Andhi Ila Vaanam Chinnavar HQ

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2010

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @KomalSharma-mo9hs
    @KomalSharma-mo9hs 3 роки тому +753

    I am a north Indian but studied in Madras from 1989 - 1993 and at that time I came in touch with Tamil songs, cinema and culture. I can understand a few words and sentences of Tamil but when it comes to songs and cinema I really like it. It's more than 25 years when I left chennai but still I use to listen these superhit songs those were in the air on the streets of Chennai in those time.
    I still love Chennai

  • @nantheeswaran4830
    @nantheeswaran4830 3 роки тому +188

    ஆபாசம் இல்லாத அருமையான பாடல். இந்த பாடலை கேட்கும்போது எனக்கு பழைய ஞாபகங்கள் வருது.
    I like this song 👌👌👌

  • @vijayjoe125
    @vijayjoe125 2 роки тому +69

    1992 ல் வந்த சின்னவர் திரைப்படம் இது. 1993ல் கல்லூரி செல்லும்போது பார்த்தேன். பிரபுவும் கஸ்தூரியும் மிக எளிமையான உடைதான் அணிந்திருப்பார்கள். என்னவொரு அழகு. பிரபுவின் ப்ளெயின் ஷர்ட் அருமை அருமை. தினமும் ஒரு முறையாவது கேட்க வைத்திடும் மனதுக்கு இதமான துள்ளல் இசை.
    நாமும் சேர்ந்து ஆடலாம் என்று நினைக்க வைக்கும் அழகான நடனம். மும்பை இறக்குமதிகள் வெள்ளைத்தோல் நடிகைகளைவிட தமிழ்ப் பெண் கஸ்தூரி மிக அழகு. அவர் அப்பொழுதுதான் மிஸ் சென்னை பட்டம் வென்றிருந்தார். முத்துப்பல் வரிசை என்பார்களே அது கஸ்தூரியின் சிரிப்பு . எனக்கு ஆச்சர்யம் என்னான்னா, தனக்கு என்று ஒரு மனைவி இருந்தாலும், இதற்கு முன்பு பல நூறு கதாநாயகிகளுடன் ஆடியிருந்தாலும் எப்படி டேக் என்றதும் போரடிக்காமல் ஒரு அர்ப்பணிப்பிற்குள் வருகிறார்கள் சினிமாக் கலைஞர்கள்? மீண்டும் ஒருமுறைபாருங்கள். பிரபுவின் சிரிப்பு, தலையாட்டல், பீட்டிற்கு ஏற்ற நடனம். சிக்ஸ் பேக் எல்லாம் இல்லாமல் எதார்த்தமாக குண்டாக இருக்கும் பெரும்பான்மை தமிழர்கள் போல இருக்கும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் பிரபு. காலைல ஒருமுறை கேட்டீங்கன்னா நாள் முழுவதும் மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.
    நன்றிகள் பிரபு,கஸ்தூரி,இளையராஜா

  • @sigaramsankar4937
    @sigaramsankar4937 3 роки тому +153

    ஸ்வரணலதா அவர்களின் குரல் என்றும் அழியாதது ; அதற்கு இந்த பாடல் சிறந்த உதாரணம்

  • @vishnuvardhankarthikeyan6060
    @vishnuvardhankarthikeyan6060 8 років тому +487

    சுவர்ணலதாவின் குரல் என்ன ஒரு இனிமை ! கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்கவில்லை !

  • @samsonsam3383
    @samsonsam3383 5 років тому +100

    கஸ்தூரி நடனம் ஆடும் அழகு மிக அருமை. தாவணி அணிந்து வந்த தேவதை கஸ்தூரி செம்ம மாஸ்

    • @vinopraba8086
      @vinopraba8086 5 років тому

      Costly my favourite hero

    • @prabhurajan6635
      @prabhurajan6635 2 роки тому +2

      இந்தப்பாட்டுல கஸ்த்தூரிக்கு நடனமே வராது

  • @rjmedia3500
    @rjmedia3500 3 роки тому +601

    2021 ல இந்த பாடலை கேட்குறவங்க ஒரு லைக் போட்டுவிடுங்க பாக்கலாம் .....

  • @s.mylvelusmvelu899
    @s.mylvelusmvelu899 2 роки тому +10

    இந்த பாடலில் பல்லவி ஆனபிறகு ஷரணம் வருவதற்கு முன்பு கடல் அலை எழுவதருக்கும் மிகவும் அருமையாகா இசை அமைதிருப்பார் என்ன ஓர் சிந்தனை ராக தேவருக்கு நீங்கள் எப்போது எல்லாம் இவுலகில் பிறவி எடுப்பீர்களோ அப்போது நானும் antha பிறவில் பிறக்கவேண்டும் 🙏🙏🙏🙏🌹😊

  • @tamizharam2354
    @tamizharam2354 2 роки тому +20

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் அருமையான பாடல்👌

  • @muhzinkothamangalam
    @muhzinkothamangalam 3 роки тому +72

    I am a Malayali, living out of India. This is one of my fav music. Love ❤️

    • @Srivijayy
      @Srivijayy 3 роки тому +1

      Lovely respect dude❤️

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 роки тому +5

    எத்தனை தடவை கேட்டும் அலுக்காத அருமையான பாடல் வரிகள் இனிமை எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல் இளைய திலகம் பிரபு அவர்களின் சூப்பர் அழகு 💖😍💚

  • @RameshKumar-lp5wg
    @RameshKumar-lp5wg 4 роки тому +21

    இப்போ இந்த பாடல் யாரு கேட்டுட்டு இருக்காங்க... லைக் ல அட்டெண்டன்ஸ் போடுங்க பார்ப்போம் 🎧🎧🎧

  • @avaddayappankasivisvanatha2202
    @avaddayappankasivisvanatha2202 8 років тому +97

    இசைஞானியின் தனித்துவம் ஒவ்வொரு பாடலின் இசையின் தொடக்கமும் தான். இதற்கு இந்தப் பாடலும் ஒரு நல்ல சான்று. பல நல்ல திரையிசைப்பாடல்கள் இசையமைப்பின் தொடக்கத்தால் மக்களிடம் சென்றடையாமல் நிற்கும். பாடல் வரிகளால் புகழ் பெரும். ஆனால் இசைஞானி என்றுமே தொடக்கத்திலேயே தன்னையும், தனது முத்திரையினையும் பதித்துவிடுவார். அருமையான இசைக் கோர்வை கொண்ட பாடல் இது.
    நெய்தல் நிலத்தின் இயல்பினை அதன் தன்மை மாறாமல், மடிந்து சுருண்டு எழுந்து தவழ்ந்து ஓடிவரும் அலைகளை அப்படியே மடித்து சுருட்டி, புரட்டி நம் நெஞ்சங்களில் நனைத்திருப்பார் இந்த ராக தேவன்.
    ஒப்புமை இல்லா ஞானம்.
    --வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
    -- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

    • @user-cv7bs7bm7y
      @user-cv7bs7bm7y 4 роки тому +2

      அருமை அருமை உண்மை உண்மை நன்றி

    • @adam-es2rl
      @adam-es2rl 3 роки тому +2

      Super sir

    • @letusthink9959
      @letusthink9959 3 роки тому +1

      True sir

  • @sreedevikb3593
    @sreedevikb3593 3 роки тому +54

    Swarnalatha ji's voice. A great lose of our indian music. കൂടുതൽ പാട്ടുകളിലൂടെ അവരെ കേൾക്കാൻ നമുക്ക് ഭാഗ്യം ഇല്ലാതെ പോയി.

  • @sathishashokkumar6849
    @sathishashokkumar6849 6 років тому +148

    ஆஹா என்ன அற்புதமான குரல் வளம் சுவர்ணலதா அவரகளது

  • @rajkanaga4338
    @rajkanaga4338 3 роки тому +6

    ஸ்வர்ணலதா அம்மாவின் தேன் போன்ற குரலுக்காகவும் , அவரின் தமிழ் உச்சரிப்புக்காகவும் இந்த பாடலை பல முறை கேட்பேன்

  • @hotelrheapark9555
    @hotelrheapark9555 7 років тому +104

    ராஜா சாரின் சிறப்பே எல்லா பாட்டிலும் வரும் இடையிசைதான் வயலினும் புல்லாங்குழலும் இணைந்து நம்மை கிறங்க செய்து விடும்.......

  • @banuibrahim8676
    @banuibrahim8676 5 років тому +134

    Who is here just because we already know that it is an evergreen beautiful song and not bcz it has been played in superdeluxe...
    90's kids ❤️❤️💪💪

    • @sujanikoya2826
      @sujanikoya2826 4 роки тому +1

      Absolutely. It used to take us to highs in those silly days without most of the entertainment today

    • @prabhagarraj7846
      @prabhagarraj7846 4 роки тому +1

      @@sujanikoya2826 hggjguyuyui uuuyu jjuyyyuuh bhhh. But. Uggu

    • @vishnu6729
      @vishnu6729 4 роки тому +1

      💪💪💪💪

    • @vigneshpandian3829
      @vigneshpandian3829 3 роки тому +1

      I used to here these songs

    • @lakshmiramesh7642
      @lakshmiramesh7642 2 роки тому

      Me!

  • @90274249
    @90274249 5 років тому +64

    Swarnalatha's voice so addictive. An evergreen from god of music.

  • @ROCK-mn3gf
    @ROCK-mn3gf 5 років тому +73

    கஸ்தூரி இப்பவும் அழகா தான் இருக்காங்க
    இந்த இடம் கோவா ல இருக்கு

  • @srihariramamoorthy27
    @srihariramamoorthy27 5 років тому +20

    Kasthuri's traditional attire and make up awesomeeeee. Ippadi indha kaalathula irupangala?
    Swarnalatha's voice s a magic

    • @kamatchib5530
      @kamatchib5530 3 роки тому

      True.... I have seen during my childhood... Most of the girls teenage used to wear half Saree only...

  • @arula9794
    @arula9794 5 років тому +44

    Those were the times when music was part of life, not a time pass or nightclub item. I remember buying this audio cassette to check if songs are good so that we could decide to watch the movie or not. Good old days, when Ilayaraja's songs present everywhere - radio, tv, bus stand, tea shop, weddings, every festival etc.

  • @user-wh3cr5vv7x
    @user-wh3cr5vv7x 5 років тому +142

    தாவணியில் ஒரு தேவதை ஆட , குறலில் ஒரு குயில் பாட, மனம் இப்படி தான் கிறங்கி போகும்

  • @sbalajis.balaji1553
    @sbalajis.balaji1553 6 років тому +106

    இப்படிபட்ட பாடல் இனிமேல் கிடைக்குமா

  • @anandm7264
    @anandm7264 2 місяці тому +4

    சூப்பர் பாடல் வரிகள் மனோ சார் ஸ்வர்ணலதா மேடம் அருமை

  • @siddharthmathan4676
    @siddharthmathan4676 5 років тому +365

    அடேய்..பொடிப்பசங்களா.. சூப்பர் டீலஸ் வந்தாலும் வரலேன்னாலும் இளையராஜா ரசிகர்களோட mp3 songs playlist ல இருக்கிற முக்கியமான பாடல் இது. உங்கள மாதிரி இன்னைக்கு why this kolaveri பாட்டு நாளைக்கு மரண மாசுன்னு வேற பாட்டு கேக்குற ஆளுங்க நாங்க இல்ல. என்னைக்கும் எங்களுக்கு இளையராஜா தான்.

    • @vijayveeraiyan2926
      @vijayveeraiyan2926 4 роки тому +19

      சரியா சொன்னீங்க... இவனுக தொல்லை தாங்க முடியலை

    • @saranpandian4753
      @saranpandian4753 4 роки тому +7

      Unmai nga

    • @rajasiva2857
      @rajasiva2857 4 роки тому +6

      exactly bro ..always raja sir .....

    • @rajasiva2857
      @rajasiva2857 4 роки тому +3

      @@vijayveeraiyan2926 aha ahahah hahah

    • @Vaithi7
      @Vaithi7 4 роки тому +5

      Correct Thalaiva

  • @harimeme6776
    @harimeme6776 4 роки тому +1231

    இப்ப இந்த Song ah kekuravanga LIKE Panunga💯

  • @itimnot3879
    @itimnot3879 5 років тому +29

    One and only sowarnalatha's voice superb lovely
    We missed greatest voice sowarnalatha madam

  • @71baskaran
    @71baskaran 8 років тому +336

    கடலிசையும்........கடவுள் இசையும்(இளையராஜா).....கைகோர்த்து காதலிசை தாலாட்டை காற்றோடு நம் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்து படைக்கின்றனவோ.....

  • @goldenantra5727
    @goldenantra5727 4 роки тому +25

    I am from north india n i am totally in luv wid dis song.....super wow🌹🌹🌹🌹🌹💞

  • @koolashok88
    @koolashok88 5 років тому +14

    Raja rediscovered the music of our south indian villages in cinema and spreaded it all over India with the talent he has. He is not just a musician. He is a saviour. He is a noble service man. He is a god.

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 3 роки тому +2

    நாங்கள் எல்லாம் அன்னை இல்லம் ரசிகர்கள் ஆகவே இளைய திலகம் பிரபுவின் படங்கள்.....பாடல்களை. .......பார்த்து ரசிப்போம்❤💜💖பிரபு சார் இந்த மாதிரி உடல் அமைப்பு இருந்தும் எப்படி நடனம் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சிறப்பு 🙏🙏🙏🌷🌷🌷

  • @yuvikeerthi3643
    @yuvikeerthi3643 8 років тому +41

    prabhu doing the simple steps but 200 percent perfection..and hatsoff ilayaraja..

    • @devanandd.m.r2425
      @devanandd.m.r2425 4 роки тому +4

      Prabhu is basically a good dancer how many of you knows that

    • @rinku9926
      @rinku9926 4 роки тому

      But Prabhu fail to utilise it.

    • @shylaafrin6386
      @shylaafrin6386 2 роки тому +1

      @@devanandd.m.r2425 உண்மையிலேயே பிரபுவின் நடனம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறினான் என் நண்பன் ஒருவன். அவன் கமலின் தீவிர ரசிகன்.

  • @karthick5044
    @karthick5044 8 років тому +65

    When I listened to this song in my childhood on radios, I was able to feel the music of sea and shore even without watching the video.... that's Ilayaraja :)

    • @vivamic9807
      @vivamic9807 8 років тому +8

      Exactly. You've said my mind..

    • @evanavan1
      @evanavan1 6 років тому +1

      அதே அதே

    • @suresh.skmani1258
      @suresh.skmani1258 6 років тому

      Karthic kaliappa

    • @sri1900
      @sri1900 6 років тому

      சூப்பர் ப்ரோ,....

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 років тому +2

    தொடக்கத்தில் கிளாரேன் .. bagpiper.. சேர்ந்து இழையும் அந்த இசையோசை ... ஆஹா..
    இளையராஜாவின் இனிமையில் .. மனம் ஒன்றிய காதலர்கள் ஆடி பாடும் choreography இதற்கு இன்னும் தன் குரல் நயத்தில் இனிமை சேர்த்த ஸ்வர்ணலதா .. மனோ.. கன்னியர்க்கு அழகு தரும் பாவாடை தாவணி ... முத்துமணி மாலையை காட்டி புன்னகையுடன் நளினமாக இடையை அசைத்து பாடி மகிழும் கஸ்தூரி ...
    மிக அருமையான choreography .. படகில் துடுப்பாக அசையும் அந்த கைகள் ... இசை எந்த ராக சந்தத்தில் அமைந்த பாடல் மெட்டு.. வண்ணம் .. இனிமை .. இளமையின் துள்ளல் இந்த அந்தியிலே வானம் ..

  • @rupamchettry2700
    @rupamchettry2700 3 роки тому +16

    I don't understand a single word but it's one of my favourite song.....since last 3 years m listening.....it

  • @rajanrangasamy5317
    @rajanrangasamy5317 7 років тому +116

    Good lyrics... Swarnalatha is apt for this song.. Mano's voice is the perfect match for Prabhu.. Good Selection.. Kasthuri's actions are mesmerizing..

    • @rohitbhushan7229
      @rohitbhushan7229 5 років тому +3

      Lovely song. My mother tongue is Hindi. I love tamil. Great people. Tamilnadu is also my place. We share the same culture.

    • @meghalaselvam3376
      @meghalaselvam3376 4 роки тому +1

      Samea song

  • @brindhaprince1915
    @brindhaprince1915 7 років тому +111

    Swarnalatha voice is so sweet.

  • @arunvelan321
    @arunvelan321 5 років тому +142

    Opening scene la Andha situation ku high pitch la indha Song paaaaa #Superdulex.
    Enna oru feel theatre la 😍🎧

    • @foodiethozhan9899
      @foodiethozhan9899 5 років тому +3

      ராஜா ராஜா தான்😍😍😍

    • @ajithyuvi7290
      @ajithyuvi7290 5 років тому

      Kumararaja crt ah vachan paru

    • @vijayanand4470
      @vijayanand4470 4 роки тому

      Apdiya bro. Ithukaagave super deluxe pakanum polaye

  • @marugaiking1735
    @marugaiking1735 4 роки тому +81

    அடடா கஸ்தூரி பாவாடை தாவாணியில் மல்லிகைபூ என்ன அழகு 😘😜

  • @vishnuvardhankarthikeyan6060
    @vishnuvardhankarthikeyan6060 8 років тому +33

    ராஜா ராஜா தான் ! என்ன ஒரு இனிமையான பாடல் !

  • @ceastarmartin3871
    @ceastarmartin3871 4 роки тому +40

    i dont understand lyrics but its tune is masterpiece im sure .love from bangladesh

  • @dhanabalan154
    @dhanabalan154 4 роки тому +21

    பாடல் அழகு, பாவாடை தாவானி அழகோ அழகு.

  • @santhoshsenthilvelsanthosh2725
    @santhoshsenthilvelsanthosh2725 2 роки тому +9

    🎤Swarnalatha காலத்தால் அழிக்க முடியாத குரல்!!! 😍😍😍

  • @shreenandhini2561
    @shreenandhini2561 7 років тому +58

    the credit is not only ilayaraja including singer's especially swarnalatha miss u so much mam heart melting voice...

    • @gs1880
      @gs1880 4 роки тому +1

      Kasthurisuper dress and dance

  • @akshaynatarajan9916
    @akshaynatarajan9916 5 років тому +29

    Swarnalatha’s voice is like gold dust. One of mano’s best too

  • @BalaMurugan-gh3um
    @BalaMurugan-gh3um 2 роки тому +4

    2022 இன்னும் எத்தனை வருடம் கடந்தாலும் ஸ்வர்ணலதாவின் குரல் ஒரு அபூர்வம்

  • @appaduraialahaiah1819
    @appaduraialahaiah1819 8 років тому +62

    இனிமையான பாடல். கேட்கும் பொழுதெல்லாம் மனதை வருடும் அற்புதமான பாடல். இசைஞானி இசைஞானிதான். நீங்கள் என்றென்றும் வாழவேண்டும் !

  • @rajeswarikannan1832
    @rajeswarikannan1832 9 років тому +167

    Swarnalatha Voice is Amazing!!!!

  • @drhgdrsdg
    @drhgdrsdg 5 років тому +40

    What a beat , now i understood listening that in digital theater. Epic!. Kudos to Super delux team!!

    • @BOMPALARAVITeja070
      @BOMPALARAVITeja070 5 років тому +1

      Normally listen these!not super delux movie team effect###its Ilayaraja,

  • @muraliipl
    @muraliipl 5 років тому +52

    Sad that Swarnalatha mam passed away . Her unique voice is really a magic

  • @nyrajesh
    @nyrajesh 5 років тому +758

    The Super Deluxe effect! Who else is here after watching the movie?

  • @gagathedon
    @gagathedon 7 років тому +45

    I always fell in luv with the sweetest voice of Swarnalatha, When Raja and swarnalatha were put together in a song that turns out to be magic :)

  • @karthickdvs
    @karthickdvs 4 роки тому +2

    ஸ்வர்ணலதா குரல் மிகவும் வித்தியாசமான இனிமையானது

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 роки тому +2

    பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி 🎤சுவர்ணலதா அம்மா💔😓😭😭😭
    ஆண்டுகள் பல கடந்தாலும்
    அழியாதது உன் அபூர்வக் குரல்
    உனக்கு கிடைத்த இரசிகர்களைப் போல இதுவரை ஒரு பாடகருக்கும் கிடைக்கவில்லை....😭😭

  • @gobinathbakaran835
    @gobinathbakaran835 5 років тому +83

    Raja songs mattum oru movie length ku theatre Dolby Atmos la kekkanum Pola iruku😘😘

  • @sathyaveni2108
    @sathyaveni2108 6 років тому +3

    எத்தனை முறை கேட்டாலும் கிறங்கவைக்கும் இசை...
    அதற்கேற்ற குரல்..ஒன்றை ஒன்று மிஞ்ச..

  • @PlumeriaMovies
    @PlumeriaMovies 5 років тому +1353

    Who came here after watching 'Super Deluxe'?

  • @sureshbavani2653
    @sureshbavani2653 3 роки тому +1

    Ena oru azhagana swarnalatha amma voice... ilayaraja siroda arputhamana music ..thavani la kasturi medam wowwww...sema ...indha song ketyute iruppa life long...😍😍

  • @angelinjeba2671
    @angelinjeba2671 4 роки тому +20

    Magnetic voice of swaranalatha amma😘😘😘

  • @VijayavelMama
    @VijayavelMama 9 років тому +316

    அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
    அலையோட சிந்து படிக்கும்
    சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
    சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
    கூடும் காவிரி இவதான் என் காதலி
    குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்
    (அந்தியில )
    கட்டுமரம் தோணி போல கட்டழகு உங்க மேல
    சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
    பட்டுடுத்தத் தேவை இல்ல முத்துமணி ஆசையில்ல
    பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
    பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
    பாலாரும் தேனாறும் தாலாட்டும் பொழுது
    பாய்ம்ல நீ போடு தூங்காத விருந்து
    நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
    இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ
    (அந்தியில )
    வெள்ளியல தாளந்தட்ட சொல்லி ஒரு மேளங்கோட்ட
    வேல வந்தாச்சு கண்ணம்மா
    மல்லிகப்பூ மாலை கட்ட மாரியிட வேல கிட்ட
    மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
    கடலோரம் காத்து ஒரு கவிபாடும் பாட்டு
    தாளாம நூலானேன் ஆளான நாந்தான்
    தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்
    தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
    இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ
    (அந்தியில )..

  • @arputhanesantharumalingam7736
    @arputhanesantharumalingam7736 Місяць тому +1

    Childhood song..such a refined voice of Our Late Swarnalatha. Mano is another Legend surely..till now

  • @sureshhhhh.153
    @sureshhhhh.153 6 років тому +33

    Super swarnalatha mam and mano sir voice

    • @dhivyas832
      @dhivyas832 6 років тому

      Suresh M It's correct

  • @rajamoorthy6856
    @rajamoorthy6856 6 років тому +14

    Swarnalatha voice...simply amazing......

  • @geethageetha9488
    @geethageetha9488 6 років тому +17

    swarna voice amazing kural Enna arumaiyana kural valam

  • @rprasan1985
    @rprasan1985 5 років тому +18

    Super Deluxe! Who’s here after hearing this magical masterpiece remastered on the big screen!

  • @vishnupulsar353
    @vishnupulsar353 5 років тому +18

    Swarnalatha mam voice so beautiful 😍😍😍😍😍

  • @GOWRISANKARAS
    @GOWRISANKARAS 11 років тому +10

    What a song Sir ji. 2:43 - 3:03 is mesmerizing piece of music composition. Swarnalatha rocks as usual. Kasthuri looking young and charming is an added advantage.

  • @sri1900
    @sri1900 6 років тому +598

    முந்தைய தலைமுறையில் பிறந்திருந்தால், ஒருவேளை உண்மையான காதலை பார்த்திருக்காலம்.. காதல் தோல்வியுடன் 30 வயதில் அடியெடுத்து வைக்கிறேன்.

    • @adriankasa4339
      @adriankasa4339 6 років тому +17

      Sri தரன் sorry to hear. But get along with life and go where it takes, come out of it. You'll find true love elsewhere. All d best.

    • @premaprema9850
      @premaprema9850 6 років тому +10

      don't worry brother tholvikapram unga life nallairukum vetrithan inimel

    • @muthumani3037
      @muthumani3037 6 років тому +58

      எல்லா தலைமுறையிலும் காதல் தோல்வி இருக்குங்க. நம்மள பெத்துவளத்தவங்கள விட நம்ம கூட பழகுணவன்களை விட நமக்கு ஒண்ணுன்னா துடிக்கிற கூட பெறந்தவங்கள விட காதல் ஒன்னும் பெருசு இல்லைங்க.

    • @UBalakrishna
      @UBalakrishna 6 років тому +17

      விக்ஷம் ஒரு குடம்
      அமுதம் ஒரு துளி போதும்
      அமாவாசை பேரிருட்டு
      ஒரு சின்னத் தீக்குச்சி போதும்
      மலை என்னவோ பெரிதுதான்
      சிற்றுளி என்னவோ சிறிதுதான்
      எண்ணிலா காக்கை கூட்டம்
      ஒரு சிறு மணிக்கல் விரட்டிவிடும்
      அறியாமை பெரிய வைக்கோல் போர்
      அறிவின் சிறு பொறி எரித்துவிடும்

    • @oruthalaraavanan
      @oruthalaraavanan 6 років тому +7

      Enna nanba vazhkayil ithallam sahajam take it easy...

  • @raghuputhan2229
    @raghuputhan2229 3 роки тому +7

    Best sound quality.. nostalgic song.. love frm Kerala ❤️❤️❤️

  • @pakistanireaction2927
    @pakistanireaction2927 3 роки тому +5

    I don't even speak This language but loving this song. love from Gujrat. After super deluxe btw.

  • @bharthasarathinarayanan9865
    @bharthasarathinarayanan9865 8 років тому +5

    One of my favourite song. Brings back my memories of childhood days in triplicane, marina beach, beach cricket, my friends. I remember hearing this song in the beaches from the shops there and from the loud speakers from the nearby area. unforgettable and beautiful memories. Thanks for uploading the song

  • @prashantm5020
    @prashantm5020 7 років тому +64

    Thank you god from the 90's generation...The current lot..well...better luck next time.. :)

  • @rathaharish2409
    @rathaharish2409 2 роки тому +1

    Super song.nice mucik.nice dance.entha song arumai 80s 90s theriyala.apo ketka vaippu illa.ippa ketkum pothu thirumpa thirumpa ketka thonuthu .thanks Prabhu SIR

  • @MrUttammaru
    @MrUttammaru 6 років тому +3

    Thanks for sharing.
    Miss old melodious song. No art / composition / experimentation left in today's music directors.
    Only presets and template either from software or synthesizer keyboard manufacturers in todays songs and most songs ends up in pubs.

  • @VivekRaja7
    @VivekRaja7 12 років тому +13

    Mano sir's voice is awesome!

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 роки тому +4

    தாவணி அழகே அழகு. இப்ப சுடிதார் சகிக்கிலே.

  • @vijayakumarr8675
    @vijayakumarr8675 5 років тому

    சூப்பர் delux போன்ற படங்கள் இளையராஜாவின் பாடல்களை உபயோகிப்பது இந்த கால இளைஞர்களின் மனதில் இளையராஜா அவர்களின் அருமையும் அந்த காலத்தில் பிறக்காமல் போய்விட்டோமோ என என்ன வைத்துவிடும்

  • @AbdulHaris-fo7fc
    @AbdulHaris-fo7fc 7 років тому +25

    ഒരുപാട് തവണ കേട്ടു ഇളയരാജ സൂപ്പർ മ്യൂസിക് എവർ ഗ്രീൻ മ്യൂസിക്

  • @lipakpapa
    @lipakpapa 4 роки тому +7

    Who comes here after listening in Tamil Nadu buses, what a composition.

  • @Balavmb
    @Balavmb 3 роки тому +3

    Semme song manno& sornalatha nice cuteness voice 🥰🥰😍😍🤩🤩

  • @johnrhenius
    @johnrhenius 7 років тому +42

    Despite more than 20 years passed after this song release m sure still this song gotta good fan list..

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 9 років тому +77

    Back in 1991, DoorDarshan brought a feature on Ilayaraja. They showed a clipping of IR composing this song, especially the first interlude. I remember discussing with my friends on the next day as to what the entire song was going to be :)

    • @VinnsKolam
      @VinnsKolam 8 років тому +5

      +TheMadrashowdy
      If I am right the program was on telecasted on Pongal. I still remember that interlude with violins.. And I was much excited to hear the song and saw this movie solely for that rendition. Actually he pinpointed a person who was out of rhythm with the entire team. Nostalgic memories Indeed...

    • @itwasnotme
      @itwasnotme 7 років тому +4

      Vinns u r right, it was a special program which doordarshan telecasted on pongal, I was thinking that I might be wrong, but now I know I'm right

    • @jessiebluemusk3928
      @jessiebluemusk3928 7 років тому +2

      Love this song people are deaf who disliked d song

    • @sbalajiarunkumar8170
      @sbalajiarunkumar8170 6 років тому +3

      They showed recording of this song with Mano. Thanks for bringing this nostalgic memories

    • @shoresunny6399
      @shoresunny6399 6 років тому

      TheMadrashowdy in in

  • @Sam-bf8qd
    @Sam-bf8qd 3 роки тому +2

    Enna Music da Yappa..Pattu Illama Music Mattum Ketta Kuda Vera Level la Irukkum Polaye.... Ilaiyaraaja..Legend...❤️

  • @imphalphones1036
    @imphalphones1036 4 роки тому +19

    Can anyone please gve the subtitles of these song. Love so much tune and beat. Use to listen everyday without knowing single lyrics great of music endless .Love from north east (MANIPUR). South movie are father of india cinema❤️❤️❤️❤️❤️❤️

    • @541991meena
      @541991meena 2 роки тому +5

      Male:
      The evening sky
      makes a sound
      It learns the Sindhu melody of waves
      Female:
      O moon, please come
      Please look at this beautiful girl
      Please teach the celestial dance
      Male:
      The Kaveri river which merges
      She is my lover
      I intensely feel to search for
      warmth and pamper you, ho oh
      Female:
      The evening sky
      makes a sound
      It learns the Sindhu melody of waves
      Female:
      O moon, please come
      Please look at this beautiful girl
      Please teach the celestial dance
      ~~@@~~ BG Music ~~@@~~
      Female:
      Like a catamaran
      O strong man, if I lay over you,
      won't it give me happiness?
      I don't have to wear cotton saree
      I don't have desire of pearl necklace
      Didn't I have the affection inside my heart?
      Male:
      The conch shell which is used to give milk
      it will give honey here
      During the time when milk river and honey river
      gives a lullaby
      You bring a feast with no sleep
      over the sleeping mat
      Female:
      Don't we have day for that?
      Have I not seen that?
      Isn't this song sung by
      you and me?
      Male:
      The evening sky
      makes a sound
      It learns the Sindhu melody of waves
      Female:
      O moon, please come
      Please look at this beautiful girl
      Please teach the celestial dance
      ~~@@~~ BG Music ~~@@~~
      Male:
      * making sound
      and making sound with drums
      the time has come, Kannamma
      For tying jasmine flowers together
      and the right time arrives for **
      the bed has been prepared, Ponnamma
      Female:
      The sea breeze
      will see and sing a song
      I as an adult
      couldn't bear and became like a thread
      Won't the honey secrete
      for me to join with your shoulders?
      Male:
      Isn't there two bodies?
      Isn't the life one?
      Won't the two bodies, one life
      unite today?
      Female:
      The evening sky
      makes a sound
      It learns the Sindhu melody of waves
      Male:
      O moon, please come
      Please look at this beautiful girl
      Please teach the celestial dance
      Female:
      The Kaveri river which merges
      She is my lover
      I intensely feel to search for
      warmth and pamper you, ho oh
      Male:
      The evening sky
      makes a sound
      It learns the Sindhu melody of waves
      Female:
      O moon, please come
      Please look at this beautiful girl
      Please teach the celestial dance
      lyricstranslate.com

  • @manirishikesh4209
    @manirishikesh4209 4 роки тому +3

    Mano and swarnalatha... Prabhu and kasthuri... Raja sir... Wowww

  • @immanimmanuel6941
    @immanimmanuel6941 5 років тому +401

    Ipo yaarachum who came after watching super deluxe nu varuvanungale😂😂

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 4 роки тому +1

    ஸ்வர்ணலதா voice அற்புதம்... காந்த குரல்....

  • @arshadahamed7980
    @arshadahamed7980 5 років тому +7

    Super Deluxe ... Theater la keka Sema ya irundhuchu.. 90s kids know it

  • @prabhulinks
    @prabhulinks 5 років тому +20

    Watta beat illayaraja , Super Deluxe !!

  • @gowthamgo2541
    @gowthamgo2541 4 роки тому +8

    Best lyrics.. Best music 🎤🎼🎹🎶 ...best Coriography

  • @sheikfareed6268
    @sheikfareed6268 6 років тому

    நினைவில் நீங்கா பாடல்,எனது பருவ கால பாடல்.மறக்கமுடியாத நினைவுகள் இப்போது என் கண் முன்.

  • @senthilkumaruthayakumar6687
    @senthilkumaruthayakumar6687 Рік тому +2

    Those days kasthuri is very beautiful l until now

  • @siddhantkedare4294
    @siddhantkedare4294 4 роки тому +14

    I don't understand the lyrics but still feeling good to listen

  • @jayankarthikeyan8819
    @jayankarthikeyan8819 2 роки тому +3

    Love from kerala ❤️❤️❤️❤️

  • @anandanand2007
    @anandanand2007 5 років тому

    எனக்கு வயது 34
    இந்த இசைக்கு நான் அடிமை
    என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
    இசைக்கு அடிமையாவேன்.
    நன்றியுடன் ஆனந்த்
    (2019)
    என் இசை கடவுள்
    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு.

  • @mourouganramakrishnan624
    @mourouganramakrishnan624 2 роки тому +1

    நான் புதுவையில் வசிப்பவன் நான் சிறுவனாக இருந்த போது ஜெயராம் திரையரங்கதில் பார்த்து ஞாபகம்

  • @scottmichaelhedge5055
    @scottmichaelhedge5055 3 роки тому +5

    Love this song, what a perfect beat! Love from Holland.

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 2 роки тому

      Woah Tamil songs have fans in Holland 😁. I learn something new everyday

  • @dashvivo
    @dashvivo 7 років тому +14

    Prabu.....great actor just like his father

  • @vivekrishnan
    @vivekrishnan 4 роки тому +1

    Bus la jannal orathula, Village road la vayal veli pathutu itha song ah keatu pora sugam irukea . . . . Wowwwwwwwww