Hospitalகளுக்கு ஆப்பு வைக்க Trending ஆகும் Traditional உணவகம் | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 214

  • @aarusivame
    @aarusivame 2 роки тому +22

    Super sir... நாங்களும் அப்படி தான் சோப்பு தயாரிக்கிறோம்... செக்கில் அரைத்த தேங்காய் எண்ணெயில் தயாரிக்கிறோம்.. மக்கள் அனைவரும் நல்லா இருக்கனும் அதான் என் ஆசையும்..வாழ்க வளமுடன்

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 роки тому +83

    உலகம் முழுவதும் இப்போ பிரியாணி பரோட்டா கமர்ஷியலாக கொடி கட்டிப் பறக்கிறது ஆனால் நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு ப்ரமோஷன் கொடுக்க வேண்டியிருக்கு 🤔😋😋👌🏼

    • @saalihashanavaztrichy7635
      @saalihashanavaztrichy7635 2 роки тому

      Amaanga

    • @mytrades3241
      @mytrades3241 2 роки тому +3

      அதுவும் ஹராமான இறைச்சி... அது மூலம் பாவம் ஒரு பக்கம்.... உடல் நலக் கேடு இன்னொரு பக்கம்....

    • @swarnaananth6117
      @swarnaananth6117 2 роки тому +1

      Correctaa soneenga

  • @sudhakard701
    @sudhakard701 2 роки тому +6

    நல்லதே நினைத்து நல்லதே செய்து வரும் தங்களுக்கு நல்லதே நடக்கும், பாராட்டுகள்.

  • @baraniphotography8212
    @baraniphotography8212 2 роки тому +21

    அவர்களின் சமையல் கூடம் மற்றும் சமைக்கும் விதமே அற்புதமாக இருப்பதால், அவர்கள் கொடுக்கும் உணவும் மிகவும் தரமானதாகவே இருக்கும் என்று நம்புகின்றோம்.
    தம்பதியர்
    வாழ்க வளமுடன் 💐

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 2 роки тому +5

    சிறப்பு சகோ..உணவில் இருக்கும் பாரம்பரியம் பேசும் மொழியில் இல்லை சகோ...உணவில் கவனம் செலுத்தும் நீங்கள் பேசும் மொழியிலும் செலுத்துங்கள் சகோ டாக்டர் சிவராமன் பேச்சை கேளுங்கள் சகோ தமிழ் மொழியின் அருமை புரியும்.ராகி அல்ல கேழ்வரகு சகோ...இயற்கை பாரம்பரியம் பற்றி பேசும் போது இயற்கையாய் வந்த தாய்மொழியை தவிர்த்து ஆங்கில கலப்பு உங்கள் சிந்தனையின் செயல்வடிவம் முழுமை பெறாது சகோ..

  • @csangeethavijaykumar
    @csangeethavijaykumar 2 роки тому +9

    Very rarely we get know people like you..... a very happy to see you both..... I wholeheartedly appreciate your thoughts nd ideas..... Good intentions always win.... God bless both of you with health, happiness nd lot of joy ever.....

  • @tamilfoodfort
    @tamilfoodfort 2 роки тому +18

    இவரது உணவு புரிதல் காணொளிக்கு மிகவும் கோடான கோடி நன்றி.👏👏👏🙏🙏🙏

  • @karthikeyangangadharan5903
    @karthikeyangangadharan5903 2 роки тому +6

    தங்கள் சேவை தொடரட்டும், வாழ்த்துகள். God supports you.

  • @sundarisundari1429
    @sundarisundari1429 2 роки тому +1

    அந்த காலத்தில் சொன்னார்கள் உணவே மருந்து னு சும்மா வா சொன்னார்கள் அந்த காலத்தில் உணவு தான் உணவு அதைபின்பற்று நீங்கள் வாழ்க ..... வாழ்த்துக்கள்

  • @VIKRAMCDM
    @VIKRAMCDM 2 роки тому +7

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @sudhajain7632
    @sudhajain7632 2 роки тому +5

    God bless you both for such a noble thought!Pl so open one in Navi Mumbai!!
    Will definitely be there when I visit Chennai.

  • @radhamanjari859
    @radhamanjari859 2 роки тому +2

    அருமை சகோ 👌👌 இந்த காணொளிக்காக மிக்க நன்றி 🙏😊 வாழ்த்துகள் வாழ்த்துகள் 💐💐💐 தாம்பரத்தில் இது போன்று உணவகம் இருந்தால் பதிவு பண்ணுங்கள் அண்ணா 🙏🙏

  • @அக்காகடைபானிபூரி

    தங்களின் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கும் திருச்சி புகழ் அக்கா கடை நம்மாழ்வார் இயற்கை உணவகம் இப்போது சென்னை கோவிலம்பாக்கத்தில் 🙏🏻❤️❤️அனைவரும் வருக

  • @dhineshk1136
    @dhineshk1136 2 роки тому +6

    திருச்சியில் தொடங்குங்கள் அண்ணா...

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 роки тому +4

    Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏

  • @keepsmile1496
    @keepsmile1496 2 роки тому +1

    Recipe add pannuna innum easy ah irukkum sir.. distance la irukravangalukku, unga recipe paathu, naanga veetula ready pannuvom.

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 роки тому +10

    மறந்து போன மருத்துவ உணவுகள் ❤️👍🙏

  • @jannathulfirthos4151
    @jannathulfirthos4151 2 роки тому +2

    Price mention panni eruntha ennum romba usefull ah erunthurukkum bro
    Normal people adikkadi vandhu sapudra mathiri erukuma ella yeappavavathu vandhu sapudra mathiri erukkumanu price mention pannathanala theriyala bro

  • @minusai9197
    @minusai9197 2 роки тому +8

    Beautiful Hats off to this dream come true Ambitions and Intentions and also this channel to let us Enlighten

  • @dsakthibalan
    @dsakthibalan 2 роки тому

    நல்ல சமூக சேவை. மக்கள் விழிப்புனர்வுக்கு எத்தனை சிவராமன்கள் இருந்தாலும் போறாது.
    இயற்கை பாரம்பரிய உணவுகளை நடைமுறையில் பழக்கத்திற்கு கோண்டுவர உங்களைப் போன்ற தன்னாவலர்கள் முன்வருவது போற்றுதலுக்குறிய சேலவை.
    உங்கள் உணவகத்தில் சாப்பிட வருபவர்களுக்கு செய்முறைக் குறிப்புகளைக் கொடுத்தால் பாரம்பரிய உணவுகளை ஆர்வமுள்ளவர்கள் வீட்டில் செய்து பழக்கத்திற்கு கொண்டுவர உதவியாக இருக்கும். சமூகத்தில் அழிந்நுபோன பாரம்பரிய ஆரோக்கியமான உணவுப் பழக்கம் பரவ உதவியாக இருக்கும். முயற்சிக்கலாமே.
    உங்கள் சேவைக்கு நான்.றி. வாழ்த்துகள்.

  • @c.durgeswarijaganathan1143
    @c.durgeswarijaganathan1143 2 роки тому +10

    My heartiest appreciation to Thiru.Subramanian and his partner. Hoping for a branch to be opened in Trichy with the same quality , hygiene and ambience as in Anna Nagar ,Chennai . Your intentions so noble will definitely be rewarded .God Bless You Both.

  • @pandiselvis2359
    @pandiselvis2359 2 роки тому +1

    அருமை சிறப்பு மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍

  • @kiruthigasaba2059
    @kiruthigasaba2059 2 роки тому +10

    Excellent Sir n Mam... Best wishes to both of you!! Eager to visit your restaurant!

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 2 роки тому +19

    Pure intentions will win, awesome,stay blessed all concerned 💐🙏🏻

  • @r.kameshr.kamesh7647
    @r.kameshr.kamesh7647 2 роки тому +9

    You doing a great job . God bless you for more success in your life

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +4

    அருமை...,
    👍👌👏👏

  • @vijiraji6731
    @vijiraji6731 2 роки тому

    Parkave arpudhamaga irukiradhu. Thangal muyarchi vetri pera vazhthukal 👍👍👍👍

  • @eswariram9885
    @eswariram9885 2 роки тому +4

    S....I tried uzhundhu Kali. It was superb.Eat and read. U can take books for reading also.

  • @rajeswarisathishkumar1768
    @rajeswarisathishkumar1768 2 роки тому +2

    Really good great 👍

  • @shobanashobana2118
    @shobanashobana2118 2 роки тому

    Nice and god bless u both. But headlines tha konjo nalla illa

  • @yuvarani2423
    @yuvarani2423 2 роки тому +1

    Like very much....different recipe an all r must back to our village traditional food 😍😍

  • @meenakshimuthukaruppan8578
    @meenakshimuthukaruppan8578 2 роки тому

    Great work Sir & Madam 👍. Valgha valamudan 🙏

  • @hariharansai1647
    @hariharansai1647 2 роки тому +3

    Kalakalapu movie nayabagam vanthavangaa ❤️❤️❤️🌼🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SBArun-pv7li
    @SBArun-pv7li 2 роки тому +6

    Who told they are not educated.. They are really brilliants..and great source of knowledge... but nowadays people are taking everything in a wrong way... spoiling their health.....

  • @mohammedrayyan7710
    @mohammedrayyan7710 2 роки тому +1

    Super. Romba naal athirpatha hotel🏨

  • @muthuananthi864
    @muthuananthi864 2 роки тому

    Healthy recipes super valga valamudan

  • @sasisridhar7484
    @sasisridhar7484 2 роки тому +3

    wow awesome sir& salute to ur contribution to d society

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 роки тому +2

    Good concept
    Good traditional food
    Enna oil use pannaranga nu solla vela..adhu Mattum sunflower refeined oil ha irundhuchu again yellarum hospital pooga vendiyadhu dhan

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 2 роки тому +2

    So nice of you sir. . . Keep rocking. God bless

  • @manikandangopal9848
    @manikandangopal9848 2 роки тому +1

    Nalla Ullanghalukku Valzthukkal

  • @vstars8113
    @vstars8113 2 роки тому +2

    God bless you and your family for your good thinking

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 2 роки тому +1

    வாழ்த்துக்கள் 👍

  • @kavinr.p3556
    @kavinr.p3556 2 роки тому +2

    மிகவும் நன்றி நண்பரே 😘

  • @itsjustrithanya6204
    @itsjustrithanya6204 2 роки тому

    ஒரு சிறிய வேண்டுகோள். இரவில் சீர்தானிய உணவுகளைத் தவிர்த்தல் நன்று. அது செரிமானம் ஆக தாமதமாகும். நீங்கள் காலை மற்றும் மதிய வேளைகளில் மட்டும் சீர்தானிய உணவுகளை வழங்கலாம்.

  • @hemaanbalagan330
    @hemaanbalagan330 2 роки тому +1

    Super bass. Kattayam fly yah varom.👍👍

  • @tnsasa
    @tnsasa 2 роки тому +12

    Menu and cost போட்டா / சொன்னா நல்லா இருக்கும்.

  • @angayarkannikasi7046
    @angayarkannikasi7046 2 роки тому +1

    Arumai I have been hunting for paruthi paal will surely come....OFTEN

  • @Vellorepayyan
    @Vellorepayyan 2 роки тому +8

    ஆரோக்கியமான உணவு வழங்குவதற்கு வாழ்த்துகள் .
    2:36 what u saying is worng in this world theres no educated and uneducated .

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 роки тому +1

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 роки тому +5

    How much the meals cost ?

  • @prasannajaya5412
    @prasannajaya5412 2 роки тому +6

    Good and healthy food... Thanks
    Please mention price and map location

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому

      Address detail in video description please check it bro 😊

  • @chillisauce1951
    @chillisauce1951 2 роки тому +5

    Excellent Sir congrats to u both

  • @vallalarvall52
    @vallalarvall52 2 роки тому

    Good Citzen .....Na.....Good Human being.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 роки тому +3

    Sammaie, sammaie. All the best. God bless you both.

  • @indumrp6112
    @indumrp6112 2 роки тому +1

    I like it very much great job

  • @farzanamariyam4173
    @farzanamariyam4173 2 роки тому

    Super... 👌 All the best

  • @autoboy9952
    @autoboy9952 2 роки тому +2

    Nalla muyarchi edtha video panna annan rolling avarkalaukku nanri(pls don't waste 20 less 10to15peoples serve sir)entha video pottathalaa annan peru Rolling illa (ROLLEX)

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 2 роки тому +7

    நம்ம மணிதர்களுக்கு ஏதாவது வியாதி வந்த பிறகுதான் நம் பாரம்பரிய உணவு பற்றிய நினைவு வருகிறது.

  • @prabavathisrinivasagam5168
    @prabavathisrinivasagam5168 2 роки тому +3

    Great job 👍

  • @banurekha9590
    @banurekha9590 2 роки тому +1

    👌 👌 Excellent

  • @suhailbalsha5317
    @suhailbalsha5317 2 роки тому +1

    Super sir God bless you

  • @rajabarathi6075
    @rajabarathi6075 2 роки тому +1

    Great intentions sir and madam

  • @radhikag8158
    @radhikag8158 2 роки тому

    Really spr 💐💐💐.u will create healthy people in future world.God bless u .

  • @sayhiyasheelasrinivasan1771
    @sayhiyasheelasrinivasan1771 2 роки тому +1

    super great job

  • @agasthiangopinath9493
    @agasthiangopinath9493 2 роки тому +1

    Good idea 👍

  • @rhsat2005
    @rhsat2005 2 роки тому

    Many Congratulations 🙌

  • @lathaeugene9480
    @lathaeugene9480 2 роки тому +1

    Hi! I am in Delhi. Can you open an outlet in Delhi? Will be grateful. 🙏

  • @abdularabia497
    @abdularabia497 2 роки тому

    Super congratulations

  • @misscolour5116
    @misscolour5116 2 роки тому +1

    Great sir 👍

  • @rbkarasu434
    @rbkarasu434 2 роки тому +1

    Please share all your recipes

  • @ushasomu2856
    @ushasomu2856 2 роки тому +1

    Good though sir . Hands-off.

  • @bmurali2737
    @bmurali2737 2 роки тому +1

    Very Good explanations keep it up sir

  • @bclassicsudha1060
    @bclassicsudha1060 2 роки тому +4

    Yen thalaivan chennai ku came soo happy 😁

  • @JeevanKumar-qj6cy
    @JeevanKumar-qj6cy 2 роки тому +3

    Super 👌

  • @user-kr3cc2zm8g
    @user-kr3cc2zm8g 2 роки тому +9

    ***First time gave Like for rolling sirr to project healthy food***

  • @kavikrish5154
    @kavikrish5154 2 роки тому +3

    Neenga Potta video la one of the best thanks

  • @randyranjith6828
    @randyranjith6828 2 роки тому

    👍 keep rocking

  • @sumathiganesan350
    @sumathiganesan350 2 роки тому

    Great job sir

  • @lathafromkpm3454
    @lathafromkpm3454 2 роки тому +1

    மிக அருமை

  • @ranibommayan7992
    @ranibommayan7992 2 роки тому +8

    ஆமாங்க இப்படி தான் சப்போர்ட் கொடுத்து. (National Highway Chennai to Trichy) hotel 99
    இப்படித்தான் பாரம்பரிய உணவு கொடுக்குறாங்கன்னு சொல்லி ஏத்தி விட்டுட்டு ஒரு அச்சு முறுக்கு பாக்கெட் மூணு மாசத்துக்கு முன்னாடி எடுத்துட்டு பில்லு போட்டா பத்து அச்சு முறுக்கு விலை 120 ரூபாய்‌..😡 இதெல்லாம் கேக்குறதுக்கு ஆள் இல்லை... அவங்க பில்டிங் மேல பில்டிங் கட்டிக்கிட்டு போய்கிட்டே இருக்காங்க...😡😡

  • @tamilvadivu1079
    @tamilvadivu1079 2 роки тому

    Erode yeppo? Thamizh pesu nanba,thozhi

  • @gayathrisurjitsingh9333
    @gayathrisurjitsingh9333 2 роки тому +3

    Wish this shop in Malaysia also thank you for doing good for health God bless

  • @soundofishasaran1101
    @soundofishasaran1101 2 роки тому

    🙏Vazthukkal 🙏

  • @seshadrisrinath
    @seshadrisrinath Рік тому

    For women's health especially during puberty Nungu also has some health benefits. Weird as a 54 yr old man I love it. But a lady doctor told me a while ago (no idea what the proof there is - so dont ask me questions) that

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 роки тому +3

    ஆமா சொல்லியது எல்லாம் ஓகே ஆனால் நீங்கள் என்ன எண்ணெய் உபயோகிக்கிறீர்கள் சொல்லவில்லையே?

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 2 роки тому +1

    மகிழ்ச்சி sir

  • @farookind2876
    @farookind2876 2 роки тому

    நீங்கள் எந்த எண்ணெய் உபயோகப் படுத்துகிறார்கள் ?

  • @philipjames2570
    @philipjames2570 2 роки тому +4

    A very good effort to encourage people to eat healthy.

  • @percymargarete5142
    @percymargarete5142 2 роки тому

    Congratulations

  • @karthikperumal1106
    @karthikperumal1106 2 роки тому +1

    Great job

  • @yogambikakkumaraguru
    @yogambikakkumaraguru 2 роки тому +2

    Pls cover in south chennai like Adyar neelankarai

  • @nivethamuthukumaran5872
    @nivethamuthukumaran5872 2 роки тому

    Good idea

  • @cpsanthosh
    @cpsanthosh 2 роки тому +1

    Superb

  • @vetriselvamselvam5692
    @vetriselvamselvam5692 2 роки тому +2

    Super G

  • @sindhubairavi5396
    @sindhubairavi5396 2 роки тому

    Entha Millet m Eve sapdave koodathu morning and lunch mattum tha sapdanum,

  • @UshaRani-mz5sy
    @UshaRani-mz5sy 2 роки тому +2

    Please put all your daily menu's off your hotel. I am Tirupur loving your content. I also like food's like this

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 2 роки тому

      கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே

  • @santhiv1008
    @santhiv1008 2 роки тому

    Super sir

  • @aswathanarayanaaswathanara4045
    @aswathanarayanaaswathanara4045 2 роки тому

    With English sub titles, the video would have reached more people.

  • @indumrp6112
    @indumrp6112 2 роки тому

    indha madhiri hotal yenga oorlaiyum arambinga please (Arcot,, Ranipet district)

  • @umasubisri8944
    @umasubisri8944 2 роки тому

    Romba romba super valthukal💐