Це відео не доступне.
Перепрошуємо.

எல்லாம் மாறும் கவலை கொள்ளாதே எழுத்தாளர் பாலகுமாரன் அருமையான பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2024
  • எல்லாம் மாறும் கவலை கொள்ளாதே எழுத்தாளர் பாலகுமாரன் அருமையான பேச்சு
    #WriterBalakumaran #TamilSpeech #TamilMotivationalSpeech

КОМЕНТАРІ • 81

  • @selvashanthi8851
    @selvashanthi8851 3 роки тому +9

    இவருடைய நாவல்களில்
    80 சதவீதம் நான்
    படித்திருக்கிறேன்.
    இவர் தொட்ட உயரம்
    வித்தியாசமானது .
    இவர் எழுதிய உடையார்
    நாவல் பொக்கிஷம் .
    இவர் எழுதிய நாவலைப்
    படிக்கும் போது அனுபவிக்கும்
    ஏகாந்தமான ஒரு சந்தோஷம்
    அலாதியானது . வெளிப்படையான படைப்பாளி .
    அறுவை சிகிச்சை செய்யும் போது மயக்க மருந்து
    கொடுக்கிற மாதிரி
    தாங்க முடியாத கஷ்டம்
    வரும் போது அந்த
    வலியை போக்கடித்தது
    இவருடைய நாவல்கள் .

  • @user-hj8uw2ks3o
    @user-hj8uw2ks3o 2 місяці тому

    என் குருநாதர்‌‌பாலகுமாரன் அவர்களுக்கு நன்றி

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 роки тому +5

    அருமை ஐயா கண்ணீர் கொட்டுகிறது உங்கள் பேச்சு அருமை ஐயா நன்றி ஐயா நன்றி பிரபஞ்சத்திற்கு 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤

  • @abhisheksiva10a25
    @abhisheksiva10a25 2 місяці тому

    அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமை 🙏🏻சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🏻

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 роки тому +3

    ஐய௱ ப௱லகும௱ரனின் பேச்சை தங்கள் மீடிய௱ மூலம் முதன் முதலில் கேட்டேன்.அவர் நல்ல எழுத்த௱ளர் என்று தெரியும்.வ௱ழ்த்துக்கள்.

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r 3 роки тому +13

    இதைவிட இறை சக்தியை யாராலும் விளக்க முடியாது, இதுக்கு தான் ஆசை பட்டேன் பால குமார(ஐயா)🙏

  • @murugaperumal.arumugam7231
    @murugaperumal.arumugam7231 2 роки тому +1

    #வாழ்கவளமுடன் #உண்மை
    #இறைசக்தியைஒருகுருஉங்களைத்தேடிவருவார்_இறைசக்திஉங்களுக்குள்உணர்வீர்கள்
    #ஓம்ஸ்ரீ குருராயா_ஸ்ரீராம்சுரத்குமார்போற்றிபோற்றி

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 3 роки тому +20

    என்னை மறந்தேன் சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அய்யா 🙏

  • @Sivad99783
    @Sivad99783 3 роки тому +5

    சத்தியே பராபரமே..
    சகல உயிர்க்கும் அதுதானாச்சு...
    புத்தியால் அறிந்தோர்கள் புண்ணியோர்கள்...
    -அகத்தியர் பெருமான்.🙏

  • @raajya1492
    @raajya1492 3 роки тому +2

    kodi kodi nantrigal iyya

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 роки тому +3

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த கருத்துக்கள் அவரது அனுபவம் அதனை பிரதிபலிக்கிறது

  • @karthigeyanv.p5441
    @karthigeyanv.p5441 3 роки тому +22

    கிழவரையும்
    பாலனாக்கும்
    பாலகுமாரன் அவர்கள் பேச்சு

  • @rajeswarisenthil5780
    @rajeswarisenthil5780 2 роки тому +1

    Arumai iyya

  • @kathirreborn661
    @kathirreborn661 Рік тому

    அடேங்கப்பா 😲😲😲😲👌👌

  • @ramas691
    @ramas691 3 роки тому +8

    உண்மை , நேர்மை, உழைப்பு பற்றிய கருத்துகள் அருமை ஐயா தன்னம்பிக்கையை கொடுக்கிறது.

  • @sreedharansree1089
    @sreedharansree1089 3 роки тому +2

    மிக மிக சிறந்த கருத்துக்கள்

  • @kumarankumar1328
    @kumarankumar1328 3 роки тому +4

    good motivation. speech. nanri iyaaa

  • @renukathamilarasun5670
    @renukathamilarasun5670 3 роки тому +3

    Beautiful speech very happy

  • @banumathir2320
    @banumathir2320 Рік тому

    சரியான நேரத்தில் நான் பார்த்த காணொளி. நன்றி🙏💕

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 роки тому +22

    தங்கள் பேச்சு கேட்டு பரவசம் அடைந்தேன். மிக்க நம்பிக்கை ஏற்படுதும் பேச்சு.

  • @manjusri1661
    @manjusri1661 2 роки тому +1

    Iyane, neengalum oru sider
    Gruve saranam 🙏🏼👌🏼👏🏼👍🏼🤗💐

  • @thangamanim2036
    @thangamanim2036 3 роки тому +2

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன் பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா.....

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому

    Kanakula than nee zero
    Lifela nee 100/100 vaangiteengale iyya balakumaran

  • @vinoths6053
    @vinoths6053 3 роки тому +5

    நன்றி அய்யா

  • @madhubalu7249
    @madhubalu7249 2 роки тому

    Arumaiyo arumai.

  • @sririthanyatextiles616
    @sririthanyatextiles616 3 роки тому +2

    சிறப்பாக பேசுகிறீர்கள் ஐயா ⭐⭐

  • @ragupathigr3946
    @ragupathigr3946 3 роки тому +3

    Yogi Ramsurath Kumar
    Yogi Ramsurath Kumar
    Yogi Ramsurath Kumar
    Jaya Guru Raya👣🦋🙏

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 роки тому +5

    Iyya ungal speech ah day full ah kan simittama keatukondey irukalam pol thonukirathu...🙏🙏🙏❣️❣️ Nandri Iyya

  • @sathishrs1192
    @sathishrs1192 3 роки тому +5

    உங்களுக்கு கை உங்களுக்கு திறந்து உள்ளே எழுந்தருளி என்றால் எங்கே எங்கே போவேன்னு

  • @Sreesamayal01rs
    @Sreesamayal01rs 2 роки тому +1

    உண்மைதான் ஐயா எனக்கு பிடித்த வேலை எனக்கு இல்ல நான் வருத்தப்பட்டு வேலை பாக்குறேன் கட்டாயத்தில் 😔😔

  • @rajalakshmisankaralingam3124
    @rajalakshmisankaralingam3124 3 роки тому +7

    Ayyavin thalaimuraikal
    Nandraga iruparkal
    Excellent speech

  • @ramkumar.m6717
    @ramkumar.m6717 2 роки тому +1

    Thanks ayya🙏🙏🙏🙏🙏🙏.
    True sir

  • @malathiraj4872
    @malathiraj4872 3 роки тому +7

    Wow what a speech I like it

  • @p.masilamani7084
    @p.masilamani7084 3 роки тому +6

    A open talk with a committed sincerity to boost the youngsters. The reason is that no school or college teaches about how to control mind.

  • @siranjeevikumar3697
    @siranjeevikumar3697 3 роки тому +4

    வாழ்க நலமுடன்

  • @priyatharishininarayanasam3139
    @priyatharishininarayanasam3139 3 роки тому +6

    Nandri ayya

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 роки тому +1

    MA DEVAKI MATHAJI KI JAI
    NA DEVAKI MATHAJI KI JAI
    MA DEVAKI MATHAJI KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @DineshKumar-et9di
    @DineshKumar-et9di 3 роки тому +7

    Nadri ayya.

  • @malarkodi8779
    @malarkodi8779 3 роки тому +3

    அனைத்து ம சத்தியம் ஐயா

  • @sonasana1315
    @sonasana1315 3 роки тому +4

    Nandri Ayya.Sure i will try sir.
    Thank you sir.

  • @bharanikumarc.r5897
    @bharanikumarc.r5897 3 роки тому +2

    Arumai 👍🙏

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 3 роки тому +1

    Nandri iyya

  • @gracyp.8491
    @gracyp.8491 2 роки тому

    Literally Am 😭😭😭😭... True words...

  • @viji1728
    @viji1728 3 роки тому +2

    Wonderful

  • @gamingkingsanthosh2326
    @gamingkingsanthosh2326 3 роки тому +3

    Thanks bro

  • @langon5655
    @langon5655 3 роки тому +3

    Super

  • @radhabai1136
    @radhabai1136 3 роки тому +1

    Super sir👌👌👌

  • @viji1728
    @viji1728 3 роки тому +1

    Nice to hear sir

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 3 роки тому +1

    Nantry nantry nantry sir

  • @VijayKumar-nh3to
    @VijayKumar-nh3to 3 роки тому +1

    Thanks sir

  • @pooranifoods7853
    @pooranifoods7853 3 роки тому +3

    வாழ்கவையம்வாழ்கவளமுடன்

  • @Vijmeg
    @Vijmeg 3 роки тому +3

    Thanks sir🙏

    • @sarminaadhil5115
      @sarminaadhil5115 3 роки тому +1

      Super sir neenga enge irunthalum nalla irukkanum

  • @sujathas6822
    @sujathas6822 3 роки тому +1

    I luv u appa Bala

  • @girijagirija5315
    @girijagirija5315 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhikaravi3537
    @radhikaravi3537 3 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Manikavasagari
    @Manikavasagari 2 роки тому +1

    🙏

  • @prabhusasi8549
    @prabhusasi8549 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulselvi6366
    @arulselvi6366 3 роки тому +5

    Ayya ungal speech enakku oru uthvekathai kudithullathu enkanavar real estate commission moolam panam sampathithuvidalam entru kittathatta 12 varudangalaka thadangalkalaiye athanal neriya avamanam pattuvittar neengal kooriyathupol elloridamum kovamaka padapadapakavum pesukirar avarukku avar virumbi seyyum thozhilil vetrikidaikka asirvatham seyyungal Ayya avar peyar N. Purushothaman Age 64 years please ayya

  • @UM-bv3tz
    @UM-bv3tz 2 роки тому +1

    In your add date month and year. Easy reference for those who follow your tube

  • @gomathirajamani9976
    @gomathirajamani9976 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 роки тому +1

    🙏😊

  • @muralikanagaraj42
    @muralikanagaraj42 2 роки тому

    🙏❤

  • @riselvi6273
    @riselvi6273 3 роки тому +9

    Unga talk ai kettu bramithu ponen,ayya.

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 2 роки тому

    👍👍👍👍🙏🙏🙏🙏🙏🧘🧘🧘🧘🧘🧘

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 3 роки тому +2

    Ithalam ipa iruka 2k kids needed but Ithalam Kaathu kuduthu keaka matranga

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 3 роки тому +1

    But in today's condition dishonest and insincere people are very happy.
    Crooked people always trouble honest people and they are fit for survival.

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 роки тому

    YOGI RAMSURATKUMAR
    YOGI RAMSURATKUMAR
    YOGI RAMSURATKUMAR
    JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @bairavibairava3317
    @bairavibairava3317 3 роки тому +2

    Ayya,summa eruda

  • @THIRUMURUKAA
    @THIRUMURUKAA Рік тому

    சத்தியம் பேசுகிறது

  • @ragunanthan.p.m.7325
    @ragunanthan.p.m.7325 3 роки тому +3

    Nandri ayya

  • @SUGUMARANK-fs2md
    @SUGUMARANK-fs2md 3 роки тому +1

    Super

  • @saivinayak9986
    @saivinayak9986 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 роки тому +2

    🙏

  • @PalaniVel-yf4st
    @PalaniVel-yf4st 3 роки тому +1

    🙏

  • @raniks5043
    @raniks5043 2 роки тому

    🙏