அல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு உக்காரை ரகசியம் | Ukkarai Recipe in tamil | Sweet Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • Welcome to Vigha Samayal!!!!!
    #ukkarai
    #sweet
    #halwa
    #trending
    #cooking
    #tips
    #snacks
    #vighasamayal
    How to make chettinad Ukkarai | Ukkarai sweet in tamil | செட்டிநாடு உக்காரை செய்வது எப்படி | Sweet Recipes in tamil | Sweet | Evening Snacks recipe in tamil | Cooking | Trending | Vigha Samayal

КОМЕНТАРІ • 224

  • @Chacha-c2b
    @Chacha-c2b Місяць тому +2

    வணக்கம்!
    அருமையான பதிவு. உங்கள் குரலும் இந்த உக்காரை போலவே இனிமையாக இருந்தது.
    ஒரு சிறிய குறிப்பு; பதிவாக நிறைய பேர் சுகர் காரணமாக இனிப்பு வகைகளை தவிர்க்கின்றனர். ஆனால் சுகருக்கு முக்கிய காரணம் நீங்கள் இனிப்பு சாப்பிடும் போது அத்துடன் போதுமான அளவு வாயில் உமிழ்நீர் சேராமல் இருப்பது தான். இனிப்பு சாப்பிடும் போது உமிழ்நீர் அதிகமாக சுரக்காது. இதனால் நாம் எந்த ஒரு இனிப்பு வகை தயாரிக்கும் போது ஒரு சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்.
    இந்த பதிவில் கூறியுள்ளது போல கடைசியில் முந்திரி பருப்பை நெய்யில் வறுக்கும் போது கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து வறுக்கவும். இப்போது இந்த உக்காரை வாயில் வைத்தவுடனேயே உமிழ்நீர் சுரக்கத் தொடங்கிவிடும்.
    மேலும் சரியாக உணவு சீரணமாக வேண்டுமானால் இந்த முறையை பயன்படுத்தவேண்டும். ஆங்கிலத்தில் இதனை 'Chew your Liquids and Drink your Solids' என்பார்கள்.
    நன்றி.

    • @VighaSamayal
      @VighaSamayal  Місяць тому +1

      இனி ஸ்வீட் செய்யும் போது மறக்காமல் உப்பு சேர்த்து விடுகிறேன் நன்றி சகோ 🙏🏻

  • @vijayalakshmidivakar6887
    @vijayalakshmidivakar6887 2 місяці тому +25

    மிக தெளிவான விளக்கம் சகோதரி.Super

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому +1

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @vijayakumarvenugopal168
    @vijayakumarvenugopal168 7 днів тому

    Vanakam amma in the sweet neenga seyum muriyea nalla erruku apparam your speech nalla erruku Long Live you god bless you

  • @jayalaxmibabujayalaxmibabu1542
    @jayalaxmibabujayalaxmibabu1542 2 місяці тому

    Thank you same procedure came very tasty❤

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 2 місяці тому +3

    Excellent preparation yummy 😋 I like ur dish ❤

  • @rajiganesh652
    @rajiganesh652 2 місяці тому +5

    Naan intha sweet saptriken innaikuthan recipe parthen, try panna poren thanks mam

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому +1

      Try pannunga ma, taste nalla irukkum
      Try pannittu comment la sollunga ma thankq💕🌹

    • @rajiganesh652
      @rajiganesh652 2 місяці тому

      Sure mam

  • @malarm6649
    @malarm6649 4 години тому

    வாவ் அருமை

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 2 місяці тому +7

    நான் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நம்ம ஊர் கல்யாணம் வீடுகளில் இந்த ஸ்சுவீட் ஃபேமஸ் அம்மா

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 2 місяці тому +3

    Mouth watering Mam. Super

  • @sasik4653
    @sasik4653 2 місяці тому +62

    This is asoka halwa...chettinad ukkarai kadalai paruppu serthu varutharachu aavila vega vachu pannuvom..uthir uthira irukum

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому +19

      Ashoka halwa voda taste vera mathiri irukkum kadala paruppu vaithu seiyum ukkarai uthiriya varum
      Anal pasiparuppu vaithu seiyum ukkarai arina piragu siriya alavukku uthiriya varum nan 3:nal vaithu iruthen nanraga irundhathu nanrimma 💕🌹

    • @saranyaganesan3596
      @saranyaganesan3596 2 місяці тому +7

      Paasi paruppu vacchu than karaikudi la seivanga yen aaya ore karaikudi

    • @RajanPerumal-sn2gq
      @RajanPerumal-sn2gq Місяць тому +1

      Th​@@VighaSamayal😢🎉look😊😢🎉🎉😊❤

    • @sanjanact5935
      @sanjanact5935 Місяць тому +2

      எங்க பூர்வீகம் காரைக்குடி தான் இங்க உக்காரை செய்ய பாசிப்பருப்பு தான் பயன்படுத்துவோம்.

    • @pria209
      @pria209 Місяць тому +1

      ​@VighaSamayal Gluten allergyyinaal Ravai (Godhumai unavugal) unna mudiyaadhu, Ravaikku badhil enna ubayogikkalaam? Nandri

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 2 місяці тому +3

    Thank you so much for this traditional recipe. In North India it is called Mungdal Hallway🙏🙏🙏

  • @Dev-skyblue
    @Dev-skyblue 10 днів тому

    Amazing
    Superb🎉
    👌👌👌👌
    Thanx🙏

    • @VighaSamayal
      @VighaSamayal  9 днів тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @sivasuriyaparamasivam5375
    @sivasuriyaparamasivam5375 2 місяці тому +2

    Nice recepie mam ❤ this sweet recipes seems yummy 😋😋😋😋 making ukkarai very perfect mam❤❤❤❤❤

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому +1

      Thankq so much happy morning ma💕🌹

  • @kalpanamurali8032
    @kalpanamurali8032 2 місяці тому +2

    Looking good i will try tq sister u explain will 😊

  • @mahaperiyavacharanam432
    @mahaperiyavacharanam432 21 день тому +1

    Super

  • @prabavathypraba-gm9db
    @prabavathypraba-gm9db 2 місяці тому +6

    அறந்தாங்கி புதுக்கோட்டை ஆக்ரா சின்ன பிள்ளை முதல் பெரியவர்கள் வரை ரசித்து சாப்பிடுவார்கள் ❤❤

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs 2 місяці тому +2

    Looking delicious 😊

  • @tonyhelenfernando5346
    @tonyhelenfernando5346 2 місяці тому +8

    Thanks for the tasty recipe.

  • @savitasaraf7925
    @savitasaraf7925 2 місяці тому

    With 1 cup parappu you had made a lot of qty. Excellent recipe 👌🏻👌🏻👌🏻👌🏻

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Yes ma, pls try this recipe ma awesome taste thankq ma💕🌹

  • @DV-1972
    @DV-1972 2 місяці тому

    Romba azhaga explain panninel. Thank you🎉

  • @nivethasuzen3181
    @nivethasuzen3181 Місяць тому

    Super aunty thank you

  • @Raghu-g1m
    @Raghu-g1m 3 місяці тому +11

    Excelent cooking useful tips mam👍

  • @sumansongs
    @sumansongs 2 місяці тому +1

    Feel to eat. yummy, Thanks amma

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 місяці тому +16

    இதன் பெயர் அசோகா.இந்த இனிப்பு திருவையாற்றில் உருவானது.உலகப்பெயர் பெற்றது

    • @rameshraghavendra4613
      @rameshraghavendra4613 2 місяці тому +4

      No. Adu padiparuppu mattum poduvarhal.

    • @murugansurya6664
      @murugansurya6664 Місяць тому

      கோதுமை வேலை செய்கிறது தான் திருவையாறு அல்வா

  • @vanishkabtq6378
    @vanishkabtq6378 2 місяці тому

    Thank you so much. Very good explanation 👏

  • @DhanLak-o9h
    @DhanLak-o9h 2 місяці тому

    Nice to see

  • @chandraa8818
    @chandraa8818 2 місяці тому

    thanks for your vedeo
    Very good explanation
    👌👌👍❤️⭐

  • @kalavelmurugan1229
    @kalavelmurugan1229 2 місяці тому +4

    Na Karaikudi but my favourite. All marriage function la sappda ma Vara marhen

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Super ma, thankq so much ma💕🌹

  • @annapooraniponnusamy7587
    @annapooraniponnusamy7587 2 місяці тому +6

    அருமையான செய்முறை விளக்கம். நாவில் நீர் ஊறுகிறது❤

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Try செய்து பாருங்க taste நல்லா இருக்கும்மா, நன்றி 💕🌹

  • @alagappansp9158
    @alagappansp9158 2 місяці тому +1

    Achi supero super. Wish you yourchanbel

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 місяці тому +1

    இதை கடலைப்பருப்பிலும் செய்வதுண்டு..பழைய காலத்து இனிப்பு...(தலை) தீபாவளிக்கு முக்கியமான விஷயம்.. இன்று போல் பல இனிப்பு மைசூர் பாகு ஆகிய அதிகம் கிடையாது. அதிரஸம் தேன் குழல்.. திரட்டு ப்பால்... ஆகியவை... இனிப்பு சோமாசி....😅.❤❤யம்ம்மி.
    .ஆஹா... அந்த நாள் நியாபகம் வருகிறது

  • @Noorjahan-gp9jv
    @Noorjahan-gp9jv 2 місяці тому +1

    Wow 😋

  • @mohanasundaramg5279
    @mohanasundaramg5279 2 місяці тому +6

    செட்டிநாடு உக்காரை அஹா சூப்பர்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 місяці тому

    Awesome 👌 Super 👌 yummy 👌😋😋😋😋😋😋😋😋😋😋👍👍🌹💐

  • @PushpaLathaR-yg4vs
    @PushpaLathaR-yg4vs 2 місяці тому

    Super 👌 👍

  • @malarenganathan576
    @malarenganathan576 4 дні тому

    Idhu ukkarai method இ‌ல்லை. This is ashoka அல்வா. Ukkarai method doesn't involve roasting and pressure cooking of moong dal. Normally, the soaked dal is ground and made into idlis, then உதிர்தல். உதிர்த்த paruppu இட்லியை வெல்ல பாகில் சமைத்தால் ukkaarai ready.

  • @santhosh9044
    @santhosh9044 2 місяці тому +2

    Wow so nice first time hearing it

  • @jothiraja3772
    @jothiraja3772 2 місяці тому

    Thanks.
    God bless you.

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @Velmurugan2000-ix9pl
    @Velmurugan2000-ix9pl 2 місяці тому +1

    😋😋😋😋😋😋😋😋😋😋😋😋super akka yechi ooruthu 😋😋😋😋

  • @devikarani2024
    @devikarani2024 2 місяці тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி ❤

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @lalithaolaal6879
    @lalithaolaal6879 2 місяці тому +2

    Mouth watering delicious output fr Malaysia ma

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 2 місяці тому

    Wowwww..how long will it last if kept in the fridge?

  • @mokeshwarraju
    @mokeshwarraju 2 місяці тому

    சூப்பர் சூப்பர்‌செம❤

  • @lakshmisrinivasan8439
    @lakshmisrinivasan8439 2 місяці тому

    Looks delicious. Will try

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Try it ma awesome taste thankq so much happy morning ma💕🌹

  • @ulaganayagi7115
    @ulaganayagi7115 2 місяці тому +5

    செட்டிநாடு உக்கரை மிக 👌 👌.

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      நன்றிம்மா 💕🌹

  • @R.suganyaR.suganya-nw3hk
    @R.suganyaR.suganya-nw3hk Місяць тому

    Pakave supera eruku

  • @DurgaVigneshVlogs
    @DurgaVigneshVlogs 2 місяці тому

    Pathalea 😋 paaaaa semmaya iruku madam 🎉
    thank you for Receipe ❤

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Try pannunga ma taste supera irukku thankq so much ma💕🌹

  • @gopiprassannab5284
    @gopiprassannab5284 2 місяці тому

    super, mouth watering

  • @mohamedafrith8285
    @mohamedafrith8285 3 місяці тому +4

    Super thanks sis

  • @NirmalaDevi-vz6pt
    @NirmalaDevi-vz6pt 18 днів тому

    👌👌

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 3 місяці тому +2

    அசத்யமாக இருக்குங்க❤

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 2 місяці тому

    Super try panni pakuran

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Try panni parunga awesome taste thankq so much ma💕🌹

    • @thilagar8809
      @thilagar8809 2 місяці тому

      Try panni pathuruvom🥰🥰🥰

  • @bhargaviprasad6199
    @bhargaviprasad6199 2 місяці тому +1

    Looks emmy

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @devimuthu5206
    @devimuthu5206 3 місяці тому

    Super sister thank you so much very tasty

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @bernicebennett7405
    @bernicebennett7405 22 дні тому

    Super 🎉ma

  • @velmani3518
    @velmani3518 10 днів тому

    Mam is this Moong dal halwa correct?

  • @chandrachandra5498
    @chandrachandra5498 2 місяці тому +4

    Wow yummy 😋😋♥️

  • @-htyn897
    @-htyn897 2 місяці тому +1

    Tq madam.na pasiparupa varuthu arasu panven . Vekavassa sila time thanniya poirthu..

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      இந்த மாதிரி அளவுகளோட செய்து பாருங்க நல்லா வரும் நன்றி ம்மா 💕🌹

  • @ss-jc5uf
    @ss-jc5uf 2 місяці тому

    Pargumpothe romba nalla irukku. Good explanation.will try Dft

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Try pannunga ma, thankq so much ma💕🌹

  • @prakasanprakasan9236
    @prakasanprakasan9236 2 місяці тому

    Super sweet thank u

  • @ChithraK-d8q
    @ChithraK-d8q 2 місяці тому

    Super sago

  • @VijayaLakshmi-z1e5k
    @VijayaLakshmi-z1e5k 2 місяці тому

    Nice recipe mam

  • @udhayavani2151
    @udhayavani2151 2 місяці тому

    Supar Akka

  • @RajeshE.Rajesh-j2t
    @RajeshE.Rajesh-j2t 2 місяці тому +1

    👌👌👌👌👌

  • @ramalakshmanan1080
    @ramalakshmanan1080 2 місяці тому

    Super ❤

  • @arifkhanarifkhan6737
    @arifkhanarifkhan6737 2 місяці тому

    Wow super mam

  • @KavithaSrini
    @KavithaSrini 2 місяці тому +1

    Iam.also.kkdi nanum itha.super seivan

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Super ma, thankq so much ma💕🌹

  • @KavithaKavitha-xl3ue
    @KavithaKavitha-xl3ue 2 місяці тому

    Super mam

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @saraswathisubramanium6944
    @saraswathisubramanium6944 2 місяці тому

    delicious.mmmm

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому +1

      Thankq so much happy morning ma💕🌹

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 2 місяці тому

    Nanri.super.
    Vazhlga valamudan.🎉

  • @sujathasujatha7413
    @sujathasujatha7413 2 місяці тому

    Superhit❤❤

  • @TamilselviJeyaraj
    @TamilselviJeyaraj 2 місяці тому +2

    அருமை

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 2 місяці тому

    Super sister

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 2 місяці тому +1

    Good great mami

  • @Sahithyaparamu
    @Sahithyaparamu 2 місяці тому

    அருமை அருமை அருமை அருமை

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

    • @Sahithyaparamu
      @Sahithyaparamu 2 місяці тому

      @@VighaSamayal from காரைக்குடி 🤗🤗🤗🤗

  • @jaimanivelu4791
    @jaimanivelu4791 3 місяці тому

    Super sweet ma

    • @VighaSamayal
      @VighaSamayal  3 місяці тому

      Romba nanri sago 🙏

    • @pria209
      @pria209 Місяць тому

      ​@VighaSamayal ​@VighaSamayal Gluten allergyyinaal Ravai (Godhumai unavugal) unna mudiyaadhu, Ravaikku badhil enna ubayogikkalaam? Nandri

  • @anuradhasriram4781
    @anuradhasriram4781 2 місяці тому

    Super mam 👌

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 2 місяці тому

    👍👍👍

  • @PriyaRajesh-he7wk
    @PriyaRajesh-he7wk 2 місяці тому

    Ethananaal varaikum nalla irukum mam

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      3 nal varakkum nalla irukkum ma

  • @abdupms6187
    @abdupms6187 2 місяці тому

    🎉Very nice superb 🎉

  • @padmajalokanatham885
    @padmajalokanatham885 2 місяці тому

    Yummy😋

  • @krithikan79
    @krithikan79 2 місяці тому

    Super ka

  • @muruganvk2220
    @muruganvk2220 2 місяці тому

    What type of vessels enga vaangaringa

  • @tamilselvi3872
    @tamilselvi3872 2 місяці тому

    ❤ சூப்பர்

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      நன்றிம்மா 💕🌹

  • @HemasLifestyle-hu8tz
    @HemasLifestyle-hu8tz 2 місяці тому

    sema❤❤

  • @mowrinm2843
    @mowrinm2843 2 місяці тому

    Can we add karupatti instead of jaggery

  • @sucharitharangarajan8829
    @sucharitharangarajan8829 2 місяці тому +1

    Ram Ram Akka Super ❤

  • @stellamary5618
    @stellamary5618 2 місяці тому

    அப்படியே கொஞ்சம் அனுப்புங்கம்மா 🤤🤤🤤

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      Ok sure 👍 கட்டாயம் அனுப்புறேன்ம்மா நன்றி 💕🌹

  • @kavineshkavinesh8656
    @kavineshkavinesh8656 2 місяці тому

    Semma 👌👌👌

  • @sudharsh2016
    @sudharsh2016 2 місяці тому +1

    super

  • @mageshjetli5383
    @mageshjetli5383 Місяць тому

    👍👍🙏🙏🙏

  • @jayashreenair9298
    @jayashreenair9298 2 місяці тому

    Super yummy 😋

  • @Valarmadhi-v9t
    @Valarmadhi-v9t 2 місяці тому

    👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋

  • @hemaranga9812
    @hemaranga9812 2 місяці тому

    Super eruku mami yammy yammy

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 Місяць тому

    Nan anga veetu function nuukuu saithan paratukal ketaithathu🙏🙏

    • @VighaSamayal
      @VighaSamayal  Місяць тому

      Oh super ma, thankq so much for your feed back ma💕🌹

  • @roopinivenkataraman9082
    @roopinivenkataraman9082 2 місяці тому

    ❤❤❤

  • @arulmozhivivega2385
    @arulmozhivivega2385 2 місяці тому

    🎉

  • @thulasiinian6391
    @thulasiinian6391 2 місяці тому

    உக்காரை செய்முறை ஸுப்பர் நாவில் எச்சில் ஊறுகிறது.

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @senthamilselvisethusubrama7460
    @senthamilselvisethusubrama7460 3 місяці тому

    Arumai

  • @DhanalakshmiS-eo1ck
    @DhanalakshmiS-eo1ck 2 місяці тому +4

    ரவைக்கு பதில் பச்சரிசி சேர்க்கலாம் சுவை கூடுதலாக இருக்கும்

    • @VighaSamayal
      @VighaSamayal  2 місяці тому +3

      அடுத்த முறை நீங்க சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றிம்மா 💕🌹