Subscriber Biryani Shop Visiting after 1Year | Joe Biryani Chennai | Unlimited Biryani |Jabbar Bhai…

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 523

  • @veerathamilan3800
    @veerathamilan3800 2 роки тому +41

    இந்த கடை எங்க வீட்டாண்ட தான் இருக்கு, செம்மயா ஓடும். ருசியம் அருமையாக இருக்கும்❤️💯😋

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 роки тому +148

    ஜாபார் பாய் ரெசிபி பொதுவுடமை ஆகிவிட்டது, நாட்டு மக்களுக்கு.நன்றி பாய்.

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 2 роки тому +59

    ஜபார் பாய் தம்பி பேசும்போதே பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு. கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் எதார்த்தமா பேசும் ஜபார் பாய் ரொம்ப நல்லா இருக்கணும். அவருக்கு என்னோட வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும். எல்லா புகழும் இறைவனுக்கே. இன்ஷா அல்லாஹ். ஓம் நமசிவாய சிவாயநம ஓம்.

  • @TrendingPoonai
    @TrendingPoonai 2 роки тому +178

    Did you all notice one thing, assistant name is Ram, owner name is Joe and Teacher name is Jabbar bhai 😊 Jabbar bhai you are doing God's work in teaching your skills and making everyone entrepreneurs 😊 kudos to you bhai 😍👏👏👍👍🙏🙏

    • @chithras8090
      @chithras8090 2 роки тому +3

      ஏண்டா இதில் கூடவா மதத்தை பாப்பீங்க 🤯🤯🤯

    • @skipshiva
      @skipshiva 2 роки тому +5

      ​@@chithras8090 nee tha pathuruka.he was appreciate

    • @Chezhiyar
      @Chezhiyar 2 роки тому +5

      This is the beauty of Tamil Nadu. மத வெறியர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை. பி.ஜே.பி, இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் பற்றி தமிழர்கள் நன்க்கு அறிந்துள்ளார்கள்

    • @baskaransamueljerome1806
      @baskaransamueljerome1806 2 роки тому +4

      Well said...that is what we are as Tamilians

    • @vidyavijai1217
      @vidyavijai1217 2 роки тому

      Yes hindustani

  • @antonyclementzac
    @antonyclementzac 2 роки тому +40

    En nanban Kadai... Happy for you machi Joe... way to go da...
    Kudos to Jabbar Bhai for making many people successful

  • @narasimmanr5421
    @narasimmanr5421 2 роки тому +47

    பாய் அந்த நல்ல மனசு , அதனால் தான் நீங்க ரொம்ப உயரதல இருகிறங்க
    தமிழ் மக்களிடம் ❤️

  • @gnanasundar718
    @gnanasundar718 2 роки тому +9

    தான் கற்றதை பிறருக்கு சொல்லி கொடுக்கும் எளிமையான உள்ளம் நம் ஜாபர் பாய் God bless you abundantly

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 роки тому +5

    பிறரின் வளர்ச்சி பார்த்து மகிழ்வது ஒரு சிலர் மட்டுமே,
    அதில் ஜப்பார் பாய் முதல் ஆள்.
    இன்றைய சமயல் உலகில் அவ்வளவு எளிதாக யாருமே இப்படி நுணுக்கங்களை சொல்லி கொடுக்க மாட்டாங்க
    ஆனால் ஜப்பார் பாய் மட்டுமே விதி விலக்கு
    பாராட்டுகள் பாய்
    இன்ஷா அல்லாஹ் அருளால் என்றைக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்சியாக வாழ வேண்டும்..

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 роки тому +22

    உங்களால் அனைவரும் பயன் அடைவதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது மேலும் உங்கள் சேவை சிறப்பாக இருக்க மனதார வாழ்த்துகிறோம் 💐

  • @santhoshkumarrajakumar3449
    @santhoshkumarrajakumar3449 2 роки тому +93

    You cannot find a kind hearted and generous person like Jabbar Bhai in this earth. You are so special bhai and you are an inspiration to many people venturing in to Biryani business. Thank you so much 😊

  • @uscitizen3822
    @uscitizen3822 2 роки тому +12

    A saviour of middle class upcoming society... Teaching the poor and feeding the poor ...
    Hats off Jabar bhai... Vera level thalaiva

  • @sendil5554
    @sendil5554 2 роки тому +69

    Congratulations Joe biriyani....Neenga kadandhu vandha kadinamaana paadhai dhaan ungalin anubavam....You are an example for others....Take care.

  • @jaisugumar563
    @jaisugumar563 2 роки тому +209

    "If you give a man a fish, you feed him for a day. If you teach a man to fish, you feed him for a lifetime.”

    • @jjoevijay1
      @jjoevijay1 2 роки тому +12

      True - I M Joe 😊

    • @pragadeshtamil1642
      @pragadeshtamil1642 2 роки тому +3

      Well said sir but it's chicken briyani not fish briyani😂🤣😂🥰

    • @pushpap4907
      @pushpap4907 2 роки тому +2

      I need to request one thing eating more non veg and drinking more alcohol is not sleep weekly once is safe if you want your stomach full daily drink one litre toddy, or make it home secretly drink only at evening.put halls after drinking.put formal shirt,pant and roam decently.

    • @harunharun9260
      @harunharun9260 2 роки тому

      ture

    • @rajeevv135
      @rajeevv135 2 роки тому +1

      @@pragadeshtamil1642 Eppidi ser 🤭😄😫

  • @itszee4156
    @itszee4156 2 роки тому +23

    Masha Allah
    You have helped one whole family
    This is not simple Alhamdililaah . .

  • @shunmugamfurniturekovilpat7663
    @shunmugamfurniturekovilpat7663 2 роки тому +4

    இனிமையான பேச்சு... இனிமையான எல்லோருக்கும் புரியும்படி நடைமுறை..... உதவும் மனப்பான்மை கொண்ட நீங்கள் வாழ்க பல்லாண்டு.... வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.....

  • @kamalraj9751
    @kamalraj9751 2 роки тому +15

    ஜோ பிரியாணி மற்றும் ஜாபர் பாய் இருவருக்கும் வாழ்த்துக்கள்..

  • @SURESHKUMAR-yk8kv
    @SURESHKUMAR-yk8kv 2 роки тому +17

    I can cook briyani 5kg because of jabbar bhai.. My Guru... 😍😊

  • @MrSanjeevakarunakar
    @MrSanjeevakarunakar 2 роки тому +15

    Many people don't understand the reason behind sharing information with others.. Like Jabbar Bhai, I have trained so many people now I am reaching retirement and on many occasions call my Juniors for assistance which they gladly provide.. That feeling of pride is so immense... like naana inthe gutharaiya valathaen...

  • @Hope_Doing_Good
    @Hope_Doing_Good 2 роки тому +8

    My hearty wishes to Joe briyani...
    Jabbar bhai...
    உங்க சிருச்ச முகத்துக்கு அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்...இன்ஸா அல்லாஹ்...

  • @rajprabhugnanasekar276
    @rajprabhugnanasekar276 2 роки тому +30

    Hi Joe, Your hard work and perseverance have paid off. Congratulations! Hatsoff to Jabbar Bhai

  • @parthijo
    @parthijo 2 роки тому +24

    He is the man...I am seeing myself here for future... ❤️❤️Loved the way recipe was made 💕

  • @gangstergani
    @gangstergani 2 роки тому +6

    felt something good after seeing the video. didn't seen any hatred from anywhere. kind people. way to go

  • @Raj-gv8le
    @Raj-gv8le 2 роки тому +3

    என்னோட நம்பிக்கை குறையும் ஒவ்வொரு time m உங்களுடைய video எதுவும் ஆகாது முயற்சி பன்னு உன்னால் முடியும்னூ சொல்லூற மாரி இருக்கு Bhai ..... thank you ❤️💚

  • @karanraj321321
    @karanraj321321 2 роки тому +4

    இவர்தான் உண்மையான உயர்ந்த மனிதர் 👍

  • @harshaedit7948
    @harshaedit7948 2 роки тому +9

    வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் அண்ணா
    உங்களுடைய வீடியோ பார்த்து தான் எங்க வீட்ல ஞாயிற்றுக்கிழமை பிரியாணி செய்றேன் அண்ணா. பிரியாணி செய்யணும்னா ரொம்ப கஷ்டமா இருக்குமா தெரிஞ்சி இருக்கனும்னு நினைச்சேன் ஆனா ரொம்ப ஈஸியா இருக்கு நூறு ரூபா குடுத்து சிக்கன் பிரியாணி வாங்குறோம் அது அந்த அளவுக்கு டேஸ்ட் இருக்கிறது இல்லை உங்க உங்க வீடியோ பார்த்து பிரியாணி செஞ்சனா தரும் சுவை ரொம்ப நல்லா இருக்கு

  • @rramesh110
    @rramesh110 2 роки тому +4

    Bhai curd la mixing colour Powder iruku video la plz parunga.
    Tomato podala?

  • @Lattuthana
    @Lattuthana 2 роки тому +9

    தோழர் அவர்களால் அதிகமான நபர்கள் பிரியாணி செய்ய கற்று கொண்டார்கள். மறுக்க முடியாத உண்மை 👌🤝👏👏

  • @indianrailways-southernrai4427
    @indianrailways-southernrai4427 2 роки тому +13

    This kind of videos I never missed Bhai ,feel overwhelmed while watching it

  • @hariharanvdp5789
    @hariharanvdp5789 2 роки тому +64

    வணக்கம் அண்ணா இன்று எங்கள் வீட்டு விசேஷம் 8 kg பிரியாணி உங்களின் வழிகாட்டுதலில் வெற்றிகரமாக ஆனால் ஆர்வத்தில் ஏலக்காய் போட மறந்து விட்டேன் 🙈

  • @megalaleo7652
    @megalaleo7652 2 роки тому +5

    பாய் உங்க மனசுக்கு இன்னும் நீங்க நல்லா வருவிங்க பாய்... ரொம்ப சந்தோஷமா இருக்கு பாய்

  • @relaxationlimitless15
    @relaxationlimitless15 2 роки тому +6

    Jaffer Bhai you are a GOD FATHER👑, no word , you have made changes in many peoples life ,love you brother ,Salute to you Sir 🙏🙏🙏🙏🙏

  • @mr2paul2rock
    @mr2paul2rock 2 роки тому +8

    When coming to perambur surely i will come to your shop Joe Biriyani

  • @austinjegan7024
    @austinjegan7024 2 роки тому +12

    Very motivated, congrats to Joe briyani.. And big salute to jabbar bhai... 🥰🥰🥰🥰🥰🥰

  • @aathisayam
    @aathisayam 2 роки тому +10

    ஜெபார் பாய் நல்ல மனிதர், 👍🏻💐

  • @madhanmohangopalakrishnan7375
    @madhanmohangopalakrishnan7375 2 роки тому +7

    Bhai, a big thanks to you, you have not only encourage people to cook also you are checking the progress of their growth.. Hats of to you!!!! may god bless you!!!

  • @vishnuchandar604
    @vishnuchandar604 2 роки тому +4

    God bless you Jabbar Bhai.! You become an Good example for a good human being. Great achievement joe Briyani.

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 2 роки тому +1

    பாய் சொல்வது போல் முதலில் வெங்காயத்தை போட்டுவிட்டு பிறகு ஆயில் ஊற்றி சமைத்தால் அதன் ருசியும் மனமும் உண்மையிலேயே கூடுதலாக உள்ளது ...என்னுடைய அனுபவம் ...நானும் இப்போது நன்றாக பிரியாணி சமைக்க கற்றுக் கொண்டேன் Tq ஜாபர் பாய் 🙏Mouth watering briyani 😋😋😋

  • @MrsRKChannel
    @MrsRKChannel 2 роки тому +4

    Anna your Guru in briyani for me as well many viewers. Happiee words you express him and visting the shop something heart touching. Love you Anna. Long live with healthy life as well your family too.

  • @sapthagirig7855
    @sapthagirig7855 2 роки тому +3

    Joe it's really i'am inspired you became a selfed employee..... And Bhai you are a great teacher by teaching how to cook the tastey Briyani.... Your doing great service... Keep it up....All the best....👍

  • @shoping2023
    @shoping2023 Рік тому +1

    How do stard biriyani shop

  • @tjadadheesh223
    @tjadadheesh223 2 роки тому +4

    பாய் தக்காளி 🍅🍅🍅 காணம்.
    அடுத்த வீடியோவில் தயவு செய்து காரணம் சொல்லவும்.
    இல்லை என்றால் என் மண்டை வெடித்துவிடும்.

  • @alawdeen2407
    @alawdeen2407 2 роки тому +2

    ஜபார் பார் பிரியாணி எப்போதும் கெத்து தான் வேற லெவல் 👌👌

  • @layaps5303
    @layaps5303 Рік тому +1

    Innum yethana Peru Vazhaikaiya nenga Matha poringa nu theriyala Jabar Bhai Anna,.. Nalla irupinga Nenga unga Family,..🎉

  • @KarthikS_84
    @KarthikS_84 2 роки тому +13

    Good work Joe Biryani...Congrats to Jabbar Bhai for these kind of motivations and helping attitude....A great master Jabbar Bhai has taught the art of cooking biryani to many and it is continuing....Superb Bhai.....

  • @abdulraheebali8549
    @abdulraheebali8549 2 роки тому +1

    Super anne... அன்புடன் மதுரைல இருந்து அப்துல் ரஹீப் அலி

  • @kamal-st2mz
    @kamal-st2mz Рік тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே கடவுளின் துணை என்றும் உங்களோடு இருக்கும்

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 2 роки тому +5

    Jaffar பாய் மனிதருள் மாணிக்கம் நல்ல மனசு பாய் உங்களுக்கு 👍

  • @mariapriscilla1704
    @mariapriscilla1704 2 роки тому +5

    So hygienic and fresh ingredients continue the same forever, may God bless you.

  • @vikneswaran1265
    @vikneswaran1265 2 роки тому +1

    Hi im from malaysia...next year i come india...i wan try bhai mutton briyani

  • @solomongnanaraj8920
    @solomongnanaraj8920 2 роки тому +14

    Congratulations Joe Biryani!! Hats off Jabbar bhai!

  • @SmilingwithSri
    @SmilingwithSri 2 роки тому +4

    No words to praise you, Bhai. You are really a wonderful teacher and your recipe is just awesome. It really motivates many to start own biryani shop and go high in life. And, Joe's nature of giving all credit to his teacher (Jabbar Bhai) for his success needs a special appreciation. All the very best to both of you. May God bless you more and more.

  • @joydeva6385
    @joydeva6385 Рік тому +1

    Jabbar you are great good heart teaching to others benefit you will go high and high level all the best wishes from🇬🇧

  • @ssakthivel9529
    @ssakthivel9529 2 роки тому

    Enna basumati rise use pandring annnaaaa

  • @RajaRaja-hn8hw
    @RajaRaja-hn8hw 2 роки тому +2

    Bhai ennoda small request jeeraga Samba rice la any briyani vedio tips kudunga bhaii

  • @premashanmugam8539
    @premashanmugam8539 2 роки тому +1

    Super bhai..kandipa unga recipe vera level bhai...na biriyani senju vetla rmbbba nalla irukunu solitanga..elo credit.um ungaluku than..thank u so much

  • @tjadadheesh223
    @tjadadheesh223 2 роки тому +1

    தப்பு கண்டுபிடிக்கல உங்க வீடியோக்கள் அவ்வளவு கவனமாக பார்த்துக் கொண்டு வருகிறேன்.
    மத்தபாடி எதுவும் இல்ல சாரி

  • @martinraj8375
    @martinraj8375 9 місяців тому

    Plz any one rply curd rytha recipes. How much curd to how munch onions podala and 1kg curd how many person aprox

  • @swarovskiea
    @swarovskiea 3 місяці тому

    When did you add the tomatos

  • @yoda4280
    @yoda4280 2 роки тому +4

    Such a gem of a person jabbar Bhai .

  • @s.psaravanansaravanan6215
    @s.psaravanansaravanan6215 2 роки тому

    உங்களுடைய பெருந்தன்மையான விஷயத்துக்கு அளவே இல்ல பாய் சூப்பர் எத்தனையோ பேர உருவாக்குகிறீர் அதில் நானும் ஒருவன் குருவே சரணம்

  • @saravanakumar-fs7qf
    @saravanakumar-fs7qf 2 роки тому +1

    Nice Jabbhar Bhai... You are God to Someone...keep Continuing your service...

  • @vishwanathv7455
    @vishwanathv7455 2 роки тому

    தங்களின் செய்முறையை இன்னொருவர் கச்சிதமாக செய்யும் முறையைப் பார்த்துப் பூரிப்பு அடையும் உள்ளம் தானையா கடவுள்.. வாழ்க நீவிர் தொண்டு.. வளர்க நின் புகழ்..

  • @yasokumar9976
    @yasokumar9976 6 місяців тому

    Anna na sri Lanka sinnada oru biryani kada potalanu iruke 1kg arisila aththana parsal adikaelu anna

  • @mosesjael6149
    @mosesjael6149 2 роки тому

    Romba periya thanks Bhai... Really vera level

  • @anand_akshithanand
    @anand_akshithanand Рік тому +2

    கம்பன் வீட்டு கட்டுதரையும் கவிபாடும் என்பது போல ஜப்பார் சமையல் பிரியாணி வீடியோவும் மணக்கும்....உணர்ந்தால்...

  • @jasiddiqsiddiq3010
    @jasiddiqsiddiq3010 2 роки тому +2

    Asalamualikum bai your always grate veralevel super bai congratulations to Joe biryani restaurant

  • @udayabhaskar192
    @udayabhaskar192 Рік тому

    He is really, good hearted Muslim , I feel very happy after seeing this Vedio

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 2 роки тому +2

    15 -20 நிமிடம் வெயிட் பன்னனும் அதுக்குள்ள போய் ஒரு டீ குடிச்சுட்டு வாங்க பாய்...

  • @sarinafaizal8746
    @sarinafaizal8746 Рік тому

    Bhai, pls show the bottle of rice brand oil you are using, I want to order because I'm from Malaysia.

  • @andrewsselvaraj3446
    @andrewsselvaraj3446 2 роки тому +3

    hat's off to Jaffer Bai🙏 Really proud of you 🙏

  • @Tamizhan1969
    @Tamizhan1969 2 роки тому

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்க நீண்ட ஆயுளோடு நல்லா இருக்கனும்.

  • @viswanathgopal8034
    @viswanathgopal8034 Рік тому

    Great support and hard working.
    Best of luck.

  • @arivukkarasis3309
    @arivukkarasis3309 2 роки тому

    Ellathukum oru manasu venum bro, indha kalathula therinjadha soli kuduka matanga, ana nenga vungala therinjadha soli kuduthu , adha valarchi paathu sanshodhan padringa, super

  • @Vinothkumar-wx7wt
    @Vinothkumar-wx7wt 2 роки тому +1

    Bhai please menction basmathi rice brand

  • @sannykori
    @sannykori 3 місяці тому

    South people are so humble and down to earth. Love and respect from Kolkata ❤😊

  • @Thankanz
    @Thankanz 11 місяців тому

    What about the tomato??

  • @TrendingPoonai
    @TrendingPoonai 3 місяці тому

    @14:11 jabbar bhai is feeling so proud of his student good to see ❤😊

  • @mjshaheed
    @mjshaheed 2 роки тому +3

    Joe bro, how are looking so fit being in the food industry?! 👍🏻👍🏻👍🏻

  • @kailash8
    @kailash8 2 роки тому +1

    நண்பர்களே.. கிலோ / பிளேட் கணக்கில் வெஜிடபுள் பிரியாணி எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள். பிளீஸ்.

  • @ELSHADDAITPMVOICE
    @ELSHADDAITPMVOICE 2 роки тому +1

    ஜப்பார் பாய் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
    Joi biriyani centre மென்மெலும் வளர வாழ்த்துக்கள்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 роки тому +1

    இதுதான் சரியான பிரியாணி சாதம் ஒரு சில கமர்ஷியல் உணவகங்கள் சோறு தனியாகவும் கறி தனியாகவும் வேக வைப்பார்கள் அதில் எந்த சக்தியும் மணமும் சுவையும் இருக்காது நீங்கள் செய்த முறையில் வெறும் குஸ்க்க எடுத்து சாப்பிட்டாலும் கறியின் அவ்வளவு நலனும் வந்து விடுகிறது வீட்டின் கைபக்குவத்தில் பிரியாணி சூப்பர் இந்த ஞாயிறு பிரியாணி ஜோய் பிரியாணி

  • @navaneetharajanbharathi5028

    Hi joe sir nenga biriyani sei solitharuvingal ah for new beginners ku

  • @ponnurangamnarendrakumar540
    @ponnurangamnarendrakumar540 2 роки тому +4

    try different type of biryani and found out the taste difference by giving to the biryani lovers.different type means1) adding jinger paste initially and then add onion 2) without adding pudhina 3) adding some extra flavor like marati mokku,kadal pasi etc(hoskote briyani)

    • @husttlearvind5369
      @husttlearvind5369 2 роки тому

      Hoskote biryani is completely different i too stay in hoskote I know the recipe have tried it.

  • @KpSeven3
    @KpSeven3 2 роки тому

    Bhai, you are a very nice good hearted person!! GOD Bless You!! My Wish: You and Vijaysethupathi have to work together...u will be apt to act as his brother..look wise!

  • @mchelladuraidurai3579
    @mchelladuraidurai3579 2 роки тому +1

    தூத்துக்குடியில் உங்க பிரியாணி கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும்

  • @rajkumar-vj4zh
    @rajkumar-vj4zh 2 роки тому +1

    நம்ம நால நாலு நல்லா இருக்குன்னு நினைக்கிறங்க பாருங்க அது தான் பாய் கடவுள் 🙏🙏🙏🙏

  • @user-villagefoodpoint
    @user-villagefoodpoint 2 роки тому

    Annan rice enna brand nalla irukum

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 Рік тому

    மிகவும் எளிதான சமயல் பிரியாணி. அதை வைத்து இவர் சம்பாரிக்கிறார். அருமை

  • @sammys1010
    @sammys1010 2 роки тому +1

    Ethanaiyo perudaiya vazhkai ku udhavi pannirkinga bhai. Naan vanangura kadavul ungaluku nalla vaazhkaiya tharattum.

  • @nichalsonraja5740
    @nichalsonraja5740 2 роки тому +1

    Jabbar Bhai Very honest and very dedicated

  • @apparsundaram2863
    @apparsundaram2863 2 роки тому

    Super bhai....nanum next month biryani shop open pananum ...ungala pathu tha. Biryani pana kathikitan...

  • @naveenbhuvi
    @naveenbhuvi 2 роки тому

    En life la ungala maari oru person ah paathathu illa bhai 🥰🥰🥰🥰neenga vera level bhai😘😘😘

  • @joycevillagecooking3969
    @joycevillagecooking3969 2 роки тому +1

    Hii sir iam new subscriber from Kerala one week ah unga biryani all recipes watch pandra ana adhulumy nengha biryani masala garam masala chicken masala dhaneya tull and adhumy yaad pannala so endha masala lam poda kuda dha sir pls reply panugha yengha vetla yengha papa 1, birthday varudhu nangha vetla panradhuku dhan kekuram sir

  • @foodhope7313
    @foodhope7313 Рік тому

    Only chicken biryani available at Joe Biryani?

  • @aanmeegathedal1336
    @aanmeegathedal1336 2 роки тому

    Bhai vera level உங்கள் இதயமே கடவுள் வாழும் ஆலயம்

  • @tejaswinipm5142
    @tejaswinipm5142 2 роки тому

    Sirr.. Sona masoori rice la epdi biryani panradhu upload pannunga

  • @jazk2023
    @jazk2023 2 роки тому

    Hi guys
    Did anyone notice the background wall clock exactly one and half hour take process biriyani... Hatts off master for your exact calculation. Hope you will success your life.... But you dont forget who recognize your ability skill. Spread good thing.. Avoid to in take bad vibes.

  • @brahaarn8102
    @brahaarn8102 2 роки тому

    srilanka uku order seivingala jaffna

  • @shunmugamfurniturekovilpat7663
    @shunmugamfurniturekovilpat7663 2 роки тому +1

    உங்களைப் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது

  • @kknschennal8456
    @kknschennal8456 2 роки тому +1

    நான் எதிர்பார்த்த வீடியோ பாய் சூப்பர்