இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கான திருநங்கைகள் இருக்கிறார்கள் உங்களை பார்த்தால்(மீரா அம்மா குடும்பத்தை வீடியோவை பார்த்த திலிருந்து அவர்களும் எங்கள் குடும்பத்தில் கூட பயணிப்பது போல் உணர்கிறேன்) சந்தோஷம் தான் கடவுளின் படைப்பில் திருநங்கைகளாக மாறி வீட்டையும் பெற்றோரையும் விட்டு வாழ்வதற்கு மனதில் தைரியத்தை வளர்த்து வாழ்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் பெற்றோருக்கும் உங்களை பிரிந்த கவலை இருக்கும் கடவுள் அவர்களுக்கு மன தைரியத்தை கொடுத்து நிம்மதியாக வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
இந்த காலத்தில் இந்த மாதிரி உறவுகள் கிடைப்பதில்லை மீரா ❤❤❤அம்மா உங்கள்ளுக்கு கிடைச்சு இருக்கு.காசு, பணம் சேர்த்து வைப்பதை விட நல்ல உறவுகளை சேர்த்து வைப்பது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம் மீரா அம்மா ❤❤❤அந்த விதத்தில் நீங்கள் ரொம்ப பாக்கியசாலி அம்மா இப்படி ஒரு அழகான உறவுகளை அந்த கடவுள்🙏🙏🙏கொடுத்துள்ளார்.
நான் இலங்கையிலிருந்து கோவை மீரா மாவின் மிகப்பெரிய விசிறி அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை உலகறிய செய்வதற்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு மிக்க பாராட்டுக்கள்
மீரா அம்மா ஆசிர்வாதம் எனக்கு வேணும் நான் ஸ்ரீலங்கா எனக்கும் என் குடும்பத்துக்கும் அம்மா மீது ஆசிர்வாதம் என்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு மீரா அம்மா நாகரிகமாலா❤❤❤❤❤
Meera Amma,Jaya Amma rendu payrum yappawom sandhosama erukanu ogala Mari oru relationship yagaluku vanu ma manusu kastama eruku ogaketha paysuna patha nimmathiya eruku ma nega oga groups la yalla nalla erukanu ma may God bless you ma oga blessing yagaluku vanu ya parents ku vanu love you too ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊❤❤❤❤🥰🥰🥰🥰🌹🌹🌹🌹
எங்க அம்மா நான் பேசின உங்க வீடியோ பார்துட்டு ஒரு திருநங்கை அவர்களை பார்த்து சிரித்தேன் பணம் கேட்டாங்க 20 ரூபாய் தான் இருக்குனு சொன்ன நம்பாம பர்ஸை காட்டுனு சொல்லி அப்புறம் என்ன 20 ருபைய அப்படியே எடுத்கிடாங்க மா....,6மாசமா உங்கவிடியோ வை ஒரு நாள் கூட மிஸ் பண்ணாம பாக்குறேன் I love you Meera ma எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் உங்க மடியில படித்து நல்லா அழகனும்....
மிரா அம்மா நிங்கள் மேலும் மேலும் உங்கள் விடியோ உயர்னும் நான் துபாய் இ௫ந்து கடவுள் வேண்ரேன் மிக மிக மிகவும் நடிக்குறேங்கே ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி வணக்கம் 👌👍🙏🙏🙏❤❤🎉🎉
பாசம் காட்ட பாலினம் தேவையில்லை சக மனிதனை மனிதனாக பார்த்தாலே போதும் ... மீரா அம்மா சமூக மாற்றத்திற்கான முதல் விதை.❤❤
இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கான திருநங்கைகள் இருக்கிறார்கள் உங்களை பார்த்தால்(மீரா அம்மா குடும்பத்தை வீடியோவை பார்த்த திலிருந்து அவர்களும் எங்கள் குடும்பத்தில் கூட பயணிப்பது போல் உணர்கிறேன்) சந்தோஷம் தான் கடவுளின் படைப்பில் திருநங்கைகளாக மாறி வீட்டையும் பெற்றோரையும் விட்டு வாழ்வதற்கு மனதில் தைரியத்தை வளர்த்து வாழ்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் பெற்றோருக்கும் உங்களை பிரிந்த கவலை இருக்கும் கடவுள் அவர்களுக்கு மன தைரியத்தை கொடுத்து நிம்மதியாக வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
Jeya amma entry vera level❤❤❤
மீரா மா, ஜெயா மா சூப்பர் ஸ்டார்🎉❤❤❤ ராணி மா எல்லோரும் வாழ்க வளமுடன்👼🙏❤️
மீரா அம்மா உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்
இந்த காலத்தில் இந்த மாதிரி உறவுகள் கிடைப்பதில்லை மீரா ❤❤❤அம்மா உங்கள்ளுக்கு கிடைச்சு இருக்கு.காசு, பணம் சேர்த்து வைப்பதை விட நல்ல உறவுகளை சேர்த்து வைப்பது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம் மீரா அம்மா ❤❤❤அந்த விதத்தில் நீங்கள் ரொம்ப பாக்கியசாலி அம்மா இப்படி ஒரு அழகான உறவுகளை அந்த கடவுள்🙏🙏🙏கொடுத்துள்ளார்.
அம்மா எனக்கு திருநங்கைகள் ரொம்ப ரொம்பப் பிடிக்கும் அவர்களிடம் நல்ல ஒரு பிரண்ஸா பழகி இருக்கேன் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤝💐 கோவை மீரா அம்மா மற்றும் ஜெயராமை பார்த்தேன் மகிழ்ச்சி இந்த நட்பு தொடரட்டும்
இயல்பனா பேச்சி ரொம்ப நல்லா இருக்கு
மீரா அம்மா ❤❤❤ஜெயா அம்மா ❤❤❤
மீரா.அம்மா.ஒரு.அன்பிலும்.அமைக்கலாமா.அன்பு.இல்லம்அமைக்கலாமா❤❤❤❤❤❤❤
இரண்டு அம்மாவும் முத்துக்கள் ❤❤❤❤❤
மீரா அம்மாபேட்டி பாரத்ததும் தான் உங்கள மாதிரி உள்ள வங்கிட்ட பழகனும்னு ஆசை வருது உங்க வீடியாவ தவறாம பார்த்து ரவேன்❤ வாழ்த்துக்கள்
மிகவும் மதிப்பேன். திருநங்கைகளை.
மதுரா( எ) மீரா வை சந்திக்க ஆசை.
இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் அவர்களை. 🙌🌹
சிவாயநம 🙏🌷
நம்ம வீட்டுல அம்மா எப்படி casual ah இருப்பாங்களோ அப்படியே ரொம்ப இயல்பா இருக்கீங்க அம்மா. வேற மாதிரி பார்க்க முடியல. சிறப்பு❤
அம்மா interview சூப்பரா இருந்தது ❤😊😊😊
❤❤❤❤ அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 😘😘😘 அழகு ஜெயம்மா 😘🥰😍🥰
Meera amma, jaya amma Compinesion super👍👍👍👍
அம்மா நீங்க நிறைய வருஷம் நோயில்லாம வாழணும்ணு . நாங்களும் கடவுள்கிட்ட வேண்டி நிறகிறோம்மா❤
Love you always Meera Amma,Jaya amma
அம்மா ஜெயா மீரா அம்மா❤❤❤❤❤ சூப்பர்
வாழ்த்தியதற்கு நன்றிகள்
மீராமா❤ வாழ்த்துக்கள்
சிறப்பாக இருக்கிறது 👌
இருவருக்கும் 🌹🌹 வாழ்த்துக்கள்
👌👌👌👌...👍👍...enaku rombha pidikkum meera family...
Anchor cute...voice spr...way of questions spr...
நான் இலங்கையிலிருந்து கோவை மீரா மாவின் மிகப்பெரிய விசிறி அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை உலகறிய செய்வதற்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு மிக்க பாராட்டுக்கள்
நீங்கல் ரெம்ப அழகு அண்ணா
Romba santhoshama irukku amma❤❤❤❤❤❤
Meera amma family ❤❤❤
வாழ்க்கையில் தன்னம்பிக்கையின் உதாரணமாக இருப்பவர்கள் திருநங்கைகள். அவர்களுக்கு என் வணக்கம்
ஜெயா அம்மா மீரா அம்மா ல லவ் யூ ❤❤❤❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹
மிங்கில் ஆகுரதும் சிங்கிள் ஆக்குவதும் வாயில் இருந்து வரும் அன்பான வார்த்தை மட்டுமே
பாக்கியம் அம்மா செய அம்மா இருவரும் செம 🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா நீங்க சாமி மீரா அம்மா ஒங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ஓங்க அந்த கண்ணு தா அம்மா வேர லெவல் அம்மா நீங்க அழஹா இருக்கீங்க அம்மா
இருவரையும் ரொம்ப பிடிக்கும்❤
Jaya ma Meera ma nice semma alagu❤❤❤
மீரா அம்மா பிடிக்கும் ❤❤❤❤ஜெயா அம்மா பிடிக்கும் ❤❤❤❤
மீரா அம்மா ❤❤ ஜெயா அம்மா பிரண்ட்ஷிப் ❤❤,,❤❤❤❤ லைஃப் லாங் ஹேப்பியா இருக்கணும் ❤❤❤❤
மீராம்மா ஜெயாம்மா❤❤❤❤❤
அம்மா😍❤️✨
அருமையான பதிவு❤❤❤❤❤❤
I love you amma❤❤❤
Jaya amma❤❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா ❤❤
மீரா அம்மா ஆசிர்வாதம் எனக்கு வேணும் நான் ஸ்ரீலங்கா எனக்கும் என் குடும்பத்துக்கும் அம்மா மீது ஆசிர்வாதம் என்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு மீரா அம்மா நாகரிகமாலா❤❤❤❤❤
Meera Amma,Jaya Amma super
Lots of love to you all ❤️🙌❤️❤️🙌
Love you always Meera Amma Jaya Amma
திருநங்கைகள் எல்லாறும் இந்தமாதிரி நல்ல குணத்தோடு இருந்தால் நல்லா இருக்கும்.உணர்பூர்வமாக இருந்தது.
மீராஅம்மா ❤❤❤ஜெயாஅம்மா❤💞💞
Meera Amma,Jaya Amma rendu payrum yappawom sandhosama erukanu ogala Mari oru relationship yagaluku vanu ma manusu kastama eruku ogaketha paysuna patha nimmathiya eruku ma nega oga groups la yalla nalla erukanu ma may God bless you ma oga blessing yagaluku vanu ya parents ku vanu love you too ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊❤❤❤❤🥰🥰🥰🥰🌹🌹🌹🌹
Amma ungalai eanakku romba pidikkum nenga great 👍
Very nice Amma ❤
சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
மீரா அம்மா ஜெயா அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் வாழ்கையில் நிறைய திருநங்கைகளை கடந்து சென்று விட்டேன்...
ஆனால் மீரா அம்மா போல் நேர்மையான குணம் கொண்ட பெண்ணை பாத்ததில்லை
Meera amma Jaya amma I love you too amma ❤❤❤
எங்க அம்மா நான் பேசின உங்க வீடியோ பார்துட்டு ஒரு திருநங்கை அவர்களை பார்த்து சிரித்தேன் பணம் கேட்டாங்க 20 ரூபாய் தான் இருக்குனு சொன்ன நம்பாம பர்ஸை காட்டுனு சொல்லி அப்புறம் என்ன 20 ருபைய அப்படியே எடுத்கிடாங்க மா....,6மாசமா உங்கவிடியோ வை ஒரு நாள் கூட மிஸ் பண்ணாம பாக்குறேன் I love you Meera ma எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் உங்க மடியில படித்து நல்லா அழகனும்....
Meera amma❤❤❤❤
Meera amma❤❤❤ and jaya amma❤❤❤
மீரா அக்கா.ஜெயா அம்மா மாலா அக்கா பார்க்க ஆசையாக இருக்கு நானும் கோவை தான் உங்களை பார்க்க வேண்டும் உங்க போன் நம்பர் தங்கள் ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
I like meets ammakitta character🙏💓👍
Love u Meera amma ❤️ & Jaya amma ❤️
உங்க குடும்பத்துடன் இருக்க ஆசை எனக்கு. என்றும் உங்கள் அன்பிற்காக உங்கள் மகள் நான்.❤❤❤❤❤
Nice interview session....love it
All the best aadhan cinema
Ivunga fam romba happya irukku
Meera amma
Anbu pasam kovam.. Comedy ellame naama veetula irukira yaro mari irukku
மீரா அம்மா army 🔥🔥🔥
நான் எப்போதும் சகோதரியாக நினைப்பேன் மதுரா மீராம்மா
எனக்கு திருநன்கை ஃப்ரெண்ட் இருக்காங்க. அம்மா
Fake pple pa avanga
நீங்கள் சொல்வது உண்மை தான் எல்லாரும் அப்படி இல்லை@@SoulArtzz7693
தாயே வணக்கம். நல்ல மனசு படைத்த நல்லமனுஷகள் .பார்க்க மிக்க மகிழ்ச்சி. நல்லா இருங்க தாய்களா
அம்மா ❤❤❤❤❤
அன்பே...சாய்..மிரா...அம்மா..ஜேய்..அம்மா.,....நல்ல..இருக்கிங்கள...அம்மா..,❤❤❤
நல்லா குடும்பம் ❤❤❤❤❤❤
Super amma jaya amma mass
ஜெயா அம்மா ராணி அம்மா நீங்கள் வாழும் தெய்வம்
டா தம்பி மீரான்னு செல்லாதே மீராம்ம என்னும் சொல்லுங்க தம்பி 🤨🤨🤨🤨🤨
Nice vídeo god bless you all❤
Super Amma ❤❤❤
மிரா அம்மா ❤❤❤❤❤❤❤ஜெயா❤❤❤❤❤❤❤
மீரா அம்மா ஜெயா அம்மா வாழ்க
Meera amma jaya amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
All you ladies are so supper. We love all you ammas. Meeta amma team is so awesome❤❤❤
நீங்களும் என் சொந்தம் ❤❤❤❤❤❤
Jaya Amma super 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்க எவ்ளோ மரியாதையா இருக்கீங்க ஆனால் ஒரு சில பேர் பஸ்ல போகும் போது ரொம்ப அசிங்கமா நடந்துக்கிறாங்க சங்கடமா இருக்கு அம்மா
Meera amma family love you ❤❤❤❤
மது மேல இருக்கற பாசம் பவன்ட்டா மேலயும் வச்சிருக்காங்க செயாம்மா என்ன செய்ய
Good information to all🎉🎉🎉🎉
interview சூப்பரா இருந்தது ❤
Jaya Aunty 😊❤🎉
Jaya Amma va romba Pudikom eanaku ❤❤❤❤❤❤❤❤❤
இவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் இருந்தால் பகிரவும் 🙏
Jaya amma nalla manasuku nooru varusham nalla irukanum meera amma avangala neengatha pathukonga amma
Love you always meera amma family ❤❤❤❤❤❤❤❤
பாக்கியம் அம்மா ஜெயா அம்மா உங்க கூட இருக்குரவங்க எல்லாரும் நல்லா இருக்கனும்
அருமை அம்மா ❤❤❤❤❤❤
மீரா அம்மா ஜெயா அம்மா ராணி அம்மா வணக்கம்
மிரா அம்மா நிங்கள் மேலும் மேலும் உங்கள் விடியோ உயர்னும் நான் துபாய் இ௫ந்து கடவுள் வேண்ரேன் மிக மிக மிகவும் நடிக்குறேங்கே ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி வணக்கம் 👌👍🙏🙏🙏❤❤🎉🎉
You are great amma💝💝💝💐💐💐💐👌👌👌🤝
Meera amma super
❤❤❤ meeraamma your sarees super Jayaamma super ❤❤❤❤
Amma Meera super Jaja Amma super like you ❤❤❤❤❤❤❤
Great Amma❤👏👏👏
Yes Nisha❤😊😊😊Great Ammass❤அம்மாக்கள்😊😊😊
Hi Maa👋❤️🌹epdi irukinga unga kitta pesi romba naal aakuthuma msg la❤️
Enna nabagam vechi reply panringa❤️
Aamanga Maa❤️
அன்பான மகள் நிஷா வை எப்படிம்மா மறக்க முடியும்? எப்பவும் உன்னை ஞாபகம் வைச்சிருக்கேன் .நிஷா என்றும் அன்புடன்❤❤❤❤❤😊அம்மா@@NishaNisha-il2bt
சூப்பர் அம்மா மூன்று அம்மாக்களும் சூப்பர் பேட்டி