சார் எனக்கு உடல் தானம் செய்ய விருப்பம் உள்ளது ஆனால் எனக்கு ஸுகர் இருக்கு நான் என்ன செய்வது . படிப்புக்கு உடலை தானம் செய்ய முடியுமா ? என்பதை எனக்கு சொல்லுங்கள் சார். திருமங்கை.
வணக்கம் மிகவும் தெளிவான விளக்கம். அருமையான பதிவு. நான் 12வருடம் முன்பு உடல் தானம் பதிவு செய்துள்ளேன். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு செய்வதற்கு முன்மாதிரியாக இருக்கிறேன். தகவலுக்காக.... நன்றி.
Inspirational and thought provoking video by Dr. Rajesh. Will be helpful for creating the much needed awareness on organ donation amongst everyone. 👌👏👏
Usef🤝 content but ithumathri videos youtub promote panulam auto vaa. Atha vitu tiktok videos prompting 😔. I have few doubts in organ donating. Organ donated athu tirumba donate aevlo vati panamudim
Naga erode.En age 47,,en amma age 75,,enga rendu perukkum udal uruppu thanam seiyanum nu romba varusama aasai.but enna seiyanum nu therla..enga approach pannanum nu sollugga?plzzzz
Great one..!!!
Today am register to organ donation...my age 21.....i am interested to donate my organ
அருமையான விளக்கம் ! நன்றி டாக்டர் சார் .
சார் எனக்கு உடல் தானம் செய்ய விருப்பம் உள்ளது ஆனால் எனக்கு ஸுகர் இருக்கு நான் என்ன செய்வது . படிப்புக்கு உடலை தானம் செய்ய முடியுமா ? என்பதை எனக்கு சொல்லுங்கள் சார். திருமங்கை.
வணக்கம்
மிகவும் தெளிவான விளக்கம். அருமையான பதிவு.
நான் 12வருடம் முன்பு உடல் தானம் பதிவு செய்துள்ளேன்.
இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு செய்வதற்கு முன்மாதிரியாக இருக்கிறேன்.
தகவலுக்காக....
நன்றி.
மதிப்புமிக்க செயல்... ❤🎉
சுகமே சூழ்க
ஜெகமே வாழ்க... 🎉
Doctor Rajesh, we are greatfull to you. You are a great doctor
I liked your comment sir thank you so much
I liked your comment thank you so much
Inspirational and thought provoking video by Dr. Rajesh. Will be helpful for creating the much needed awareness on organ donation amongst everyone.
👌👏👏
Super appa!
Thanku Soo Much Dr Great Awareness
Thanku Cethar Teams
Good Awareness 👍
Useful information 👏
Thanks 🙏
நானும் தானம் செய்ய விரும்புகிறேன் 🙏🙏🙏🙏
டாக்டர் நாங்களே நேரில் வந்து பார்க்கலாமா இந்த மாதிரி கஷ்டப்பட உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும் 🙏🙏🙏 எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க டாக்டர்
Sir thyroid problem ullavanga organ donate pannalaama sir.please reply sir
Super explanation Sir👌👌
Hi sir iam interested for donate my organs how can I donate
🙏🏿🙏🏿
Sir nanum oregens thanam panren ungala vanthu santhekkalama ennannu sollunga
Sugar hot prblm iruku body donate pannalama pls rply
hiv நோயாளி உடல் தானம் பண்ணலாமா? உடல் உருப்பு தானம் செய்ய விழிப்புணர்வு குரும்படம் எடுக்க உதவியாக இருக்கும்
Sir I'm interested.
Usef🤝 content but ithumathri videos youtub promote panulam auto vaa. Atha vitu tiktok videos prompting 😔. I have few doubts in organ donating. Organ donated athu tirumba donate aevlo vati panamudim
Nice sir
Sir help me sir financial problems I am donate my kidney Sir please help me
என்னோடு கிட்னி தானம் செய்ய விரும்புகிறேன் எனக்கு ஒரு உதவி பண்ணு
contact -9442065056
தானம் வேற விற்பனை செய்கிறது வேறயா சொல்லுங்க
@@cetharhospitals5495 this is true?
Sir o+positive yala group kum matching aguma sir
Naga erode.En age 47,,en amma age 75,,enga rendu perukkum udal uruppu thanam seiyanum nu romba varusama aasai.but enna seiyanum nu therla..enga approach pannanum nu sollugga?plzzzz
Its true sir im devi donation
Thankyou so much sir
Sir please I am interested
Sir enakku sugar irukku nan udal thanam cheyyalama?
ஐயா உடல் உறுப்பு தானம் செய்ய ஆசைதான்..என் உடல் உறுப்புகள் ஏழைகளுக்கு இலவசமாக சென்றடைய உறுதி செய்ய வேண்டும்????
என்னோட தானம் செய்ய விரும்புகிறேன் வழிமுறைகளே சொல்லுங்க உங்களை வந்து சந்திக்கலாமா.
Hi
Sir ennoda age 18,,,ennoda aim organ donet pandradhu sir
No age limit for organ donation
❤
Great explanation sir thanks 🙏👏👏👏
Sir nanum yen organs sa donate pannanum nu ninaikkuran ..athukku nan yenna pannanum sir
Approach Cethar hospital for organ Donation form and donor card.
Blood group varry ya iruntha paravaeillayaaa sir
ABO incompatibility and HLA cross matching has to be done.
சார் என் பொண்ணு கவுன்சிலர் உடல் உறுப்பு தானம் எனக்கு சில உடல் டெங்கு ஃபீவர் ரெக்கவர் தானம் செய்யலாம் பொண்ணு
Sir please I am interested
Hi