"சுஜாதா அறிமுகப்படுத்திய எழுத்தாளர்கள்" -எஸ்.ரா உரை| S.Ramakrishnan speech | சுஜாதா விருதுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2020
  • writer S.Ra speech about writer sujatha
    join with the journey of Desanthiri Now
    / @desanthiripathippagam
  • Розваги

КОМЕНТАРІ • 30

  • @soorajnagabalaji8415
    @soorajnagabalaji8415 3 роки тому +17

    1. Isaac Asimov
    2. Bill Bryson
    3. Karen Armstrong
    4. Ray Bradbury
    5. Puranaanooru
    6. Sylvia Plath
    7. Richard Feynman
    8. Matsuo Basho
    9. Erich von Däniken
    10. Shirley Jackson
    11. Hemingway
    12. P. G. Wodehouse
    13. Herman Miller
    14. R.K. Narayanan
    15. A. K. Ramanujan
    16. Arthur Koestler
    17. E. E. Cummings
    18. Kingsley Amis
    19. Carl Sagan
    20. Asimov Fountain Series
    21. The History of the Decline and Fall of the Roman Empire
    22. A History of God-Karen Armstrong
    23. Three Scientists and Their Gods - Robert Wright
    24. Peasant State and Society in Medieval South India- Burton Stein
    25. The Tibetan Book of the Dead- Karma Lingpa
    26. The Complete Cartoons of The New Yorker
    27. The Argumentative Indian- Amartya Sen
    28. The Brothers Karamazov-Fyodor Dostoevsky
    29. Many Lives, Many Masters- Brian Weiss
    30. Who's Afraid of Classical Music-Michael Walsh
    31. Fables for Our Time- James Thurber
    32. Douglas Adams
    33. Dorothy Parker
    34. Harper Lee
    35. Vladimir Nabokov
    36. D. H. Lawrence
    37. Paddy Chayefsky
    38. Arthur Miller
    39. Eugène Ionesco
    40. Robert Louis Stevenson
    41. Alberto Moravia
    42. Naalayira Divya Prabandham
    43. தொல்லியல் நோக்கில் சங்ககால சமூகம்
    44. Sundara Ramaswamy- Kaalangal
    45. Oli Nooru
    46. Naveena Oli
    47. Sivakami- Sanga Tamiliyal
    48. Iyarbiyalin Venba
    49. Thallubadi Amman thunai
    50. Puraporul venba malai
    51. Nerisai venba ilakkiya kalnchiyam
    52. Tamil ilakkiya varalatrin pudhiya padhipu -Mu Arunachalam
    53. 20century- Eeela tamil kavidhaigal
    54. RS Mohanarajan Kumari Mavatam pazhantamil vazhakku
    55. Amman Kili Murugadas- Sanga Tamil
    56. சித்தர் பாடல்கள் தொகுப்பு: Siddhar Padalgal
    57. அன்று வேறு கிழமை-ஞானக்கூத்தன்
    58. Gopalla Gramam -khi Naganaryanan
    59. Nalai Matrumoru Naale-G. Nagarajan
    60. Vanamamali- natupura padalkal
    61. 500 Thalatu padalgal
    62. Geetha Ragasiyathilgar
    63. Mohandas Gandhi- Gandhi Varalaru
    64. Pulli enum naveena kaidhai thogupu
    etc

  • @meenam4378
    @meenam4378 3 роки тому +6

    கவிஞரை புரிந்துகொள்ள படைப்பின் தூரத்தை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்பதை மிகத் இரத்தின சுருக்கமான பயனமாக இருந்தது.நன்றி ஐயா

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 роки тому +7

    "வழக்கம் போல், எஸ்.ரா.விற்கே வசமான, வாசக நெஞ்சங்களை வசீகரிக்கும் வளமான பேச்சின் உரை! - கொஞ்சமான உரை! ஆனபோதும், நெஞ்சமே நிறைவான முறை அற்புதம்! மற்றொரு சிறப்பான அஞ்சலி, நம் தமிழின் ஆஸ்தான(முக்கிய) எழுத்துலக மேதைக்கு! - வாழிய!"

  • @vigneshsankar6411
    @vigneshsankar6411 4 роки тому +6

    இந்த உரையை நேரில் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. உங்களது முழு உரையை கேட்க நான்காண்டுகளாக காத்துள்ளேன்

  • @angayarkannivenkataraman2033

    Thank you sir.

  • @sivainnovates
    @sivainnovates 4 роки тому +3

    நான் படித்ததில், சுஜாதாவின் சிறப்பை உணர்த்தும் சிறந்த புத்தகங்களில் என் இனிய இயந்திரா,மீண்டும் ஜுனோம் இடம்பெறும். எழுதிய காலமும் இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை பொருத்தி பார்த்தல் சிறப்பு. வெகுஜன மக்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்ட பல முயற்சிகள் செய்திருக்கிறார். சுஜாதாவின் சிறப்பை பற்றி இப்பேச்சு அருமை. மகிழ்ச்சி.

  • @mohamedariff319
    @mohamedariff319 4 роки тому +2

    நீண்ட இடைவெளிக்கு பிறகு என் அன்புக்குரிய எழுத்தாளர் எஸ்.ரா. வணக்கம்!!

  • @thirumalaikumar9755
    @thirumalaikumar9755 4 роки тому +4

    Please upload more Tamil writers speech videos..we are following and supporting..
    I'm not skipping any advertisement while playing the videos.

  • @sathishk8483
    @sathishk8483 4 роки тому +5

    Awesome speech sir, Sigmund Freud pathi oru detailed speech kodunga, avaroda books, research paper, life...., etc, we are waiting for your upload

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 4 роки тому +2

    எஸ் ரா 💐🌺🙏

  • @jagadeeshjagadeesh7535
    @jagadeeshjagadeesh7535 4 роки тому +1

    வணக்கம் சார். நான் உங்கள்
    ரசிகன் சார். உங்கள் வீடியோவை பார்த்தேன். அற்புதம் சார். அடுத்த வீடியோ பார்க்க ஆவலுடன் உள்ளேன் சார் வணக்கம். 🙏🙏🙏🙏

  • @kevin29081981
    @kevin29081981 4 роки тому +3

    Time you invest to go through books of writers, to talk about them is admirable. Your idea to be with Sujatha sir & your insight on how he selects his book in landmark was thought provoking. Sir I would love to hear your views on work of Dr. Viktor Frankl - Man’s searching for meaning. I heard it’s about the struggle and triumph of human spirit. If you could share your thoughts on it, it will be great. Your perspective makes a lot of difference to how I see our world.

  • @saravananradhakrishnan6530
    @saravananradhakrishnan6530 4 роки тому +2

    வழக்கம்போல் அற்புதமான உரை..
    நன்றி சார் ..அந்த முழுமையான உரைக்காக காத்திருக்கிறேன்

    • @crravikumar2011
      @crravikumar2011 4 роки тому +1

      சிறப்பான சிற்றுரை

  • @balamahadevan407
    @balamahadevan407 2 роки тому

    மிகவும் ரசிக்கதகுந்த பேச்சு.

  • @pachamuthu3973
    @pachamuthu3973 3 роки тому +1

    👏👏👏👏🌹🌹🌹

  • @svenkatesan7032
    @svenkatesan7032 2 роки тому

    Tq sir

  • @elayarajaramasamy2489
    @elayarajaramasamy2489 4 роки тому

    💐💐💐

  • @anandraja4879
    @anandraja4879 4 роки тому

    எஸ்.ரா 🙏

  • @manibarathia7488
    @manibarathia7488 4 роки тому +5

    Mexican salavai kaari joke

  • @jeevaraja06
    @jeevaraja06 4 роки тому +1

    முழு உரையை தேசாந்திரியில் வெளியிடலாமே???

  • @varanvaran7124
    @varanvaran7124 4 роки тому +1

    Bava sir does not talk about Sujatha Kaki..while he p raises kerala writers

    • @sarsonsar0
      @sarsonsar0 3 роки тому

      Bava did. Watch at the end ua-cam.com/video/_R23dcz_7Hk/v-deo.html

  • @manoharshankar9714
    @manoharshankar9714 5 місяців тому

    திரு எஸ் ரா அவர்களைக் கூட சிறந்த 'கதை சொல்லி ' என்று சுஜாதா அல்லது விகடன் சொன்னதாக ஞாபகம்..

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Рік тому

    தமிழகத்தில் ரஷ்யா நாவல்கள் மற்றும் தலைவர்களை பேசும் போது நினைத்தேன் நீயும் திராவிடன் (வடுகன்) என்று ...தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியங்களும் தமிழின தலைவர்களையும் பேச்சே வரக்கூடாது என்கிற அளவிற்கு வேலை பார்கிறீங்களேடா அப்படி என்னடா வன்மம் தமிழனத்தின் மீது.......

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Рік тому

      யாதும் ஊரே யாவரும் கேளிர் 🙏