தமிழக வளங்களை சமையலுடன் எங்களுக்கு வழங்கும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஶ்ரீவில்லிபுத்தூர் புவிசார்குறியீடு பெற்ற பால்கோவா செய்யும் இடம் சென்று படம்பிடித்து காட்டினீர் நன்றி. இதுபோல் இன்னும் பல இடங்களில் உள்ள உணவு மற்றும் ஊரின் பெருமைகளை உலகிற்கு அறிமுகம் செய்வீர் என வாழ்த்துகிறேன்.
ஹாய்... செம்ம... என்னுடைய விருப்பமான இனிப்பு.... வெறும் இனிப்பை மட்டுமல்லாது அதன் வரலாறு பற்றியும் கூறியது அருமை 👌 அந்தந்த மண்ணின் மகிமையை எடுத்துக் கூறுவது மிகச் சிறப்பு... இதான் அந்த அவுட்டோர் சூட்டிங் கா? வாழ்த்துகள் சகோ
அண்ணா மேலும் பல மாவட்டங்களில் உள்ள உணவுகள் பற்றி பதிவு செய்யுங்கள்.. உங்களது அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது.. சமையல் மிகவும் சுலபமாக இருக்கும் தீனா அண்ணா சமைத்தால் ❤️
Wow wow.....Golden memories of srvilliputoor palkova.....Our relatives worked in Srivilliputoor....every year during vacation (May month) i got packet of palkovaa 1 kg....Yummy yummy taste...years passed....but still now the taste is in my tongue....Today while see the notification....i am soo excited ..What a great chef you are...so simple.....our whole family is a great fan of you.....Evvalavu peiyaa chef neengalum kooda help pannureenga..shows the humbleness...
Thank you Chef! One of my colleague was from Sriviliputhur and he use to buy for us. It use to be 25 or 50 RS per pack and per Pack standard 250 Grams, some where in 2009. Now they started selling 500 Grams also.. Good Old memories.
Deena, You are a great job. Veetla pandradhukku yevalo ingredients thevai, indha madhiri questions are making you a unique host. We are getting so many recipes because of you. No hype, no exaggeration. Clean and neat work. All the very best, bro...🙏
Deena sir nega ovuru oruku poi andha orudaiya special recipe katrariga engaluku romba happy sir, andha recipe sairavagalodaiya hard workaiyu kattariga super sir👏👏👌
Megavum Arumaiyaka Ullathu. Villakkam Kodutha Mr. Arul Raj avarkallukku megavum Nandrigal 🙏 Chef Deena Sir Thanks 🙏 to giving such a good and healthy one ☝️ of recipe for us. Once again Thanks 🙏 to you. 👌👍👏❤️🙏
Deena sir pl do give us Srivilliputhur Sweet Pongal , very specially made there during Aadi Pooram for Aandal Nakshatiram everywhere around the temple . We need the exact recipe pl step by step too
Apdiye pakathulathaan Sivakasi my hometown. Anga velayutha Nadar sweet kadaila pakoda semmaiyaa irukum. If you have plan contact me bro. Nice video....
நான் சின்ன பிள்ளையிலே இருந்தே இதை டிரை பண்ணி செய்வேன். அம்மாகிட்ட திட்டு வாங்குவேன். இதே போல தான் செய்வேன். ஆனால் சட்டியில ஒட்டிக்கிட்டு வருமா அம்மா சும்மாவே இருக்க மாட்டியான்னு வைவாங்க. ஆனால் எல்லாரீம் நல்லா இருக்குன்னு சாப்பிடுவாங்க
தமிழக வளங்களை சமையலுடன் எங்களுக்கு வழங்கும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஶ்ரீவில்லிபுத்தூர் புவிசார்குறியீடு பெற்ற பால்கோவா செய்யும் இடம் சென்று படம்பிடித்து காட்டினீர் நன்றி. இதுபோல் இன்னும் பல இடங்களில் உள்ள உணவு மற்றும் ஊரின் பெருமைகளை உலகிற்கு அறிமுகம் செய்வீர் என வாழ்த்துகிறேன்.
இன்னைக்கு நான் முயற்சி செய்து பார்த்தேன். பால்கோவா நல்லமுறையில் பக்குவமாக சுவையாக வந்தது. மிக்க நன்றி.
Deena Anna thank you and பெரியவரே சரியான செய்முறை விளக்கம் கூறியதற்கு நன்றி
இந்த பதிவு அதிக பார்வைகள் எட்டவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தீனா அண்ணா
அருமையான மற்றும் பொறுமையான விடியோ review கொடுத்த செஃப் தீனா சாருக்கு ஆயிரம் நன்றிகள் வாழ்த்துக்கள் தீனா சார்💐💐💐🙏🙏🙏
Nativity recipes.....Super bro... Vazhga valamudan..🙏
ஹாய்... செம்ம... என்னுடைய விருப்பமான இனிப்பு.... வெறும் இனிப்பை மட்டுமல்லாது அதன் வரலாறு பற்றியும் கூறியது அருமை 👌 அந்தந்த மண்ணின் மகிமையை எடுத்துக் கூறுவது மிகச் சிறப்பு... இதான் அந்த அவுட்டோர் சூட்டிங் கா? வாழ்த்துகள் சகோ
செய் முறை சொல்லி கொடுத்ததற்கு நன்றி அண்ணா.
அண்ணா மேலும் பல மாவட்டங்களில் உள்ள உணவுகள் பற்றி பதிவு செய்யுங்கள்.. உங்களது அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது.. சமையல் மிகவும் சுலபமாக இருக்கும் தீனா அண்ணா சமைத்தால் ❤️
தீனா sir super sir மெனகெட்டு அவ்வளவு தூரம் சென்று வீடியோ எடுத்து பகிர்ந்து உள்ளீர்கள் நன்றிகள்...
Wow wow.....Golden memories of srvilliputoor palkova.....Our relatives worked in Srivilliputoor....every year during vacation (May month) i got packet of palkovaa 1 kg....Yummy yummy taste...years passed....but still now the taste is in my tongue....Today while see the notification....i am soo excited ..What a great chef you are...so simple.....our whole family is a great fan of you.....Evvalavu peiyaa chef neengalum kooda help pannureenga..shows the humbleness...
What is the shelf life of the milk kova
Only chef dheena can bring us such exciting vlogs 🙌
Thank you Chef! One of my colleague was from Sriviliputhur and he use to buy for us. It use to be 25 or 50 RS per pack and per Pack standard 250 Grams, some where in 2009. Now they started selling 500 Grams also.. Good Old memories.
Veetla senju pathen... Perfect a vandhuchu bro
We have tried your recipe in our home, one of the best palkova ever tasted, sincere thanks to Mr. Deena & Mr. Arulraj
எங்கள் ஊர்வருகைக்கு நன்றி செஃப் விஜி....
எனக்கு பால்கோவா ரொம்ப பிடிக்கும். எனது சொந்த ஊர் கூட பால்கோவாக்கு பிரபலமானது. எங்க ஊர் பெயர் செய்யாறு. அது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தது.
நா சாப்பிட சூப்பரா இருக்கும்
Deena,
You are a great job. Veetla pandradhukku yevalo ingredients thevai, indha madhiri questions are making you a unique host. We are getting so many recipes because of you. No hype, no exaggeration. Clean and neat work. All the very best, bro...🙏
Deena sir nega ovuru oruku poi andha orudaiya special recipe katrariga engaluku romba happy sir, andha recipe sairavagalodaiya hard workaiyu kattariga super sir👏👏👌
Megavum Arumaiyaka Ullathu. Villakkam Kodutha Mr. Arul Raj avarkallukku megavum Nandrigal 🙏 Chef Deena Sir Thanks 🙏 to giving such a good and healthy one ☝️ of recipe for us. Once again Thanks 🙏 to you.
👌👍👏❤️🙏
Great thatha 👍👍💯
Hard work yields best results. Preparation of Palkova is a best example for it. Very nice video on Palkova preparation 👍
I am from Malaysia ,when i went back to my grandparent home town Tenkasi, did try this simply the best
paalkova enaku rombe pidikum, aana maadu pavam nu erukum. deenas travelling and authentic videos are really rice.
Deena sir pl do give us Srivilliputhur Sweet Pongal , very specially made there during Aadi Pooram for Aandal Nakshatiram everywhere around the temple . We need the exact recipe pl step by step too
Sir super job kandippa Nan veettla try pannaren thank you
Hi bro 🙏 welcome
This is my native place but now we are in Jammu because of my husband serving in Army
Hai sir பால்கோ வாவின் சுவை மணம் காணொளி முழுவதும் நிறைந்துள்ளது . Also preparation of bengalisweets, please. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.
எங்கள் ஊர் பழனி இங்க பஞ்சாமிர்தம் fames sir நீங்க எங்க ஊருக்கும் வாங்க பஞ்சாமிர்தம் பத்தி போடுங்க உங்க சேனல்ல போடுங்க
Deena sir ungala zee Tamil chennal irunthu follow pannaren. Ungalai ennakkum romba pidikkum. Ungalai um chef bhat sir raium follow my samyal
Thinga .. thinga... thinga.. thigataaathaa pallkova... van la vithutu varuvanga childhood memories.....👌👌👌👌👌😄😄😄😄😄
கடைசில சொன்ன பக்குவம் very useful tips. இல்லைன்னா சவ்மிட்டாய் போல வந்துடும்
Viragu adupu soodu vungaluku athikam palakkam elayo bro ... rompa kasdapattu interview pantrenga....avar solrathu super a eruku verum Paal sakarai mattumthan nalla eruku...evlo experience erukavangaluku sampalam evlo kammiya eruku kasdam
Super Deena anna edhey mathiri videos post pannuga .....
Arulraj Ayya ku romba Nandri🙏🙏🙏🙏
Haiii sir... I'm big fan of u sir... Intha mathiri vlogs unka nala mattum than sir panna mutium... Super sir... Great
Srivilliputur area milk is very tasty. That is why that பால்கோவா tasty
My Native Place SRIVI 🤩🤩🤩thanks na
உங்கள் காணொளி மிகவும் அருமை
Ultimate deena sir....over sweating but ur intrested cooking.....
Super Anna but niga ithupola pogum pothu unga logo kuduna innum better ah irukum this is my request tq
Yes world should know our traditional foods and each district different items Receipes...
Super Deena sir. Your way of explanation is very nice and visit many place upload the videos about GI items sir.🎉
Srivi palkova semmaya irukum...my husband native place...
Gova taste nowadays not well olden days taste was very excellent 👌 😋
Super and so is interview with students
he looks alot older than 54. damn working in such an environment must have taken its toll.
Srivilliputhur பால் கோவாவிற்கு ஈடு இணை எதுவும் இல்லை எங்கள் ஊரிர்க்கு வந்ததர்க்கு நன்றி
பால்கோவாவின் இளம் மஞ்சள் நிறம் மனதை கவர்கிறது, 👌👌
Chef deena sir it really great sir I'm all most big fan god bless you
super Anna அருமையான வீடியோ நன்றி
Hello👋 sir வணக்கம், your all recipes, good, talente is very beautiful❤❤❤, you're cook and food, thank you🌹❤🌹, iam srivilliputhur,
Thank you so much
Good Helthy Recipe Pathi Sonnadhu Tq Na
Tirunelveli kulal paniyaaram, ottu maavu recipe podunga.
Hi dheena bro, content nalla iruku.. but unga recent videos la audio romba minimum ah iruku, atha matum konjam parunga.
Cheff u r doing great job u r too good showing some difference recepies for your subscribers
Sir ... I want one recipe but it tooo difficult... But keakura thirupati laddu recipe venum sir 💛
Welcome அண்ணா இது எங்க ஊர் 🙏
Super deena bro...nalla panrengeaa
Vera level brother neenga...
NALLA VIZHAKAM.THANK YOU
RESPECTED SIR
THANK YOU TO ALL FOR SWEET PALKOVA RECIPE
G. SELVAKUMAR
You are most welcome
பால் அல்வா செய்முறை போட்டு விடுங்கள்
Ruchide yathra super...
So mo human work..
Wow so delicious recipe ♥️🥰 looking good 👍🙂 amazing recipe ♥️🥰 thanks for sharing 👌👌 really good 👍🙂😊 awesome presentation ♥️🥰..
சூப்பர் தி ன 😄🇮🇳🌹👌❤👍
Milk association enbathaal Puvisaar kurieedu ketaithvitathu Pola. Aana Sri Venkateswara than Quality & Tasteum supera eruku.
Engal akka oor super sir thank you for your sharing oor video and more videos upload pannunga sir
Awesome super thanks anna 🙏🔥🔥👍
Ennga oru anna. Thanks for this video
✨அருமை 😋🤍✨🤍
Old person very hard worker
Thanks sir!!! For My request video upload
சார் இது எங்க ஊர் சார் இங்கு நீங்க வந்தது தெரியாம போச்சு ⭐⭐⭐⭐⭐⭐
Plz post Rajapalayam kumaran sweets Halwa
Nice brother tnq.
Hi Anna i am big fan of you Anna love from pondicherry
Apdiye pakathulathaan Sivakasi my hometown. Anga velayutha Nadar sweet kadaila pakoda semmaiyaa irukum. If you have plan contact me bro. Nice video....
Sure
வாவ் சூப்பர் ஐ லவ் பால் கோவா🔥
நான் சின்ன பிள்ளையிலே இருந்தே இதை டிரை பண்ணி செய்வேன். அம்மாகிட்ட திட்டு வாங்குவேன். இதே போல தான் செய்வேன். ஆனால் சட்டியில ஒட்டிக்கிட்டு வருமா அம்மா சும்மாவே இருக்க மாட்டியான்னு வைவாங்க. ஆனால் எல்லாரீம் நல்லா இருக்குன்னு சாப்பிடுவாங்க
விறகு அடுப்பில் செய்வதால் சுவையாக இருக்கும்
Very nice video… documentary effect 👏👏
இந்த இடம் எங்கள் வீட்டின் பக்கத்தில் தான் உள்ளது... இந்த பால்கோவா சாப்பிட்டால் இனிப்பு அளவுக்கு அதிகமாக இருக்கும்.. அதிகம் சாப்பிட முடியாது..
வில்லிபுத்தூர் பால்கோவா அருமை
Sir pls சட்னி recipes 😊
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா முன்பிருந்த சுவை இன்று இல்லை இது நிதர்சனம் முன்பு நாட்டு பசுக்களின் பால் மூலமாக கிடைத்த சுவை கொஞ்சம் Miss ஆகிறது
Yes unmai than bro
Milk society la vangina. Nalla irukkum
First time taste pannum pothu nalla itukum. Adikadi sapdumpothu tongue taste kammiya kamikum. That's reality.
Fact fact fact
true
Very nice recipe thank you sir
Hi dheena anna super recipe thanks for sharing anna
ஆழ்வார்திருநகரியில் பால்கோவா கடையில் மிக மிகச் சுவையான பால்கோவா கிடைக்கும்.வாருங்கள்.
💖💖எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்💖💖
Wow... love to see the specialities of each district enriched culture and food.thank you chef dheena..
How will they find replacement of such hardworking person..working near fire all the time
Thanku so much. Sir.
My favourite food palkovaa super thambi
நல்லா சாப்பிட
சாப்பிடுகிற பண்டங்களை மேசையில் வைத்து சுற்றுங்கள். நிலத்தில் வைத்து சுற்றினால் மண்ணுகள் வர வாய்ப்பு உண்டு.
Enga ooru srivilliputtur.
Evlo sambarikuranuga litre ku 5rs na 100 litr senjalam sambalam kammidha andha analta nikkamudima
Ungal samayal ennkunmegavum pedekkum