வியக்க வைக்கும் அந்தோனியார் பக்தர்கள்| கோடி அற்புதர் சரித்திரம்| Punitha Anthoniyar|

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 502

  • @sunilmathvic8869
    @sunilmathvic8869 4 роки тому +187

    எனக்கு ஏதாவது கஷ்டம் வந்தா அந்தோனியார் கிட்ட தான் சொல்லி அழுவேன்... உடனே என் பிரச்சனைகள் எல்லாம் சரி ஆயிடும்.. நான் அதை மனசார feel பண்ணிருக்கேன்... நன்றி அந்தோனியார்...

  • @devalrd6145
    @devalrd6145 5 років тому +31

    யார் நோயுற்றாலும் பயப்படமால் நீங்கள் எந்த நேரத்திலும் அந்தோனியார் நோக்கி ஜெபியுங்கள் நோய் குணமாகும் ... விசுவாசம், நம்பிக்கை, ஜெபம்.. நம்புங்கள், ஜெபியுங்கள் நல்லது நடக்கும் நல்லது நடக்கும்.. எனக்கு பண்ணிக்கொண்டிருக்கிற அதிசயங்களை அவர் கர்த்தரிடம் இருந்து உங்களுக்கும் பெற்று தருவர்.. ஆமென்👍

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 4 роки тому

      இவரின் பேச்சை கைக்கொண்டொழுகினால் இயேசுவின் சொர்க்கம் சேவிஸ் பஸ்ஸில் விரைவாக ஏறலாம் இடையில் நிற்காது நேரே சொர்க்கத்துக்கே போகும்.

  • @infanciyainfan439
    @infanciyainfan439 4 роки тому +24

    💐💐💞💞💞💞💝💝💝எனது விண்ணப்பத்தை கேட்டவர்,புனித அந்தோணியார் 💐💐💐💐💐💞💞🎂💝💝🌺🌺

  • @rayappansavriamuthu1868
    @rayappansavriamuthu1868 3 роки тому +17

    மலேசியாவில் எங்கள் எஸ்டேட் சிற்றாலயம் புனித அந்தோனியார் ஆகும்.எங்கள் குடும்ப பாதுகாவலர் அவரே.

  • @John-gy8ue
    @John-gy8ue 3 роки тому +23

    வாழவைக்கும் வாழப்பாடி அந்தோனியாரே
    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
    ஆமென்.

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 3 роки тому +15

    தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.. 🙏🙏🙏

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 3 роки тому +9

    கேட்கும் வரத்தை தப்பாமல் தரும் பதுவை புனித அந்தோனியாரே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்

  • @nrkjoseph9567
    @nrkjoseph9567 4 роки тому +3

    புனித அந்தோணி யாரே எங்கள் நாட்டு மக்களையும் எங்கள் குடும்பத்தையும் எனக்கு ஏற்பட்டுள்ள பிணி தீர்க்கும் புனித அந்தோணி யாரே ஆமென்

  • @michaelraj785
    @michaelraj785 4 роки тому +11

    அர்ச்சிஷ்ட அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!மரியாயே வாழ்க!சூசையப்பரே சரணம்!

  • @devalrd6145
    @devalrd6145 5 років тому +33

    நான் அந்தோணியார் மூலமாக பெற்ற நன்மைகனள் பல.. என் சிறு வயது முதல் இன்று வரை என்னை அவர் குழந்தைப்போல் காத்துவருகிறார்.. மெய்யான வெற்றி வேண்டுமானால் உறுதியாக அவரை பற்றிக்கொள்ள வேண்டும்.. நமக்காக அவர் இயேசுவிடம் வேண்டுவார்..👍

    • @thirstofchrist5494
      @thirstofchrist5494 4 роки тому +2

      I'm asking all of them
      Who is God?
      Who opened the doors of heaven?
      Who is the way to reach the Father?
      Who redeems from sin?
      Jesus won't hear your prayers???
      No saint can save you from sin
      No saint can talk for you to God instead of jesus.
      And the bible says
      Jesus: I am the way,the truth,the life
      No one comes through father except through me.(John 14:6)
      Worshipping or praying to any idols(even marry) than christ is an idolatry.
      11 I, I am the LORD, and besides me there is no savior.
      Isaiah 43:11
      We should give respect to them but not to pray through them.

    • @devalrd6145
      @devalrd6145 4 роки тому

      @@thirstofchrist5494 Thanks👍

  • @sam.kompaidoglovers3860
    @sam.kompaidoglovers3860 3 роки тому +15

    இயேசு தவிர யாரும் வணங்க வேண்டியவர்கள் அல்ல. ஆனால் மரியாதைக்குரியவர்கள்

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 роки тому +11

    பல கஷ்டங்களில் எங்களை காத்து அருளிய எங்கள் அன்பு தகப்பனே

  • @beochithamur930
    @beochithamur930 3 роки тому +19

    புனித அந்தோணியாரே எங்களுக்கு குழந்தை வரம் பெற்று தாரும்.

    • @michaelkv1362
      @michaelkv1362 10 місяців тому

      குழந்தை வரம் கிடைத்து விட்டதா

    • @bangloreganarobin5596
      @bangloreganarobin5596 6 місяців тому

      Kuzhandhai varam kidaithadha sago

  • @alicepresila2416
    @alicepresila2416 3 роки тому +2

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்.

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 4 роки тому +1

    மரியே வாழ்க ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ! ஆமென் !

  • @vasanthamary6320
    @vasanthamary6320 5 років тому +5

    புனித அந்தோணியாரே மகளை திய சக்திகளின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறோம்

  • @vanithakandaiah8890
    @vanithakandaiah8890 5 місяців тому

    என் வாழ்வில் எண்ணமுடியாத அற்புதங்களை செய்தவர் கோடி அற்புதர் இன்று நான்கேட்ட மன்றாட்டையும் மிகவிரைவில் நிறைவேற்றித்தருவார் பதுவைப்பதுவரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @francissaleth251
    @francissaleth251 3 роки тому +2

    எனக்கு ரொம்ப பிடித்த முதல் புனிதர்.. அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @PradeepPradeep-uk8gh
    @PradeepPradeep-uk8gh 3 роки тому +6

    புதுமை வள்ளளே கோடி அற்புதரே என்றென்றும் நீர் வாழ்க

  • @m.selvinselvin7269
    @m.selvinselvin7269 3 роки тому +17

    புனித அந்தோணியேரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென். 🙏🙏🙏

    • @mother_mary_maracles
      @mother_mary_maracles 2 роки тому

      ua-cam.com/video/XJtkoTHi8DA/v-deo.html

    • @jesudass6039
      @jesudass6039 Рік тому

      Punitha anthoniyare🌹 எங்களுக்காக வெடிக்கொள்ளும்

  • @rajaantonitta3217
    @rajaantonitta3217 2 роки тому +2

    என் வாழ்வில் சொல்லில் அடங்கா நன்மைகள் நடந்துள்ளது ஆமென்

  • @alexlivin7519
    @alexlivin7519 5 років тому +52

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

    • @appuprasathappuprasath550
      @appuprasathappuprasath550 5 років тому +1

      13

    • @thirstofchrist5494
      @thirstofchrist5494 5 років тому +1

      Why can't you pray to Jesus?

    • @antonypeterramesh4225
      @antonypeterramesh4225 4 роки тому

      @@thirstofchrist5494 We can also pray, but the prayer of the righteous men worth a lot!

    • @maryprincia1639
      @maryprincia1639 4 роки тому +1

      Punitha anthoniaruku kotana koti nanry punitha anthoniara ankalukaga vantigoilum

    • @charleschalls1679
      @charleschalls1679 3 роки тому

      @@antonypeterramesh4225 Don't you know only righteous can enter the Kingdom of heaven?? Jesus sacrificed himself to wash our sins and if you didn't have the confirmation of purification, how can you think of heaven my dear brother..??
      You cannot intercede with a dead man according to Bible..
      Isaiah 8:19 says,
      And when they say to you, “Inquire of the mediums and the necromancers who chirp and mutter,” should not a people inquire of their God? Should they inquire of the dead on behalf of the living?
      You cannot intercede with anybody and so called saints.. Do you know what Bible says about that???
      For there is one God and one mediator between God and mankind, the man Christ Jesus
      1 Timothy 2:5
      Accept Jesus as your saviour and only hope.. If you still believe in these mythological characters, you don't have a hope and you will end up in hell and I'm extremely sorry to say that..
      What God says about the Roman Catholic Church???? Here it is below..
      Revelation 18:4 says,
      Then I heard another voice from heaven say: "'Come out of her, my people,' so that you will not share in her sins, so that you will not receive any of her plagues;
      #TheGreatFallenBabylon
      #TheBabylonChurch

  • @jebajebi
    @jebajebi 5 років тому +52

    புனித அந்தோணியாரே எங்களுக்காகவும் எங்கள் குழந்தைகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும்

    • @appuprasathappuprasath550
      @appuprasathappuprasath550 5 років тому +2

      புனித அந்தேணியரே எங்கள் எங்களுக்காகவும் குழந்தைக்காவும் வேண்டிக்கொள்ளும்

    • @m.baskar9586
      @m.baskar9586 4 роки тому

      வாழ்க

    • @m.baskar9586
      @m.baskar9586 4 роки тому

      அந்தோனியாரே௭ங்கள்

    • @Gystyles7993
      @Gystyles7993 4 роки тому

      Nice prayer Amen

  • @SureshSuresh-uq8dh
    @SureshSuresh-uq8dh 3 роки тому +12

    என் அந்தோனியார் என் உயிர்

  • @bridjithrakini9534
    @bridjithrakini9534 4 роки тому +1

    Nalapadiyaga en thirumanam nadaka umadhu karunai ku nandri appa.... Thank you Jesus Mary Joseph (holy family)
    Punidha Anthonyaarae nantri appa🙏my God father St. Antony thank you appa

  • @leadingtheway2024
    @leadingtheway2024 5 років тому +4

    TQ so much because you gave me programmer logical creative knowledge..best programmer name gave me ..I give god food my wins , success in my work ..

  • @vinuj8022
    @vinuj8022 Рік тому +1

    கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @williamvivin755
    @williamvivin755 4 роки тому +1

    கோடி அற்புதர் புனித அந்தோணியார் பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார்... 🙏🙏🙏🙏

  • @daviddavi5573
    @daviddavi5573 5 років тому +47

    புனித அந்தோணியாரே எங்களுக்குக்காக வேண்டிக்கொள்ளும்

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn 6 місяців тому

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 💜💜💜💜🙏🙏🙏🙏

  • @krishankumara7676
    @krishankumara7676 4 роки тому +1

    சொல்லிலும் செயலிலும் வல்லவரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @leadingtheway2024
    @leadingtheway2024 5 років тому +13

    I will always thank you god...AVE Maria...I believe st. Antony

    • @powerofgod762
      @powerofgod762 3 роки тому

      ua-cam.com/video/S5R-yUEpGQg/v-deo.html

  • @anniess2999
    @anniess2999 3 роки тому +11

    St. Anthony, Please pray for my father's health & for my family🙏🙏🙏

  • @alisanandirya813
    @alisanandirya813 4 роки тому +1

    புனித அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @arulvenuja1818
    @arulvenuja1818 3 роки тому +1

    அந்தோணியார் அப்பாவிடம் கேட்டது எல்லாம் எனக்கு கிடைத்துள்ளது. நன்றி அப்பா

    • @arulvenuja1818
      @arulvenuja1818 3 роки тому

      குழந்தை வரம் கேட்டேன் குழந்தை வரம் கிடைத்தது நன்றி அப்பா

  • @epriepri1795
    @epriepri1795 5 років тому +2

    Antonyara ennakku.kulanthai selvathai thanthamaikku nanre nanre.pra for all people thanks the lord

  • @stellaselva4566
    @stellaselva4566 Рік тому

    புனித அந்தோணியாரே மகனுக்கு பூரண குணமடைய பரிந்து பேசும். ஆமென்.🎉

  • @williamwilliam7685
    @williamwilliam7685 3 роки тому

    கோடி அற்புதரான அர்ச்சிஷ்ட அந்தோணியாரே உங்களை பரிசுத்த குருவாக்கிய பாரம்பரிய பலி பூசையும் திருத்தப்படாத பரிசுத்த வேதாகமும் குருத்துவ உடைகளும் மீண்டும் வரச் செய்தருளும் .

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 punidhare yengaluka vendikollum amen praise the lord

  • @jenjennu4153
    @jenjennu4153 3 роки тому +1

    கோடி அறிபுதர் புனித அந்தோணியார் எனக்கு எல்லாமே அவர்தான்

  • @jeyakumarnice2310
    @jeyakumarnice2310 Рік тому +1

    அந்தோணியார் பெயர் கொண்டவர்கள் மிகவும் தைரியசாலிகளாக இருப்பார்கள். எனது அம்மாவின் பெயர் அந்தோணியம்மாள்.
    Praise the lord. புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @செந்தூர்மீனவன்

    புனித.அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @viyagappanc6810
    @viyagappanc6810 Місяць тому

    நான் உயிரோடு இருப்பதற்க்கு காரணம் புனித அந்தோனியார் மட்டுமே

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 4 роки тому +2

    எம் பங்கின் பாதுகாவலர் கோடி அற்புதர் பதுவை புனித அந்தோணியார்ரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்

    • @powerofgod762
      @powerofgod762 3 роки тому

      ua-cam.com/video/S5R-yUEpGQg/v-deo.html

  • @subiksha-yr2uv
    @subiksha-yr2uv Рік тому +1

    St Antony is my best friend and my every thing I love him

  • @antorajesh3207
    @antorajesh3207 5 років тому +5

    என் பெயா் மற்றும் சசோதாி சகோதரன் பெயா் அந்தோணி ராஜேஷ் , அந்தோணி ராஜீவ், அந்தோணி மோி. என் மகனுக்கு அந்தோணியாாின் இயற்பெயா் பொ்த்தினாந்த் என சூட்டப்பட்டுள்ளது. குரு தந்தை கூறியது போன்று கத்தோலிக்க வீடுகளில் பெரும்பாலான பெயா் அந்தோணியாா் பெயா் உள்ளது. மற்றும் அருமையான பதிவு

    • @Punithargalsaints
      @Punithargalsaints  5 років тому +3

      God Bless You and Your family through the powerful prayer of St. Antony

    • @Punithargalsaints
      @Punithargalsaints  5 років тому +3

      God Bless You and Your family through the powerful prayer of St. Antony

  • @இராணுவநண்பன்

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @jmjm5174
    @jmjm5174 Рік тому

    புனிதர் அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமேன்

  • @leadingtheway2024
    @leadingtheway2024 5 років тому +9

    My product development only success because St. Antonyar with me ... thank you lots

  • @yashikaandantha7540
    @yashikaandantha7540 5 років тому +1

    புனித அந்தோணியர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுடைய குழந்தையை ஆசிர்வாதம் பண்ணும்

  • @samuela3974
    @samuela3974 4 роки тому +6

    கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம் .... இயேசு ஒருவரே அற்புதர்

  • @Naveen-te7py
    @Naveen-te7py 5 місяців тому

    எனக்கு நீண்ட நாட்களாக குடல்வால் இருந்தது.உடல் நலன் குணமாக அந்தோணியாரிடம் வேண்டிக் கொண்டேன். அவரின் அற்புதத்தால் சிகிச்சை நல்லபடியாக நடந்தது. ஆமென்...✨

  • @rrcreations6126
    @rrcreations6126 Рік тому

    I have a beautiful testimony : chinna vayasulayae yenaku pai pidichi irunthathu yenga veetla yarukum theriyala after few years yenaku marriage achi 2 years baby illa hospital la 2 lakhs selavu panne no use . Apram yenga kula deivam St.Antony 13 weeks avarukku fasting irundhe yedhuku baby illa nu reason kattunga nu pray panne with 1 month yenoda Husband ku doubt vandhuchi may be yen mela pei irukum nu so yenna oru pei otura lady ta kuptut ponanga last la patha andha lady St.Antony ya vachi tha yenaku pei otunanga . If you really pray to him with your whole heart he will never ever leave you alone . Now Iam happy with my Husband .

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 5 років тому +11

    Excellent video Must Watch

  • @hildamoses2674
    @hildamoses2674 5 років тому +2

    Thank you for publishing 20 young Saints and one must know ourselves ,how we are ,this is greate example to all human kind ,who sacrificed there life in younger age,with suffering s and sorrows, Thank You ,CATHOLICISM should live for evee,

  • @ranjithking4123
    @ranjithking4123 4 роки тому

    அந்தோனியாரே எங்கள் குடம்பத்திற்காக இயேசுவிடம் வேண்டி கொள்ளும்.ஆமென்

  • @Cholan-s7z
    @Cholan-s7z 2 місяці тому

    உண்மையிலும் உண்மையாக மனசார சொல்கிறேன் இவரை நோக்கி ஜெபித்துவிட்டு என் வாழ்க்கையில் என்னாலே நம்பமுடியாத பல மகத்துவமான நன்மைகள் நிகழ்ந்துள்ளன. ஆண்டவர் இயேசு இவருக்கு ஏராளமான கிருபைகளை கொடுத்துள்ளார், அதை நமக்கு இவர் தருகிறார்

  • @kingthegreat1336
    @kingthegreat1336 5 років тому +22

    Praise the lord...🙏🙏🙏
    Anthony photos placed in all catholics home... miraculous Saint...

    • @charleschalls1679
      @charleschalls1679 3 роки тому

      @King the Great
      Haven't you read this Brother??
      God says in Exodus 20:4
      “You shall not make for yourself a carved image, or any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth.
      Leviticus 26:1
      “You shall not make idols for yourselves or erect an image or pillar, and you shall not set up a figured stone in your land to bow down to it, for I am the Lord your God.
      You proudly say that you have Anthony's photo in your house!! Wow what a proud moment.. You should be ashamed after reading these Bible verses aren't you???
      Come out of the Roman Catholic Church..
      #RomanCatholicChurch
      #MotherOfHarlots
      #FallenBabylonChurch

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 роки тому

      @@charleschalls1679 mostly protestant clowns 🤡 don't know the difference between worship and venerate...u also in that list 👍

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 роки тому

      @@charleschalls1679 don't think urself as a genius

    • @relynloganathan2836
      @relynloganathan2836 2 роки тому +1

      @@kingthegreat1336 You are great. God bless you.

  • @immarani2722
    @immarani2722 5 років тому +3

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் கடவுளே ய கஷ்டத்தை கண்ணோக்கி பாரும் அப்பா

  • @kutyjanu6921
    @kutyjanu6921 5 років тому +15

    We love you saint 😭😭😭😭😭Pls help us

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 2 роки тому

    Punitha anthoniyare enakkum en sahothararkalukkum thirumanam nadakka vendikollum enthambikku nalla Puthiya tharum amen

  • @a.arockiageethakimoa.panim3734
    @a.arockiageethakimoa.panim3734 2 роки тому

    புனித அந்தோனியாரே நிம்மதியாக வாழ எனக்கு நல்ல வீட்டை தாங்க தகப்பனே.

  • @SevanthiJesus
    @SevanthiJesus 7 місяців тому

    😢😢😢😢😢😢😢 புனித அந்தனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 😢😢😢

  • @leadingtheway2024
    @leadingtheway2024 5 років тому +4

    St.Antonyar grace I got a job with gave logical and creative thinker and best products developer for me...more than thanking you st.Antonyer and Jesus Christ ,AVE Maria

  • @ntkvignesh7445
    @ntkvignesh7445 5 років тому +7

    Praise the Lord

  • @archanaarchana1139
    @archanaarchana1139 5 років тому +8

    Amezing story ungal explaind & voice arpudam bro 🙏👌👍

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe Рік тому

    தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻

  • @jeyaseelangruze9035
    @jeyaseelangruze9035 5 років тому +8

    Anthoniyar kitta kettu kidaikathathu yethuvum illa... He is very pwerfull 😘

  • @novametalworks
    @novametalworks Рік тому

    மேல்நாரியப்னூர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 3 роки тому

    ஆமென்!!! 💗🌟🙏Glory to jesus christ 💗🌟🙏Ave Maria!!! 🙏🌟💗St. Antony pray for us 🌟💗🙏

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 3 роки тому

    Punitha anthoniyare engalukaga vendikollum.Amen

  • @cyntheeprakash2992
    @cyntheeprakash2992 4 роки тому +5

    Praise you st Anthony' pray for us Amen

  • @sibikmc6224
    @sibikmc6224 2 роки тому

    என்கூடும்பகடனை தீர்த்து\தா.ரும் அந்தோனியாரே

  • @princyangelinemary5022
    @princyangelinemary5022 3 місяці тому

    Kodi arupudham seiyum Anthoniyare kulandhai varam vendum ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayangeorge4638
    @jayangeorge4638 4 роки тому

    சுருக்கமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இப்பதிவு இருந்தது. புனித அந்தோனியாரே சோஸ்திரம். என் குடும்பத்தை சூழ்ந்துள்ள சோதனைகளை அழித்து எங்களை காத்தருளும். இந்த உலககத்தில் நாச வேலைகளையும் பாவ செயல் செய்பவர்களையும் மனம்மாற செய்தருளும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நடவாமல் காத்தருளும். ஆமென்

  • @sp-sg3mt
    @sp-sg3mt 5 років тому +76

    உண்மை அந்தோணியரை தேடி நான் மாதம் மாதம் அவரின் ஆலயம் செல்வேன்.நான் இந்து.

    • @Punithargalsaints
      @Punithargalsaints  5 років тому +6

      God Bless You and Your Family through the prayers of St. Antony

    • @sp-sg3mt
      @sp-sg3mt 5 років тому +1

      @@Punithargalsaints நன்றி

    • @abiabi416
      @abiabi416 5 років тому +1

      Super

    • @merrymerry4448
      @merrymerry4448 5 років тому +10

      Yes.i am hindu but every tuesday i am going to anthoniyar temple

    • @Punithargalsaints
      @Punithargalsaints  5 років тому +3

      @@merrymerry4448 God Bless You and Your Family through the prayers of St. Antony

  • @nishapremkumar9353
    @nishapremkumar9353 Рік тому +1

    Yanaku magan praka asirvathitar anthoniyar❤

  • @subha2440
    @subha2440 2 роки тому +1

    Nandri anthoniyar

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 5 років тому +9

    Wonderful history superb👍👌

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому +1

    Hail St Anthony of Padua ✝️🙏✝️ Praise Jesus Christ with Tribute and Glory 🙏✝️🌺🎉

  • @kalakala3711
    @kalakala3711 Рік тому

    அற்புத அந்தோணியாரே எனதுமகளுடை வாழ்கையில் நின்று போன மனோஜினை திரும்பகொடுக்க வேண்டிகொள்கிறேன்

  • @pushpalawrence5065
    @pushpalawrence5065 4 роки тому +1

    To day l got my specs after l pray to st. Antony.thankyou st.antony

  • @yesudassn4249
    @yesudassn4249 5 років тому

    கோடி அற்புதர் அர்ச் அந்தோணியார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க.

  • @abisha10
    @abisha10 3 роки тому

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.........

  • @shalushalu4514
    @shalushalu4514 3 роки тому +3

    குழந்தை வரம் கொடுங்கள் புனித அந்தோணியாரே......

  • @jayavalanjayavalan3521
    @jayavalanjayavalan3521 3 роки тому

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டும்

  • @meshmesh4699
    @meshmesh4699 5 років тому +1

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேன்டிக் கொள்ளும்

  • @samsamuel6297
    @samsamuel6297 5 років тому +12

    St.Antoney pray for us Amen

  • @simiyons4574
    @simiyons4574 3 роки тому

    Punitha Anthonyare engalukkaga vendikollum Amen

  • @ponrajahrowena8505
    @ponrajahrowena8505 2 роки тому +1

    I love st. Anthony
    Pray for us 🙏

  • @kalaiyarasanjk1403
    @kalaiyarasanjk1403 3 роки тому

    நான்,எனது வேலைக்காக அந்தோனியாரிடம் வேண்டிகொண்டேன்.எனக்கு உடனே நிறைவேற்றினார்.நன்றி ஐயா

  • @elcvanni
    @elcvanni Рік тому

    Thuja anthonijare enkalukkaga vendikkollum enathu venduthalai keddarulum amen.

  • @maryvimalaa9940
    @maryvimalaa9940 Рік тому

    Punitha anthoniyare engalukkavendikkolum🙏

  • @augustine3810
    @augustine3810 5 років тому +3

    St. Antony thanks for ur presence

  • @jesusjesus7539
    @jesusjesus7539 3 роки тому

    கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா

  • @FnManju
    @FnManju 3 роки тому

    அப்பா எனக்கு ஏற்ற துணையாளரே தாரும் அப்பா உங்களை தான் நம்பி உள்ளேன் அப்பா

  • @infanciyainfan439
    @infanciyainfan439 5 років тому +6

    Good information

  • @subha2440
    @subha2440 3 місяці тому +1

    St Anthony please help me in jesus name

  • @anuangel846
    @anuangel846 5 років тому +13

    Always my beliver & miracles Saint 🙏

  • @jeromexavier5333
    @jeromexavier5333 3 роки тому

    VERY WELL EXPLAINED ABOUT ST ANTHONY