ஆபத்தான காட்டில் வாழும் இருளர் மக்கள் A dangerous journey of through dense forest

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • In this video we are going to travel to a village in Nilgiris district Kothagiri which can be in Tamil Nadu. We can reach this village only by walking and traveling for five kilometers and not only this village has no road facility so they carry all the things on their heads and not only that but all around this quail Due to the presence of various animals and dangerous animals, the lives of these people are in danger and apart from that, the houses of the people who can live in this village are mud houses and huts.

КОМЕНТАРІ • 199

  • @Zeromankishore
    @Zeromankishore 3 місяці тому +29

    இந்த சமூகம் தான் ரொம்ப ஆபத்தானா ஒன்று யாரையும் சுதந்திரமாகவும் நிம்மதியாக வாழ விடாது சமூகம் தரும் பரிசு போட்டி குற்ற உணர்வு பொறாமை... ❤️

  • @kannansubbaiah9267
    @kannansubbaiah9267 20 днів тому +2

    நீங்க போட்டுள்ள அனைத்துப் பதிவுகளையும் பார்த்து விட்டேன்... சாதாரணமாக பார்ப்பதற்கு ஒரு காணொளியாக இயற்கையின் அழகு மட்டும் தான் அனைவருக்கும் தெரியும் நான் உட்பட... ஆனால் நீங்கள் செல்லும் ஒவ்வொரு வழியும் எவ்வளவு ஆபத்தானது என்பது சென்ற உங்களுக்கு மட்டுமே புரியும்... அது ஒரு பயம் கலந்த இனம் புரியாத இன்பமான உணர்வு... இறைவன் படைப்பில் மிகப்பெரிய பேரழகி இயற்கை... அழகு இருக்கும் இடம் ஆபத்தும் கூட... உங்கள் பதிவுகள் ஒரு பொழுதுபோக்காக இல்லாமல் இம்மக்களுக்கு இதன் மூலம் நன்மைகள் ஏதாவது நடக்கும் என்று நம்புவோம்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் சகோ... அருமையான பதிவு 👌👌👏👏💐💐தொடரட்டும் உங்கள் பயணம் இயற்கையை நேசிப்போம்❤

    • @HyperTracker-
      @HyperTracker-  20 днів тому +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @ravig5524
    @ravig5524 2 місяці тому +11

    உங்கள் முயற்சி மிக்க வரக்வேற்க தக்கது. உலகம் இதைப் பார்த்து முடிந்த வரை உதவும். நன்றி ஐயா 😊😊😊

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      நன்றி ஐயா நன்றி

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Місяць тому +2

    அருமையான பயணம் தெளிவான விளக்கம் மலை பிரதேசம்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்வாழ்க வளமுடன் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Місяць тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @SathishKumar-c8g
    @SathishKumar-c8g 3 місяці тому +8

    என்றுமேபுதுமை அனைத்துபதிவும் அருமை பதிவுதொடரே வாழ்த்துகள்👌👍🌹🌹🌹🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள்

  • @haricharicmahes8578
    @haricharicmahes8578 2 місяці тому +4

    ஏசு கடவுள் கடவுள்லுன்னு சொல்லிகிட்டே இருங்க அவரு வந்த போறகு தான் தேரியூம் எல்லாதையூம் தேடி படிங்கள் யாரு ஒரே இறைவன்னு விலங்கும் ஆல்ஹம்துலில்லாஹ்

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b Місяць тому +4

    ப்ரோ இப்போ நான் move பாக்குறது கம்மி ஒங்க வீடியோ தான் அதிகம் பாக்குறேன் வீடியோ அருமையா இருக்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  Місяць тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️ நண்பா 😍

  • @munirajuraju3153
    @munirajuraju3153 3 місяці тому +4

    Old life is gold life.... really cool life... city people search more unlimited....forest person search only limit wants....TKS yout tube bro....❤❤❤🎉🎉🎉

  • @InnasimuthuMuthu-no2jx
    @InnasimuthuMuthu-no2jx 3 місяці тому +3

    அருமை தம்ளபிகளே நன்றி

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 3 місяці тому +2

    U donated money for good reason bro.. so kind of u bro🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 2 місяці тому +3

    நான் பார்க்க ஆசைப்பட்ட இடம்

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 3 місяці тому +12

    பாதுகாப்பா பயணம் பண்ணுங்க அண்ணா ❤

    • @karthikkarthi1452
      @karthikkarthi1452 3 місяці тому +5

      ஏந்த ஊர்

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +2

      கண்டிப்பாக 🤗
      நன்றி நண்பா

  • @vinothvk6326
    @vinothvk6326 2 місяці тому +2

    Unga video allmost pathutan bro adventures yellame super ✨

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +2

    Super place Anna antha Thani kulla kuti kutti fish 👌👌

  • @mdyaqub9
    @mdyaqub9 2 місяці тому +1

    Brother, I started watching your videos recently. You are doing excellent job, exploring things. I am always nature love. Enjoy watching your videos. Keep going. All the best. God bless you brother.

  • @umarfarook1012
    @umarfarook1012 20 днів тому +1

    Masha Allah bro

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 3 місяці тому +2

    Your all videos vera level super rrrrrrr brother watching from Meetupalyam subscriber 👌🏻 👍🏻 👏 😊

  • @Beast9142-wd6kr
    @Beast9142-wd6kr 3 місяці тому +3

    ரொம்ப நன்றி நன்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @RajKumar-g5n1z
    @RajKumar-g5n1z 2 місяці тому +1

    Avargal valum edthil namal vala mudiuma ninthu parka mudiavillai enga erivan arulal nam natrahathan erukirom PanAm ennum pai peditha merugathai entha edathil oru motham eruka sonnal nam erivan namaku kudatha arul purium, pl God help erular brother and sister.super visit my dear brother.

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      Yes 👍
      Super thankyou so much ❤️

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 2 місяці тому +2

    Nilgiri nallavargal vazum sorgam ❤

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 3 місяці тому +4

    அருமையான பதிவு அண்ணா அழகான கிராம்😊😊❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள்

  • @chitrachitra9254
    @chitrachitra9254 3 місяці тому +1

    Suppar💚💚💚
    Ungalala mutincha help pantringa supper🤝💖
    Waiting for the next vedio..
    All the best👍😇

  • @Rஆதிரா
    @Rஆதிரா 3 місяці тому +1

    உங்க வீடியோ அனைத்தும் அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      மனமார்ந்த நன்றிகள்

  • @kavi8366
    @kavi8366 Місяць тому +1

    பாதுகாப்பு ரொம்ப முக்கியம் தம்பிங்களா உங்களுடன நாங்களும் பயணம் செய்ரோம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Місяць тому

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @friendofforest8189
    @friendofforest8189 3 місяці тому +1

    Bro, take risk is rusk for you always. Amazing trek to WAGAPANNAI TRIBAL VILLAGE in the beautiful nature also dangerous forest range. Unforgettable episode this is. Hats off for your helping tendency. GOD BLESS YOU.

  • @becca-creationartworks
    @becca-creationartworks 3 місяці тому +1

    Dangerous but beautiful and peaceful, be careful always.

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin 3 місяці тому +1

    This place is beautiful already i visited this place pure water to drink awesome video 🤝

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 3 місяці тому +1

    Hi anna. I am really impressed by your hardwork to get infomation about these tribes peoples. Iots of thanks anna. sl irundhu anbu thangai.

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b 3 місяці тому +1

    Great video bro. பாதுகாப்பாக செல்லவும் சகோ

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 3 місяці тому +1

    Super bro vera level 🔥👌👌👌👌 bttt kudavanthavanga voice distrbbb erunthathu broo avanga pesarathuthaa ketuteyy erunthathu next video epdipodathinga bro .. super broo live 🐘 vantha ennui super erunthirukumm ro 😂😂😂😂😊😊 .. keep rocking Keep supportting tribal people sssbroo safety erungabro 😊😊

  • @reginamaichel3091
    @reginamaichel3091 3 місяці тому +4

    Supar video 🎉🎉🎉

  • @SuperJebaraj
    @SuperJebaraj 3 місяці тому +2

    1:17 ... looks like wallpaper

  • @YoganathYoganath-e1h
    @YoganathYoganath-e1h 2 місяці тому +1

    Bro eppadi vivasayam marum nu sollarenga
    Vivasayam mattum than eppodhum maradhu
    Ithu avarkalin vallkai
    Iyarkai yodu Ella jevarasikalodu vallndhu palagiyavarkal
    Nimathiyaga vallattum
    Vallttukkal ❤❤❤❤❤

  • @olichithiram837
    @olichithiram837 2 місяці тому +1

    All the videos are very very interesting to watch ❤

  • @Itzmk438
    @Itzmk438 2 місяці тому +1

    Video super bro...live ah travel pannina feel irunthichu ...

  • @bagumyasmin4637
    @bagumyasmin4637 2 місяці тому +2

    Vedio super but uga safety romba important😊

  • @manimozhi2335
    @manimozhi2335 3 місяці тому +1

    பயமரியா வாழ்க்கை அங்கு பயணிப்பதுதான் உங்கள் வாடிக்கை. மணி சேலம்

  • @Saikathir6972
    @Saikathir6972 2 місяці тому +2

    அண்ணா நான் ஒரு டிரைவர் உங்களுடன் பயணிக்க ஆசை 🌍🌍🌍

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணுங்க

  • @naachiyar4306
    @naachiyar4306 3 місяці тому +2

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துகள்

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +2

      மனமார்ந்த நன்றிகள் நண்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் நண்பா

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 2 місяці тому +2

    Konjam bayamavum iruku anna

  • @vijayagauri8195
    @vijayagauri8195 2 місяці тому +1

    All your videos super sir i love it

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 2 місяці тому +2

    😮

  • @sanjayvembuli2215
    @sanjayvembuli2215 3 місяці тому +1

    Vazthukal bro❤

  • @ragupandiv8764
    @ragupandiv8764 2 місяці тому +1

    சகோதரர்களே உங்கள் முயற்சியால் இவர்களின் கஷ்டமான வாழ்க்கை முறைகளை பார்க்க முடிகிறது அரசு இவர்களுக்கு உதவலாமே.

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    Super veedu pees off place Anna

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    Vara yadathuku poi aadu mechalaum entha valiya thane poraga romba danger Anna 😱😱

  • @kavik4339
    @kavik4339 26 днів тому +1

    Safe a ponga bro👌👌👌

  • @mangalammamiyarsamayal7591
    @mangalammamiyarsamayal7591 3 місяці тому +1

    Super arumaiyana seyal fanku kasu kuduthingala super ongalla mudichatha panunga apparam oru naal ethathu karamathula night thankunga friend pudichi ellame nengala vankidu poidunga samachi sapidunanum inum nalla irukkum you show different athigama papanga you try subscribe athigam akum all the best super😊

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Thankyou so much
      Tribal village night stay video on the way

  • @Emanudev
    @Emanudev 3 місяці тому +1

    Nice broo.. Keep going.. God bless you ❤

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 3 місяці тому +1

    எங்க ஊர் அருகில் தான் இந்த ஊர்

  • @mechanicalengineeringworks7976
    @mechanicalengineeringworks7976 2 місяці тому +1

    Superb

  • @mathiyalagan2922
    @mathiyalagan2922 2 місяці тому +1

    இந்த கிராமத்தை வெளியுலகத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      மனமார்ந்த நன்றிகள்

  • @peace6781
    @peace6781 3 місяці тому +1

    Heaven❤

  • @sriramsrini9264
    @sriramsrini9264 18 днів тому +1

    Share this place location please

  • @sarahjani9253
    @sarahjani9253 2 місяці тому +1

    Awesome place

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 2 місяці тому +1

    I like your video. I am from Malaysia thambi

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      Thankyou so much ❤️ anna

    • @vasanthimonisamy1278
      @vasanthimonisamy1278 2 місяці тому +1

      Very nice ur video.👍👍. Always watching from Malaysia

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      @@vasanthimonisamy1278 thankyou so much 💕

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 2 місяці тому +2

    🎉

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 3 місяці тому +2

    Super trip 🙏

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 3 місяці тому

    வனத்தில் பிரயாணம் செல்லும் போது யாரையும் அச்சப்படும் படி சொல்லவும் கூடாது அச்சப்படுத்தக்கூடாது தம்பி இவர்களின் வாழ்கை ஒளி மயமான வாழ்கை நகர வாழ்கை நரக வாழ்கை நகரத்தில் வாழும் நாம் பேராசை கொண்ட பிண்டங்கள் தம்பி நன்றி ❤ ஓம் நமோ நாராயணாய நமஹ

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      யாரை அச்ச பட வைத்தோம்

  • @ExploreJamalOfficial
    @ExploreJamalOfficial 3 місяці тому +1

    A awaited video

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 3 місяці тому +1

    வாழ்த்துக்கள்சகோ!

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் சகோ

  • @UKIndianRambler
    @UKIndianRambler 3 місяці тому +2

    @18:20 is not elephant lathi. Its from the bison (Gaur)

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 2 місяці тому +1

    Mobile phone kandupedikamal eruntherunthal nilgiri nalla erukum😮

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      Y?

    • @GuberaKannan-mo5yc
      @GuberaKannan-mo5yc 2 місяці тому

      Evalavu hazagana edangal mobile phone nalytha yalarukum thereyavanthathu.. Real estat nilgiri nasamagerechi.. Elyna nanga nilagiri ya naraga parthukolvom.

    • @GuberaKannan-mo5yc
      @GuberaKannan-mo5yc Місяць тому

      Mobile phone elyna real estaet evalaga erukathu.. Cottage erukathu.. Nimatheyaga eruntherukum.. Baduga makal vazum sorgam.. Epo yala nasmageruchi.

  • @priyankapalani3993
    @priyankapalani3993 3 місяці тому +2

    Bro Yaravathu help panna help erukum avanga vedu katta help erukum padipuku help panna nalla erukum

  • @ShaheerShaheersk
    @ShaheerShaheersk 3 місяці тому +4

    Hi 😊 macha. Super❤‍🔥

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt 3 місяці тому

    Hi siraj...best videos and inshallah increase u r subscribers

  • @vijayanivasan4843
    @vijayanivasan4843 2 місяці тому +1

    தொடர்ந்து பதிவிடுங்கள் ..

  • @KeerthanaDevadharsan
    @KeerthanaDevadharsan 2 місяці тому +1

    Super ma

  • @SenthilBabySenthilBaby-vc6dw
    @SenthilBabySenthilBaby-vc6dw 2 місяці тому +1

    👌👌👌👌

  • @SasiKala-k4c
    @SasiKala-k4c 3 місяці тому +1

    Super video anna 😊😊😊🎉🎉🎉

  • @shnalshn7346
    @shnalshn7346 2 місяці тому +1

    Good gop bro 👏 👌 👍 🙏🏽

  • @MithunD98
    @MithunD98 3 місяці тому +2

    Super Anna 🎉🎉🎉

  • @malarvizhi7363
    @malarvizhi7363 3 місяці тому +1

    Super🎉🎉🎉 bro

  • @vmb9626
    @vmb9626 3 місяці тому +1

    Super thambingala babu r t nagar bangalore

  • @GajaGAJENTRAN
    @GajaGAJENTRAN 3 місяці тому +3

    ப்ரோ இவர்களுக்குஒரு சோலார் லைட் வாங்கி கொடுங்க

  • @selvimanoharan3379
    @selvimanoharan3379 3 місяці тому +2

    தம்பி போன் மூவாயிரம் பணம் நீ ஆயிரம் குடுத்தால் பத்தாது வீட்டுக்கு செலவுக்கு தான் இருக்கும்

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +2

      ஆயிரம் ரூபாய்க்கும் ஃபேன்கள் இருக்கிறது ஏழைகள் வாங்கும் ஃபேன் அந்த விலையில் தான் இருக்கும் வசதியானவர்கள் தான் மூன்றாயிரம் ஐந்தாயிரத்துக்கு மேல் ஃபேன் வாங்குவார்கள்

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 3 місяці тому +1

    🌹🌹

  • @psmrose2531
    @psmrose2531 2 місяці тому +1

    Super g

  • @Mohammedjaveed-q4g
    @Mohammedjaveed-q4g 3 місяці тому +2

    ,,,,, உங்கள் ‌ பயணத்தில் நானும் இணைந்து பயணிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா‌

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணுங்க நண்பா

  • @SivaSathiya-gg9uq
    @SivaSathiya-gg9uq 2 місяці тому +3

    சொல்றவங்க சோலர் வாங்கிக்கொடுக்கலாம் இல்ல

  • @aravindns6315
    @aravindns6315 3 місяці тому +1

    Anna arumai ❤

  • @KcChithu
    @KcChithu 3 місяці тому +1

    உலகிலே நல்ல தண்ணி குடிக்கும் மக்கள் 127 வது இடம் நமக்கு

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    Yena sound Anna athu

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    Asalumu alikum ciraj Anna

  • @earanaveerukarthiearanavee8146
    @earanaveerukarthiearanavee8146 3 місяці тому +1

    A ya maadu ivlo pakkamatha irukku oru focus pannanunu kudava thonala😅😅😅😅

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      GoPro camera not focus option 😔

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤😮😮😮😮

  • @YousufAysha-jp9fu
    @YousufAysha-jp9fu 24 дні тому +1

    Romba gavanamaa pongaAnnan

  • @vivekanan9049
    @vivekanan9049 2 місяці тому +1

    🙏🙏🇲🇾

  • @ramlarania9257
    @ramlarania9257 Місяць тому +1

    Elephant

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    🐘🐘🐘🐘very danger

  • @jesudaniel8693
    @jesudaniel8693 3 місяці тому +3

    இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +4

      ஏசு கடவுள் இல்லை அவர் இறைவனின் தூதுவர்
      ஈசா நபி அவர்.
      பைபிள் குரான் நன்றாக படியுங்கள்

    • @mrtwinklenight3940
      @mrtwinklenight3940 2 місяці тому

      😂😂😂😂😂

    • @jesudaniel8693
      @jesudaniel8693 2 місяці тому

      @@mrtwinklenight3940 GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம்.

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 2 місяці тому +1

      எந்த வழியா வருவாப்ல ப்ரோ....யானை தொந்தரவு இருக்காம் பார்த்து பைபாஸ் வழியா வர சொல்லுங்க 👍

    • @jesudaniel8693
      @jesudaniel8693 2 місяці тому

      @@Anonymous-zs7wt GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம். JÉSUS REVIENT TRÈS TRÈS BIENTÔT. soyez prêt dans la prière.
      JEZUS KOMT ZEER ZEER BINNENKORT, WEES VOORBEREID DOOR WAAKZAAM IN GEBED

  • @DMK463
    @DMK463 2 місяці тому +1

    தம்பி சின்ன பையன் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க பொடி பையன் காமெடி பண்ணிட்டு நிக்கிறான் அங்க போய்

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 3 місяці тому +1

    😢😢😢😢😢❤❤

  • @desertsrose
    @desertsrose 2 місяці тому +1

    31:43 bayanthuten 😂😂😂😂

  • @earanaveerukarthiearanavee8146
    @earanaveerukarthiearanavee8146 3 місяці тому +1

    Spr ya nee antha 1000rs kuduthathu

  • @kanagarasu4374
    @kanagarasu4374 Місяць тому +1

    Thala fan rate rs 1800

  • @SambathKumar-of7gi
    @SambathKumar-of7gi Місяць тому +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😊😊😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Місяць тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @IndiraIndira-dr2dy
    @IndiraIndira-dr2dy 3 місяці тому +1

    🎉🎉🎉❤❤😅😮

  • @SumathiGanesan-ep6sz
    @SumathiGanesan-ep6sz 2 місяці тому +1

    Village poga govt road podala...estate erukura things export pana pota vali...govt never do favours for poor people now

  • @syedhussain57
    @syedhussain57 3 місяці тому +1

    13:22 kooooskkani😂