Mudhal Mariyadhai | Audio Jukebox | Sivaji Ganesan, Radha | Ilaiyaraaja Official

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 644

  • @karthick5044
    @karthick5044 4 роки тому +31

    80 களிள் இந்த இசையோடு வாழ்தர்வர்களே கொடுத்து வைத்தவர்கள்... என்ன ஒரு அழகான காலம் அதுவாக இருந்திருக்கும்.
    No internet, smartphone, no running life, and Ilayaraja songs on Radios.😘

    • @d.bharathbharath4708
      @d.bharathbharath4708 2 роки тому +1

      Me too bro

    • @sellapillais5829
      @sellapillais5829 2 роки тому

      Gxuxgxigugxggxgugxuggxug,uuuxhxuxuxuxu

    • @VeluM-nw1mc
      @VeluM-nw1mc 9 місяців тому

      😂😂😢😢😂​@@d.bharathbharath4708

    • @RajeshTR-t8x
      @RajeshTR-t8x 23 години тому

      Those days are Golden Days and was very peaceful this mobile and internet ruining the world now

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 4 роки тому +60

    ஐய்யா! ஐய்யா! ஐய்யா அழகு ! அழகு ! ஐய்யாவின்
    படைப்பு!படைப்பு! தங்களை பெற்ற மகராசி யாரய்யா??
    அவருக்கு வைக்க வேண்டும்
    ஆயிரம் சிலை ஐய்யா!!! ,நீங்கள் பிறக்க வேண்டும் ஆயிரம் முறை!!!எனது உயிர் ஐய்யா!!!

  • @mohamednainar5833
    @mohamednainar5833 2 роки тому +2

    இசை ரசிகர்களுக்கு இதயத்திற்க்கு இதமளிக்கும் மாமருந்து இளையராஜா இசைதான்.இப்படப்பாடல் கேசட்டாக வந்த சமயத்தில் பாரதிராசா ஆரம்பத்தில் பேசி பாடலுக்கு இடையுலும் பேசி பாடல் வரும் அந்த கேசட் ஆடியோ இப்போது கேட்க ஆசையாக உள்ளது அது கிடைக்குமா? அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟 சிவாஜி கணேசன் நடித்த "வாழ்க்கை" வசூல் மழை பொழிந்து கொண்டிருந்தது. அப்போது பாரதிராஜாவின் "மண்வாசனை" திரைப்படம் வரிவிலக்கோடு வெளியாகி வாழ்க்கையின் வெற்றியை கபளீகரம் செய்தது. "என்னடா பாரதி நமக்கு ஆப்பு வெச்சிட்டானே..என்று சிவாஜி கண்ணீர் வடித்த செய்தி பாரதிராஜாவின் காதுகளுக்கு எட்டவே, அவருக்காக உருவாக்கிய காவியம் தான் "முதல் மரியாதை".
    கிராமிய பாடல்களை திருடி வைரமுத்து இந்த படத்திற்கான பாடல்களை வடிவமைத்தார். அத்தனையும் தெவிட்டாத தேனமுது.

  • @vijayd1565
    @vijayd1565 3 роки тому +6

    பூமியில் உயிர் கள் இருக்கும் வரை உன் இசை உயிர் துடிக்கும். முதல் மரியாதை .

  • @muruganmthalasuper3652
    @muruganmthalasuper3652 2 роки тому +12

    இளையராஜா ஒரு கடவுள்

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 роки тому +19

    இப்போது இருக்கும் இசை அமைப்பாளர்கள் இப்படி நோட்ஸ் எடுக்கமாட்டான் நாட்டை விற்றுவிடுவான்

  • @sathishpanner4977
    @sathishpanner4977 Рік тому +12

    இப்போது இசை என்னும் இறைச்சல் மத்தியில் நீங்கள்... கடவுள் ரஜா.சார்..

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    ஐயா வாசுதேவன் குரல் மிக மிக அருமை... நன்றி ஐயா.....

  • @thaache
    @thaache 4 роки тому +8

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    ௬) indiclabs.in/products/writer/
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்--------ஙூ

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    இசை அரசனுக்கு என் முதல் மரியாதை

  • @jagtce
    @jagtce 3 роки тому +8

    Rasava Unna Nambi- Idhellamm pokkisham sir...padhukakka pada venidya padal..intha madhiri song lam entha generation la yum varadhu...it is an outstanding world class composition... and vairamuthu has done best in this song

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 6 років тому +15

    ஏழு ஸ்வரங்களாய் ஏழு பாடல்களை கொடுத்திருக்கிறார் இசைஞானி. அற்புதமய்யா. இசையில் , உன்னமீறவே ஊருக்குள் ஆளில்ல. ராசாவே உங்க இசையை கேட்டுத்தான் நாங்க வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல இனி வரும் தலை முறைகளும்தான். இசை வள்ளலே உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌💓💔❤🎶🎵🌸💐🌷🍀🌹🌺🌻

  • @ravindranbarani6725
    @ravindranbarani6725 9 років тому +171

    இளையராஜா அவர்கள் இசைக்கும் டைட்டில் இசையை கேட்பதற்காக ஒலிப்பதிவுக் கூடத்தின் கதவு ஓரத்தில் நின்றுகொண்டு இருப்பேன். ஓவியர் உபால்டு அவர்களிடம் பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது நீங்கள் பார்க்கும் இப்படத்தின் முதல் மரியாதை என்ற எழுத்து வடிவத்தை ஓவியர் உபால்டு அவர்களின் அறிவுறுத்தலில் வடிவமைத்தேன்.

    • @TheMpganesh2009
      @TheMpganesh2009 9 років тому +5

      great mr ravindhran; i listened lot of bgm score from youtube; still it is new

    • @ahemadkani706
      @ahemadkani706 6 років тому +2

      okGpM

    • @anuvenkatesh1
      @anuvenkatesh1 6 років тому +3

      Ravindhran Barani super
      Andha nelavathan ...such a superb song

    • @microaravind
      @microaravind 6 років тому +6

      உபால்டு, Kala Arts, Jp Krishna, Maruthi, Manian Selvan, all old memories

    • @umahrajah7630
      @umahrajah7630 6 років тому

      @@microaravind Hai

  • @lingeshwaran8285
    @lingeshwaran8285 3 роки тому +17

    மீண்டும் இம்மண்ணில் உன் இசை கேட்க மறுபிறவி வேண்டும் ஐயா. என் இசை ஆசை உன் இசை உடன் முடிந்தது.

  • @Sunilkumar-tc2tv
    @Sunilkumar-tc2tv 4 роки тому +31

    சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த நான், இந்த படத்தின் பாடல்களை கேட்டு என் கிராமம் ஞாபகம் வந்து மறுநாளே என் ஊருக்கு ஓடி வந்தேன்... இராஜா இராஜா தான்

  • @vlogzofbharath3366
    @vlogzofbharath3366 2 роки тому +7

    ராஜா என்றும் ராஜாதான். ராஜா இசையகம் காசிநாதபுரம்.,..,

  • @dheepthisha8461
    @dheepthisha8461 3 роки тому +9

    சாகும்வரை உங்கள் இசையை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்....💓💓💓💓💓

  • @Channel2wayNews
    @Channel2wayNews 4 роки тому +19

    இசைக்கு ஒரு இளையராஜா என்பதை நிரூபித்த மற்றொரு படமிது

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 4 роки тому +2

      Thank you

    • @vetricrkthirupathicrk5782
      @vetricrkthirupathicrk5782 2 роки тому

      @@munnodit.karuppasamyanda2041 ppppplppppppppppppppoop0pppppppppppppp0pppppppppllpopllplpplllpllplpppppppppppppplllllllllppp00ppplpppppppppoolpppppppp0ppppp0pp09o9pppppppppppppppppppppplpppppppoolppppplpppppppp oppppppppp0lllpppp00ppl00lppppppppp0pplopppppppppppppppppp00plpplppppppplpllppllllpppppppppllpppp0llllppploopllppppllppplplllppppplppppppp0pppppppppppppppppppoppppppppppoopllooopppplllppp0ppppppppplpppppppplpplppplpllpppppl00pp0ppppoppppppppppo9pplpppp00pp0pppppppppppp0000000pppppppppplpppplpp0pll
      llpp

    • @ShankarShankar-rr2nl
      @ShankarShankar-rr2nl 2 роки тому

      5555f

    • @sakthivelramasamy562
      @sakthivelramasamy562 2 роки тому

      @@munnodit.karuppasamyanda2041 E

  • @murliratan6236
    @murliratan6236 2 роки тому +5

    மீண்டும் இன்று 03/07/2022🤠👍...
    தனக்கு பிடிக்காத படத்திற்கு இப்படி ஒரு ( காலத்தை வென்ற, தலைமுறைகள் தாண்டி பபணிக்ககூடிய) அருமையான இசைஅமைப்பா? இசைஞானிக்கு பாரதரத்னா விருதுக்கும்மேலாக 'இசைரத்னா' என்ற விருதினை உருவாக்கி அளிக்கவேண்டும்....
    இவரது அசாத்திய திறமைக்கு, படைப்புகளுக்கும் புதிதாக ஒரு விருதினை ஏற்படுத்தித்தான் இவரை கொரவிக்க வேண்டும்🙏🙏🙏⚘⚘⚘

  • @yunustabukdeena9801
    @yunustabukdeena9801 6 років тому +68

    இளையராஜா அவர்களின் இசையில் உருவான அத்தனை பாடல்களும் எக் காலத்திலும் கேட்ககூடிய அமுதம் நிறைந்த பாட்டுக் கள்.

    • @lakshmig8824
      @lakshmig8824 3 роки тому

      Ll lml pool ll lol LL in KK ll I'll l plan on top p in for ll lhaaaii in IH pool o ll I'll l on ppl loo ok lololol pool

    • @stanlysuthan3520
      @stanlysuthan3520 2 роки тому

      5

    • @malakanesh3298
      @malakanesh3298 2 роки тому +1

      @@stanlysuthan3520 ஸ ஸஸஸஸஸஸ ஸஸஸ ஸஸ ஸ க

    • @arunachalam4207
      @arunachalam4207 2 роки тому

      @@malakanesh3298 ,

    • @arunachalam4207
      @arunachalam4207 2 роки тому

      @@stanlysuthan3520 ,

  • @dr.gnanavelanannasamy7476
    @dr.gnanavelanannasamy7476 2 роки тому +2

    அருமையான வரிகள்... குரல்... இசை.... உள்ளம் மகிழ்ந்தது....

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 4 роки тому +7

    Kaiye katti nikka sonna, kaati vellam nikkadhu = IR sir 😍🙏😢 composing till date... 👌👌

  • @sureshk751
    @sureshk751 4 роки тому +10

    God gift Maestro ILaiyaraaja sir.. 💓💓💓❤️❤️ god bless you sir ❤️💕❤️💕🙏🙏

  • @maniselvammani6011
    @maniselvammani6011 3 роки тому

    சூப்பர் சார் உங்க விளம்பரம். இதுவும் ஒரு பொழப்பு.

  • @ragupathivasanth6683
    @ragupathivasanth6683 9 років тому +59

    Rasaave unna nambi Isai rasigargal kodi......

  • @karthick5044
    @karthick5044 6 років тому +24

    Soul stirring compositions..... the legendary Ilayaraja....
    It might take a millennium to see another composer like this genius....

  • @ravib7702
    @ravib7702 27 днів тому

    Second god..🙏

  • @edwindoss4078
    @edwindoss4078 3 роки тому +14

    இசைஞானியே
    உலகம் இருக்கும் வரை உன் இசை இருக்கும்

  • @536divya4
    @536divya4 4 роки тому +14

    Yengaa amaku romba pudicha padalgal🎼🎧

  • @luckydhilip4206
    @luckydhilip4206 4 роки тому +35

    2020+2040+2060+2080+3000+4000 ethana aandugal sendralum raja raja tha ,,,....namba ilayaraja sir #legend of the world isai nani

  • @sivaselva5988
    @sivaselva5988 3 роки тому +37

    இந்த உலகம் உள்ள வரை
    இளையராஜா ஐயா பாடல்
    ஒலித்துகொண்டே இருக்கும்

  • @BeautifulBrain8262
    @BeautifulBrain8262 2 роки тому +13

    தமிழும் தமிழனும் இருக்கும் வரை இந்த பாடல்களுக்கும் இளையராஜாவுக்கும் அழிவு என்பதே கிடையாது!

  • @meenakshik2799
    @meenakshik2799 4 роки тому +8

    Thank you for the jukebox.......it makes my mind cool as like sat under baniyan tree with cool wind waves🎉

  • @sridharkv4089
    @sridharkv4089 5 років тому +10

    Ilayaraja is gifted from goddess saraswati. Hats off to you sir
    We are blessed to hear your music

  • @muthukumaranvaithianathan8318
    @muthukumaranvaithianathan8318 3 роки тому +19

    Antha Nillave than song's "Pudichaen" word ... see how long its been stretched and the rhythm behind it.
    I was stunned to understand it and was rewinding that part again and again in my car at least 20 times.
    Mottai Motta than.
    Isiagnani's is our once in a millennium Tamizhan.

  • @inglkpress5232
    @inglkpress5232 4 роки тому +19

    முழுவதும் முழுமை நிறைத்த நிறைவான நிரந்தரமான தரமான கவிதைகள்...

  • @csatheesc1234
    @csatheesc1234 5 років тому +6

    Isainjani Ilayaraja sir
    Vairamuthu ji
    Maleasia Vasudevan ji
    OUR SWEET JANAKIYAMMA Kerala makkalude namaskaram

  • @adhityas348
    @adhityas348 4 роки тому +16

    The part after the first interlude from 9:59 is brilliant. Raw and zany singing by the late Malaysia Vasudevan. He was a gem of a talent who was grossly underrated.

    • @sureshbabu8169
      @sureshbabu8169 2 роки тому +1

      Super👌

    • @sureshbabu8169
      @sureshbabu8169 2 роки тому

      En. Wife👰 super👌 you❤ feel like song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

  • @Ramachandran-zo4xs
    @Ramachandran-zo4xs 2 роки тому +1

    பாரதிராஜா சார் வாழ்க

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 4 роки тому +5

    அடப்பாவி ங்களா.... 1.2k டிஸ்லைக் உங்களுக்கு மனச்சாட்சி யே இல்லை...

  • @idhayambalaa9857
    @idhayambalaa9857 2 роки тому +20

    💥..உலகத்தை ஆளுபவன் ராஜா மட்டும் தான்.♥️.அது இளையராஜா சார் இசை மட்டும் தான்..✨💖💞💕🧡

  • @boopathystalin1666
    @boopathystalin1666 2 роки тому +2

    உங்கள் மகிழ்ச்சிக்காக அலைக் கமெண்ட் பண்றவங்களுக்கு நீ ஒரு லைக் பண்ணுங்க

  • @amusam7325
    @amusam7325 2 роки тому +14

    what a genius Ilayaraja is.... Soulful music

  • @kumarvelu2989
    @kumarvelu2989 2 роки тому +1

    23 .1 . 23 ராஜா ராஜாதான் இசையில்

  • @இசைப்பிரியை-ம5த

    ராஜா❤👉நம்மக் கதையா😊

  • @சீறிப்பாயும்காளை

    🌟 சிவாஜியும் ராதாவும் கள்ளக்காதல் செய்யும் அசிங்கமான ஒரு படத்தை தனது இசையால் தூக்கி நிறுத்தி வசூலை குவிக்க வைத்தவர் இளையராஜா.
    அவர் இசையமைத்து கொடுத்த பாடல்கள் காலத்தால் அழியாதவை.

    • @andrewandrew2125
      @andrewandrew2125 3 роки тому +17

      அது கள்ள காதல் இல்லை இந்த காலத்தில் உள்ள காதலை விட நல்லா இருக்கு

    • @azhagiyatamizhmaganrameshkumar
      @azhagiyatamizhmaganrameshkumar 2 роки тому

      That was the real , pure and nothing expected love. Not even touching together and not thinking bad in mind.

    • @senthili7162
      @senthili7162 2 роки тому +1

      சிவாஜி ராதாவை காதலிக்கவில்லை அது ஒரு இனம் புரியாத அன்பு காமம் இருந்தால் மட்டும அது கள்ளக் காதல்
      தன் வேதனையை மறக்க ஒரு பெண்ணோடு பேசி ஆறுதல் அடைவது தான் படம்

  • @alexkoshy5066
    @alexkoshy5066 8 років тому +23

    what a combination, raja sir, bharathi raja sir hats off

    • @arulpriya6772
      @arulpriya6772 6 років тому

      super songs

    • @rameshbhaskaran663
      @rameshbhaskaran663 2 роки тому

      @@arulpriya6772 plp pp pplplpllp

    • @vairavianand910
      @vairavianand910 2 роки тому

      @@arulpriya6772 Nnn! Just NNYNTNNBNBJNCNHYM bubye un, y. Hygunybnun. Ynnyuvunuvn. Njnynnynnnunnny Hynubn nnybunyb. YHNXHVN understand nbhnhyup j lunynnnjjunh j j ly

    • @vairavianand910
      @vairavianand910 2 роки тому

      U think r

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 4 роки тому +45

    தனித்துவம் மிக்க மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல், எத்தனை கம்பீரம் !!!!

  • @mohamedsabir9847
    @mohamedsabir9847 6 років тому +9

    Superb songs....rustic, and very very nostalgic . Reminds me of my pre-degree days when my brother would bring all these and other great songs from Tamil Nadu......by the way i am from Kerala.
    Thank you for posting 👍👍

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 5 років тому +13

    God of music maestro ilayaraaja

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 4 роки тому +30

    காதுக்கு தேன் போல இனிக்குது பா.....

  • @கோவில்சொத்துகுலநாசம்

    இசை அமிர்தம்

  • @sreenivasvasu1246
    @sreenivasvasu1246 3 роки тому +11

    I am from ap but I like Tamil melody songs especially my favorite ilayaraja Sir songs i love sir👍👌👌👌

  • @funtravel4601
    @funtravel4601 2 роки тому +1

    என்னங்கடா மில்லியன் பில்லியன் அந்த காலத்துல UA-cam இருந்திருந்தா டிரில்லியன்ல எகிறியிருக்கும்

  • @ravichandran9299
    @ravichandran9299 3 роки тому +1

    இசையை இசைக்கருவிகள் மூலம் பேசவைத்த ஒரே திருமகன் இளையராஜா அவர்கள்தான்.

  • @guruprasad493
    @guruprasad493 5 років тому +18

    Tamil lyrics and Ilayaraja are making this magnificent combo. Long live.

  • @praveenkumar5007
    @praveenkumar5007 5 років тому +12

    மனம் இலகாகிறது இது போன்ற பாடல்களை கேட்கும் போது

  • @shyamafernando5114
    @shyamafernando5114 Рік тому

    Thank you 👍👍👍👍🧡🧡🧡🧡🙏🙏🙏🙏

  • @MathiMathiyalakan-dx1dy
    @MathiMathiyalakan-dx1dy 8 місяців тому

    முதல்மரியாதைபடத்தைஎடுத்தவர்க்கு முதல்மரியாதை

  • @balaganapathy6869
    @balaganapathy6869 5 років тому +16

    As a 90's kid raja sir's music helps me to live back my childhood days ... These songs ruled radios...❣️

  • @Cute_sisters145
    @Cute_sisters145 2 роки тому +7

    நான் உயிர் வாழும் மூச்சுக்காற்று இந்த பாடல்கள்

  • @tamilnadujobalert3319
    @tamilnadujobalert3319 3 роки тому +8

    ராசாவே உன்ன நம்பி..❤💞💞

  • @hskfamily2449
    @hskfamily2449 2 роки тому +1

    Yes is true

  • @govindm9984
    @govindm9984 3 місяці тому

    Poongatru Thirumbuma....❤❤

  • @sakthi8974
    @sakthi8974 2 роки тому +1

    Super. P.T.samy. puliyankurichi

  • @umamageswaranmageswaran1334
    @umamageswaranmageswaran1334 4 роки тому +7

    Illayaraja, super raja, music raja, great raja
    No explanation wards sweet music

  • @kandasamy1572
    @kandasamy1572 5 років тому +24

    உலகில் ஓசை உள்ள வரையில் ஐயாவின் இசை ஒலித்தது கொண்டு இருக்கும்

  • @saravanamanickam.s
    @saravanamanickam.s 6 років тому +72

    தஞ்சை பெரிய கோவில்
    உலகழியும் வரை அழியாது
    உன் பாடல்களும்
    அழியாது

  • @thirumalai8902
    @thirumalai8902 4 роки тому +4

    அருமை

  • @tamilvpk9216
    @tamilvpk9216 4 роки тому +2

    Isai irukkum varai ungal padalgam irukkum...Raja sir!

  • @mohamedarif6275
    @mohamedarif6275 5 років тому +5

    தேவா பரத்வாஜ் வித்யாசாகர் ஹாரிஸ்ஜெய ராஜ்
    சங்கர் கணேஷ் எல்லோரும் எங்கே போனார்கள் யாரையுமே காணோம்

  • @sivasp9144
    @sivasp9144 6 років тому +7

    vairamuthu words are really blessings for songs
    ilayaraja and vairamuthu should join to give a classic hit

    • @muruganvk472
      @muruganvk472 5 років тому

      Iamsure5moreinformation,pleasecontactmeonthiswebsitemaycontainconfidentialinformationaboutyourbusinessandleisurefacilitiesandservicestryitontoyoutolistyourpropertyhomesforsalenearfutureofmyfavouriteisabitoftimetogetaquoteforyoutogetdidnotknowaboytwebsitepoebsironlyinyourmeassgeforwirdtgemsirguidethereal,butitwouldhavebeentryingforyourreplyaddyourownbusinessintouchwithyoutogettogettogettoseewhathappensifyouarehereformoredetailsabouthotelissituatedatleastacoupleofweeksofftobedandbreakfastsintouchandletmerecommendthatbeforeIhavebeentrying,butitwouldhavebeentryingforyourreplyaddyourownbusinessintouchwithyoutogetsirifdoonethingsirintraining19.819traingforusilampatysuruftrytgemandgiveutsirifheavytryanddecudethatdestiionsirallrightsirirguidethemtomorroweveingsirufinyourbrothernearinroomsirwhatcanidoyoysayhowwillfetthemsiresirsaysirtothetotheendofthismessageisnotonetooneofmyowncompanyandwishyouweregoingtorestsir,anddonationstobeabreallygood,andahalfyearsofexperienceandbeaproblemwithminutesfromEvansandanyattachmentsareconfidentialinformationaboutyourbusinessandleisurefacilitiesandservicestryitontoyoutolistyouritemscompanyandproductsontestitoutforyououtofit,anddonations,whichwillsendflowersonlinetocompareandfindingoutwhatyouwantme,anyworkingonafemalefriendsandfamilyalreadybeendonebeforeyoustartfromjusttogettogettogettogettogetitright,

    • @anandasekar007
      @anandasekar007 5 років тому

      Somehow tamil industry missed their combo....

  • @tulasiaudi4370
    @tulasiaudi4370 5 років тому +1

    Thanks sir entha Machi songs echinamdhu

  • @jayanthiprathap6059
    @jayanthiprathap6059 3 роки тому +5

    Superb 😎😎

  • @prakashinstitute3126
    @prakashinstitute3126 2 роки тому +4

    இத்தகைய பாடல்களை கேட்கும் போது மகிழ்ச்சி கலந்த ஒரு கண்ணீர் வடிக்க நேரடிகிறது

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +14

    முதுமை காதலை முறையாக சொன்ன பாரதிராஜா

    • @akkammalakkammal2361
      @akkammalakkammal2361 2 роки тому

      Lkjpoi zzz கிளிப்களை நீக்க அவற்றை ஸ்லைடு செய்யவும்.கிளிப்களை நீக்க அவற்றை ஸ்லைடு செய்யவும்.கிளிப்களை நீக்க அவற்றை ஸ்லைடு செய்யவும்.கிளிப்களை நீக்க அவற்றை ஸ்லைடு செய்யவும்.கிளிப்களை நீக்க அவற்றை ஸ்லைடு செய்யவும்.

    • @arumugamp7398
      @arumugamp7398 2 роки тому

      @@akkammalakkammal2361 😂😂😂😂😂😂q😂😂😂😂😂😂q😂😂😂😂😂😂😂😂qq😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂q😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂q😂😂😂😂😂😂qq😂😂q😂😂qq😂😂q😂😂q😂😂😂😂qqqqq😂😂😂😂😂q😂😂😂q😂😂q😂qq aq q😂😂😂😂q😂q😂q😂😂😂😂qqq qq😂qqqq😂😂qq😂😂😂q😂😂

  • @u.ganesh9952
    @u.ganesh9952 7 років тому +16

    super composing great Raja sir...

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 4 роки тому +5

    2020 Corona Timela Muthal Mariyathai Movie & Movie Songs Pathavaga Oru like & Songs Kettavanga like🙏

  • @rajaprabhu7154
    @rajaprabhu7154 4 роки тому +2

    Yen uyirinum Melana tamil varikal,uyiruke uyir kodukum isai

  • @sivanraj3082
    @sivanraj3082 4 роки тому +32

    மேஸ்ட்ரோ,இசை ஞானி, இசை இமயம், ராகதேவன், இளையராஜா

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Рік тому +1

    Everlasting supremo ...MAESTRO ILaYARAAAAAJA ❤️🔥

  • @kumaravelsakthi2973
    @kumaravelsakthi2973 2 роки тому +12

    எந்த இடத்தில கேட்டாலும் அங்கேயே நின்னு ரசித்தவன் நான் நீங்களுமா

  • @pkscorpion1433
    @pkscorpion1433 4 роки тому +21

    Vetti veru vasam is ever green song!

  • @satheeshkumarkaivalyam2267
    @satheeshkumarkaivalyam2267 9 років тому +4

    Rajaavin geetham....
    Yendrume Sangeetham....

  • @velmuthu945
    @velmuthu945 4 роки тому +4

    All s super super super super super super

  • @muthusamykarthic3392
    @muthusamykarthic3392 6 років тому +127

    இப்போ இருக்கும் இசையமைப்பாளர்கள் இது போன்று நோட்ஸ் கொடுத்து ட்யூன் போட தெரியுமா.. திமிராக இளையராஜா ரசிகனாக சவால்..

    • @testo1584
      @testo1584 4 роки тому +5

      Uncultured ilayaraja fan u...

    • @gnanapalani9690
      @gnanapalani9690 4 роки тому +3

      Pch

    • @fullfunboys
      @fullfunboys 4 роки тому +3

      Yuvan

    • @shanthishanthi4228
      @shanthishanthi4228 3 роки тому +1

      No chance

    • @pradeepjp2152
      @pradeepjp2152 3 роки тому +4

      இப்போ இருக்குற ஆளுங்க எல்லாம் டம் டம் னு தற்றாங்கா

  • @t.sankaragomathianda4212
    @t.sankaragomathianda4212 4 роки тому +7

    இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான் ...

  • @lakshmichennai9697
    @lakshmichennai9697 3 роки тому +17

    Excellent composing... evergreen melodies

  • @ukvisuals7123
    @ukvisuals7123 5 років тому +6

    Thank you Ilayaraja Sir.

  • @mgml3330
    @mgml3330 8 років тому +23

    11:32 to 11:59 - Epic Instrumentation

  • @skjeyapandi667
    @skjeyapandi667 3 роки тому +1

    PADALGAL ELLAM SUPER GIT 👍👍👍🌟🌟🌟🙏🙏🙏

  • @Sivakumar-ly1ls
    @Sivakumar-ly1ls 4 роки тому +14

    Listening my favorite song during Corona curfew! Evergreen!!

  • @karusamy2524
    @karusamy2524 3 роки тому +1

    🌸🌸🌸🌸SUPER......SUPER SONG GOD BLESSING VALGA VALAMBUDAN RAJA AYYA THANK SRI 🌸🌸🌸⚘⚘⚘👌👌👌👌👌⚘⚘⚘🌸🌸🌸👍👍👍⚘⚘⚘🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸⚘⚘

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 3 роки тому +2

    Nobody knows if God exists, but Music God is living with us.

  • @innisaimozhiinnisai6971
    @innisaimozhiinnisai6971 2 роки тому +1

    1985 முதல் 2022 வரை மரியாதை தொடர்கிறது

  • @manikantan.9634
    @manikantan.9634 2 роки тому +1

    സൂപ്പർ maga.ഹിറ്റ്

  • @krishivkalyan7784
    @krishivkalyan7784 2 роки тому

    Isai god ilayaraja sir erukkavarai no death music ... ponkathu thirumpuma...

  • @pitchaimanin7876
    @pitchaimanin7876 2 роки тому +1

    Ilayaraja ayya valga pallandu

  • @ananthanv7503
    @ananthanv7503 Рік тому +1

    So fresh....❣️❣️❣️🥰🎹🎹🎹