Coconut Tree Climbing Machine 💯 இனி இதை வச்சு தேங்காய் பரிக்கலாம்..! Sathish
Вставка
- Опубліковано 5 жов 2024
- #Ssquad #coconut
Coconut Tree Climbing Machine 💯 இனி இதை வச்சு தேங்காய் பரிக்கலாம்..! Sathish
Other Social Media :
Instagram : / sathish_kp_8
Facebook : / sathish8220
========================================
WARNING : This video is only for entertainment purposes. Do not attempt to recreate any of the acts in this video, as they may be dangerous if not done correctly, and could result in serious injury. if you rely on the information portrayed in this video, you assume the responsibility for the results. Have fun, but anyways think ahead, and remember that every project you try is at YOUR OWN RISK
=========================================
டேய் தம்பி ரொம்ப நாளாக வீடியோ வர வில்லை ஒன்றை பார்த்து ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் உன் நண்பர்கள் நல்லா இருக்காங்கலா
Hmm நன்றாக👍
@@Sathish_xyz ua-cam.com/video/dVR6QuA4ntU/v-deo.html
Orru video evlo menaktrukinengga nu...theriuthu bro...evlo dress changeu...epppaa...un video va ithulam...orru video va nu munnadi comment pannatha lam na pathrukkan...but...avungga vaya lam adaikira madhre ippom podutha parru bro video....ni vera level....bro....kandippa orru naal unna sadhthippan...bro...en life la....❤️...i am also youtuber...unna na first lea irrudhthea watch'pannitea than irrukksn mass bro ni 🙂❤️
Thanks bro 😍
Hii bro
Very nice bro
Sathish fans like here 😔🥺🙂😚😍🤩
Thalaivaa. Arumai.intha.veetio.an.exparimant.veraleval.neengkalum.unka.veetiovum.unmaiyilaye.attakasam.👍👍🤝🤝👍👍🤝🤝🔥🔥🔥🔥🔥🔥🔥🔥unka. Veetiothaan.ippa.nampar.1.மேலும் உயர. Vaalththukal. Thalaivaa. 💐💐🌺🌺🌍🌍🔥🔥👍👍🤝🤝😇😇😊😊🙂🙂
...🤩Super🔥Sathish bro🥰ROMBA USE FULL VIDEO📸...
😊
@@Sathish_xyz 🥰🤗
Excellent 👌
இதோட விலை என்ன என்று சொல்ல முடியுமா எங்களுக்கும் தேவைப்படுகிறது
எனக்கும் வேண்டும்
மணல் அல்லும் லார் எப்படி செய்வது
Bro ithuikku suma yerunave pothume ithala panna thava illaye
நீங்க எந்த ஊரு ப்ரோ உங்க வீடியோ எல்லாமே சூப்பர்
neenga oru village vignani boss, sema work😃
இப்படியே ஏறினா விடிஞ்சிடும் போலயே
Kora solrathukuna varviya da 🤨🤨
@@gowthamgowtham7189 தெரியுது நீ மூடு😊
Bro petrol engine car making
தம்பி ஏட்டுச்சுறக்காய் கறிக்கு உதவாதுப்பா!!!!!
என்ன bro நீங்க சொந்தமா யோசிச்சு ஒரு வீடியோவும் போடுறீங்க இல்லயே. எல்லாம் copy தானே bro. ஓகே ஓகே . Contant இல்ல endaa எவ்வளவு கஷ்டம் என்று எனக்கும் தெரியும். Continue bro.
Ugha hard work semma bro ❤❤
Hous make video
Title mistake pls change spelling
Mattu vandi make panu bro please
Bro tractor make pannunga bro
👍Vera level 💯 Useful video 💫 keep rocking 🎉
தென்னை மரம் கயிறு கட்டி ஏறிடலாம் நீ 😃😃
Wow super 😄 you tube channel name camera 🤳🤳🤳 📸📸📸📸📸
Brilliant idea 💡
இன்குபேட்டர் செய்யும் வீடியோ போடுங்க
Good 👍 but I think safety area kindly do more things...because I slips then dangerous...
Oiru bus ha oiru home ha mathu bro
Bro...
Idhula romba risk bro...
Idhu mari la try panadha bro...
Drone seiyalam
Bro make mini dirt bike
Good Contents.
Good Explains
Good Guidances
Good Efforts
VAAZHKA VALAMUDAN
VAAZHKA NALAMUDAN..
By
M.Duraipandi Senior Citizen
ua-cam.com/video/dVR6QuA4ntU/v-deo.html
Bro pakka mass 🔥🔥🔥🔥🔥🔥 keep it up bro
👍👍👍👍👍👍👍
Bro munnadi chinna teeth maari grind panneengana grip nalla irukkum
Clamp iku pathela Roop poita nala irukum ok
Bro kala ulla vittu mela thookurathuku, belt mathire podalam illana serupukuda mela set pannalam bro
சரி சதீஷ்,
பார்ப்பதற்கு, அசெம்பிள் வெல்டிங் செய்வதற்கு வெகு சுலபமாகவும் தெரிந்தது.
கேள்விகள் :
1. ஸ்கொயர் இரும்பு டியூப் 1×1 , 10 அடியில் 2 பீஸ்.
2. L ஆங்கிள் 1×1 , 3/8 ல் 10 அடியில் ஒரு பீஸ்.
3. இவைகளின் மொத்த எடை என்ன ?
4. அவற்றின் விலை , நட்டு போல்ட் விலை ?
5. வெல்டிங் சார்ஜ் என்ன போடலாம் ,
6. ஸ்பிரே பெயின்ட் உடன் மொத்தம் எவ்வளவு ரூபாய்
வருகிறது என்பதை சொன்னால் சரியாக இருக்கும்.
7. இம்மாதிரி வீட்டு உபயோக வெல்டிங் மெஷின்,
அதற்கான ஒயர் , ஜங்ஷன் பாக்ஸ், எர்த் கார்டு , எந்த
கம்பெனி , மாடல் நெம்பர், முக கவசம், கை கிளவுஸ்
ஆகியவற்றின் விவரம், விலைகளை சொன்னாலும்,
சானல் பார்வையாளர்களுக்கு உபயோகம் இருக்கும்.
bro first comment bro
Wow super👍👍👍👍👍
மரம் ரொம்ப டேமேஜ் ஆகும் யாரும் இதை try பண்ண வேண்டாம்..
Nalla muyarchi 😊best of luck for your future career 👍
bro Muttaipochi pedikira Madire iruku bro Vadivelu
How to make a homemade electric wheelbarrow a
Unazu muyatchikku paaraattukkal !!
Nee nallaa varuve !!
Sabry hambantota
Apple 🎉🎉🎉
Mini bike make pannunga bro Please please
நான் 8th படிக்கும் போதே மரம் எரிருக்கேன் இதை விட சுலபமாக எந்த இயந்திரமும் இல்லாமல். மரம் ஏறி பழகுங்கள் உடலுக்கு நல்லது.
Very nice trick bro. A nice trick to climb up the tree.
Hi na
bike stund mask pannunga
Bro packing machine simple method😊😮🎉
Bro tree to tree rope make panuga
எனக்கு ஒன்று வேண்டும் எவ்வளவு ரூபாய் போன் நம்பர் வேண்டும்.
Vera leval ideas
Iron plate with sword making bro
Vera level useful video
Bro truck
Create etc you tube channela intha video iruku bro
Vaaga naanga solli tharum vaanga bro😊
Bro nakuda nee sondhama yosichi panna nu nenachen ana innoruthar pannatha pathu pannirukkaye bro
💪💪🤔🤔
Anna mini bus making pannuga please bro
Kaluku mattu irundha podhu ya
Anna bus making pannunga bro 😊
Vaippu ila raja...
Thavarinal...
Nengil soruqum
Super auna danger
Bro unga channela ellame useful things bro
Anna second part size sollunga annna plzzzz
Creative ect la edhu 2 months ku munadiye pota ga broo😂🤣
Bro naa thenai maram yeraa work dhaa seiran ithu safety ae illa marathuku mella pambu, theni, kolavi lam irrukum ithula kuda eppudiyachu thappikalam(10%) unga mechine la anaa kothumai puchii(kadhandu vandu) kitta mattikita thapika 1% kuda vaipu illa anupavathula solluran
இல்ல தலைவா இந்த வீடியோ அந்த அளவுக்கு இல்லை மிஷின் மூலம் ஆபரேட் பண்ணுவீங்க நினைச்சேன்
Machine ella bro equipment sollunga
Super bro Keepitup 👏👏👍👍
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Super bro 👍👌😉
Bro gate poduvigala bro
Copyright issues Vara pohuthu paathu bro
Really nice! good idea
அருமை
Pramadam
Bro drone pannu bro please 🥺❤️🥺❤️🥺❤️
Kal vaikuratula oru belt vai ga bro
Measurements pleas.
Square tube la weld olunga pudikkaathu🤦♂️
Supar,supar
சூப்பரா பண்றீங்க அண்ணா
Bro romba romba height ah iruka tree la use pana .. ethachi danger ah
Entha village bro
Enna bro 2 weeks munnadi ithe mari oru chanel ah poturuka ga 😑
Motor vachi pannuga bro
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தம்பி நீ ஒரு நாள் நல்லாவருவாய் தம்பி
Can you make self balancing scootter or bike
Enna bro "creative etc" la irutha video pathengala...😅
Gethu thala😊👏👏👏👏
Ya good jop bro
♥️♥️♥️
Bro sizes with diagram
Yar kya neer
❤️🔥
Super bro
Bro super 🏅
Hi anna