Maariyathu Nenjam | Tamil | Award winning short Film |Tamil kurumpadam |

Поділитися
Вставка
  • Опубліковано 9 бер 2018
  • this Film going to hits 9.8million views..thanks for supporting my shortfilms..#maariyathunenjam#instatamila#awardwinningshortfilm
  • Розваги

КОМЕНТАРІ • 724

  • @ஶ்ரீ
    @ஶ்ரீ 4 роки тому +7

    பெரும்பாலான நேரங்களில் பொருத்தமற்ற மற்றும் எரிச்சலூட்டும் பின்னணி இசை.
    இறுதிவரை ஒருவர் கூட இயல்பாக வசனம் பேசவில்லை.
    குரல் மற்றும் வசனங்கள் அனைத்தும் 10000% நாடகத்தனமாகவும், பொம்மைத் தனமாகவும் உள்ளது.
    கதாபாத்திரங்களுக்குச் சற்றும் பொருந்தாத நடிகர்கள்.
    இது ஒரு #குறும்படம் என்கிற மிகப் பெரிய நகைச்சுவைக்கு யாராவது சிரித்தால்தான் உண்டு!
    "மற்றபடி இது ஒரு மரண மொக்கை!"
    இந்த விமர்சனங்களால் துவண்டு போகாமல் இயக்குனர் தன்னை மெருகேற்றிக் கொண்டால் சிறப்பு!

  • @martinroy5201
    @martinroy5201 3 роки тому +15

    அருமையான கதை...
    வசனமும், நடிப்பும் ஒன்றித்து போகவில்லை...அப்படி இருந்தும் மனதுக்கு நெருடலாக உள்ளது..

  • @abinayas438
    @abinayas438 3 роки тому +11

    மிகவும் அருமையான கதை சிறந்த குறும் படம்
    வாழ்த்துக்கள்

  • @kingslyphd7871
    @kingslyphd7871 3 роки тому +1

    அன்பால் இந்த உலகில் எதையும் சாதித்து விடலாம். அப்பா,அம்மா இருவரும் ஆண்,பெண் இரு குழந்தைகளிடமும் பாரபட்சம் காட்டாமல் அன்பு செலுத்துங்கள். குழந்தைகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அன்பு க்குறையும்போது யார் அன்பு காட்டு கிறார்களோ அவர்கள் பக்கம் செல்லும். உண்மையிலே அன்பால் சாதியுங்கள்🙏

    • @muzakkirmuzakkir1327
      @muzakkirmuzakkir1327 3 роки тому

      Ppppppp>llllllllll>ppp>>pp>pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp>>>ppppp>ppppppppppppppppppppppppppp89

  • @geevakumar3988
    @geevakumar3988 3 роки тому

    Ungaludaya kurumpadam nandraga ullathu melum niraya kurumpadam edukka engaluya valthukkal

  • @naveensstory606
    @naveensstory606 5 років тому +19

    கதைகரு மிக அருமை. தொழில்நுட்பககோளாருகள்,வசனங்கள் இவை அனைத்தையும் வழுமையாக வைத்திருந்திருக்கலாம்.. இருந்தாலும் முயற்சி வாழ்த்துக்கள்..!

  • @vkannusamybakyakannan
    @vkannusamybakyakannan Рік тому +1

    ஈரோடு ராஜா ...😂😂😂

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 3 роки тому

    நல்ல படம். .இன்னும் ஒருக்கால் பணம் வாங்கி குடித்துவிட்டு யாரும்பிடித்துக் கொண்டு போனால் யார் பணம்குடுப்பது? குடிக்கலாம் ஆனால் வெறிக்கக் கூடாது. குடிக்கலாம் ஆனால் கடன் வாங்கி குடிக்கக் கூடாது. குடிக்கலாம் ஆனால் யாருக்கும் இடறலாக இருக்கக் கூடாது. குடிக்கலாம் ஆனால் நிதானம் இளக்கக் கூடாது. குடிக்கலாம் . ஒரு சின்ன கிளாஸ் குடித்தால் உனக்கு வெறிக்கும் என்றால் கொஞ்சமும் குடிக்கவே கூடாது. அறவே குடிக்கக் கூடாது என்று மனைவிகள் சட்டம் போட்டால் கணவன் தன் கூட்டாளிகளோடு சேர்ந்து ரகசியமாக குடிக்க வேண்டி வரும். அது விபரீதமாக மாறும். நீதிமொழிகள் 20:1 திராட்சமது கேலி செய்யும்,aமதுபானம் அடாவடித்தனம் பண்ணும்.bஅவற்றால் வழிதவறிப் போகிற எவனும் ஞானம் இல்லாதவன். நீதிமொழிகள்
    29 யாருக்கு வேதனை? யாருக்குக் கவலை? யாருக்குச் சண்டை சச்சரவுகள்? யாருக்குப் புலம்பல்கள்? யாருக்குத் தேவையில்லாத காயங்கள்? யாருக்குச் சிவந்த கண்கள்? 30 மதுவே கதி என்று கிடப்பவர்களுக்குத்தான்.அதிக போதையேற்றும் மதுவை நாடிப் போகிறவர்களுக்குத்தான். 31 திராட்சமதுவின் சிவப்பு நிறத்தைப் பார்க்காதே.அது கிண்ணத்தில் பளபளக்கும், தொண்டையில் இதமாக இறங்கும். 32 கடைசியில், பாம்புபோல் கடிக்கும்.விரியன் பாம்புபோல் விஷத்தைக் கக்கும். 33 உன் கண்கள் வினோதமான காட்சிகளைப் பார்க்கும்.உன் இதயம் தாறுமாறாகப் பேசும். 34 நடுக்கடலில் படுத்திருப்பவனைப் போலவும்,பாய்மரக் கம்பத்தின் உச்சியில் படுத்திருப்பவனைப் போலவும் நீ இருப்பாய். 35 “என்னை அடித்தார்கள், ஆனால் எனக்கு உறைக்கவில்லை. என்னை உதைத்தார்கள், ஆனால் நான் உணரவில்லை. நான் எப்போது எழுந்திருப்பேன்? நான் மறுபடியும் குடிக்க வேண்டும்!” என்று நீ சொல்வாய்.

  • @victorvijaii3504
    @victorvijaii3504 2 роки тому +4

    Real Life Story ✌️...👌

  • @vraj6812
    @vraj6812 3 роки тому +1

    அருமை யான பதிவு நன்றி நண்பா அருமை

  • @sivashankar1416
    @sivashankar1416 4 роки тому +11

    என்னடா பன்னிரீங்க இதற்கே 6மில்லியன் பார்வையாளர்களா ஆனா நானும் இத பார்த்துட்டு இனிமேல்தான் நல்லாருக்கும் நம்பிட்ட

    • @thottakkaransamayal.channe7076
      @thottakkaransamayal.channe7076 2 роки тому

      சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே

  • @duraisamysamy2354
    @duraisamysamy2354 5 років тому +15

    Arumai very touching my heart

  • @sathyaammu9523
    @sathyaammu9523 2 роки тому +1

    Akka story super ...👌👌👌

  • @chandran7765
    @chandran7765 5 років тому +4

    Arumai Nbrother.Kudikkum Ovvoru Thagappanukkum Ithu oru paadam.

    • @manimaranmaran1509
      @manimaranmaran1509 5 років тому +1

      hi

    • @vairaprakash8515
      @vairaprakash8515 4 роки тому +1

      A good friend who is a great place to 7 y and a great place to 7 y and a great place to o and to the world tree tree and in a few years of a friend of mine is going the world tree

  • @anbudoss3863
    @anbudoss3863 5 років тому +43

    நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள். வசனம் பேசுவதில் ஓர் யதார்த்தம் இருத்தல் வேண்டும் இவர்கள் பேசுவது மணப் பாடம் செய்து ஓப்புவிப்பது போன்றுள்ளது

  • @ms_ytgaming4180
    @ms_ytgaming4180 3 роки тому +7

    Semmaya feel panranga antha ponu❤️👌

  • @kameshwarans4511
    @kameshwarans4511 Місяць тому

    Super super super
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @manoharansundharaju6892
    @manoharansundharaju6892 2 роки тому +2

    Dear we highly appreciate your effort,
    We have watched your's complete video, There we found some eternal mistakes which we denoted below
    1. Camera angle
    2. Your story strength is the villain provide the money value ( it should be more than 1 lakh or above value) then it seem to be very worthy to watch.
    3. In climax also make some question - Which the father roll and his bruises
    Any way we watched and enjoyed your videos
    Especially the girl and the boy who did the love scenes. further, the girl father , financier really worth able to watch.
    Keep-it up, Do the effort continue one day you will did great succeed
    Thank you!

  • @NithyaNithya-ij1fh
    @NithyaNithya-ij1fh 3 роки тому

    Mariyathu nenjam team valthukkal next ennum better

  • @Banimalar
    @Banimalar 4 роки тому

    நிறைய பெண்களின் நிலைமை இப்படி தான் அமைதியே மேல் என்று வாழ்ந்து போகிறார் கள் பெற்ற பாசம் மாறதா வண்ணாமாய் பூமியில் வாழும் மங்கையர் கள்😭😭😭😭

    • @vairaprakash8515
      @vairaprakash8515 4 роки тому

      Me as soon as I can will be a little late for the meeting to go to a lll of my life as a friend to me as well O if you want to do ⚂ a lot of work to do this I will be able to do that 🏎️ 🏎️ and I will be there on werewolf and days of rest and I will first i will be there for on the Sunday and Sunday night 🌃 I am not the same only only thing I can do with it
      tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d
      tse1.mm.bing.net/th?id=OGC.b3fc514bda8be64dc1976063024e4d89&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fC3oIjra1N9kFq%2fgiphy.gif&ehk=cXvDesVO9VMRBZ9yOhhw9UMZuYoV7HVxlJcIpnZ6aJ4%3d tse1.mm.bing.net/th?id=OGC.b3fc514bda8be64dc1976063024e4d89&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fC3oIjra1N9kFq%2fgiphy.gif&ehk=cXvDesVO9VMRBZ9yOhhw9UMZuYoV7HVxlJcIpnZ6aJ4%3d tse1.mm.bing.net/th?id=OGC.b3fc514bda8be64dc1976063024e4d89&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fC3oIjra1N9kFq%2fgiphy.gif&ehk=cXvDesVO9VMRBZ9yOhhw9UMZuYoV7HVxlJcIpnZ6aJ4%3d tse1.mm.bing.net/th?id=OGC.b3fc514bda8be64dc1976063024e4d89&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fC3oIjra1N9kFq%2fgiphy.gif&ehk=cXvDesVO9VMRBZ9yOhhw9UMZuYoV7HVxlJcIpnZ6aJ4%3d
      tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b3fc514bda8be64dc1976063024e4d89&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fC3oIjra1N9kFq%2fgiphy.gif&ehk=cXvDesVO9VMRBZ9yOhhw9UMZuYoV7HVxlJcIpnZ6aJ4%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b3fc514bda8be64dc1976063024e4d89&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fC3oIjra1N9kFq%2fgiphy.gif&ehk=cXvDesVO9VMRBZ9yOhhw9UMZuYoV7HVxlJcIpnZ6aJ4%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b3fc514bda8be64dc1976063024e4d89&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fC3oIjra1N9kFq%2fgiphy.gif&ehk=cXvDesVO9VMRBZ9yOhhw9UMZuYoV7HVxlJcIpnZ6aJ4%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b3fc514bda8be64dc1976063024e4d89&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fC3oIjra1N9kFq%2fgiphy.gif&ehk=cXvDesVO9VMRBZ9yOhhw9UMZuYoV7HVxlJcIpnZ6aJ4%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d
      tse2.mm.bing.net/th?id=OGC.66b3f1e3f6a99207d1d693d6d6c0148c&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fy9TExqdzIPa3m%2f200.gif&ehk=TJQiKLM6NrR352NFlFUte9l4plH9cuuIeY%2fcjisUHj0%3d tse2.mm.bing.net/th?id=OGC.66b3f1e3f6a99207d1d693d6d6c0148c&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fy9TExqdzIPa3m%2f200.gif&ehk=TJQiKLM6NrR352NFlFUte9l4plH9cuuIeY%2fcjisUHj0%3d tse2.mm.bing.net/th?id=OGC.66b3f1e3f6a99207d1d693d6d6c0148c&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fy9TExqdzIPa3m%2f200.gif&ehk=TJQiKLM6NrR352NFlFUte9l4plH9cuuIeY%2fcjisUHj0%3d tse2.mm.bing.net/th?id=OGC.66b3f1e3f6a99207d1d693d6d6c0148c&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fy9TExqdzIPa3m%2f200.gif&ehk=TJQiKLM6NrR352NFlFUte9l4plH9cuuIeY%2fcjisUHj0%3d tse2.mm.bing.net/th?id=OGC.16201c923baed2aef94ae6be1e859d90&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f11VrJR0acdEe9a%2fgiphy.gif&ehk=ENNnUjDqsGVAgavKCvuwhljoFygCH%2f7IIUxZoEv5PaE%3d tse2.mm.bing.net/th?id=OGC.16201c923baed2aef94ae6be1e859d90&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f11VrJR0acdEe9a%2fgiphy.gif&ehk=ENNnUjDqsGVAgavKCvuwhljoFygCH%2f7IIUxZoEv5PaE%3d
      tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d tse1.mm.bing.net/th?id=OGC.b818a5f4590a6449279e3dc1e8b72385&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2fyoJC2Olx0ekMy2nX7W%2fgiphy.gif&ehk=EsRZaf88BOCmsU6QJRXYeIexHUAbmWDwjfTtQoU3520%3d

    • @vairaprakash8515
      @vairaprakash8515 4 роки тому

      MY GOD IS THE ONLY ONE WHO HAS BEEN IN THE I WAS A THE ONLY ONE WHO HAD A HEART ATTACK FROM THE WAY ⚂ WILL BE ABLE TO DO IT IS THAT WE ARE IN GOING TO THE WORLD TREE TREE I HAVE SEEN IN A THE PAST FEW O MONTHS AND I THINK IT WOULD BE GREAT IF YOU WANT ME AND I TO LOVE IT 😍 AND I LOVE 😍 U ⚃ TOO MANY THINGS I ARE GOING TO DOING HERE AT WORK NOW AND I

  • @kalyanasundarampalaniyappa5224
    @kalyanasundarampalaniyappa5224 4 роки тому +4

    Very nice. ebisode

  • @homnathdahal1538
    @homnathdahal1538 5 років тому +2

    Super video

  • @kannan17337
    @kannan17337 5 років тому +5

    சூப்பர்... எதார்த்த பேச்சு...

  • @sribharanicardsm.d.lodanat2501
    @sribharanicardsm.d.lodanat2501 5 років тому +9

    next Barathiraja kiramathu kadhal very very strong

  • @rphightechflooring.
    @rphightechflooring. 5 років тому +1

    Very best video, very good great story. Shooting romba nalla pannirukiya.

  • @blackqueenkarpagam
    @blackqueenkarpagam Рік тому

    Wow great

  • @arumugams971
    @arumugams971 2 роки тому +1

    Thinasforgoodvideo
    Hippadikuchitraandshalini☺😊

  • @sathishkannan1840
    @sathishkannan1840 3 роки тому +3

    Yetho paravala better than next time pa all the best

  • @babukarthikeyan5303
    @babukarthikeyan5303 3 роки тому +2

    super ma

  • @jarajara9973
    @jarajara9973 4 роки тому +3

    Eppollam manasu kastama irukko appallam na indha padathu parpen Thanks for this award winning film.

    • @anbazhagananbu6299
      @anbazhagananbu6299 4 роки тому

      Really bro.. I too enjoyed !!!

    • @jarajara9973
      @jarajara9973 4 роки тому

      Thambi na summa sonnenda

    • @anbazhagananbu6299
      @anbazhagananbu6299 4 роки тому

      Summa ah..!!!
      Arumayaana padam..!!
      Na idhuvarai ipdi oru padam and nadippu pathathu ila !!!
      Amazing .!!

  • @punipunitha7887
    @punipunitha7887 2 роки тому

    Very very very nice ma good papa

  • @rakshagibala9934
    @rakshagibala9934 3 роки тому +13

    Intha mari short flim yaaruku pidikum like

  • @Kunravan
    @Kunravan 2 роки тому

    அருமையான பதிவு அருமை அருமை நண்பரே

    • @instatamila
      @instatamila  2 роки тому

      Ungal vallthukku nandri..kepp supporting me

  • @public360a
    @public360a 5 років тому +3

    super bro all the best movie

    • @KishoreKumar-wx8hs
      @KishoreKumar-wx8hs 5 років тому

      Aetndyf dyyywryydd
      Estyurssfhhedggg
      Edfghhfsdggsdgjhghjjj
      Ssfhhdsdghhsxbhjbffcbb
      Aarhjhdsdgn
      Sefhgyjsvhkj
      Wsfguuhxvv

  • @msmanimsmani264
    @msmanimsmani264 5 років тому +7

    Raja great raja store super,👍👍👍 👌👌👌

  • @vinnavan4206
    @vinnavan4206 3 роки тому

    Good for continue

  • @opalsugumar
    @opalsugumar 5 років тому +2

    Good

  • @venkatesp8544
    @venkatesp8544 3 роки тому +1

    Super movie

  • @parimalaparimala3397
    @parimalaparimala3397 4 роки тому +2

    👌👌👌👌👌film

  • @meganathanps895
    @meganathanps895 2 роки тому

    நல்ல கருத்து, தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள், நாயகியின் நடிப்பு செயற்க்கையாக உ்ள்ளது, இயக்குனர் சொல்லியதை மனப்பாடம் செய்து ஒப்பித்தது போல் உள்ளது, இன்னும் சிறப்பாக முயலுங்கள். மற்றப்படி இயற்கை சூழல் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் நன்றி.

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 роки тому

    Sema super bro

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 роки тому +1

    முறையா உங்கஜாதியில்பெண்பார்த்துதிருமணம்செய்யுங்கள்

  • @murugavelaladi8720
    @murugavelaladi8720 5 років тому +2

    Super videos

  • @venkatesanca1936
    @venkatesanca1936 4 роки тому +13

    நல்ல கதை முயற்சிக்கு வாழ்த்துக்கள் இன்னும் கொஞ்சம் திறமை வேணும்

  • @thamarair9706
    @thamarair9706 4 роки тому

    Village arumai

  • @manitamil87
    @manitamil87 5 років тому +1

    super kiramathu kathal

  • @sangeethavelu6826
    @sangeethavelu6826 2 роки тому

    Nice story 😍

  • @sarathvarman4061
    @sarathvarman4061 5 років тому +15

    நல்லா இருக்கு....👍👌

  • @gandhimathimanickam1548
    @gandhimathimanickam1548 4 роки тому +9

    🥀

  • @vickyvignesh2694
    @vickyvignesh2694 5 років тому +30

    Super video voice ku different iruku

  • @ammug8700
    @ammug8700 5 років тому +6

    My schol frd.
    Very nice

  • @kandasamyvarudhapan4347
    @kandasamyvarudhapan4347 5 років тому +4

    Very good concept.proced.

  • @instatamila
    @instatamila  Рік тому

    ua-cam.com/video/5ubIgTjlXrs/v-deo.html...pls support and subscribe friends...I will give you an good films to alll

  • @vinothvinoth-vk1ki
    @vinothvinoth-vk1ki 4 роки тому +2

    Super... heroine thelivana mudivu..... finish

  • @pavithrasweety8377
    @pavithrasweety8377 3 роки тому +1

    Antha rose kadala irutha Kuda yaravathu vankierupanga

  • @srirangamthiyagarajan5271
    @srirangamthiyagarajan5271 3 роки тому +1

    Super

  • @MathsclassKI
    @MathsclassKI 5 років тому +1

    Super ..

  • @subhakathirks7051
    @subhakathirks7051 3 роки тому +1

    Nice

  • @alagirisamy9525
    @alagirisamy9525 3 роки тому

    Good...super...

  • @anjanaganesh832
    @anjanaganesh832 3 роки тому +9

    Love ku ok solra vara uyiraiym tharvanga ok solita hair kooda ila...... naan ean unaku tharanunu
    Note:not for all

  • @cnphotography3125
    @cnphotography3125 5 років тому +17

    உங்களுடைய இந்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்....சிறு சிறு பிழைகள் உள்ளது அதை கண்டறிந்து சரிசெய்யுங்கள் அடுத்த படைப்பு உண்ணதமானதாக அமைய என்னுடைய ஆதரவு உங்களுக்கு .....நன்றி....

    • @sanandan1401
      @sanandan1401 5 років тому

      கிராமத்து ருசி கலாட்டா

    • @sankark2636
      @sankark2636 4 роки тому

      . ..💯
      hii ஒ

    • @thottakkaransamayal.channe7076
      @thottakkaransamayal.channe7076 2 роки тому

      சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் ❤️❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 🙏🙏👍🏽👍🏽👍🏽❤️

  • @r.bharathirajar.sarathi7343
    @r.bharathirajar.sarathi7343 5 років тому +2

    Sema video

    • @shanmugank903
      @shanmugank903 5 років тому

      Hi d

    • @ManiKandan-ev4fp
      @ManiKandan-ev4fp 5 років тому

      Enatha petha appa kudkrna ernthlm.Amma elathapa Appa va EPD vdrathu thapu

  • @SivaKumar-gc8mo
    @SivaKumar-gc8mo 5 років тому +3

    Supar good muvi

  • @pinkhardlovepinkhard3778
    @pinkhardlovepinkhard3778 4 роки тому +2

    Hero vast filme super all the best

  • @sureshkeerthanasureshkeert629
    @sureshkeerthanasureshkeert629 4 роки тому +1

    Vera heroni ketaikalai ya

  • @gowthama3928
    @gowthama3928 3 роки тому +1

    Hero lite aa nagasithanya saayal😃

  • @bamapadma5109
    @bamapadma5109 5 років тому +19

    Story nice but konjam natikka solli koduka... Heroineku sutthama natikka varala.... Mathapati always super

  • @jaganathanjaganathan9979
    @jaganathanjaganathan9979 3 роки тому +1

    Nice story

  • @GowthamGowtham-yz3wx
    @GowthamGowtham-yz3wx 3 роки тому +1

    Dai ethu ooru kurum patamaaa no feelings no love only mookikkaaa

  • @pandipandiyaneckdon4832
    @pandipandiyaneckdon4832 5 років тому +5

    நல்லா இருக்கு

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 5 років тому +13

    ராஜ முத்து கை வண்ணத்தில் மாறியது நெஞ்சம் குறும்படம் கண்டேன் கதை கதைக்கிராமம் வசனம் ஓளிப்பதிவு இசை எல்லாமே பின்றிங்க கதாநாயகி இன்னும் முகபாவம் காட்ட வைத்திருக்கலாம் குடிகார அப்பா ஆண் வறுமை ஆனால் பிச்சை எடூப்பான் பெண் வறுமையானால் மானம் இழப்பால் என்ற கதையை உடைசிட்டிங்ககசார் காதல்ன் னா கொஞ்ச நேர சுகம் என நினைக்கு ஆண்வர்க்கம் உதவி கேட்டவுடன் ஓட்டம் ஏழை கடன் வாங்கினால் சங்குதான் பெண் தைரிய துணிச்சலான முடிவு வாழ்க்கை வெற்றிபெறும் கதையும் வெற்றி பெற்றுள்ளது நண்பர்கள் விவாதம் தேவைஇல்லை கிராமிய மனம் மனத்தை கொள்ளை அடிக்கிறது சுய சிந்தனை கதை கரு எளிமை அருமை இனிமை வாழ்த்துக்கள் கவிஞர் தில்லை

  • @ganeshr3878
    @ganeshr3878 3 роки тому +1

    👌👌👌👌👌

  • @palanisubramani7961
    @palanisubramani7961 4 роки тому +1

    all the best

  • @thepipewrenchers3193
    @thepipewrenchers3193 4 роки тому +17

    இது கதை இல்ல , எல்லா இடத்தலையும் நடக்குற நிஜம்

  • @maheswarimahes4566
    @maheswarimahes4566 2 роки тому

    Super story

  • @palanisamymahi2713
    @palanisamymahi2713 3 роки тому +3

    Nice short film . Heroine tressins very nice. But ippo yellam ithu mathiri than nadakkuthu. Parents kaga yellathayum maththikka vendiyathayirukku😔

  • @sathraksathrak3875
    @sathraksathrak3875 5 років тому

    very nice

  • @ManiKandan-xr3pf
    @ManiKandan-xr3pf 5 років тому

    Very nice

  • @manjuraghu6585
    @manjuraghu6585 5 років тому +6

    super super super

  • @pandiselvam8734
    @pandiselvam8734 3 роки тому

    Fine

  • @selvisuperammaselvi6526
    @selvisuperammaselvi6526 5 років тому +2

    super super 🙏🙏🙏🙏🙏

  • @vijaythinakaran2489
    @vijaythinakaran2489 5 років тому +6

    Very very super

  • @RajKumar-vr5wm
    @RajKumar-vr5wm 4 роки тому +5

    அருமை

  • @santhrajms2821
    @santhrajms2821 5 років тому +11

    Thanks

  • @kumara4836
    @kumara4836 3 роки тому

    I like it

  • @velliangirivelliangiri9056
    @velliangirivelliangiri9056 3 роки тому +1

    மிகவும் அருமையாக உள்ளது சித்தப்பா S.velliangiri

  • @KannanKannan-tw2gx
    @KannanKannan-tw2gx 4 роки тому +4

    நேசமணி கோபாலு பார்ப்போம் சரியில்ல சிரிக்காம பொண்ணு சிரிச்சா கோபால் மாதிரியே இருக்க

  • @k.santhoshkumarkumar.9471
    @k.santhoshkumarkumar.9471 5 років тому +3

    vinoth💚💛💜💗💘💝💓💞💔💟💕💖👍👌

  • @mubarakfff
    @mubarakfff 3 роки тому

    Intha padaththa eatho oru psycho pidichavan eluthina maathiri irukku ithanna masir padam

  • @anandaja2530
    @anandaja2530 4 роки тому

    Negative Comments Neraya irukku but enakku Story pidichirukku, Pomuraiya Nadichirukaga Kevalama illa. 68 Lakhs veiws is not a joke.

  • @alagamalvenugopal3583
    @alagamalvenugopal3583 3 роки тому +2

    Summa fel puntraga antha panu😂😂😘😘🌹🌹

  • @s.sridharsrisridhar3130
    @s.sridharsrisridhar3130 4 роки тому +5

    Masirumari Irukuda kurum Padama , Koodhipadamnu Peravaida , ORU mannum illa tottaly weast..

  • @pavithrasweety8377
    @pavithrasweety8377 3 роки тому +1

    Tension aguthu passssssss

  • @ranjithkumar9057
    @ranjithkumar9057 3 роки тому

    Nice pa

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp 5 років тому +8

    😢😢👍👍

  • @RajaRaja-om7bb
    @RajaRaja-om7bb 3 роки тому +2

    Theyankes

  • @m.g1900
    @m.g1900 5 років тому +4

    super Vedio

  • @sselvi5008
    @sselvi5008 5 років тому +1

    Village super story nice v good

  • @DineshKumar-bn2mj
    @DineshKumar-bn2mj 4 роки тому +7

    Story super but voice nalla illa and nadika theriyala konjam sollithanga

  • @rameshs6846
    @rameshs6846 5 років тому +6

    சூப்பர் தந்தை பாசம்