time mattum varum
நற்பவி நமஸ்காரம் அம்மா பயனுள்ள பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி.. நற்பவி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Hi ma awaiting for this post ma. One stray cat comes to my house for the past three years. Drinks milk and goes away ..Three times it delivered baby kittens. Visits our house often when iam in the house, asks for milk. If I give it drinks sleeps for some time and then goes. This time it had four kittens. But only one is now with her. From Pooja holiday I was not feeling well. She looked sad. Now for one week I miss them ma. I don't know where it went. In night the baby kitten use to play with me and then sleeps with me in my room in one corner. Morning it goes out. I pray that it should come at least one time and show its face. I miss it very badly ma.
வணிகம் எல்லா புகழும் திருச்செந்தூர் ஆண்டவனுக்கே.
அம்மா நாங்கள் பூனை வளர்க்க வில்லை
ஆனால் எங்கள் வீட்டில் வெளி சிலாப்பில் வந்து நல்ல தூங்குது
இது நல்லத பதில் சொல்லவும் .
நன்றி
வணக்கம் அம்மா 🙏 எங்கள் வீட்டில் தினமும் ஒரு பூனை வந்து வந்து போகிறது அதற்கு என்ன பலன் அம்மா 🙏
அதற்க்கு பால் அல்லது தண்ணீர் னவங்க எதுவுமே கினடக்காதபட்சம் யாராவது தரமாட்டாங்கல என்றே ஒவ்வொரு வீடா வரும் பூனன அனத பலரும் விரட்டி அடிப்பார்கள் அதன் மீது தண்ணீர் தெளிப்பாங்க அப்படி எந்த தொந்தரவும் செய்யாதவர்கனள தேடி வரும் அனடக்கலமாக அதுவாக நம்னம தேடி வருவது என்பதே பெரியது வீட்டிற்க்கே வெளியவே னவங்க அது எம்போ வர்தாலும் சாப்பிடும் மீதம் ஆனா எதுனாலும் னவங்க ஏதாவது பயன் படுத்தாத பொருள் அல்லது தேங்ஙாய் சிரட்னடயிலும் னவக்கலாம் தறி மீன் னவக்கும் அன்று சாப்பிட்ட மீதி எலும்பு துண்டுகனளயும் னவக்கலாம் அதுகளுக்கு இது பெரிய உதவி நாம் செய்யும் இந்த உதவி இப்படித் தான் நானும் ஒருவருடமா ஒரு பூனன வளர்ந்தது எங்க வீட்டிலும் அதன் அனுபவம்
Mam veetula saami kumbidum pothu correct ah vasalla ninnu veetaye pakuthu vera yaaravathu vantha iruka matenguthu ithuku Enna artham please reply mam🙏
Kitty 🐈 vanduvitadu milk kooda kudika therila aduku ..yethavafu aagi vidumo ena payandu athai kulanthai pol valarthen adu pen poonai ipo 4 kutikalai potu ulladu enna seivadu entru therila
எங்கள் வீட்டில் 13 குட்டிகள் இருக்கு mam தானாக வந்தது அது குட்டி போட்டது mam அதே போல் நாய் குட்டியும் வந்தது mam வளர்கிறேன் mam
அம்மா நான் தெருவில் இருக்கும் பைரவர்களுக்கு தினமும் உணவளித்து வருகிறேன் அப்படி உணவளிக்க போகும்போது ஒரு குட்டி பூனையை மாடு மிதித்து பின்பக்கம் நடக்க முடியாமல் நகர்ந்து கொண்டு இருந்தது இந்த பூனையை பைரவர்கள் கடிக்க சென்றதால் நான் அதை வீட்டிற்கு கொண்டுவந்து மருத்துவமனைக்கு சென்று பூனைக்கு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை அளித்து இப்போது என் வீட்டில் நலமாக உள்ளது இது நல்லதா என்று கூறுங்கள்
நீ தான் பா கடவுள் ❤
19.10.2024.காலை அன்று நான் வேலை செய்யும் இடத்தில் இருந்தது மாலை கானவில்லை 20.10.2024 அன்று மாலை இருந்தது வீட்டிற்க்கு கொண்டு வந்தேன் நல்லதா கெட்டதா
அம்மா எங்கள் வீட்டில் பூனை ஒன்று குட்டி ஈன்று... அதை அந்த தாய் பூனை 2 நாட்களாக கண்டு கொள்ளாமல் 2 ஆவது நாளில்.. குட்டி பூனை இறந்து விட்டது அம்மா... இதனால் எங்கள் மனது வேதனையாக உள்ளது... இதனால் குடும்பத்தில் ஏதேனும் கேட்டது ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது அம்மா,,, இதற்க்கு தீர்வு ஒன்று கூறுங்கள் அம்மா... 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🏻
Solution sonnangala because enga veetlaiyum same problem
@@snaga4888 இல்லை நண்பா
Nalla thagaval akka🙏Ennai thedi oru punai vanthathu.. dog irupathal valarka mudiyavillai,.
Vanakam amma 4 nal munadithan oru ponai enga vetai thedi vanthathu amma pal sapiduthu nandri amma, 🙏
அம்மா அம்மாவாசையை பற்றி கேட்டுறுந்தேன் பதில் சொன்னதுக்கு நன்றிம்மா நன்றி அம்மா நற்பவி.அம்மா
மேடம் எங்க வீட்டில் ஆசையாய் நான்கு வருடம் வளர்த்த பிராணி நாங்கள் வெளியூர் சென்ற சமயம் இன்னொருவர் வீட்டில் மரணம் அடைந்து விட்டது. இதற்கு என்ன காரணம்
U r correct mam i am giving food to those who are coming home
Mam..aadi velli eveng....didrnu yengo iruntho veetukul vandurchi...fridgeku adiyila poye oligirchi...so Anga irunthu veliya eduthadum.thavvi poye veetla vilaku yeringitu irunthadu athumela vilundu kubera vilaku matum
keela vilundu anajirchu....yena panrathu...why it's happen...kindly. Rlyyyyy pls
Hi I ndha comenta vera videocassette pathen sync aagudhu
Yethachum Nadanthatha?
Madam enga pakkathu vettile 40 poonaikalore roomila valarkirarkal....ithu nallatha kettatha... Ethanal arukil ulla veedukalukku noi paravum abayam ullatha....
Could you tell me madam ,is it a bad omen or good omen.
Amma enga vettu aduppil.padukkthu ple sollungamma
எங்க வீட்டுக்கு தானாக ஒரு பூனைக்குட்டி வந்துள்ளது அதை வளர்க்கலாமா
Amma oru punai enaiye sutri sutri varuthu ena thotu thotu pakuthu yenu therila solunga amma
அம்மா வணக்கம் மிகவும் நல்ல பதிவு கொடுத்தமைக்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹
Colur chick's vangalama mam
Yennal yenga vitla iruntha poonai iranthu vittadu atharku yenna seivadu . Parikaram yedum irukka.
பச்சைக் கிளி வீட்டில் வளர்த்த என் மகள்ஆசைபடுகிறாள்ஜோடியாகிடைத்தும்இருக்கிறதுஇதற்குஏதாவதுஐதீகம்இருக்கிறதா
Namaskaram Amma🙏
Fish tank fish pathi soluinga ma
Enga veetuku oru cat vanthu Athati sapadu kekuthu ma.😂 it’s a stray cat. Saptu poidum. Sapda matum Varum.
Yenga veedu theydi vantha peyn poonai ondarai naan athai valarthu vantheyn... Athu mudalil erandu kutti pottathu aana yaarukkum kudukka mudiyala athanaala athan ammakita vittu valartheyn... Thirumbavum yen veetu peyn poonai 5 kutti pottathu... Valarkka mudiyaama... Veetla yellarum satham pottaanga athanaala yellaraum kondu poi kuduthuteyn... Aanaal yennaala marakamudyala... Antha peyn poonai kanavil... Ninaivil vanthu vanthu poguthu... Yenna pannurathunu theyriyala ...
Home tour podungaa amma🙏
Sonathayae solrenga
Very good information
Thank you for your. frank and authentic information🙏
Oru maasama irundha poona vandhuchu paavamnu bun butter jam and paal vachan saptuchu aprom en kaal la keeri vitruchu rathame vandhuruchu I'm also pregnant 3 month 🙁
😢
En payan poonai valakanum asa padiran terinjavanga vtla kutty potu iruku vangalama venama solunga
Vendam pls.
Good info mam Good afternoon 🌹
Dog valarpu patri video podunka ma pls
Wonderful information
Thank you very much mam🙏
Anthai poto vaikalama Pooja roomil anthaiutan Laxmi poto vaikalama
Arumaiyana pathivu
Hello Amma my hse I can see snake skin moving wall to wall in my master bedroom at least I can see often I upset any solution?
Thanks amma 🙏 narpavi 🙏
உண்மை தான் அம்மா.
Amma maanakattai cod irukka ma
Please let me know if a cat dies in our house well in north east corner.the cat is a stray cat.
My cat today death akiduchi 2month la 7 cat eduthudu vanthu 7cat death akiduchi ethuku enna panurathu yaravathu solluga pls,🥺🥺
Seivenai da
Amma vidula Pura valakkalama Sollunga ma
Super.madam, love animals ..love animals they are abandoned
Vanakam amma 🙏🙏 what about if the stray cat came to my house and gives birth??. Just yesterday afternoon was happened in my house.
எங்க வீட்டில் பூனை உதரடிட்டே இருக்கு நல்லதா கெடுதலா சொல்லுங்க 😢
Veetil cat kutty pottal enna agum
Padmavathi B
Super amma
Amma enakku murukku pulinja udambu sari illama poudum mabt en mamiyarum nathanarum ennaye whole family kum murukku puliya silli torture panranga ma..
நான் சிகிச்சை அளித்த பூனை இப்போது நடக்கவும் செய்கிறது இது இல்லாமல் எங்கள் வீட்டில் ஒரு பைரவர் இருக்கிறார் இதெல்லாம் நல்லதா
😍Gud mrng ma...🤩
Good morning Amma🙏🏻
New house construction going on .in that place stray cat dead in that place is it good or bad
Mutaal podaaa
Before 2 years enka new house ku small dog vantadu ma apo erundu enka home la tan valakirom ma Ava name bairavi ma enka vidula oru person ma Ava RMB chellam ma avalu ku Tani plate tan ma RMB freedom ma
பதிவை பார்த்து கருத்து சொல்லவும்.
Hello sister this up to GOD.
Enka bairavi vanta apram RMB lucky ma enkaluku ma
Gud morning mam narpavi
Oru nabar love birds kutotharkagal athu vitola valarcgalama solluga Amma please please please please please please please please please please please please please please please please please please please please
No ma
Very useful information Amma thank you so much Amma love you Amma Narpavi
Rend varusama. Erumtha cat entril. Erunthu kanavollai
Vanakkam amma
Thank u amma
Nandri amma
Madam rendu punai vittu vasal la sandai potutu irutha enna artham
Yenga veetlayum adhuku yenna artham rplyyy pls
Romba thanks Amma,🥰🙏
Thank you ma'am ❤️❤️
எங்க கடையில வந்து பூனை அதுக்கு என்ன பண்ணலாம் அசிங்கப்படுத்துவது வாங
Super ma 💕💕
I ll give a example .
Crow ku food vaikumbodhu 🐿️vandhu sapidum.
🐈🐱 Cats indha 🐿️ & 🐦kuyil pidichu
saptudum.
so 🐿️& kuyil not coming to eat food.
Also these 🐱🐈 rat,Onan Ellam saptu disturb pannum.
So I pray God please indha cats Inge irundhu thookidunu.
Next week
No cats 🐱🐱🐈🐈
🐿️ & 🐦 Came to eat food.
Now 3 🐀🐀🐀 disturbing it. 🤦🤭🤣
Again me praying God to send cats 🐈🐱🐱🐈🐈🐈
🤭🤭🤣🤣
பூஜை அறையில் வந்து குட்டி போட்டு இருக்கு பூனை என்ன மேடம் சொல்லுங்க
Same enga v2la yum❤
அநியாயம் பண்ணி வைக்கிறது அதுக்கு என்ன பண்றது பொருள்கள் மேல என்ன பண்ணலாம்
amma enka v2 to la 6cat iruku amma🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா சூரிய கிரகணம் பத்தி பிரகனண்ட் ஆனவங்க எப்படி இருக்கணும்னு சொல்லி அந்த ஒரு பதிவு போடுங்க அம்மா எல்லாத்துக்கும் யூஸ் ஆகும்
ஏற்கனவே பதிவு தந்துவிட்டேன்
நற்பவி நன்றி அம்மா
Correct 💯 ma
எங்கள் வீட்ல முதல ஒரு பூனை குட்டி வந்தது தினமும் பால் ஊற்றுவேன். இப்போ ரெண்டு குட்டி வருது. ஆனால் வீட்டுக்குள்ள விட பிடிக்காது வாசலோட சரி
பூனை வளர்க்கும் வீடு புண்ணியம் செய்த்த வீடு
@@murukanthuni104 🤔
@@murukanthuni104 🤔☺
@@murukanthuni104 காரணம் சொல்லுங்கள்... Pls
Engal vettu maadila cat aluguthu(cry) maa 😢 payama iruku
Nanri amma
Thank you so much valga valamudan mam
true true
Thank you Amma
Amma 💖👌👌👌 Amma 💖🙏 Amma
👌 ok
Proper care cat ...not doing anything wrong....
Proper food cat....not touch milk food curd anything...cats all very good angels...
Amma neenga konjam weight potinga ma
NANDRI NANDRI AMMA🌹🌹
Gud mor amma
Thanks you Amma Narpavi 🙏❤️💞
Civet cat shouting at my home,Enna pallan?