இறைவி | short film | Kaal Kattu Sathya | Blackpasanga

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • #இறைவி #kaalkattu #sathya #shortfilm
    Created By : VETRI
    Cinematography - JABEZ K GANESH
    Editing - SIVAPRAKASH
    Music - MS . LAMB
    SFX: DHANESH
    DI : PANDI ARUNACHALAM
    Executive Producer: CHANDRA SEKAR
    M.D of black pasanga - VETRI
    Creative head - SAM RAJ
    ARTIST
    SATHYA
    THASMIKA LAKSHMANAN
    PRAVEEN
    DIRECTION TEAM
    SARAVANAN
    NITHESH
    MANIMARAN
    NIRMAL
    Facebook : / blackpasanga
    Twitter : / blackpasanga
    Instagram : / blackpasanga
    Pinterest : / blackpasanga
    For Communication :
    +91 77089 10650
    +91 93631 13552
    Tag, Like and share with your friends
    Subscribe to our UA-cam Channel

КОМЕНТАРІ • 265

  • @ushabalu2838

    Super. No maid work for 6000/- sweeping moping vessels cleaning washing 5000/_ For cooking alone 10000/-

  • @poongothaissiva3335

    அவங்க ரெண்டு பேரும் அதிகாரமா பேசறத பார்த்தா இரிட்டேட் ஆகுது

  • @user-tw8yd6hu9e

    இப்படி தான் நிறைய இடத்தில் நடக்குது.நலல குறும்படம். இப்படி கேவலமாக நடந்து கொள்பவர்களுக்கு இந்த குறும்படம் நல்ல செருப்படி.... நடித்து இருப்பவர்கள் அருமை ..

  • @keerthigavijiya195

    இது பரவாயில்ல சில பேர் வீட்டுல பெரிய வாங்க அவங்க பிள்ளைங்க நல்ல ருந்து போது வீடு வாசல் நகை பணம் கார் வசதி னு இதுல அவங்க மட்டும் கிடைக்கணும் இதை வீட்டுல இரண்டாவதாக ஒரு பையன் குடும்ப இருந்த அடிமை படுத்தி வேலை வாங்கிறது அவங்க வீட்டுல எந்த வசதி பண்ற இல்ல அவங்க பிள்ளைங்க வாழ்கை கெடுக்க முதல் ஆள் இருக்காங்க பாவம் டா பாவம் ஆண்டாவன் பார்க்கிறேன் நீங்க எப்படி டா நல்ல இருப்பிங்க உங்க பேர பிள்ளைங்க நல்ல இருப்பாங்க ல

  • @DineshKumar-qd5zp
    @DineshKumar-qd5zp 28 днів тому +3

    நல்ல மூவி நல்ல கருத்து எனக்கு ஒரு சந்தேகம் இப்படியுமா வேலைக்காரர்களை நடத்துவார்கள் பேசுவார்கள் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா ஏதோ ஒரு மூலையில் ஒருத்தர் ரெண்டு பேர் இருப்பார்கள் அப்படித்தானே நல்ல கேள்வி இறுதி கட்டம் மிக சூப்பராக இருந்தது ஒரு முறை திரும்பி காரி துப்பி விட்டுப் போயிருந்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும் நன்றி

  • @DrPurvajasNatyaMandira
    @DrPurvajasNatyaMandira 2 години тому +1

    Very artificial story. Just forwarded the video and watched the end. Firstly, no one will work full day for 6000. With today's cost of living, full day sray along with cooking and cleaning, 15 k to 20 k at least is a decent salary. Maids will not tolerate this crap even for a day. The story is an absolute non sense.

  • @LalithaVisalakshi-xu5jj

    Madam oru tea kooda podamatanga , ,vaai mattum neeludhu

  • @senthilkumar-rm4ii

    எல்லாரும் வேலைக்காரர்கள் தான் பணம் மட்டும் குறைவு அதிகம்

  • @Nanthiniiyan

    சரியான பேச்சு இன்னும் நாக்கு புடுங்கற மாறி கேட்கணும்

  • @SahanaPradeepkumar

    Naa pugundha v2la indha kashtam patrukke ennayum velakkari madhiri thaan nadatthuvanga...maamiyar kodumai ellarum kaelvi patruppinga maamanar kodumai thaan enakku..naa love marriage thaan panne adhukku neraya dhandana anubavichitte ipo en husband kooda thaniya wandhu oralavu nimmadhiya irukke😔😔😔😔

  • @c.dhayanithithelordsflame3059
    @c.dhayanithithelordsflame3059 14 днів тому +11

    15:29

  • @sundaresanr7913

    சூப்பர் கிளைமேக்ஸ் பெண்களின் புரட்சி 💙💙💙வாழ்ந்தால் மானத்தோடு❤️❤️❤️👌👌👌

  • @jananiraji4812

    சத்யா நடிப்பு அருமை அருமை அருமை அருமை

  • @manilakshmi5468

    Sathiya speech semma.oru arai vittu irukanam.

  • @aniveendairy5154

    Sathya acting awesome ❤❤❤ keep rocking sathya mam❤

  • @mohanmaharajan9907

    செம...🎉

  • @user-ke1qt9lt4b

    மிகச்சிறந்த குரும்படம் 🎉🎉🎉

  • @varaghamurthy

    Nice, short movie says ' Respect the people who work for us '

  • @renugadevi4854

    Endha movie vandhalum yarum thirundha mattainga😢😢😢😢😢adhan vedhani😢😢😢

  • @mohanpadma1
    @mohanpadma1 21 день тому +4

    சூப்பர் 👏👏👏👏 கிளைமாக்ஸ் .