சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு Green Signal😡திராவிட ஒழிப்பு மாநாடுனா எளக்காரமா | Paari Saalan Interview

Поділитися
Вставка
  • Опубліковано 3 вер 2023
  • #paarisaalan #sanatanadharma #galattavoice #udhayanidhistalin#galattavoiceinterview #paarisaalaninterview #sanatana #paarisalan #dravidam #naamtamilarkatchi #seeman #thiravidarozhippumaanadu #sanatanaozhippumaanaadu
    சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு Green Signal😡திராவிட ஒழிப்பு மாநாடுனா எளக்காரமா | Paari Saalan Interview
    ===============================================
    Sri Muthukumaran College
    Sri Muthukumaran Institute of Technology - www.smit.edu.in
    ===============================================
    Ananya Properties
    1.Project name-Ananyas AA Garden
    2.Address-Ananyas AA Garden, CHIL-SEZ Keeranatham Rd, Saravanampatti, Coimbatore, Tamil Nadu - 641035
    3.Phone numbers-95857 40000.
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 2 тис.

  • @kumarankathirvel41
    @kumarankathirvel41 9 місяців тому +198

    நெறியாளர் முகத்தில் தெரிகிறது திராவிட அரசு குடுத்த 200 😂

    • @sangeymulangu
      @sangeymulangu 9 місяців тому +3

      😂100% உண்மை

    • @karthik9181
      @karthik9181 7 місяців тому +1

      Athigama soldriga evanuga 10rs kuduthale pasuvanuga

  • @venkatvenky8020
    @venkatvenky8020 9 місяців тому +409

    ஒரு முட்டாள் தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்பினால் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 9 місяців тому +4

      Adi muthhal

    • @ordinaryman3949
      @ordinaryman3949 9 місяців тому +6

      Bjp war room ulla vanthuttanunga parisalukku supporta Comments panna😂😂😂😂😂😂😂

    • @senathipathi2759
      @senathipathi2759 9 місяців тому +3

      ​@@ordinaryman3949poda potta

    • @Kaverikondan
      @Kaverikondan 9 місяців тому

      ​@@ordinaryman3949dravida 200 liqueur man vanta

    • @BG_23281
      @BG_23281 9 місяців тому +4

      உண்மை

  • @user-zj8yf1kc2g
    @user-zj8yf1kc2g 9 місяців тому +113

    இப்படி அறிவுகெட்ட கேள்வி கேட்ட நெறியாளரை ஓட விட்ட அண்ணன் பாரி🔥🔥🔥

  • @sudharsan.r99
    @sudharsan.r99 9 місяців тому +80

    ஒரு நெறியாளர் நடுநிலை தன்மையுடன் இருக்க வேண்டும் ஆனால் அனைத்து ஊடங்களும் ஒரு பின்புலம் சார்ந்து செய்யப்படுவது மிகவும் ஒரு ஆரோக்கியமற்ற சமூகத்தை உருவாக்குகிறது

  • @thamizhansaravana8404
    @thamizhansaravana8404 9 місяців тому +454

    நெறியாளர் தனது மூளையை கழட்டி தொங்க போட்டுவிட்டு வந்துள்ளார்..🧠

    • @sprakashpopoosprakashpopoo9267
      @sprakashpopoosprakashpopoo9267 9 місяців тому +25

      நேற்று கறி கடையில் விற்கபட்டது இவர் மூளை தானோ இருக்கும் இருக்கும் 😅

    • @saravanan5813
      @saravanan5813 9 місяців тому

      போடா சொறி புடிச்ச நாயே

    • @CosmosChill7649
      @CosmosChill7649 9 місяців тому +13

      DMK set up

    • @ponrajasingam3903
      @ponrajasingam3903 9 місяців тому +6

      Yes

    • @greenfocus7552
      @greenfocus7552 9 місяців тому +18

      பாரியிடம் சமமாக உரையாடும் அளவுக்கு அறிவுள்ள நெறியாளர் கள் இல்லை.
      பள்ளிச் சிறுவர்கள் போல சில்லறைக் கேள்விகளை கேட்கிறார்கள்

  • @karuppuravana6006
    @karuppuravana6006 8 місяців тому +47

    இருப்பதைதான் எதிர்க்க முடியும்..
    இல்லாததை ஒழிக்கத்தான் முடியும்.. 😅பாரி அண்ணா.. ✨🔥👑💪

  • @Techvamp515
    @Techvamp515 9 місяців тому +202

    நெறியாளர் ஒருநாள் தமிழர்களால் கௌரவமாக கவனிக்கப்பட வேண்டுகிறேன்

    • @kumaran640
      @kumaran640 9 місяців тому

      விரைவில் அடிவாங்குவான்

  • @veltv490
    @veltv490 9 місяців тому +178

    நிரூபர் கோமாளி மாதிரி பேசாதடா😂😂😂😂😂

    • @Hdahusjjdk
      @Hdahusjjdk 9 місяців тому +1

      அவன் கோமாளி தான்.

  • @Vishnu-y2l
    @Vishnu-y2l 9 місяців тому +77

    இத்துப்போன இல்லாத குப்பை திராவிடியத்துக்கு இன்னும் என்னென்ன அர்த்தம் தான் டா சொல்லி கூவுவீங்க 😂

  • @subramanijeeva2791
    @subramanijeeva2791 9 місяців тому +40

    What a beautiful final touch Mr. Pari. Both Aariyam = Dravidam are same. We must stand with him and Mannar Mannan 🤝.

  • @chandruselvaraj313
    @chandruselvaraj313 9 місяців тому +22

    நெறியாளர் நன்றாக தீ.கா முட்டு கொடுக்கின்றார்... Very good speech by பாரிசாலன்

  • @parir3752
    @parir3752 9 місяців тому +373

    திராவிடம் ஒழித்தால் தான் தமிழ்நாடு உருப்படும் 🤪🤪🤪🤪

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 9 місяців тому +1

      எப்படி?

    • @ordinaryman3949
      @ordinaryman3949 9 місяців тому +6

      Appidiye rss I valarthudunga onga plan success ayidum.

    • @ghost_72
      @ghost_72 9 місяців тому +6

      ​@@ordinaryman3949😂Dai tharukuri oodaraa

    • @ordinaryman3949
      @ordinaryman3949 9 місяців тому +4

      @@ghost_72 bjp. B team namtamilar and parisalan.

    • @Kaverikondan
      @Kaverikondan 9 місяців тому +3

      ​@@ordinaryman3949 bjp A team DMK 😂

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 9 місяців тому +349

    நெறியாளரை இன்னும் நெறைய படிச்சிட்டு வர சொல்லணும். 🤣🤣🤣🤣

    • @eswaranptamil
      @eswaranptamil 9 місяців тому

      தயவுசெய்து நெறியாளர் மாற்றம் வேண்டும்
      முட்டாள் பயள் நெறியாளர்

    • @jayborn2win
      @jayborn2win 9 місяців тому +15

      அவனே பதட்டத்தில் இருக்கான்...😂😂😂

    • @gayathriekambaram7225
      @gayathriekambaram7225 9 місяців тому +4

      😂

    • @CHANNEL-RMS
      @CHANNEL-RMS 9 місяців тому

      தம்பி பாரீ காலை மம்மீ பால் தரலியா!?
      ஏன் தம் கட்டி கூவுற!😅
      டென்ஷனாகாத அமுல் டப்பா❗️ திராவிடத்தை ஒழிக்கணும் அம்புட்டுத்தானே?! நீ சமத்தா படுத்து தூங்கு!?
      ஒழிச்சிரலாம் இன்ன❗️❗️😅😁

    • @__S__1
      @__S__1 9 місяців тому

      நெறியற்ற நெறியாளர் மற்றும் அறமற்ற ஊடகம்.
      திராவிடம் வீசும் எச்சி எலும்புக்காக உழைக்கும் நபர்கள்.

  • @gnanambalan1697
    @gnanambalan1697 9 місяців тому +337

    என்னை ஆதிப்பறையர்னு சொல்லாம ஆதிதிராவிடர்னு சொன்னா எனக்கு கோபம்தான் வரும் அதைதான் பாரிசாலன் அவர்கள் சொல்கிறார் எனக்காக அவர் குரல் கொடுப்பதற்கு நன்றி

    • @shaktivel5160
      @shaktivel5160 9 місяців тому

      பறையர்ன்னு சொன்னாலும்தான், அடிக்கிறான், குடிக்கிற தண்ணியிலே மலத்தை கலக்குறான், ஆணவகொலை நடந்தா அது தற்கொலைன்னு சொல்லறான், கோவில்குள்ள விடமாட்டேங்குறேன்,

    • @shra3834
      @shra3834 9 місяців тому +11

      நெறியாளர் ஒரு அறிவிலி

    • @puventhiran9740
      @puventhiran9740 9 місяців тому +5

      Yes

    • @puventhiran9740
      @puventhiran9740 9 місяців тому +5

      ​@@shra3834 உண்மை🙏😂

    • @arulashwa5998
      @arulashwa5998 9 місяців тому

      போய் செத்துரு நாயே.. ஒண்ணலாம் கடைசி வரைக்கும் ஐயர் அடிமையா வச்சிருக்குனும்

  • @panduumapathy8970
    @panduumapathy8970 9 місяців тому +11

    பாரியிடம் ஒரு கேள்வி கூட கேட்க முடியல... திராவிடம் என்றால் தமிழர்கள் என்று எந்த சட்டத்தில் உள்ளது என்று அவர் கேட்கும் கேள்வி அருமை...
    திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளம் இல்லை.. தமிழர்கள் என்பது தான் எங்கள் அடையாளம்.. அருமையான் கருத்து பதிவு....

  • @silentkiller8835
    @silentkiller8835 9 місяців тому +405

    மக்களே இந்த நெறியாளர போட்டு தள்ளிருவோமா

    • @InqulabZindabad
      @InqulabZindabad 9 місяців тому

      இவன் இப்புடி அறவேக்காட்டுத் தனமா கேள்வி கேட்டாதான் திரேவுடியா பாய்ஸ் எவ்வளோ பெரிய முட்டாப்பசங்கனு தெரியவரும்

    • @Thulasiram-cm3qp
      @Thulasiram-cm3qp 9 місяців тому

      Idhu dravidathu adharavana sinthanai thamizh desiyathuku edhiranathu

    • @mathiaathithanjaibalaji93
      @mathiaathithanjaibalaji93 9 місяців тому +41

      இந்த சில்லறை தொட்டால் நமக்கு தான் அசிங்கம்.

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal 9 місяців тому +18

      லிஸ்ட்டு போயிட்டே இருக்கு 😂

    • @drelango1155
      @drelango1155 9 місяців тому +14

      Kandipa pannanum

  • @SB-sm2ps4ei5b
    @SB-sm2ps4ei5b 9 місяців тому +66

    நெறியாளருக்கு கேள்வியே கேக்க தெரியல... 😂😂😂

  • @dinoselva9300
    @dinoselva9300 9 місяців тому +12

    வாங்குகிற காசுக்கு முறட்டு முட்டு கொடுக்காமல், உண்மை வரலாறை முதலில் கற்றுகொள்.

  • @princeprince1099
    @princeprince1099 9 місяців тому +61

    நெறியாளரே தமிழராக இருக்க வாய்ப்பில்லை அவர் நெறியாளராக கேட்க கேள்வி கேட்காமல் சுயசார்பு கேள்வி கேட்கிறார்

    • @sivakumarsiva2622
      @sivakumarsiva2622 7 місяців тому

      நெறியாளருக்கு திராவிட கழகத்தில் பதவி கிடைக்கும்

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 5 місяців тому

      Pari salan kuda tamilan illa malayali😂

  • @TamilTigar-ph5tx
    @TamilTigar-ph5tx 9 місяців тому +232

    இனி வரும் காலங்களில் இந்த நெறியாளர் கருப்பு சங்கி என்று தமிழ் மக்கள் அன்போடு அழைக்கப்பார்கள்😅❤

    • @alagan07
      @alagan07 9 місяців тому

      இனி வரும் காலங்களில் இந்த நெறியாளர் கருப்பு சங்கி என்று தமிழ் மக்கள் அருவெறுப்போடு அழைக்கப்பார்கள்

    • @justentertainment3237
      @justentertainment3237 9 місяців тому

      சங்கி என்றால் யாரு??

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 9 місяців тому +8

      சுத்தமான உபி

    • @slv7426
      @slv7426 9 місяців тому

      Ur such a racist jihadi Dravidian 😂😂😂

    • @justentertainment3237
      @justentertainment3237 9 місяців тому

      @@manivasagampoomalai1252 உத்தர பிரேதேசம் கரங்களா

  • @pothiappanms5176
    @pothiappanms5176 9 місяців тому +216

    கேள்வி கேட்க தெரியாத நெறியாளர்

    • @ordinaryman3949
      @ordinaryman3949 9 місяців тому +1

      Parisalanukkuthan onnume puriyala. Sanathana olippu Mananadu nadathalam Ana thiravida olippu manadu nadatha mudiyathu nalaikku tamil olippu mananadu nadatha mudiyuma

    • @ordinaryman3949
      @ordinaryman3949 9 місяців тому

      Kelvi ketta vellakaran senchan avan sennchannnu kathai vidaran.

    • @ordinaryman3949
      @ordinaryman3949 9 місяців тому +2

      Parisalanum sangithan ana stylethan Vera.

    • @Kaverikondan
      @Kaverikondan 9 місяців тому

      ​@@ordinaryman3949nalki India olipu mandu nadatha modiyima😂

    • @Kaverikondan
      @Kaverikondan 9 місяців тому

      ​@@ordinaryman3949kelvika VA theriyala kirupaya

  • @user-mq2io6ng7v
    @user-mq2io6ng7v 9 місяців тому +11

    மிக மிக அருமை திரு.பாரிசாலன் அவர்களே ....நிதானமான பதிலுரை🙏🙏🙏

  • @selva0706
    @selva0706 9 місяців тому +15

    Proud to be tamilian

  • @rajasinghj4988
    @rajasinghj4988 9 місяців тому +110

    பேட்டி எடுக்க பயித்தியமா இருந்தால் போதும் போல..

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 9 місяців тому +85

    மாதேஷ் மாதிரி இந்த தொகுப்பாளர் பணம் வாங்கிட்டு பேசுறானோ ... 😡😡😡

  • @maruthupandian4428
    @maruthupandian4428 9 місяців тому +38

    தமிழர் நிலம் தமிழருக்கே.

  • @karuppuravana6006
    @karuppuravana6006 8 місяців тому +5

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள் தோறும் திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும்.. 👑🔥✨

  • @joshuaselvakumar9782
    @joshuaselvakumar9782 9 місяців тому +152

    anchor is unnecessarily arguing .. he is biased , his attitude and respect that he shows towards Mr. Pandey is different .. and attitude towards Paari is different .... Paari is speaking with logic and truth ...Thank You Paari !

    • @ganezwaran4274
      @ganezwaran4274 6 місяців тому

      Deyhh @galatta inthe paadengeda deyhh..

    • @vijaysarathi1585
      @vijaysarathi1585 5 місяців тому

      100 percent. You have expressed my thoughts.

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 9 місяців тому +131

    நெறியாளர் நெறிபடுத்துவதை விட்டுவிட்டு குதர்க்கமாக மீண்டும் மீண்டும் குறிக்கீடு செய்வது சரியல்ல.

  • @senthilkumars7407
    @senthilkumars7407 9 місяців тому +56

    திராவிடம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து இன்று தமிழ் நாட்டில் வலுவாக வளர்ந்து வருவதை யாரும் மறுக்க இயலாது

    • @KarthikS-if2bp
      @KarthikS-if2bp 9 місяців тому

      தோழர்... திராவிடம் ஏன் ஒழிக்கணும் சொல்லுங்க... நான் உங்களோடு நிற்கிறேன்....

  • @saravanab4481
    @saravanab4481 9 місяців тому +14

    அடுத்த மாநாட்டிற்கு நானும் வருகிறேன்

  • @vishaalsanthoshkumar8536
    @vishaalsanthoshkumar8536 9 місяців тому +6

    When parisalan asks for " un peru enna" savage moments 😂😂😂

  • @SurendranS-gw3wj
    @SurendranS-gw3wj 9 місяців тому +282

    என்னா பேச்சு....
    தெறித்த பதிலும் எதிர் கேள்விகளும்...
    பாவம் நெறியாளர்...

    • @CHANNEL-RMS
      @CHANNEL-RMS 9 місяців тому

      தம்பி பாரீ காலை மம்மீ பால் தரலியா!?
      ஏன் தம் கட்டி கூவுற!😅
      டென்ஷனாகாத அமுல் டப்பா❗️ திராவிடத்தை ஒழிக்கணும் அம்புட்டுத்தானே?! நீ சமத்தா படுத்து தூங்கு!?
      ஒழிச்சிரலாம் இன்ன❗️❗️😅😁

    • @ordinaryman3949
      @ordinaryman3949 9 місяців тому +1

      Bjp war room ulla vanthuttanunga parisalukku supporta Comments panna😂😂😂😂😂😂😂

    • @Kaverikondan
      @Kaverikondan 9 місяців тому +7

      ​@@ordinaryman3949 ஆக 200koduthanga wine shop pathu ponga😂

  • @VIJAYARAJ.M
    @VIJAYARAJ.M 9 місяців тому +19

    தயவு செய்து இது மாதிரி அடிப்படை அறிவு இல்லாத நெரியாளரிடம் நேர்காணல் குடுக்காதீர்கள் பாரிசாலன்

  • @ganesankesavamoorthy1430
    @ganesankesavamoorthy1430 9 місяців тому +5

    ரயில் நிலையத்தில் வரும் அறிவிப்பு போல் கேள்விகள் கணினி மயமாக இருக்கிறது. பாரிசாலன் தான் அந்த பதிவை மாற்ற முயற்சிக்கிறார் பாவம்.

  • @matheshdinesh2522
    @matheshdinesh2522 9 місяців тому +65

    Paithyam kelvi kekka theriyama kekurn

  • @shra3834
    @shra3834 9 місяців тому +91

    நெறியாளர் ஒரு வடி கட்டிய அறிவாளி😂😂😂😂

    • @techwolf6957
      @techwolf6957 9 місяців тому

      @UA-camtamil123 mr. Tharkkuri...una maathiri thaan da antha blue satta oru lusu punda

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 9 місяців тому +9

    திராவிட கூட்டத்தின் கருத்துக்களுக்கு பதில் கருத்து கூறிக்கொண்டு இருக்கின்றோம் அவர்கள் நேர்மையானவர்கள் போன்று நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் ஆனால் அவர்கள் பொய்யர்கள் மீண்டும் மீண்டும் பொய்யான விஷயங்களை பரப்புவார்கள் என்பதை உணராமல் இருக்கின்றோம் தமிழர்களே!

  • @thoothukudiamirthamintegra6634
    @thoothukudiamirthamintegra6634 9 місяців тому +7

    முட்டாளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிரமம்தான்.

  • @skppragathi
    @skppragathi 9 місяців тому +260

    அறிவாயுதம் ஏந்தி அரசியல் பேசும் தமிழ்தேசியவாதிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

    • @CHANNEL-RMS
      @CHANNEL-RMS 9 місяців тому

      தம்பி பாரீ காலை மம்மீ பால் தரலியா!?
      ஏன் தம் கட்டி கூவுற!😅
      டென்ஷனாகாத அமுல் டப்பா❗️ திராவிடத்தை ஒழிக்கணும் அம்புட்டுத்தானே?! நீ சமத்தா படுத்து தூங்கு!?
      ஒழிச்சிரலாம் இன்ன❗️❗️😅😁

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 9 місяців тому

      தமிழ்த்தேசியம்னா என்னங்க?

    • @skppragathi
      @skppragathi 9 місяців тому +3

      தமிழனாக பிறந்தவனுக்கு இந்த கேள்வி தேவையில்லை.நீங்க தமிழனா?இல்லை ஆரிய அடிமை திராவிடனா?

    • @ordinaryman3949
      @ordinaryman3949 9 місяців тому

      Bjp war room ulla vanthuttanunga parisalukku supporta Comments panna😂😂😂😂😂😂😂

    • @Kaverikondan
      @Kaverikondan 9 місяців тому +1

      ​@@sarasperikavin5555dravidam enna ga😂

  • @JoeshaVictor
    @JoeshaVictor 9 місяців тому +62

    சிறந்த தமிழ் தேசிய சிந்தனையாளர் திரு பாரி அவர்களே உங்களின் அடுத்த மாநாடு எங்கே எப்போது என்பதை விரைவில் அறிவியுங்கள் உங்களின் அடுத்த முயற்சி மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @agentK1896
    @agentK1896 9 місяців тому +11

    The smug reaction on the interviewers face when he asks where is the fund?
    Has he ever asked this question to any politician who are drawing salaries from the taxpayer?

  • @itarukmakto
    @itarukmakto 9 місяців тому +5

    17:40 😂😂😂😂😂😂

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 9 місяців тому +59

    ஐயோ பாவம் நெறியாளர் பாவம் விடுங்க பாரி சகோ 😂😂

    • @u1smp
      @u1smp 9 місяців тому

      Ungala padikka vittathu thanda dravidam panna thappu... kumbuduren chamy nu solla vachu soothila sunnamba vachirukkanum

  • @rowinsuresh8976
    @rowinsuresh8976 9 місяців тому +58

    We want tamildesiyam ❤

  • @SureshSMP-po4lu
    @SureshSMP-po4lu 9 місяців тому +11

    இந்த நெறியாளர் மண்டையில் மூளை இருக்கா இல்ல களிமண்ணு இருக்கா என்பது இவரின் பேச்சில் இருந்தே நன்றாக தெரிகிறது.💯💯💯💯💯💯💯

    • @muralikarthik3337
      @muralikarthik3337 9 місяців тому +1

      கரெக்டா தான் கேள்வி கேட்கிறார் ஆன்சர் கரெக்டா பண்ணல நம்ம பார்க்கிற முறை எல்லாம் எல்லாமே 😂😂😂😂😂😂😂

  • @sunshinesmile8263
    @sunshinesmile8263 9 місяців тому +4

    This is not interview, it is argument 😂😂😅😅

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 9 місяців тому +33

    This Devendran is a paid stooge for DMK, he just asks stupid questions, but Pari is destroying each question like a seasoned batsman. Every question is hit towards the boundary by Pari, so Karikalan is blabbering nonsense 😂😂😂

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 9 місяців тому +4

    நெறியாளர் பாவம் 😂😂😂

  • @KALAIRAJAN-hh3ys
    @KALAIRAJAN-hh3ys 9 місяців тому +19

    செம்ம பாரி🔥 👏👏

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy1090 9 місяців тому +53

    இப்ப திராவிடம் இருக்கிற நிலமையில் சமாதானம் பற்றி பேசுங்க சனாதனம் பற்றி பேசி செந்தில் பாலாஜி பொன்முடி இப்படி வரிசையா கம்பி என்ன வேண்டியதுதான்

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw 9 місяців тому +21

    ஒரு மாநாடு உள்ளரங்கில் நடக்கிறது அதற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு காவல்துறை முடியவில்லை என்று சொல்கிற அப்புறம் என்னஅரசு அப்புறம் என்னப்பா காவல்துறை

  • @g.k6561
    @g.k6561 9 місяців тому +3

    தென்னிந்திய பகுதிகள் திராவிடம் னா, தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திர இதலாம் திராவிடம் னா, கர்நாடக கார நான் திராவிடன், தமிழ்நாடு காரங்களும் திராவிடர் னு தண்ணீர் தரலாம் ல. ஆனா அப்டி இல்ல கர்நாடக கார நம்ல தமிழரகத்தான் பார்கிரான். எப்பொழுது நீ தமிழர் இல்லை திராவிடர் என்று ஏர்கின்ராயோ அன்று தமிழ் அழியும். ஆதன் காரணமாகத்தான் இந்த திராவிடம் ஒழிப்பு மாநாடு.

  • @masscvf6094
    @masscvf6094 7 місяців тому +2

    லைக் பண்ணது பாரி அண்ணனுக்கு மட்டுமே... கலாட்டா கமுனாட்டிக்கு இல்ல😊

  • @velmuruganp2717
    @velmuruganp2717 9 місяців тому +61

    பாரிசாலன் போன்றோர் இது போன்ற நெறியாளர் இடம் பேட்டி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது இந்த நெறியாளர் எந்த பேட்டி எடுத்தாலும் பேட்டி கொடுப்பவரின் கருத்துக்களை பேச விட மாட்டார் இதற்கு பாரிசாலன் வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவிக்கலாம்

  • @praveen9937
    @praveen9937 9 місяців тому +68

    We support paari 💥🔥

  • @geethasathish7864
    @geethasathish7864 9 місяців тому +3

    நெறியாளர் பேசவே விட மாட்டுறான். தொடப்பகட்ட

  • @MR-us2un
    @MR-us2un 9 місяців тому +2

    திராவிடம் ஒழியும் 😍வாழ்க தமிழ் தேசியம்

  • @eswaranptamil
    @eswaranptamil 9 місяців тому +26

    நெறியாளர் முட்டாள்தனமான கேள்வி😂😂

    • @eswaranptamil
      @eswaranptamil 9 місяців тому +1

      😂😂😂😂 நெறியாளர் பைத்தியம்

  • @user-jk2ly8qf6z
    @user-jk2ly8qf6z 9 місяців тому +79

    Host Davendran is in recursive mode😂😂😂😂. Illogical things are logical now. Pari rocks.🎉🎉🎉🎉

    • @abishekkumard2781
      @abishekkumard2781 9 місяців тому

      ​@@saravanan5813pods Telugu thevidiya paiyaleee

    • @tiger1995grvr
      @tiger1995grvr 9 місяців тому +3

      ​@@saravanan5813dravida pee thinni😂

    • @matsta2610
      @matsta2610 9 місяців тому +1

      @@saravanan5813 dravida pee thinni

    • @saravanan5813
      @saravanan5813 9 місяців тому

      @@tiger1995grvr ​ @matsta2610 dei thevida mavane..naai otha pundai..gotha..baadu

    • @saravanan5813
      @saravanan5813 9 місяців тому

      @@tiger1995grvr poi thinnu 💩

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 9 місяців тому +1

    சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு மட்டும் அனுமதி கொடுப்பாங்க...
    திராவிட ஒழிப்பு மாநாட்டுக்கு மட்டும் கொடுக்கமாட்டாங்களாம்...இது தான் திராவிட மாடல் அழகி 😂😂😂😂😂

  • @arjundinesh2037
    @arjundinesh2037 9 місяців тому +13

    மாதேஷ் தம்பி போல 😂 anchor

  • @malaravanv7023
    @malaravanv7023 9 місяців тому +25

    Devendra , if you want to propagate your thoughts, you came as a guest speaker to some other channel. You are a host in this channel, behave like a host and allow the guest to express his views. Dont make arguements with the guest. Just raise questions to the guest.

    • @NeemTree99
      @NeemTree99 9 місяців тому

      If your wish come true then 90% of tamil you tube channel will not have any Hosts to ask questions.

    • @pammalashwin4762
      @pammalashwin4762 9 місяців тому +1

      Thanks to Paari’s intelligence that his name even came out. The channel did not display his name and he was very reluctant to reveal it.

  • @diveenud3487
    @diveenud3487 9 місяців тому +1

    நான் தமிழன் என்று பெருமையாக சொல்லிக் வேண்டும் ஆனால் தமிழகத்தில் நான் திராவிடன் என்று பெருமையாக இருக்க வேண்டும் ,
    சாதி ஒழிய வேண்டும் என்பது உண்மை ஆனால் ஏன் சாதி ஒதுக்கீடுகள் தருகிறார்
    இன்று நாம் யாரும் யாரும் சாதியை பார்த்து நண்பனை தேர்வு செய்வதில்லை.
    இங்க சாதி மறந்து வாழ்க்கை பற்றி சிந்திக்க வேண்டும்.
    இன்னும் எத்தனை காலம்தான் சாதி அரசியல் பேச்சு
    சாதி ஒழிப்பு
    சாதி ஒதுக்கீடுகள்
    கூறி நம் அனைவரும் அடிமைகளாக இருக்க‌ வைக்கிறார். விழித்துக் கொள்ளுங்கள் நீ சாதனை படைத்தால் தமிழன் தமிழச்சி என்று கூறிக்கொண்டே வருவது திராவிட கட்சிகள்
    பாரதியார் கூறியுள்ளார் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று

  • @muthudeva-ip8wv
    @muthudeva-ip8wv 9 місяців тому +2

    கலாட்டா வாய்ஸ்க்கு 1 சிக்கன் பிரியாணி 200 ரூபாய் குவாட்டர் பார்சல்

  • @NDKtvMilan
    @NDKtvMilan 9 місяців тому +34

    திக நிர்வாகி போல் கேள்வி கேட்கிறார் நெறியாளர்

  • @balamuruganarumugam7005
    @balamuruganarumugam7005 9 місяців тому +151

    பாரிசாலன்🎉🎉🎉 தெளிவான தமிழ் தெளிவுரை❤❤

    • @saravanan5813
      @saravanan5813 9 місяців тому +1

      mental follow mentals

    • @puventhiran9740
      @puventhiran9740 9 місяців тому +6

      ​@@saravanan5813vantheriyin katharal😂

    • @balamuruganarumugam7005
      @balamuruganarumugam7005 9 місяців тому

      ​@@saravanan5813stupid things 🥴

    • @ramarpandiyan8552
      @ramarpandiyan8552 9 місяців тому

      Nariyar chadhe

    • @panduumapathy8970
      @panduumapathy8970 9 місяців тому

      தமிழினத்தின் உண்மை வரலாறு ஒருவர் பேசுகிறார் என்பது பெருமையாக உள்ளது.. தமிழர் என்பது தான் எங்கள் அடையாளம்...

  • @donboscoswamynathan153
    @donboscoswamynathan153 9 місяців тому +5

    Paarisalan, superb 🎉.

  • @yuvarajk3882
    @yuvarajk3882 9 місяців тому +1

    9:02 இந்திய தேசீய கீதம் இயற்றப்பட்ட மொழி வங்காள மொழி.
    சிந்து நதி அமைகின்ற பகுதியை - பஞ்சாப் சிந்து என்றும், குஐராத் ஐ குஐராத் என்றும், மரா‌ட்டிய பகுதியை மராட்டா என்றும் குறிப்பிடுகிறார். மேற்கூறி பகுதிகள் அனைத்தும் மொழி ரீதியாக குறிப்பிடபட்டவை. தென்னிந்திய மொழிகள் அனைத்தும் ராபர்டு கால்டுவெல் சொன்ன திராவிட மொழி குடும்பம் என்பதால் தாகூர் தென்னிந்திய பகுதியை திராவிடா என்று குறிப்பிடுகிறார். கால்டுவெல்லினால் மற்றும் ஈவேராவால் நாம் திராவிடம் ஆனேம்.

  • @digitalchennai5607
    @digitalchennai5607 9 місяців тому +33

    thanks to youtube channel for giving opportunity to paarisalan for making tamil people who were unknowingly thinking we are dravidians, now slowly they are realising they are tamils as much youtube channels doing same interviews

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 9 місяців тому +3

    பிர மொழி உள்ள நபரிடம் பேட்டி கொடுப்பதை தவிர்த்து விடுங்கள் பாரி

  • @sundarrajendran6501
    @sundarrajendran6501 9 місяців тому +1

    வாழ்க தமிழ் தேசியம்

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 9 місяців тому +22

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤ பாரி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍💪💪🌹💪💪💪💪🌹💪💪💪🌹💪🌹💪💪💪💪🌹💪💪💪💪💪💪🌹🌹🌹🌹💪💪💪💪💪💪💪

  • @poovarasanvenkatesan
    @poovarasanvenkatesan 9 місяців тому +86

    Pari mass speech always support to pari 🔥

  • @smileplease7611
    @smileplease7611 8 місяців тому

    மாநாடு நடத்த போலீஸ் அனுமதி வேண்டுமா ஏன் கோர்ட் அனுமதி தேவையில்லையா போலீஸ்கிட்ட கேட்காமலேயே கோட்டில் அனுமதி வாங்கி செய்யலாம

  • @KSMP442
    @KSMP442 5 місяців тому

    தம்பி பூரி சால்னா தமிழ் தேசியம் கண்டெடுத்த மிகப் பெரிய பொக்கிஷம். மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா இவர்களுக்குப் பிறகு தமிழகம் கண்டெடுத்த மிகப் பெரும் பேரறிஞர் தம்பி பூரி சால்னா..! இவரின் அறிவு வீச்சினைப் பார்க்கும்போது அண்ணன் பேசாமல் தம்பி பூரி சால்னாவையே துணை முதல்வராக்கும் வாய்ப்பு உள்ளது ..!!! நாம் டம்ளர் 💪💪🔥🔥🔥💪💪

  • @balajisatzzz926
    @balajisatzzz926 9 місяців тому +55

    Anchor : ஏங்க நீங்க திராவிட ஒழிப்பு மாநாடு நடத்துறிங்க
    பாரி : திராவிட ஒழிக்கப்பட வேண்டியது தாங்க
    Anchor : சரி திராவிட ஒழிப்பு மாநாடு ஏங்க நடத்துறிங்க
    Audience : Hey anchor , you left this 🧠🧠🧠=💩💩💩

    • @eswaranptamil
      @eswaranptamil 9 місяців тому +5

      நெறியாளர் பைத்தியம் நண்பா

    • @ARULKUMARAN3206
      @ARULKUMARAN3206 9 місяців тому +1

      ​@@eswaranptamil 😂😂😂😂

  • @subarubanp4010
    @subarubanp4010 9 місяців тому +37

    பாரி உ‌ண்மையான தமிழ்த்தேசிய வாதி..

  • @user-op4uv5jz1w
    @user-op4uv5jz1w 9 місяців тому +1

    நெறியாளர் ஒரு அரைக்குடம் அதான் தழும்புகிறது

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA 9 місяців тому +43

    கரும்பன்னிக்கு மூஞ்சே சரியில்ல பாவம் 😂😂😂
    பாரி பலமுறை அறிவுறுத்தியும் இந்த பன்னியை கேரக்டர் அசாசினேசன் செய்ய வைக்கிறது இந்த கோபாலபுரத்து கரும்பன்னி 😒😒😒

    • @Thulasiram-cm3qp
      @Thulasiram-cm3qp 9 місяців тому

      Bro adha naamum panna koodathu karuthal mattume edhir kolla vendum

  • @dhayanithiveerappan6749
    @dhayanithiveerappan6749 9 місяців тому +41

    நெறியாளர் பயங்கர திராவிட கழகம் ஆள் போல

    • @SelvakumarS-vw4gr
      @SelvakumarS-vw4gr 9 місяців тому +1

      இந்த நெறியாளர் பய்த்திமா பய்த்திமாதிரி நடிக்கினா

  • @revacreations1486
    @revacreations1486 9 місяців тому +31

    நாங்கள் தமிழர்கள்
    திராவிடர் அல்ல.
    நாம் தமிழர் .......

  • @meeram569
    @meeram569 9 місяців тому +1

    .திராவிடர் என்றால் கடலில் சூழப்பட்ட நிலத்தில் வாழும் மக்கள். Maintains brotherhood of Tamils,, malayali, telugu, kannada speaking people living in south india.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 9 місяців тому +5

    உங்கள் மாநாட்டிற்கு புகார் வந்தது...
    ஆனால் அவர்கள் மாநாட்டிற்கு யாரும் புகார் அளிக்கவில்லை.

  • @nadhufaiz2682
    @nadhufaiz2682 9 місяців тому +78

    Pari Vera level…. Arumai

  • @navanaveeznava4021
    @navanaveeznava4021 9 місяців тому +1

    5:34 Meme creaters ku support seiyum parisalanukku nandrigal

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 9 місяців тому +1

    நெறியாளருக்கு ஒரு 200 ரூபா கொடுத்து விடுங்கப்பா… பாவம்!

  • @kirthikanarayanan9606
    @kirthikanarayanan9606 9 місяців тому +8

    Parisalan brave and bold statement .... anchor is just speaking only for money 🤑 not for people 😂

  • @TamilTigar-ph5tx
    @TamilTigar-ph5tx 9 місяців тому +20

    சுய சிந்தனை சுய அறிவு இல்லாதவர் இந்த நெறியாளர் 😂

  • @SenthilKumar-ps4pg
    @SenthilKumar-ps4pg 9 місяців тому +1

    அறிவுக்கு எட்டாத இடத்தில் நெறியாளன், muttaal நெறியாளன்

  • @vijayalakshmivenkataraman561
    @vijayalakshmivenkataraman561 9 місяців тому

    இவருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை.

  • @sarvanichandran3298
    @sarvanichandran3298 9 місяців тому +9

    Mindless and stupid questions by interviewer. However, pari faced it very well 👏🏻 good answers.

  • @rolex6671
    @rolex6671 9 місяців тому +8

    200 ரூபி நெறியாளர்

  • @Hari_1030
    @Hari_1030 9 місяців тому +1

    தமிழர் ஒழிப்பு மாநாடு நடத்தும் அளவுக்கு திரியும் உண்டா இந்த திராவிட வரிகளுக்கு?
    நடத்தி பாருங்கள் தமிழ் நாடு மக்கள் மற்றவற்றை பார்த்துக்கொள்வார்கள்
    திராவிடம் எங்க அனைத்து தென் இந்தியரையும் குறிக்குது ?
    கர்நாடகவோ அந்திராவோ கேரளாவோ தெலுங்கானாவோ
    தன்னை திராவிட நாட்டின் பகுதியாக ஒத்துக்கொண்டாரா ?

  • @user-pc2he1sp2e
    @user-pc2he1sp2e 2 місяці тому

    தமிழ் நாட்டுல தமிழ் ஒலிப்போம் மாநாடு. நடத்தலாமான்னு கேக்கறானே. இவனை என்ன செய்யலாம் சொல்லுங்க மக்களே

  • @yogeswarans.p.muniandi
    @yogeswarans.p.muniandi 9 місяців тому +7

    Im getting irritated with the show host😡

  • @rsuraguru
    @rsuraguru 9 місяців тому +8

    இவனுக்கு ஒரு கேள்வியும் ஒழுங்கா கேட்க தெரியாது

  • @InqulabZindabad
    @InqulabZindabad 9 місяців тому +118

    வன்மையுள் வன்மை மடவார் பொறை எனும் குறளுக்கேற்ப அற்பத்தனமான கேள்விகளுக்கு நெறியாளருக்கு அரையப் போடாம பதில் சொன்ன பாரியின் வலிமை பாராட்டுக்குறியது.

    • @puventhiran9740
      @puventhiran9740 9 місяців тому +5

      அருமை🙏

    • @puventhiran9740
      @puventhiran9740 9 місяців тому +9

      ஆனால் நெறியாளரின் கேள்விகள் முட்டாள்தனமாக இருந்தது🙏🇲🇾

    • @puventhiran9740
      @puventhiran9740 9 місяців тому +1

      நெறியாளர் உண்மையிலே முட்டாளா அல்லது முட்டாள் போன்று தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறானா என்று தெரியவில்லை

    • @eswaranptamil
      @eswaranptamil 9 місяців тому

      உண்மை தான் இந்த பைத்தியத்தை அடிக்காமல்
      அவனிடம் உரையாடும் பாரிசாலனை பாராட்டியே ஆக வேண்டும்

  • @playhunt2
    @playhunt2 2 місяці тому

    ஜட்டி 17:49 😂😂😂😂😂

  • @samnoordeen2286
    @samnoordeen2286 9 місяців тому

    இவனெல்லாம் ஒரு ஆளு இவங்ககிட்ட எல்லாம் ஒரு பேட்டி
    இவன் சொல்றதெல்லாம் கேட்கணும்னு நம்ம தலையெழுத்து ...