ஆண்டவருடைய சித்தம் இல்லாமல் கடன் பட்டு இருப்பீங்க சகோதரி நானும் அந்தப் பாதையில் கடந்து வந்தேன் உங்கள் குடும்பத்தை ஒப்புக்கொடுத்து அர்ப்பணித்து ஜெபியுங்கள் நிச்சயமாய் கர்த்தர் அற்புதம் செய்வார்
கர்த்தருக்கு நன்றி பாஸ்டர் நான் இலங்கையில் இருக்கிறன் எனக்கு இதயத்தில் வருத்தம் வைத்தியர் சொல்ராங்க பாஸ்டர் எனக்காக ஜெபம் பண்ணுங்க எனக்கு சுகம் கிடைக்க மிகவும் தாழ்மையுடன் கேட் டு கொள்கிறான் பாஸ்டர் உங்கட எல்லா ஜெபம் கேட்க்குறேன். எல்லாமே ஆசீர்வாதமா இருக்கு பாஸ்டர் god bless you
இயேசப்பா நான் உமது சமூகத்தில் பொறுமையாய் காத்திருக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா என் இருதயத்தை அழுத்திக் கொண்டிருக்கிற எல்லா பாரங்களையும் உங்க பாதத்தில் கண்ணீரோடு ஊற்றி விசுவாசம் என்னும் கேடயத்தை பிடித்து கொள்ள கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா நான் சோர்ந்து போகாமல் ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக ஆலயம் செல்ல கிருபை தாங்கப்பா ' அதிகாலையில் ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா உம்முடைய பாதத்தை சோர்ந்து போகாமல் தேடி ஓடி வர கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா இயேசப்பாவுடைய ஆழமான உண்மையான அன்பை குடும்பமாக உணர்ந்து ஆராதிக்க ஜெபிக்க கிருபை தாங்கப்பா தாங்கப்பா. இயேசப்பா உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா எனக்கு ஒரே ஒரு ஆசை இயேசப்பா நான் உம்மை அதிக அதிகமாக உம்முடைய பாதத்தை பிடித்து கொள்ள கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா ' குடும்பமாக சாட்சியாக வாழ கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா இயேசப்பா🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏
இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் செய்ய என் தேவனால் முடியும் ' பிள்ளைகள் தயாள் திவ்யா கீழ்படிதல் ஆவியை ஊற்ற என் தேவனால் முடியும் ' பிரிந்திருக்கிற என் கணவரை எல்லா தீமைக்கு விலகி என் தேவனை நோக்கி ஓட வைக்க தேவனால் முடியும் ' குடும்பமாக சாட்சியாக வாழ வைக்க என் தேவனால் முடியும் ' இது வரை என்னை நடத்தி வந்த தேவனுக்கு எங்களை வாழ வைத்து உயர்த்தி மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்ற என் தேவனால் முடியும் முடியும் என் தேவனுக்கு வல்லமை உண்டு இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏
நன்றி ஆண்டவரே.. நீர் என்னோடு பேசியதற்கு நன்றி ஆண்டவரே. இன்று என் best friend ஆலோசனை கொடுத்தாள். உனக்கு இந்த ஆசீர்வாதம் இல்லை. நான் சொல்லும் ஆலோசனை use பண்ணி பாருங்க என்று மிகவும் மிகவும் தவறான ஆலோசனை கொடுத்ததை கண்டுபிடிக்க கர்த்தர் உதவி செய்தார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் எனது ஊர் இலங்கை இப்போது நான் ஒரு பனிப்பென்னாக ஓமான்தேசத்தில் வேலை செய்கிரேன் எனக்காக வும் என் மகனுக்காகவும் எங்க ஆவிக்குரிய வாழ்க்கைகாகவும் ஜெபம் செய்யும் படியாக மிகவும் தால்மையுடன் கேட்டுக்கொல்கிரேன்
கணவருக்கு இரட்டிப்பான சம்பளம் வேண்டும் கடன் பிரச்சனை மற நகை திருப்ப பதினைந்து வருடமாக வங்கியில் இருக்கும் நகை திருப்ப கிருபை வேண்டும் ஆமென்
God is able to build from nothing to something . Blessed be His mighty name . Amen 🙏
ஞானத்தை தாங்க ஆண்டவரே❤❤❤❤❤
Kadan prasanai maranum Jesus business nalla ieruganum Jesus
நன்றி அப்பா❤❤❤❤❤
ஆண்டவரே இயேசப்பா என் கடன் பிரச்சினை மாறனும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Thank you Jesus for your words.
Sotheram Sotheram appa
அப்பா என் மன அழுத்தம் மாறனும் எனக்கு விடுதலை தாங்கப்பா நான் சந்தோஷமாயிருக்கனும் ஆமென்🙏🤦🙌
இயேசப்பா எங்க அடையாளம் நீங்கதான் எங்க முகவரி நீங்கதான் ஸ்சுவாமி செய்தியின் மூலம் அழகாக பேசினீங்க🙏✨❤️
Amen Praise the Lord 🙏🙏🙏 Amen Yesappa Ummakku Kodana Kodi Nandri Appa 🛐🛐🛐 Amen Hallelujah ✝️✝️✝️ Amen Appa
நன்றி நன்றி நன்றி அப்பா. Praise the Lord 🙏
Amen praise the lord 🙏
இயேசப்பா மன அழுத்தத்துக்கும் மனக் கவலைக்கும் இயேசப்பா ஒரு ஞானமான நற்செய்தியை கொடுத்தீங்களே உமக்கு நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
Amen appa ✝️✝️✝️
வட்டி கட்டியே நான் பூஜ்ஜியத்தில் இருக்கிறேன்.அப்பா என் கடனை அடைக்க கிருபை தாங்கப்பா.நன்றி அப்பா. இடம் விற்க கிருபை தாங்க ஆண்டவரே.❤❤❤❤❤❤❤❤
ஆண்டவருடைய சித்தம் இல்லாமல் கடன் பட்டு இருப்பீங்க சகோதரி நானும் அந்தப் பாதையில் கடந்து வந்தேன் உங்கள் குடும்பத்தை ஒப்புக்கொடுத்து அர்ப்பணித்து ஜெபியுங்கள் நிச்சயமாய் கர்த்தர் அற்புதம் செய்வார்
Amen nalla ashirvadamana msg pastor ❤❤🎉🎉
Praise the Lord very good message
ஏசப்பா என் கடன் தீரா கர்த்தர் கிருபை செய்யும் அப்பா.எங்களுக்கு தங்க வீடு இல்ல அப்பா வீடு கட்டி தர கர்த்தர் யாராயாவது அயதா படுத்துங்கள் அப்பா
திரும்பவும் எங்களை கட்டுங்கப்பா நன்றி அப்பா❤❤❤❤❤
கர்த்தருக்கு நன்றி பாஸ்டர் நான் இலங்கையில் இருக்கிறன்
எனக்கு இதயத்தில் வருத்தம் வைத்தியர் சொல்ராங்க பாஸ்டர்
எனக்காக ஜெபம் பண்ணுங்க
எனக்கு சுகம் கிடைக்க
மிகவும் தாழ்மையுடன் கேட் டு கொள்கிறான் பாஸ்டர் உங்கட எல்லா ஜெபம் கேட்க்குறேன்.
எல்லாமே ஆசீர்வாதமா இருக்கு
பாஸ்டர் god bless you
இயேசப்பா நான் உமது சமூகத்தில் பொறுமையாய் காத்திருக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா என் இருதயத்தை அழுத்திக் கொண்டிருக்கிற எல்லா பாரங்களையும் உங்க பாதத்தில் கண்ணீரோடு ஊற்றி விசுவாசம் என்னும் கேடயத்தை பிடித்து கொள்ள கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா நான் சோர்ந்து போகாமல் ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக ஆலயம் செல்ல கிருபை தாங்கப்பா ' அதிகாலையில் ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா உம்முடைய பாதத்தை சோர்ந்து போகாமல் தேடி ஓடி வர கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா இயேசப்பாவுடைய ஆழமான உண்மையான அன்பை குடும்பமாக உணர்ந்து ஆராதிக்க ஜெபிக்க கிருபை தாங்கப்பா தாங்கப்பா. இயேசப்பா உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா எனக்கு ஒரே ஒரு ஆசை இயேசப்பா நான் உம்மை அதிக அதிகமாக உம்முடைய பாதத்தை பிடித்து கொள்ள கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா ' குடும்பமாக சாட்சியாக வாழ கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா இயேசப்பா🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏
Holy spirit pls help me
Amen Amen
கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை வேண்டும். நான் முயற்சிக்கிற வெளிநாட்டு வேலை எனக்கு கிடைக்க வேண்டும் எனக்காக ஜெபிக்கவும்
Yesappa enakku ketta soppanagal varuthu adhu yavum seriyaga nenga than enkuda irukanum amen praise the lord 🙏🙏
amen🙏🙏🙏🙏amen
Daddy en kudumba prachanai neengi samadhanam thaanga Appa😢
Prisethelord amen varumanthu vazithurum appa
Hallelujah Amen ✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord 𝙸 𝚕𝚘𝚟𝚎 𝚢𝚘𝚞 𝚖𝚢 𝚍𝚊𝚍 𝚓𝚎𝚜𝚞𝚜
Appa unga love pothum
That's true
Please pray for my son Rajakumar an and shinolin to get karpathinkani and his business development
Amen
Prisethelord poster 🙏😭 varumanthu vazithurum appa
ஆமென்❤ ஆமென்👏 ஆமென்🤲
Yesappa please pray for my husband work you don't have work is struggling too much in the work please pray for as yesappa
Thankyou Jesus
இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் செய்ய என் தேவனால் முடியும் ' பிள்ளைகள் தயாள் திவ்யா கீழ்படிதல் ஆவியை ஊற்ற என் தேவனால் முடியும் ' பிரிந்திருக்கிற என் கணவரை எல்லா தீமைக்கு விலகி என் தேவனை நோக்கி ஓட வைக்க தேவனால் முடியும் ' குடும்பமாக சாட்சியாக வாழ வைக்க என் தேவனால் முடியும் ' இது வரை என்னை நடத்தி வந்த தேவனுக்கு எங்களை வாழ வைத்து உயர்த்தி மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்ற என் தேவனால் முடியும் முடியும் என் தேவனுக்கு வல்லமை உண்டு இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏
🙏🙏🙏🙏🙏🙏
Hallelujah 🙏🙏🙏
Son and daughter-in-law working in same place venum yesapa.thank you pa
En husband sons Rachekapada prayer pannunga brother 🙏
Yesappa enn kanavan kudipalakathile vidudale agavendanm enga kudumbathkkaga jabam
Amen appa kadan prasanai maranum Jesus business nalla ieruganum Jesus lone pay pannanum mudiyala
En kadan peraheni mara en atakel ketakum nakai terupavum en alla periheniyalam marvaum enka peri panuingka pastor😢😢😢😢😢😢😢😢
நன்றி ஆண்டவரே.. நீர் என்னோடு பேசியதற்கு நன்றி ஆண்டவரே.
இன்று என் best friend ஆலோசனை கொடுத்தாள். உனக்கு இந்த ஆசீர்வாதம் இல்லை. நான் சொல்லும் ஆலோசனை use பண்ணி பாருங்க என்று மிகவும் மிகவும் தவறான ஆலோசனை கொடுத்ததை கண்டுபிடிக்க கர்த்தர் உதவி செய்தார்
Nanga elantha money therumbavum varanum prayer pannunga brother 🙏
ஐயாஆண்டவர்எனக்குஞானத்தைதரவேண்டும்நன்றிஐயா😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் எனது ஊர் இலங்கை இப்போது நான் ஒரு பனிப்பென்னாக ஓமான்தேசத்தில் வேலை செய்கிரேன் எனக்காக வும் என் மகனுக்காகவும் எங்க ஆவிக்குரிய வாழ்க்கைகாகவும் ஜெபம் செய்யும் படியாக மிகவும் தால்மையுடன் கேட்டுக்கொல்கிரேன்
Yesappa nan mosam ahkiviten oruvarukk erakam katti panam kudothvitten nan mosam agadapadi katherallum ennie maningapa 🙏🙏
Audio not clear pastor...
praise the Lord. amen
Amen praise God hallelujah thank you Jesus amen hallelujah ❤❤❤❤❤❤❤❤❤
Praise the lord
Amen 🙏
Amen🙏
Hallelujah Amen ✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
Praise the lord 🙏
Amen amen 🙏
Amen
Amen Lord
Amen 🙌🙏
AMEN
Amen🙏
Amen
Amen
AMEN
Amen