Це відео не доступне.
Перепрошуємо.

பூனை நல்ல மனம் குணம் பணம் !! - Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2019
  • #AndalVastu #AndalPChockalingam #SriAandalVastu #MoneyTips #Vastu
    Salem Event - Video 24
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe UA-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/GhOhW6AHpfa...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

КОМЕНТАРІ • 134

  • @sankar7926
    @sankar7926 9 місяців тому +7

    புண்ணிய ஆத்மாக்கள் மட்டுமே விலங்கினங்களிடம் நெருங்கிப்பழக முடியும்; அதிலும் பூனைகளிடம் பழகுதல் ஆனந்தம்...அன்பு காட்டினால் அவை பேசுவதை உணரலாம்.
    அய்யாவின் வீடியோக்கள் ஒவ்வொன்றிலும் அர்த்தமிருப்பது கண்டு மகிழ்ச்சி.

  • @rajisriramrajisriram2601
    @rajisriramrajisriram2601 5 років тому +18

    வாழ்க வளமுடன் பிரபஞ்ச சமிக்கை👍 பூனை வளர்ப்பு உளவியல் உண்மை 🙏...

  • @svlifestyle5068
    @svlifestyle5068 5 років тому +5

    Valga valamudan, Thank you brother

  • @pathmaram
    @pathmaram 5 років тому +6

    thankyou for sharing all your precious videos.

  • @shakthivelvaratharajan
    @shakthivelvaratharajan 3 роки тому +9

    Nagal 1& half yrs uh poonai valarthom veedu thedi vandha poonai pen poonai azhagana poonai. Yen kita romba attached nanum romba attached 1 st time kuti Pota apo 4 kuti vandhuchu 1 kuti thanguchu .. iniku 2and time labour vandhuchu 3 kuti potuchu 1 kuti nala iruku 2 sethu poochu. But suddenly mother poonaiyum died after few hours of labour. Yenkita tha she came for all pasichalum endha problem athuku irunthalum. Like wise inikum athu yenkita vandhu oru 2 mins la breath pana mudiyuma kashtapatu eranthuduchu. Romba pasama valathom. Iniku Malia ammavasai nanga veetu irukara ellarukum tharpanam kudupom iniku yenga tom ku sethu panom. She gave birth to one tiny kitten and left this world. I m doing my best to take care of that kitten. I really miss my tom. Poonai romba azhagu romba sutham romba romba sutham ga .. oru thola kuda panathu azhaga vilayadum. Pls ellarum poonai valarunga othukagathinga pls.

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 5 років тому +9

    மனிதர்களாக கூடுவோம் மாமனிதர்களாக மாறுவோம் நன்றி வாழ்க வளமுடன்

  • @anithadeepak398
    @anithadeepak398 5 років тому +8

    Sir we all are very lucky to be able to watch your video everyday. Thankyou very much

  • @rajashekaran4343
    @rajashekaran4343 3 роки тому +3

    நன்றி 🙏🙏

  • @mohidiyachannel
    @mohidiyachannel 5 років тому +3

    Super sir en valvil Oru nalavathu unga program attend pannanum

  • @RajaRaja-kv1oh
    @RajaRaja-kv1oh 5 років тому +27

    உங்கள் அளவுக்கு வாழ்க்கை பத்தி யாரும் ஆராச்சி பன்னவில்லை சார் நன்றி சார்

  • @rajakumarim1888
    @rajakumarim1888 3 роки тому +2

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому +2

    நன்றி 🙏🙏 அய்யா நன்றி

  • @unimerkitty9072
    @unimerkitty9072 5 років тому +10

    Great sir thank you very much .very good message to me. Amazing sir, your words are amazing sir. This is just exquisite🙏🙏🙏🙏

  • @19aanddalgrouperode
    @19aanddalgrouperode 4 роки тому +5

    நல்லதே நடக்கும் அண்ணா & ஆண்டால் குழுமம்.,
    எண்ணுவதெல்லாம் உயர்வு.,

  • @ushas5437
    @ushas5437 5 років тому +3

    😺😸😹😻😼😽🙀😿😾 "ஆண்டாள்" நன்றி. வாழ்க வளமுடன்.

  • @chidambarams3910
    @chidambarams3910 4 роки тому +3

    very good speech and real life

  • @VishnuD8530
    @VishnuD8530 5 років тому +7

    Chokka ,Anna really true
    🤝🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mohanasundaris1124
    @mohanasundaris1124 Рік тому +1

    Nandringa annaaa,,, 💐💐💐💐💐🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @parvathyvishnu2879
    @parvathyvishnu2879 4 роки тому +4

    Very interesting person

  • @sujatharanig8338
    @sujatharanig8338 5 років тому +6

    Thank you so much sir now lam having two cats and one dog my life is very happy because of your advice and tips waiting for more videos 😊

  • @akhilramk8944
    @akhilramk8944 4 роки тому +4

    Anna Iniku poona kuruka pochanu romba kavalapatan ipo romba happy anna tq u so much anna God bless u anna

  • @thiyagarajangopinath8003
    @thiyagarajangopinath8003 5 років тому +3

    Nice

  • @sathyasuper5975
    @sathyasuper5975 4 роки тому +3

    Super anna...

  • @lanpanthet
    @lanpanthet Рік тому +1

    May Allah protect your and your family sir ...

  • @iyngaranvastu2859
    @iyngaranvastu2859 5 років тому +14

    பூனைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு...நமது கர்மா பற்றி தெளிவாக அறிய உதவிய உங்களுக்கு நன்றி ஐயா...!

  • @arumugamasoka4528
    @arumugamasoka4528 3 роки тому +1

    Thanks

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 3 роки тому +3

    நான் பூனை வளர்த்தேன். அதுவும் குட்டிகள் போட்டது. அதற்கு உணவு ஊட்ட தாய் பூனை எலிகளை அடித்து வந்து அவற்றிற்கு கொடுக்கும். அந்த இடமே ரொம்ப அருவருக்கும்படிஇருக்கும். அதனாலேயே பூனை வளர்ப்பதை விட்டு விட்டேன்.

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 5 років тому +2

    Thank you sir valga valamudan all'is well God is great As Chakravarthy chettipalli orppam bargur krishnagiri thank God

  • @eastercgbhai4676
    @eastercgbhai4676 Рік тому +1

    Thankyou iyya

  • @ashwinik3427
    @ashwinik3427 5 років тому +3

    Super speech Anna... Vaazhga Valamudan Anna...

  • @PerumPalli
    @PerumPalli 10 місяців тому +2

    எனக்கு குரு தசை வந்துச்சி
    ° கர்பினி பூனை மாடில குட்டி போட்டுச்சு,
    ° வீட்டில் விலங்கை வளர்க்க விடாத தாயே பூனைக்கு பால் வைப்பதை ஆதரித்தார்கள்
    ° 8 வருசமா Pass ஆகாத Subject, Single Stroke ல, Considerable Mark ல Pass ஆச்சு
    ° பூனைக்கும் எனக்கு உறவு Rough & Tough ஃப்பா தான் ஆரம்பிச்சுசு, இப்போ Close Friends,
    ° அத்த தொறத்துந்து, நான் விடுத்த குட்டியோட இருக்கின்றேன், முடிஞ்சா அளவு தாய் பூனையாவது வளர்க்க முயற்சி பண்றேன், Lets see, I'll Try to Convince My Aunt

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 5 років тому +9

    Sir, Valuable information shared on pets.I have a dog&a cat.Cat like dogs express their gratitude by coming around us. Thank you for your daily morning energizing tips to be followed.

    • @kannankanna652
      @kannankanna652 4 роки тому

      உண்மை கூறியதற்க்கு நன்றி

  • @MudhuganeshGanesh-md8br
    @MudhuganeshGanesh-md8br Місяць тому

    எங்க வீட்லயும் பூனை வளக்குரோம் ஐயா ...டென்சனா வீட்டுக்கு வந்தா கூட ...அது பன்ற சேட்டை பாத்து சிரிப்பு வந்துரும்...😊

  • @jaivands
    @jaivands 4 роки тому +2

    its true here also in Malaysia

  • @SportsCatlokiFR
    @SportsCatlokiFR 4 роки тому +3

    Stay connected

  • @RameshcKCR
    @RameshcKCR 5 років тому +5

    அருமை அருமை அருமை சார்

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 9 місяців тому +1

    Thank you very much doctor sir about cats glad sir i love cats mika nandri doctor sir

  • @gincyjoseph8333
    @gincyjoseph8333 4 роки тому +4

    Hai dad❤❤❤❤

  • @suganthisenthilkumar5449
    @suganthisenthilkumar5449 4 роки тому +18

    100 % unmai.. asthma la Poona illanalum varum... Poona ennaku avalo pudikum

    • @mariyalk9575
      @mariyalk9575 3 роки тому +4

      enakum rmba pudikum
      I am cat lover😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻

  • @SportsCatlokiFR
    @SportsCatlokiFR 4 роки тому +3

    I like it 🐈

  • @celangovan5967
    @celangovan5967 4 роки тому +4

    Ayya,Greetings! I'm not vision your video messages. You will give right solution to anything.Even though by my believe good will the best hope of you. I submit my like. Thanks.

  • @premadasspremadass5964
    @premadasspremadass5964 5 років тому +4

    👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @RameshcKCR
    @RameshcKCR 5 років тому +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @pkkumar3156
    @pkkumar3156 2 роки тому

    🙏நன்றி இன்று முதல் பூனை வளர்க்க ஆரம்பித்துடெல்🙏

  • @RKMUTHU22
    @RKMUTHU22 5 років тому

    ஆனந்தமான வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டி நீங்கள்,வாழ்க வளமுடன்...

  • @divyadurga6760
    @divyadurga6760 4 роки тому +3

    Thank u sir

  • @bairavaastro6453
    @bairavaastro6453 5 років тому +1

    Superb sir

  • @venkateshvenky6573
    @venkateshvenky6573 3 роки тому

    ❤️❤️❤️

  • @CATLOVERS-km6ls
    @CATLOVERS-km6ls Рік тому +1

    Thanks unga sir Nan 6cat valarkiren sir

  • @gomathi4058
    @gomathi4058 2 місяці тому

    நன்றி ஐயா எங்கள் வீட்டில் மூன்று பூனைகள் வளர்க்கிறோம் பூனை வளர்த்த பிறகு எங்கள் வீட்டில் நல்ல மாற்றங்கள் நெகட்டிவ் எனர்ஜி நடக்குது வீட்ல உள்ள ப்ராப்ளத்தை எப்படி சால்வ் பண்றது என்றது உடம்பில் உள்ள வியாதியை புரிந்து அது கூடிய ட்ரீட்மெண்ட் எடுக்கிறது பூனை வந்ததில் மிகவும் எங்களுக்கு நன்மைகள்

  • @Skrajuadmk
    @Skrajuadmk 2 місяці тому

    நீங்கள் சொல்வதை தான் சொல்ல வேண்டும் நினைக்க வேண்டும் எனகட்டாய படுத்துகிறீர்கள்இது உங்கள் நிகழ்ச்சிஉங்கள் ஆதிக்கம் தான் நிகழ்ச்சியில் அதிகமாக உள்ளது

  • @shanbaaravindan375
    @shanbaaravindan375 5 років тому +2

    Super sir 👏👏👏🙏 🙏

  • @krishnasuseela3961
    @krishnasuseela3961 4 роки тому +8

    Pinnadi poi ukarunganu romba thimira avangala evlo elarukum munadi Cha...

  • @dharnikasamayal5524
    @dharnikasamayal5524 2 роки тому +1

    சுத்தம்×அசுத்தம்
    அ சேர்த்து எதிர்ப்பொருள் உணர்த்தும் அனைத்துச் சொல்லும் சமஸ்கிருதம்... சைவம் என்பது சிவனியம் ஆகும்..

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    Sosuperbsir

  • @catworld7576
    @catworld7576 4 роки тому +5

    It is true that playing with cats relieve stress

  • @shanmugamvijayarohana6731
    @shanmugamvijayarohana6731 4 роки тому +3

    Sir ., Ellarum ammavode valnthal hostal than kaddu onraka vala vendum. Kudumbamaka ponal thaniyakaththan irukka vendum vethaththil kanavan manaiviyudan thaniththu irukka kadavan enrullathe .....?

  • @gnanasundariks4503
    @gnanasundariks4503 4 роки тому +3

    We have 2 chella cats....😍😍😍

  • @sathyasenthilnehru1492
    @sathyasenthilnehru1492 5 років тому +3

    Nice bro

  • @petslovers493
    @petslovers493 4 роки тому +4

    One cat my daughter bought male ersian cat ,I thought to another so both can enjoy the life, but unfortunately 5 cat's came to my house one by one all unexpected it's our karma in our last life reply sir we thought so , now we all love them very much as our own kids

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 5 років тому +1

    மக்கள் மாக்களை நேசித்து வளர்த்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி மிக அருமையாக சொன்னீர்கள். மிக்க நன்றி தம்பி. வாழ்க வளமுடன் தம்பி.

  • @tvfarming1410
    @tvfarming1410 4 роки тому +4

    என் வீட்டில் பூனை குட்டி போட்டுள்ளது. இரண்டு குட்டிகள் உள்ளது. தேவைப்படுபவர்கள் கமெண்டில் தொடர்பு கொள்ளவும்....

    • @baskararasu167
      @baskararasu167 4 роки тому

      Which place you belong and what is cat color

  • @radhikamasilamani1832
    @radhikamasilamani1832 4 роки тому +3

    Sir cat valarthal asthuma varum nu sollurenga, appuram yeppadi cat valarga mudiyum,

  • @nethrarecipe
    @nethrarecipe 3 роки тому +1

    I like cat dogs vary vary much❤

  • @katrathukaiyalavukallathat2119
    @katrathukaiyalavukallathat2119 4 роки тому +20

    முகமது நபி ஸல் பூனையை வளர்க்க ஆர்வமூட்டினார்கள்!!!
    அபுஹூரைரா அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவர்கள் , அபுஹூரைரா பெயரின் கருத்து பூனைகளின் தந்தை!!!

  • @vasanthibenny396
    @vasanthibenny396 Рік тому

    Enga house 🏠 la 8 🐈 eruku l feel so happy and good health ...

  • @srisananasanana9385
    @srisananasanana9385 3 роки тому +3

    Sir punnai kannavil vandhal naladha

  • @prabhudhanush5687
    @prabhudhanush5687 Рік тому

    திடீென்று ஒரு கருப்பு பூனை குட்டி வீட்டிற்கு வந்து எங்களிடம் பாசமாக உள்ளது நாங்களும் அதன் மீது அன்பு செலுத்துகிறோம் . இதன் சமிகை எனவென்று புரியவில்லை விளக்கம் கொடுங்கள் ஐய்யா.

  • @balakrishnans1418
    @balakrishnans1418 3 роки тому

    sir,avaravar paavam avarukkae! oruvar punniyathai vida paavam athihanal thaan athai anupavikkirom,pirahu eppadi punniyamum sernthu varum

  • @lakshmipriya1721
    @lakshmipriya1721 2 роки тому

    Sir enga veeku poonai adikadi varuthu compound wall mela angaiye paduthrku daily varuthu vanthu vanthu padukudhu Or veeta veeta suthi varuthu Ena reason sir

  • @m.selvam5522
    @m.selvam5522 4 роки тому +5

    I like cat

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi1241 3 роки тому +7

    டாக்டர் பதட்டம் அடைவது தவிர்க்க வேண்டும்..

  • @KavithaKavi-dn9vw
    @KavithaKavi-dn9vw 4 роки тому +3

    Sir gd mng, my is Kavitha daily 2 to 4 times cat will come to my house. And I feed her biscuits and milk. Is it good my house sir. Pls kindly reply me sir.

    • @ViganMech
      @ViganMech 4 роки тому

      Poonaiku food vaikurathu perum punniyam so keep up your good woork

    • @ViganMech
      @ViganMech 4 роки тому

      Providing food for cat is good karma so don't hesitate to give food. It'll bring good fortune to your house

    • @coimbatorevastuconsulting1027
      @coimbatorevastuconsulting1027 4 роки тому

      YES.

  • @kannans7822
    @kannans7822 5 років тому +2

    Cocktail bird okay va sir

  • @Guru-rk7dk
    @Guru-rk7dk 2 роки тому

    Enga vetula pooni iruku sir 4⁰ years

  • @saradhagopinathan8638
    @saradhagopinathan8638 4 роки тому +13

    Enga vetil 10 punnai ullathu supera valrkarayan

  • @nurinasma9507
    @nurinasma9507 5 років тому +4

    Rhembhe thanks sir I'm from tirupur naan vtula totally 10 cats vtula vache eruken sir rhembe thanks

    • @yasarstar143
      @yasarstar143 4 роки тому

      Asma sister punai valarppu patti islam leye irukku nabigal nayagam kotpaadugali pinpattrungal

  • @tamiltamil2160
    @tamiltamil2160 4 роки тому +4

    My pet animal 🐈 cat I like cat

  • @lakshminarasiman2913
    @lakshminarasiman2913 3 роки тому

    😀😀😀😀💯

  • @sulthankom7332
    @sulthankom7332 3 роки тому +3

    பூனை தூய்மையானது

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 4 роки тому +5

    Sir,you must reduce your body.it will really helps you and your fans.

  • @lakshminarasiman2913
    @lakshminarasiman2913 3 роки тому +2

    Unga video partha stess poidum

  • @srinivasan648
    @srinivasan648 3 роки тому +2

    Karma is root cause for all evil .

  • @gnanasundariks4503
    @gnanasundariks4503 3 роки тому +2

    எங்கள் வீட்டிற்கு மேல் புதிதாக குடி வந்தவன் எங்கள் பூனையை ...தண்ணீரில் நனைத்து அடித்து கொன்று விட்டான்...அவன் நாய் வைத்திருக்கிறான்...அதலால்...மற்ற குடித்தனக்காரர்கள்..அவனை complaint பண்ணியதால்....கோபத்தில்....நாங்கள் பூனை வளர்ப்பதால் நாங்கள் தான் complaint அவனை complaint பண்ணியதாக தவறாக புரிந்துக்கொண்டு...அந்த மனித மிருகம் எங்க பூனையை கொன்று விட்டான்...May 24 th2021...குடும்பத்தோடு அழுது கதறுகிறோம்...முடியல... எங்க சொந்த இடத்தில் அவனை.புதைத்தாச்சி...

    • @nithyapriya1313
      @nithyapriya1313 2 роки тому

      Enga cat 25.4.2022 Monday morning iruthuchu

  • @thilshatkhan4781
    @thilshatkhan4781 4 роки тому +13

    பூனை வளர்பவர்கள் பழக்கப்படுத்துங்கள் பாத்ரூம் போவதர்க்கு மண் அல்லது பாத்ரூம் போக பழகிடும் பூனை அழகு பூனை பாசம் பூனை பேரன்பு நம்மூர் பூனைகளை வளர்க்கவும் இல்லையெனில் வீடு தேடி வரும் வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பிடக்கொடுத்து உதவுங்கள் Ple

  • @lakshminarasiman2913
    @lakshminarasiman2913 3 роки тому +1

    Sorry stress

  • @sujaGkvlogs1
    @sujaGkvlogs1 Рік тому

    Sir solvathu unmai

  • @jayashrees8321
    @jayashrees8321 5 років тому

    We are having a dog. Those who are coming to our house, they don't like, hesitate her. But we are living happy life.

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    08:51

  • @RameshKumar-pz7bm
    @RameshKumar-pz7bm 4 роки тому +8

    ஒருவர் தன் மனைவி மகன் மகள் மருமகள் மருமகன் அனைவருடனும் வாழ்ந்து வருகிறார் ஆனால் ஒவ்வொரு நாளும் அடுத்த வேலை உணவு க்கு கஷ்டப்பட்டு சாப்பிட்டு வரான் சரி உங்கள் கூற்று படி இவர் சந்தோஷமா வாழாகிறார்கள?

    • @gmathi1
      @gmathi1 4 роки тому

      இவர் பேசுறதே நல்லா இல்ல

  • @user-wf5cx8zs9b
    @user-wf5cx8zs9b 4 роки тому +4

    Sir pavam sir avanga vetukara dog nu sollitu jock nu sollitinga.nan solluratha thapa yaduthukathinga sir.nega nalla erukanum.sir.

  • @prasathv216
    @prasathv216 5 років тому +2

    உங்களிடம் நிறைய கற்க வேண்டியுள்ளது

    • @prasathv216
      @prasathv216 5 років тому

      @Narayanan Chellakkili நிறைகள் மட்டுமே உள்ள மனிதர் இந்த பூவுலகில் யாருமில்லை

  • @tvfarming1410
    @tvfarming1410 5 років тому +5

    எங்க வீட்டில் பூனை இருக்கு ஐயா... ஆனா பணம் தங்கமாட்டேங்குது.... ஆடு,மாடு,கோழி,நாயும் உள்ளது...

    • @nackee2010
      @nackee2010 4 роки тому +1

      நாயும் கோழியும் வேணாம்

  • @kanammaljayaraman1058
    @kanammaljayaraman1058 5 років тому +1

    o

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    07:13🐱🐱🐱

  • @naguleswarik1162
    @naguleswarik1162 5 років тому

    Yethunala cat pudikkalana back pain varuma purialaye

  • @tamilgameing246
    @tamilgameing246 6 місяців тому

    பூனை வீட்டில் குட்டி போடலாமா?

  • @meherbanuf3670
    @meherbanuf3670 4 роки тому +4

    என் எதிர் ப்ளாட் விட்டுக்கார்ர்கள் என் வீட்டிற்கு உணவு உண்ண வரும் பூனையை தன் செருப்பு போட்டக்காலால் எட்டி உதைத்து துரத்துவதும் ,துடைப்பம் எடுத்து அடித்து துரத்துவதுமாக இருந்தார்கள்.பூனைக்குரலைக்கேட்டதும் கோபத்தோடு துரத்துவார்கள்,என் வீட்டைத்தேடி வருவதனால் என்னோடு குடும்பமே சண்டையிட்டது.இருப்பினும் நான் வாட்ச்மேனிடம் உணவைக்கொடுத்து பூனைக்கு போடச் சொல்வேன்.பூனையை கொடுமைப்படுத்துபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன சார்.?

    • @kannanmagudeeswaran7945
      @kannanmagudeeswaran7945 4 роки тому +1

      பாவம் அண்ணா வாய் இல்லாத ஜீவன் நீங்க நல்லது பண்ணிருக்கீங்க சந்தோஷம் 🙏

    • @thilshatkhan4781
      @thilshatkhan4781 4 роки тому +3

      தன்குடும்பம் குடும்பம் மட்டுமே வாழனும் அடுத்த சிறு உயிரினங்களும் இருக்கக்கூடாது என்று பலர் நினைப்பார்கள் அதனால் தான் அதிக ஆயிசுடன் யாரும் வாழ்வதில்லை உங்கள் பணி தொடரட்டும் மெஹர் பானு

  • @pradheepkumar2120
    @pradheepkumar2120 2 роки тому

    சரியில்லாத விவாதம்.

  • @kalaabi6263
    @kalaabi6263 4 роки тому +3

    Mudiyathu