இனி இதை தூக்கி போடமாட்டீர்கள் | useful cleaning tips, Lemon Tips

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 3 роки тому +20

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அக்கா அருமையான எளிமையான குறிப்புக்கள் ஜஸாக்கல்லாஹ் ஹைர்

  • @mohant3686
    @mohant3686 3 роки тому +32

    அம்மா அருமை வாழ்த்துக்கள்! எலுமிச்சம் பழத் தோலை வைத்து இத்தனை டிப்ஷ்களா எல்லாம் மிக பயனுள்ளதாக இருந்தது

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 3 роки тому +61

    அடடா இத்தனை விதமான பயனுள்ள தகவல்கள் இந்த எலுமிச்சை தோலில் உள்ளதா,அருமை அம்மா நன்றிங்க அம்மா 👌👌👌👌👌

  • @iamgunasekaran
    @iamgunasekaran 2 роки тому +34

    நல்ல குறிப்புகள் .பிரஷ்களை தனித்தனியே சுத்தம்செய்வது நல்லது.

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 5 місяців тому +1

    Amma அழகாக சொல்கிறீர்கள். நன்றி சுத்தமாக நாம் இருக்கும் இடத்தை வைத்துக்கொள்ள அருமையாக சொன்னீர்கள்.

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 роки тому +3

    Super nga amma nalla thagaval mukka nandri nga amma ❤️❤️❤️

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 3 роки тому +1

    அருமையான பதிவு அழகா சொல்லியிருக்கிங்க நன்றி அம்மா. 👌👌🙏💐

    • @shanthakumari3464
      @shanthakumari3464 3 роки тому

      Njan thookkipodame vachiruntha correct timukku intha tip kidaithathu.udanadiyake hall il thanni vaikkum pathirathukku payan paduthinen.Super result.mika happy. Thank u for the arumaiyana tip.

  • @ksrikant5418
    @ksrikant5418 2 роки тому +16

    தாயே நீங்கள் சொல்லும் டிப்ஸ் அருமை அதை விட அருமை உங்களது அன்பும் பண்பும் நிறைந்த பேச்சி.. நன்றி அம்மா.. வாழ்க. வளர்க

  • @thikamma3028
    @thikamma3028 3 роки тому

    எப்படிம்மா இதெல்லாம் கண்டுப்பிடிக்கிறீங்க...சூப்பர் மா...அழகான பதிவு...👌👌👌👍👍👍

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 2 роки тому +11

    தாயே!
    உங்கள் அனுபவ குறிப்புகள் எளிய அற்புதப் பயன் தருபவை!
    நல்லா இருங்க!
    நிறைய சொல்லுங்க!

  • @vasanthak1600
    @vasanthak1600 3 роки тому +56

    Amma ippotha unga vedio first time pathen super ma amma amma nu varthaiku vartha soldringa la romba pidichi iruku ma 👍 inime Ella vedios pakren ma

  • @thankamk1089
    @thankamk1089 3 роки тому +2

    Super amma.... Pesara vithame romba nannaayirukku..... Nice.... Thanks.... Vaazhka valamudan

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому +94

    உண்மையில் கிராமத்தில் யாரோ ஒரு உறவினர் கூறுவது போலவே பேசிகிறீர்கள். ஒவ்வொரு டிப்ஸும் அவ்வளவு பிரயோஜனம். பாராட்டுகள்.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 8 місяців тому

    மிக நன்றி அருமை யான தகவல் தந்தை மைக்கு வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 😮

  • @rexisaacbrodrick1805
    @rexisaacbrodrick1805 3 роки тому +29

    Keep Rocking.....it's very helpful இந்த மாரி நிரியா videos போடுங்க அம்மா

  • @abdulkadarabdulkadarsyed3809
    @abdulkadarabdulkadarsyed3809 2 роки тому

    Assalamu alaikum.
    Thanku amma romba romba use fulla iruku unga videos yellam...Barak ALLAHU feequm

  • @kumuthabaskar9431
    @kumuthabaskar9431 2 роки тому +28

    இதுக்குத்தான் வீட்டில் பெரியவங்க இருக்கணும்.நன்றி அம்மா.💐🙏

  • @thilakathilagam1349
    @thilakathilagam1349 3 роки тому

    நல்ல அருமையான பதிவு நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐🌺🌸🏵️💮💐

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 3 роки тому +13

    Like பன்னிட்டேன் , subscribe பன்னிட்டேன் ,
    அனைத்தும் அருமை அம்மா

  • @stellajohn9723
    @stellajohn9723 2 роки тому +3

    பயனுள்ள அன்றாட தேவைக்குரிய நல்ல டிப்ஸ் தந்த அம்மாவுக்கு இனிய லெமன் வாழ்த்துக்களும் நன்றியும். பாட்டிமா.

  • @rehubathia320
    @rehubathia320 3 роки тому +5

    அருமையான தகவல்கள். நன்றி அம்மையீர்.

  • @lavanyav8264
    @lavanyav8264 3 роки тому +24

    Useful tips👍 Rompa azhaga pesuringa Amma😊 Neega pesaratha kekkave nan full video pathen.👌

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому +14

    Arumai excellent very great
    Makkale Athiham pahirunggal
    Yiththa senalai saskripil seithukkollunggal

  • @ramiaramia5606
    @ramiaramia5606 3 роки тому +3

    நல்ல தகவல் அம்மா செய்து பார்கிரேன் நன்றி அம்மா ⚘💖👍

  • @s.malathika3558
    @s.malathika3558 3 роки тому +29

    Neenga pesurathu Nala iruku 😁...use full tips

  • @maniveera1091
    @maniveera1091 2 роки тому

    மிக நல்ல பலன் கிடைக்கும் பதிவு ,நல்லபலந்தரும் செய்தி நன்றி.

  • @gamingwithadj9200
    @gamingwithadj9200 3 роки тому +11

    Sembu palichunu aanadhu super

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому

    திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பேசுவது போல் இருக்கிறது. சூப்பரா இருக்கிறது.

  • @umarnasima1366
    @umarnasima1366 3 роки тому +3

    amma na unga video first time paakkura its really very super amma👌👌👌👌👌👌👌👌👌use full tips amma👏👏👏👏🙏🙏🙏

  • @sumathin1005
    @sumathin1005 5 місяців тому

    Thank ypu so much amma
    Tips ellamea arumai
    Ungaloda pechum azago azhagu❤

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 3 роки тому +14

    Super amma. Your tamil slang is very nice. I like it. Very interesting video

  • @vasanthivasanthi734
    @vasanthivasanthi734 2 роки тому

    அம்மா. இது மிக மிக உபயோகமான. டிப்ஸ் நன்றி அம்முஆ

  • @aqaq8573
    @aqaq8573 3 роки тому +8

    பாராட்டுகிறேன் அம்மா

  • @jeyanthyjeevan9927
    @jeyanthyjeevan9927 9 місяців тому

    வீட்டில்,வயசன,அம்மா,இருந்த,ஏவ்வளவு ,நல்லது,நல்ல,டிப்ஸ்,நன்றி,

  • @sudarmani2094
    @sudarmani2094 3 роки тому +6

    மிகவும் பயனுள்ள தகவல். மிகச்சிறப்பு. வாழ்கவளமுடன்🙏

  • @mallikas6108
    @mallikas6108 2 роки тому +1

    தனித்தனியாக ஒவ்வொரு பிரஷ் கொண்டு எல்லாம் சுத்தம் செய்தல் நலம் 🙏

  • @subhashankari4498
    @subhashankari4498 3 роки тому +8

    Super 👌 Amma thanks Amma😊

    • @cinemugam
      @cinemugam  3 роки тому

      Welcome to Amma Samayal. Thanks a lot for your encouraging comment.

    • @sumimidhilan3492
      @sumimidhilan3492 3 роки тому

      Supar amam

  • @geetharaman8972
    @geetharaman8972 7 місяців тому +1

    அருமையான பதிவு.நன்றிகள் அம்மா.

  • @MohanRam-yr3dd
    @MohanRam-yr3dd 3 роки тому +5

    Amma Roomba pidivhirukku unga tips thank u

  • @tamilhitsongs4853
    @tamilhitsongs4853 3 роки тому +30

    Amma supper intha maari neraya video podunga😊🙂

    • @cinemugam
      @cinemugam  3 роки тому +3

      Thanks for your lovable comment. Welcome to Amma Samayal. Be safe and stay in touch with our channel.

  • @geethadamodar5396
    @geethadamodar5396 2 роки тому

    👌Amma Nandri nalla payanulla tips pagirnthatharku 🙏

  • @nandhinipandiyan98
    @nandhinipandiyan98 3 роки тому +8

    Amma amma nnu solradhu Romba pudichirkku.... Amma

  • @christinapaul8313
    @christinapaul8313 6 місяців тому

    Very nice for your easy digestion tips after heavy meals.thankyouma you are so humble and truful God bless you with long life and peace with happiness ❤

  • @chandrasekarmeena3159
    @chandrasekarmeena3159 4 місяці тому +5

    நீங்க எலுமிச்சை பழம் சாப்பிடும்போது எனக்கு எச்சில் ஊறுது அம்மா 😅🤤🤤❤👌🏻 சூப்பர் டிப்ஸ்மா

  • @rajismangai239
    @rajismangai239 3 роки тому +10

    Thank you very much for your tips

  • @remiraj2718
    @remiraj2718 3 роки тому +8

    அம்மா அருமையான பயனுள்ள பதிவு. சில டிப்ஸ் தெரிந்தவை. உங்க பேச்சை கேட்க்கவே Skip பண்ணல்லை..👌👌😍😍
    அம்மா நீங்க நாகர்கோவிலா??

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 роки тому

    மிகவும் அன்பான வழிகாட்டுதல் உழைக்க மனம் வேண்டும்.தாங்கள் நீடூழி வாழ்க

  • @abdulhafeelnasmiya6923
    @abdulhafeelnasmiya6923 7 місяців тому +1

    Super Amma.❤❤ வாழ்க வளமுடன்.

  • @essenceofall2023
    @essenceofall2023 3 роки тому +7

    Thankyou very much mam really very useful tips and information for every occasion thanks once again mam

  • @purushothamanm8967
    @purushothamanm8967 3 роки тому +1

    அம்மா சூப்பர் .உங்க தமிழ் பேச்சு அழகா இருக்கு.

  • @abrahamsubramani2439
    @abrahamsubramani2439 2 роки тому +7

    நல்ல டிப்ஸ் சகோதரி வாழ்த்துக்கள் நல்ல ஆலோசனைகள் நம் தேசம் சமயம் ஜாதி கடந்து 138கோடி மக்களும் ஒருற்றுமையாய் வாழும் வரும் என்று நம்பிக்கையாய் இருப்போம் உங்க பணி ஆலோசனை தொடரட்டும்

    • @arshiyabanu7458
      @arshiyabanu7458 6 місяців тому

      Barakkallah, mashaallah, jazakkallahu khatreamma

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 3 роки тому +2

    சூப்பரா சொல்றீங்க நன்றியம்மா

    • @cinemugam
      @cinemugam  3 роки тому

      Thanks for your lovable comment and interest in Amma's cooking. You are most welcome to Amma Samayal. Be safe and keep in touch with our channel.

  • @sumathyahmedbasha
    @sumathyahmedbasha 3 роки тому +3

    அம்மா நீங்க அழகா பேசுறீங்க. Tips-க்கு நன்றி

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 3 роки тому +1

    அம்மா இத்தனை நல்ல டிப்ஸ் சொல்லியுள்ளது நன்றி

  • @krishnadevan172
    @krishnadevan172 3 роки тому

    அருமையான பதிவு ம இந்த பதிவு எல்லோருக்கும் பயன் தரும்

  • @lakshmitsse9699
    @lakshmitsse9699 3 роки тому +13

    Very nice & useful tips with lemon & Baking soda.
    Thank you so much

  • @nilopheri
    @nilopheri 3 роки тому +3

    Kaal vedipu kaal negam.. Athula lemon thol scrub pana... Fungus irritation aluku poidum
    Ma. 👌

    • @mythilykumar7384
      @mythilykumar7384 3 роки тому +1

      Hi, Kaal nail, black aagudhu mam.cut pannalum black ah valarudhu. Fungus infection. Adhuku remedy eruka.

    • @nilopheri
      @nilopheri 3 роки тому +2

      @@mythilykumar7384 try lemon. Thopa maari podunga. And weekly once medium hot water+lemon/vinegr salt, turmeric /shampoo potu bucket la kaal rendum 1/2 an hour vainga. Dust infection gradual a poidum. Sis

    • @mythilykumar7384
      @mythilykumar7384 3 роки тому

      Thank you so much for your prompt reply sister ❤️

  • @hasmikahasmi1305
    @hasmikahasmi1305 3 роки тому +10

    Nalla payanulla karuthukal amma thank you

  • @glorystephenn6214
    @glorystephenn6214 6 місяців тому +2

    Superoooooosuper pathivu 👌

  • @mariyambeevi9657
    @mariyambeevi9657 3 роки тому +3

    Assalamu alaikum amma .super tips. Thanks amma

  • @laxmiiyer3
    @laxmiiyer3 6 місяців тому

    Ammavin tips arumai payanulladu. Good 👍

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 2 роки тому +5

    வாழ்க வளமுடன்🙏வாழ்த்துகள் அம்மா, நாம் தமிழர், அபுதாபி.

  • @vijivishnuvijiobuli9852
    @vijivishnuvijiobuli9852 3 роки тому

    Enime entha porulai waste panna maten 👌👌👌 amma

  • @gayathri.dhanashri
    @gayathri.dhanashri 3 роки тому +12

    அழகு தமிழ் 🥰

  • @yamunabalusubraminan3042
    @yamunabalusubraminan3042 9 місяців тому

    அம்மா மிகவும் அருமையான தகவல்கள்👌👌🎉🎉❤❤🎉🎉

  • @manasaniveda902
    @manasaniveda902 3 роки тому +3

    Remba nalla tips. Thuki podara lemon thoilil ithanai uses. Thank you amma

  • @sridevim.7770
    @sridevim.7770 3 роки тому

    அம்மா நான் உங்கள் வீடியோ வை இப்பதான் பார்த்தேன். சூப்பர். முகத்தில். வங்கு போக டிப்ஸ் குடுங்க அம்மா பிளீஸ்.

  • @sirajudeenabdulmajeed5226
    @sirajudeenabdulmajeed5226 3 роки тому +9

    வாழ்த்துக்கள் அம்மா
    பயனுல்ல தகவல்

    • @cinemugam
      @cinemugam  3 роки тому +3

      Thank you very much.

  • @ammuamalashini9457
    @ammuamalashini9457 3 роки тому

    Amma ammatha Nandrigal amma 😋😋😋😋😋😋😋😋super wow nice to be safe

  • @arunadas6238
    @arunadas6238 3 роки тому +14

    Thank you so much for the useful information Amma.

  • @saravanansundari9734
    @saravanansundari9734 3 роки тому +2

    அருமையான எளிமையான குறிப்பு

  • @johnbosco9186
    @johnbosco9186 3 роки тому +48

    Sister, useful message I proud of you, God bless you sister.

  • @nithya2139
    @nithya2139 3 роки тому +13

    Amma na Amma than.....🥰🥰 cho chweet.....♥️ this lime peel good for heart patients 💪🏻

  • @benisham9484
    @benisham9484 5 місяців тому

    Hai new indaliam dosai kall eppadi palahurathu please explain it the next video amma

  • @LavanyaN-xb5jx
    @LavanyaN-xb5jx 4 місяці тому

    Super ethu engalukku nalla use amma....🎉❤

  • @InduMathi-oo1go
    @InduMathi-oo1go 3 роки тому +6

    Superb ma alagha Thelma soneengamma easy to follow very good ☺☺☺

  • @joanyfranklin8244
    @joanyfranklin8244 3 роки тому +8

    Thanks for the simple and wonderful tips

  • @VeerapandiVeerapandi-vw7mz
    @VeerapandiVeerapandi-vw7mz 3 роки тому +1

    Supera tips soldringa patimma,yellame useful tips

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 роки тому +5

    Romba arumayana tips Amma indha thola uruga kooda podalaam👍

  • @jenogomezblessallfamilygom1212
    @jenogomezblessallfamilygom1212 3 роки тому +1

    Madam naan kandipaha seithu parpein Thank you👌👍

  • @nirmalakumariv5632
    @nirmalakumariv5632 6 місяців тому

    Medam nenga sonndhu Nan indru kannadi ellam clean panen nandri 4 madam pirgu dan kadaipidithen.

  • @peaces4013
    @peaces4013 3 роки тому +4

    I like the way she talking v cute n useful tips.Thank u mom.
    From Singapore 🇸🇬

  • @NagaraniK-tt6fq
    @NagaraniK-tt6fq Місяць тому +1

    ரொம்ப ரொம்ப சூப்பர் ஐடியா

  • @anthonythomas9169
    @anthonythomas9169 3 роки тому +3

    Fentastic idea👍 first time unga vedio pakuren I like ❤️

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 2 роки тому

    மிக நல்ல குறிப்புகள்.நன்றி சகோதரி

  • @mariasoosai1778
    @mariasoosai1778 6 місяців тому +3

    நீங்க சூப்பரா டிப்ஸ் சொல்லி ரிங்க உங்களுக்கு தூத்துக்குடியா?

  • @ernravi7305
    @ernravi7305 9 місяців тому

    பெரியவங்க எப்பவும் பெரியவங்கதான்.நன்றி அம்மா.

  • @ganeshganesh3668
    @ganeshganesh3668 2 роки тому +1

    ரொம்ப நல்ல tips

  • @lewynpaul7936
    @lewynpaul7936 2 роки тому +8

    Super Amma, very useful tips.i will follow. God bless you and your family. Your slang is very nice to hear.

  • @tamilvanans9547
    @tamilvanans9547 9 місяців тому

    Thank you sister.S.Tamilvanan SRINIVASAPURAM Mayiladuthurai

  • @mahe23295
    @mahe23295 3 роки тому +15

    Thank you amma

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 2 роки тому +1

    Masha Allah Alhamdulillah Allahuakbar thank you very much useful tips l am from Sri Lanka God bless you forever

  • @sathiakumari8747
    @sathiakumari8747 3 роки тому +10

    Wonderful Amma ,Helpful to everyone, Thankyou.

  • @priyaravikumar7090
    @priyaravikumar7090 3 роки тому +10

    Semma tips thank u aunty♥️🥰

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 3 роки тому +2

    எல்லாம் நல்ல பயனுள்ள டிப்ஸ் ஆக இருந்தது மா மிக்க நன்றி

  • @asba5682
    @asba5682 3 роки тому +9

    Super Amma👌👌👌

    • @cinemugam
      @cinemugam  3 роки тому

      Thanks for your lovable comment. Welcome to Amma Samayal. Be safe and stay in touch with our channel.

  • @MSRaju-xh6uu
    @MSRaju-xh6uu 3 роки тому +1

    Arumaiyana pathivu

  • @sangeetaarun4815
    @sangeetaarun4815 3 роки тому +15

    You speak so sweetly amma. I feel as if my mom is speaking. God bless you amma

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 3 роки тому +1

    Assalaamu alaikkum aunty I'm very impressed 👏👌your speech Amazing iliked tips 👏 very useful information 👍👌 mashaalla vois Mashaalla work jazaakkal jazaakkal please let me dua 🙏

  • @ibrahimsally8683
    @ibrahimsally8683 3 роки тому +8

    Thank You For The Amazing Tips...
    I Tried & The Things Came Out So Clean Amma😍❤