wedding anniversary gift ideas: கல்யாணத்துக்கு இந்த மாதிரி கூட GIFT பண்ணலாமா😱🥳| honeymoon gift

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 167

  • @iruland8548
    @iruland8548 2 роки тому +92

    Best Gift today's situation is "Job" , Give appointment letter
    I like your ideas 👍👌

    • @nanirahul6538
      @nanirahul6538 2 роки тому +22

      Job illadhavanuku ponnu tharangala unga oorula

    • @shanthir355
      @shanthir355 2 роки тому +10

      aduchan paru appoinment order moment😂😂😂

  • @kathirvelprakash
    @kathirvelprakash 2 роки тому +61

    மொய் தான் பெஸ்ட் idea. It will help them to start new life without debt

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 роки тому +153

    *90's Kid's:* First பொண்ணு கல்யாணத்துக்கு Ok சொல்லட்டும்..
    அப்புறம் Gift பத்தி யோசிக்கலாம் Pa. 😭

  • @hellofriends6840
    @hellofriends6840 Рік тому +12

    my gift ideas is copper jug set , mixie, sandwich maker, cooker, idly maker ,dosai kal set,coffee mugs, kettle , gas stove ,couple photoframe , couple dressés ,couple watches, bedsheets , wall shelves 🤔 etc etc ...

  • @MuthuRaja-dp5fw
    @MuthuRaja-dp5fw 2 роки тому +112

    நல்ல புத்தகமே சிறந்த அன்பளிப்பு....📖

    • @mr_white_wheels
      @mr_white_wheels 2 роки тому +1

      @@ajithkumars aiya avaru panathu solitu irukaru

    • @priyankabharathi3369
      @priyankabharathi3369 2 роки тому

      Yedhavadhu book suggestion sollunga bro

    • @mr_white_wheels
      @mr_white_wheels 2 роки тому

      @@priyankabharathi3369 book

    • @vinarms7668
      @vinarms7668 2 роки тому

      @@mr_white_wheels books

    • @kalki9442
      @kalki9442 Рік тому

      ​@@priyankabharathi3369 Men are from Mars and women are from Venus 💯❤️

  • @induarts9366
    @induarts9366 2 роки тому +24

    Iam doing pencil sketches.....couple pics like that🤗... I think this will be unique and best gift for any occasions........😁

  • @rajeshkannan3225
    @rajeshkannan3225 2 роки тому +47

    Book is the best gift for any function

  • @shaeditz7944
    @shaeditz7944 2 роки тому +41

    அவங்க தனி குடித்தனம் போற மாதிரி இருந்த ஒரு பாக்கெட், harppic, bathroom cleaner, தோடப்பம், முறம், மங்கு இதலாம் வாங்கி கொடுக்கலாம் 😅😅

  • @saravanankannan6494
    @saravanankannan6494 2 роки тому +6

    அதே மாதிரி குழந்தை பொறந்த வீட்ல இந்த babycare giftbox, dress னு குழந்தைக்கு வாங்கிட்டு போறதோட சேர்த்து இந்த நேரத்துல உடம்புக்கு தெம்பு குடுக்குற nuts dry Fruits னு குழந்தையோட அம்மாக்கும் வாங்கிட்டு போனா ரொம்ப சந்தோசம் படுவாங்க..

  • @arulrajg25
    @arulrajg25 2 роки тому +92

    2 gram gold coin ku budget athigam...... Aanaa honeymoon trip arrangements ennatha 🤣

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 роки тому +7

    உண்மைதான் பயனுள்ள பொருளை வாங்கி கொடுத்தால் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் நாங்கள் எங்கள் நண்பர் ஒருவருக்கு குளிர்சாதன பெட்டி அன்பளிப்பாக அளித்துள்ளோம்🤩🙋💯

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 2 роки тому +4

    நமக்கு சோறு தான் முக்கியம், நான் கரூர் பக்கம் இருப்பதால் மாதம் 8முதல் 10 வரை கல்யாணம் இருப்பதால் எந்த கல்யாணத்திற்க்கு பரிசு வைப்பது என்று குழப்பம், அதனால் தான் அந்த காலத்தில் மொய் என்ற பழக்கம் இருந்தது மொய் வைத்தால் கல்யாண ஜோடிக்கு என்ன வேண்டும் என்று பார்த்து வாங்கிகொள்வார்கள் அதற்கு தான் அந்த காலத்திலே மொய் என்று வழக்கத்தை கொண்டு வந்தார்கள்

  • @krishna.r8446
    @krishna.r8446 2 роки тому +228

    பேசாம டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க🙏😂

  • @jeffrinjohnson2811...
    @jeffrinjohnson2811... 2 роки тому +38

    Aama gold vanga kasu illa honey moon trip enna cheap aaa

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 роки тому +15

    90's - la கல்யாண வீடுகளுக்கு, பெரிய, பெரிய அண்டா, குண்டா வாங்கி கொடுப்பாங்க. அதெல்லாம் இன்னும் பெயர் சொல்லி என் வீட்டில் 25 வருடம் கழித்தும் இருக்குது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் நல்லது. அதனால அழகழகா செம்பு ஜக்கு, கூஜாவந்திருக்கு... 1200,800 க்கு கூட இருக்கு.அது வாங்கி தரலாம். தண்ணீர் ஊற்றி குடித்தால் ஆரோக்யம். மறக்கமுடியாத gift-a இருக்கும்.

  • @itz_pragadeesh1602
    @itz_pragadeesh1602 2 роки тому +22

    Kalyana selavula oru part eduthugonga simple 🌝

  • @Dr.San003
    @Dr.San003 2 роки тому +4

    200rs ku wall clock or photo frame kudukuratha vittutu honeymoon trip la 5k ku plan pandringale paa

  • @mufavlogs1240
    @mufavlogs1240 2 роки тому +39

    Photoframes தேவையில்லனு ஆரம்பிச்சி Photoframesதான் கொடுக்கலாம்னு சொல்லி வீடியோவ முடிக்கிறீங்க...😂😂😂யார்ரா நீங்கல்லாம்..🤦🤦🤦🤦

  • @kaviyarasu6
    @kaviyarasu6 2 роки тому +32

    Intha mathiri plan pannittu oruthanum kasu kudukka mattanunga🤣😂😂

  • @shanthir355
    @shanthir355 2 роки тому +13

    kadaisi vara useful ah endha ife vum ila..frnd mrg ku gift vangalanu nenachen 😕 wasted😤😥

  • @udayakrishanth1052
    @udayakrishanth1052 2 роки тому +6

    Valkaiki ubhayogamana books present panlam❤️

  • @vinod0ification
    @vinod0ification 2 роки тому +7

    Apdiye budget le birthday gift ideas for wife sollunge

  • @arunjayspya
    @arunjayspya 2 роки тому +101

    பேசாம பொண்ணையே gift ஆ குடுதுருங்க 😂

  • @dhanapalrajesh4277
    @dhanapalrajesh4277 2 роки тому +1

    Athavathu company stocks kuda vangi kudukalam avanga Futures ku use aagum ila na books 📚📉

  • @VijayVijay-lk6ic
    @VijayVijay-lk6ic 2 роки тому +4

    இந்த கிப்ட் வாங்குவது தான் பெரிய தலைவலி இதோ இப்ப போனாங்க பாத்தியா ரெண்டு பேருங்க அதே மாதிரி தான் எனக்கு நிறைய நடந்திருக்கு

  • @mahavishnus9723
    @mahavishnus9723 6 місяців тому

    Exactly reflecting my friends gang discussion... End is perfect match😂

  • @abinr
    @abinr 2 роки тому +10

    Police station lam C2 c9 nu number irrikula athu enna bro athu pathi oru video podunga

  • @dineshtech_2528
    @dineshtech_2528 2 роки тому +11

    கடைசி வரை யாருக்கு கல்யாணனு சொல்லவே இல்ல 😅🤣😂

  • @Kacademy2022
    @Kacademy2022 2 роки тому +6

    useful things....kitchen set items

  • @shadabather6133
    @shadabather6133 2 роки тому +1

    My gift ideas, Small Fish Tank, Helmet, College Bag or Travel Bag, ear buds, modem, LED Light, Digital Aalarm, chocolate booka or flower booka and some ideas I have put in part 2

  • @naveenprasanth3070
    @naveenprasanth3070 2 роки тому +19

    எங்க கூட்டமும் gift ன்னு தான் ஆரம்பிப்போம்..கடைசியில கடைசிநாள்ல மொய் தான்.☺️

    • @pachaiyappan7068
      @pachaiyappan7068 2 роки тому

      எங்க கூட்டமும் இப்படித்தான்

    • @Beth-rw3om
      @Beth-rw3om 6 місяців тому

      Evolo vaikalam bro

  • @kvelu6481
    @kvelu6481 2 роки тому +7

    Final touch 😎

  • @mani8285
    @mani8285 2 роки тому +6

    Bro Wedding Anniversary nu potrukinga. Anniversary ah cut pannunga

  • @KA.ra.THI.thi.R
    @KA.ra.THI.thi.R 2 роки тому +5

    📞Hello...
    😨என்னது ...
    😲மாப்லே ஓடிப்போய்ட்டாரா!!!

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 роки тому +2

    10 mark sheet demage original certificate vagamuduma solluga please 🙏 Anna thanks 🙏 video potuga

  • @kavinnagaraj8077
    @kavinnagaraj8077 Рік тому

    Thanks for ideas

  • @prungerkings4328
    @prungerkings4328 2 роки тому

    வணக்கம் தோழர்களே. சீமை அகத்தி பற்றிய விவரம் வேண்டும். அது செடியா இல்லை மரம் மா .

  • @TheSmileScoop
    @TheSmileScoop 2 роки тому +4

    இதெல்லாம் அவங்க அவங்க friends கிட்ட கேட்டாலே சொல்லுவாங்க ... இதெல்லாம் ஒரு content nu podreengalee பா

  • @TNPSC_ASPIRANTS.
    @TNPSC_ASPIRANTS. 2 роки тому +2

    Frnd marriage ku Bluetooth speaker vangi kuduthae

  • @vijaysvlogs1169
    @vijaysvlogs1169 2 роки тому +2

    Wow.correctana timingla video

  • @vijethsurya7203
    @vijethsurya7203 Рік тому +3

    Enda kalyanam pandreenga. Gift vaangaradhuku sangadamave illa. Enna gift vaangaradhunudha stress aagudhu.

    • @Beth-rw3om
      @Beth-rw3om 6 місяців тому

      Athe dan . Kadaisiya ena dan gift koduthinga😣next week en frd marriage eruku

  • @demongokul
    @demongokul 8 місяців тому

    Yedhu moi vekuradha vida voucher nalla ideava😢. Poova poovumnu solalam pushpamnu solalam neenga solra madhiriyum solalam.

  • @நாஞ்சில்அஜித்

    நமது பொது வீடான புவியை பாதுகாக்க ஒரு மரக்கன்றும் வழங்கலாம் சகோ🌱🌱🌱

  • @A.Samraj
    @A.Samraj 2 роки тому +6

    என்னோட நண்பர்களும் என்னோட கல்யாணத்துக்கு ஃபிரிட்ஜ் வாங்கி குடுத்தானுங்க ஆனால் என்ன இனிஷியல் அமௌன்ட் மட்டும் அவனுங்க குடுத்துட்டு மொத்த டியூவையும் என் தலைல கட்டிட்டானுங்க 🤦🤦🤦🤦

  • @39jaishankarragothaman89
    @39jaishankarragothaman89 2 роки тому +1

    Clock oh frame oh 1000 agum nega soldra gift items la veykachaka budget

    • @priyankabharathi3369
      @priyankabharathi3369 2 роки тому

      Kitchen gadgets new ah neraya low budget la irukku adhellam try panlam

  • @PLScience
    @PLScience 2 роки тому +1

    Namma annanuku kalayanamo??? Avar mattum than Inga missing.....

  • @arulganeshsubbiah1392
    @arulganeshsubbiah1392 2 роки тому +3

    பேசாம gift னு ஒரு பேப்பர் ல எழுதி குடுத்திட்டு வந்திருங்க😂😂😂

  • @arjun_edits143
    @arjun_edits143 Рік тому +2

    2:08 Agreeing your owner 😂

  • @AnandanK_0729
    @AnandanK_0729 2 роки тому +8

    Athulam appliance’s murugesha 😅

  • @madeinindia1996
    @madeinindia1996 2 роки тому +9

    Photo frame best ha ready panni kodukuravangala solunga frnd 🙏🙏

  • @r33sh
    @r33sh 2 роки тому +4

    (me ) Artists be like : right uh ivngaluky oru portrait varanju kuduthra vendetha. 🤣🤣

    • @lp8688
      @lp8688 9 місяців тому

      Yess 😂😂

  • @bharathrambabu
    @bharathrambabu 2 роки тому +2

    Vouchers are best

  • @mr.sk1719
    @mr.sk1719 2 роки тому +3

    நீ ஆயிரம் சொல்லு , எ வீட்டு கல்யாணதுக்கு குடுத்த photo frames, wall clock ⏰ 35 இருக்கு. இத திருப்பி வக்காம விடமாட்டேன்😢.

    • @agenttom960
      @agenttom960 2 роки тому

      திருப்பி அதே"செய்யனும் வேற லெவல்

  • @Padhavan001
    @Padhavan001 2 роки тому +4

    புத்தகங்கள் கொடுக்கலாமே

  • @chandruaizzu9136
    @chandruaizzu9136 2 роки тому

    Ellathukitayum kasu vangarathae kastam....eppadi gift ellam vangarathu

  • @utubeboss4532
    @utubeboss4532 2 роки тому +2

    Moi cover vanga kuda kaasilladha makkal sarbaga video vetri pera Vazhthukkal😂

  • @kevinraj2613
    @kevinraj2613 2 роки тому +2

    Supper

  • @devabrock7501
    @devabrock7501 2 роки тому +1

    சனிக்கிழமை புத்தாடை அணிய வேண்டாம் என கூறப்படுகிறது எதனால் என்று கூறுங்கள்

  • @prem3293
    @prem3293 2 роки тому

    yarku marriage thalaivaruka???

  • @tamilhello455
    @tamilhello455 2 роки тому

    Helmet vangi kudunga bro best gift ithuthan bro

  • @mageshm2745
    @mageshm2745 2 роки тому +1

    Akka ku epo kalyanam

  • @SPANGEL-gs9dz
    @SPANGEL-gs9dz 2 роки тому +2

    Yarra ninga lam 500 rs ku gift keta 50k ku idea kudukuringa

  • @previnthprevinth9948
    @previnthprevinth9948 2 роки тому +2

    Books good gift

  • @pattabiramans195
    @pattabiramans195 2 роки тому

    Sema sema

  • @miniongirl3947
    @miniongirl3947 2 роки тому +2

    Alexa vangi kudukalam.. 😁entertainment a irukum🤣

  • @venkatramanvenkatraman2172
    @venkatramanvenkatraman2172 2 роки тому

    Vera level ma

  • @Saddy1796
    @Saddy1796 Рік тому

    Thiruvallur karar nalla kalaikurar ba

  • @devanchakravarthi6940
    @devanchakravarthi6940 2 роки тому +5

    This video is not interested...

  • @RAJESHKUMAR-wy2xj
    @RAJESHKUMAR-wy2xj 2 роки тому +1

    Ponnoda thangachiya gifta kudukkalam...

  • @AnandanK_0729
    @AnandanK_0729 2 роки тому +2

    I bought dash cam for his new car ✌🏻

  • @sampathkumar9955
    @sampathkumar9955 2 роки тому

    Ada motha ponna katdunga kalyanam pannurathuku.... Oru nalla payyanuku, nalla ponna pathu gift aha kodunga...

  • @dnswithhomequeen36
    @dnswithhomequeen36 2 роки тому

    Ama neenga. Rendu perum sister's ah akka

  • @sathishsakthi4112
    @sathishsakthi4112 2 роки тому

    Unga channel subscriptions panavan la ithu kuda theriyamaaya erupanga. Idhukku la yen video

  • @kaviyarasana6728
    @kaviyarasana6728 2 роки тому +5

    மொய் கவர் நல்லது.

  • @Kishore0509
    @Kishore0509 2 роки тому +3

    200 ku gift idea kudupaku nu patha 5000 10000 nu pasuranka

  • @thamizhselvan3163
    @thamizhselvan3163 Місяць тому

    Honey moon ku..... Budget ok va......
    But gold silver vanga budget illaya....
    Ennanga unga idea. Roumba over

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb 2 роки тому

    Dress ok

  • @harriszone4669
    @harriszone4669 2 роки тому

    Sathyama ellamey palasu nga

  • @muruganantham9799
    @muruganantham9799 2 роки тому

    Train ல fan இருக்கு busல இல்லை ஏன்?

  • @Naveen..2911
    @Naveen..2911 2 роки тому

    எல்லாம் சரி தான் தோழியே முதலில் உங்களது கைபேசி பத்திரமா வச்சுக்கோங்க. ... கீழ விழுந்துறாம... 😇😇😇😇😊😊😊😊

  • @JosephJosh-hk5nt
    @JosephJosh-hk5nt 2 роки тому

    Book vagi kuduga bonda kadi la kuduthagana nalla kasu🤭🤭🤭

  • @karthikeyands5676
    @karthikeyands5676 2 роки тому

    Vadivelu : vera yaru naan than

  • @mr.2530
    @mr.2530 2 роки тому

    Ponni nadhi vadivelu version:
    ua-cam.com/video/VEnQyzTFFS4/v-deo.html

  • @mohanrajg1041
    @mohanrajg1041 2 роки тому +6

    Time waste

  • @noorkutty2845
    @noorkutty2845 Місяць тому +1

    En da dei idea solluvenga nu unga vedio va pakka vantha nenga ennadana kuda konjam kolapi vittutu porenga ithu ungalukke nalla irukka da 😢

  • @karthikeyankumaravel1185
    @karthikeyankumaravel1185 2 роки тому +1

    Ok

  • @vengadachalabharathp4950
    @vengadachalabharathp4950 2 роки тому

    Na custamized gift item make pandra.

  • @CHEMISTRYRATHNA
    @CHEMISTRYRATHNA 2 роки тому +2

    தேனீர் இடைவேளை தேவையான விழிப்புணர்வு காணொளிகள் பதிவு செய்வதை விட்டு விட்டீர்களா??? எதுக்கு இந்த தலைப்பு?? மக்களுக்கு தேவையான தகவல்களை திரட்டி பதிவிடுங்கள் இது போன்ற தேவையற்ற காணொளிகள் இனி பதிவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்ளும் பழைய தேனீர் இடைவேளை சந்தாதாரர்

  • @rameshsubbiah9986
    @rameshsubbiah9986 2 роки тому +1

    Kuduka kasu venum la

  • @Kacademy2022
    @Kacademy2022 2 роки тому +4

    waste

  • @ArunKumar-gs9xr
    @ArunKumar-gs9xr Рік тому

    பேசாம சொந்த வீடு ஒன்னு வாங்கி குடுங்க 😂

  • @padhuraghu7858
    @padhuraghu7858 2 роки тому +3

    Ennada ivlo mokkaiya oru video va pottu vechi irukeenga?

  • @gardeningchennal4714
    @gardeningchennal4714 2 роки тому

    Aka unga vai mattum konjam konya pozhuthu,,

  • @aharish9490
    @aharish9490 2 роки тому

    Yaaruku kalyanam nu sollaliye.

  • @muruganp317
    @muruganp317 2 роки тому

    Wast of video...Itha pathina yosikamaya irukom ennaya pesuringa..ipa yellam photo thaya kudukurom..

  • @worstguy6371
    @worstguy6371 2 роки тому +3

    Mokka idea 😓😓

  • @vjay4399
    @vjay4399 2 роки тому

    Bro new bike warrenty 5 years video potunga

  • @saravanantnpsc
    @saravanantnpsc 2 роки тому +1

    Kaasu illa madam

  • @kreysanths3580
    @kreysanths3580 2 роки тому

    0:49 so what?

  • @ashokkumarb6573
    @ashokkumarb6573 2 роки тому

    மரம்