புஸ் புஸ் இட்லியுடன், கமகமக்கும் மட்டன் குடல் கிரேவி l Crispy

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @kalyanib1757
    @kalyanib1757 2 місяці тому +4

    அருமையாக சொல்லி கொடுக்கிறார்கள்.அம்மாவை போல பெரியவர்கள் உடன் இருப்பது நல்லது

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      உண்மைதாங்க....
      ஆனால் பலர் அலட்சியப்படுத்தி தவிக்க விட்டுவிடுகின்றனர்....

  • @sofiakaruppannan244
    @sofiakaruppannan244 8 місяців тому +4

    Nicerecipe.Thankyou ma.

  • @mohanjayaraman5852
    @mohanjayaraman5852 8 місяців тому +13

    வாங்க சாப்பிடலாம் அந்த வாரத்தைக்கு நான் அடிமை சூப்பர் பாட்டி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😍😍😍😍😍🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰🥰

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      ரொம்ப ரொம்ப சந்தோசங்க.......
      உங்கள் வார்த்தைகள் நல்ல ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது....
      மிகுந்த சந்தோஷத்தை தந்துச்சுங்க.......
      Thankyou soooo much🤝🌹🥰🥰🥰🥰🥰🥰🥰♥️🌹

    • @karthimass9718
      @karthimass9718 5 місяців тому +1

      😅😅😅😅😅😅​@@Village-samayal_1000

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      @@karthimass9718 ♥️♥️♥️♥️♥️

  • @banumathy.m9708
    @banumathy.m9708 8 місяців тому +15

    மிகவும் அருமையான காலை உணவுங்க அப்பத்தா.😊😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому +1

      ரொம்ப மகிழ்ச்சிங்க இனிய காலை வணக்கம் 🙏🌹🥰🥰🥰🥰🥰

  • @SureshKumar-zv4wh
    @SureshKumar-zv4wh 4 місяці тому +8

    பாட்டி பாட்டி தான் நீங்க செய்யும் போது அந்த குழம்பு மனமா இருக்கிறது சாப்பிட ஆசையா இருக்கு பாட்டி ❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      கண்டிப்பா ஒரு நாள் வாங்க சாப்பிடலாம் 🥰🥰🥰

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 8 місяців тому +53

    பாட்டி குனிந்து கொண்டே மாவு நல்ல அறைக்கிறிங்க இட்லியும் கிரேவியும் அருமை வாழ்த்துக்கள் பாட்டி

  • @Tvinodnaidu-j5n
    @Tvinodnaidu-j5n 8 місяців тому +7

    ❤❤❤super people cooking video lovely dishes

  • @rajashreerv7388
    @rajashreerv7388 4 місяці тому +3

    Reminding me of my young age some 35 to 40 years ago. Very impressive.

  • @RajuDuraisami
    @RajuDuraisami 2 місяці тому +1

    கிராமத்து மக்களின் வாழ்க்கை, அவர்களின் உணவுமுறை,செய்முறை, விருந்தோம்பல் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 Місяць тому +2

    உங்கள் சமையலும் சூப்பர்உங்கள் பேச்சுசூப்பர் சூப்பர்அம்மா❤❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      ரொம்ப சந்தோஷம்ங்க🥰🥰🥰🥰
      நன்றிங்க 🙏
      இனிய இரவு வணக்கம்

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 2 місяці тому +1

    Mouth watering 😋 enakkum veenum paati 😭😭😭😭

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 місяців тому +13

    பாட்டிமா மா அறைக்கிறதுக்கு 10000 like போடலாம் சூப்பர் சூப்பர்🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 місяців тому

      Thankyou soo haaaaaapy 🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍🤝🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karnikathans2620
    @karnikathans2620 8 місяців тому +3

    Super mariyayi patti

  • @aroundpriya2003
    @aroundpriya2003 8 місяців тому +9

    Paati seira velaila ipa iruka nama paathi vela kuda seiya mudiyathu... Super paati ma

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому +2

      🤔..... எல்லோரும் செய்யலங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க....
      ஆனாலும் நீங்கள் சொல்வது உண்மைதான்......
      நல்ல உணவு நல்ல உடல் உழைப்போடு வாழ்ந்த அவங்க செய்ற வேலை நாம் செய்ய முடியாதுங்க.....🤝🌹
      Thankyou for sharing 🙏🤝

    • @aroundpriya2003
      @aroundpriya2003 8 місяців тому +1

      @@Village-samayal_1000 anna ipa iruka technology vechu easy a seirom. Aana paati apa irukaratha vechu thaane seiranga. Athum ukarama.. Ithellam namaku varathu anna. Unami sapadu apa irunthathu ipa illai.

  • @srinithilakshmi8199
    @srinithilakshmi8199 3 місяці тому +1

    Gravy innum konjam thaneeya vaithirukkalam but idli😅❤ super patti

  • @BoseMurugesan
    @BoseMurugesan Місяць тому +1

    Yentha ooru bro ithu alaga irku

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      ஈரோடு பவானிங்க 🥰🥰🥰🥰
      நம்ம ஊர் சொல்லுங்க

    • @BoseMurugesan
      @BoseMurugesan Місяць тому

      @@Village-samayal_1000 super bro...nama oor salem bro

  • @VairaveluVairavelu
    @VairaveluVairavelu 8 місяців тому +3

    சூப்பர் பாட்டி

  • @SelvaKumar-xy6xd
    @SelvaKumar-xy6xd 2 місяці тому +2

    ஆயாவூக்கு நான் தலைவணங்கி இரு கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
      வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹
      இனிய இரவு வணக்கம்🌹♥️🌹

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому +1

    Superb pattima ❤

  • @EnglandShayi
    @EnglandShayi 8 місяців тому +4

    Nice Amma. Ur energy level is very good . God bless you Amma ❤

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 8 місяців тому +1

    Orru kuraiyum illayi ungal channel la
    Super super super ❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому +1

      ரொம்ப மகிழ்ச்சிங்க.....
      நீங்க சொன்ன வார்த்தைகள் மேலும் எங்களை உற்சாகப்படுத்துகிறது....
      எங்கள் உணர்வை புரிந்து கொண்டதற்கு ரொம்ப நன்றிங்க..... 🙏🙏🙏🙏🙏🙏

    • @jamesmelitaemili435
      @jamesmelitaemili435 8 місяців тому +1

      @@Village-samayal_1000 Arumayana Patti maa engaluku gramathu samayal romba pidikum adhuvum unga veedu neenga erukra edam migavum arumai
      Naanga city la erukom adhaan unga channel mela romba arvam neram kidaikum podhu unga channels ella parpen
      Edhey mari sirapa kondu ponga gramathu samayal videos neraya podunga 🥰

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      @@jamesmelitaemili435 கண்டிப்பா செய்றங்க.... ரொம்ப மகிழ்ச்சிங்க.... 🥰🥰🥰🥰🥰🥰

  • @shyamala5919
    @shyamala5919 8 місяців тому +3

    super❤

  • @sivasamy1670
    @sivasamy1670 Місяць тому +1

    ❤❤🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      Thankyou soo much♥️♥️♥️♥️
      Good night🌹♥️💐💐

  • @Manikandan-x4w6o
    @Manikandan-x4w6o 6 місяців тому +2

    Super 👌 amma

  • @shobanaloganesan3666
    @shobanaloganesan3666 8 місяців тому +1

    Yeppadi patti ukkaramaiye araikurenga.... Chair potunkunga patti

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      நான் பாட்டியிடம் நீங்க சொன்னதை சொன்னங்க....
      பாட்டி சொன்னாங்க, இதை ஆட்டுற கொஞ்ச நேரத்துக்கு ஷேர் எங்க போடுறதுனு சொன்னாங்க....
      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றிங்க 🌹🤝🙏🥰🥰🥰🥰

  • @bhavaniav5135
    @bhavaniav5135 8 місяців тому +1

    Ayauvkku yenda samayaluku enna masala podanun theriyala ella samayalukum
    Ore masaladhan Enakku pidikale.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      🤔Konjam manasu kastama irukkuthunga...😔😔
      Ungal karutthukku romba nandringa....🙏

    • @Salas-e5
      @Salas-e5 5 місяців тому

      கிராமத்தில் இப்படித்தான் செய்வார்கள்.. நாங்களும் இப்படித்தான் செய்வோம்..

  • @shanmugasundaramp7786
    @shanmugasundaramp7786 2 місяці тому +1

    சேலம் மாவட்டம் தானே ஆயா நீங்கள்.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      பக்கத்துல தாங்க ஈரோடு மாவட்டங்க,
      பவானிங்க ....
      நன்றிங்க 🙏🤝🥰🥰🥰

  • @santhimohan7757
    @santhimohan7757 8 місяців тому +3

    Orru குறையும் இல்லை... Arumiyana edharthamana patti... Avangaloda ella samayalum கிராமிய மணத்துடன் அத்தனை அருமை.. வாள்க.. ❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому +1

      ரொம்ப ரொம்ப நன்றிங்க....
      மிகவும் சந்தோஷமாக இருக்குதுங்க....
      வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்... 🌹

    • @santhimohan7757
      @santhimohan7757 8 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி.. Subscribers ku உடனே மரியாதையுடன் பதில்அளிக்கிரிங்க.. Endrum idhu polave anbudan irukka vendugiren.. Nengal melmelum valara valthukal.. ❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому +1

      @@santhimohan7757 தங்களின் அன்புக்கும் ஆதரவுடன் ரொம்ப நன்றிங்க....
      கண்டிப்பா நீங்கள் சொன்ன அறிவுரையை கடை பிடிக்கிறோம்.....
      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🤝🙏

    • @santhimohan7757
      @santhimohan7757 8 місяців тому +1

      ❤​@@Village-samayal_1000

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      @@santhimohan7757 🤝

  • @magicmircy
    @magicmircy 8 місяців тому +1

    Ayya v2 kararu nu patti solrathu nalla eruku. Avanga husband ah. Idly and kudal gravy super pattima❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      Ayya v2 karar nu kooppittathu...
      Ayyavin marumagan....
      Ayyavun pullai v2kkarar....
      Ennoda appanga.... 🌹🥰

    • @magicmircy
      @magicmircy 8 місяців тому

      appo patti unga amma oda ammava?pattiku neenga ponnoda ponna?appo neenga petthithane.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      @@magicmircy m aamanga.....
      Enga thatha samy kitte poittarunga....
      2 varusam 5 masam aatchunga...
      Thatha enmela romba pasama irupparunga..... 😔

    • @magicmircy
      @magicmircy 8 місяців тому +1

      Kavalaipadathinga thatha eppothume unga kudatha erupanga. Ungale ellaraiume vali nadathitutha eruparu.don't feel.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      @@magicmircy aaruthalaana vaarthaikalukku romba nandringa...

  • @Janvi-k7i
    @Janvi-k7i 8 місяців тому +1

    night time any chutney or kurma recipes ,chappathi , poori , side dishes for night time videos plzz

  • @radhiovi
    @radhiovi 8 місяців тому +1

    Bro ullakai enda woodla vaanganum

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      இப்போதுதான் கேட்டேன்...
      புளிய மரத்தில் செய்ய வேண்டுமாம்.... தாமதத்திற்கு மன்னிக்கவும்🙏

    • @radhiovi
      @radhiovi 8 місяців тому +1

      Thanks bro

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      @@radhiovi 🤝

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes 8 місяців тому +3

    சூப்பர் மா இட்லி அண்ட் குடல் கிரேவி ரொம்ப அழகா செஞ்சிட்டு இருக்கீங்க தேங்க்ஸ் மா😊❤❤❤🎉🎉🎉🎉good morning to all your family 🌄☕💥💥💥🔥🔥🔥💐💐💐

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..... ♥️🙏🌹🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 8 місяців тому +2

    பாட்டி உங்கள் வீட்டையும் தோட்டமும் சுற்றி காட்டவும்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      எங்களுக்கு தோட்டம் ஏதும் இல்லைங்க.....
      இங்கு சுற்றி காட்டும் அளவுக்கு ஏதுமில்லை..
      வீடியோ எடுக்கும் இடத்தில் இருக்கும் வீடு தான் எங்கள் வீடு...
      இதில் எதை சுற்றி காட்டுவது....
      தங்களின் எதிர்பார்ப்புக்கு ரொம்ப மகிழ்ச்சிங்க..... 🥰🙏

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 8 місяців тому +1

      @@Village-samayal_1000 சரிங்க பாட்டி தோட்டத்தில் எல்லாம் பறித்து சமையல் செய்யும் போது உங்கள் இடம் என்று நினைத்து விட்டேன் இடமும் நல்ல அழக இருக்கிறது அதுதான் கமெண்ட் செய்தேன் மன்னிக்கவும் நன்றி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому +1

      @@preethapreethavenugopal8826 மன்னிப்பு எல்லாம் எதற்குங்க....
      எங்கள் ஊரில் இவை அனைத்தும் கிடைக்கும்.
      ஆனால் எங்களிடம் தனிப்பட்ட முறையில் இல்லை. தோட்டம் அமைக்கும் ஆசை உள்ளது, ஆனால் போர் இல்லை, தண்ணீர் இல்லை, நாங்கள் ஆடு மாடு வளர்ப்பதால், கவர்மெண்ட் பைப்பில் வரும் தண்ணீர், இவற்றிற்கே பத்தாது , எங்களிடம் இருக்கும் தண்ணீரில் ஏதோ ஒரு சில செடிகள் மட்டுமே வைக்க முடிகிறது....
      உங்களின் கேள்விக்கு பதில் அளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இதில் மன்னிப்பு எதற்குங்க.... 🤝🙏

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 8 місяців тому +1

      நன்றி நன்றிங்க உடனே உடனே கமெண்டுக்கு பதில் கொடுக்குறீங்க மிகவும் நன்றி subscriber நீங்கள் மிகவும் மதிப்பு தரிங்க வாழ்த்துக்கள் 💐

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      @@preethapreethavenugopal8826 ♥️🤝🙏

  • @ResmaRes38
    @ResmaRes38 4 місяці тому +1

    Anna pattiya nilal la samaikka sollunga

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      Ithu ila veil thanga....
      Kandippa ini nilala seiromnga thankyou 🙏

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 місяців тому +3

    பாடாடிமா சூப்பர்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 місяців тому

      ரொம்ப சந்தோசம்ங்க 🥰🥰🥰🥰🥰

  • @karthickbr3618
    @karthickbr3618 8 місяців тому +2

    Arumai aatha

  • @rosilineselvaraju7546
    @rosilineselvaraju7546 7 місяців тому +1

    இந்த வயதிலும் என்ன சுருசுருப்பு பாட்டி 😮😮😮

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 місяців тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க ♥️🤝🙏🌹🥰🥰🥰🥰

  • @saravananadikesavan5216
    @saravananadikesavan5216 8 місяців тому +4

    super, ithu entha ooru paati...nalla vaazkai

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      ஈரோடு பவானிங்க...
      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰♥️🌹🙏

  • @sendhamaraisendhamarai6660
    @sendhamaraisendhamarai6660 8 місяців тому +2

    Pati voice is very nice❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      ரொம்ப ரொம்ப சந்தோசங்க🤝🌹🥰🥰🥰

  • @vasur669
    @vasur669 8 місяців тому +2

    Kotta muthu endral enna

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      கொட்டமுத்து என்றால் ஆமணக்குங்க.....🤝🙏

    • @abipravin0316
      @abipravin0316 7 місяців тому

      விளக்கெண்ணெய் ஆமணக்கு விதைல தான் தயாரிப்பாங்க குளிர்ச்சி

  • @Sridhar-p8h
    @Sridhar-p8h 5 місяців тому

    ❤super paatti❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      Thankyou soo much... ♥️♥️♥️♥️♥️♥️🥰

  • @Ashokkumar-so5vd
    @Ashokkumar-so5vd 8 місяців тому +1

    Super patti 😊miss you

  • @Sathikrishna-i2q
    @Sathikrishna-i2q 5 місяців тому

    Adipoli❤❤❤

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 8 місяців тому +1

    Super

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க...
      Thankyou sooo much.... ♥️🤝🙏🌹

  • @Palanisamy-w6m
    @Palanisamy-w6m 7 місяців тому +1

    super patti

  • @p.varshana4thharmony595
    @p.varshana4thharmony595 8 місяців тому +1

    Idli mela athikama thanni thelikkathinga

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      ஆமாங்க, பாட்டி அம்மா கை சுடுதுன்னு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தெளிச்சுட்டாங்க......
      நீங்கள் சொல்வது உண்மைதான்...
      Thankyou nga🤝🌹🥰🥰🥰

    • @p.varshana4thharmony595
      @p.varshana4thharmony595 8 місяців тому +1

      Idli taste poitum

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      @@p.varshana4thharmony595 k nga thankyou 🙏

  • @ARULARUL-pm4qd
    @ARULARUL-pm4qd 8 місяців тому +1

    Super patti

  • @kaaviyah8254
    @kaaviyah8254 6 місяців тому

    சூப்பர்பாட்டி❤❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 місяців тому

      ரொம்ப நன்றிங்க 🤝🙏🥰🥰🥰

  • @nivithanivi2415
    @nivithanivi2415 8 місяців тому +1

    Castor seeds na enathu amanaku seed ah

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 8 місяців тому +8

    ரத்தத்தை உள்ளே சேர்க்காமல் குடல் குழம்பாக வைத்திருந்தால் இன்னும் பிரமாதம்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому +1

      அப்படி செய்தால் அந்த ரத்தத்தை தனியாக பொரியல் செய்யலாமா?..
      நாங்கள் செய்ததில்லை... அதனால் தான் கேட்கிறோம்....

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 8 місяців тому +3

      @@Village-samayal_1000தனியாக செய்தால் மிக சுவையாக இருக்கும் ரத்தப் பொரியல்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому +2

      @@poongothaissiva3335 ரொம்ப நன்றிங்க 🤝🙏

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 8 місяців тому +2

      @@Village-samayal_1000 கடுகு உளுத்தம்பருப்பு சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் தாளித்து ரத்தத்தை சேர்த்து வெந்து சுண்டிய பிறகு கடைசியாக தேங்காய் பூ போட்டு இறக்கினால் சுவையான ரத்தப் பொரியல் தயார். உப்பு சேர்க்கக் கூடாது அல்லது பார்த்து சேர்க்க வேண்டும்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      @@poongothaissiva3335 நாங்களும் அப்படி செய்து பார்க்கிறோம் ரொம்ப நன்றிங்க.... 🤝
      Thankyou 🤝🙏

  • @santhiparamasivam838
    @santhiparamasivam838 6 місяців тому

    ❤❤super

  • @vijjyoga7498
    @vijjyoga7498 6 місяців тому +1

    Koala uruvi Malaya pottukirunga

  • @jpneshikapunitha3173
    @jpneshikapunitha3173 7 місяців тому

    Uga Patti vera leval😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 місяців тому

      Thankyou soo much🙏🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 8 місяців тому +1

    Aathaa ungala paartha enga aathaa mathiri irukku 😢😢😢😢

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      M thankyou nga...
      Pattiyamma.... Namma ellorukkum aatha thanga....
      ♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰

  • @beaularawbeaula
    @beaularawbeaula 4 місяці тому +1

    Ellam ok paati periya vengaiyam thakkali serthu ethavathu samatchi katunga

  • @joyaljenith1467
    @joyaljenith1467 2 місяці тому +2

    பாட்டி பேசுவது ஒரு சில நேரத்தில் திடுக்திடுக்கென இருக்கிறது😂😂.நன்கு கற்றுத்தருகிறார்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
      இனிய இரவு வணக்கம்🙏🥰🥰🌹🌹🌹🌹🌹

    • @joyaljenith1467
      @joyaljenith1467 2 місяці тому +1

      @@Village-samayal_1000 welcome brother 🤝

  • @mdurgarani9358
    @mdurgarani9358 8 місяців тому +1

  • @chandrapandiyan7699
    @chandrapandiyan7699 8 місяців тому +3

    Vera level patti ma

  • @SathyaPapy
    @SathyaPapy 3 місяці тому +1

    😊😊🤭

  • @murugavijimurugaviji2322
    @murugavijimurugaviji2322 8 місяців тому +1

    Soda uppu poda vendam

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 місяців тому

      சிறிதளவு சேர்த்தால் பஞ்சு போல இருக்கும் . . ஆனா சோடா உப்பு சேர்க்காமல் சுடுவது தான் நல்லது... மிக்க நன்றிங்க 🙏

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh 8 місяців тому +1

    🎉❤

  • @JayalakshmiJayalakshmi-lq9xf
    @JayalakshmiJayalakshmi-lq9xf 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому

      ♥️♥️♥️♥️♥️♥️♥️ lovely thanks..... ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 3 місяці тому +2

    உளுந்து இன்னும் தளர்வா, softa அரைக்கணும்

  • @ilangovanramasubbu6533
    @ilangovanramasubbu6533 Місяць тому +1

    கொட்டமுத்து என்கிற ஆமணக்கு விதை தொடர்ந்து உபயோகித்தால் கிட்னியை பாதிக்கும்.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      பாட்டி சிறு வயது முதல் உபயோகித்து வருகிறார்,
      இதுவரை அப்படி ஏதும் இல்லைங்க,..
      இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று எங்களுக்கு தெரியவில்லை நன்றிங்க 🙏🥰🥰🥰🥰

  • @SankarRethinam-gf1yo
    @SankarRethinam-gf1yo 7 місяців тому +3

    பாட்டி சோடாப்பு உடல் நலத்திற்கு கேடு அதை கலக்க வேண்டாம் 🙏🙏🙏🙏 நன்றி பாட்டி அம்மா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 місяців тому +1

      Thankyou nga.....
      Ini avoid panniduroom.... 🙏🤝

    • @Dreemitspositive
      @Dreemitspositive 7 місяців тому +1

      இல்ல ப்ரோ கொஞ்சம் சேர்க்கலாம் என டாக்டர் சொல்லி இருக்கார்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 місяців тому +1

      @@Dreemitspositive thankyou nga🤝🙏🌹🥰🥰🥰🥰

    • @akashra8907
      @akashra8907 7 місяців тому

      Ippadi sollitu un veetla athaiye nee poyi seive..uruku ubathesam unaku illa

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 місяців тому

      @@akashra8907 enne solringa.....
      En ippadi solluringa....

  • @kaniraj18
    @kaniraj18 5 місяців тому +1

    Unga samaiyal la thakkali podurathu illa

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 місяців тому +1

      Maximum non veg kku thakkali poda mattom nga...
      Thankyou ♥️♥️♥️🥰🙏🙏🌹🙏

    • @Salas-e5
      @Salas-e5 5 місяців тому

      நாங்களும் சிக்கன் கிரேவிக்கு மட்டும் தான் தக்காளி சேர்ப்போம்.. மட்டன்க்கு தக்காளி சேர்க்க மாட்டோம்.. இதுதான் பாரம்பரிய கிராமத்து சமையல்.. கோயமுத்தூர் கிராம புறங்களில் இப்படித்தான் செய்வோம்..

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 4 місяці тому +2

    காரி குழம்பு க்கு சோம்பு தான் பேடு வங்க நீங்க என்றால் கடு பேடுறிங்க அம்மாச்சி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிரி போல....
      சோம்பு சேர்த்து பார்க்கிறோம்..
      நன்றிங்க 🙏

  • @subramanians2170
    @subramanians2170 7 місяців тому

    புஸ் புஸ் இட்லி
    மல்லிகைப்பூ இட்லி
    குஷ்பு இட்லி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 місяців тому

      ரொம்ப ரொம்ப சந்தோசங்க 🥰🥰🥰🥰🥰

  • @kathambari-pg8sd
    @kathambari-pg8sd 4 місяці тому

    ஏன் பாட்டி தக்காளி சேர்க்கவே மாட்டிக்கிறீங்க

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      பெரும்பாலும் நாங்கள் nonveg ku சேர்ப்பதில்லை...

  • @PushpaRani-u6v
    @PushpaRani-u6v 4 місяці тому +1

    இந்த காலத்துபிள்ளைகலுக்குபாட்டிநல்ல எடுத்து காட்டு

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 місяці тому

      🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰 thankyou

  • @ThangavelThangavel-p8x
    @ThangavelThangavel-p8x 7 місяців тому

    Super super super super super super super

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 місяців тому

      Aaghaa ivalavu super ah.....
      Romba makilchinga....
      🙏🙏🙏🙏🤝🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kavithaharini9765
    @kavithaharini9765 7 місяців тому

    சூப்பர் பாட்டி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 місяців тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🤝🙏