Thankar Bachan Exclusive | பாமக சாதிக் கட்சியல்ல.. பாமக பற்றியே வேண்டாம்.. வேற கேள்வி..?

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2024
  • Thankar Bachan Exclusive | பாமக சாதிக் கட்சியல்ல.. பாமக பற்றியே வேண்டாம்.. வேற கேள்வி..? - தங்கர் பச்சனுடன் ஒரு நேர்காணல்
    #thankarbachan | #pmk | #anbumaniramadoss | #vanakkamtamilnadu | #news18tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 318

  • @JTOOFCSTRSIVAKASI
    @JTOOFCSTRSIVAKASI 4 місяці тому +9

    பா.ம.க -வின் குடிசையக் கொளுத்துற திட்டமும் நம்ம டங்கர் பச்சானுக்கு ரொம்ப புடிக்கும் போல.

    • @nagrajsammantham
      @nagrajsammantham 4 місяці тому

      போடா புன்ட விபச்சாரி மகனே

  • @kuberan0031
    @kuberan0031 4 місяці тому +8

    பா ம க.... இருந்துகிட்டு அந்த கட்சி பத்தி கொள்கை தெரியலியே.... டைரட்டரே 😂😂😂😂

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 4 місяці тому +30

    திரையில் சமூக சீர்திருத்வாதியாக பேசலாம்...தரையில் தங்கர்பச்சான் ஜாதியவாதியாகத்தான் உள்ளார். மக்கள்தான் சிந்திக்கவேண்டும்.

    • @nagrajsammantham
      @nagrajsammantham 4 місяці тому

      போடா புன்ட நீங்க தான்டா சாதீய புடிச்சு தொங்கரீங்க

    • @selvimathisuppr8323
      @selvimathisuppr8323 4 місяці тому

      உங்களை போலே ( முட்டாள்) தலைவன் முட்டு கொடுக்கும் ஜென்மம் இருக்கும் வரை வருங்காலத்தில் சந்ததியினர் வாழனும் அதற்கு வழியை மூடும். சாதியை பேசி பேசி தமிழனை பிரிப்பது தெரியலே. தொப்புள் கொடி உறவுகள் 1,1/2, லட்சம் கொன்று குவித்தது தெரியலே. சரக்கு விற்பனை செய்து உடல் ஆரோக்கியம் கெட்டு நிற்ப்பது தெரியலே.. இனிமேல் சகுபிரசவம் நடக்க வாய்ப்பு இல்லை. அதைவிட குழந்தைகள் பிறக்க வழி இல்லை...

  • @user-oh6yw3hw1w
    @user-oh6yw3hw1w 4 місяці тому +19

    உங்க புரிதல் சரி ஆனால் சேர்ந்த இடம் தவறு அதை நீங்கள் சீக்கரம் புரிந்து கொள்வீர்கள்

    • @kingviru1
      @kingviru1 4 місяці тому

      Ennanga ayya thavaru

    • @Vasanthi-ov3yt
      @Vasanthi-ov3yt 4 місяці тому +1

      எங்க சேரனும் நீங்களே சொல்லிடுங்க. அவர் சேந்துடுவாரு

    • @user-oh6yw3hw1w
      @user-oh6yw3hw1w 4 місяці тому +1

      @@Vasanthi-ov3yt சொந்த குடும்ப சுயநலம் இல்லாத கட்சியில சேரனும்.சுய சிந்தனை அதிகம் உள்ளோர் கட்சியில சேரனும்.

  • @paranthamaneparanthaman5551
    @paranthamaneparanthaman5551 4 місяці тому +8

    நீங்கள் என்னதான் மூடி மறைத்து பேசினாலும் உங்கள் ஜாதியின் உடைய வெறித்தனம் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்

    • @selvimathisuppr8323
      @selvimathisuppr8323 4 місяці тому

      எந்த காலத்தில் இருக்கே. இப்படி நாம(47, வருடமாக)சண்டை போட வைத்து இருப்பது தெரியலே நமது தமிழன் மக்கள் வாழனும்

  • @commontamizhan7873
    @commontamizhan7873 4 місяці тому +62

    தலித் மற்றும் வன்னியர் மக்களின் வாழ்வியலை சினிமாவில் காட்டிய மண்ணின் மைந்தர் தங்கர் பச்சன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @elangovanselvaraj7864
    @elangovanselvaraj7864 4 місяці тому +17

    பாமக வை பற்றி கேடகும்போது அடிமுட்டாள் பதிலா இருக்கு தங்கர்

  • @gsbstatus150
    @gsbstatus150 4 місяці тому +34

    வாழ்த்துக்கள் அண்ணா🥭🇷🇴🥳

  • @rameshloganathanramesh8004
    @rameshloganathanramesh8004 4 місяці тому +15

    இதுபோல கேள்வியெல்லாம் வேண்டாம்மா அவரிடம் பதில் இருக்காது

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 4 місяці тому +46

    தலித் மக்களின் வாழ்வியலை முதலில் பேசிய தங்கர்.தென்றல்

  • @pandianandhan3227
    @pandianandhan3227 4 місяці тому +67

    நான் கடலூர் தொகுதி என்பதில் எனக்கு மகிழிச்சி ஏன் என்றால் ஏன் ஒட்டு PMK க்கு 👍

    • @jackylife8054
      @jackylife8054 4 місяці тому +4

      அன்புமணி மச்சான் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற வைக்க பாமக வின் வியூகம்😂😂😂😂😢

    • @mr_attu5218
      @mr_attu5218 4 місяці тому +3

      ​@@jackylife8054குடும்ப அரசியல் பாமக வுக்கு அழிவு ஆரம்பம் 😂😂😂😂😂😂

    • @arumugam2850
      @arumugam2850 4 місяці тому

      திருடர் கூட்டத்தில் நீயும் ஒருவன் தானே.​@@mr_attu5218

    • @JTOOFCSTRSIVAKASI
      @JTOOFCSTRSIVAKASI Місяць тому

      எவனுமே ஓட்டுப் போடல போ. அவருபாட்ல பேசாம இருந்தாரு. தேர்தல்ல நிக்க வச்சு அசிங்கப் படுத்திட்டானுங்க இந்த பா.ம.க குரூப்ஸ்.

  • @spsaravanan3605
    @spsaravanan3605 4 місяці тому +8

    Pmk mass

  • @ramank2965
    @ramank2965 4 місяці тому +13

    Vazhthukkal Sir 🙏🙏🙏

  • @patulu1906
    @patulu1906 4 місяці тому +8

    Pmk win

  • @nirmal684
    @nirmal684 4 місяці тому +18

    Pmk🎉🎉🎉

  • @vijayvibes947
    @vijayvibes947 4 місяці тому +36

    பாமக வாழ்க, தங்கர்பச்சான் வெல்க❤❤❤🎉🎉🎉

  • @villagefarmingcookingchann6952
    @villagefarmingcookingchann6952 4 місяці тому +5

    அருமை

  • @shankar3807
    @shankar3807 4 місяці тому +4

    🎉🎉🎉👍👍👍 வாழ்த்துகள்

  • @subidevi6300
    @subidevi6300 4 місяці тому +29

    தமிழக மக்களின் உயர்வுக்காக போராட கூடிய கட்சி பா.ம.க

  • @user-gm2iu3kr8d
    @user-gm2iu3kr8d 4 місяці тому +5

    ஒரு நல்ல மனிதர்

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 4 місяці тому +17

    Pmk❤️❤❤

  • @premkumar-vc5yt
    @premkumar-vc5yt 4 місяці тому +11

    நமது வெற்றி உறுதி அண்ணா ❤

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 4 місяці тому +13

    தங்கர்பச்சன் மீது மதிப்பு உண்டு காரணம், தலித்துகள் வன்னியர்கள் வாழ்வியலை திரைப்படம் மூலமாகவெளிப்படுத்தி ஒன்றாக இணைந்து சமூகம் இயங்கவேண்டும் என்ற தனிப்பட்ட ஆர்வம் உள்ளவர். அதற்கு பா ம க சரிப்பட்டு வராது அதைவிட பாஜகவுடன் கூட்டணியா ? சுத்த waste sir please . அவர்களுடன்சேர்ந்தால் நம்மவர்களை வாழவிடமாட்டார் கள். இது எமது😂 அபிப்பிராயம் பச்சன் சார்! கீழ் இறங்கிட்டிங்க பார்த்து பார்த்து வாங்க!

  • @muruganveerasamy9743
    @muruganveerasamy9743 4 місяці тому +5

    Super

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 4 місяці тому +18

    ❤❤❤ வாழ்த்துகள் தங்களின் குரல் பாரளுமன்றத்தில் கேட்க வேண்டும் ❤❤❤❤
    என் குடும்பத்தார் வாக்கு உங்களுக்கு தான் அய்யா

  • @venkys1488
    @venkys1488 4 місяці тому +4

    Super speech

  • @mihiran0001
    @mihiran0001 4 місяці тому +18

    அருமை சார் தைரியமான பேச்சு சார். நேர்மையான பேச்சு.

  • @kodinathan3546
    @kodinathan3546 4 місяці тому +14

    நெறியாளர் பல சர்ச்சை கேள்விகளை ஒரு நல்ல சிந்தனையாளரிடம் கேட்கிறார் ஆனால் மற்ற கட்சி பிரதிநிதியிடம் இது போன்ற கேள்விகள் கேட்க முடியுமா????

  • @dineshkumarsm
    @dineshkumarsm 4 місяці тому +28

    அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக ❤️💛💙

    • @ramsaran7506
      @ramsaran7506 4 місяці тому

      TN la Vanniyarkal mattum vazhavillai

  • @laservino727
    @laservino727 4 місяці тому +17

    My vote for PMK this time 👍

  • @rameshloganathanramesh8004
    @rameshloganathanramesh8004 4 місяці тому +12

    நீங்கள் நல்லவர்தான் உங்கள் சேர்க்கைதான் சரியில்லை

  • @sekarg5697
    @sekarg5697 4 місяці тому +2

    உண்மையிலயே நெறியாளர் நல்ல கேள்வி எழுப்பியுள்ளார்

  • @rpsravi4752
    @rpsravi4752 4 місяці тому +1

    கேள்விகளை எதிர்கொள்ள தயங்குபவன் எப்படி மக்கள் பிரச்சனைகளை எதிர் கொள்வான்?

  • @SuganthiS-yy6ep
    @SuganthiS-yy6ep 4 місяці тому +9

    Very nice answers, congratulations

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 4 місяці тому +19

    வெற்றி வேட்பாளர் ❤❤❤❤

  • @sjaiganesanseg4658
    @sjaiganesanseg4658 4 місяці тому +10

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @vijayvibes947
    @vijayvibes947 4 місяці тому +37

    கேள்வி கேட்டவருக்கு, செருப்படி பதிலாக அமைந்தது, தங்கர்பச்சான் அண்ணன் பதில்கள்😂😂😂

  • @vijaynemochannel
    @vijaynemochannel 4 місяці тому +14

    Pmk will win

  • @k.v.ganesh6311
    @k.v.ganesh6311 4 місяці тому +2

    சினிமாவல் தோற்று போனால் அரசியல் செய்வது கடினம்

  • @suvidhaakannan9007
    @suvidhaakannan9007 4 місяці тому +15

    நண்பர் தங்கர் பச்சன் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @vimalcvimalc4800
    @vimalcvimalc4800 4 місяці тому +15

    எங்கள் வெற்றி வேட்பாளர் திரைப்பட இயக்குனர் அன்பு அண்ணன் தங்கர்பச்சான் அவர்கள்

  • @kannadasankannadasan9350
    @kannadasankannadasan9350 4 місяці тому +3

    நல்லா கதயா சொல்றீங்க..தங்கர்

  • @user-bm6od2vm3o
    @user-bm6od2vm3o 4 місяці тому +3

    Pmk🎉

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 4 місяці тому +6

    பின்னூட்டத்தில் பா ம க சாதிகட்சி என்ற கதறல் அதிகமாக உள்ளது.அவ்வளவு பயம். வாழ்த்துக்கள் தங்கர் பச்சான் சார்.

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 4 місяці тому +7

    CAA வுக்கு ஆதரவாக வாக்களித்தவரே... பா ம க தலைவர் அன்புமணி் எம் பி தான்.
    CAA ராஜ்யசபாவில் வெற்றி பெற்றதற்கு காரணமே பா ம க மற்றும் அதிமுக வின் ஓட்டுக்கள் தான்
    இதை யாராலும் மறுக்கமுடியாது.

  • @ravichandrana3478
    @ravichandrana3478 4 місяці тому +3

    கொஞ்சம் யோசித்திருக்கலாம்...

  • @shunmugam5747
    @shunmugam5747 4 місяці тому +2

    குடியுரிமை திருத்த சட்டத்தை CIA வை ஆதரித்த கட்சி மா மா கா இது தெரியுமா சார்

  • @venkys1488
    @venkys1488 4 місяці тому +2

    All seats win pmk

  • @kannammalv9369
    @kannammalv9369 4 місяці тому +1

    Congratulation sir

  • @user-dk5qi1kl7b
    @user-dk5qi1kl7b 3 місяці тому +1

    100 அம்பேத்கர் சிலை திரந்தது பமக தான்.❤ சாதி கட்சி இல்லை சமூக கட்சி டா 200 up news...

  • @MahalingamSaravanan-qg3we
    @MahalingamSaravanan-qg3we 4 місяці тому +3

    🎉❤

  • @SMPM1829
    @SMPM1829 4 місяці тому +14

    இந்த சேனலில் இப்படித்தான் செருப்பால அடிப்பது போன்ற பதில்களை கொடுக்க வேண்டும்

  • @rajvani167
    @rajvani167 4 місяці тому +2

    முன்னேறிய நாடா இது எதில் பத்தாண்டுகளில் வாங்கிய கடன் இல்லையா

  • @saravananv83
    @saravananv83 4 місяці тому

    வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா 👍

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 3 місяці тому

    மக்கள் முட்டாள் அல்ல. பல முறை பாமாக போராட்திற்கு சிறை சென்ற தாங்கள் மிக சிறந்த அரசியல் தலைவர். அப்பழக்கற்ற காமராஜர் நீ தான்டா.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 4 місяці тому

    வாழ்த்துக்கள் அண்ணே, நீங்கள் அனைத்து நடுநாட்டு மக்களுக்கு குரல் கொடுத்தார். மேலும் நடுனாட்டு மக்களை வெளி உலகிற்கு நமது மக்களின் வட்டார மொழிகளும், நடுணாட்டு மக்களின் சிந்தனையை எடுத்து காட்டுவார்..

  • @vijayamirtharaj4896
    @vijayamirtharaj4896 4 місяці тому +5

    அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 4 місяці тому +2

    🙏🙏🙏🙏👍🏻👍🏻

  • @veluselvam5681
    @veluselvam5681 4 місяці тому +14

    சினிமா வாய்ப்பு போயிடுச்சுன்னா அரசியல் தான் கடைசி வாய்ப்பு உனக்கு அதுவும் முடிஞ்சு போச்சு வாழ்த்துக்கள் மச்சான் சாரி பச்சான்😅😅😅😅

    • @thiruvenkadamm7883
      @thiruvenkadamm7883 4 місяці тому

      மனம் அமைதி பெறவும்......😅😅😅😅😅😅😅😅

  • @maheshwarmrd5912
    @maheshwarmrd5912 4 місяці тому +7

    💙💛❤🇹🇩💯⚔️🔥❣️

  • @SUNDARAMOORTHIPAINTSHARDWARES
    @SUNDARAMOORTHIPAINTSHARDWARES 4 місяці тому +1

    DMDK கேப்டன் விஜயகாந்த் வேட்பாளர் சிவக்கொழுந்து முரசு சின்னத்தில் மகா வெற்றி அடைவார் அதிமுக DMDK கூட்டணி அமோக வெற்றி பெறும்

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 4 місяці тому +3

    100%சாதி கட்சி தான்

  • @coralking2252
    @coralking2252 4 місяці тому +2

    Sir, neenga appadiye Unga Modi Ayya kitta solli NLC problems theerkka sollunga, reservation follow panna sollunga, Puyal Nivaranam vaangi kodunga sir.

  • @marudhamalai9708
    @marudhamalai9708 4 місяці тому +8

    My vote pmk

  • @arunkumarbnn7505
    @arunkumarbnn7505 4 місяці тому +5

    நல்ல மனிதர் 💯,வாழ்த்துக்கள்

  • @NivarthiNivarthi
    @NivarthiNivarthi 4 місяці тому

    வாழ்த்துக்கள் ❤

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 3 місяці тому

    எல்லாம் என் தலை விதி தான் காரணம்.

  • @DeiSaminathaa
    @DeiSaminathaa 4 місяці тому +1

    pathil theriyalaiye ha ha ha🤣🤣🤣😂😂😂

  • @swaminathan8774
    @swaminathan8774 4 місяці тому +4

    அண்ணன் அவர்கள் வேற்றி நிச்சயம்

  • @KamalakannanD-ku4wv
    @KamalakannanD-ku4wv 4 місяці тому +5

    சிறப்பு 🎉

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 4 місяці тому +12

    நல்ல எளிமையான மனிதர். கடலூர் மக்கள் தயவுசெய்து ஒருமனதாக இவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • @pandianandhan3227
    @pandianandhan3227 4 місяці тому +5

    My vote PMK🙏🙏🔥🔥

  • @arumugam2850
    @arumugam2850 4 місяці тому

    நாகரீகமான முறையில் இந்த திராவிட மாடல் ஊடங்களை கூறினார்.❤.அதே திருடன் கழக பையன் ஒருவன் வேசி ஊடகமுனுங்க இதற்கு கூவ வக்கில்லை.

  • @manojkumar-un9hr
    @manojkumar-un9hr 4 місяці тому +5

    Vetri pera vaazthukal🎉

  • @user-gm2iu3kr8d
    @user-gm2iu3kr8d 4 місяці тому +6

    கடலூர் வேட்பாளர் ஒரு நல்ல வேட்பாளர்

  • @kamalanathanr183
    @kamalanathanr183 4 місяці тому +6

    Congratulations

  • @pchinnathampipchinnathampi4066
    @pchinnathampipchinnathampi4066 4 місяці тому +1

    Supper.hero.thangar

  • @gothandapanirajalingam7259
    @gothandapanirajalingam7259 4 місяці тому +2

    அந்த தமிழுக்கு எவ்வளவு நிறுவுவதற்கு நான் கேட்கலாம் பாத்தேன்னு சொல்லேன் பாரு தம்பி தங்கம் பச்ச

  • @kathirselvam869
    @kathirselvam869 4 місяці тому

    ❤❤❤❤ மண்ணின் மைந்தர்

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 4 місяці тому +12

    பா. ம. க சாதிய கட்சி அல்ல. ... . அது எப்போதோ மகன் கட்சியாகி, ஸ்வீட் பாக்ஸ் கட்சியாகி, இப்போது குடும்ப கட்சியாக உள்ளது.

    • @marimuthup2909
      @marimuthup2909 4 місяці тому +2

      ஓ...அவனா நீ

    • @birlachinnadurai8506
      @birlachinnadurai8506 4 місяці тому

      Mathavanga maari kumuttai makan idam katchiya kodukka villai. Nalla padicha makan ta than katchiya koduthu irukkar ayya

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 4 місяці тому +5

    Congratulations sir🎉🎉🎉

  • @thileepkumar2521
    @thileepkumar2521 4 місяці тому +4

    வெற்றி நிச்சயம்

  • @user-mf5kz3tk8u
    @user-mf5kz3tk8u 4 місяці тому +7

    Dubakuru katchi....maram vetra katchi

  • @jackylife8054
    @jackylife8054 4 місяці тому +4

    அண்ணன் அன்புமணியின் மச்சான் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற உங்களை பலிகடா ஆக்கியது தான் எங்கள் வருத்தமே😢😢😢 முடிந்தவரை உங்கள் பொருளாதாரத்தை இழக்காமல் பார்த்து கொள்ளுங்கள் அண்ணா😢

  • @Anandmusicfoundation
    @Anandmusicfoundation 4 місяці тому +1

    Thankarbachan will never pay his assistants(assistant director) for their work. he will never provide them lunch also at the time of discussion . he gives a break and ask his assistant to go and have lunch themselves . evening he will give one tea. For one tea they have to work from morning to evening without salary. very very pathetic that's it. he is very very bad man. people don't vote for him. he is fake man.

  • @Arulmurugan1977
    @Arulmurugan1977 4 місяці тому +1

    Bachan thinks still congress running india and neyveli controlled by state govt, aiyoo pavum, cinema life vum pochi....

  • @ramaswamyanysharma9417
    @ramaswamyanysharma9417 4 місяці тому

    You will win sir my best wishes

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 4 місяці тому

    நெரியளர்.அவர்களே.பதவி.அதிகரம்.இருந்தால்.மக்களுக்கு.நல்லதுசெய்யா.முடியும்

  • @mathivannanpughal4161
    @mathivannanpughal4161 4 місяці тому +1

    நீங்கள் சொல்வது சரி
    ஆனால் நீங்கள் இருக்கும் இடம் அது இல்லை

  • @thiyagarajanthiyagarajan8559
    @thiyagarajanthiyagarajan8559 4 місяці тому

    தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் வாழ்த்துக்கள்

  • @sritharb4634
    @sritharb4634 4 місяці тому +5

    இய்யம் பூசன மாதிரி இருக்கணும்,
    பூசாத மாதிரியும் இருக்கணும்.. 😂😂

  • @ulike6893
    @ulike6893 4 місяці тому +1

    வெற்றி உறுதி.....

  • @palanisamy4223
    @palanisamy4223 4 місяці тому +4

    Super sir

  • @sivasankaranrajendran3598
    @sivasankaranrajendran3598 4 місяці тому

    Congrats

  • @deenad6195
    @deenad6195 4 місяці тому +3

    Super sir will support you

  • @senthilsenthil1757
    @senthilsenthil1757 4 місяці тому +3

    தங்கர்பச்சான் அவர்கள் அனைத்து சமுதாய மக்களின் அக்கரை கொண்ட ஒரு மனிதர் அவர்மீதும் சாதி பூச பார்ப்பதும் வேடிக்கையானது

  • @prabagarand3287
    @prabagarand3287 4 місяці тому +9

    சாதி கட்சி வீன் விமர்சனம், சிலர் வேன்டுமென்றே செய்வது.

    • @karikalan8589
      @karikalan8589 4 місяці тому +1

      Kudisai...kolutthi😂😂😂😂

  • @narayanswamikashinath7515
    @narayanswamikashinath7515 4 місяці тому +1

    நீங்கள் போன இடம் சரியில்லை

  • @A.prabhakaran-nd5ym
    @A.prabhakaran-nd5ym 4 місяці тому

    Vote for pmk

  • @thiruthiru2454
    @thiruthiru2454 4 місяці тому

    அது சரிங்க அண்ணா உங்களை நாங்கள் வரவேற்கிறோம் உங்களது கூட்டணி மக்கள் விரோத பிஜேபி கூட இருப்பது வருத்தமாக உள்ளது