🛑யாழில் நடந்த வித்தியாசமான நிகழ்வு | வியந்து பார்த்த வெளிநாட்டவர்😱 | Puberty Ceremony | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 46

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 5 днів тому +8

    Congratulations dear daughter and all the best to your future endeavors!!👍🙏👍
    சங்கர்..... அழகான பண்பாட்டு விழாவை காண்பித்ததற்கு மிக்க நன்றி!!🙏🙏🙏
    பண்பாடு மாறாமல்...
    அத்தனை கலைஞர்களையும் அழைச்சு மகிழ்வித்து...
    மகளுக்கு அன்புவிழாதான் செய்திருக்காங்க..... அனைவருக்கும் பாராட்டுக்கள்....!!👌👌👌

  • @arulwithanu464
    @arulwithanu464 5 днів тому +6

    எமது பாரம்பரியத்தை சொல்லிக் கொண்டு இருப்பதைவிட
    அதை செய்வதுதான் நல்லது
    தமிழ், இளம் சமூகமும் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
    சிறப்பாண காணொளி
    வாழ்த்துக்கள் சங்கர் ❤❤❤

  • @vanubala8743
    @vanubala8743 2 дні тому +1

    யார் என்ன சொன்னாலும் எமது கலைகளுக்கான மரியாதை மற்றும் கலைஞர்களுக்கான ஆதரவு என்றே இதைப் பார்க்க வேண்டும்
    நாம் சிறுவயதிலேயே புலம்பெயர்ந்தாலும் நாம் காணவிரும்பிய கலைகளை இப்போது பார்க்கும்போது சந்தோசமாய் இருக்கின்றது
    நன்றி

    • @Pazha13
      @Pazha13 День тому +1

      ஈழ தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள், புலம்பெயர்ந்தவர்கள் அல்ல.

  • @rajisandran78
    @rajisandran78 5 днів тому +20

    யாழ்பாண மக்கள் மனதில் ஏன் இப்படி எல்லாம் ஆசைகள் என்று புரியவில்லை!

    • @parasuraman-b7u
      @parasuraman-b7u 5 днів тому +1

      தமிழ் நாட்டை பார்த்து கெட்டு விட்டார்கள்

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 3 дні тому +1

      A comment to be etched on stone.

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 3 дні тому +1

      உண்மை தான்.

    • @srikaran8290
      @srikaran8290 2 дні тому

      Ellam kasuthan bro kasu kanaka eruthan aprithan muku kudayathan seium😅

    • @sathim11
      @sathim11 День тому +2

      Where did they get the money?

  • @Explorer_00-p5n
    @Explorer_00-p5n 2 дні тому +6

    பெண் பிள்ளையை நல்ல படிக்கச் வைக்க ....
    செலவளியுங்கோ இப்படி பணத்தை..
    அவளுடைய சொந்த காலில் எப்படி இருக்க வேண்டும் என்று அவளுக்குக் கற்றுக் கொடுங்கள்...
    இந்த சம்பிரயத்தை வீட்டில் எளிமையாக செய்து இருக்கலாம்.
    ஒரு வேளை உணவுக்கு கஷ்ட படுவர்களுக்கு உணவு donate பண்ணி இருக்கலாம்.... OR
    ஆண்டு ஐந்து புலமை சித்தியடந்து, நல்ல பள்ளி போக பணம் வசதி இல்லை யாழ்ப்பாணத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்தா பிள்ளைகளுக்கு இந்த பணத்தில் உதவி செய்திருக்கலாம...உங்கள் மகளை ம் மனம் நிறைய வாழ்த்துவார்கள்.....

  • @sathim11
    @sathim11 День тому +2

    To rich, when did we have this ceremony this way?

  • @vimallingam8997
    @vimallingam8997 5 днів тому +15

    பாரம்பரியம் என்று சொல்லி பகடு காட்டக் கூடாது.

  • @shanmugarajahsukitha7056
    @shanmugarajahsukitha7056 3 дні тому +8

    பழைய காலத்தில் மாட்டுவண்டி இருந்தது ஆனால் சாமத்தியவீடு இதுமாதிரி செய்வதுஇல்லை

    • @sathim11
      @sathim11 7 годин тому

      @@shanmugarajahsukitha7056 This is stupidity. This ceremony is used to be very small with close family!!

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 5 днів тому +3

    Colour full vlog channel Weldon 😊

  • @thamaraiyalanthenuya1854
    @thamaraiyalanthenuya1854 3 дні тому +1

    Nalla thanee irukku❤

  • @selvikaruna4255
    @selvikaruna4255 5 днів тому +2

    Hi brother
    Super this video

  • @raviinpan3184
    @raviinpan3184 4 дні тому +5

    ஓ இது தான் பாரம்பரியம்/
    எங்கட கலாச்சார முறை யோ...,

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y 2 дні тому +1

    VALGA VALARGA

  • @ayampillaiananth9495
    @ayampillaiananth9495 3 дні тому +3

    மாட்டு வண்டில் பாரம்பரியம் என்பதை விட முன்னர்வண்டில் தவிர எனைய வாகனங்கள் குறைவு. ஆனால் இப்போ வண்டில் பயன் படுத்துவதால் வண்டில் உரிமையாளருக்கு நன்மை பயக்கும்.

  • @Ickox
    @Ickox 5 днів тому +2

    வேப்பம் இலை ஆட்டகாரியல் super move😂

  • @ratnam1958
    @ratnam1958 3 дні тому +6

    யாழ்ப்பாணத்தில் எந்த ஊரில் இப்படி ஒரு கலாச்சாரம் இருக்குது தம்பி சங்கர் 😂😂😂😂

    • @Aalampara
      @Aalampara 2 дні тому +2

      புதுசா வெளிக்கிட்டு வந்திருக்கினம் வெளிநாட்டிலை மட்டை போட்டு காசு 😂😂😂

    • @sivarasathasotharan2606
      @sivarasathasotharan2606 5 годин тому

      இவங்க இணுவில் ஆக்கள். Foreign எல்லாம் இல்லை. நல்லா hard work மனுஷர் அவர். நிறைய part time work செய்கிறார்.

  • @ranjinigopal-s7h
    @ranjinigopal-s7h 4 дні тому +7

    பழைய காலம் என்றால் ஓலைப்பாயில் இருந்தல்லவா சாப்பிடவேணும்
    பழையது என்று சொல்லிச்சொல்லி யாவும் புதியதே மக்களே

  • @russellarulanantham8392
    @russellarulanantham8392 День тому

    How much was spent on this function...??? The money spent on this could have spent wisely on those who do not have a square meal

  • @kavikavi9386
    @kavikavi9386 5 днів тому +2

    👌👌👌👌👍👍👍👍

  • @rajeeprem2395
    @rajeeprem2395 2 дні тому +2

    பழய காலம் என்று சொல்லாதீர்கள்.எந்த காலத்தில் இந்த காலச்சாரம் நடந்தது.😅😂

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 дні тому

    👍👍💪❤

  • @Aalampara
    @Aalampara 2 дні тому

    மாப்பிள்ளை எங்கையடா 😂😂😂

  • @RajaniS-i2d
    @RajaniS-i2d 4 дні тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @VithuInthu
    @VithuInthu 2 дні тому

    𝙽𝚣 ❤❤❤🎉🎉🎉🎉

  • @AshwinJaysher-u4g
    @AshwinJaysher-u4g День тому

    Don't come to Colombo. 😂

  • @JohnAntonio-o8b
    @JohnAntonio-o8b 3 дні тому +1

    😂😂😂முதல் வணக்கம் டம்பி சங்கருக்கு 😂😂😂
    அப்புறம் ஒரு பாரம்பரிய புப்புனித நீராடு திருவிழா பார்த்ததில் 😂 நன்றி 😂😂😂
    இதில் இருந்து யாழ்பாண youtubers இன் அருமை பெருமை 😂😂😂
    பாரம்பரியத்தின் ஆரம்பம் சாக்ஸபோன் 😂😂😂😂😂😅😅
    அப்புறம் நமக்கு ஒன்றவிட்ட தங்கைகள் மச்சாள் என்று ஒரு 20 பார்த்து இருக்கிறேன்
    பொண்ணுக்கு முன்னால் இவ்ளோ பொட்டைகள் 😂வருவதை பார்க்கவில்லை 😂😂😂/ ஆண்கள் எல்லாரும் ஒரே மாதிரி ஷர்ட் 😂😂😂😂///இதில் கண்ணை கவர்ந்தது பொண்ணின் அம்மாவின் மூஞ்சி 😂😂😂😂வில்லி மாதிரி இருக்கு 😂😂😂😂/ கொய்யாலே அப்பன் அவிட்டு விடுகிறார்/// பொது சேவை செய்றார் 😢😢😢போற போக்கில் 10:37
    ஒய் புலம்ஸ் உங்கட ரெக்கார்ட் உடையும் போல இருக்கே 😂😂😂😂😂

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 дні тому +1

      @@JohnAntonio-o8b யாழ்ப்பாணத்தில் இப்படி கோமாளித்தனம் நடப்பதில்லை. இது எமது கலாச்சாரமும் இல்லை.

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 дні тому +2

      @ அது தெரியும் 😂இல்ல தம்பி சங்கர் விடுகிறார் கலாசாரமாம் 😂😂😂😂

  • @kalyanichandran728
    @kalyanichandran728 2 дні тому

    Panam irunthaalthaan paarampariyam Ellam kaattalaam.antha kaalaththila thottam seithawarkal thaan niraya irunthaarkal.awarkal ippadi paarampariyam kaatta illa. Ithu welinaattu panam seira welai.ulagil ulla pengal aniwarukkum nadakkum widayam.seerkedu

  • @SatheesjanuSatheesjanu
    @SatheesjanuSatheesjanu 5 днів тому +3

    Niraddu Vila Ella ethu komali kuththu 😮😮😮

  • @russellarulanantham8392
    @russellarulanantham8392 День тому

    Why this extravagant celebration when there are so much poverty in the Northern part of SL. This is just a show off. At the end of the day people will forget this. At least if some one's hunger is fed and thirst quenched they will bless the girl and the parents.

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y 2 дні тому

    VALGA TAMIL
    VALARGA HINDU MADHAM

  • @mathanarubanjeevitha9375
    @mathanarubanjeevitha9375 2 дні тому +1

    Kalasaram seerkedu ethu than pola jaffna kalasarama ethu over builup 😂

  • @lalithapanchalingam5350
    @lalithapanchalingam5350 3 дні тому +3

    BIT TOO MUCH.

  • @sasi8037
    @sasi8037 2 дні тому

    😂😂