இலங்கை ஒரு காலத்தில் கலாச்சாரம் கடவுள் பயம் என்று இருந்த சமுதாயம் இன்று அழிந்து போவதையிட்டு கவலையோடு பார்க்க வேண்டி இருக்கிறது போதை நாட்டிற்குள் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும்
எல்லாத்தையும் அரசு அரசு என்று விலகிச் செல்லாமல் தங்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல அறிவுரை கூறுங்கள் விடிய பிள்ளை தனியார் கல்வியில் ஆரம்பித்து நித்திரைக்கு வரும் வரை ஏதோ கல்வி கற்பது தான் முழுநேர வாழ்க்கை நடத்தி வரும் போது எப்படி பிள்ளை நல்ல சிந்தனையுடன் வளரும்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முகத்தை பார்த்தால் புரியும்... நடை,உடை பாவனை வித்தியாசம்.. மற்ற பல்கலை கழக மாணவர்கள் பார்க்க அழகாகவும்,தெளிவான பேச்சும் இருக்கும்...ஆனால் இவர்களிடம் இல்லை.....சூழ்நிலைகள் தான் ஒரு மனிதனின் தெளிவும்,அறிவும் , அனுபவமும் வரும்...இவர்கள் என்ன செய்வார்கள்.இது முன்னைய அரசியல் யாழ் மக்கள் அழிப்பு க்கு நல்ல சமுதாயம் உருவாக்க கூடாது என்று நினைத்தது தான்.பெண்களும் உட்பட....இதுவும் காரணம்....
Great Service to Tamil World with Great Courage Dedication Enthusiasm Happiness Knowledge Talent Hardwork Truth Dialogue etc! God is with U Always my friend!
பெண்கள் போதைப்பாவிப்பது , புகைப்பது தொடர்பில் ! நான் அறிய நான் சிறு பிராயமாக இருக்கும்போது நிறைய வயதான பெண்கள் சுருட்டு புகைப்பதினை பல ஊர்களில் கண்டிருக்கிறேன் ! இனி இப்படியே தொடராமல் மீண்டு வரவேண்டும் !
யாழ் பல்கலைக்கழகத்தின் யாரோ பின்னணியில் இருப்பதாக பார்க்கும்போது தெரிகிறது மாணவர்களால் முடியாதது ஒன்றுமில்லை சரியானமுறையில் பாகுபாடு இன்றி யாழ் பல்கலைக்கழகத்தை மாணவர்களால் முடியும் சிந்தித்து செயலாற்றுங்கள் ""
தம்பி தமிழ் அடியான் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் போதை பொருள் தடுப்பு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்கள் அப்படி நடந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🇫🇷
இப்படி இருக்கும் ஆண் பெண் பல்கலை கழக மணவர்கள் எல்லோருக்கும் சவுக்கடி கொடுக்க அரசாங்கம் அனுமதி கொடுக்க வேண்டும்... அப்போதான் நல்ல சமூகம் உருவாகும் 😢😢😢அல்லது மாணவர்களுக்கு பல்கலை கழக அனுமதியின் போது counselling மற்றும் சில இறுக்கமான கட்டளைகளும் அறிமுக படுத்த வேண்டும்
DON'T DRAGGED FOREGIN MONEY . WHEN WE HAVE A DRUGS IN SRI LANKA ALSO IN JAFFNA. ARMIES AND THE GOVERNMENT INVOLVED TO DESTROY TAMIL'S PEOPLE LIFE. BUT NOT ONLT TAMIL STUDENTS THERE ARE SINHALESE AND MUSLIMS AS WELL.
மகிந்த குடும்பம் தண்டிக்கப்படவேண்டிய காலம் இது akd ய வச்சி இறைவன் ஆடும் நாடகம் இது மஹிந்த இறந்தால் அண்டைக்கு புள்ளா என்னை சந்திக்கும் நண்பர்களுக்கு என்னோட செலவில் பாட்டி full day❤
Hello adiyan you are best ??❤ not only you tuper, ,good for the advice, sports clubs for everyplace,food compitions,and youngsingers compitition, like inda supper singers ?adbice aruchuna ramanathan.then youngsters not smoking ,good idea ,uou are right man. Tnx
வணக்கம் அய்யா பெற்றோர் தங்கலது பிள்ளைகலை எவ்வவோ கஷ்டங்கள் தும்பங்களுக்கு மத்தியில் எங்களைப்போல் இல்லாது நாட்டிற்கு நல்லவராகவும் வீட்டிற்கு குலமகனாகவும் இருக்கவேண்டும் பிள்ளைகளைப் படிப்பித்தால் இவர்கள் பல்களைகலகம்சென்று இவ்வாறு போதைப்பொருளுக்குஅடிமையாவதால் எவ்வளவோ பெற்றோர் மனவேதனைக்குல்லாகுகன்றார்கள் தயவுசெய்து உங்களது பெற்றாரையும் கொஞ்சம்சிந்தியுங்கள்
இங்கிலாந்து ராணியாக இருக்கும்போது ராணி இறந்த பிறகு எப்படி இறுதிச் சடங்குகளை செய்வது பக்கிங்காம் திட்டம் போடும். நாங்கள் எப்படிசிங்களஅரசனின் இறுதிச் சடங்குகளை செய்வது என்பதை சிங்களமக்கள் செய்ய இப்போது திட்டம் போடுகிறர்கள்.
It is so hard to hear a 13:47 bout our future young generation's behavior. University students should realize how hard your parents brought up you all up to this stage. You are our assets of our home land do not destroy our nation please.
Preserving the body after death is an expensive affair. Who is going to pay for it. They will have to pay with their own money, tax payers money should not be used.
Dear brother everybody couldnot understand how can earn this grows money. Hé must answer this finacial problem and return this fund central bank of Srilanka. Former president Mahintha Rajapaksa family earned money wrong way and stole finacial destroyed beautiful island Srilanka.
WHO BROUGHT DRUGS . JAFFNA UNIVERSITY NOT ONLY TAMIL STUDENTS THERE ARE MULTI CULTURAL STUDENTS ARE IN.THE UNIVERSITY. ONE TOTTEN APPLE CAN RUIN ENTIRE COMMUNITY. NAVY'S,ARMIES AND POLICE GARDING THEN WHAT IN THE WORLD THE DRUGS IN JAFFNA??
இலங்கை ஒரு காலத்தில் கலாச்சாரம் கடவுள் பயம் என்று இருந்த சமுதாயம் இன்று அழிந்து போவதையிட்டு கவலையோடு பார்க்க வேண்டி இருக்கிறது போதை நாட்டிற்குள் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும்
மகிந்த ராஜபட்ச சாகும் நாளை எதிர் பார்த்திருக்கும் தமிழ் மக்கள்
உண்மை😂😂
உண்மை 😅
எங்க தமிழ் வாரிசுகளும் தமிழர் வரலாறை படிக்க உதவும் நல்ல செய்தி
உங்கள் செய்திகள் very very good….நான் இறந்தால் உடலை கனடா university க்கு கொடுத்து விட்டேன்…..இது எங்கள் health card இல் இருக்கும்………
இலங்கை ஒரு காலத்தில் கலாச்சாரம் கடவுள் பயம் என்று இருந்த சமுதாயம் இன்று அழிந்து போவதையிட்டு கவலையோடு பார்க்க வேண்டி இருக்கிறது போதை நாட்டிற்குள் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும்
Ituppavan Satiyaka Itunthal .....
Pettarkale Pillaikalai Sumanthu Peththeekala? Allathu Poddukkidanthu Eduththeerkala?Nanry.
@@carolinejeevaratnam2894 IT SEEMS GOVERNMENT MINISTERS INVOLVED TOO INTO DRUGS BUSINESSES. HOW COME NAVY ARMYS AND POLICE INVOLVED?
@@carolinejeevaratnam2894 SINHALA BUDDHIST RACIST'S GOVERNMENT WANTS TO DESTROY TAMILS FUTURE GENERATIONS.
மாணவர்கள் என்னத்த ஜோசிக்கிறது
போதைப்பொருள் கடத்தல் செய்றதே அரசாங்கம் தானே 😢
எல்லாத்தையும் அரசு அரசு என்று விலகிச் செல்லாமல் தங்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல அறிவுரை கூறுங்கள் விடிய பிள்ளை தனியார் கல்வியில் ஆரம்பித்து நித்திரைக்கு வரும் வரை ஏதோ கல்வி கற்பது தான் முழுநேர வாழ்க்கை நடத்தி வரும் போது எப்படி பிள்ளை நல்ல சிந்தனையுடன் வளரும்
அதற்காக நஞ்சை விற்றாலும் வேண்டுவார்களா மாணவர்கள்
நாடு இந்தியா மாதிரி வந்திருக்கிறது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முகத்தை பார்த்தால் புரியும்... நடை,உடை பாவனை வித்தியாசம்.. மற்ற பல்கலை கழக மாணவர்கள் பார்க்க அழகாகவும்,தெளிவான பேச்சும் இருக்கும்...ஆனால் இவர்களிடம் இல்லை.....சூழ்நிலைகள் தான் ஒரு மனிதனின் தெளிவும்,அறிவும் , அனுபவமும் வரும்...இவர்கள் என்ன செய்வார்கள்.இது முன்னைய அரசியல் யாழ் மக்கள் அழிப்பு க்கு நல்ல சமுதாயம் உருவாக்க கூடாது என்று நினைத்தது தான்.பெண்களும் உட்பட....இதுவும் காரணம்....
இவர்கள் ஒரு காலமும் திருந்த மாட்டார்கள்..
ACTUALLY THERE ARE SINHALA STUDENTS STUDYING AT JAFFNA UNIVERSITY. WHO BROUGHT THE DRUGS TO JAFFNA??
இதற்கு ஒரே வழி மாணவர்கள் பிற மாவட்டத்திற்கு கல்லூரி படிப்பை தொடர வேண்டும்
Great Service to Tamil World with Great Courage Dedication Enthusiasm Happiness Knowledge Talent Hardwork Truth Dialogue etc! God is with U Always my friend!
❤❤❤ வணக்கம் அன்பு தம்பி❤❤❤ தம்பி வாழ்க பல்லாண்டுகாலம் 🎉🎉🎉
அரசாங்கம் இவர்களுக்கு மரணதண்டனை கட்டாயம் கொடுக்கவேண்டும் இல்லை யேல் போதைபழக்கத்தை தடுக்கமுடியாது
நாட்டை கொள்ளையடித்து படுகுழியில் போட்டவர்களின் உடல்களையும் பாதுகாத்து வையுங்கள். சந்ததிக்காக.😂
பெண்கள் போதைப்பாவிப்பது , புகைப்பது தொடர்பில் ! நான் அறிய நான் சிறு பிராயமாக இருக்கும்போது நிறைய வயதான பெண்கள் சுருட்டு புகைப்பதினை பல ஊர்களில் கண்டிருக்கிறேன் ! இனி இப்படியே தொடராமல் மீண்டு வரவேண்டும் !
TOBACO PEOPLE USE TO SMOKE FOR TOOTH EGG. BUT DRUGS SOMETHING ELSE AND RUIN PERSON LIFE. DON'T COMPARE NATURAL TOBACO LEAVES AND DRUG KANJA.
யாழ் பல்கலைக்கழகத்தின் யாரோ பின்னணியில் இருப்பதாக பார்க்கும்போது தெரிகிறது மாணவர்களால் முடியாதது ஒன்றுமில்லை சரியானமுறையில் பாகுபாடு இன்றி யாழ் பல்கலைக்கழகத்தை மாணவர்களால் முடியும் சிந்தித்து செயலாற்றுங்கள் ""
பண்ணை பாக்கிலயும், பண்ணை தீவுப்பகுதி வீதியிலும் காணப்படும் சோடிகளில் 90% பல்கலை மாணவர்கள்தான்.
தம்பி தமிழ் அடியான் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் போதை பொருள் தடுப்பு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்கள் அப்படி நடந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🇫🇷
போதைபொருள் விவகாரத்தின் திரைமறைவில் அரசும், காவல்துறையும் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கலாம்..
Thanks for your sharing.May God Bless You 🌺🙏🌸
மாணவர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். மற்றவர்களை குறைகூறுவதால் எந்த நன்மையும் இல்லை
இப்படியான ஆட்களை பிணையில் விட்டிருவாங்க ஆனால் சும்மா பிடித்துக்கொண்டுபோனவர்களை பிணையில் விடமாட்டார்கள்.
Thanks 🙏🙏🙏
இப்படி இருக்கும் ஆண் பெண் பல்கலை கழக மணவர்கள் எல்லோருக்கும் சவுக்கடி கொடுக்க அரசாங்கம் அனுமதி கொடுக்க வேண்டும்... அப்போதான் நல்ல சமூகம் உருவாகும் 😢😢😢அல்லது மாணவர்களுக்கு பல்கலை கழக அனுமதியின் போது counselling மற்றும் சில இறுக்கமான கட்டளைகளும் அறிமுக படுத்த வேண்டும்
சுவிஸ்லாந்தில் 33 வருடங்கள் வாழ்ந்து வருகின்றேன் போதைப் பொருட்களை கண்களால் கூட பார்த்தது இல்லை
❤❤❤❤❤❤❤❤❤
நன்றி அருமை 🙏🙏🙏 கமெண்ட் கந்தர் கருத்து அருமை, 👍👍👍
வெறளிநாட்டு பணத்தை நிற்பாட்டவேண்டும்.
DON'T DRAGGED FOREGIN MONEY . WHEN WE HAVE A DRUGS IN SRI LANKA ALSO IN JAFFNA. ARMIES AND THE GOVERNMENT INVOLVED TO DESTROY TAMIL'S PEOPLE LIFE. BUT NOT ONLT TAMIL STUDENTS THERE ARE SINHALESE AND MUSLIMS AS WELL.
வெளிநாட்டு பணம்தான் சகல சீரளிவுக்கு காரணம்
Rice shortage, rice shortage but drugs and cigarette are no shortage???.
மகிந்த குடும்பம் தண்டிக்கப்படவேண்டிய காலம் இது akd ய வச்சி இறைவன் ஆடும் நாடகம் இது மஹிந்த இறந்தால் அண்டைக்கு புள்ளா என்னை சந்திக்கும் நண்பர்களுக்கு என்னோட செலவில் பாட்டி full day❤
Best Advice Tamil Adiyan!!!
தற்போது இளைஞர்கள் மத்தியில் பணப்புழக்கம் கூடுதலாக காணப்படுகின்றன.
Hello adiyan you are best ??❤ not only you tuper, ,good for the advice, sports clubs for everyplace,food compitions,and youngsingers compitition, like inda supper singers ?adbice aruchuna ramanathan.then youngsters not smoking ,good idea ,uou are right man. Tnx
மகிந்தாக்கு இப்படி ஒரு ஆசையா
இப்பவே இறந்தபடிதானே இருக்கிறார்
யாழில் என்னதான் நடக்கிறது ????❤️🇩🇪
மாணவர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
நன்றி 🙏
👌👏🏽👏🏽👍🙏🏻
மகிந்தவின் பிணத்தின் மீது இடி விழும்.
நன்றி
வணக்கம் அய்யா பெற்றோர் தங்கலது பிள்ளைகலை எவ்வவோ கஷ்டங்கள் தும்பங்களுக்கு மத்தியில் எங்களைப்போல் இல்லாது நாட்டிற்கு நல்லவராகவும் வீட்டிற்கு குலமகனாகவும் இருக்கவேண்டும் பிள்ளைகளைப் படிப்பித்தால் இவர்கள் பல்களைகலகம்சென்று இவ்வாறு போதைப்பொருளுக்குஅடிமையாவதால் எவ்வளவோ பெற்றோர் மனவேதனைக்குல்லாகுகன்றார்கள் தயவுசெய்து உங்களது பெற்றாரையும் கொஞ்சம்சிந்தியுங்கள்
முதலில் தமிழ் கற்றுக்கொள்
இங்கிலாந்து ராணியாக இருக்கும்போது
ராணி இறந்த பிறகு எப்படி இறுதிச் சடங்குகளை செய்வது பக்கிங்காம் திட்டம் போடும்.
நாங்கள் எப்படிசிங்களஅரசனின் இறுதிச் சடங்குகளை செய்வது என்பதை சிங்களமக்கள் செய்ய இப்போது திட்டம் போடுகிறர்கள்.
தெய்வம் நின்று கொல்லும்.
Super 👍👌Gudmrng Tamiladian 🙏mahinda 😂😂😂
வவுனியாவிலும் பல்கலை கழகத்திலும் போதை பாவனை அதிகம் என பூவரசம் குள போலீஸ் கூறினார்..
கண்டி யானையாக மாறப்போறாரா மகிந்த😂😂😂
உண்மைதான்.
சரியான விளக்கம்
செயல் தான் சூப்பர்
Vanakkam ! Alunatin Seithi Kavalaithatukirathu.Kalvijai Azhippathe(Thamilar) Petinavaathaththin Nokkam.Pettotin Vazhrppu Aduththathu.Kadama,i Kanniyam. Kadduppadu Veeddil Itukkavendum Paathippu Jaatukku? Ippo Eppadi Vazhrkkirarkal? Vasathikku Panamthane Kaatanam. Uoozhl Pokkisam Munnaal Janathipathi Rasapakse Paathukaakkamal? Nakai+Suvai kanthar Solvathu Unmaithane. Makkal Pothai Mayakkaththil Itukkirarkal Nanry.
It’s for students படிப்புக்கு…..
It is so hard to hear a 13:47 bout our future young generation's behavior. University students should realize how hard your parents brought up you all up to this stage. You are our assets of our home land do not destroy our nation please.
👌👌👌
Super 🎉
ஐயா 2வருடம் தான்
இருப்பார் ரென்சனில்
மாரடைப்பு வரும்
👍
அவனை முதலைக்கு
Good night!❤
❤❤❤❤
யாராலையும் காப்பாற்ற முடியாது
சரீரப் பிணை என்பதை விளக்கவும்
வாழ்த்துக்கள் 🙏
இப்படியான மானவர்கள் ஏன் உங்கள் நேரத்தை செலவளித்து படித்து பல்கலைக்கழகம் போறீர்கள். வீட்டிலை இருந்தே போதைப்பொருளை பாவிக்கலாமே?
✌️👌❤️
கருத்துக் கந்தர்
why there are no news about Archchuna?
பல்லைக் கொண்டு அம்பாந்தோட்டையில் தலதாமாளிகையொன்றினைக் கட்டலாம்.
❤❤❤❤❤❤❤❤
ஒரே கவலை தருகின்றதண்ணை எப்படி இருந்த சமுதாயம் எங்களின் மறவர் காலத்தில்
அதற்கு பெயர் தானோ பல்கலைக்கழகம்
Good
👍👍👍👍👍❤️❤️❤️
i really worried or people goes wrong way.the reson our own people
ரயில் என்சின் உற்பத்தியா இங்கேயா ஶ்ரீ அல்ல காவிலா ???
NPP govt should take proper action to eradicate this drug distribution soon by getting help from sources.
எப்ப இறப்பான்?
நீங்கள் ஏன் அண்ணா “கமண்ட் கந்தர்” என்று தங்கிலிஷ்ல சொல்லுரியல் பேசாமல் அழகிய தமிழ் மொழியில் “கருத்து கந்தர்” என்று சொல்லுங்கோவன.
அவர்களே தங்கள் காசில் பதப்படுத்தட்டும்.
கொள்ளையர்களை வருங்கால சந்ததியினருக்கும் காட்டி நீங்களும் இவ்வாறு நாட்டை கொள்ளையடியுங்கள் எனக் கூறவா?
😮😮😮😮😮
❤👌👌👌🇨🇦🇨🇦👌❤
Sad news
👌🏻😭🙏🇱🇰😭🙏🙏👌🏻🇲🇫
Good morning ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மகிந்த மகன் அனுப்பிய றொக்கட் இப்போ எங்கே ஓடுதாம்.
அம்பாந் தோட்டையிலாயிருக்கும்.
@baskaranmylvaganam1929 👍
Preserving the body after death is an expensive affair. Who is going to pay for it. They will have to
pay with their own money, tax payers money should not be used.
Now Mahindra is like a dead body. Why that man didn't understand yet
Dear brother everybody couldnot understand how can earn this grows money. Hé must answer this finacial problem and return this fund central bank of Srilanka. Former president Mahintha Rajapaksa family earned money wrong way and stole finacial destroyed beautiful island Srilanka.
அவர்கள் தூண்டப்படுகிறார்கள்.
Mahintha priya magaana tamil einstein thuteky
I don't think train engine train compartments
University is a bar.
Who's bar permit ask Vikki
Dismiss them from university studies
Sorry food ball and othersports plz sorry.,i missed
Aalunar ivalavuhaalamum thungikittu iruntharaa, nammada puthiya amaicharhal maathiri.
Too much foreign money, spoiled boys
இறப்பதற்குமுன்னமேஆருடம்சொல்லிசொல்லிவைக்கும்அறிவுள்ளவர்கள்அதுவம்விசுவாசிகளாகக்காட்டத்துடிப்பவர்களைப்பற்றிஎன்னதான்சொல்வது!?
Stupid idea for Mahindra
Should turought to ctocidle farm
கஸ்ரம் இல்லாமல் வாழ்கின்ற இழம் சமுதாயம் தலை தெறித்து வாழ்கிறார்கள்
தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பது முதுமொழி
WHO BROUGHT DRUGS . JAFFNA UNIVERSITY NOT ONLY TAMIL STUDENTS THERE ARE MULTI CULTURAL STUDENTS ARE IN.THE UNIVERSITY. ONE TOTTEN APPLE CAN RUIN ENTIRE COMMUNITY. NAVY'S,ARMIES AND POLICE GARDING THEN WHAT IN THE WORLD THE DRUGS IN JAFFNA??
ஒரு காலமும் திருந்தாதுகள்..
இலங்கை ஒரு காலத்தில் கலாச்சாரம் கடவுள் பயம் என்று இருந்த சமுதாயம் இன்று அழிந்து போவதையிட்டு கவலையோடு பார்க்க வேண்டி இருக்கிறது போதை நாட்டிற்குள் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும்