என்னை கெட்ட வார்த்தைகளில் கண்டபடி திட்டிய கேபாலச்சந்தர் - Mohan | Chai with chithra | Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 117

  • @Aswin778
    @Aswin778 5 місяців тому +88

    யாருக்கெல்லாம் சித்ரா லட்சுமணன் சார் உரையாடும் விதம் ரொம்ப பிடித்திருந்தது ❤👍👌

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 5 місяців тому +46

    No one can anchor like chitra sir, he made everyone comfortable to answer his questions, hats off sir great ❤ frm malaysia ..

  • @Gem.aviator
    @Gem.aviator 4 місяці тому +4

    ஒரு கன்னட காரர் எவ்வளவு அழக தமிழ் பேசுறாரு....❤❤❤அருமை ய அருமை

  • @ALEXANDER.PP.Alexander-cp9uc
    @ALEXANDER.PP.Alexander-cp9uc 5 місяців тому +38

    பேச்சு மிகவும் எளிமையாகவும் மிகவும் இயல்பாக இருந்தது சித்ரா சாருக்கு நன்றி

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 5 місяців тому +1

      Hero kalukku romba sombadipar

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 5 місяців тому +54

    நடுத்தர வர்க்க மக்களின் சாயலில் திரையில் வந்த கண்களால் பேசும் நடிகர் இவர்!!! இவருக்கான இடம் அப்படியே தான் இருக்கின்றது🎉🎉🎉

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 5 місяців тому +52

    சித்ரா அவர்கள் சொன்னது உண்மையே..
    பாடல்களுக்கு உயிர் கொடுத்து நடிப்பதில் முதன்மையானவர் நடிகர் திலகம். அவருக்கு அடுத்தபடியாக நடிகர் மோகன். இவர்கள் இருவரையும் மிஞ்சும்படியாக இதுவரை யாருமில்லை.
    நன்றி TT.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 5 місяців тому +17

    சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம்......நாளை என் கீதமே எங்கும் உலா வுமே...என்றும் விழாவே என் வாழ்விலே❤❤❤❤❤❤❤உங்கள் நடிப்பு என் கண்ணில் நிற்கிறது ❤❤❤

  • @nironiroshini9129
    @nironiroshini9129 3 місяці тому +2

    Mohan voice is so sweet to hear his eyes are so Attraction overall cuteness overloaded really now can understand how this much girl fans crush for him so handsome hero ❤beautiful

  • @nithiyaram710
    @nithiyaram710 5 місяців тому +43

    மன்றம் வந்த தென்றலுக்கு my favorite song sir ❤

    • @Syedali-li4vr
      @Syedali-li4vr 5 місяців тому +3

      My favorite 🎉🎉

    • @nithiyaram710
      @nithiyaram710 5 місяців тому +1

      @@Syedali-li4vr ☺

    • @MohanaHariram
      @MohanaHariram 5 місяців тому +1

      My. Favorite. Song. ❤❤❤❤🎉🎉🎉

  • @jasonazure
    @jasonazure 5 місяців тому +4

    Thanks chitra sir. I have known Mohan sir as an actor but there are so many good things to learn from him as a person. His humility, “God is so kind”, his confidence. He’s a very nice man

  • @michelmichel2590
    @michelmichel2590 5 місяців тому +9

    Raja Sir and mohan Sir all hits very super hits and all film bgm very super bgm 🎼🎶🥁🎵🎸🎷🎹🎻🎺📯👍🎼🎶👍

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 місяців тому +12

    மோகன் உங்கள் பன்பட்ட நடிப்பு ஹரா திரைபடத்திலும் தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்🎉🎉❤❤

  • @kathireswarand6642
    @kathireswarand6642 5 місяців тому +45

    தன்னடக்கத்திற்கு.மறு. பெயர் திரு. மோகன் . பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாதவர்.
    வாழ்க பல்லாண்டு.நன்றி...

  • @PRABU.M
    @PRABU.M 5 місяців тому +20

    Enga amma mohan sir oda verithanama fan ipo avunga irundhurndha kandipa indha interview ah pottu kamichurvean romba romba happy agirpanga

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 5 місяців тому +1

      Ippo enga avanga?

    • @PRABU.M
      @PRABU.M 5 місяців тому

      @@snowqueensnowqueen4453 sorgathula... Amma appa rendu perum

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 5 місяців тому +12

    Chithra sir= Best anchor. Mohan= Handsome and wonderful actor.

  • @syedbuhari2305
    @syedbuhari2305 5 місяців тому +3

    See the way he is talking…very humble and involved…can learn a lot from him

  • @meenakshiramiah9567
    @meenakshiramiah9567 4 місяці тому +2

    Recently saw two three interviews with Sri Mohan. Tell you, this host is the best. When you interview a person like Mohan you need an equally experienced person like Chitra sir. Excellent show!!!

  • @muthumari9294
    @muthumari9294 5 місяців тому +8

    Spb voice 100% tremendous matching results

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 місяців тому +4

    அழகான நேர்க்காணல்..Very casual. யதார்த்தமானது.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 місяців тому +11

    ராக தேவனை பற்றி பகிர்ந்தவை அருமை.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 5 місяців тому +63

    சிவாஜிக்கு TMS மாதிரி
    மோகனுக்கு SPB
    நல்ல காமினேசன்

  • @ss-dr4tj
    @ss-dr4tj 5 місяців тому +30

    He 68 and look so young ❤❤❤

    • @Valli-e6z
      @Valli-e6z 5 місяців тому +3

      Ennanga solringa Mohan Sir ku 68 ah??

  • @michelmichel2590
    @michelmichel2590 5 місяців тому +10

    Mohan Sir 80s super star nambar 1 hero 👍

  • @Unicorn-yz1bq
    @Unicorn-yz1bq 5 місяців тому +1

    Mohan sir nanga evlo miss panom theryuma ungaloda veri pudicha rasigargal nangal. Rajini ellam top star ah irukapo neenga varama irukinganu avlo feel pannunom. Inimaelaachum nalla story eduthu panunga. Nalla nelamaiku vaanga. Unga kannu podum sir. Mouna ragam la pakrapo epdi irupinga iyoooo. Romba love pandrom ungala. All the very best sir.

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 5 місяців тому +20

    Maestro is the best music director World 🌎 has ever seen ... not only India 😊

  • @yaamunan
    @yaamunan 5 місяців тому +18

    Pretty decent n cultured guy

  • @umasenthilumasenthil5545
    @umasenthilumasenthil5545 5 місяців тому +3

    ஒரு மனிதன் பழையதை மறக்காமல் இருப்பது என்பது மிகவும் பெருமையே. அதற்கு ஏற்றவாறு மோகன் அவர்கள் தான் நடித்த படங்களில் பணியாற்றிய அனைவரது
    பெயரையும் குறிப்பிடுவது பெருமையே

  • @baluaarthi
    @baluaarthi 5 місяців тому +2

    such a humble person what a nice behaviour
    comparing now a days hero they should learn from. him
    real hero

  • @mohanperumal
    @mohanperumal 5 місяців тому +8

    அற்புதம் மைக் சார்❤

  • @marychristy5729
    @marychristy5729 5 місяців тому +3

    Chithra sir chithra sir than.. no one can be like him... Interview panum all people should follow his way... Super sir... Inum inum vanthuten irukatum....so simple and casual .. epadi elarodum ipadi ore pola Iruka mudiyuthu...athu koncham cholunga pl

  • @Viji-s9h
    @Viji-s9h 5 місяців тому +2

    Chitra sir very confident .and nice interview.

  • @VIJAYAKUMAR77777
    @VIJAYAKUMAR77777 5 місяців тому +8

    நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா
    ❤️❤️❤️❤️

  • @SujanFunKitchen
    @SujanFunKitchen 5 місяців тому +5

    God is Kind seems to be his mantra! 👍👍

  • @hemasaravanan9943
    @hemasaravanan9943 5 місяців тому +4

    Aai my name is hemamalini ivar en pyara oru thadaveyaavadhu sollanumunu aasai paten adhu ippo neravaridichu tq sir

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 5 місяців тому +5

    THEDUM KANN PAARVAI VARUGA SUPERB SONG OF MOHAN AND AMALA

  • @shivarajd2698
    @shivarajd2698 5 місяців тому +2

    What a great person our Mohan is, my best wishes to him

  • @bharanirajarao
    @bharanirajarao 5 місяців тому +8

    Chitra sir, please ask for S.N. Surendar, who is the sole to Mr. Mohan sir' s performance in his peak days.

  • @shanthiv9944
    @shanthiv9944 5 місяців тому +2

    Super interview

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 5 місяців тому +15

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

  • @Paulin385
    @Paulin385 5 місяців тому +3

    உயிரே உனக்காக செல்லோ மோகன் ❤

  • @michelmichel2590
    @michelmichel2590 5 місяців тому +5

    Mohan Sir very super hero 👍

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 5 місяців тому +3

    MOHANA MALAYIL ( RAIN ) NANAYAVANTHIRUKKUM ANAIVARUKKUM WELCOME : Sankaravel Suyambhu, Coimbatore

  • @SS-xf6ho
    @SS-xf6ho 5 місяців тому +2

    Very interesting Mohan

  • @gopurajendran8676
    @gopurajendran8676 5 місяців тому +8

    I love Mohan ❤

  • @asokjaya1074
    @asokjaya1074 5 місяців тому +3

    Humble human

  • @udumalaisenthil
    @udumalaisenthil 5 місяців тому +2

    Best interview

  • @hemasaravanan9943
    @hemasaravanan9943 5 місяців тому +2

    Ayyo sir hemanalini nu en peyar sonnadhe 100 times repeateda ketten romba sandhoshama yirukku enakku yippo enga friends yellam yennapathi nenachi pesuvaanga because naan mohansiroda veripidicha rasigai

  • @edwinbibin6882
    @edwinbibin6882 5 місяців тому +2

    Expression king❤

  • @JayaBharathi-di9ug
    @JayaBharathi-di9ug 5 місяців тому +5

    ❤❤❤❤l love mogan Sir

  • @vivekkanandan9399
    @vivekkanandan9399 5 місяців тому +5

    ரெம்பவும் வெளிப்படையான பேட்டி ஒளிவு மறைவு இல்லை

  • @AmudhaKrishnaswamy-zt5vo
    @AmudhaKrishnaswamy-zt5vo 5 місяців тому +6

    Shoba va ellorukkum romba pidikkum

  • @marychristy5729
    @marychristy5729 5 місяців тому +2

    Mohan . Remba casual and natural a irukar.pesurar... iulayu naal aen nadikamal irunthar.. innum niraiya films nadikanum...

  • @saibaba172
    @saibaba172 5 місяців тому +11

    Super 🌷👌

  • @rajeswerirajesweri7935
    @rajeswerirajesweri7935 5 місяців тому +3

    Super sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 5 місяців тому +3

    Wow!

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 місяці тому +1

    பொருமை நிதாமான பேச்சு மரியாதை மென்மையான நடிப்பு இவைகள் தான் மோகனின் வெற்றிக்கு அடையாளம். ஸ்ரீதேவியோடு நடிக்கவில்லை.

  • @leocham4108
    @leocham4108 5 місяців тому +4

    By default mr. Lakshmanan knows everything happend in film industry since 70s...

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 5 місяців тому +3

      Big hero sombu chitra

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 5 місяців тому +1

    "CINE DICTIONARY CITRA" - the great Anchor : Sankaravel Suyambhu, Coimbatore

  • @senthilraj4951
    @senthilraj4951 5 місяців тому +3

    Nice sir

  • @Srider85
    @Srider85 5 місяців тому +3

    Great 👍

  • @damodamodhran9112
    @damodamodhran9112 5 місяців тому +2

    Beautiful.....

  • @aaiyar2643
    @aaiyar2643 5 місяців тому +3

    It was very disappointing to hear Mohan mention song from his new movie as his favourite😮 I understand he has to promote his latest movie, but how could he have not mentioned even a single song from the several that SPB sir had sung for him, making each and everyone of them a hit??

  • @radar29
    @radar29 5 місяців тому +1

    Definitely ask about SN surendar and why he has never acknowledged his part in his success

  • @poornimakt1771
    @poornimakt1771 2 місяці тому

    இதில் வருத்தம் கலந்த ஆச்சர்யம் என்னவென்றால் இவருக்கு குரல் கொடுத்த எஸ்.என் ஸீரேந்தர் அவர்களை பற்றி பேசவே இல்லை இன்னும் நாம் மோஹன் என்றால் அந்த குரலாக தான் பதித்துள்ளது .வரை பற்றி இவர் எங்கயுமே பேசியதாக தெரியவில்லை.

  • @selvakumarkathiresanpandur5597
    @selvakumarkathiresanpandur5597 5 місяців тому

    சிரித்துக்கொண்டே ரேப் ஆ, சித்ரா சார் timingla நக்கல் 😝

  • @Vanitha-zt5pe
    @Vanitha-zt5pe 5 місяців тому +6

    Yatharthamana person❤❤❤❤❤

  • @mangalambalaji2303
    @mangalambalaji2303 5 місяців тому +4

    மோகன் அருமை

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 5 місяців тому +2

    So called .....guys must see this

  • @luckyluke4241
    @luckyluke4241 5 місяців тому +1

    Mohan is 67 years old. Unbelievable

  • @mageshmagesh4034
    @mageshmagesh4034 5 місяців тому +1

    👌👌👌

  • @pselva2000
    @pselva2000 5 місяців тому +2

    உங்களுக்கு குரல் கொடுத்தது Surendran

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 5 місяців тому +1

      அது தானே உலகம் அறிந்த விஷயமாச்சே.. அத எல்லா இடத்துலயும் சொல்லனுமா?

  • @mohamedshafiullah2805
    @mohamedshafiullah2805 5 місяців тому +4

    இவருக்கு பின்னனி பேசிய சுரேந்தரபத்தி ஒன்னும் சொல்லலியே

  • @velumani73
    @velumani73 5 місяців тому +1

    Mohan noorandu kalam needili valga

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 5 місяців тому +4

    Mohan is there in almost all UA-cam channels talking the same incidents. Little stale... unfortunately....sad

    • @chiru184
      @chiru184 5 місяців тому +1

      I don’t follow other channels. So, that’s OK with me.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 5 місяців тому +6

    ஒரு கால கட்டத்தில் மோகன் அவர்கள் வருடத்திற்கு 10 படங்களில் நடித்து மிகவும் பிசி யாக இருந்த நடிகர் என்றால் மறுக்க முடியுமா???

  • @arunavijikumar1939
    @arunavijikumar1939 5 місяців тому +2

  • @princetk82
    @princetk82 5 місяців тому

    But he forgot to tell his dubbing artist

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @minioncid
    @minioncid 4 місяці тому

    5.59 some leg is interfere the interview...

  • @rajantn
    @rajantn 5 місяців тому +2

    This guy made fun and said he was bigger star than Sivaji when he acted with him in Thengai Srinivasan’s production around 30 years back.That day he was kicked out of Tamil film industry

    • @TheSurya9397
      @TheSurya9397 5 місяців тому

      He never acknowledged his dubbing artist surendar. Had great pride due to sudden success and a great downfall too. Now he has become a simple n humble guy.

    • @indraramakrishnan9685
      @indraramakrishnan9685 5 місяців тому

      @@TheSurya9397yes. Very bad and now he has to be humble because of his harra movie

    • @HindChennai
      @HindChennai 5 місяців тому

      Mohan and S N Surendar’s quarrels continues even to this day. Even in his heyday Mohan was never known beyond the confines of films. He never commented on politics and other issues. He forever remained a outsider. That is the reason why despite formidable body of work, he was never invited to campaign for political parties, nor like Rajinikanth indulged in shameless self promotion and such.
      He always remained a devotee of God and acted his role in Sri Raghavendra for free.

  • @manoframes
    @manoframes 5 місяців тому +1

    Avar sonna film name enanu konjam yarachum sollunga pls. 3.30 sec la sonnaru

    • @111arvind
      @111arvind 5 місяців тому +3

      Maro Charitra

    • @manoframes
      @manoframes 5 місяців тому +1

      @@111arvind thanks brother

    • @PNHDmaker
      @PNHDmaker 5 місяців тому +1

      Nenjathai killathea

    • @MrUdayright
      @MrUdayright 5 місяців тому +1

      Marocharithra thaan unga answer,but next questionk eppadiyum kepinga,athuku answer moodupani k va...

  • @TamilarasanVeluswamy
    @TamilarasanVeluswamy 5 місяців тому +4

    A snake appears in the bottom left corner at 5:59 😉

  • @MahmoodMahmood-dw1un
    @MahmoodMahmood-dw1un 5 місяців тому +5

    தாடி எடுங்க மோகன்

  • @s.lakshminarayananp.sundar8972
    @s.lakshminarayananp.sundar8972 5 місяців тому +1

    இவருடைய 90% படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்த எஸ் என் சுரேந்தர் பற்றி பேசுங்கள்

    • @mrpublic7921
      @mrpublic7921 5 місяців тому +2

      Avasiyamilla andha suyanalavadhiya pathi pesa

  • @michelmichel2590
    @michelmichel2590 5 місяців тому +2

    8.6.2024

  • @arunb8841
    @arunb8841 5 місяців тому +1

    So your Guru killed your friend...Very sad, Sir!

  • @vichusatz3185
    @vichusatz3185 5 місяців тому

    06:00 bottom left corner yaarupa adhu? 😂 kaal theridhu ulla thalli vai😂

  • @gandhimohan1972
    @gandhimohan1972 4 місяці тому +1

    மோகன் பேட்டி எடுக்க இத்தனை காலம் ஏன்.Trend setting a

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 6 днів тому

    Mohan j take ☕ coffee

  • @ABHlSHEK
    @ABHlSHEK 5 місяців тому +2

    Haraa padam semma mokka

  • @udumalaisenthil
    @udumalaisenthil 5 місяців тому +2

    Best interview

  • @mahamurali9853
    @mahamurali9853 5 місяців тому +2

    🎉🎉

  • @udumalaisenthil
    @udumalaisenthil 5 місяців тому +2

    Best interview