அரங்கை சிரிக்க வைத்த எழுத்தாளர் சுஜாதா மனைவி..! | Sujatha Rangarajan Wife Speech

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2019
  • அரங்கை சிரிக்க வைத்த எழுத்தாளர் சுஜாதா மனைவி..! | Writer Sujatha Rangarajan Wife Speech
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

КОМЕНТАРІ • 147

  • @mathivanan7997
    @mathivanan7997 5 років тому +149

    ஒரு அறிவுஜீவியின் அருமையான எளிமையான மனைவி.
    அம்மா என்று அன்போடு வணங்க தோன்றுகிறது.

  • @subramaniyamkandasamy2811
    @subramaniyamkandasamy2811 5 років тому +91

    வெள்ளந்தியான பேச்சு. செயற்கை சாயம் எதுவும் இல்லை, வாழ்த்துக்கள்,

  • @msv9090
    @msv9090 5 років тому +125

    வாழ்வில் எதிர்பார்ப்போடு வாழ்ந்த ஒரு குடும்ப தலைவியின் வலி நிறைந்த பேச்சு.பலர் சொல்லத் தயங்கும் விடயங்களை பேசுகிற அம்மையாருக்கு என் வாழ்த்துக்கள். பல எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலரும் ஜாம்பவான்களாய் சமூகத்தை வலம் வரவேண்டும் என்று எண்ணினார்களே தவிர தனது குடும்பத்துடன் ஒன்றி வாழ்ந்தவர்கள் அல்ல பாரதி உட்பட.

  • @innuite
    @innuite 5 років тому +49

    நான் சுஜாதா அவர்களின் ரசிகன். இன்று முதல் உங்களின் ரசிகனும் அம்மா..

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 роки тому +14

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு கிடைத்த வரம் இந்த திருமதி.அம்மையார்..

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +18

    எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை படித்ததால் என் மகளுக்கு சுஜாதா என்று பெயர் வைத்தேன்.ஆனால் நிஜ சுஜாதாவை இப்போது பார்க்கிறேன்.

  • @vaniv.s6988
    @vaniv.s6988 3 роки тому +12

    எவ்வளவு எதார்த்தமாகவும் அழகாகவும் பேசினீர்கள் உங்களிடம் ஒன்று அறிந்து கொண்டேன் பெண்களின் நிலமை அதிக வீட்டில் இப்படித்தான் இருக்கிறது

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 3 роки тому +10

    இணையத்தில் சுஜாதாவின் கதைகளை படிக்கும் போது நான் உங்களுக்கு மனதில் நன்றி சொல்வேன்.தனிப்பட்ட வாழ்க்கையில் அவருடன் பயணித்த நாட்கள் சற்று சிரமம் இருக்கலாம்.ஆனாலும் என்னுடைய நன்றிகள் வணக்கங்கள் உங்களுக்கானவை.

  • @johnlinson123
    @johnlinson123 5 років тому +32

    அம்மா அட்புதம் நன்றி உங்கள் பேச்சு கூட அவரது சிறுகதை படிப்பது போல தன இருக்கிறது அவரை அழகாக நினைவுகூர்ந்ததற்கு Thanks!!

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 років тому +50

    *அம்மாவின் பேச்சில் சோகம் தெரிகிறது! இவரின் சராசரி ஆசை, எதிர்ப்பார்ப்பு, இவை எதுவும் நிறைவேறாத ஆதங்கத்தைக்கூட ரொம்பவே எதார்த்தமாக சொல்கிறார்!*

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 5 років тому +49

    ரொம்ப அப்பாவித்தனமான பேச்சு..கூடவே நகைச்சுவையாக அனுபவங்களைப் பகிர்கிறார்... எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்ற ஆவல்.. மாமி உங்களை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது 😘😘

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 5 років тому +72

    எழுத்தாளர் சுஜாதா -வின் வெற்றிக்கு இந்த அம்மாவின் தியாகம்தான் காரணம்

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 3 роки тому +8

    அவரை இழந்த துக்கம் இன்னும் உங்கள் பேச்சில் இழையோடுகிறது அம்மா. உங்களுடைய யதார்த்தமான பேச்சு எங்களை உங்களில் சுஜாதாவை பார்க்க முடிகிறது.அவரை நீங்கள் மணந்தது அவர் பெற்ற வரம் அம்மா. 🙏🏿

  • @vaigaikarthi
    @vaigaikarthi 5 років тому +23

    திரு ரங்கராஜன் அவர்களை நினைவு படுத்தி விட்டீர்கள் அம்மா.

  • @tinklingcrystals6489
    @tinklingcrystals6489 5 років тому +59

    So sweet she is.. how much women have to go through in marriage... So many sacrifices.. God be with you ma'am

  • @mayarajie
    @mayarajie 4 роки тому +12

    இப்படி பல பெண்கள். நன்றி அம்மா.. ❤️

  • @sridharr4251
    @sridharr4251 3 роки тому +6

    அருமையாக பேசுகிறீர்கள் அம்மா. சுஜாதாவிற்கு ஏற்ற துணை நீங்கள்🙏

  • @kanagaratnammurugane2547
    @kanagaratnammurugane2547 5 років тому +74

    please madame சுஜாதாவின் இடத்தை நிஜ சுஜாதாவாக நீங்களே தொடருங்கள்.. அந்தளவுக்கு உங்கள் பேச்சு இருக்கிறது.. சுஜாதாவுக்கு நீங்கள் நிஐ பாதி..!!

  • @SabariPrabakaran3434
    @SabariPrabakaran3434 5 років тому +25

    முடிந்தளவு ஆங்கிலத்தை தவிர்த்து தமிழில் பேசுகிறார்....சிறப்பு அம்மா....

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 5 років тому +29

    எது இல்லையென்றால் என்ன தன் மனைவி பெயரையே தன் பெயராக்கிக்கொண்டாரே இதற்கு எவ்வ்வளவு பெரிய மனது வேண்டும் தாயுமானவன் வாழ்க

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому +8

    என்ன ஒரு எளிமையான பேச்சு அம்மா. வெள்ளந்தியான பேச்சு என்பது கேள்விப்பட்டு இருக்கிறேன். இன்று நேரில் காண்கின்றேன் அம்மா. வாழ்க வளமுடன். திரு. சுஜாதா அவர்களை மிகவும் miss பண்றோம் அம்மா.

  • @bavanisiva3771
    @bavanisiva3771 5 років тому +31

    களங்கமில்லா
    குழந்தையின் பேச்சு......

  • @bluishsunnyk
    @bluishsunnyk 5 років тому +33

    Omg! She has an amazing sense of humor.

  • @mrpraha11
    @mrpraha11 5 років тому +43

    சாதாரணஎதிர்பார்ப்பு கணவரிடம் இருந்திருக்கும்.ஆனால் அவர் intellectual.பேரை மட்டும் சுஜாதா என்று வைத்துக் கொண்டார்.

  • @nsundaramoorthy186
    @nsundaramoorthy186 5 років тому +20

    Its very apparent that this is a very genuine and caring person.

  • @vaishnaviseasyfoodrecipes
    @vaishnaviseasyfoodrecipes 5 років тому +16

    She's so simple looking and speaking too!..

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +21

    நல்ல அம்மா...!
    மனதை தொட்ட யதார்த்த பேச்சு..!
    அருமை...பாராட்டு...வாழ்த்து... நன்றி...
    எல்லாமும்...!

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 5 років тому +35

    She speaks with effortless ease. Mrs. Sujatha shud have spoken in Patti mandrams when her husband, the great writer Sujatha was around.

  • @swaminathans59
    @swaminathans59 5 років тому +26

    Genuine person. Nice to listen.

  • @ajithGB
    @ajithGB 2 роки тому +3

    One of best speeches i ever heard, very brief, truthful blended with innocence.

  • @sudhakrishnan8501
    @sudhakrishnan8501 5 років тому +16

    She is awesome having super sense of humour.

  • @lingeswaran14
    @lingeswaran14 5 років тому +65

    வெள்ளை மனம்.. 👌

  • @svramakrishnan5347
    @svramakrishnan5347 5 років тому +13

    Such a simple and innocent person. Lively. Sujata such a fantastic writer. A great loss

  • @NavinDuraisamy
    @NavinDuraisamy 5 років тому +33

    இந்தக் காலத்தில் நாங்களும் ஒரு கல்யாணம் பண்ணி வாழ்கிறோம் பாருங்கள். வெளியே சொல்லிக் கொள்ள முடியவில்லை. பழைய தலைமுறை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    • @simpleartandcraft274
      @simpleartandcraft274 5 років тому +5

      மற்றவர்களிடம் என்னக்கா விட்டு கொடுத்து போக வேண்டும் என்று எதிர் பார்க்க வேண்டாம். முடிந்தால் நாம் செய்லாம். செய்து பாருங்கள் பின்பு புரியும்.

    • @01a.aarthi82
      @01a.aarthi82 4 роки тому

      😂😂

    • @sasikumar6883
      @sasikumar6883 3 роки тому

      😂😂😂

    • @ashiksvideo8210
      @ashiksvideo8210 3 роки тому

      True

    • @rebel6042
      @rebel6042 3 роки тому

      🤣😂

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 3 роки тому +4

    I am a great fan of Sujatha sir. Read almost all his novels

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 роки тому +3

    The most talented lady as a wife to our Rangarajan.She is more practical and normal.God bless

  • @dharmarajan7030
    @dharmarajan7030 5 років тому +44

    How it is true that behind every successful man his dedicated wife is there !

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 років тому +5

    அருமை அம்மா. வாழ்க

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 3 роки тому +8

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்கு இந்தத் தாய் எடுத்துக்காட்டு. சுஜாதா சார் ஏன் எங்களை விட்டுப் பிரிந்து சென்றீர்கள்?

  • @devm7812
    @devm7812 5 років тому +6

    You are so sweet and innocent amma.

  • @nandavenkat
    @nandavenkat 5 років тому +5

    Very nicely innocently madam talked. Felt like my mother talking.

  • @sridharmadhavan1133
    @sridharmadhavan1133 5 років тому +8

    எளிய நடை பேச்சு,,,

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 5 років тому +33

    She looks like a normal tamil woman. Probably Mr. Sujatha is great but could have been a careless hubby. She expressed that in few instances. To be a life partner of great person requires lot of patience.

    • @nityaneelakantan9203
      @nityaneelakantan9203 5 років тому +2

      She is very articulate in her way of speaking. Probably Mr Sujatha should have helped in bringing out her talent just as she has supported him in his writing career

  • @apsarassamayal
    @apsarassamayal 3 роки тому +1

    Very innocence speech,and simplicity of woman

  • @raghavansuthanthirarajan652
    @raghavansuthanthirarajan652 5 років тому +10

    சில உரையாடலில் அவரே பேசியது போல் இருந்தது..

  • @maxell008
    @maxell008 5 років тому +8

    You are great madem

  • @vs7035
    @vs7035 5 років тому +9

    Wow, oru manushanoda unmayana nelamaya avanga manaivi kitta keta than theriyum 🤔

  • @hra345
    @hra345 5 років тому +4

    They both are compatible to each other.....
    Nice .......

  • @menaga9085
    @menaga9085 5 років тому +19

    She speaks out her experience.she might had expectations from his hubby but adjusted her life.

  • @anithadivakaran975
    @anithadivakaran975 5 років тому +10

    Mrs sujatha na summavaa .

  • @vasundharakannan8609
    @vasundharakannan8609 5 років тому +4

    very interesting woman!! loving to hear her again and again!! very frank !!!

  • @kasturiswami784
    @kasturiswami784 3 роки тому +2

    Such a simple and unassuming person. Sujata is admired even today.

  • @rvprasathrvp2774
    @rvprasathrvp2774 5 років тому +6

    Super meadam

  • @shalomleftismisalie3470
    @shalomleftismisalie3470 2 роки тому +1

    Her attitude reflects Sujatha very much!

  • @sriraj3043
    @sriraj3043 5 років тому +1

    அருமையான பதிவு

  • @sankaranand503
    @sankaranand503 17 днів тому

    Super speech and hilarious too.

  • @ram.p1395
    @ram.p1395 5 років тому +30

    Woow...kallam kabadam illamma irukaanga

  • @natesavelar5423
    @natesavelar5423 3 роки тому +1

    Respect to madam. Writer sujatha made us to perceive the life very beautifully and positively. From kaniyaliyen kadaisi pakkangal to shrirangathhu devathaigal ,I never missed his books. All read. He introduced us computer through lay man language during those days. Today generation need to read his books.

  • @rumblesrumbles
    @rumblesrumbles 5 років тому +1

    Very humble

  • @sundarm9624
    @sundarm9624 5 років тому +4

    Elimaiyin uruvam. Amma neengal arogyamudan vala iraivanai prarthikiren.

  • @mjothi9216
    @mjothi9216 3 роки тому

    So nice

  • @francisf1324
    @francisf1324 4 роки тому

    Amma arumai.

  • @user-lt2my6mu3b
    @user-lt2my6mu3b 4 роки тому

    Super mam

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 3 роки тому +1

    Nice

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 3 роки тому +3

    Sujatha avargalin sense of humour ungalaiyum thotrikondu vittathu Amma ... 😁 No Man is a Hero to his Wife endru addikadi solluvar Sujatha .... That's true 👍

  • @saiviki3383
    @saiviki3383 4 роки тому +5

    சுஜாதா சார் சிறுகதை படிச்ச மாதிரி இருந்தது

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 роки тому +4

    One can observe the Influence of husband's sense of humour .

  • @ramanarayananjayarao2329
    @ramanarayananjayarao2329 3 роки тому

    Congrats. Long live

  • @PrasannaKumar-qj9jk
    @PrasannaKumar-qj9jk 5 років тому +3

    Madam, I respect you.

  • @avijayan2
    @avijayan2 3 роки тому

    Class madam.awesome...

  • @nakul3579
    @nakul3579 3 роки тому +4

    Detached! His children would have missed his affection and love. I assume that's why they didn't become writers though they might have the same creativity.

  • @rajaram6391
    @rajaram6391 5 років тому +1

    Every successful man behind strong woman

  • @bhoomamukundan6172
    @bhoomamukundan6172 5 років тому +42

    Avanga nagaichuvayudan sirithhu pesinaalum avarudaya varuthham therigirathu.

  • @viswamanavalan4577
    @viswamanavalan4577 5 років тому +2

    Arumai 😂

  • @karthikprem7678
    @karthikprem7678 5 років тому +6

    Nice ma 👌👌👌

  • @Baskarasmile
    @Baskarasmile 5 років тому +16

    அப்பாவி அம்மா

  • @ohmprakash1775
    @ohmprakash1775 3 роки тому +2

    எல்லா புகழும் உங்களுக்கே

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi6634 3 роки тому +2

    எழுத்தாளர் சுஜாதா .
    அவரது அனுபவங்கள்
    கற்றதும் பெற்றதும் காலம் கடந்தும் வாசிக்கப்படும்
    என்று எழுதியிருந்தார்.
    திருமதி.சுஜாதா
    பெற்றதும் கற்றதும்
    என்று எழுதினால்
    தலை முறைகளால் வாசிக்கப்படும்.
    நேசிக்கப்படும்.

  • @priyankar1535
    @priyankar1535 5 років тому

    Ettusurokka kuttuku not in use idil Dan purikiradu but incredible love in your speech Mam.,,,, Tiruvallur vasuki, Sivan paravathi, pola irukkiringa iruvarume... Really made for each other vinvivadangal tavirttale vazhkaiya inimainu elimaiya solirukinga....

  • @manikaruppaiyan8533
    @manikaruppaiyan8533 2 роки тому

    எழுத்தாளர் சுஜாதா நினைவு நாள்.

  • @deepa8338
    @deepa8338 14 днів тому

    வலியின் உச்சம் 😢

  • @prasathvishnu
    @prasathvishnu 3 роки тому

    Surprise speech... Didn't expect to hear such a nice humour...

  • @shalomleftismisalie3470
    @shalomleftismisalie3470 2 роки тому

    Genius!

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 3 роки тому +1

    Nalla pechu

  • @googletimewaste2890
    @googletimewaste2890 5 років тому +2

    I missed sujatha sir.....

  • @vkrvln5123
    @vkrvln5123 2 роки тому

    இயல்பான பேச்சு

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +6

    Miss u suja...!

  • @rajkumarraghavendran7818
    @rajkumarraghavendran7818 2 роки тому +1

    பெண்களை வர்ணிப்பார் ஆனால் புடவை கூட வாங்கிக்கொடுக்க தெரியாது என்கிறீர்கள், ஆனால் அவர் உங்கள் பெயரிலேயே எழுக்களை எழுதி எந்த அளவுக்கு உங்களுடைய அன்பை நேசித்துள்ளர் என்பது புரிகிறது.

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 3 роки тому

    My humble prostration to your lotus feet. You are Nowadays Bharathiar wife. (Sujatha sir's)

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 років тому +12

    மீடியா உங்களையும் விட்டு வைக்கலையா?? இப்பொழுதுதான் பிரிவில் இருந்து வந்திருக்கிறேன் இப்போதுதான் நான் சந்தோஷமாக இருக்கிறேன் அடப்பாவிகளா😮😃

    • @arivu211
      @arivu211 5 років тому +1

      Nice speach...

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 5 років тому

      அவர் பேச்சை.நன்கு கவனிக்கவும்

  • @inout804
    @inout804 3 роки тому

    She could be a writer

  • @nirmalas5778
    @nirmalas5778 3 роки тому

    Amma unga pechu super ma. Romba yatharthama irunthathu

  • @rajaram6391
    @rajaram6391 5 років тому +2

    Ungal paechu ennaku santhoshathai koduthadhu

  • @kalpananagarajangmail.comp5076
    @kalpananagarajangmail.comp5076 3 роки тому +1

    Yadhaartham

  • @bdm0019
    @bdm0019 4 роки тому +1

    நல்ல அம்மா...... உங்க கணவர் ?

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 роки тому +4

    குடத்தில் இட்ட குத்து விளக்கு.

  • @copycatboys1766
    @copycatboys1766 5 років тому +2

    tamilan da..... shankar sujatha vairamuthu a.r.rahman combination..always vetri..... all indian cine industry sucks...... we are intelligent.... proved in 90s....

  • @jai-jj6jj
    @jai-jj6jj 3 роки тому +1

    அவர் இருக்கும் போது ,இவர் மைக்கில் பேச, வாய்ப்பு தந்திருப்பபாரா?

    • @rebel6042
      @rebel6042 3 роки тому

      I think Sujatha itself not his name and his wifes

  • @trvarma0000
    @trvarma0000 4 роки тому +1

    Pengalai varnibathil enna thappu....

  • @muthumahesan2337
    @muthumahesan2337 3 роки тому +3

    எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல்,

    • @muthumahesan2337
      @muthumahesan2337 3 роки тому

      அருமையாக பேசினார்.