அட இது தெரியாம நிறைய காசு கரியா போச்சே 😱 kitchen tips in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #rufikitchen #tips #trending #cleaning #coconutshelltips#tr#diy

КОМЕНТАРІ • 202

  • @madhuskitchenhealthtips6285
    @madhuskitchenhealthtips6285 5 місяців тому +9

    Coconut shell ivvalavu upayogam super. Thuniyil karai neekkuvathu attahassam. 👌

  • @sheelas1513
    @sheelas1513 5 місяців тому +2

    Thank u, shell in rice, sugar (in daal too), I'll try definitely 👍🙏

  • @kumarishakthi9074
    @kumarishakthi9074 4 місяці тому +1

    சூப்பர் டி பனியன்ல கரை எல்லாம் சூப்பரா இருந்தது

  • @KrishnanAnanth-zc6bj
    @KrishnanAnanth-zc6bj 5 місяців тому +3

    Super one tip thengai sarattai sill chinna piece cookerla thannila potta rice nalla vegum paruppu nalla vegum

  • @kurshethbegum3075
    @kurshethbegum3075 8 місяців тому +10

    சூப்பர் டிப்ஸ் சகோதரி

  • @kamalaadithya6533
    @kamalaadithya6533 8 місяців тому +6

    Coconut shell tips அருமை 👏இன்னும் மற்ற பயன்கள் பற்றிய video எதிர்பார்க்கிறோம் 🙏

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 4 місяці тому +8

    அனைத்து டிப்ஸும் சூப்பர் சிஸ்டர்

  • @vilathaisamayal
    @vilathaisamayal 8 місяців тому +9

    All tips super

  • @selvajothithangiah4898
    @selvajothithangiah4898 8 місяців тому +7

    Coconut shell tea wouldl be very super.Already tasted.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 місяці тому

    Wonderful tips for making use of coconut shell for preserving the rice from ants and insects and also for other various useful purposes.thank you madam.

  • @kalaganesan756
    @kalaganesan756 3 місяці тому +1

    All tips are super 👌🏻👏👍

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Місяць тому +1

    Super and useful tips.

  • @chaanakyan
    @chaanakyan 6 місяців тому +5

    வெந்நீர் ல அலசும்போது எதுக்கு எடிட் பண்ணனும்?

  • @nafeesnafee8036
    @nafeesnafee8036 8 місяців тому +5

    Tips ellamae super....❤

  • @KowsiKows
    @KowsiKows 2 місяці тому

    All tips are very useful. Thank you so much amma.

  • @umavenkatesan1873
    @umavenkatesan1873 2 місяці тому +1

    Very superb tips madam

  • @johnarmstrong5136
    @johnarmstrong5136 8 місяців тому +2

    😊 the coconut shell will not burn 8f we put on fire maam

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 6 місяців тому +3

    நன்றி அம்மா

  • @sahanaslifezone4164
    @sahanaslifezone4164 5 місяців тому +2

    அருமையான பதிவு சகோதரி

  • @Logapriya-fz7ok
    @Logapriya-fz7ok 2 місяці тому +1

    Madam ellam ok konjam cooker moodi scrue loosaga yirukku spoon etutthu tight seiyavum.

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 14 днів тому

    Thank you so much for your help sister ❤

  • @vijayalabraham1271
    @vijayalabraham1271 5 місяців тому +5

    பிரமாதம் சகோதரி😮

  • @ChitraRavi-vg3iz
    @ChitraRavi-vg3iz 8 місяців тому +4

    Superb ya..
    துணியில் எண்ணெய் பட்டுவிட்டால் எப்படி எண்ணெய் கரையை எடுப்பது சகோ

    • @rufikitchenvlog1815
      @rufikitchenvlog1815  8 місяців тому +1

      Next next video send panuren sister thanks for watching sister

  • @hajnamariyam4943
    @hajnamariyam4943 4 місяці тому +3

    Tips lam Nallathan irukuthu neenga pesurathe puriyala konjam sound ah pesunga 🙂

  • @priyasidar7530
    @priyasidar7530 2 місяці тому

    Super idea sis.ball point pen uniform la drop aiduchu clean pana tips solunga sis

  • @santhakumari1360
    @santhakumari1360 8 місяців тому +10

    மஞ்சள் கறை பட்டு நீண்ட நாட்கள் ஆகி விட்டால் மஞ்சள் கறை போகாது.

  • @thirupurasundarir9190
    @thirupurasundarir9190 7 місяців тому +3

    I like your coconut shell tips❤ super🎉🎉

  • @user-us1bg1jp3o
    @user-us1bg1jp3o 3 місяці тому +1

    Super 👌 Amma

  • @gladstyle5894
    @gladstyle5894 7 місяців тому +1

    Coconut burnt powderla brush pannalam

  • @priyaanand1057
    @priyaanand1057 5 місяців тому +3

    Thank you super I'll try

  • @LizyThomas-ml8ug
    @LizyThomas-ml8ug 7 місяців тому +2

    Won't thengaai cheratai burn if it keep in stove tobprepare tea?

  • @kavithakasi2758
    @kavithakasi2758 6 місяців тому +1

    Super thanku

  • @bhavanap6637
    @bhavanap6637 6 місяців тому +1

    z yes dangerous to burn kottaangoochi

  • @muthappanellai2867
    @muthappanellai2867 4 місяці тому +1

    Aii tips v super

  • @Vasan524
    @Vasan524 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-ic7ts2br5m
    @user-ic7ts2br5m Місяць тому

    Super,mam thank u

  • @umadevikesavan3778
    @umadevikesavan3778 7 місяців тому +3

    Nice tips

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan7862 8 місяців тому +1

    Hi akka neenga shortsla explain panna tips👌👌

  • @tamilsanthoshsanthosh9853
    @tamilsanthoshsanthosh9853 6 місяців тому +1

    Mam Punam sareela oil karai poga tips mam

  • @alexjose6450
    @alexjose6450 5 місяців тому +1

    Super idea mam

  • @lathascastle5240
    @lathascastle5240 2 місяці тому

    Super tips sister

  • @premanatarajan4595
    @premanatarajan4595 8 місяців тому +2

    அருமை

  • @abdulsalam1968
    @abdulsalam1968 8 місяців тому +3

    வ.அலைக்கும் ஸலாம், (வரஹ்.)

  • @sharulatha183
    @sharulatha183 8 місяців тому +2

    Super. Sister

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd 8 місяців тому +15

    மஞ்சள் கறை போக துவைத்து வெயிலில் உலர்த்தினாலே போதும்.

  • @alnibrasali100
    @alnibrasali100 8 місяців тому +2

    ,அருமை மாமி

    • @root.channel
      @root.channel 4 місяці тому

      மாமி இல்லை

  • @vasanthiramaswamy9502
    @vasanthiramaswamy9502 5 місяців тому +1

    Super idea

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 7 місяців тому +2

    All are good tips ths sis

  • @VanithaVanitha-ye4dc
    @VanithaVanitha-ye4dc 8 місяців тому +5

    புனல் ஐடியா 🎉🎉🎉 சூப்பர்...எங்கயோ போயிட்டீங்க சகோதரி

  • @shaikabdulkadermohamedyous800
    @shaikabdulkadermohamedyous800 8 місяців тому +5

    Super 💯

  • @mariachristy1168
    @mariachristy1168 6 місяців тому +2

    Thank you for yr sooooooper tips🙏

  • @deepamanoj1734
    @deepamanoj1734 4 місяці тому +4

    தேங்காய் சிரட்டை தீப்பிடிச்சுக்காதா

  • @user-mw9uo3wx2w
    @user-mw9uo3wx2w 2 місяці тому

    Cloth vashing soda pottuhotwatterildippannunakaraipoidum

  • @GokilaGoki-f5x
    @GokilaGoki-f5x 25 днів тому

    Super

  • @AntonyAbishek1234
    @AntonyAbishek1234 5 місяців тому

    Akka thankyou so..... much akka nija engayo paintinga akka innum ninja the in the Powdara vachi naraya video podunga akka💯💯💯💯💯💯💯💯💯

  • @vembuvasan8654
    @vembuvasan8654 8 місяців тому +2

    👌 super tips❤

  • @niharozelatheef7520
    @niharozelatheef7520 4 місяці тому

    Colour உடையில் கரை பட்டால் என்ன செய்வது sister?

  • @thulasibai9856
    @thulasibai9856 3 місяці тому

    பட்டு சாரியில் உள்ள கரை எப்படி போக்குவது. அருமையான பதிவு👍👌 பதில் அனுப்பவும்

  • @manimegalaimanimegalai6026
    @manimegalaimanimegalai6026 3 місяці тому

    Super ❤❤

  • @MohanRaj-pm4po
    @MohanRaj-pm4po 3 місяці тому

    Nallasounda parings please

  • @balakrishnan4393
    @balakrishnan4393 7 місяців тому +1

    Very good explain

  • @mohamedhussain2807
    @mohamedhussain2807 24 дні тому

    Ellame supera

  • @ranithachannel3772
    @ranithachannel3772 8 місяців тому +1

    Veyillil pottal manjal thana kaanamal pogidum sis

  • @vedamuthu4852
    @vedamuthu4852 8 місяців тому +3

    அருமையான ப்ராக்டிகல் , எளிய, சிக்கனமான டிப்ஸ்!

  • @SylamA-ij2dj
    @SylamA-ij2dj 3 місяці тому

    Lysal vhemical so wear time touch our body so alargy akum.

  • @pandipriya6781
    @pandipriya6781 4 місяці тому

    Super ma

  • @Sirajunnisha-z4o
    @Sirajunnisha-z4o 4 місяці тому

    Coconut shell எரிந்து vidatha

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 8 місяців тому +2

    First tight the cooker handle, most important mam. Total negligence.

  • @jayaanand1695
    @jayaanand1695 3 місяці тому

    Super nga

  • @shanmohan9587
    @shanmohan9587 6 місяців тому

    Baniyan na neenga maditibga adu fulla pib ka aidichi apparam yeppadi vellaya maruchu sayam ponalum antha thanni pin ka tha irukkanum

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 8 місяців тому +3

    Nice

  • @LillyNadar-qv4gr
    @LillyNadar-qv4gr 6 місяців тому +1

    ஐயையோ நான் கடந்த சில வருடங்களாக கிண்ணம் வைத்து தான் சமையல் செய்கிறேன் இப்போ கிண்ணம் வைக்கவா வேண்டாமா தயவு செய்து யாராவது பதில் சொல்லுங்கள் இன்று சமையலில் கிண்ணம் வைக்க மாட்டேன் please பதில் சொல்லுங்கள்

    • @rufikitchenvlog1815
      @rufikitchenvlog1815  6 місяців тому

      வைக்கலாம் சகோதரி நான் அப்படி தான் சமைக்கிற ஏன் கிண்ணம் உள்ளே போய் விடும் ஆனால் சில பேர் பிரஷர் அடைபடும் என்று சொல்கிறார் உங்கள் விருப்பம் சகோதரி

    • @KrishnaKumari-fr5mr
      @KrishnaKumari-fr5mr 5 місяців тому

      Nalla kurippu

    • @Bama-b6c
      @Bama-b6c 5 місяців тому

      Bayama irukku

  • @gunasekar8828
    @gunasekar8828 5 місяців тому

    Kottangachi fire Agatha madam

  • @kalyanidhanabal9472
    @kalyanidhanabal9472 8 місяців тому +1

    தேங்காய் சிறட்டை தூளில் தேங்காய் எண்ணெய் விட்டு கண்ணில் விட்டால் கண் ஏரியாதா?

    • @gowrilakshmi3225
      @gowrilakshmi3225 7 місяців тому

      ​@@rufikitchenvlog1815தவறு.. எங்கள் அம்மாஅகல்விளக்கில்..நெய்யோ(அ)விளக்குஎண்ணையோஊற்றிகொட்டாகுச்சியைமூடிவைத்துவிடுவார்கள்..அதில்கரிபடியும்அதைஎடுத்துசேகரித்து..அதில்சிலசொட்டுநெய்விட்டுகலக்கிமைதயாரிப்பார்கள்..இப்படிஅல்ல......அன்பேசிவம்

  • @antonyrose5125
    @antonyrose5125 6 місяців тому

    Sema

  • @shyamjey467
    @shyamjey467 6 місяців тому

    Thanks ✝️✝️✝️

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 7 місяців тому +1

    🎉👌

  • @jemimajoel1222
    @jemimajoel1222 8 місяців тому +12

    பருப்பு வேக வைக்கும் முன்பே தாளித்து பருப்பு வேக வைத்தால் சுவை அதிகம். மேலும் புளி, மிளகாய்த்தூள், வேக வைத்த காய்கள் சேர்த்து கொதிக்க வைத்தால் சாம்பார் தயார். 😂😂😂

  • @KMA309
    @KMA309 4 місяці тому +1

    வணக்கம் அல்லது good morning என பொதுவாக சொல்லி ஆரம்பியுங்கள்

  • @pjagadeesan542
    @pjagadeesan542 7 місяців тому +1

    நல்ல குறிப்புகள் தந்தமைக்கு நன்றி... ஆனால் ஒரு கோரிக்கை தேநீர் வடிகட்ட நீங்கள் பிளாஸ்டிக் வடிகட்டி பயன்படுத்த வேண்டாம் நன்றி... வாழ்க வளமுடன் 🎉🎉

  • @cryptoworldsherif76
    @cryptoworldsherif76 8 місяців тому +1

    Mai ippadi panna mattanga theriyatha sollathinga vera yella tipis super

  • @tamilarasi8081
    @tamilarasi8081 3 місяці тому

    👌👌👌👌👌

  • @geethasuresh1308
    @geethasuresh1308 5 місяців тому +1

    Voice sareyaga katkaveily

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 5 місяців тому

    பனியன் வென்னீரில் போடலாமா

  • @karolinecreations8980
    @karolinecreations8980 7 місяців тому

    ❤❤

  • @user-lz7th9tw4l
    @user-lz7th9tw4l 6 місяців тому +1

    சிரட்டை அது எரிந்து போகாதா

  • @masilamani7762
    @masilamani7762 8 місяців тому +5

    பருப்பில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டால் பொங்காது

  • @dharshinisatheesh6768
    @dharshinisatheesh6768 8 місяців тому +1

    Mam voice not clear

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 8 місяців тому +1

    அம்மணி நீ அதிகம் நெஞ்சு சளியல் அவதிப்படும் போது, வேறு
    யாரையாவது விளக்க வைத்திருக்கலாம். வீசிங் இருக்கு.
    உடலை கவனிம்ம. நன்றி.

  • @bala8184
    @bala8184 4 місяці тому

    குக்கரில் காய்கறிகளை வேக வைத்தால் அதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் அழிந்து விடும்

  • @BOOBALAN666
    @BOOBALAN666 5 місяців тому

    Coconut shell vachae video muduchachu

  • @robertbellarmin8591
    @robertbellarmin8591 4 місяці тому

    மஞ்சள் கறை மட்டும் தான் போகுமா இல்லை எந்தவித குறையையும் போக்குமா?

    • @rufikitchenvlog1815
      @rufikitchenvlog1815  4 місяці тому

      எல்லா கறைகளும் போகும் சகோதரி

  • @devarajan5010
    @devarajan5010 8 місяців тому +1

    கொட்டாங்குச்சி எறியாதா டீ போடும் போது

  • @mohamedsameer2039
    @mohamedsameer2039 5 місяців тому

    டி செய்யும் போது சிரரட்டை பத்தாதா?

  • @HishamHashim-j4m
    @HishamHashim-j4m 8 місяців тому

    Hashim ❤

  • @user-iv2tt3of5h
    @user-iv2tt3of5h 4 місяці тому

    பேசும் போது ஏன் மூச்சு வாங்குது😢😢😢😂😂😂😂

  • @hemahema-jw9xu
    @hemahema-jw9xu 3 місяці тому +1

    கரண்டி வச்சி கலக்கி விடுங்க கைய விட்டு கலகிட்டு இருக்கீங்க😮

  • @gloriaj6346
    @gloriaj6346 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 8 місяців тому +77

    பொங்கி வழியாமல் இருக்க குக்கரில் சிறிய கிண்ணம் வைக்க சொல்கிறீர். அந்த கிண்ணம் நீராவி வெளியேரும் பகுதியை அடைத்துக் கொண்டால் விபத்து ஏற்படாதா?

  • @karthikrajachannel7261
    @karthikrajachannel7261 8 місяців тому

    Moochu vanguthu..take care of ur health ma