கமகமக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 461

  • @judyalex7359
    @judyalex7359 4 місяці тому +139

    இந்த வயசுல குனிஞ்சு நிமிந்து எப்புடி வேலை செயிரிங்க?.. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுசு தரணும் பாட்டி 😍

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому +12

      மிக்க நன்றிங்க....🙏
      வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹

    • @M.meganathanBadrolex
      @M.meganathanBadrolex 2 місяці тому

      Ñññña LG

    • @kalaanbu9946
      @kalaanbu9946 2 місяці тому

      டி😊​@@Village-samayal_1000

  • @alagarsamydgl
    @alagarsamydgl 5 місяців тому +60

    பாட்டி அம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இந்த வயதிலும் அருமையாக சமையல் செய்து அசத்துகிறார் சபாஷ்.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому +4

      ரொம்ப மகிழ்ச்சிங்க.....🥰🥰🥰
      வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்🌹🌹🌹🌹🌹

    • @S.Kumaragurunathan.S.Kumaragur
      @S.Kumaragurunathan.S.Kumaragur 4 місяці тому +2

      😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      @@S.Kumaragurunathan.S.Kumaragur 🥰♥️🙏

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 2 дні тому +2

    எல்லோரும் செய்து சாப்பிடுவோம்!

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  День тому

      மிக்க மகிழ்ச்சிங்க.....
      சாப்பிட்டு மகிழுங்கள்🙏🌹🥰🥰🥰🥰🥰

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Місяць тому +5

    இதைப்பார்க்கும் போது என் பாட்டி வீட்டில் சாப்ட்டது நினைவு வருகிறது...

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  25 днів тому +1

      நினைவுகள் என்றும் இனிமையானதுதாங்க 🥰🥰🥰🥰
      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 2 дні тому +3

    வணங்குகிறேன் பாட்டி!

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  День тому +1

      வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Місяць тому +5

    ஐ லவ் யூ பாட்டி அருமை 👏🏾👏🏾👏🏾👌🏾👌🏾👌🏾❤️❤️❤️🙏🏾🙏🏾

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      Love you to......
      Soo haaaappy 🥰🥰🥰🥰🥰🥰🥰
      Thankyou

  • @AmalaRajendran-s3p
    @AmalaRajendran-s3p 4 місяці тому +8

    இயற்கையோடு இணைந்து சமையல் செய்யுது சாப்பிடும்போது ஒரு தனி சுவைதான் 😊 இந்த வயதிலும் அம்புட்டு அழகா சமையல் செய்றாங்க ❤❤❤❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому +1

      ரொம்ப சந்தோசங்க இனிய காலை வணக்கம் ♥️🙏🥰🥰🥰🥰

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 3 місяці тому +4

    Arumai
    Nalla gramathu samyal
    Patti super. 🎉👌🙏

  • @Govindaraj-fy4yu
    @Govindaraj-fy4yu 5 місяців тому +16

    பாட்டி நீங்கள் சமைத்த கறி குழம்பை விட உங்கள் அதிகாரம் கொண்ட அன்பான உபசரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому +2

      மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @sivaj9704
      @sivaj9704 3 місяці тому

      Super achi

  • @soundarsoundar1319
    @soundarsoundar1319 5 місяців тому +38

    பாட்டி சமையல் 👌பாட்டி குரல் 👌அருமையான விளக்கம் 👌

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому +6

      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰🥰

    • @aishwaryasarvin2171
      @aishwaryasarvin2171 4 місяці тому +1

      நீங்க மைலம்பாடியே தானா இல்ல வேற ஊரா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      @@aishwaryasarvin2171 மைலம்பாடியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறோம்ங்க....
      ஏன் கேக்குறீங்க..... நம்ம ஊர் எது?? சொல்லுங்க.....

    • @aishwaryasarvin2171
      @aishwaryasarvin2171 4 місяці тому +1

      @@Village-samayal_1000 அதான் ஊரு பேர் கேட்டேன்

    • @aishwaryasarvin2171
      @aishwaryasarvin2171 4 місяці тому +1

      தாண்டாம்பாளையம்

  • @sathyat8775
    @sathyat8775 5 місяців тому +8

    Remba nalla iruku pattima ivangala pathathum enga patti gnabagam varuthu superb samaiyal😊

  • @thangarajs6165
    @thangarajs6165 Місяць тому +2

    வீடியோ பதிவு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பாட்டி 👏👏👏👍👍👍🙏🙏🙏

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      ரொம்ப சந்தோசங்க 🥰🥰🥰🥰🥰
      நன்றிங்க 🙏

  • @revathirevathi-gv6dr
    @revathirevathi-gv6dr 9 днів тому +1

    அருமை பாட்டி ❤

  • @thamizharasan1616
    @thamizharasan1616 9 днів тому +1

    Uppu pottanga enga pattiyum thakkali podamal kari kuzhambu karu Du kuzhambu seivanga taste romba nalla irukkum

  • @SvkSathish
    @SvkSathish 5 місяців тому +39

    கிராமிய சமையல் ரொம்ப பிடிக்கும்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому +5

      ரொம்ப மகிழ்ச்சிங்க....
      பட்டிக்காட்டு சமையல் கொஞ்சம் குண்டக்க மண்டக்க இருந்தாலும் ஆரோக்கியமாகவும் ருசியாகவும் இருக்குங்க.... 🥰🥰🥰🥰🥰

    • @PerumalPerumalk-uz5mj
      @PerumalPerumalk-uz5mj 2 місяці тому

      idiat thirumpa intha video vanthal &&&

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      @@PerumalPerumalk-uz5mj என்ன சொல்ல வரீங்கன்னு தெரியல ங்க.....
      தெளிவா சொல்லுங்க....

  • @lekkammala7371
    @lekkammala7371 5 місяців тому +3

    பாட்டி சூப்பரா இருக்கு குழம்பு எனக்கு இதுவரைக்கும் மட்டன் குழம்பு வைக்கவே தெரியாது உங்களுடைய சமையல் பாத்தா நான் குழம்பே வைக்க போறேன் 👌🏽👌🏽👌🏽👌🏽🌹🌹🌹🌹

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      வச்சி சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க....
      Thankyou 🤝🥰🥰🥰🥰🥰

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 5 місяців тому +1

      அருமையாக இருக்கும்

  • @mani-dc1fb
    @mani-dc1fb 4 місяці тому +2

    Suthamamum suvaiyum..... Man manathudan..... Arumai paatima👌🙏

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 Місяць тому +1

    Vaalga valamudan

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому +1

      நன்றிங்க
      வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹🌹
      இனிய காலை வணக்கம்💐💐🤝💐

  • @dhilipkumar967
    @dhilipkumar967 3 місяці тому +4

    பாட்டியமா உங்க சமையல் சூப்பர்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 місяці тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰

  • @ragupathi6291
    @ragupathi6291 5 місяців тому +11

    பாட்டி நீங்க செய்யற சமையலும் அந்த அன்பான குரலில் அதிகாரமான பாசத்தில் நெகழ்ந்து போனங்க பாட்டிமா❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 5 місяців тому +5

    Super pati maa different ah eruku naan edha try panren ❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому +1

      கண்டிப்பா சாப்பிட்டு பாத்து சொல்லுங்க... ♥️🙏🥰🥰🥰

  • @RajasekaranRaja-x5j
    @RajasekaranRaja-x5j 4 місяці тому +18

    தக்காளி. பழம். இரண்டு. போட்டு. செஞ்சா. சூப்பரா. இருக்கும்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому +4

      நாங்கள் பெரும்பாலும் சேர்ப்பதில்லை சேர்த்து பாக்கிறோம்ங்க🥰🥰🥰🥰♥️🙏

    • @jeyalakshmiramar3313
      @jeyalakshmiramar3313 3 місяці тому +2

      அந்த காலம் கறி குழம்பு க்கு தக்காளி சேர்க்க மாட்டார்கள்

    • @vanaja3402
      @vanaja3402 3 місяці тому +1

      Oor naatula kidakari kuzhabuku thakkaali serkamaattaanga

  • @MegalaRavi96777
    @MegalaRavi96777 4 місяці тому +15

    Unga seira samayal pakum pothu enga அம்மாயி நிபாகம் வருது

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      ம் ரொம்ப சந்தோசங்க♥️♥️♥️♥️🥰🥰🥰

    • @jaganmari5896
      @jaganmari5896 2 місяці тому +1

      உண்மை எங்க அம்மா செயும் சமையல்! இப்போ எங்க அம்மில அறைக்கிறாங்க 🎉

  • @MuthuMalai-it1fh
    @MuthuMalai-it1fh 8 днів тому

    அருமை ❤

  • @MaruthuMarutharaj
    @MaruthuMarutharaj 5 місяців тому +19

    முறையான சமையல்

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 5 місяців тому +2

    Arumaiyana samayal kandippa nanum try pandren video super thambi

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      M try pannittu sappittu sollunga thankyou soo much🙏♥️🌹🥰🥰🥰🥰

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 5 місяців тому +9

    என் அம்மாவும் இப்படித்தான் செய்வாங்க அருமையா இருக்கும் 👌👌👌👌👌

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      கிராமப்புறங்களில் இப்படித்தான் செய்வோம்.... ரொம்ப மகிழ்ச்சிங்க... 🥰🥰🥰🥰🥰

  • @petter-k3d
    @petter-k3d 5 місяців тому +4

    நம்ம கிராமத்து சமையல் எப்பவும் தனி சுவைத்தான்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому +1

      உண்மைதாங்க ♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰

  • @prithvithegoldenpet3112
    @prithvithegoldenpet3112 Місяць тому +1

    பாட்டி சமையல் அருமை 🎉🎉🎉🎉, நீங்க எந்த ஊரு, kovaiya

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      ஈரோடுங்க....
      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰
      நன்றிங்க 🙏♥️🥰🥰🥰

  • @MegalaRavi96777
    @MegalaRavi96777 4 місяці тому +2

    Super patti unka samayal

  • @beaularawbeaula
    @beaularawbeaula 4 місяці тому +4

    Parampariya samaiyal kankolla kaatchi ❤❤❤❤❤ healthly food

  • @sudhakark5420
    @sudhakark5420 3 місяці тому +1

    Arumayana graamam and samayal

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 5 місяців тому +10

    தோட்டக்காட்டில் குடியி
    ருந்து இம்மாதிரி உணவு
    உண்டு வாழ ஆசை. ஆனால்.....சீரங்கத்தார்

  • @menaga9085
    @menaga9085 3 місяці тому +3

    Same method we do @ home. Grind fresh masala instantly .my grandmother taught this recipe.

  • @Arun1234viha
    @Arun1234viha 2 місяці тому +1

    Super samayal grandma

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰

  • @amirnafir
    @amirnafir 2 місяці тому +4

    அருமையான கிராமத்து கரிகுழம்பு பாக்குறப்பவே நாக்குல எசில் ஊருது.😅😅😅 ஆனா ஒன்னு தக்காளி பழம் சேர்க்கவில்லை..ஒரு வேளை மறந்துட்டங்களோ பாட்டி அம்மா.அது என்ன வெள்ளாட்டு கரி செம்மறி ஆடோ?

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      இது வெள்ளட்டு கரிங்க.....
      நாங்கள் தக்காளி சேர்க்க மாட்டோங்க......
      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰

    • @bhoopathiramanan6256
      @bhoopathiramanan6256 3 дні тому +1

      Kk
      ..

  • @rajim3988
    @rajim3988 8 днів тому

    Amazing performance.❤❤❤❤❤

  • @RajuDuraisami
    @RajuDuraisami 2 місяці тому +2

    நல்ல உழைப்பில் ருசி இருக்கும்.❤❤❤

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 2 місяці тому +1

    Pati super samiyal. 🌹👌👍

  • @poongodi9249
    @poongodi9249 4 місяці тому +2

    All r super Patti konjam slow va pesuna pothum ellame ok

  • @sudhitks555sudhi
    @sudhitks555sudhi 4 місяці тому +2

    Super 👌 பாட்டி 👍🌹

  • @Kavinkavinmani9097
    @Kavinkavinmani9097 Місяць тому +1

    Neenga எந்த ஊர்

  • @easymaths8822
    @easymaths8822 24 дні тому +1

    பாட்டி சூப்பர்

  • @TamilpaviaTamilpavia
    @TamilpaviaTamilpavia 13 днів тому +1

    கறிக்குழம்புக்கு தக்காளியே போடுல இது எப்படி நல்லா இருக்கும்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  9 днів тому

      ஒரு உதவி செய்து சாப்பிட்டு பாருங்கள்.....
      நாங்கள் பெரும்பாலும் கறி குழம்புக்கு தக்காளி சேர்ப்பதில்லை...
      நன்றிங்க 🙏🥰🥰🥰

    • @chandrusathish1121
      @chandrusathish1121 3 дні тому

      அதானே... பாக்காதான் நல்லா இருக்கும் யாரு எது செஞ்சாலும்... UA-camla... வீட்டுல இருக்கவங்க சாப்பிட்டு சூப்பர் னு சொன்ன போதாது... தக்காளி யே போடுல.... 🤔

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 дні тому

      அட பிழையாகி விட்டது....
      ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்.....
      ஒருமுறை என்பதற்கு பதிலாக ( ஒரு உதவி) என்று பிழையாகி விட்டது, மன்னியுங்கள் 🙏

  • @S.Praven-jy3nz
    @S.Praven-jy3nz 5 місяців тому +3

    Achi super enga achium ippidi seivanga

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      M thankyou soo haaaappy.... ♥️🙏🌹🌹🥰🥰🥰🥰

  • @PushpakalaGnanaraj
    @PushpakalaGnanaraj 4 місяці тому +2

    அருமை யா சமயல் பாட்டி அம்மா

  • @maniyosai3312
    @maniyosai3312 5 місяців тому +2

    ithu ena oorunga....paatiyoda pudavai style vera maari eruku

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ஈரோடு பவானிங்க.... ♥️♥️🌹🥰🥰🥰🥰🥰🥰

  • @vimalav1736
    @vimalav1736 Місяць тому +1

    Super 👌 amma

  • @thulakshana2023
    @thulakshana2023 2 місяці тому +1

    குட்டி பாப்பா சொன்ன வார்த்தை அருமை

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      மிக்க சந்தோஷங்க 🥰🥰🥰🥰🥰

  • @muruganp7301
    @muruganp7301 4 місяці тому +1

    Aaya kural arumai👍👍👍

  • @MuthurajMuthuraj-ck8jx
    @MuthurajMuthuraj-ck8jx 3 місяці тому +1

    எங்கள் பாவாயி (பாட்டி )அம்மாள் இப்படி தான்... ♥️♥️🙏🏼🙏🏼🙏🏼

  • @PonnusamyS-p8l
    @PonnusamyS-p8l 4 місяці тому +2

    பாட்டி உங்க ஊர் கோபிசெட்டிபாளையமா?எங்க ஊர் அத்தாணி.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      ரொம்ப பக்கத்துல தா இருக்கீங்க பவானிங்க....
      மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰

  • @sivaj9704
    @sivaj9704 3 місяці тому +2

    Super achi

  • @inbajerome8613
    @inbajerome8613 2 місяці тому +1

    🎉🎉🎉 பாட்டிக்கு பல வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
      வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹
      இனிய இரவு வணக்கம்💐

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому +1

    Superb pattima ❤

  • @palaniammalc2488
    @palaniammalc2488 3 місяці тому +2

    சூப்பர் பாட்டி

  • @gowthamkrishna2623
    @gowthamkrishna2623 3 місяці тому +1

    Exact ah entha oor (bhavani la) neenga???. Place super...

  • @khari1191
    @khari1191 5 місяців тому +2

    Arumai chennai la IT la wk pannalum oru naal juda mutton vangi sapda mudiyala vanginalum intha mari masala araichi sapdra mari varaathu

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      Oru naal vaanga vairaare sappidunga.... ♥️♥️♥️🌹

  • @manjuladevi2723
    @manjuladevi2723 2 місяці тому +1

    அருமை பாட்டிம்மா❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      ரொம்ப மன்னிச்சீங்க 🥰🥰🥰🥰

  • @Amudha-n8o
    @Amudha-n8o 6 годин тому

    Super❤🎉

  • @rajeshradhakrishnan8185
    @rajeshradhakrishnan8185 5 місяців тому +1

    Super ithu yendha oor yengha iruku romba azhagana idam paati samayalum nalla iruku 👌👍

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ஈரோடு பவானிங்க 🙏🌹🥰🥰🥰

  • @SenthilKumar-no5jn
    @SenthilKumar-no5jn 5 місяців тому +2

    அருமை பாட்டி சூப்பர்.....

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ரொம்ப சந்தோசங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @RajaRaja-h7z8n
    @RajaRaja-h7z8n 5 місяців тому +3

    அம்மா சமையல் ரொம்ப சூப்பர்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰🥰

  • @AnnamalaiS-e2w
    @AnnamalaiS-e2w 5 місяців тому +5

    நல்ல இருக்கு பாட்டி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சிங்க♥️♥️💕🌹🥰🥰🥰🥰

  • @seeralanp6510
    @seeralanp6510 2 місяці тому +1

    அருமையான சமையல் அந்த இஞ்சி பூண்டையும் வெங்காயத்தில் போட்டு எண்ணெயில் விதைக்கின்ற இன்னும் ருசியாக இருக்கும்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      கண்டிப்பா செய்து பார்க்கிறோம்ங்க....
      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
      இனிய இரவு வணக்கம்🌹🌹🌹

  • @sivakumarbharani1131
    @sivakumarbharani1131 2 місяці тому +1

    பாட்டி அப்போ வயல்வெளில வேல செய்யும் போது பாட்டு படிப்பிங்க. இப்போ சமைக்கும் பொது பாட்டுபடிபிங்களா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      பாட்டி அம்மா அடிக்கடி பழமொழி தான் சொல்லுவாங்க.....
      பாட்டு படிக்க மாட்டாங்க.....
      ஒப்பாரி பாட்டு நல்லா பாடுவாங்க 🥰🥰🥰🥰
      நன்றிங்க

  • @mydrivingdream1636
    @mydrivingdream1636 5 місяців тому +1

    Paatti amma arumayaana kulambu ❤

  • @fire8022
    @fire8022 5 місяців тому +3

    Super grandmaa....

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      Thankyou soooo much♥️♥️♥️♥️♥️🤝🌹🥰🥰🥰🥰

  • @Rasau-ns2sz
    @Rasau-ns2sz 5 місяців тому +2

    அருமையான சமையல் அயா எந்தா ஊர் அயா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க ஈரோடு பவானிங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @amsugu
    @amsugu 4 місяці тому +2

    DSLR camera use pannalam..
    Saapidumbothu paai paatu saapidalam..

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      Thankyou for your advice....
      Ungaloda advice romba pidutchurukku....
      Try pannuronga....
      Dslr camera vaanga late aagum sorrynga..
      Thankyou ♥️🌹🥰🥰🥰

  • @KamarajS-id8sw
    @KamarajS-id8sw 5 місяців тому +2

    🥰🥰🥰 அருமை

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ♥️🤝♥️🤝🥰🥰🥰🥰🥰 மிக்க மகிழ்ச்சிங்க🥰🥰🥰🥰

  • @manoharana6441
    @manoharana6441 5 місяців тому +2

    Super Appatha 🎉🎉🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      Thankyou thankyou....
      Appatha uruvukku... Romba nandringa ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰

  • @chidambaramrathinam139
    @chidambaramrathinam139 2 місяці тому +1

    Ayyoo , ammi wash pannave illiye 😮

  • @sunilkumar-cc5eo
    @sunilkumar-cc5eo 5 місяців тому +5

    Wow amazing 😮🎉

  • @ganesannithishwaran7050
    @ganesannithishwaran7050 4 місяці тому +1

    வெயில் சமையல் செய்றங்க பாட்டி மரம் நிழலில் சமையல் பண்ணுங்க

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      ம் கண்டிப்பா அப்படியே செய்கிறோம்🥰🥰🥰🥰🥰

  • @EnglandShayi
    @EnglandShayi 5 місяців тому +2

    Where is place Amma ? I am coming to India on August at Chennai. Please let me know I can meet this snart grandma ❤shayi from UK

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому +1

      Soo haaaappy... 🥰🥰🥰🥰
      Definitely buy, we are waiting for you...
      Erode... Bhavani nga 🙏🌹🥰🥰🥰

    • @EnglandShayi
      @EnglandShayi 5 місяців тому

      @Village-samayal_1000 thank you so you all are living Erodo??.

  • @dinakaranrajesh2141
    @dinakaranrajesh2141 Місяць тому +1

    My child wood memories

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      🤔😍😍😍🥰🥰🥰🥰
      Makilchinga 🥰🥰🥰🥰🥰

  • @EnglandShayi
    @EnglandShayi 5 місяців тому

    Nice Grandma. Love your vedios ❤God bless you 😊

  • @sivasangarvaithilingam8828
    @sivasangarvaithilingam8828 19 днів тому

    Thàkkali?

  • @puviyarasuyarasu2315
    @puviyarasuyarasu2315 2 місяці тому +1

    எந்த ஊரு நீங்க உங்க நேர்ல வந்து நான் பாக்கணும் எங்க அப்பத்தா ஞாபகம் வருது எனக்கு. ஒரு கையால சாப்பிடுறன் பாட்டி ❤ எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டு காலம் வாழ்க வளமுடன்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
      ஈரோடு பவானி தாங்க....
      கண்டிப்பா ஒரு நாள் வாங்க....
      வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹

  • @PrapuMahendran
    @PrapuMahendran 5 місяців тому +4

    உங்கள் பேத்தி பேசும் அழகு சுப்பர்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      Romba santhosanga... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 thankyou 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vasanthidfc9497
    @vasanthidfc9497 5 місяців тому +9

    அருமை அப்பத்தா🎉🎉🎉🎉🎉🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ரொம்ப நன்றிங்க ♥️♥️🌹🙏🥰🥰🥰🥰🥰

  • @kishoreYT-k4o
    @kishoreYT-k4o 4 місяці тому +2

    Super❤❤❤❤❤❤🎉🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      Thankyou ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️thankyou soo much🙏🌹🌹🌹

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 5 місяців тому +1

    நாக்குல தண்ணி ஊறுதும்மா. இப்படி அறைத்த மசாலாவில வைத்த குழம்பு சாப்பிட ஆசையாக இருக்கு.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ஒரு நாளைக்கு வாங்க சாப்பிடலாம் 🥰🥰🥰

  • @VincentNachimuthu
    @VincentNachimuthu 5 місяців тому +3

    பிரமாதமா குழம்பு ‌வைக்கிறீர்களம்மா.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க ♥️♥️🙏🙏🌹🌹🥰🥰🥰🥰🥰

  • @kveerakveera4433
    @kveerakveera4433 4 місяці тому +1

    Kongu tamil ithu entha village

  • @beinghuman2602
    @beinghuman2602 5 місяців тому +3

    Super😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      Thankyou thankyou soo much♥️♥️♥️🤝🌹🥰🥰🥰🥰

  • @thenmozhiclara8976
    @thenmozhiclara8976 4 місяці тому +1

    Tomatto&tamrin?

  • @panneersaisri
    @panneersaisri 5 місяців тому +5

    Sorkam. Enral. Ethuthan🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
      மிக்க மகிழ்ச்சிங்க🥰🥰

  • @sathya4290
    @sathya4290 5 місяців тому +2

    Tomato poda mattingala

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      No tomato potta .... Taste change aagum.....
      Nammudaya viruppam than.....
      Enne konjam taste maarum....

  • @crazymon0611
    @crazymon0611 День тому

    Superma💐💐💐

  • @essentialviews
    @essentialviews 5 місяців тому +4

    பாட்டி நல்லா சமைச்சு இருக்கீங்க... உங்களுக்கு பல்லு இல்ல கறி எப்படி தின்னுவிங்க

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      குழம்பு கொஞ்சம் சாப்பிட்டு.... அடுப்பு தீ மேலயே போட்டு வச்சிட்டா ரெண்டு மூணு மணி நேரத்துல பூவாட்ட வெந்துடும் அதுக்கப்புறம் சாப்பிடுவாங்க...

  • @01vimal
    @01vimal 2 місяці тому +1

    God bless you Mama

  • @ranjitham.s7255
    @ranjitham.s7255 5 місяців тому +3

    சூப்பர் அம்மாயி

  • @sathiyasathiya9739
    @sathiyasathiya9739 5 місяців тому +1

    பாரம்பரியமான பாட்டி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      🥰🥰🥰🥰 மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰

  • @sivaranjanisanthosh2071
    @sivaranjanisanthosh2071 3 місяці тому +1

    Pulippu erukkuma

  • @SaradhaSeenu
    @SaradhaSeenu 5 місяців тому

    Super ma god bless your family

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      Thankyou 🙏 soo haaaappy...🥰🥰🥰
      God bless you and your family all🌹🌹🌹🌹🌹

  • @LakshmiPrabha-u7o
    @LakshmiPrabha-u7o 4 місяці тому +1

    Uppu edathukaila podakudathu

  • @beaularawbeaula
    @beaularawbeaula 4 місяці тому +1

    Paati thakkali serthu samaimgA paati

    • @_Anusuya_
      @_Anusuya_ 4 місяці тому

      Sila per non veg la 🍅 serka maatanga

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      எங்க ஊர் சைடு வெள்ளாட்டு கறிக்கு தக்காளி சேர்க்க மாட்டங்க 🙏

  • @KALIMUTHU-xl4si
    @KALIMUTHU-xl4si 5 місяців тому +4

    Super,patti