Director Mari Selvaraj Emotional speech FULL | Pariyerum Perumal Press Meet

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2018
  • Watch Director Mari Selvaraj speech FULL at Pariyerum Perumal Press Meet
    #PariyerumPerumalAudio #PariyerumPerumal #PaRanjith #MariSelvaraj #SanthoshNarayanan #NeelamProductions
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 227

  • @9723gk
    @9723gk 5 років тому +35

    மறக்கவே நினைக்கிறேன்...
    மறக்கவே முடியாத புத்தகம்... மாரி செல்வராஜ் எழுதியது..

  • @krishnavel3368
    @krishnavel3368 5 років тому +69

    பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன்முதலாக தென்தமிழக மக்களின் வாழ்வியலை யதார்த்தம் கலந்த உண்மையுடன் பதிவு செய்த அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
    பரியேறும் பெருமாள் திரைக்காவியம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

  • @porchelviramachandran4524
    @porchelviramachandran4524 5 років тому +78

    சிறப்பு தம்பி மாரி செல்வராஜ்! மென்மேலும் உயர வாழ்ததுகள் கண்ணு! அருமையான பேச்சு! Ram looking very handsome brother. You are my favourite director!

  • @Kodal_Pudingi_Govindan
    @Kodal_Pudingi_Govindan 5 років тому +25

    I never used to watch anyone's speech more than 5 mins...and here I am at 28th minute and my awe has not subsided a bit...and when he spoke about Karuppi....I was immersed in that emotion..by and large this is one helluva film I am waiting for.. already Karuppi and Engum Pugazh thuvanga has been my wake up song...much more treat expected from Santosh Narayan...And Naan Yaaru is Vera level...I will be proud to show this to Non-Tamil freinds for showcasing something Indian Celluloid never did till date

    • @alifatih377
      @alifatih377 5 років тому +1

      Neelakandan T.K Hi Bro.,We Malayalees already accepted this as a classic from Tamil, applicable to whole world where black color seems to be inferior.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 5 років тому +33

    பரியேறும் பெருமாள் கண்டிப்பாக இந்த படம் மாபெரும் வெற்றி பெறும்.தோழர்.ரஞ்சித் மேலும் மேலும் வளர்ந்து இது போல மக்கள் சினிமாவை எடுக்கும் இயக்குனர்களை வளர்க்க வேண்டும்.,,,,,,,,,,,,,US

  • @TN58.DKV.MADURAIns
    @TN58.DKV.MADURAIns 5 років тому +15

    வாழ்த்துக்கள் அண்ணே..இயக்குனர் மாரி செல்வராஜ்
    உங்களின் முழு சுதந்திரத்தையும்,வாழ்கயில் நிகழ்ந்த சமுக குமுறல்களையும் படமாக்கிய உங்களை இந்த தமிழ் சமுகம் என்றும் ஆதரவை நிலைநாட்டூம் ..அதில் எந்தவித மாற்றமும் இல்லை அண்ணே.,
    (பா.ரஞ்சித்-
    மாரி செல்வராஜ்-
    சந்தோஸ்நாரயணன்)
    உங்களுடைய வெற்றி பாதை மென்மேலும் பெருக..வாழ்த்துக்கள் அண்ணே..
    வாழ்த்துக்களுடன்
    பாரதி-மதுரை

  • @muneeshkumar8747
    @muneeshkumar8747 5 років тому +12

    அருமையான படம்.... உலகையே திருப்பிப்போட்ட படம்

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 років тому +5

    Congrats..proud of your Himalayan achievement...Annal Ambedkar and Thanthai Periyar must be blessing you

  • @dineshkathirvelan1553
    @dineshkathirvelan1553 5 років тому +11

    சிறப்பு தம்பி மாரி செல்வராஜ்! மென்மேலும் உயர வாழ்ததுகள்

  • @msraj9999
    @msraj9999 5 років тому +5

    அருமை மாரி அண்ணா பாண்டிய இராஜாக்கள் எதிர்பார்ப்புடன் உங்கள் தம்பிகள்

  • @AnbuRajanburajn
    @AnbuRajanburajn 5 років тому +6

    2018 மிக சிறந்த படம் 👏சிறந்த கதை , அனைத்து கதாப்பாத்திரம் அருமையாக நடித்துள்ளார்கள்😊 super👌👏

  • @rajeshrajenthiran6043
    @rajeshrajenthiran6043 5 років тому +10

    வணக்கம் வாழ்துக்கள், உறுதியான மனதைரியம் மிகவும் அவசியமன சிறந்த திரைப்படம்.

  • @msraj9999
    @msraj9999 5 років тому +15

    தேவேந்திரர் பற்றிய முதல் படமே மாபெரும் வெற்றி ✌️ ஆனால் தேவேந்திரர் பற்றிய ஒரு படம் வர 2018 வரை தேவைப்படுவது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் மாரி செல்வராஜ் என்கிற ஒரு எழுச்சிமிகு இயக்குநர் க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @priyaprasannam
    @priyaprasannam 5 років тому +6

    Super sir,
    The way you have thought and the way you have sculpted the film is wonderfull... Everyone who have a thought against reservation system will change after seeing this. Thankyou sir, for giving us the reality.

  • @user-rr1xx7bu5e
    @user-rr1xx7bu5e 5 років тому +25

    Pariyerum perumal teams and mari selvaraj anna.
    All the best..

  • @mariraj4917
    @mariraj4917 5 років тому +49

    அண்ணா அருமை... தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பாடலை இடம்பெற செய்தமைக்கு கோடான கோடி நன்றி அண்ணா.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா...

    • @jeyarajgopal7522
      @jeyarajgopal7522 5 років тому +3

      முதல் படம்தானே . வரும் காலங்களில் தேவேந்திரகுல மக்களின் நிலைப்பாட்டை சினிமா திரையில் காட்ட மாரி செல்வராஜ் முன் வர வேண்டும் .

    • @arunraj3683
      @arunraj3683 5 років тому

      Enna song bro varum......name sollunga bro

    • @balas4314
      @balas4314 5 років тому

      @@arunraj3683 varuma bro....

    • @sunwukong2959
      @sunwukong2959 5 років тому

      yen "pallar" nilaipaattai endru solla vendiyathuthaaney...
      what a hypocrisy

    • @revhard6626
      @revhard6626 5 років тому

      Ena song ya????

  • @nanguneripropertiesindiali6722
    @nanguneripropertiesindiali6722 5 років тому +4

    பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன்முதலாக தென்தமிழக மக்களின் வாழ்வியலை யதார்த்தம் கலந்த உண்மையுடன் பதிவு செய்த மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @ravichandran7571
    @ravichandran7571 5 років тому +8

    எடுத்துவைத்த முதல் பதிவு கண்ணியமாகவும் மிக யதார்தமான முறையிலும் உள்ளது. வாழ்த்துக்கள் நண்பா

  • @manickammech7544
    @manickammech7544 5 років тому +32

    தெளிவான அரசியல் சினிமா மனிதம் நிறைந்த பேச்சு..அருமை

  • @jamalmohamed5048
    @jamalmohamed5048 5 років тому +9

    நிறைவான பேச்சு படம் வெற்றி பெற்று என் போன்றோருக்கும் வாய்ப்புகள் வழங்க வாழ்த்துக்கள்

  • @tamilpradeep3513
    @tamilpradeep3513 5 років тому +8

    A small request to director sir, please send this film to film festival and release this film in theatre.

  • @vishaliniv5857
    @vishaliniv5857 5 років тому +4

    you are one of my favorite directer . we are waiting for your new movies.we will suport you brother,.....

  • @aadhanacademy5589
    @aadhanacademy5589 5 років тому +11

    அண்ணா நீங்க மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nandakumarps184
    @nandakumarps184 5 років тому +2

    Watched the movie. Keralathile irundh vaazhthukkal. Selvaraj sir you are great !💐👏
    ആശംസകൾ , ഇനിയും നല്ല ചിത്രങ്ങൾ പ്രതീക്ഷിക്കുന്നു....💕💕

  • @aravindhappu7207
    @aravindhappu7207 5 років тому +4

    அருமையான பாடம் அண்ணா 👌👌👌

  • @jayaasekar
    @jayaasekar 5 років тому +9

    every word coming from his heart ! fantastic ! wish u for grand success !

  • @ulagantv
    @ulagantv 5 років тому +11

    படம் வெற்றி என்ற தகவல் அறிந்தேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 5 років тому +3

    பேரன்புகள் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா... 😍

  • @yuvacolours4512
    @yuvacolours4512 5 років тому +7

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @navanithan1750
    @navanithan1750 5 років тому +5

    பரியேறும் பெருமாள் மக்கள் திரைப்படம்...கண்டிப்பா ஒவ்வொரு மனித சமுகமும் காணவேண்டிய தமிழ் திரைப்படம். நடித்த இருவருக்கும் வாழ்துக்கள் ஜோ , கதிர் பரியா.பாமரர்களின் குரல்களை குத்தாட்டத்திற்கும் ஐட்டம் பாடலுக்கும் மட்டுமே உபயோகிக்கும் கீழ்த்தரமான இசையமைப்பாளர்களுக்கு நடுவே,
    இன்னமும் முக்கியமான பாடல்களுக்கு பாகவதர் குரல் உள்ளவர்களுக்கு மட்டுமே platform அமைத்து கொடுக்கும் AR ரஹ்மானை விடவும்
    இந்த பாடலை, குறிப்பாக இந்த கம்போசிங் & மியூசிக் arrangement -ஐ
    'பிரித்திகா' குரலில் கேட்க வைத்த
    சந்தோஷ் நாராயண்... ஒசந்தே தெரிகிறார்,வாழ்த்துக்கள்,,,,,,,,,US

  • @jesujesu7024
    @jesujesu7024 5 років тому +5

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😎😎💪💪

  • @ilangopalsubbiah3476
    @ilangopalsubbiah3476 5 років тому +9

    தம்பிமாரிசெல்வராஜ். உங்களைநேரில்சந்திக்க ஆசைஉங்கள்பக்கத்துஊர்தான்என்ஊர்கண்டிப்பாய்சந்திப்பேன்

  • @tamiltamilan9594
    @tamiltamilan9594 5 років тому +4

    Arumai Anna

  • @carumugam9955
    @carumugam9955 5 років тому +3

    All the very best definitely you are going to rock we want to see the Victorious moment we are waiting

  • @premkumar9563
    @premkumar9563 5 років тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

  • @dancingrose3247
    @dancingrose3247 5 років тому +17

    Love u na.....
    Naan yaar song, nalla irukku... Na.....

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 5 років тому +7

    My best wishes to Thozhar Ranjit and New talent Maari Selvaraj

  • @ramarramar1952
    @ramarramar1952 5 років тому +3

    super.move.valtukkal.anna

  • @t.g.566
    @t.g.566 4 роки тому +2

    அசுரன் திரைப்படம் பார்த்து பின்பு இயக்குனர் மாரி செல்வராஜ் க்கு அறிவு தெளிவு, புத்தி வர வேண்டும்.
    தலித் சிந்தனை மனதை விட்டு "ஒழியட்டும் ." அகலட்டும் .

  • @deletionmode7726
    @deletionmode7726 5 років тому +6

    Vera level padam ya 👌👌👌nee getha solluya

  • @jackwin7469
    @jackwin7469 5 років тому +7

    வாழ்த்துக்கள் அண்ணா....

  • @CRTThilahar
    @CRTThilahar 5 років тому +8

    சிறப்பான பதிவு... மாரி. வானம் தொட வாழ்த்துக்கள்.... பரியேறும் பெருமாள் அருமை.

  • @torontoboysjk9696
    @torontoboysjk9696 5 років тому +2

    Nice speech mari selvaraj. ...sir

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 5 років тому +5

    அருமையான கதை

  • @SamamTv
    @SamamTv 5 років тому +4

    நான் யார்.... தான் அற்புதம் 😍

  • @bharathv7657
    @bharathv7657 5 років тому +13

    வாழ்த்துக்கள் மாரி

  • @MaheshS2020
    @MaheshS2020 5 років тому +1

    Vazhdhugal Mari Selvaraj

  • @mariselvampandiar5926
    @mariselvampandiar5926 5 років тому +27

    உங்களிடம் நிறைய திறமை இருக்கு வாழ்த்துக்கள் அன்னா இப்படிக்கு தியாகி இம்மானுவேல் சேகரனர் புரட்சி பாசறை கடையநல்லூர் மங்களபுரம்

    • @kknetpal1245
      @kknetpal1245 5 років тому

      Mari selvaraj deventhiraraa? Therindhaal kooravum

  • @gowthamgowtham-ur9ep
    @gowthamgowtham-ur9ep 5 років тому +7

    அண்ணா 💝💝💝💝💝

  • @alienxgaming6072
    @alienxgaming6072 5 років тому +7

    படம் அருமை 👌👌👌

  • @mahendranadams6391
    @mahendranadams6391 5 років тому +7

    Congratulations Mari... U are a writer of a book which I have completely read. i.e Thamiraparaniyil kollapadathavargal

  • @karpagammuthusamy5061
    @karpagammuthusamy5061 5 років тому +4

    Anna super na valthukkal 🌹

  • @itzsathizvlogs7325
    @itzsathizvlogs7325 5 років тому +2

    Nee vaa thala....next movie ku mass waiting...broo

  • @underdogs703
    @underdogs703 5 років тому

    What a film.
    What a haunting experience.
    Showcasing the other india nobody wish to talk about.
    Lots of love from kerala.

  • @shine834
    @shine834 5 років тому +1

    Beautiful speech👏🏻.Going to watch the movie soon.

  • @rajeshwaran570
    @rajeshwaran570 5 років тому +4

    semma speech

  • @bdasanbharathidasan9549
    @bdasanbharathidasan9549 5 років тому +6

    வாழ்த்துக்கள் இயக்குனர்!

  • @theivavakku
    @theivavakku 5 років тому +37

    எங்கும் புகழ் மணக்க பாட்டு சிறப்பாக இருக்குது.எனது ரிங் டோனாக வைத்துள்ளேன்..

  • @achuthanduraisri4503
    @achuthanduraisri4503 5 років тому +1

    Super speech

  • @chellakanis8383
    @chellakanis8383 5 років тому +5

    வாழ் த்துக்கள்

  • @sweetaarow1686
    @sweetaarow1686 5 років тому +2

    Best movie..😊 Good Director😍😎

  • @vram5853
    @vram5853 5 років тому +1

    Well done sir!
    My humble opinion ,to submit before you sir, is to engage senior citizens from various castes who have deep affiliations to their castes and are willing to interact and discuss with each other and come out with their views to accept each other , thus creating an environment to anhiliate trust deficit.

  • @sivasankara9980
    @sivasankara9980 5 років тому +2

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @keerthiprajeet7971
    @keerthiprajeet7971 5 років тому +5

    True Feelings From His Heart

  • @sasikalasasikala4281
    @sasikalasasikala4281 5 років тому +1

    Inta movie... Semmaya iruku.... Oru sila scenes la yenna pakra mari iruku..... Jathi veri piditha sila uyirinangal innum irukinranar

  • @vpag
    @vpag 5 років тому +6

    படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @pdpkum9772
    @pdpkum9772 5 років тому +2

    Best Teacher and Student Relationship

  • @entertainmentgays9873
    @entertainmentgays9873 5 років тому +4

    அண்ணன் pa.ranjith அண்ணன் மாரி செல்வராஜ் வணக்கம்

  • @rajeshkumarrajendran3304
    @rajeshkumarrajendran3304 5 років тому +3

    VAAZHTHUKKAL MARI SIR

  • @boogeyman2566
    @boogeyman2566 5 років тому +3

    Sema

  • @vanathimalala6539
    @vanathimalala6539 5 років тому +1

    super brother

  • @a.mohankumar.1908
    @a.mohankumar.1908 3 роки тому

    Nice sir welcome 👍🙏thanks

  • @silambuselvi7231
    @silambuselvi7231 5 років тому

    Sir your speech and causality really awesome...

  • @rcbike2215
    @rcbike2215 5 років тому +1

    Superb speech brother well done.

  • @tharuvaipandi9367
    @tharuvaipandi9367 5 років тому +6

    வாழ்த்துக்கள் அண்ணன் பாண்டி நெல்லை

  • @ilangopalsubbiah3476
    @ilangopalsubbiah3476 5 років тому +7

    திருபா.ரஞ்சித் தம்பிக்கும். வாழ்துக்கள்

  • @nmkarthick8150
    @nmkarthick8150 5 років тому +2

    super anna...

  • @manishmani6973
    @manishmani6973 5 років тому +3

    Congratulations brother and
    Naan year song Sema lyrics bro

  • @rajir.k9383
    @rajir.k9383 5 років тому +1

    Inspiring.....

  • @ariviththikamalakkannan4000
    @ariviththikamalakkannan4000 5 років тому +2

    super Anna

  • @sivasuriyan2837
    @sivasuriyan2837 5 років тому +1

    valthuhal anna

  • @mahadevan6033
    @mahadevan6033 5 років тому +1

    Congratulations 🎊 🎊 💐 💐 💐 💐 sir

  • @maheshperumal2514
    @maheshperumal2514 5 років тому +3

    super bro all the best

  • @mageshkumarvm4472
    @mageshkumarvm4472 5 років тому +2

    All the best sir...

  • @amulprakash4322
    @amulprakash4322 5 років тому +1

    Sir you are great

  • @muthuramanm2414
    @muthuramanm2414 5 років тому +1

    Super. Super. Mari.salvaraj

  • @govindraj-by9kt
    @govindraj-by9kt 5 років тому +1

    Congratulation Brother

  • @mayilalbum2020
    @mayilalbum2020 5 років тому +1

    Speech Vera level na.....

  • @kiranreman9341
    @kiranreman9341 5 років тому

    I'm a malayali and a film aspirant but now a days i wish to work in tamil industry... especially with these kind of peoples

  • @muthuramanm2414
    @muthuramanm2414 5 років тому +1

    Super. Super. Super. Supet

  • @selvamkutty3867
    @selvamkutty3867 5 років тому +1

    Super

  • @dancingrose3247
    @dancingrose3247 5 років тому +3

    Congratulations , na .....

  • @ilangopalsubbiah3476
    @ilangopalsubbiah3476 5 років тому +15

    தம்பிமாரிசெல்வராஜ்புளியங்குளம்சென்றுநம்உறவினர்களுடன்பாண்டியராஜாகோவில்சரித்திரநிகள்வுகள்சேகரித்தேன்

  • @alienxgaming6072
    @alienxgaming6072 5 років тому +8

    படம் அருமை

  • @sridharrajkumar9996
    @sridharrajkumar9996 5 років тому +2

    congrats annah

  • @esaikannanadvocate2696
    @esaikannanadvocate2696 5 років тому +1

    Super wowwwwwwww

  • @ananddr84
    @ananddr84 5 років тому +7

    Congratulations Mari...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 років тому

    Director Vera level all team works thanks kathir aanthi sema acting.

  • @jagannathselvaraj3100
    @jagannathselvaraj3100 5 років тому +1

    Excellent movie which can be watched by entire family.I have taken back my wrong comments,Movies like these can break the caste barrier without creating caste tensions.I recommend this movie for National award.The director is very different from Pa.Ranjith who is interested in creating caste violence."Good work Mari.Selvaraj you have very good future but pls don't join hands with fake revolutioist like Ranjith and Thiruma.This move wakes your inner sense against caste discrimination without offending other caste people.

  • @austineabigailmusings6352
    @austineabigailmusings6352 5 років тому +1

    Love you Bro