நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொன்ன குட்டிக்கதைகள் Madras High court Judge N.Anand Venkatesh

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @subramaniank9476
    @subramaniank9476 Рік тому +239

    உண்மையான தூய்மையான நேர்மைமான கருத்துகள் மேலும் அதுபடி வாழ்ந்து வரும் ஐயா அவர்கள் பணி சிறக்க இறைவன் அருள் வேண்டும்.

  • @selvanp7668
    @selvanp7668 Рік тому +13

    ஐயா உங்கள மாதிரி ஒரு சில நீதியரசரை தவிர , சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் நீதீபதிகள் தான் உள்ளனர்.இன்று அனைத்து அரசு துறைகளும் அரசுக்கு ஆதரவு நிலையை தான் எடுக்கின்றனர், நேர்மையான உங்களுக்கு பல வழிகளில் தொந்தரவு வரும், நீங்கள் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-vw5sw
    @SenthilKumar-vw5sw Рік тому +202

    உங்களை போன்ற நல்லவர்களை மக்கள் கொண்டாட வேண்டும்🎉🎉🎉🎉 உங்கள் செயல் பாராட்டுக்கு உரியது🎉🎉🎉

  • @sankarselvaraj680
    @sankarselvaraj680 Рік тому +10

    ஐயா அருமையான நல்ல தரமான தெளிவான பதிவு ஐயா உங்களை போன்ற நீதியரசர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கின்றேன் என்பதை எண்ணி பேரானந்தம் கொள்கிறேன் வாழ்க வளமுடன்🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 Рік тому +92

    உங்களை மாதிரி ஒரு நபர் இருந்தாலும் இந்த நாட்டில் நீதி சுகாதார ஐயா! வாழ்த்துக்கள்!

  • @muthukumarasamy128
    @muthukumarasamy128 Рік тому +24

    அன்பு சகோதரர் நீதியரசர் அவர்கள் பல்லாண்டு வாழ இறையருள் அருள்புரியணும். நீதியும் நேர்மையும் ஒழுக்கமும் திறமையும் நிறைந்த உரை. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  • @Maitoconlaboratory6699
    @Maitoconlaboratory6699 Рік тому +83

    நீதிமான் அவர்களை வணங்குகிறோம்🙏 குழந்தைகளிடமும், இளைஞர்களிடம்,பள்ளிகளுக்கும் தொடர்ந்து நீங்கள் நீதி போதனைகளை பேசவேண்டுகிறோம்🙏

  • @kadagam1958
    @kadagam1958 Рік тому +5

    நீதியரசர் திரு ஆனந்வெங்கடேஷ் அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள் உங்களைப்போன்ற நேர்மையாளர்கள் நாட்டிற்க்கு மிகவும் அவசியம் நன்றி ஐயா

  • @amarnagarajan9472
    @amarnagarajan9472 Рік тому +39

    அற்புதமான பேச்சு. இந்த தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இது போன்ற பேச்சை கேட்டாலும் அதன் அர்த்தம் புரியாமல் உள்வாங்காமல் வெறும் கைதட்டி விட்டு கடந்து போகிற அளவு தான் இந்த காலத்து இளைஞர்கள் இருக்காங்க.

  • @dharmaraj7678
    @dharmaraj7678 Рік тому +35

    சாமானிய மக்களுக்காக இப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது இறைவனுக்கு நன்றி

  • @venkat5727
    @venkat5727 Рік тому +68

    உண்மையில் நல்லவர்கள் என்றும் வாழ்வார்கள்

  • @sankaranarayananm7339
    @sankaranarayananm7339 11 місяців тому +5

    அய்யா நீங்கள் குடுக்கும் தீர்பை கடவுள் கொடுக்கும் தீர்பாக பார்கிரோம் ஜெய்ஸ்ரீராம்

  • @ravichandran4483
    @ravichandran4483 Рік тому +34

    அருமையான உரை ஐயா உங்களை போன்ற சிலர் இருக்கிறார்கள் என்பதே மன நிறைவைத் தருகிறது இன்றைய சமூக நிலையைத் தெளிவாக உங்கள் பேச்சு பிரதிபலிக்கிறது நன்றி அய்யா உங்கள் பரம்பரை நன்றாக இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்

  • @kavikural5161
    @kavikural5161 Рік тому +16

    அருமையான பேச்சு. இந்த பேச்சுக்கு எத்தனை முறையானாலும் நீதிபதிக்கு
    வணக்கங்களையும் நன்றிகளையும் சொல்லலாம்.
    இதை வெளிகொண்டுவந்த
    தினமலருக்கும் நன்றிகள்.

  • @thayalanmuthuraj7204
    @thayalanmuthuraj7204 Рік тому +293

    மாண்பமை நீதிபதி அய்யா திரு.ஆனநத் வெங்கடேஷ் அவர்களின் உரை எவ்வளவு நேர்மையானதாகவும் பாமரனுக்கும் புரியும்படியாக உள்ளது.அன்னாரின் பேச்சு நேர்மையற்ற அரசியல்வாதிகளுக்கு பிடிக்காது. என்ன செய்வது .நாடு போகும்பாதை தெளிவானதாக அமைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவோம்.

  • @sivakumarseetharaman37
    @sivakumarseetharaman37 Рік тому +3

    அருமையான இந்த பேச்சு பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... இப்படி உண்மைகளை பேசுவதற்க்கு கூட நம்மிடம் ஒரு பஞ்சம் நிலவுகிறது...
    கைதட்டுதல் ஒலியே மிகக்குறைவு..
    நல்லவர்களை / நல்ல வரலாற்று புருஷர்களை இனி அடையாளம் கண்டு போற்றுவோமாக...!!! 🙏🙏🙏

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Рік тому +77

    மிக நேர்த்தியான பேச்சு 👌 நன்றி தின மலர் 😊👏

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 Рік тому +72

    அய்யாவின் நேரமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🌹🌹

  • @bharathikannan9077
    @bharathikannan9077 Рік тому +38

    மிக நல்ல ஆழமான உங்களுடைய பேச்சு கருத்து என்னை கவர்ந்தது தற்பொழுது நடக்கும் கலிகாலத்தில் இப்படி ஒரு மாமேதை நீங்கள்தான் எனக்கு கடவுள் ஐயா வாழ்க பல்லாண்டு

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Рік тому +1

    என்ன ஒரு அற்புதமான பேச்சு!!
    மிகவும் நேர்த்தியான முறையில் விபரமாக பேசியதற்காக உங்களை பாராட்ட வேண்டும்..!!
    சமூக அக்கறையுடன் நீங்க சொல்றது சரிதான்..!!
    வாழ்த்துக்கள் தலைவா!!
    நீங்க நல்லா இருக்கோணும்!!

  • @Vasurenga
    @Vasurenga Рік тому +16

    மாண்புமிகு நீதியரர் சரியான தருணத்தில் ஆற்றிய உரை மனத்திற்கு சற்று நிம்மதி அளிக்கிறது. உங்களைப் போன்ற நீதியரசர்களை வணங்குகிறேன்.

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Рік тому +87

    இந்த மனித தெய்வம் நீதி துறையின் கலங்கரை விளக்கம்

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 Рік тому +4

    ஓம் சாய்ராம். நல்ல நீதிபதி மட்டுமல்ல; ஒழுக்கம் மற்றும் பண்புகளை கற்றுக்கொடுக்கும் குருவும் கூட் நன்றி ஐயா🙏🙏

  • @kaviyankaviyan7990
    @kaviyankaviyan7990 Рік тому +49

    அருமை அருமை இந்த மாதிரி ஒரு எண்ணம் உள்ளவர்கள் தான் குற்றவாளிகளை குற்றம் விடாது என்று முடிவு கட்டுபவர்கள் இவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @majgensadasivamv5450
    @majgensadasivamv5450 Рік тому +1

    அருமை யான யதார்த்தமான கருத்துக்கள். நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மாற முயற்சி செய்ய வேண்டும்.

  • @subathrachathu3727
    @subathrachathu3727 Рік тому +19

    அருமை, அற்புதம், உண்மை, தாங்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாகவும், சௌக்கியமாகவும் வாழ்ந்து ஊழல் செய்போரை திணரடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன். வாழ்த்துக்கள்.

  • @ganapathym7892
    @ganapathym7892 Рік тому +6

    1948_ல் சனாதனம் உச்சத்தில் இருந்த தருணத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ஐயா!🙏

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Рік тому +57

    Great Man.,Great speech..போபால் விஷவாயுவில் இருந்து பல மக்களை காப்பாற்றிய S.M. வ.உ.சி,. பாரதியார் ஆகியோர் பற்றி பேசியதை கேட்டபொழுது கண்களில் கண்ணீர்., இதயத்தில் நெகிழ்ச்சி..மிகச் சிறந்த பேச்சு..ஐயா தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🎉🎉🎉🎉🎉

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 Рік тому +6

    ❤❤❤நன்றி நீதிமானே, வாழ்க வளமுடன்❤❤❤கலிகாலமையா ,பொருத்திருப்போம். அறம் வெல்லும்❤

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Рік тому +50

    இங்கு. மனித மனதை வக்கிர நிலைக்கு.மாற்றிய. சாதனை. இந்த மண்ணில்..........ஐயா.உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்..

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 Рік тому +1

    சூப்பர் சார். கெட்டதை கூட்டத்தோடு செய்பவன் நல்லவனாக கொண்டாட படுகிறான் என்ற பொன் மொழி மனதில் பதித்து விட்டது . தங்களின் நேர்மைக்கு தலை வணங்குகிறோம் நமஸ்காரம். வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்

  • @mrmadhumenon
    @mrmadhumenon Рік тому +99

    உண்மையை உறக்க கூறிய நீதி அரசருக்கு நன்றிகள்

  • @mahalingam5705
    @mahalingam5705 Рік тому +5

    ஐய்யா அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது ❤❤❤ மிக்க நன்றி

  • @at.kannan970
    @at.kannan970 Рік тому +59

    ஐயா அவர்கள் சொல்லும் கருத்து ‌கதைகள் உண்மை ‌மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி

  • @svgsvg7928
    @svgsvg7928 Рік тому +13

    உங்கள் பெயர் வரலாற்றில் இடம் பெற வாழ்த்துக்கள் உங்களின் நேர்மை, தைரியம் இன்றைய இளைஞர்களுக்கு உங்களால் ஏற்படவேண்டும்.

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Рік тому +56

    உண்மை அய்யா நீங்க சொல்வது.
    நேர்மையான வர்களை பிழைக்க தெரியாதவன் என்று ஏளனம் செய்யும் காலமாக இருக்கு.
    உங்களை போல உண்மை நேர்மை யாக இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் இருக்க இறைவன் அருள் புரிவாராக
    ஜெய்ஹிந்த்
    ஜெய் பாரத்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 Рік тому +3

      இது கலிகாலம்

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Рік тому

      @@narayananthirumalairagavan9375 நாராயணா, இது கலிகாலம் நீ செத்துப் போயிரு 🤑

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 Рік тому +3

      @@VKanagavel-pk9rj
      எங்கேயாவது அநியாயம்(அக்கிரமம்) நடந்தால் உடனே மக்கள் 'கலி முத்திப் போச்சு' என்று கூறுவது வழக்கம்.

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- Рік тому +2

    உங்க பேச்சே போதும் ஒன்று விளங்கியது. உங்கள எந்த கொம்பாதி கொம்பணும் ஒன்னுபண்ண முடியாது உங்க நேர்மை தொடரும்... ஏனெனில் அந்த அளவுக்கு தெளிவா இருக்கு உங்க பேச்சு ❤❤❤👍

  • @Niranjan31313
    @Niranjan31313 Рік тому +60

    நீங்கள் தொடர்ச்சியாக 100 ஆண்டுகள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் நல்லவர்கள் உருவாகும் வரை அய்யா...

  • @RAJU_1951
    @RAJU_1951 Рік тому +12

    நீதி அரசர் ஐயா வெங்கடேஷ் அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்.... உங்களை பாராட்டவோ புகழவோ என்னிடம் வார்த்தைகள் இல்லை... இருப்பினும் நீங்களும் உங்கள் குடும்பமும் எதிர் வரும் பல பல ஆண்டுகள் சீரோடும் சிறப் போடும் நோய் நொடி இல்லா நல்வாழ்வு வாழ அண்ணாமலையாரை வேண்டிக்கொள்ளுகிறேன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 Рік тому +47

    நல்ல நீதி பதி நமக்கு கிடைத்தார். இவர் இல்லை என்றால் எல்லா ஊழல் பெருச்சாளிகள் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்

  • @baskarb4223
    @baskarb4223 Рік тому +3

    அய்யா உங்களை போன்று ஒரு சிலர் இருப்பதால்தான் நீதி நியாயம் நிலைக்கிறது நன்றி ஐயா

  • @saenchai5071
    @saenchai5071 Рік тому +87

    "தீமையின் வெற்றிக்குத் தேவையான ஒரே விஷயம், நல்ல மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதுதான்."

  • @balasubramanianbalasubrama9574

    வாழ்த்துக்கள் ஐயா. நல்ல செய்திகள்.

  • @brsbrs865
    @brsbrs865 Рік тому +94

    ஐயா வெங்கடேஷ் அவர்கள் மிக சிறந்த மாமனிதர் ஐயா தாங்களை போன்றோர் இருப்பதால் தான் தர்மம் இன்னும் உயிரோடு இருக்கிறது🎉🎉🎉வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏

  • @soundar001
    @soundar001 Рік тому +47

    100% உண்மை,, ஆம் இன்றைய நாட்களில் மனிதன் மனிதனாக இல்லை என்பதே உண்மை!!!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sorgaboomi
    @Sorgaboomi 11 місяців тому +3

    ஐயா சிறப்பான நல்ல பதிவுகளை வழங்கிய் நீதீயரசர் வாழ்க வளமுடன்.

  • @pram221
    @pram221 Рік тому +33

    திரு ஆனந்த் வெங்கடேஷ் அருமை யான பேச்சு!

  • @sugunaraj4483
    @sugunaraj4483 Рік тому +2

    உண்மை அய்யா நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை.நல்லவராக இருந்தால் இந்த உலகில் உள்ள எல்லா கேவலத்தையும் சந்திக்க வேண்டும்.ஆனால் ஒரு சிலர் உங்களை போல் நாலு பேர் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது. 👌👌🙏🙏🙏

  • @kks1585
    @kks1585 Рік тому +183

    ஐயா உங்களை போன்றவர் தான் நீதி அரசர்.
    மற்றவன் எல்லாம் நிதிபதி.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Рік тому

    ஆஹா மிக அருமையான உதாரணக்கதைகளுடன்தரும் விளக்கங்கள் அற்புதம் இவர்போன்ற நீதிபதியை உச்சநீதிமன்றமே பாராட்டி மகிழ்ந்ததுடன் வணங்கி கடவுளுக்கும் நன்றி சொல்லியிருக்கிறது தமிழகத்திற்கே இது பெருமைதானே அய்யா நானும் தலைவணங்குகிறேன் அய்யா நீதியைகாப்பாற்றுங்கள் தங்களைபோன்றோர்களால்தான் இன்னும் இந்தபூமி அழியாமல்இருக்கிறது நன்றிவணக்கம் அய்யா

  • @ravisankarsanmugasundaram646
    @ravisankarsanmugasundaram646 Рік тому +42

    நல்லவர்கள் வாழ நல்ல உரை ஆற்றிய நல்ல உள்ளம் கொண்ட நல்லவர் வாழ்க

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 Рік тому +11

    உண்மை,நேர்மை, நியாயம், தர்மம் (சனாதனம்)இவற்றை கடைபிடிக்கலை... கடவுள் பயம் இல்லை... மறுபிறவி பயம் இருந்தால் தப்பு செய்ய பயப்டுவான் தண்டனை வந்துவிடும் என்று 💯, நல்ல மனிதர் ஆனந் சார் உரை சிறப்பு 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 Рік тому +49

    நீதித்துறை உள்ள மட்டும் உங்களது நேர்மையான செயலால் ஆனந்த் வெங்கடேஷ் என்ற பெயர் நிலைத்து நிற்கும் உங்களது நேர்மையால் நீங்கள் சரித்திர நாயகன் ஆகி விட்டீர்கள் ஐயா.
    நன்றி 🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie Рік тому +1

    மாண்புமிகு '
    நீதி பதி ஆனந்த்
    வெங்கடேஷ்"அய்யா"
    அவர்களைப் பார்த்து
    தலை வணங்குகிறோம்"
    *அய்யா நீங்களும்
    உங்கள் குடும்பத்தினர்
    அனைவரும்"
    "*வாழ்க வளமுடன் "*
    நீங்கள் நீடூழி
    வாழ வேண்டும்" என
    வாழ்த்துகிறோம்"
    அய்யா "
    *உங்களைப் போன்றவர்கள்
    இந்த பாட்டுக்கு "
    எவ்வளவு முக்கியம்'"
    என்பதை"
    இந்த நாட்டு மக்கள்
    உணர வேண்டும்"
    நீங்கள் கூறிய
    கதைகள்"
    வாழ் நாள்" முழுவதும் "
    என் " நினைவில்
    இருக்கும் "
    *என் நெஞ்சை விட்டு
    நீங்காது அய்யா"
    வணக்கம் " அய்யா"
    நன்றியுடன்"
    ~க.க.நி ,(K.K.N)

  • @ravisankarsanmugasundaram646
    @ravisankarsanmugasundaram646 Рік тому +22

    நல்லவர்கள் வாழ நல்ல உரை ஆற்றிய நல்ல உள்ளம் வாழ் க

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Рік тому +1

    உங்களின் வைர வரிகள் ஐயா பாராட்டுக்குரியது உங்களுக்கு இறைவன் பரிபூர்ண அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 Рік тому +46

    இன்றைய அரசியல்
    சூழ்நிலையை மக்கள் எவ்வாறு
    புரிந்துகொள்ள வேண்டும் என்பதை
    தெளிவாக உணர்த்தியுள்ளீர்கள்
    நன்றி ஐயா❤

  • @dr.vithyasri3325
    @dr.vithyasri3325 Рік тому +8

    மிகவும் அருமையான பேச்சு.இந்த பேச்சு எல்லா மாணவர் இளைய சமுதாயம் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று. மிக்க நன்றி. அய்யா.

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv Рік тому +4

    நீதி அரசர் ஐயா அவர்களின் பேச்சு அருமை வாழ்த்துக்கள் சார் ❤👌👏💪🔥

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Рік тому +10

    வணக்கம் அய்யா நன்றி நன்றி நன்றி

  • @gsph22996
    @gsph22996 Рік тому +1

    அருமை அருமை... நல்லா தான் சொன்னீர்... எல்லாம் நடக்கும் இந்த இந்தியாவில் உள்ள வீணாக போன சுதந்திரம்...

  • @asokanp6310
    @asokanp6310 Рік тому +16

    Every one should support Honourable Madras High court judge. Very good speech. Every one please follow his words.

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 Рік тому +1

    மாண்புமிகு நீதி அரசரின் உறை வெகு அருமை. இந்த அறிவுரை இளைய தலைமுறை உணர்ந்து செயல் பட்டால் இந்திய நாடு நல்ல நிலையில் உயர்ந்து நிற்க்கும். கனம் நீதிபதி அவர்களுக்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன். 🇳🇪🇳🇪🇳🇪❤️❤️❤️‍🩹❤️‍🩹❣️❣️🙏🙏👌👌👌❣️❣️❤️💜

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Рік тому +39

    அருமையான பேச்சு 🔥🔥🔥🔥🔥அதேபோல் நீதிபதி பணியும் நேர்மையான முறையில் உள்ளவர் 🔥🔥🔥🔥🔥🔥 இது போல மற்ற நீதிபதிகள் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kannanmunisamy2552
    @kannanmunisamy2552 11 місяців тому

    அய்யா.. வணங்குகிறேன்.. அய்யா.. சிறப்பான உரை.. இளைய தலைமுறை அவசியம் கேட்க வேண்டிய பேச்சு.

  • @swaminathanbaskararaj948
    @swaminathanbaskararaj948 Рік тому +41

    நேர்மையின் உச்சம் தொட்ட நீதிபதி ஐயாவை வணங்குகிறோம்.
    கடவுளின் பேரருள் பெற்ற தங்களை கண்டதும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது, ஆனந்தத்தில் - இனிமேல் இப்படி ஒருவரைக் காண இயலுமா என்று.

  • @PRamar-cu6us
    @PRamar-cu6us Рік тому

    நன்றி சார்
    அருமையான பதிவு தங்களை போன்று நல்ல வர்கள் நன்று வாழவேண்டும்

  • @gunaguna0077
    @gunaguna0077 Рік тому +64

    நீதி வெல்லும் காலம் ஐயா வை வைக்கிறேன்

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 Рік тому +9

    உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா. மக்கள் உண்மையை உணர வேண்டும்.

  • @successquadrant5759
    @successquadrant5759 Рік тому +22

    இவ்வளவு எழிமயான மனிதரா இவர் ? உயர் நீதிமன்றம் நீதிபதி என்றால் யாரிடமும் பேசாத சில வார்த்தைகள் பேசிவிட்டு செல்பவர் என்று நினைத்தேன் ❤❤❤

  • @rlingu5696
    @rlingu5696 Рік тому +36

    மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் ❤

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz Рік тому +2

    நல்லதை கூட்டத்தோடு செய்யும் காலத்தில் நாம் இருக்கிறோம். இந்த வாய்ப்பை எல்லோரும் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 Рік тому +15

    அருமையான பதிவு.அவர் கேட்டுக் கொண்டபடி நாம் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.வாழ்க நல்ல மற்றும் நேர்மையான மனிதர்கள்.வாழ்க பாரதம்.

  • @Velumani785
    @Velumani785 Рік тому +5

    நீங்க நல்லா இருக்கனும் ஐயா. எங்களுக்கு
    கடவுள் கொடுத்த வரம் நீங்கள்.

  • @soundar001
    @soundar001 Рік тому +45

    இந்த நீதி அரசர் இந்த நாட்டுக்கு பொக்கிஷமே!!! My lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீங்க நூறாண்டுகள் வாழனும்

  • @ayyappandhandapani
    @ayyappandhandapani Рік тому +15

    உண்மைதான் ஐயா தொடக்கத்தில் அதர்மம் வென்றது போல் தோன்றும் இறுதியில் தர்மமே வெல்லும் சத்தியமே வெல்லும் 🙏

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Рік тому +19

    வணக்கம் சார்
    உங்கள் நேர்மை தைரியம் மன சாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வது உங்கள் பலம் சார் வாழ்த்துக்கள்..!

  • @chandran4319
    @chandran4319 Рік тому +2

    அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏தரமான பதிவு🙏

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Рік тому +148

    ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் இப்போ ஊழல் வாதி பணம் கொடுத்து சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை ஆனா ஊழல் பெருசாளி களுக்கு எமன் ஏன் என்றால் விடுதலை ஆனா வழக்கு களை துருவி எடுத்து மீண்டும் விசாரிக்கிறார் வாழ்த்துக்கள் நன்றி இந்து சனாதன த் பின்பற்றும் இந்துக்கள்

    • @selvarajthangavel4720
      @selvarajthangavel4720 Рік тому +1

      Nonsence

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd Рік тому

      @@selvarajthangavel4720 யாரு???

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so Рік тому +2

      சுரேஸ்குமாரு.விடிய.விடிய.ராமயணம்.பார்த்திட்டு.சீதைக்கு.ராமன்.சித்தப்பானு.சொல்லிட்டா.ஐயா.பேசிய.வார்த்தைக்கு.அர்த்தமேயில்லாமல்.போயிடுச்சி

  • @iamnawin
    @iamnawin Рік тому +1

    Very Nice speech sir, thank you very much, you became role model for us

  • @nageshwarandurairaj1917
    @nageshwarandurairaj1917 Рік тому +29

    மதிப்புக்குரிய நீதீபதி அவர்களுக்கு வணக்கம் ஐயா சைத்தான் நடமாடும் உலகம் ஐக்கியத்தை இறைவன் ஆசி வழங்கட்டும்

  • @sabarinathan154
    @sabarinathan154 Рік тому

    இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ள பதிவு இதில் இடம்பெற்றுள்ள கருத்து மிக வரவேற்கத்தக் கூடிய கருத்து . ஒரு தேசம் ஒரே தேர்தல் என்று ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம். வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Рік тому +6

    ஐயா நீதிபதி அய்யா ஆனந்த வெங்கடேசன் ஐயா அவர்களே நீங்கள் கொடுத்து அருமையான உரை அற்புதமான பேச்சு நீங்கள் கொடுத்த பேச்சில் உணர்வுபூர்வமான அனுபவித்ததை அப்படியே இந்த மீட்டிங்கில் பேசி உள்ளீர்கள் வாயிலாக நிறைய சம்பவங்களை கதையின் வாயிலாக உரை நிகழ்த்தினார்கள் இதுவும் மிகப்பெரிய சந்தோசமான நீதி நேர்மை உண்மை உழைப்பு பாவம் புண்ணியம் எல்லாம் கலந்து உங்களிடத்தில் இருக்கிறது ஐயா உங்கள் புகழ் வாழ்க நீங்கள் வாழ்க நீங்கள் வைக்கும் பதவியில் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று கருதப்படும் ஆயுஷ்மான் வந்தே மாதரம்

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Рік тому

    அய்யா மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் தரமான உயர்தரமான இன்றய காலக்கட்டத்தினர்களின் மனோபாவங்களைதெளிவாகப் பேசினார்கள் நான் அடிக்கடி இதையே எல்லோரிடமும் பேசுவேன் நான் பேச நினைத்ததெல்லாம் அய்யா நீங்கள் பேசியது கேட்டதில் நெஞ்சம் மகிழ்ந்தது
    அய்யா சொன்னது போல இது போல சொல்லச் சொல்லத்தான் யாரோ ஒரு சிலராவது மனதில் பதித்து மாற்றங்களைக் கொண்டு வரவழி செய்வர் அய்யா அவர்களுக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து நம் மக்களை நல் வழிப்படுத்திட எல்லாம் வல்ல எனது அன்னை சக்தி சகல சக்தியும் வழங்கிட வணங்கிப் பணிந்து அய்யாவை வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க

  • @loganathanlg
    @loganathanlg Рік тому +17

    உண்மை மட்டுமே வெற்றி பெறும், உண்மையின் மீது நம்பிக்கை கொடுத்ததற்கு நன்றி. ஒரு மனிதன் கண்ணியத்துடன், ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

  • @SureshKumar-bd8px
    @SureshKumar-bd8px Рік тому

    உங்களது பேச்சு அருமையாக உள்ளது உங்களுடைய செயல்பாடு மிக மிக அருமை ஊழல் செய்தவர்களையும் லஞ்சம் வாங்கியவர்களும் கண்டிப்பாக சந்திப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது ஐயா நீடோடி

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 Рік тому +6

    மிகவும் ‌எதார்த்தமான,அருமை-
    யான, வெளிப்படையான
    பாராட்ட பட வேண்டிய
    உரை.

  • @babuji7667
    @babuji7667 Рік тому

    சிறப்பு. இன்றைய காலம் சுயநலம் தனிச்சை காலம் தொடர்கிறது. வெளிபடையாக பேசுவது சிறப்பு.

  • @devarajanta5317
    @devarajanta5317 Рік тому +12

    Superb speech, need to spread to all particularly for youngsters. Hats off.

  • @nagarajanp8855
    @nagarajanp8855 Рік тому +1

    சார் உங்க நேர்மை (கடமை கண்ணியம் கட்டுப்பாடு )கர்ம வீரர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி அதுல் கலாம் ஐயா அவர்கள், எம் ஜி ஆர் அதன் பிறகு இப்போதான் உங்களை பார்க்கிறோம் நீங்க இன்னும் பொது மக்களுக்கு எந்த வகையில் நன்மை செய்ய முடியுமோ அந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்ய நீங்க நீண்ட காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @vallikumarant425
    @vallikumarant425 Рік тому +97

    🎉 மாண்புமிகு நீதிபதி ஐயா அவர்களின் வைர வார்த்ததைகள் - நமது மனதில் மறைத்திருக்கும் (மறித்துப் போன ) மனிதத்தை துளிர்க்க வைக்கும் . . . 🎉

    • @chinnachamyr3119
      @chinnachamyr3119 Рік тому +7

      சிறந்த நீதிபதிஉண்மைகாகஉ வைப்பவர் நீடூடிவாழ வாழ்த்துக்கள்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому +3

      மனதில் மறைந்திருக்கும் மரத்து/ மரித்துப்
      போன மனிதத்தைத் துளிர்விக்கும்"

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому +2

      ​@@chinnachamyr3119நீடூழி வாழ்க"
      அய்யா"

    • @g.kaneshang.kaneshan935
      @g.kaneshang.kaneshan935 Рік тому

      lL aaELLL😢VJXJUGH

    • @balathandapani2961
      @balathandapani2961 Рік тому +1

      அய்யாநீங்கள்சொல்வதுஉண்மைஅரியாதாமணிதர்கள்தான்இப்போதுஉள்ளார்கள்

  • @a.nesamony3496
    @a.nesamony3496 Рік тому +15

    உங்களைப் போன்ற ஒரு சிலர் இருப்பதால்தான் தமிழகத்தில் இன்னும் நீதிதேவதை சாகாதிருக்கிறாள். வாழ்வீர் நீங்கள் பல்லாண்டு!

  • @sramesh1396
    @sramesh1396 Рік тому +13

    What a speech on reality. Other justice to follow this great man (God). Salute sir. You are a figure of God almighty.

  • @krislal9878
    @krislal9878 Рік тому

    வணக்கம் ஜயா வாழ்த்துக்கள் .தொடருங்கள் உங்கள் சேனவய.நிச்சயமாக இனளஞர்கள் உங்கள பின் தொடருவார்கள் .இனளய சமுதாயம் புத்திமிக்கது

  • @sundaralingam1317
    @sundaralingam1317 Рік тому +22

    உங்கள் தாய் தந்தை பெற்ற பலனை அடைந்துள்ளார் வாழ்த்துக்கள் அய்யா

  • @lakshmanank8484
    @lakshmanank8484 Рік тому +23

    ஐயா உங்களைப் போல நல்லவர்கள் இருப்பதினால் தான் நாட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது 🙏🙏🙏

  • @ravindranarayanaswamy768
    @ravindranarayanaswamy768 Рік тому +24

    I salute you sir for your honesty, we need more such Judges to come

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- Рік тому

    உங்க பேச்சி மிக சிறப்பு. அதிலிருந்து நான் ஒன்றை புரிந்து கொண்டேன், உங்களை கொம்பாதி கொம்பனும் அசைத்தாலும் அசையாத ஆளு நீங்க ❤🔥✌️👍

  • @chitravelu.r
    @chitravelu.r Рік тому +97

    மேதகு நீதியரசர் சொல்வது 100% உண்மை. நேர்மைக்கு மரியாதை இல்லை.

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 10 місяців тому

    உங்கள் மன சாத்சி தெரிகிறது.எங்களை போன்றவர்களுக்கும் மன குமுரல் இருக்கிறது. உணசியை கட்டு படுத்தி உடல் நிலையை பேநுங்கள் அய்யா. அ நீதிகலை நினைத்து உடல் நிலையை விட்டு விடாதீர்கள் நீதி அரசர் அவர்களே.