Це відео не доступне.
Перепрошуємо.
அந்த சம்பவத்திற்குக் காரணம்...? - RADHARAVI INTERVIEW | CHAI WITH CHITHRA
- Додати в
- Мій плейлист
- Переглянути пізніше
- Поділитися
Поділитися
Вставка
Розмір відео:
- Опубліковано 15 сер 2024
КОМЕНТАРІ • 339
Наступне
Автоматичне відтворення
ரஜினி அரசியலுக்கு ..FIT !!! | CHAI WITH CHITHRA | RADHA RAVI PART - 2Touring Talkies
Переглядів 537 тис.
காரி துப்பிட்டா, sister-னு சொல்லிடுவேன்: Radharavi interview | M.R Ratha | Ninaivo Oru ParavaiIndiaGlitz Tamil
Переглядів 198 тис.
கார்த்திக்,பிரபு - ரெண்டு பேர் மீதும் எனக்கு பாசம் அதிகம் | Radha Ravi | Chai with Chithra | Part 3Touring Talkies
Переглядів 384 тис.
ЗСУ в Суджі надали місцевій бабусі можливість вільно висловитися про путіна #shorts #суджа #путинАпостроф TV
Переглядів 681 тис.
Eleftherios Petrounias helped by Arthur Zanetti = epic gala moment ❤️Olympics
Переглядів 47 млн
🤯 ЗДУРІТИ!🔺КУРСЬК: куди дійшли ЗСУ? 🦾 Наступ на Росію ЗВІЛЬНИТЬ Донбас? Новини від ЯніниYanina Sokolova
Переглядів 571 тис.
Алексей Щербаков разнес ВДВшниковBody Mania
Переглядів 10 млн
Karu palaniappan about m r radha - karu palaniappan latest speechRed Pix 24x7
Переглядів 446 тис.
விஜயகாந்தை Belt-ஆல அடிச்சேன்! அமெரிக்கா போறதை தடுத்தாரு T.R. | Actor Radha Ravi Exclusive Interviewkumudam
Переглядів 22 тис.
நடிப்பதற்காக உயிரைக்கூட கொடுப்பவன் தான் ரகுவரன் |ravikumarTouring Talkies
Переглядів 114 тис.
அப்பாவை அனாவசியமாக பேசாதீங்க | Controversy between MGR & M.R.Radha | Radha Ravi ExplainsManobala's Waste Paper
Переглядів 191 тис.
Radha Ravi Interview with Anbudan Gautami - Part 1 | Season2 | Episode 4 | Life AgainLife Again
Переглядів 93 тис.
கமல்ஹாசனின் நாயகன் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி செய்த காரியம் | Chai With Chithra | P.VASU | Part 4Touring Talkies
Переглядів 771 тис.
"MGR-ஐ ஏன் M. R. ராதா சுட்டாரு தெரியுமா..?" ரகசியங்கள் உடைக்கும் மகன் ராதா ரவி பேட்டிBehindwoods O2
Переглядів 242 тис.
அஜித் சார் என்று எப்போது கூப்பிட ஆரம்பித்தேன்? | Radha Ravi | Chai with Chithra | Part 4Touring Talkies
Переглядів 455 тис.
🤣ஏடா கூடமாதான் பேசுவேன்🤣😂 ! Radha Ravi Ultimate Comedy Speech at Actor Dani's Acting Workshop EventThi Cinemas
Переглядів 31 тис.
Почему саморез не держится в дереве. Столярные секреты.Стройхак
Переглядів 2,5 млн
Шеф, все пропало. У пропагандистів РФ істерика через F-16Факти тижня
Переглядів 568 тис.
РЕЙНДЖЕРС - ДИНАМО | Ліга Чемпіонів. Кваліфікація Q3 | 13.08.2024ФК «Динамо» Київ
Переглядів 333 тис.
Валерий Ширяев о событиях в Курской области и их последствиях / Редакция. ИнтервьюРедакция
Переглядів 1,9 млн
Яшин - интервью после тюрьмы / вДудьвДудь
Переглядів 7 млн
Алексей Воробьев - Всё остальное - лишь товар. «Профессор Тод Лебен» (лекция №5) Автор - А.ВоробьевАлексей Воробьев
Переглядів 3,7 млн
Для кого жиза?Анджилиша
Переглядів 2,2 млн
⚡❗Массовая сдача в плен российских солдат в Курской областиВОТ ТАК
Переглядів 3,2 млн
Ivlo opena unmaya solra nadigar yaravathu erukangala??????? Super radharavi sir....
அருமையான குணசித்ர நடிகர்.அற்புதமான நடிகர்,வெளிப்படையான அரசியல் வாதி..இதை வட நல்ல மனிதன் இருக்கமுடியாது.வாழ்க.
Chithra Sir is immensely resourceful person 👌🙏
இவ்வளவு வெளிபடையாக பேசுகிறாரே ராதா ரவி excellent speech
The way he carried out his father through out the interview was just Amazing. Love towards his father is great example to everyone. He loves his dad from the core
George Kenish, you said that beautifully. He has the utmost respect to his father as an artist, as a philosopher, as a prophet (predict future), as a father, as a Guru, as a boss (drama troupe), as a boss (car driving) and as a bold and fearless man.
@@mohanapandianraju1120 thanks for your comment. If you would have listened one more about Radha thats his open character, he lived his own well it may not be a life ethical but he never pretend he s noble. Example Radhika lived with his first wife. Such a moderated actor during his time though I am not supposed comment because I am just 32
@@mohanapandianraju1120 5555
If one man marries multiple women how it's fair for other men?
ராதா ரவி யே எவ்வளவு bold,guts, தைரியமான இருகார் என்றால் அவரின் அப்பா எவ்வளவு guts கொண்டவராக இருத்து இருப்பார்
Ada yaruya nee. RadhaRavi ippa bjp la join pannitaru 😂😂
Ty
Ty
ஒளிவு,மறைவு இல்லாத வெளிப்படையான தைரியமான பேச்சு.
🗼
ஒளிவு
@@vijayvijay4123 👍👍👍
ராதாரவி ஒரு வித்தியாசமான நடிகர், விமர்சகர், அதே நேரத்தில் வெறுக்க வைக்கவும் வைப்பார். ஆனால் இவர் தமிழ் திரையுலகம் தவிர்க்கவே முடியாத ஒரு சகாப்தம்!
அனைத்து குண சித்திர வேடங்களுக்கும் பொருத்தமான நடிகர்
Unmai sagodhara
Radharavi Sir affection and respect towards his father can be well felt in this interaction 👌🙏
1st time i see ratharavi give very decent n dignified interview. N he respect the anchor chitra. It shows that the anchor is very respectful n gained good name in indian film industry.
பிசாசு படத்தில்
நடிப்புப் பிசாசாக ஜொலிப்பார்
ராதாரவி.....
தந்தையின் பெயரை காப்பாற்றிய
தருணங்களில்
அதுவும் ஒன்று.....
Unmai. But neenga accept pannuringala avaruku national award kidaikala athu rompa thappunu
S awesome act
Wonderful acting sir
Andha credit misskynkku poyi seranum vera padamna indhalavu kondu vandhurukka maattanga
It's true
Really Super Open talk. நல்ல மனிதர் ராதாரவி அவர்கள்
அப்பாக்கிட்டயே சம்பளத்திற்கு வேளை பார்த்ததை பெருமையாக சொல்கிறீர்கள் Great
Radha Ravi super
make 10 parts pls, we will see, radharavi is fantastic, great job chitra
Radha Ravi sir excellent speech , neega romba serious Aana Aalu nuuu Naan nanachan but neega romba Joly type 😄😄😄
Super sir good interview 👍 interesting, pls bring about , kalaivanar, Periyar , we won't know many great things about them, thank you sir, thank you Radha Ravi sir great
M.R.💪🏻💪🏻💪🏻
Enaku Mr Radha Sir acting romba romba pidukum., acting legend., Semma talent person and acting performance and dialogue delivery and body language., adey madiri same talent., Father replace panni acting vera level la talent la kalakunavaru Mr Radha Ravi., I love you ur acting sir.....
ரத்தக்கண்ணீர் , பாவமன்னிப்பு, சாந்தி , பாலும் பழமும், பலே பாண்டியா, பெரிய இடதுப்பெண் , குமுதம் படங்களில் பெரியவர் எம். ஆர் . ராதா நடிப்பை விஞ்ச எவராலும் முடியாது.
Kavalai illatha manithan
Kairasi
Nalla idathu sammantham
Chithi
Kongu natu thangam
Thayai katha thanayan
Over acting
8:57 Title Content
Thanks bro
உலகத்தின் தத்துவமேதைதிரு.M.R.ராதா
அவர்கள்.நாகரீகம் வளரவும் நாடகத்திலும் சினிமாவுலும்பாடுபட்டவர்.நல்லநடிப்புத்திறமை.ஆளுமை.அப்படிநடிகர்களை பார்ப்பதுஅரிது.👍👍👍👍👍👍👍👍👍
U love
I love mgr
My god mgr
Big god mgr
One Of My favourite Actor Radha Ravi Sir
Radharavi sir open and Frank speech 👏👏👏👌👌👌👌👌☺️☺️
My favourites...
Muthu,
Annamalai,
Padaiyappa,
Mayakannaadi climax,
Pisaasu,
Manithan,
Sarkaar..
#THUG #radharavi
One of the greatest Tamil actoors of all time
Mr. m.r.r.Radharavi always open take I like him....🌷🌷🌷👏👏👏
Radha Ravi sir idam neraiya thiramai irundhalum, avar comedy ultimate
Appavavida arumaiyana nadippu pisasu padathil ,azhagana nadippu poovesempuve patil ,appa appathane great
Yes ur correct
M. R. Ratha iruthi oorvalathila kalanthukittavan nan, athula yennaku perumai! What a great man!
R
No doubts he was a legend...
சார்,
இந்த
வெண்ணிற ஆடை மூர்த்தியை
விடாதீங்க சார்......
பிடிச்சிட்டு வந்து
நல்லா பேட்டி எடுங்க சார்...
Avar irandhutaru
@@mahendrankumar8129
அவர் 83 வயதைக்கடந்து நலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Hahah. I too support
Next Venira Adai Moorthy please
I thing he is not well
உங்கள் காணொளிகள் அனைத்தும் வரலாற்று பொக்கிஷம் நன்றி சித்ரா லக்ஸ்மன் அண்ணா
Amazing artists family 👌
#MRRadha one of the Best finest actor The different perspective view of the Society #Rathakaneer drama Vera Level 👍👍👍👍👍👍
Great actor, he deserves award for his films... Very open type is his weakness but it is also a very rare quality to find today.....but some may provoke him, he should be careful......
நல்ல தலைவன் m.r Ratha ஆனால் மற்ற நடிகர்கள் அவரை பற்றி பேச மாட்டார்கள்.
🙏Telugu pech nalla uttagavani ✍️👁️👁️Tamilanai toki Yosi 💯☝️☝️😎😎😎🎭🎭🦊🦊Yosi
என்னையா சொல்ல வர்ற
Verithanama wait panren for next video.
😁😁😁
A legend of tamil cinema who has played great roles!!!!
His role as ambalatan in muthu with rajnikanth was truly remarkable and stands out!!
His frankness and boldness are both his strength as well as weakness .
உண்மைய தைரியமாக சொல்ல கூடிய ஒரு ஆண்மகன் சார் ராதாரவி அவர்கள்
Mgr my god
M r Ratha
Mgr fans enemy
Best channel..hats off to chitra laxman sir..do more..you allowing guest to go on their own way..rather than interfering..
Radharavi aiya ivlo mariyathai therintha manithara? Chithra aiyavai anne endru anbaaga azhaikirare, arputhamane manithar avar, thairiyamane pechu.. vaazhthukal Radharavi aiya...
நடீப்பதை விட நான் இப்படி தான் என்று இ௫ப்பது தவறில்லை...
நான் மக்கள் திலகத்தின் பக்தன் ஆனாலும் எம். ஆர். ராதா அவரின் துணிச்சல் எவனுக்கும் வராது.
பக்தனா இருப்பவனுக்கு நிச்சயம் எம்.ஆர்.ராதாவை பிடிக்காது, வெண்கல குரலே இந்த ஆனால் தான் பறி போனது
உண்மை....
Ok m
@@jairam1028 9999999999999
9999999999999999999999999999999999999999999999999999999999999
ஆமாம் ஆமாம் எம் ஜிஆரை பார்த்தால் எல்லோரும் தொட்டு பார்க்க ஆசைப்படுவார்கள் அவரையே சுட்டவன் எவ்வளவு கொடிய பாவியாக இருப்பான் மக்கள் திலகம் உயிர் பிழைத்து அவனை கொலைகாரன் பழியிலிருந்து காப்பாற்றினார்.ராதாவே சொன்னார் எம் ஜிஆர் என்னை வென்று விட்டார் என்று.
Me and friends expect national award for pisasu,missing. but he is rare and special actor
Romba interesting interview sir, waiting part 2 ...
MR.Radha is a greatest actor.
ரீசன்டா ஜுங்கா படத்தை பார்த்து ராதாரவிக்காகவே இரண்டாவது தடவை பார்த்தேன்.
Muthu
Junga
Pisasu
Annamalai
Mayakannadi...
Underrated actor..
He can do better roles.
He is always respected, vaitheki kathirunthal, amaran classic of Radha ravi
M.R.Ratha my hero
MR RADHA....🔥🔥🔥🔥🔥
MR Radha is not a name .... Power of guts.....
M R Radha is the greatest actor of Indian cinema.
தூ....தூ..நாதாரி.....கொலை
செய்யக்கூடி அஞ்சாத
கொலகாரபாவி ராதா.....ராதா கண்ட பெண்களுக்கும் கணவன்
வேஷம் போட்டு மானங்கெட்ட
ராஸ்கல் திமிர்பிடித்தவன்.
எம் ஆர் ராதாவின் மனைவி
தெய்வம்...எப்படி இந்த கொலகாரனோடு குடும்பம்
நடத்தினாங்களோ....தூ கேடுகெட்ட மனுஷன்
ராதாரவி அவர்கள் இப்பொழதான் தேசத்தை நன்றாக புரிந்துவைத்துள்ளார், வாழ்த்துகள்.
divine friendship youtube channel has given like and subscribe to touring talkies.
I love radharavi
Orginal footage la podunga
You tube la patharama erukum
Radharavi acting i like so kambeeram wow like to meet him once
அற்புத பொருமையாக ரவி பேட்டி அழித்துயிருக்கிறார்
என் எஸ் கே கலைவானரை நான் தெலுங்கன் என்று நீனைத்தேன் மலையாளி என்று
ரவி சொல்லித்தான் எனக்கு
தெரிய வந்தது இந்த கானுலியில் ரவிஅடக்கத்தை பார்த்தும் எனக்கு எம்ஆர் வாசு நினைவு வந்து விட்டது நான்சிருவயதில் வில்லிவாக்கம் செட்டில்மெட்டுல் மளிகை கடையில்யருந்தேன் அங்கே சாரயம் விர்ப்வர் காங்கிரஸ் கச்சியை சேர்ந்தவர் வீட்டுக்கு வந்த வாசு அவர்கள் என்கடைக்குவந்து என்னிடம் பாசத்தோடு உச்ச கடலையும் வெல்லமும் வாங்கி சாப்பிட்டார் அந்த. அன்பை இன்று ரவி யிடம் பார்த்தேன் நடிப்பில் ராதவை விட. வா சுவை பிடிக்கும் எனக்கு. கோனார்மகன் சாமிநாதபுரம்
நல்ல ஸ்வாரஸ்யமான பேச்சு.. எத்தனை தகவல்கள்.
ரவி அவர்களே பெரியார் கொஞ்ச காலத்துக்கு உதவுகின்ற apps அல்ல.என்றென்றைக்கும் ஆதிக்க மனப்பான்மை கொண்டோருக்கு 'ஆப்பு'.
இவ்வளவு வெளிபடையாக பேசுகிறாரே ராதா ரவி,
அதே இரத்தம் () அப்படி தான் இருக்கும்...
M R Radha glory will live for forever. M R Radha son Radha Ravi, politically astute, has good forethought. One of the few people I like in TN.
MR SIR SUPER VERY NICE 👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
I kept laughing throughout the interview 😄😁😃😀
Premila Sahasrakshi adhula enna thavarum illa
@@kabilan YES I meant, I enjoyed the interview a lot
Excellent speech!!!
He is true man never acted infront of any one thatz Mr Radha
Thanks for asking about M.R.Radha
ராதாரவி அழகான தைரியமான நடிகர்
voice modulation plus actg both combined
Very interesting
நன்றி ராதாரவி அய்யா.
May god bless you ayya.
Radha ravi sir super great👏👏👏👏👏
True, because of that Bullet shot on M.G.R., TN really missed M. R. Radha in politics. N.S.K., M.R.R., are a great asset to TN. They tried their best to take the Dravidian idealogy to the society. They would have been in politics, by this time TN altogether in a different height.
M r ratha legend
Very Good
நிஜ வில்லன் எம் ஆர் ராதா
Actor M.R.Radha was superman.
எம்.ஆர்.ராதா பெயரை சொல்லி அருகதை இல்லாதவன் இந்த ராதா ரவி.
Right
Waiting continue... Upload quick...
chitra sir,
Amazing as usual... when you are going to bring your director BHARATHIRAJA IN chai with chitra
Super interview sir... Veneer adai moorthy interview try pannunga sir... Expecting....
அருமை பதிவு பார்த்தேன் ரசித்தேன் சார் மிக்க மகிழ்ச்சி நன்றி சார்
open speech will uplift a man.
Radha Ravi sar peach very very good
சிவாஜி m g.r ஐ விட நான்.மிகவும் நான் ர சித்த ர சிக்கும் நடிகர்
Radharakvi=Controversy 😋😋 but its because his life path is so rough hence he is so I think!!
@ur calpal have u listened to him telling he worked as driver under his dad's drama troop and when he asked 3 rupees increment his dad was about to sack him!! Also he said kamal gave his debut no mrr..
Shivaji was in mr radha drama company
He got his fathers voice.
M r radha legendry actor of Indian cinema
His story about Sivaji Ganesan is contradicting. He states that how Sivaji Ganesan was a young kid giving respect and bowing down to his father; MR Radha and treating him like a king. A couple of years ago (meaning two years ago, for those who don't know what the word "couple" means). Radha Ravi then states that he treated Sivaji Ganesan like a king while watching his movie at a theatre and he was caught talking shit about Sivaji by Sivaji himself while he was smoking a cigarette during break and pissed in his pants when Sivaji confronted him.
Please be advice M.R.Radha in own statement stated that actor Sivaji Ganesan was working under his(M.R.Radha)company. Actor Sivaji ganesan was working under M.R.Radha drama company and M.R.Radha who was owner of that drama company. Since Sivaji Ganesan was working for M.R.Radha hence there's no doubt that Sivaji Ganesan may seen M.R.Radha as his guru or mentor for stage drama acting. People who born those day have high respect for their elders not like now days. I still can remember how i stand shivering in front of my own dad back in 1970 when i talking to him. Imagine how Sivaji Ganesan could be interacting with M.R.Radha back in 1940's those day before came to act in cinema.
Radha respected by Shivaji.
Shivaji respected by Ravi
You said it yourself
Legend of drama mr radha sir
Ivlo pesuringa ippo poi BJP la serndhurukinga🤭😂
Wats wrong in joining BJP????? India need modi n amit Shah.... 🚩🚩🚩
Super sir mr ratha ayya rasigan sir na
Salute for MR M R RADHA,But avar pullaiya nee ......
DNA test eduthu kuduka soltuma??? Ivar MR.Radha ku seceretary, vantaru anga irundhu, census la kanaku edukura maari, AVAR PULLAIYA NEE>? nu ketukunu.. poviya..
Appaka neraya relations irundhichunu franka solraru 😕
Kindly interview Mr. Prabu ... It would be very good
The information on Dato is wrong he is not officially a Dato in Malaysia. There's no sultan in Melaka.
Yes
Yes, true.
M.r.radha Don of Tamil cinema
எம்.ஆர் ராதா காலத்தால் அழிக்க முடியாத சான்று