இல்லைங்க தக்காளியில் உள்ள புளிப்பு சுவை குலம்பொட சுவையை மாற்றிவிடும் கரியை வருக்கும் போது வேண்டுமானால் சேர்க்கலாம் ...உங்களுக்கு பிடித்திருந்தால் சேர்க்கலாம்.... மிக்க மகிழ்ச்சி ங்க மிக மிக நன்றிங்க🙏🙏🙏🙏♥️♥️
நிச்சயம் உண்மை தாங்க..... இருக்கும் போது சிலர் புரிந்துகொள்வதில்லை..... போன பிறகு தான் புரிந்து கொள்கிறார்கள்........ உங்களை போல இருக்கும் போது வயதானவர்களின் பாசத்தை அனுபவித்தவர்கள் மிக மிக குறைவுங்க. எடுத்தெறிந்து உதாசன படுத்தினோர் தாங்க அதிகம்... உங்கள் கமென்ட் கு மிக மிக nandringa...♥️♥️♥️♥️♥️🙏🙏🙏
தக்காளி கூட சேர்க்கலாம், ஆனால் கடலை தேங்காய் சேர்த்தால் கோழி குழம்பு சுவையை மாறிவிடும்..... Non veg க்கு maximum coconut avoid செய்தால் சுவை நன்றாக இருக்கும்... 🤝🌹🙏🙏🙏🙏🙏🥰
அவங்களுக்கு இல்லாம நாங்களா சாப்பிட போறோம் , எல்லாமே அவர்களுக்கு தாங்க, அது அன்னைக்கு பசங்க கொஞ்சம் அடம் பிடித்தார்கள் , ஒரே இலையில் தான் நாங்கள் மூவரும் சாப்பிடுவோம் என்று... அதன் பிறகு சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தோம் வேறு ஏதும் இல்லைங்க மிக்க மகிழ்ச்சி மிக மிக நன்றிங்க♥️♥️🙏🙏🙏🙏
Kolambu super Patti 👌👌👌 nanum try panren patti 😋😋nanum Erode Guruvarediur thanga❤❤❤
குருவரெட்டியூர் தானங்க....
ரொம்ப அருகில் தான் இருக்கீங்க
சுவைத்து பார்த்து சொல்லுங்க...
நன்றிங்க 🙏🥰🥰🥰🥰
இடையில் போட்ட தகவல் மிக அருமை. அம்மத்தா மிக அருமை.
மிக மிக நன்றிங்க 🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சிங்க♥️♥️♥️♥️
ஆரியம் என்றால் எள்ளா? கேழ்வரகா?
கேழ்வரகு.... Thanksnga....
Nice recipe pattima ❤
Thankyou soo haaaappy 🥰🥰🥰🥰
Super pattima
Thankyou soo much❤ 🌹❤🥰🥰🥰
பாட்டி உங்க சேனல் பயங்கரமா ஹிட் ஆகும் 🥳
நீங்க சொன்னது மிகவும் ஊக்கமாக உள்ளது....
ரொம்ப ரொம்ப நன்றி ♥️♥️♥️♥️♥️♥️♥️
சூப்பர்... மேன் மேலும் வழறவாழ்த்துக்கள் .....
உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் மிக மிக நன்றி 🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️
Super amma unga Samayal eilame super ah eruku valthukal amma nega entha ooru nga amma iam manikandan Pollachi
Thankyou thankyou soo much....
Erode bhavani nga ♥️♥️♥️♥️♥️🥰🥰
Superb Patti daily um video podunga nanga parpom
உங்கள் ஆதரவு இருக்கும் வரை கண்டிப்ப செய்கிறோம்...♥️♥️♥️♥️♥️
பாட்டி நீங்க போட்ட முதல் பொருள் என்ன பொருள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் நல்லா இருக்கும்
ராகி ங்க (கேழ்வரகு )
மிக்க மகிழ்ச்சி ங்க 💕💕🥰🥰🙏
Pati super nenga entha oru
Thankyou nga erode bhavani nga neenga entha oorunga...
Amma neenga endha ooru?
Oru nalakki naan varen ma😁
ஈரோடு பவானிங்க...... ரொம்ப சந்தோஷம்..... நம்ம ஊர் எது சொல்லுங்க 🙏🌹🥰🥰🥰🥰
Chennai 😀
@@rajatrichy1304 ரொம்ப தூரங்க....
மிக்க மகிழ்ச்சிங்க..... ♥️🤝🙏🥰🥰🥰🥰
🙂🙏
Patiyin petchuvazhakku engal oor pola ullathu. Erode la enga irukeenga.
நாங்க பவானி ங்க நீங்க♥️♥️♥️♥️♥️
மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
ஆரியம்னா கேழ்வரகு பா
🥰🥰🥰🥰 கேழ்வரகு தாங்க 🙏🥰🥰🥰🥰
Super super patty👌👌👌👌👌👌👌👍
Thankyou very much♥️🙏🌹🌹🌹🌹🌹
முதலில் பொரித்த து பெயரை தெளிவாய் பதிவிடுங்கள்.
Neega entha uruga ammma always suber🎉
Thankyou soo much....
Erode bhavaninga.... 🙏🥰🥰🥰🥰🥰
பாட்டி தக்காளி போடவில்லை... பொடகுடத ?
விருப்பப்பட்டால் தக்காளி சேர்க்கலாம் . அதுவும் நன்றாக தான் இருக்கும்.
Recipe looks tasty and healthy.
Thankyou very much ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Ragi
@@risheaashikasris6990 yes thankyou
😂
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Voices.super.patte
மிக மிக மகிழ்ச்சி♥️♥️♥️♥️
ரொம்பவும் நன்றி 🙏🙏🙏🙏
Hi enaku oru santhegam raagi etharku serthergal
Exatra energy,
Exatra teast,
Exatra bone strength,
சுவை சூப்பரா இருக்குங்க....
Patty neenga explain pandradhu romba pidichchirukku. ❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி நீங்கள் சொன்ன வார்த்தைகள் எங்களுக்கு ஊக்குமளிக்கிறது மிக மிக நன்றிங்க 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@@Village-samayal_1000 👍
Super aatha
Thankyou so happy ♥️♥️♥️🙏🙏🙏
God bless you patti❤
Thankyou nga 🤝🥰🥰
Good night🌹
இதுக்கு தக்காளி போட மாட்டீங்களா ஆயா
இல்லைங்க தக்காளியில் உள்ள புளிப்பு சுவை குலம்பொட சுவையை மாற்றிவிடும்
கரியை வருக்கும் போது வேண்டுமானால் சேர்க்கலாம் ...உங்களுக்கு பிடித்திருந்தால் சேர்க்கலாம்....
மிக்க மகிழ்ச்சி ங்க
மிக மிக நன்றிங்க🙏🙏🙏🙏♥️♥️
பாட்டி நீங்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பக்கமா
ஆமாங்க
எப்படி correct ah சொன்னீங்க
நீங்க எந்த ஊர் சொல்லுங்க 🙏🙏🙏♥️♥️
@@Village-samayal_1000 நானும் ஈரோடு மாவட்டம் தான் நமது கலாச்சாரம் பேச்சு மொழி எல்லாம் தெரிந்ததால் கூறினேன்
@@kabilharinitha6315 மிக்க மகிழ்ச்சி
மிக மிக நன்றி 🙏🙏🙏♥️♥️♥️♥️
Supper patti
Thankyou soo much❤❤❤❤
Sooooo happy 🥰🥰🥰 thankyou...
ஆயாவின் குரல் கம்பீரமாக உள்ளது வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி
ரொம்ப ரொம்ப நன்றி ♥️♥️♥️🙏🙏🙏🙏
முதல் பொருள் என்ன புரியவில்லை
ராகி ங்க
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️
கேழ்வரகு
@@birundhas9880 மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏🙏
Aariyamga nega kadayal keta tharuvaga
@@JeganJegan-j9q thankyou very much ♥️♥️♥️♥️
நீங்க என்ன ஊரு ஆயா
மிக்க மகிழ்ச்சி ங்க ஈரோடு பவானி ங்க... நீங்கள் எந்த ஊருங்க ♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏
நாங்க தாரமங்கலம் ஆயா சமையல் சூப்பர்
மிக்க மகிழ்ச்சி
ரொம்ப ரொம்ப நன்றிங்க ♥️♥️♥️🙏🙏🙏🙏
❤❤
Thankyou 🥰🥰🥰💕🙏🙏
நாட்டுக்கோழி குழம்பு மிக அருமை பாட்டி உங்க ஊரு எந்த ஊரு
மிக்க மகிழ்ச்சிங்க ....
ஈரோடு பவானிங்க நீங்க எந்த ஊரு சொல்லுங்க..
மிக மிக நன்றிங்க...♥️🙏🙏🙏🙏
புளி ஊற்ற வேண்டாமா
இல்லை புளி தேவை இல்லை என்றுதான் பாட்டி சொன்னாங்க...🙏
🥰🥰🥰
Super❤
Thankyou so much 🙏🙏🙏🙏♥️♥️♥️
i miss you patti. enga pattium Naa miss pandre
நிச்சயம் உண்மை தாங்க.....
இருக்கும் போது சிலர் புரிந்துகொள்வதில்லை.....
போன பிறகு தான் புரிந்து கொள்கிறார்கள்........
உங்களை போல இருக்கும் போது வயதானவர்களின் பாசத்தை அனுபவித்தவர்கள் மிக மிக குறைவுங்க.
எடுத்தெறிந்து உதாசன படுத்தினோர் தாங்க அதிகம்...
உங்கள் கமென்ட் கு மிக மிக nandringa...♥️♥️♥️♥️♥️🙏🙏🙏
👍👌
Thank you so much ♥️♥️♥️♥️🙏🙏🙏🤝
முதல்ல என்ன பொருள்
Ragi
Thankyou so much ♥️♥️♥️♥️🙏🙏🙏
தக்காளி, தேங்காய் இரண்டுமே சேர்க்க தேவை இல்லையா அம்மா.....
தக்காளி கூட சேர்க்கலாம், ஆனால் கடலை தேங்காய் சேர்த்தால் கோழி குழம்பு சுவையை மாறிவிடும்.....
Non veg க்கு maximum coconut avoid செய்தால் சுவை நன்றாக இருக்கும்... 🤝🌹🙏🙏🙏🙏🙏🥰
@@Village-samayal_1000 நன்றி🙏😄
@@thendraltamil4675 🤝
Hi paati unga voice super❤ paati
Thankyou sooo much♥️🌹🌹🌹🌹
Super
மிக்க நன்றிங்க
மிகவும் மகிழ்ச்சி 🙏🙏♥️♥️♥️
Atha enthuorruinga
Mikka makilchi erode bhavani nga ♥️♥️♥️♥️🙏🙏🙏
Neenga entha oorunga?
Nandri🙏🙏
Patti unga kaiyala oru naal sapdanum patti ❤
கண்டிப்பா வாங்க சாபடலாம்♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
ராகி
ஆம் சேர்த்தது ராகி தாங்க 🥰🥰🥰🥰🥰
ஆரியம் என்றால் என்ன❓ அதன் பொது பெயர் என்ன❓
ராகி ங்க.... 🤝
👌💥💥💥💫🤴அழகா இருக்கீங்க அம்மா
மிக மிக மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰
Amma vayasu enna
85ங்க மிக்க மகிழ்ச்சி
நன்றி🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@@Village-samayal_1000 85 vayasu mathiri theriyala
@@shanthishanthi4028 85 mudiya போகுதுங்க.....
மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏♥️
👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Realy thankyou very much ♥️♥️♥️♥️🙏🙏🙏🤝
முதல்ல போட்ட பொருள் ராகி
ஆமாங்க ராகி தாங்க 🥰🥰🥰🥰🥰
Non veg kettathu naan thaan thanks
Thankyou🙏🙏🙏🙏🙏
Mikka makilchi ♥️♥️♥️♥️♥️
Ural aatura speed sema😢😢😢
Thankyou sooo much🥰🥰🥰🥰♥️
Ragi ila nga Aagi😂
Ragi illana Rice pottukkonga.... ❤🌸🌹🌹🌸❤
Patti romba kastam. Kulathaikalukku palaiya soru poduthu. Kari oru thundu podalai.
அவங்களுக்கு இல்லாம நாங்களா சாப்பிட போறோம் , எல்லாமே அவர்களுக்கு தாங்க, அது அன்னைக்கு பசங்க கொஞ்சம் அடம் பிடித்தார்கள் , ஒரே இலையில் தான் நாங்கள் மூவரும் சாப்பிடுவோம் என்று... அதன் பிறகு சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தோம் வேறு ஏதும் இல்லைங்க மிக்க மகிழ்ச்சி மிக மிக நன்றிங்க♥️♥️🙏🙏🙏🙏
இந்த மாதிரி பெரியவர்கள் கையில் சமைத்து சாப்பிட்டால் அமிர்தம் ஆக இருக்கும்
உண்மை தாங்க மிக்க நன்றிங்க..
ஆனால் அன்று முதல் இன்று வரை வயது முதிர்ந்தவர்களை மதிப்பவர்கள் மிகவும் குறைவுங்க மிக்க மகிழ்ச்சி....♥️♥️♥️
1st add pannadu kadugaa
இல்லங்க ராகி....
மிக்க மகிழ்ச்சிங்க 🙏🌹🥰🥰🥰🥰
Tqsm
@@sunilkumar-cc5eo 🤝
இயற்கை சமையல் சொல்லுங்கள் பாட்டி
உயிரை கொன்று சாப்பிட வேண்டாம்
நான் வெஜ் செய்முறையும் கேட்கிறார்கள் என்ன செய்வது சொல்லுங்கள்...🙏🙏🙏🙏
உங்கள் மனிதாபிமானத்துக்கு மிகவும் நன்றிகள் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏🙏🙏♥️🙏🙏🙏
Amma story podunga
உங்களோட ஆர்வத்துக்கு மிகவும் நன்றி♥️♥️♥️♥️♥️♥️♥️
Patti sutipu😂😂😂😂😂❤❤❤❤❤❤
Mika Mika nandri♥️♥️♥️♥️
Nandrima.
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️
மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏
Athu aariyam arisi nu irukku athuthaan amma sonnathu
Aam athuthanga mikka makilchi nandringa ♥️♥️♥️🙏🙏🙏🙏
Mudal porul ragi
ஆம் உண்மைதாங்க ராகி தான் மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏
Udaachu othiya Muttai kulambu veigaa 😅😅😅
சரிங்க கண்டிப்பா செய்கிறோம்♥️♥️♥️♥️🙏🙏
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️
😂
🤔🤔🤔🤔🤔🤔🤝
கேழ்வரகை வருத் தாங்க அப்புறம் என்ன பண்ணாங்க
அதன் பிறகு மிளகாய் கொத்தமல்லி அதோடு சேர்த்து இடிக்கவேண்டும் ங்க மிக்க நனறிங்க 🙏🙏🙏🙏♥️♥️♥️
@@Village-samayal_1000 நன்றி ங்க
Paati is shouting not nice
😔 try to voice reduce
Kelvaraku
M m aamanga💞💞❤️🥰🤝
Ithellam neriya pathachu😡😡😡😡😡😡
என்ன எதிற்பாகுறிங்கனு சொல்லுங்க ....
மிக்க நன்றிகள் ♥️♥️♥️🙏🙏🙏