Super... நான் சங்கரை DVAC ஒரு Clerk அளவுள இருந்தவருக்கு அப்படி என்ன தெறிந்துவிடும் என்று நினைத்ததுண்டு.... ஆனால் அந்த பணியில் இருக்கும் பொழுது அந்த துறை நடைமுறை, அதிகாரிகளின் வரம்பு, அவர்களின் ஆட்சியாளர்களோடு செய்யும் துஷ்பிரயோகம் அதுமட்டமின்றி நீதிமன்றத்தில் இவர்கள் விளையாடும் விளையாட்டு அனைத்தையும் கூர்ந்து கவணித்த புத்தி சாலியாக இருப்பது பாராட்டக்குறியது. மேலும் சங்கரின் பதில்கள் to the point... இவரது நல்ல நோக்கம் நிறைவடைய வாழ்த்துக்கள்....
Proud to mention my message with great pleasure that we have judge Anand venkatesh sir and pray with expectation that all judges will act like this to eradicate corruption, illegal asset making etc etc...
❤❤❤❤❤ அருமை அருமை இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் நடத்துற இன்று தான் பார்க்கிறேன் நிகழ்ச்சி நடத்துற அருமையா இருக்க நீதிக்கு தலை வணங்கும் நீதிமான்கள் வாழ்க வையகம் போற்ற யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை உறுதி இன்று நிலை வந்தால் குற்றங்கள் குறையும் நீதி மேல் மக்களுக்கு நம்பிக்கை வரும் வாழ்க சவுக்கு சங்கர்❤❤❤❤❤
திரு சங்கரின் விளக்கம் மிகவும் அருமை. திரு ஆனந்த் வெங்கடேசன் போன்று, உண்மையான நியாயத்தை நிலை நிறுத்த எந்த அளவிற்கும் போக துணியும் அவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். தீய சக்திகளிடமிருந்து, அவரை பாதுகாக்கவும் வேண்டும்.
மனம் திறந்து பேசியுள்ளார் சங்கர்.நம் நாட்டிற்கு இன்றைய சூழலில் 10 சவுக்கு சங்கர்களும் 10 ஆனந்த் வெங்கடேஷ் ஐயாக்களும் வர வேண்டும்.எங்கள் கண் முன்னே பொன்முடி ஓபிஎஸ் வகையறாக்கள் களி தின்பதை காண வேண்டும்.
தம்பி சவ்வுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் யு டியுப்பிள் மட்டும் அல்லாமல் தழிழகத்தில் உள்ள எல்லா பத்திரிக்கைலில் இந்த செய்திகள் எல்லாம் வர வேண்டும் என்று மிக தாழ்மையுட😊ன் கேட்டுக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி😊😂❤❤❤
நீதிஅரசர் ஆ வெ அவர்களுக்கு என்ன அக்கறை என்றால் பொது மக்களுக்கு நீதி துறைமீதுநம்பிக்கையும் உயிர்பும் இருக்கு என்று காட்டத்தான் அவரது பனி தொடர வாழ்துக்கள்❤❤❤❤❤
2:38 இப்போது கூட காமகவிப் பேரரசுவுக்கு வீடு " மூணு சொந்த வீடு வசதிகள் அனைத்தும் இருந்தும் புது வீடு' வீட்டுக்கு நிலம் ஒதுங்கி இந்த அரசு சிறப்பித்து உள்ளது போல !
அருமையான கேள்வி பதில் சிறந்த நீதிபதியை போல சிறந்த பத்திரிக்கையும் இருக்க வேண்டும் நான்கு தூண்கள் சிறப்பாக இருந்தால்தான் ஜனநாயகம் சிறப்பாக இருக்க முடியும் ஜனநாயகம் என்பது சாராய சாக்கடை சாம்ராஜ்யம் அல்ல
Very genuine concern about judiciary and its activities regarding cases on Ministers and MLAs.Public will be clear about the detailed trials and judgements.Thanks to Shankar ji.
Semma, well said, we should all stand with and share our support to the Honourable Judge Anand Venkatesh and Journalist respectable Savukku Shankar, Keep exposing the corrupt politicians to the public
சங்கர் அவர்களின் கவனத்திற்கு; இதுவரை கொடுக்கப்பட்ட தீர்ப்புகளை எல்லாம் (90%) ஆராய்ந்தால் அனைத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கும். 90% வழக்கறிஞர்கள் தரக்குறைவானவர்கள்தான். இவர்களின் நோக்கம் அப்பாவி மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கீழ்த்தரமான செயல்கள் தான். 🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🤘🤘🤘 💪💪💪 🤝🤝🤝 🙏🙏🙏 ❤❤❤ 🧡🧡🧡 💚💚💚
Super... நான் சங்கரை DVAC ஒரு Clerk அளவுள இருந்தவருக்கு அப்படி என்ன தெறிந்துவிடும் என்று நினைத்ததுண்டு.... ஆனால் அந்த பணியில் இருக்கும் பொழுது அந்த துறை நடைமுறை, அதிகாரிகளின் வரம்பு, அவர்களின் ஆட்சியாளர்களோடு செய்யும் துஷ்பிரயோகம் அதுமட்டமின்றி நீதிமன்றத்தில் இவர்கள் விளையாடும் விளையாட்டு அனைத்தையும் கூர்ந்து கவணித்த புத்தி சாலியாக இருப்பது பாராட்டக்குறியது.
மேலும் சங்கரின் பதில்கள் to the point... இவரது நல்ல நோக்கம் நிறைவடைய வாழ்த்துக்கள்....
நீதி அரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள்.🌺🌺🌺
அவர் சக்ரவர்த்தி sir.
@@muralic7649 Yes.
மிகவும் பயனுள்ள தகவல்கள். தினமலருக்கு நன்றிகள்
நீதி அரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கும்... என் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ♥️🎉🎉🎉🙏🏻🫂
அருமையான பதிவு.
உண்மைக்கு என்றும் தோல்வியே கிடையாது. 👍
நீதிபதிக்கு பாதுகாப்பு மிக மிக அவசியம் சங்கர் அண்ணா
பாரத் மக்களின் மனதில் மனதில், நினைத்து பல்லாண்டு காலம் வாழ கூடிய மேதைகளில் திரு . ஆனந்த் வெங்கடேஷ் நீதி அரசரும் ஒருவராவார் .
நான் கூட சங்கரை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருந்தேன். இவரது நல்ல நோக்கம் இந்த விவாதத்தில் நன்றாக வெளிப்படுகிறது.
பெருமதிப்பிற்குரிய நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு மக்களாகிய நாம் துணை நிற்பது நம்முடைய சமுதாய கடமையாகும்🎉
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😊
Ĝoòd effort clèan TN😅
சவுக்கு அண்ணா அவர்களுக்கு கூடித் தொழிலாளியின் நன்றியும் வாழ்த்துக்களும்
மனுநீதி சோழர் இப்போது செயல்படுகிறார்
சாதாரண மக்களுக்கும் புரியும்படியான விளக்கங்கள் வாழ்க வளர்க சங்கரின் முயற்சி
ஆயிரத்தில் ஒருவன் இந்த நீதிபதி. வாழ்க நலமுடன்.
நீதிதெய்வம் வாழ்க பல்லாண்டு..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless justice Anandh venkatesh with long life and prosperity.
Proud to mention my message with great pleasure that we have judge Anand venkatesh sir and pray with expectation that all judges will act like this to eradicate corruption, illegal asset making etc etc...
அருமையாக சொன்னீர்கள், இன்று இந்த நீதிபதி review பண்ணாமல் இருந்து இருந்தால், ஆளும் கட்சியினர் நீதி துறையை எளிதாக உடைத்து இருப்பார்கள்
❤❤❤❤❤ அருமை அருமை இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் நடத்துற இன்று தான் பார்க்கிறேன் நிகழ்ச்சி நடத்துற அருமையா இருக்க நீதிக்கு தலை வணங்கும் நீதிமான்கள் வாழ்க வையகம் போற்ற யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை உறுதி இன்று நிலை வந்தால் குற்றங்கள் குறையும் நீதி மேல் மக்களுக்கு நம்பிக்கை வரும் வாழ்க சவுக்கு சங்கர்❤❤❤❤❤
அனைத்து வீதிகளிலும் இது ஒளிபரப்ப வேண்டும்..🎉🎉
நீதி வெல்லும் 🙏🙏🙏
தங்களின்நல்லநோக்கம்நிறைவேர.இறைவனைவேண்டுகிறேன்
திரு சங்கரின் விளக்கம் மிகவும் அருமை. திரு ஆனந்த் வெங்கடேசன் போன்று, உண்மையான
நியாயத்தை நிலை நிறுத்த எந்த அளவிற்கும் போக துணியும் அவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.
தீய சக்திகளிடமிருந்து,
அவரை
பாதுகாக்கவும் வேண்டும்.
Your service is excelllent - keep it up- வாழ்க வளமுடன் சுப்ரமணியம் -77-
தினமலருக்கு நன்றி
மனம் திறந்து பேசியுள்ளார் சங்கர்.நம் நாட்டிற்கு இன்றைய சூழலில் 10 சவுக்கு சங்கர்களும் 10 ஆனந்த் வெங்கடேஷ் ஐயாக்களும் வர வேண்டும்.எங்கள் கண் முன்னே பொன்முடி ஓபிஎஸ் வகையறாக்கள் களி தின்பதை காண வேண்டும்.
தம்பி சவ்வுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் யு டியுப்பிள் மட்டும் அல்லாமல் தழிழகத்தில் உள்ள எல்லா பத்திரிக்கைலில் இந்த செய்திகள் எல்லாம் வர வேண்டும் என்று மிக தாழ்மையுட😊ன் கேட்டுக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி😊😂❤❤❤
Very effective speech/ answers by Shri Shankar. Justice A Venkatesh is, inddeed, God sent.
மிக சரியான பதிவு
நீதிஅரசர் ஆ வெ அவர்களுக்கு என்ன அக்கறை என்றால் பொது மக்களுக்கு நீதி துறைமீதுநம்பிக்கையும் உயிர்பும் இருக்கு என்று காட்டத்தான் அவரது பனி தொடர வாழ்துக்கள்❤❤❤❤❤
நன்றாக விளக்கம் வழங்கி உள்ளார் நன்றி பல பல
Savukku Shankar is a boon to Tamil people. No one has hitherto has spoken so loudly and fearlessly and with enormous courage.
ANand venkatesh sir you are more than a god... Thank you so much. Sankar you are welcome
Dinamalar🎉❤
நீதி துறையில் ஒரு டி என் சேஷன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏
Great Justice ayya🎉🎉🎉🎉🎉
உண்மையில் இந்த நீதியைகாப்பற்றவேண்டும்நன்றி
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
My salute to Hon ble Justice Mr. Anand Venkatesh. God Bless him.
Super Thalaivaa 🙏
ஆனந்த் வெங்கடேசு ஐயா அவர்கள் இன்றைய ஹீரோ
Excellent my salute to Lord Anand Venkatesh
And brother shankar
2:38 இப்போது கூட காமகவிப் பேரரசுவுக்கு வீடு " மூணு சொந்த வீடு வசதிகள் அனைத்தும் இருந்தும் புது வீடு' வீட்டுக்கு நிலம் ஒதுங்கி இந்த அரசு சிறப்பித்து உள்ளது போல !
நீதித்துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படச்செய்த நீதிபதி திரு. ஆனந்த் வெங்கடேஷுக்கு பாமரனின் ஆதரவு நிச்சயம் தொடரும்
ஒரு ஆள் பேசுவதால் நீதி நிமிராது.எல்லா வக்கீல்களும் சேர்ந்தால்தான் நேர்மையானவர கள். இருந தான்தான். நீதி முற்றிலும் ஜெயிக்கும்
Excellent explanation thankyou sankar
நல்லவர் வாழ்க வளர்க
ஆனந்த் வெங்கடேஷ் ❤❤❤❤🙏🙏🙏
சவுக்கு சங்கர் அவர்களுக்கு சாதாரண குடிமகனின் வாழ்துக்கள் பல்லான்டுவாழ்க
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!!
Really you are a patriot of Bharat. Salutes to Mr.Savukku Sankar...Love you dear..
Vera level Dinamalar varaikum poitinga ❤ SAVUKKU SHANKAR ❤
Excellent
அருமையான கேள்வி பதில் சிறந்த நீதிபதியை போல சிறந்த பத்திரிக்கையும் இருக்க வேண்டும் நான்கு தூண்கள் சிறப்பாக இருந்தால்தான் ஜனநாயகம் சிறப்பாக இருக்க முடியும் ஜனநாயகம் என்பது சாராய சாக்கடை சாம்ராஜ்யம் அல்ல
Very nice savukku Yes he is a perfect gentle man Anand venkatesh
திரு,நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பல்லாண்டு வழ வேண்டும....
Good to see you in mainstream media... 😁
Finally savuku appears in dinamalar 👏
Keep this up shankar. I am happy there are judges like anand venkatesh.
Excellent Shanker,' Thanks Dinamalar.
புகழ் பெற்ற பல்கலைக்கழகம்😢😢😢😢
அண்ணன் சவுக்கு ஆக மட்டும் தான் இந்த வீடியோவிற்கு நான் like போடுறேன் டினமலம் ok
Throw away சனாதன tthinking
அரசியல் சட்டம் இரண்டிலும் தேர்ந்தவர் சங்கர் நீடூழி வாழ்க ❤❤❤
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்❤❤❤.
நீதிதுரைஉயிருடன்உள்ளது.
Mr.savukku your points are absolutely right.
Very genuine concern about judiciary and its activities regarding cases on Ministers and MLAs.Public will be clear about the detailed trials and judgements.Thanks to Shankar ji.
Awesome.. Kudos..
Mr. Shankar, simply You are Great. keep it up. Keep balance also. pl enrich your knowledge further more.
You're growing man❤
Super super , Sankar sir may GOD give you all courage to continue this to eradicate cheating in the society .
வணக்கம்
நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக மத்திய அரசு பதவி உயர்வு வழங்க வேண்டும்..!
Semma, well said, we should all stand with and share our support to the Honourable Judge Anand Venkatesh and Journalist respectable Savukku Shankar, Keep exposing the corrupt politicians to the public
EXcellent extempore clarifications
Very good & Correct explanations
நேர்மையான நீதிபதி அனந்த வெங்கடேஸ்!!!பாரதியின் அண்மா!!!
Very good Thiru Shankar. And, thank you Thinamalar. A Rajakumar
சங்கர் அவர்களின் கவனத்திற்கு; இதுவரை கொடுக்கப்பட்ட தீர்ப்புகளை எல்லாம் (90%) ஆராய்ந்தால் அனைத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கும். 90% வழக்கறிஞர்கள் தரக்குறைவானவர்கள்தான். இவர்களின் நோக்கம் அப்பாவி மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கீழ்த்தரமான செயல்கள் தான்.
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
🤘🤘🤘 💪💪💪 🤝🤝🤝
🙏🙏🙏 ❤❤❤ 🧡🧡🧡
💚💚💚
Hat's of to mr and Venkatesh
Congratulations.. please remain the way u r..
Great services by Honble Justice Mr
Anand Venkatesh .Salute sir
Excellent post. Shankar is great. Very good questions by DM
Super interview, great judge
எங்கள் தலைக்கு தில்ல பாத்தீயா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
I have underestimated savukku.... But i really admire him for his work... Big solute🙏🏻
super shankar
well done mr shankar!u r the voice of common man today’s DMK led TN
🙏🙏👌பத்த வச்சிட்டியே பரட்டை..
Super Sir excellent
After following Sri Anand Venkatesh sir, so many people will emerge. He has highly motivated several Lawyers
ஐயா சவுக்கு அப்படியே சீரழியும் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தை பற்றிய ஒரு வீடியோ 🙏
சூப்பர் பதிவு
Excellant
Open explaining the present system and Hope of revival of judiciary.
Similar revival should co😢me in administration and Governaments
🎉🎉🎉 Salut Sankar sir. Great explanation 🎉🎉🎉
Ray of hope at the end of the tunnel! 🎉 Well said. ❤
Brilliant sir ! Your views are far-reaching !
நன்று...
தமிழக யூடியூப் ஸ்டார் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Knowlegeabe deeply rooted legal position. Salute sir
Excellent inerview savukku sankar sir inam also sankar no doubt youb are an eye opener. All the very best and please continue your innings
Super super sankar we Royal salute tu Judge sir