Dopamine: கெட்ட எண்ணமே வராமா இருக்க இதான் வழி 👌🏻 | எல்லாரும் பின்பற்றணும் | Restore Brain in 7 days

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 319

  • @mgsurya5201
    @mgsurya5201 2 місяці тому +134

    இந்த வீடியோவின் மூலம் என் வாழ்வில் ஒரு திருப்பம் வரும் என்று ஒரு நம்பிக்கை வந்துள்ளது நன்றி....❤

  • @vaitheeak7007
    @vaitheeak7007 2 місяці тому +22

    இந்த சமூகம் புரிந்துகொள்வதற்கான சரியான தகவலை கொடுத்தது சிறப்பு 💐

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 місяці тому +154

    ஷாம் ப்ரோ கடைசியாக அருமையாக சொன்னீர்கள் குழந்தைகளிடம் உங்கள் மொபைலை கொடுப்பது முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள் அது உங்கள் குழந்தை எதிர்காலத்திற்கு மிக நல்லது பெரியவர்களும் முடிந்த அளவு உபயோகமான செயல்பாடுகளுக்கு மட்டும் தொலைபேசியை பயன்படுத்துங்கள் உங்கள் குழந்தைகள் முன்னாடி நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கு அதை எண்ணம் தான் தோன்றும் முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மிக ஆரோக்கியமான ஒன்று❤😊

    • @entertainmentterminal7061
      @entertainmentterminal7061 2 місяці тому +5

      பிரச்சனை என்னன்னா பெரியவங்களுக்கே போனை எந்த அளவுக்கு பயன்படுத்துறதுனு தெரியலை, முதல்ல நீங்க சொன்ன அனைத்தையும் பெரியவங்களுக்கு தான் சொல்லி கொடுக்கனும்

    • @RojaRani-q6h
      @RojaRani-q6h 2 місяці тому +12

      விளையாட்டு, மெடிடேசன், யோகா, இதுல நிறைய நேரம் செலவு செஞ்சா குழந்தைங்க ஆரோக்கியமா இருப்பாங்க .

    • @ChandraGandhi-j4v
      @ChandraGandhi-j4v 2 місяці тому +12

      பெரியவங்க தங்களை ரொம்ப இன்டரெஸ்டிங்கா மாத்திக்கிட்டாங்கனா குழந்தைங்க எதுக்கு போன பார்க்க போகுது

    • @RamasamyChinnappan-z7r
      @RamasamyChinnappan-z7r 2 місяці тому +15

      நம் முன்னோர்கள் இது போன்ற Dopamine பிரச்சினைகளை கடந்த நிலையில் வாழ கிரியா யோக முறைகளை வைத்திருந்தார்கள், முறைப்படி கற்று கொண்டு பயன்பெறலாம்

    • @AbhinavRaj-y1t
      @AbhinavRaj-y1t 2 місяці тому

      ​@@RamasamyChinnappan-z7rநானும் இதை ஒப்புகொள்கிறேன், பிரபலமான சில யோகா ஆசிரியர்கள் இதை இன்றளவும் சொல்லி தருகிறார்கள். நானும் அதில் ஒன்றை கற்று கொண்டு செய்து வருகிறேன்

  • @johnkarthick5270
    @johnkarthick5270 2 місяці тому +43

    நான் செல்போன் வாங்குவதற்கு முன்பு என்னுடைய பூனையுடன் 🐱 விளையாடுவேன் இப்போது மொபைல் போன் பயன்படுத்தி பூனைக்கும் எனக்கும் பெரிய இடைவெளி பூனை இப்போது வெளியே சுற்றி கொண்டு இருக்கிறது 😢

  • @aldrinaldrinald
    @aldrinaldrinald 14 днів тому +4

    சிறந்த காணொளி ❤

  • @renukadevi6834
    @renukadevi6834 2 місяці тому +13

    இப்போ இருக்க காலகட்டத்தில் இந்த தகவல் ரொம்ப முக்கியமானது அண்ணா. பயனுள்ள தகவல் ரொம்ப நன்றிங்க அண்ணா 😊🤝

  • @karanjain6616
    @karanjain6616 2 місяці тому +18

    For the TI team: Use a Softbox for those yellow lights, it will help to improve the background as well as it won't burn the viewers eyes.

  • @aathipandi45
    @aathipandi45 21 день тому +2

    இவை அனைத்தையும் நிறுத்தி இருந்தால். இப்போது இந்த வீடியோவையும் பார்த்திருக்க மாட்டேன்... 😂

  • @SARVANAN528
    @SARVANAN528 2 місяці тому +8

    மிக்க நன்றிங்க தம்பி பகவான் உங்களை போல புனிதமான ஆன்மாகள் மனித குலத்திற்கு நன்மை செய்கிறார்😊

  • @pradeepraj6830
    @pradeepraj6830 Місяць тому +1

    Bro..your words 💯 persent true bro...I will follow day to day this thing.. exactly said..thanks you for information..😊

  • @g.navaneetham9538
    @g.navaneetham9538 2 місяці тому +64

    இந்த வீடியோ என் கண்ணுல காட்டுன பிரபஞ்சதுக்கு நன்றி ❤️First 1) UA-cam thavira vera social media illa 😂
    WhatsAppvum
    2) Tv paakura palakam illa , tv la vena nu na school padikum pothu cut pannaga ipo degree eh complete panni appadiyea civil service exam kulla poita anna 😅😅
    Friends illa na yaru kudavum pesavum maata 😂
    Na ya ithalam sollrana 😂
    Na epo paathalum study related ah iruka UA-cam vum appaditha paakuren
    Sometimes UA-cam shorts la troll video matum tha paapa monthly once one day fulla uttkathutu paapen...
    Ithu addict agitananu therijikalam nu unga video paatha anna tq.
    Unga video paakum pothuthan Therijichu neenga ithalam seiya kudathu nu sollriga athalam already na seiyaa paakkama tha iruka.
    Ippadiyea study layea irukurathu nallathuthan nu purinikiten anna tq
    Na veliya vum poga maata
    Amma appa thavira yaru kudavum pesa maata..
    Murugar song kepa padipa 8 hrs sleep maatha time full study
    Ennaku bore eh adikathu anna.
    Sometimes think pannuven shorts pakkalamanu
    Vena vena ஓடுறது முள் அல்ல என் வாழ்க்கை நேரத்தை waste பண்றது
    என் வாழ்க்கை waste panra pola nu sollipa Anna..
    Na ethana addict la irukanu summa therijika unga video paatha ethulavum illa.

    • @Arivu845
      @Arivu845 2 місяці тому +4

      அவர் பெயர் பிரபஞ்சம்?? என்ன பஞ்சம்?? இந்த பிரபஞ்சத்தை சொல்றத விட்டுட்டு பிரபஞ்சத்தை படைச்ச சாமியை கும்பிடு

    • @ShrihariSivakumar
      @ShrihariSivakumar 2 місяці тому +1

      Puthaga arivu evlo mukkiyamo andha alavukku anubava arivum mukkiyum...so konjam veliya ponga, 4 Peru kitta pesunga...
      Appo dhan life nalla irukkum

    • @smartsenthil6187
      @smartsenthil6187 23 дні тому

      எனக்கு சொல்லி கொடுங்கள் நான் 37வருடங்களீ வீணடித்து விட்டேன்

  • @buvanapadamanaban436
    @buvanapadamanaban436 Місяць тому +2

    Must needed content now a days 👍you people doing great work to society keep going all the best...👍

  • @felixdsouza9006
    @felixdsouza9006 10 днів тому

    ONE OF THE BEST VEDIO OF THE ERA😊

  • @Karthigairaja1119
    @Karthigairaja1119 6 днів тому

    ❤🎉❤🎉❤🎉 ரெம்ப ரெம்ப நன்றி பிரதர் ❤❤❤

  • @operationbroomstick
    @operationbroomstick 2 місяці тому +3

    Glad to see such content on our Tamil channel. Who remembers Salem sivaraj. Everyone made fun of him back in 90s

  • @sakisuresh
    @sakisuresh 2 місяці тому +15

    Recommended one. Good job... Keep it up 🎉

  • @RevathiG-i3g1t
    @RevathiG-i3g1t 2 місяці тому +14

    @6:54 ஆமாங்க, நீஙக சொன்ன மாதிரி யோகா மெடிடேசன் செஞ்சி, சில அடிக்சன விட்டுட்டேன்🥰 Dopamine பத்தி சொன்னதற்கு நன்றி 🙏

    • @bharatSena-b6j
      @bharatSena-b6j 2 місяці тому

      என்ன யோகா மெடிடேசன செஞ்சிங்க?

    • @RevathiG-i3g1t
      @RevathiG-i3g1t 2 місяці тому +1

      இசா கிரியா, youtube la கத்துக்கிட்டேன்

    • @bharatSena-b6j
      @bharatSena-b6j 2 місяці тому

      Free ah?

    • @RevathiG-i3g1t
      @RevathiG-i3g1t 2 місяці тому

      ஆமாம்

    • @bharatSena-b6j
      @bharatSena-b6j 2 місяці тому

      Link இருந்தா அனுப்புங்க

  • @Naan_thaan_da_Leo
    @Naan_thaan_da_Leo Місяць тому +5

    Motivation level 💪🏻📈❤️
    Nanri bro

  • @semicolon1550
    @semicolon1550 Місяць тому +3

    ❤ u guys r always awesome man.... Keep inspire , teach us...

  • @pikachupiki6906
    @pikachupiki6906 2 місяці тому +24

    Introvert are not due to low dopamine,
    causes fear of judgement, fear to approach someone for help, don't know how to build conversation, lacking social skills, being so sensitive, etc

  • @jeevaarumugam3675
    @jeevaarumugam3675 2 місяці тому +20

    Nice simple ah orey word self control will power venum athana good bro useful information ❤

    • @jeevaarumugam3675
      @jeevaarumugam3675 2 місяці тому

      Actually na bus travel panna 55 min enna panna theyriama innaiku tha useful ah time spend pannala nenachu unga video patha nijama neenga sonna oru oru word um come on my mind nijama worth bro 24 hr la enakkagq that video pathathu really useful that's it 🫂

  • @rockstar-ask
    @rockstar-ask 2 місяці тому +9

    Useful and informative content…❤ nice way of presentation 👍

  • @diviilo4790
    @diviilo4790 2 місяці тому +12

    சூப்பரா சொன்னீங்க Bro🎉

  • @ssenthilkumar2843
    @ssenthilkumar2843 2 місяці тому +6

    Brother really usefull information thank you so much !

  • @Kettavan2883
    @Kettavan2883 2 місяці тому +11

    Life Changing Video Bro

  • @charlessaminathan2652
    @charlessaminathan2652 2 місяці тому +2

    அருமையான பதிவு... நன்றி நண்பரே...

  • @Rohith-e4q
    @Rohith-e4q 2 місяці тому

    Thanks bro lifetime enjoymenta miss pannitan intha video partthutala ippo 😊😊😊😊

  • @KeerthiThiru-u2s
    @KeerthiThiru-u2s 2 місяці тому +8

    Ennaku eppo entha second enoda mananilai ethuthan ennakulla oru matram 🎉❤

  • @suryas9507
    @suryas9507 2 місяці тому +2

    Thalaivaaaaaaa🎉 good information 😊 TQ

  • @tubelight5046
    @tubelight5046 Місяць тому +3

    Bro unga voice oru motivationta inruku bro

  • @tharmalingam17
    @tharmalingam17 14 днів тому

    thanks Anna
    One second life change anatha na feel panren thank you❤

  • @storystrom
    @storystrom 2 місяці тому +2

    Most useful ❤

  • @selvamp4733
    @selvamp4733 Місяць тому

    Very useful knowledge sharing, will try to follow. Thanks bro..

  • @santhoshsprings
    @santhoshsprings 2 місяці тому +7

    I think 🤔 this video is Recommend to me😮😢😅❤🎉!!!

  • @unique_boy_0514
    @unique_boy_0514 2 місяці тому +3

    Thank you for information bro...❤
    From srilanka....❣️

  • @shivajiway
    @shivajiway Місяць тому

    Really useful information ❤

  • @Santhosh0692
    @Santhosh0692 2 місяці тому +1

    Use full bro! Thank you 🙏🏻

  • @mpreditz9205
    @mpreditz9205 Місяць тому

    Neenga ivlo solringa bro... ellam ok bro😊 neega solra information ah ye social media la thane therinjka vendiyatha iruku 😅

  • @SivaSiva-p6g8m
    @SivaSiva-p6g8m Місяць тому

    Super my mind set your speech now

  • @bentamil-fz4zt
    @bentamil-fz4zt 2 місяці тому +1

    Useful speech bro ❤️

  • @bharathirajabharathi9141
    @bharathirajabharathi9141 2 місяці тому +3

    Good explanation today generation

  • @KalaiKalai-zl2rs
    @KalaiKalai-zl2rs 2 місяці тому +14

    Already potadhu fit channel.. 🎉 but 👌,..

  • @Thilagathamizhini
    @Thilagathamizhini 2 місяці тому +2

    Thankyou so much Anna very useful video

  • @dhananchezhiyante5089
    @dhananchezhiyante5089 2 місяці тому

    Glad i got this info at the correct time
    Thank you nanba

  • @prabakaransaminathan7592
    @prabakaransaminathan7592 Місяць тому

    Thanks Brother for the valuable content

  • @sktechchannel2364
    @sktechchannel2364 2 місяці тому +1

    good content today generation

  • @gokulrajan5989
    @gokulrajan5989 Місяць тому

    1. Avoid social media and uninstall
    2. Turn off notifications
    3.phycial actively
    Edhu Ella pana bore adipo
    My question is?
    Edha Ella pana domaine level base level erukua
    Apo base level erudha dha confident ah irupoma

  • @ADHAM-x8m
    @ADHAM-x8m 2 місяці тому +1

    Thank you so much brother very good explanation ❤❤❤❤❤❤❤❤❤❤❤👍

  • @kalidas6558
    @kalidas6558 2 місяці тому +1

    Arumai...👌👏👏👏

  • @karthickraja9182
    @karthickraja9182 2 місяці тому +1

    பயனுள்ள தகவல் 🎉

  • @ranjithranjith-wb3pv
    @ranjithranjith-wb3pv Місяць тому

    Thanks you so much Brother trying to change my life style what you say
    Thanks you so much

  • @vethushavethusha148
    @vethushavethusha148 2 місяці тому +1

    Thank you anna very use full information 🙂

  • @sujays5171
    @sujays5171 Місяць тому +1

    Thanks for the video bro❤
    Still ellarum ithe thana routine ah pandranga but they are happy and peaceful in their lives.
    How is this possible pls explain so that it help me a lot.

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 2 місяці тому +6

    நன்றி வாழ்கவளமுடன்

  • @youtu547
    @youtu547 2 місяці тому +2

    நன்றி சகோ🎉

  • @GokulakannanPakkirisamy
    @GokulakannanPakkirisamy Місяць тому

    மிக்க நன்றி நண்பா❤❤❤❤❤

  • @srinivasancheenu1908
    @srinivasancheenu1908 13 днів тому

    Good content bro👍

  • @RaviKumar-og1nq
    @RaviKumar-og1nq 2 місяці тому +3

    அண்ணா வீடியோ சூப்பா❤️

  • @GaneshT-x6o
    @GaneshT-x6o 2 місяці тому +1

    Good video content 👌 👍
    Super Keep it up ❤

  • @saranyajamuna4039
    @saranyajamuna4039 2 місяці тому +2

    Romba thanks bro❤

  • @raghulraghul2955
    @raghulraghul2955 Місяць тому

    Bro don't be alone nu sonnigala main reasonae athu tha bro jollya sirichi pesi outdoor games laa play pannalae paarthi prechani poidum nu na namburan but ippo yellarum anytime mobile laaiyae irrukurathu naala tha orru tharuku orruthar pesaama irrukanga athunaala thaa use panna virupam illaiyum kattaiyam use pannatha thaa time sikkiram Odum nu use ponarom Pola bro 😃

  • @Ganesh.GaminG_CSE
    @Ganesh.GaminG_CSE 2 місяці тому +4

    Ama bro already tiktok la understand panitan 2019 20...after insta la reels vandhuchu ...

  • @lohithvenkat5888
    @lohithvenkat5888 2 місяці тому +6

    Interesting
    Very useful

  • @kmcram6970
    @kmcram6970 Місяць тому

    மிக்க நன்றி🌹🌹🌹

  • @m.dineshkumar3980
    @m.dineshkumar3980 2 місяці тому +1

    Worth content da

  • @shivamani9943
    @shivamani9943 2 місяці тому +12

    @0:58 Dopamine பத்தி தெரியாம டிஜிட்டல் யுக்த்துல யாரும் வளரவே முடியாது, அடுத்த வீடியோல செரட்டோனின், மெலட்டோனின் ஆனந்தமைடு போன்ற happy கெமிக்கல் பத்தியும் சொல்லுங்க Bro

  • @Fishworld333
    @Fishworld333 Місяць тому

    Thanks for useful information I will try to follow the speps thanks na

  • @a.venkateshwarana.venkates6547
    @a.venkateshwarana.venkates6547 2 місяці тому +8

    ரொம்ப நல்ல தகவல் அண்ணா நன்றி

  • @mohamedfahad1104
    @mohamedfahad1104 2 місяці тому +4

    Mudinja vara youtube shorts, insta reels, tiktok avoid pannunga. Long videos paaka try pannunga.

  • @SeyedIsmail-i2u
    @SeyedIsmail-i2u 2 місяці тому +2

    Thanks For Vedio Good Message 🎉

  • @bharathirajan4786
    @bharathirajan4786 2 місяці тому +2

    more informative bro...keep it up

  • @Mrs.vinitha
    @Mrs.vinitha 2 місяці тому +3

    1st comment

  • @ut_tech
    @ut_tech 2 місяці тому +17

    முழுவதும் உண்மை, ஏனெனில் இஸ்லாத்தில் இது அனைத்திற்கும் விடை உண்டு .

    • @shivamani9943
      @shivamani9943 2 місяці тому

      அனைத்து மதத்திலும் உள்ளது, இந்து மதம் பௌத்த மதஙகளில் மூச்சு கவனிக்கும் கிரியா பயிற்சிகள் ரசாயன சமநிலையை உடலில் கொண்டு வரும்

    • @Sel-25-va
      @Sel-25-va 2 місяці тому +1

      54 year mohammed 9 year old ayesha a otha maariye illa bomb vachi yellaruum kolla poriya

  • @abhinmanohar6737
    @abhinmanohar6737 2 місяці тому +3

    Unfortunately this video is watching in UA-cam 😅
    With 2x speed😢

  • @Success3GPR
    @Success3GPR 2 місяці тому

    ❤ சிறந்த பதிவு வாழ்த்துகள்🤝🤝❤

  • @MohammedAslam-v5q
    @MohammedAslam-v5q 2 місяці тому

    அருமை அண்ணா ❤🎉

  • @bharathy8234
    @bharathy8234 2 місяці тому

    7:54 true. I do experience the same problem

  • @overthinking_robot1870
    @overthinking_robot1870 Місяць тому

    Super bro thank you so much ❤

  • @saipraveen6468
    @saipraveen6468 2 місяці тому +1

    Super bro 🔥

  • @arunpreethiarunpreethi8997
    @arunpreethiarunpreethi8997 2 місяці тому +1

    Very nice mge super bro God bless you 🎊

  • @Sandypr4236
    @Sandypr4236 2 місяці тому +1

    Bro seama usefull video thank bro❤🎉

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 2 місяці тому +1

    Awareness Video

  • @Vathaneesan
    @Vathaneesan 2 місяці тому +1

    அருமை ❤

  • @Ram-d4q1t
    @Ram-d4q1t 2 місяці тому +1

    Bro editing super ra iruku bro

  • @DDDD-w9i7v
    @DDDD-w9i7v 25 днів тому

    Super Anna ❤❤❤❤

  • @sankaragri-m5m
    @sankaragri-m5m 2 місяці тому +1

    அருமை...👍 i follow

  • @AgalyaAnandhan-o1w
    @AgalyaAnandhan-o1w 2 місяці тому +4

    Best vedio

  • @fitnesslifestyle3904
    @fitnesslifestyle3904 Місяць тому +2

    Good content bro, but why you added Music on behind of this vedio, it's not necessary which I think

  • @dncvelu4182
    @dncvelu4182 Місяць тому

    Thank you so much bro❤

  • @karthicksundar3531
    @karthicksundar3531 Місяць тому +1

    சூப்பர் ah சொன்னிங்க... நீங்க சொன்ன மாறியே நா கேக்குறேன் .... இனிமேல் உங்க Video பார்க்க மாட்டேன் 😂😂😂😂

  • @spkfamily1750
    @spkfamily1750 Місяць тому +1

    Thala super soldra thala ❤👥👍

  • @infantkumarg2957
    @infantkumarg2957 3 дні тому +1

    Nalla Karuthu... Let's use everything all limited... 😢😢😢

  • @geethaduraigeethadurai5183
    @geethaduraigeethadurai5183 2 місяці тому +1

    Super bro ethumadhiri coffee tea kudippathu sweet sapdurathaa eappadi avoid pantrthu eappadi maathurathu

  • @Murali-p3t
    @Murali-p3t 15 хвилин тому

    As a introvert,it is true😢

  • @jobvacancyjobvacancy-qy7ev
    @jobvacancyjobvacancy-qy7ev 2 місяці тому

    Thank you for information nanba ❤

  • @GomuSiva
    @GomuSiva 2 місяці тому +8

    Super.... Enakku sonna mathiri irukku...... Anna.....

  • @srinivas___
    @srinivas___ 2 місяці тому

    Useful ♥️

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 2 місяці тому +2

    Very true

  • @pathmanabanm1633
    @pathmanabanm1633 18 днів тому

    ❤❤❤❤❤ thanks bro

  • @Nitinchannel428
    @Nitinchannel428 2 місяці тому +1

    0:38 true😢😢