New VS.T56U11.2 Board No Software needed and Original Company Remote Working Tamil
Вставка
- Опубліковано 7 лют 2025
- New VS.T56U11.2 Universal Board Fitting No software needed . Original
Company Remote Working--Practical in Tamil
TV TECH TAMIL
#UniversalLedboard#TVTECHTAMIL
ஐயா 🙏🙏
அருமையான விளக்கம்,,
மிக பொறுமையாக புரியும்படி விளக்கம் அளித்ததற்கு நன்றி 🙏🙏🙏
மிகவும் அருமையான விளக்கம்.இவ்வளவு நிதானமாக பொறுமையாக வேறு யாரும் சொன்னது இதற்குமுன் சொன்னது கிடையாது.மிக்க பயனுள்ள தகவல் நன்றி
நன்றி ஐயா உங்கள் வீடியோவை பார்த்துக்கொண்டே ஒரு எல்சிடி எச்டி பேனலுக்கு ரெடி பண்ணி விட்டேன் மிகவும் நன்றி ஐயா
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி ❤️❤️❤️
Thangaludaya Explain Very Supre
Thank you sir your video is very very helpful I am begining led technician thank🙏💕 you very much sir.
All the best
Super
பயனுள்ள தகவல் தந்த உங்களுக்கு மிகவும் நன்றிகள் ஐயா
மிகவும் அருமை தெளிவான விளக்கம் நன்றி ஐயா
அருமை ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
Thank you sir ungalukku rempa nandri nandri sir
Very very superb easy to understand keep rocking
Keep watching
Arumaiyana pathivu
Ayya romba thelivaana vilakkam nanri
Thanks Anna. Your explain is very very useful for beginners. So more led and lcd service video upload pannungal anna
அருமையான பாடம்.நன்றி ஐயா👍👍👍🌻🌻🌻🌻
Mama Super. Its Easy to understand everyone.
Keep Watching
Entha ooru brother
அருமையான விளக்கம்... நன்றி ஐயா...
Thank you sir for the best information good job &good explain Sir thank you very much Sir. Very very useful video Sir.thank you.
Very super sir expn is very nice
Excellent thanks again for your help and explain sir thank you so much
ஐயா அவர்களுக்கு எனது இனிய இரவு வணக்கம் உங்களுடைய வீடியோ சில நாட்களாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் தாங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை நான் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் நான் செல்போன் மெக்கானிக் .
பிரியாணி மாஸ்டர்.
வீட்டு வயரிங். அனைத்து வேலையும் தெரியும் . உங்கள் வீடியோ பார்க்கும் போது எனக்கு பசி எடுப்பதில்லை இரவு மூன்று மணி வரையிலும் வீடியோ பார்த்துக் கொண்டிருப்பேன்
நன்றிகள் பல கோடி அஸ்ஸலாமு அலைக்கும்
Good explain thanks
அய்யா மிக தெளிவான விளக்கம்
மிக்க நன்றி 🙏🙏🙏
Thank you sir given brief technical ideas and how to install
Super anna, very useful, romba thanks..
Thank you Vvvv much Sir
ஐயா தாங்கள் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
Super sir explain super
Keep watching
Your great sir thankyou.
Bro ungata edp interface lcd controller board irruka
arumai👍👍👍👍👌👌👌👌👌👌👌
Do you have training center
சிறப்பு
இனிய இரவு வனக்கம்
Super super sir
Super Anna 👍 👍👍👍
SUPER sir
Nice video Anna
Thanks for watching
Thanks sir
Super
Arumai sir
how to find single channel and dual channel ? pls explain sir
Sir. Naan combo board install pannen sir. But back light blink akivittu off akivittathu sir. Next enna seyiya vendum sir
Thank you sir
Welcome
Supper sir
Keep watching
16 bit la matching பண்ண முடியுமா sir?? Double channel iruku... 10 pair signal, 4 pair clock signal iruku
Sir neenga entha ooru
Supeb sir
super sir
14 inch work aguma
Great language malayali touch
🌹நன்றி ஐயா🌹
Dc12v socket இடது பக்கம்
(12v 12v GND GND)Red 4pin connector,இதன் பயன் என்ன ஐயா?
DC 12 Volt input(Old Power Supply Board)
@@TVTECHTAMIL
⚘Thank you ⚘
super
Can it work in LTN154AT07
Our Sony tv NSX32GT1 has good audio but no picture/vedio and now when switched on red light blinking 3 times instead of green light to connect.I am not a technical person and aged.I am from Chennai.kindly suggest and help with the solution for the same.Thanks.
Is this board available online ji?
Available electronics shop
ஐயா 🙏🙏
டேட்டா ஷீட் பார்த்து
8 பிட் சிங்கிள் சானல் என்று எப்படி கண்டுபிடிப்பது???
🙏🙏🙏
Very very use full brother . Phone no pls
Aiya bf short kandu pudika dc power supply use pannurathu eppidinu solli kudunga aiya plzzz 🙏
👍❤️
Why all corners has curved black? How to resolve?
Thanks nga
ஐயா எனக்கு
Sony klv 32w622f panel display
எங்கே கிடைக்கும்..?
என்ன விலை
சொல்லுங்கள் ஐயா...🙏🙏🙏🙏🙏
super sir அனால் நான்கு முக்கு பாடம் காரட்டாஇல்லை அதற்கு வழி
Software change
👍
Where I can get this kit? Is it available in online?
Electronics Shop
I am trying with the same board, my board having input voltage drop problem (ie i am connect 12v dc supply to board, after that found voltage drop to 4.5v in input supply connector.
Pls tell me how to rectify this issue.
1)Power supply change
2)Disconnect LVDS Cable
3)Back light supply disconnect
4)check Voltage
Sir ennadathu labtob screen irukku bord vankita lvds cable ketaikkala model no nt140whm-n41 ithukku lvds cabil link kutunka sir
Hi bro
👍👍👍👍👍
LCD board enna rate sir
750/Rs
@@TVTECHTAMIL eppadi vangurathunu detail kudunga sir or unga contact kudutha help ah irukum
Hello sir how about GT.V56.A01?
Software eppadi podurathu
Sir can i use this board for my old lcd vga monitor? Thanks.
VS.t53u21.3 board remote name enna sir
Bro lvds cable kadikuma
Yes,your place?
Haha that logo change super... Chinese budhi
நான்கு மூளையிலும் படம் வரவில்லையே நீங்கள் அதை கவனிக்கவில்லையா அதை சரி செய்ய வழி உண்டா
Bpl led logo blink varuthu screen black varuthu nanbaenna problem irukam
Sir how to download software all to.v56.pb726
Super ungal cell no vendum naan nagai dt iyya
Univesal LED VS.T56U11.2 Kit,AV Picture shows grains ,HDMI Port Piture Come Out,How to Solve This Problem ?
சார் உங்களிடம் பேச வேண்டும் நம்பர் வேண்டும் தயவு செய்து உதவி பண்னுங்கள்
your phone number?
இந்த board விலை எவ்வளவு?
800/Rs
Sir intha board la remote work aagala yenna pannalam
Remote code change
Videoil TV sidil black space vannidich why
தங்கள் பேச்சு சப்தம் சிறிது குறைவாக உள்ளது
Ayya combo board pattri podavum
Namaku whatsapp group edachu iruka
No
Bord enga kidaikkum link anppunga
Enaku oru doubt sir,
Inbuilt speaker 🔊 connection pathi sollave illa sir
Apram eppadi tv la volume varum,
I need answer...sir,,
I'm waiting
Speaker Connection;Near AV Jack
1,2--Speaker One
3,4--Next Speaker
Board venum sir
Contact TV Spare Parts Shop
saptwer dowunload never sir
Super sir