இந்து சமயம் அறநிலையத்துறை - அமைச்சர் சேகர்பாபுஅதிரடி பின்னணி ?|NerukkuNer | Sathiyamtv | SekarBabu

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2021
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. இந்து சமயம் அறநிலையத்துறை - அமைச்சர் சேகர்பாபுஅதிரடி பின்னணி ?
    #NerukkuNer #Sathiyamtv #SekarBabu #Dmk #Bjp
    P. K. Sekar Babu, is an Indian politician and Minister of Hindu Religious and Charitable Endowments Department and Member of the Legislative Assembly of Tamil Nadu. Currently he is elected to the Tamil Nadu legislative assembly from Harbour as an Dravida Munnetra Kazhagam candidate in 2016 and 2021 elections.
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
    India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
    World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.com/store/apps/de...
    Sathiyam iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள்,
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

КОМЕНТАРІ • 461

  • @santhalingamsadasivam3176
    @santhalingamsadasivam3176 Рік тому +37

    முத்தாரின் நக்கல் எங்கே போய்விட்டது இந்த பேட்டியில்

  • @rajendranp7850
    @rajendranp7850 2 роки тому +78

    இது தான் மதச்சார்பின்மை!
    சத்தியம் தொலைக்காட்சி
    ஒரு கிருத்துவ தொலைக்காட்சி என்ற அடையாளத்தை கண்டு இருந்தாலும், நெறியாளர் இஸ்லாமியர் என பார்க்கப்பட்டாலும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இந்துக்களின் நம்பிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து இருப்பது
    பாராட்டக்குறியது.

  • @holyspirit7547
    @holyspirit7547 Рік тому +16

    முத்தர் என்ன பம்மல் இவர்களிடம் வால் கட்டமுடியலயா.

  • @duraim9995
    @duraim9995 Рік тому +9

    முக்தார் எல்லோரிடமும் கேள்வி கேட்பது போல தைரியமாக கேட்டவில்லையே அமைச்சரைப் பார்த்து பயந்தமாதிரி தெரியுது.

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 Рік тому +47

    ஒரு நெறியாளரை நீ. வா என்று ஒருமையில் பேசலாமா? திரு மந்திரி அவர்களே

    • @govindanvijayakumar296
      @govindanvijayakumar296 Рік тому +3

      இதான் திமுக ரௌடி மாதிரி பேசுகிறார்கள்

    • @saravkrish6991
      @saravkrish6991 Рік тому +1

      அதிகார திமிர். இவர் திடீரென செவிடு ஆகியவர்.

    • @sureshbabu957
      @sureshbabu957 Рік тому +2

      பத்திரிக்கையாளரை இரண்டாயிரம் மூவாயிரம் வாங்கிக்கோ
      கோபாலபுரத்தில் பிறந்தாயான்னு கேட்கலாம்

    • @jayamsenapathi3379
      @jayamsenapathi3379 Рік тому +1

      😀

    • @maharajan.ms.muthupandian9837
      @maharajan.ms.muthupandian9837 Рік тому

      Poruki minister haanal ithan nelamai

  • @narayananmurthy7464
    @narayananmurthy7464 Рік тому +28

    நான் முதலில் முக்தார் அவர்களின் நிகழ்ச்சியை பார்க்கும் பொது அவரின் துணிச்சல் தெரிந்தது. ஆனால் சேகர் பாபுவிடம் ஏன் இவ்வளவு கோழைத்தனமாக கேள்வி கேட்கிறார்...அதுவும் சேகர்பாபு முக்தாரை ஒருமையில் பேசுகிறார் . திமுக அமைப்பு செயலாளர் இளங்கோவனை கிழித்து தொங்க விட்டீரே...அந்த வீரம் எங்கே...சேகர்பாபு பல கோயில் நிலங்களை தாரை வார்த்ததாகவும், பல மாற்று மதத்தினர் வீடுகளை சீல் வைத்ததாகவும், திராவிட கொள்கையிலிருந்து தடம் மாறியதாகவும், திமுகவின் உண்மை விசுவாசிகளை அழிப்பதாக பல குற்ற சாட்டுகள் இருந்தும் ஏன் கேட்கவில்லை முக்தார்...சேகர்பாபு உன்னையும் விலைக்கு வாங்கிவிட்டாரோ

    • @georgechelladurai4937
      @georgechelladurai4937 Рік тому

      DMK millionaire sekar athaan mukthaar ku payam

    • @vaithilingaml8999
      @vaithilingaml8999 Рік тому

      விலைக்கு வாங்கியிருக்க மாட்டான் மிரட்டி இருப்பான் எச்சகல நாய் அடிக்கடி கட்சி மாறும் நாய் பொருக்கிதான திருட்டு திராவிட கும்பல் இப்படிதான் நாகரீகம் இல்லாமல் பேசுவான் முதலில் ஜெயலலிதாவின் சசிகலாவின் கார் டயரை நக்கியவன் இப்போ ஸ்டாலின் கார் டயரை நக்குபவன்

  • @thangaraj19629
    @thangaraj19629 Рік тому +48

    மந்திரியின் பேச்சில் ஆணவமும் முக்தார் கேள்விகளில் அடக்கமும் தெரிகிறது..பயப்படுவோரை மிரட்டுவதும்,மிரட்டுவோரைக் கண்டு பயப்படுவதும் முக்தார் பேட்டியில் உணர முடிகிறது...

    • @abdulraheemkovaima8119
      @abdulraheemkovaima8119 Рік тому +3

      நிருபரை
      ஒருமையில் பேசுகிறார்
      பொறுமையற்றவர்

  • @prabanjam5690
    @prabanjam5690 Рік тому +13

    வழக்கமான முக்தாராக இல்லையே..... கொஞ்சம் அடக்கி வாசிக்கிற மாதி‌ரியல்லவா இருக்கு

  • @SILAMBARASANKANGEYAN
    @SILAMBARASANKANGEYAN 2 роки тому +113

    ஏதோ ஒரு மூலையில் இருப்பவன் கேட்பதற்கு பதில் கூற முடியாது என கூறும் ஐயா சேகர்பாபு அவர்களே... நினைவில் கொள்ளுங்கள் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒருவனும் உங்களை நம்பி வாக்களித்திருப்பான்... உங்கள் பதில் அனைத்திலும் மரியாதை குறைவாகவும் மற்றும் கோபம் நிறைந்ததாகவும் உள்ளது..

    • @shankarbala130
      @shankarbala130 2 роки тому

      We want a dialogue with Honbl minister and H Raja Then Tamil Nadu people will know the fact

    • @abdulgani8365
      @abdulgani8365 Рік тому +1

      இவன் ஒரு சங்கி. ஆர் எஸ் எஸ் ஆதரவாளர். திராவிடவழி வந்தவர்கள் திராவிடத்ததை கைவிட்டு விட்ட்டார்கள்.ஆனால் கேரளாவில் எந்த திராவிட இயக்கமும் ஆளவில்லை. இடதுசாரிகள் எல்லா குடிகளுக்கும் அர்ச்சகர் ஆக்கிவிட்டார்கள். திராவிட முன்னேற்ற கழகம் தனித்து நின்று மட்டும் வெற்றி பெற்றுவிடவில்லை. ம தி மு க, காங்கிரஸ் வி சி க கம்யூனிஸ்ட்கள் முஸ்லீம் லீக் ம ம க இன்னும் பல கட்சி ஆதரவாளர்களின் வாக்கை கொண்டு தான் பெரும்பான்மை பெற்றது. மறந்து விடவேண்டாம். அமைச்சர் பதிலில் ஆணவம் மிகுந்துள்ளது.

    • @georgechelladurai4937
      @georgechelladurai4937 Рік тому

      Sekar Babu 🐍 bapu

    • @SenthilKumar-fy4bo
      @SenthilKumar-fy4bo Рік тому

      ,,

  • @user-nw8po3bg7o
    @user-nw8po3bg7o Рік тому +18

    கேள்வி கேட்கும்போது பயப்படாமல் கேளுங்கள் முக்தார்

  • @senthilgreat1062
    @senthilgreat1062 Рік тому +8

    மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் முத்தர் இவரிடம் ஏன் பம்முகிறார்

  • @alisharai651
    @alisharai651 Рік тому +10

    சேகர்பாபு தன்னடக்கம் தவருகிரர் பேச்சில்ஆனவம்தெறிகிரது கேல்விக்குசரியானபதில்சொன்னாலேபோதும்

  • @yogeswaribabu
    @yogeswaribabu 2 роки тому +12

    இந்த மந்திரியின் பதில்களை பார்க்கும்போது மிரட்டல் தொணியில் உள்ளது

  • @babus8008
    @babus8008 Рік тому +35

    அமைச்சரின் மறுமொழிகள் அவரது உடல் மொழி இவையே போதும் அவர் சங்கடப்படுகிறார் என்பதைக் காண்பிக்க!
    முக்தர் இங்கேயே வெற்றி அடைந்து விட்டார் 😀😀😀

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Рік тому +9

    நிருபரை ஒருமையில் பேசுவது பதற்றம் அடைவது ஏன் .தகுதியாக பதில் இல்லை.

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Рік тому +81

    விடியல் ஆட்சி என்று தான் வாக்கு செலுத்தினேன் அது விடியாத ஆட்சியாக அமைந்து விட்டது.

    • @gunaele4611
      @gunaele4611 Рік тому +2

      Nee msg panrathe oru vidital thaan

    • @mrkd1549
      @mrkd1549 Рік тому +1

      Sethuru

    • @musicvideo8316
      @musicvideo8316 Рік тому +3

      எந்த வகையில் விடியவில்லை?
      தெளிவாக சொல்லுங்களே

    • @selprakashkarthick2492
      @selprakashkarthick2492 Рік тому

      Yen vidyaatha aacthi ??
      Kadantha 4 varuda galai vida ippo porulaathara valarchi nilaiku thirumbi irukku,
      Budget deficit kurainjirku , investments increase agirku ..
      Sonnapadi thittangalai niraivetritu varanga one by one ..
      Eppothum pola ..DMK kolgai ku erpa hindutva ethirpu visayangalil ethirpugal satru athigama irukku matrum oru sila amaichargalin kattupadu kuraivu karanamga sila thevai atra silly problems voothivida paduhirathu ..
      Matrapadi sirantha aatchi thaan Stalin seygiraar

    • @vetrivel8570
      @vetrivel8570 Рік тому

      நீ நாட்டுக்கு கிடைத்த சாப கேடு

  • @nationnation7762
    @nationnation7762 Рік тому +53

    எப்போதும் போல் முக்தாரின் பேட்டி சூப்பர்.
    சேகரின் பதட்டமும் நாகரிகம் பிசகிய ஆணவப் பேச்சுமே
    அதற்கு சாட்சி.

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 Рік тому +51

    இந்த அமைச்சர் ஆணவம் பிடித்தவர்.

    • @manid9209
      @manid9209 Рік тому +3

      ராஜேந்திரபாலாஜிவிடவாஎன்யா?

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Рік тому +29

    *என்னடா முக்தார்... சோறு போடற மொதலாளின்னா இப்படி பம்முற?*

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 10 місяців тому

    தமிழ்நாட்டின் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கழிவறைகள் மிகவும் மோசமாக உள்ளது.அரசு கவனிக்கவும் நன்றி

  • @shyamsundarnambilakshmanan8713
    @shyamsundarnambilakshmanan8713 Рік тому +14

    முக்தார் கேள்விய முதல்லயே கொடுத்து பேசும் சேகர் பாபு 😄

  • @mailsamyr673
    @mailsamyr673 Рік тому +3

    மற்றவரகளிடம் நடத்தும் விவாத சீரல் இங்கே இல்லையே

  • @ramaanaif
    @ramaanaif 10 місяців тому +3

    அனைத்து கேள்விகளும் முன்பே வெளியாகி , மரியாதைக்குறிய அமைச்சர் பதிலளிப்பாதாக உள்ளது இந்த் நேர்காணல்!

  • @user-be8ew3ze5o
    @user-be8ew3ze5o 2 роки тому +30

    மரியாதையாக பேசாத சுயமரியாதை இயக்க அமைச்சர்.

  • @duraisamyg7643
    @duraisamyg7643 Рік тому +4

    தெய்வம் நின்று கொல்லும். ஓம் நமசிவாய.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Рік тому +15

    இந்த அமைச்சருக்கு இப்போது நல்ல காது கேக்குது 😲

  • @sampathkumar6697
    @sampathkumar6697 Рік тому +5

    இந்து சமய‌கோயில்களுக்கு பக்தர்களால் அளிக்கப்பட்ட நன்கொடைகளை உருமாற்றி அரசு அதைஎடுத்து பொதுசெலவினங்களுக்கு உபயோகப்படுத்துவது எப்படி நியாயமாகும்??

  • @madcuber6945
    @madcuber6945 Рік тому +2

    Super seagarbabu good speach nobody else. Mr.muktar

  • @pbaskartvr
    @pbaskartvr Рік тому +6

    முத்தாரர் நீதான் நல்லா பேசுவேய் இப்போம் பேசு பேசு 😂

  • @goodhealth1987
    @goodhealth1987 Рік тому +12

    ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபருக்கே நீ வா போ என்ற மரியாதை இவருடைய தொண்டர்களுக்கு என்ன மரியாதை கொடுப்பார் என்று பாருங்கள் முக்தார் அவர்களும் மத்த தலைவர்களை கேட்டது போல் திமுக தலைவர்களை கேள்விக்கு கேட்கும் பொழுது சில வார்த்தைகள் தடுமாறி பேசுகிறார்

  • @user-xx2kn6cw5x
    @user-xx2kn6cw5x Рік тому +7

    நெறியாளர் இ‌ந்த பேட்டியில் தனது சூடான கேள்விகளை முன்வைக்க இயலாது போனது வருத்தம் அளிக்கிறது

    • @duraigovindduraigovind8909
      @duraigovindduraigovind8909 Рік тому +2

      Unmai mukthar emanthavan kitta mattum veerama pesuvan segar babu , kitta pesa bayaparan parunga

    • @gokull6768
      @gokull6768 Рік тому +3

      @@duraigovindduraigovind8909 dmk karan kitta pambura kothadimai than indha muktar

  • @balajiprasad4753
    @balajiprasad4753 Рік тому +1

    SUPER super super super super super super super super super super super
    Shekhar Babuji

  • @chandruck3443
    @chandruck3443 Рік тому +4

    திமுக அமைச்சர்அவையில் சிறந்த அமைச்சர் இவர் ஒருவர் மட்டுமே தன் துறையில் சிறந்த பணி செய்து வருகிறார்

  • @kannana6245
    @kannana6245 Рік тому +14

    உதாயாநிதியை நீ வா போ என்று இவரால் பேச முடியுமா?

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Рік тому

      செருப்பால் யாா் அடி வாங்குவது. உதயநிதிக்கு ஜிப் போடுவது மட்டுமே இவனது வேலை.

  • @ravichandran8873
    @ravichandran8873 2 роки тому +9

    எல்லாம்ஒருசான்வயித்துக்காக இப்படிஎல்லாம்பேசிபொலப்புநடத்துரதுக்குபேருஅரசியல்

  • @janishjanish1248
    @janishjanish1248 Рік тому +24

    அண்ணன் முக்தார் அவர்கள் முடங்கிய தருணம்

    • @jaikarmero2559
      @jaikarmero2559 Рік тому +1

      இன்னும் நிறைய இருக்கு...செஞ்சி மஸ்தான்...குருமா...இதெல்லாம் பாருங்க...காரிதுப்புவீங்க

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Рік тому +36

    சார் வழக்கு முடிந்தது.கோயில் சொத்து அறநிலையத்துறை சொத்து அல்ல என்று தீர்ப்பு வந்துள்ளது.

  • @pradheepg4157
    @pradheepg4157 2 роки тому +9

    Superior, Mr, Seakarbabu

  • @murugesanv6628
    @murugesanv6628 Рік тому +5

    கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் சேகர் பாபு

  • @vellanchettiyarsangam
    @vellanchettiyarsangam 2 роки тому +11

    அமைச்சர் அவர்கள் கேள்வி கேட்கும் அந்த நிருபரை மரியாதைக் குறைவாக பேசுவது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 2 роки тому +2

      இந்த நிருபரோட மற்ற பேட்டியை பாருங்கள் பேட்டி கொடுப்பவரை மிக அலட்சியமாக இலக்காரமாக மரியாதையை இல்லாமல் கேள்விகளை கேட்டிருப்பார்

  • @petchimuthus4905
    @petchimuthus4905 Рік тому +4

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியது அண்ணா அல்ல திருமூலரின் திருமந்திர வாக்கு சேகர் பாபு அவர்களே

  • @muruganc1390
    @muruganc1390 Рік тому +11

    மக்கள் வாக்களித்தது நேர்மையான ஆட்சிக்கு.கோவிலை கொள்ளையடிக்க அல்ல.மக்களை ஏமாத்தலாம்.இறைவனை ஏமாற்ற முடியாது.

  • @user-nw8po3bg7o
    @user-nw8po3bg7o Рік тому +2

    முக்தார் அவர்களே தங்களின் குறுக்கு கோவில் மடக்கு கேள்வியெல்லாம் திமுக காரர்கள் இடம் வைக்க மாட்டீங்க. மயிலிறகு மஸாஜ் தானா

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 2 роки тому +6

    முடிந்தால் தங்கத்தை உருக்க சொல்லுங்கள்

  • @s.rajeevs.rajeev8508
    @s.rajeevs.rajeev8508 Рік тому +2

    சேகர் பாபு ஐயா பெரியமேடு v v கோவில் தெருவில் வசிக்கும் சாலை ஒர மக்களுக்கு சீக்கரம் வீடு வாங்கி தாருங்கள் இது தான் விடியல் நன்றி

  • @jinzraj3724
    @jinzraj3724 10 місяців тому +2

    Though not a big fan of Mr.Sekar Babu, I love the way he responded to Mukthar and showed his place. One can see the fear on Mukthar’s face. Probably he got the treatment he deserved inside the minister’s office like “Sivaji” movie.

  • @mugeshttf3981
    @mugeshttf3981 Рік тому +1

    அறமற்றவர்களின் கைகளில் அறநிலையத்துறை
    தரமற்றவர்களின் தரம் தாழ்ந்த பதில்கள்..

  • @ayyachamik936
    @ayyachamik936 10 місяців тому +5

    நேர்மையாக இருப்பவர்களால் தைரியமாக பதில் அளிக்க இயலும். பணத்துக்காக ஊடகங்கள் யாரிடமோ பணம் பெற்று கேள்விகள் கேட்டால் அவஸ்தைதான் ! நேர்மையானவர்களிடம் நேர்மை இருக்கிறது ❤

  • @gopalakrishnanav9716
    @gopalakrishnanav9716 Рік тому +3

    முக்தர் ஏ ன் பம்முகிரர்

  • @sriramcee
    @sriramcee Рік тому +15

    முக்தார் பொட்டி பாம்பா பம்மிட்டான் 🤣🤣😅🤣 அவ்ளோ பயம்

  • @vairamuthurk7754
    @vairamuthurk7754 9 місяців тому

    அண்ணன் முக்தர் அவர்களே அய்யா
    சேகர் பாபு
    அவர்களிடம் கேக்க
    கேள்வி கள்கேக்கள்
    இல்லைய
    மற்றகேப்பது
    அவரிடமும் கேல்வி
    கேக்கவேன்

  • @gkkarthikeyan9077
    @gkkarthikeyan9077 Рік тому +4

    இந்து சமய அறநிலைய துறை, இந்துக்கள் பணம் எவனும் அனுபவித்து கொள்ள லாம். இஸ்லாமிய, கிருஸ்துவ கள், பணம் அவர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும். அவர் களுக்கு அரசு கட்டுப்பாடு கிடையாது.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Рік тому

      Yindha amaichar padithavana, padikkadhavana? Oru neriyalarudan mariyadhaiyaga pesa theriyavillai. Arrogant a....... Mukthar yen yeppoludhum pola soodana kelvigal ketkavillai. One of the interviews where the interviewee intimidated him.

  • @user-qf6jj1sw3n
    @user-qf6jj1sw3n Рік тому +10

    முத்தாரர் நீதான் நல்லா பேசுவேய் இப்போம் பேசு பேசு 😂😂😂😂😂😂😂😂😂பேசித்தான் பரண் 😂😂

  • @michaelmanohar151
    @michaelmanohar151 Рік тому +1

    தான் என்கிறதான பெருமை என்பதால் பதில் சொல்லமுடியாது என்கிற தோரணையில் செல்கிறது, இது எப்படியிருக்கிறது என்றால் இப்போ எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்கிற நினைப்பு பிரதிபலிக்கிறது ஒட்டு போட்டா எனக்கே ஒருமாதிரி இருக்கு என்றால் மற்றவர்கள் நிலை?

  • @rbalannaidu9487
    @rbalannaidu9487 2 роки тому +5

    I like you sekar babu Sir

  • @katturajan1170
    @katturajan1170 2 роки тому +5

    இந்த நிருபருக்கு அறிவே கீடையாதா செய்த நன்மைகளைபாபற்றி பேசாமல் தேவையற்ற கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்கிறார்

    • @kalaicivil1064
      @kalaicivil1064 Рік тому

      அதுக்கு கலைஞர் tv ல போய் உட்க்கார சொல்லு..,

    • @manid9209
      @manid9209 Рік тому

      கரட்டு

  • @venkatrusty9961
    @venkatrusty9961 Рік тому

    என்ன இந்த மந்திரி இப்படி பேசுகிறார்? ஒரு அமைச்சர் போல நடந்துகொள்ளவில்லையே. இப்படி பேசி அண்ணாவையே அவமதித்திருக்கிறார். பயிற்சி வேணும் சேகர்!

  • @asukumar15
    @asukumar15 2 роки тому +7

    Sekar babu super speech

  • @dhandapanimuthiahmuthiah8588
    @dhandapanimuthiahmuthiah8588 2 роки тому +4

    Senior very most senior pakka talent sir mr seyal babu.god bless you

  • @antonysuresh524
    @antonysuresh524 Рік тому +5

    First time out makthar Bai

  • @eswaran3165
    @eswaran3165 Рік тому +1

    அமைச்சர் பேசுவது திருடன் பேசுவதுபோல் உள்ளது 😁🤣

  • @lovelymelodyies
    @lovelymelodyies Рік тому +4

    i feel the difference ... Mukthar Bayanthar 😂

  • @rajendiranr9745
    @rajendiranr9745 Рік тому +2

    Minister answer very super

  • @panasaiarangan1147
    @panasaiarangan1147 2 роки тому +10

    அமைச்சர் சேகர் பாபு சத்தியம் தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவரை நான் பாராட்டுகிறேன்

  • @punithamurugaiyan5289
    @punithamurugaiyan5289 Рік тому +1

    Sekar babu sir super 👌👌

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 Рік тому +1

    வழக்கமா பேட்டி அளிப்பவரிடம் முக்தார் நக்கலா பேசுவார். இப்போது சேகர் பாபு ஆணவத்துடன் நக்கலாக பேசுகிறார் முக்தார் ஒரு பயத்துடன் கேள்வி கேட்கிறார்.

  • @lakshmanand811
    @lakshmanand811 9 місяців тому

    Super Sekar Babu.

  • @MSHARI-jp2sw
    @MSHARI-jp2sw Рік тому +10

    சேகர்பாபு கள்ள டிக்கெட் விற்பனையாளர் இப்போது அமைச்சர் 🤣🤣🤣

  • @murugesanv5719
    @murugesanv5719 2 роки тому +7

    மந்திரிக்கு மரியாதையை கொடுத்து கேள்வி கேட்கவும்
    அதுதான் நாகரீகம்

    • @asariyahhari5467
      @asariyahhari5467 2 роки тому +4

      அவன் மந்திரி மாதிரியா பேசுறான்! ராஸ்கல் ஒரு ரவுடி மாதிரி வா, போ ன்னு ஒருமையில் ஒரு நிருபரை பேசுறான்

  • @roguenation8407
    @roguenation8407 Рік тому +6

    We all have seen mukhtaar dominating in other interviews but this is sekar babu in fire 🔥 just dominating him as if mukthar was a kid nd this was his first interview ..

    • @grandbalaji
      @grandbalaji Рік тому

      yes, shekar babu - super :D

    • @gowthamsuresh4796
      @gowthamsuresh4796 Рік тому +1

      thats bcz sathyam tv always supports dmk..they have purposefully edited in such way...

  • @ramaanaif
    @ramaanaif 10 місяців тому

    தயவு செய்து நேரடியாக என் கேள்விக்கு பதில் அளியுங்கள் முக்தார் சார்?

  • @user-ck4bq2lv5t
    @user-ck4bq2lv5t Місяць тому

    திமுக.ஜி.நாராயணன். சூளைமேனி திருவள்ளூர் மாவட்டம்

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Рік тому +1

    அங்கன யாம் PARANJAL தான் யான் மந்திரி OK OK OK👌👌👌👌

  • @raghuramanv6196
    @raghuramanv6196 9 місяців тому

    இவருக்கு மிகவும் ஆனவமேச்சுதான் அம்மா இடத்தில் அடிவாங்கியவர் அம்மா இல்லை, இருந்திருந்தால் காணாமல் போய்யிருப்பார் இந்த சேகர்பாபு

  • @SwmimeenaSwamiMeena
    @SwmimeenaSwamiMeena 18 днів тому

    அய்யா சேகர் பாபு அவர்களே எல்லா சமுதாய மக்களும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் எல்லா சமுதாய மக்களும் மத போதகர் ஆகலாமே உதாரணமாக அல்லி லியோ

  • @kannanorient9530
    @kannanorient9530 Рік тому +6

    Mukhar is out @ first time

  • @ramaanaif
    @ramaanaif 10 місяців тому

    மரியாதைக்குறிய அமைச்சரிடம் ஏன் பயம் மிகுந்த கேள்வி,?

  • @thangaraj19629
    @thangaraj19629 Рік тому +2

    முக்தாருக்கு இப்ப செருப்படி விழுந்திச்சு...அமைதியாயிட்டாப்பல

  • @polladhavangowthamdfc6928
    @polladhavangowthamdfc6928 Рік тому +1

    சிறப்பாக கையாளும் திரு.செயல்பாபு

  • @govindanvijayakumar296
    @govindanvijayakumar296 Рік тому +1

    கோயில்களை சீர்படுத்தவும்...பாத்ரூம் இல்லை...மதில் சுவர் சரியில்லை

  • @ananth3330
    @ananth3330 9 місяців тому

    திமுக அமைச்சரவையில் சிறந்த அமைச்சர்..வாழ்த்துக்கள்

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 Рік тому +1

    ஐயா சேகர் பாபு சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🎉🙏

  • @sridharm6640
    @sridharm6640 2 роки тому +2

    Super answer 💐

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 10 місяців тому

    மூத்தரனின் பூச்சியம் பாருங்களேன் பார்க்க பார்க்க செமயா இருக்கு

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 10 місяців тому

    இதுவரை மூத்திரன்தான் பேட்டியை முடிப்பார் ஆனால் இங்கு வேற வேற லெவல் சம்பவம்.... யோவ் பேட்டி முடிஞ்சதுயா போ போ மூத்திரா ம்ம்ம்ம்ம் எழு

  • @rajesh2238
    @rajesh2238 10 місяців тому +1

    உதயநிதி interview eduga

  • @shanmugavelan88
    @shanmugavelan88 Рік тому

    சூப்பர் தலைவா விவாதம் நன்றி

  • @paintdecors8561
    @paintdecors8561 9 місяців тому

    Super sekar babu ❤❤❤❤❤

  • @Ayyanar55
    @Ayyanar55 Рік тому

    எனக்கு சேகர் பாபுவின் கோபம் பிடித்துள்ளது என்னுடைய ஓட்டு சேகர் பாபு விற்கு தான் 🙈🙊🙉 ,நீங்கள் ?

  • @ansariansari9653
    @ansariansari9653 2 роки тому +2

    சூப்பர் மாஸ்போச்சு

  • @m.muruganm3273
    @m.muruganm3273 2 роки тому +1

    செருப்பால மக்கள் அடித்து விரட்டி அடித்து துரத்தும் போது உங்களுக்கு ஆதர்வு ஸ்டாலின் அவர்கள் தான் வேண்டிய நேரத்தில் ஸ்டாலின் அவர்கள் ஆதர்வா

  • @veeranvee1271
    @veeranvee1271 Рік тому +2

    Muktar பயம் கண்ணுல, உன் body language la சிறப்பாக தெரியுது.
    பேசும்போது இடை மறித்து Scene போட்ட, ஏன் இங்க இப்டி

  • @ansariansari9653
    @ansariansari9653 2 роки тому +2

    சூப்பர்.

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Рік тому +2

    பெரியார் மட்டுமே மேதாவி யாக தன்னை தானே நினைத்து கேள்விகள் கேட்டு வருகிறார்

  • @devarajan3924
    @devarajan3924 Рік тому +4

    சூப்பர் சேகர பாபு அவர்களே நல்ல பதில் கொடுத்து சத்தியம் சேனல் பேட்டியில் சரியான பதில் கொடுத்து முக்தார் கொழுப்பை அடக்கி பதில் சொன்னதற்கு நன்றி அய்யா.முக்தாரை செருப்பால் அடிக்காமல் விட்டது நன்றி!! நன்றி!! அய்யா

  • @vijay83736
    @vijay83736 10 місяців тому

    230 MLA பெரும்பான்மை கேள்வி கேட்டா பதில் சொல்வோம். 4MLA க்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. பிஜேபியை செருப்பால் அடித்த அண்ணண் 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @koteeswarankolanthaiachari3408

    Other than political parties i e the public have objected to
    melt the temple's jewels is against the publics opinion.

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l 2 роки тому +3

    சேகர் பாபு நல்லா தடவுரடா

  • @thomasjohn3725
    @thomasjohn3725 10 місяців тому +1

    These are the prompt answers for pre- decided Questions. Mukthar looks fully satisfied the way Minister answered. So his customery Mockery couldnot take place.

  • @maheshkumar.b8463
    @maheshkumar.b8463 2 роки тому +2

    அறநிலைதுறைக்கு வேலைக்கு அப்பிளே பன்னி 4 மாதம் ஆயிட்டு இன்னும் வரவில்லை அதற்கு ஒரு முடி சொல்லவும்

    • @natarajmurthy2900
      @natarajmurthy2900 2 роки тому +1

      We don't like this interview, the way in which the minister behaves calling the anchor in a singular unholy words cannot be digested, any ministry may downfall if they underestimate the press.